கோர்ட்டில் ஆஜரான உதயநிதி • 4000 கோடி ஊழல் ஆதாரத்தை கொடுத்த ED • SARAVANA PRASAD • PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #udhayanidhistalin #sanatandharma #edraid #pgurustamil
    அரைமணி நேரம் கோர்ட்டில் உதயநிதி பண்ணது - அரசியல் விமர்சகர் திரு.சரவணபிரசாத் பாலசுப்ரமணியம் அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 410

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 3 місяці тому +34

    நல்லதே நடக்கும்

  • @manickarasu8513
    @manickarasu8513 3 місяці тому +95

    என்கவுன்டர் பண்ணாலொழிய கேஸ் போட்டு ஒரு பிரயோஜனமில்லை

    • @mangaldeep9544
      @mangaldeep9544 3 місяці тому +2

      Unmay, veliyil vittaal indha boologaththirke kedu 😮😮

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 місяці тому +55

    இது எல்லாம் நியூஸ் சேனல்களில் வரவே இல்லை

    • @baskarsam4800
      @baskarsam4800 3 місяці тому +5

      எப்படி வரும் முதலாளிகளுக்கு எதிரான விஷயங்களை அங்க வேலை செய்யறவங்க போட மாட்டாங்க.

    • @andere8819
      @andere8819 3 місяці тому

      All media is under corrupt regime

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 місяці тому +49

    சோனியா, ராகுல், இப்போ, உதயநிதி எல்லோரும் ஜாமினில் இருக்கிறார்கள்.😅😅

    • @sgsgayathri7646
      @sgsgayathri7646 2 місяці тому

      😀😃😄😁😆🤣😂😅🥰🤪😜🤩

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 3 місяці тому +10

    Very nice
    Very well news , good news.

  • @ramakrishnankt1947
    @ramakrishnankt1947 3 місяці тому +14

    Judiciary should be revamped for speedy justice.Judges are not accountable ,they are super men

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 місяці тому +1

      Their duty is to give Bail to corrupted politians.and never ends Cases.enjoy public money and life.PM
      and govt never bothered toChange justice system
      A man who can do good modernisation. Correct inhouse management first.
      Then international affairs.
      British better punishing when on slavery. They follow Law book.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 3 місяці тому +167

    இவர்களுக்கு கடவுள் புதுவிதமான தண்டனை கொடுப்பார்.

    • @krishna-6911
      @krishna-6911 3 місяці тому +12

      கடவுள் கொடுப்பதற்குள் நம்மை மதம் மற்றி கொத்தடிமை ஆக்கிடுவான்...😡😡 நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால் தான் சரி சகோ

    • @tnvs4248
      @tnvs4248 3 місяці тому +13

      புள்ளி கூட்டணியில் திமுக வின் கொக்காரிப்பு என்ன தெரியுமா.........
      கோவில்களை இடித்த நாங்க 40 க்கு 40.
      கோவில் (ராமர் கோவில் ) கட்டிய நீங்க 40 க்கு 0.

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq 3 місяці тому

      தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அழகிரியின் மகன் நிலை தெரியும்தானே.கட்டாயம் தம்பி குடும்பமும் தங்கள் பங்கை பெறுவார்கள்

    • @girsubrasel8451
      @girsubrasel8451 3 місяці тому +6

      1971 le kalluriyil padikkum pothilirundhu parkiren. Andha kadavul padathirku seruppadi , murchandhiyil pillaiyar udaippilirundhu , .. ippodhu sanadhana ozhippu endru neendukonde pogiradhu... mudivillai. Andha Kadavul ennadhan seyya yosithukkonde irukkiraar endru pidipadavillai. Indha makkalagiya Kadavulgalo panathirkaga andha kayavargalaiye therndhedukkirargal. Andho paridhabam.. oru matru katchiyanaraikkoda therivu seyya manamillai!! Ini Rs 10 lacham kidaikkum , kallasarayam kudikkunum .. queue vil Nikka vendum, anbare, piragu parkalam..

    • @angurajarumugam3943
      @angurajarumugam3943 3 місяці тому

      இதுவரை ஆண்ட திராவிட கட்சிகளை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அரசியலில் எந்தெந்த ஓட்டைகளில் எப்போது செல்லலாம் என பழம் தின்று கொட்டையை துப்பியவர்கள். அதில் தி.மு.க. முதலிடம். காலாகாலமாக ஊழலில் கை தேர்ந்தவர்கள்.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 місяці тому +8

    இனிஎத்தனைகோர்ட்டுகள்இருந்தாலும்வழக்குகளுக்காக
    வரமுடியாதாம்எல்லாவழக்கையும்ஒரேநீதிமண்றத்திலவிசாரிக்கனுமாம்ஆப்போஎதர்காகநீதிபதிகள்எதற்காகநீதிமண்றங்கள்
    காவல்துறைபூத்துகளேபோதமாஉதயநிதிசார்😂😂😂 சிதறிய கண்ணாடிதுண்டுசிறகடித்தாபறக்கும் பேச்சு பேச்சாஇது சிறிய வன்

  • @arumughamisa2831
    @arumughamisa2831 3 місяці тому +10

    Good

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 3 місяці тому +6

    அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையை இடி கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் வாழ்நாள் காலம் வரை தண்டிக்கப்பட போவதில்லை. எடுத்துக்காட்டு: அமரர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழக்கில் தீர்ப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவோம் அறிவோம்.

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 місяці тому

      Avanga poli vazhaku jodika pattu ,3 4 murai jail poi vanthutanga pirandathilirunde oozhalAye seidu Vanda karunanidi yedavadu thandana anubavichirupana Avan DMK kudumbatha thandikka anda ramaruke bayama iruku

  • @Thanalakshmi-jr8xt
    @Thanalakshmi-jr8xt 3 місяці тому +2

    My birth place in Tamirabarani river bank..My child hood days I enjoyed playing in river soil.It will be upto my knee.But now no sand.Washed out.😢😢

  • @manickarasu8513
    @manickarasu8513 3 місяці тому +20

    மணல் தண்ணியில அடிச்சிகிட்டு போயிருக்கும் சக்கரை எறம்பு திண்ண மாதிரி

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 місяці тому

    Best wishes for news updates

  • @pandialakshmigpandialakshm8244
    @pandialakshmigpandialakshm8244 3 місяці тому +6

    ஏழை மக்களின் வியர்வை வரி பணம் ஊழல் மாறிவிட்டது

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 3 місяці тому +6

    What Sri.L.Murugan is doing
    He has power to take action against Tamilnadu
    media.People want action against the media
    Jaihind

    • @hemamaliniarunachalam5141
      @hemamaliniarunachalam5141 3 місяці тому

      L Murugan is useless

    • @drjayaram3462
      @drjayaram3462 3 місяці тому +2

      He is dmk sympathiser internally...

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 місяці тому +2

      பொறுங்கள்., மிக்சர் சாப்பிட்டு முடிந்ததும் திரு L.முருகன் நடவடிக்கை எடுப்பார்.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 2 місяці тому

    IDi varaverkiren captain sarpaka valthdhukkal 🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 місяці тому +3

    Super சார் பேசினது.👍👍👍👌👌👌👌👌

  • @MuruganMurugan-im3gh
    @MuruganMurugan-im3gh 2 місяці тому

    தமிழ்நாடுவாழவேன்டும்அனாழ்திமூக.ஒழியவேண்டும்அமச்சர்கள்அனைவரும்க்கும்தூக்குதான்தன்டனைதான்உண்மைவாழம்தமிழகம்

  • @SasitharanSasitharan-lz7vm
    @SasitharanSasitharan-lz7vm 3 місяці тому

    Good message for thank-you.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 місяці тому +6

    Why??? Not Arrested by Concerned Spl Wing??? Afraid to udayanithi/Dmk

    • @ramanj123
      @ramanj123 3 місяці тому +1

      Yes, rowdyism.

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 місяці тому +1

    Sad!!!! Except Jayalalithaa Sasikala no body is arrested as yet though a huge money found out from their various places. Please our Great judiciary system should act upon them soon. All the money should be used for our various infrastructures like roads education and hospitals. How in our country physically challenged people suffer. All these issues should be addressed. Get the money soon from all these culprits

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 3 місяці тому

    Super counter by Saravana Prasad."Mutharasan pola
    Pesuvathai niruthungal".

  • @sekaroasis
    @sekaroasis 3 місяці тому +1

    Jai shree Ram ❤❤❤

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 3 місяці тому

    மக்கள் தான் புரிஞ்சுக்க வேண்டும்!!

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 місяці тому +3

    பேசுபவர் சரவணப்ரசாத். Super Sir. 1 லட்சம் plus ஜாமின் வெளியில் 20 நிமிடம்.😅😅 மிக்க சந்தோஷம் wow. மக்களே you Tube பாருங்கள்.

  • @Thanyacutegirl
    @Thanyacutegirl 3 місяці тому

    பொம்மை cm

  • @IyemPerumal-k1z
    @IyemPerumal-k1z 2 місяці тому

    Iyya undu

  • @M.chennal
    @M.chennal 3 місяці тому +1

    அவன புடிச்சி என்கவுண்டர் ல போடுங்க சார்.

  • @namashivaya4670
    @namashivaya4670 3 місяці тому +1

    With the co-operation of government servants only these scandals are happening. First action must be taken against these government servants only.

  • @Esakki-t7q
    @Esakki-t7q 3 місяці тому

    Nantri p.guru

  • @prathapkumar4024
    @prathapkumar4024 3 місяці тому +1

    TO UNEARTH ALL THE FRAUDS/CORRUPTION DEALS, IF ANY OTHER ILLEGAL ACTIVITIES , OF THE DRAVIDIAN PARTIES RULED GOVERNMENTS, THE BEST WAY IS GOVERNOR 'S RULE IS A MUST. JAI HIND.

  • @g.nagarajanrajan6144
    @g.nagarajanrajan6144 3 місяці тому +8

    அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு அடிச்சு‌வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 3 місяці тому

      நிரந்தரமாய் நீக்க வேண்டும்.

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 3 місяці тому +2

    Makkal marakka maattaargal.but media marakka vaippaargal.

  • @THIYAGARAJANS-x1w
    @THIYAGARAJANS-x1w 3 місяці тому

    கொள்ளை அடித்த மணல் எங்கே அனுப்பட்டுள்ளதென கண்டறிந்து, அங்கிருந்து அம்மணலை பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதே. ஏன் பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு தயக்கம் ?

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 3 місяці тому

    Social media should be controlled by central acts.

  • @nara49veera12
    @nara49veera12 2 місяці тому

    No actions - only talks - that is politics

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 Місяць тому

    சாரா அவர்களுக்கு ஆபத்து வந்த வாழ்க வாழ்க என்பார்கள் வேலை முடிந்த பின்னால் ஒலிய ஒளிமயமான மத்திய அரசு வேடிக்கை பாத்துட்டு இருக் சார் எல்லாம் ஒன்னும் புரியல சார் இவ்ளோ பெரிய கொல்லையை புடிக்காம ₹100 காயை வெளியிடுறாங்க இதெல்லாம் என்ன சோ ஒண்ணுமே புரியல சார்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 3 місяці тому +10

    கைபுண்ணுக்கு கண்ணாடியா
    தீமூகா ஊழல் கண்ணெதிரில்
    தெரிந்தும் ஒண்ணும்பண்ணமுடொயல
    பாலாஜிவாய்தா
    அசோகன் காணாமல்
    போனது

  • @srinivasan1729
    @srinivasan1729 2 місяці тому

    தெரியவரும் அறிவு வராது

  • @kimu-k24937
    @kimu-k24937 3 місяці тому

    Modiji BJP has to start few TV channels in TN and bring truth

  • @krishnapillaimadhavanthamp9176
    @krishnapillaimadhavanthamp9176 3 місяці тому

    huge correption - Immediate Arrest him and go fo Thihar Jail

  • @kssnssr2620
    @kssnssr2620 2 місяці тому

    IIT செய்தது.
    அது தான் REMOTE SENSING.

  • @tvsrm
    @tvsrm 3 місяці тому

    Sir romba than deiriam .. paathu pallu padama padama pakkuvama ....

  • @Jogihanicreations
    @Jogihanicreations 3 місяці тому

    Media control maranum.

  • @vijaysagar4494
    @vijaysagar4494 3 місяці тому

    Jr Sudalai 4000 crores gift to Nivetha

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 3 місяці тому

    சுடலைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 3 місяці тому

    Sir, police arrest the persons who takes sand in a half gunny socks
    Coutr also imposing fine of Rs.5000 for granting bail. Imagine ,how it would be possible to hull such huge quandity with out the knowledge of govt and it's govvt officers ???

  • @thiagarajaniyer4368
    @thiagarajaniyer4368 3 місяці тому

    "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் நம்ப நாட்டில், இந்த நாட்டிலே நம்ப தமிழ்நாட்டிலே" - Yes. You are correct. We need to keep reminding our people about the Media's reluctance to expose the corrupt in power.

  • @Rods_From_God
    @Rods_From_God 3 місяці тому

    Chinna sudalaiku Kumbi baagam mathiri thandanai kodunga my lord....

  • @swaminathanvenket
    @swaminathanvenket 3 місяці тому

    It is not people forgetting all these looting. If they get Rs1000 or Rs2000 per vote during election they are satisfied. It is actually these corrupt people who are to be punished.

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 3 місяці тому

    Oru mannum pudunga mudiyathu.

  • @vkvr1964
    @vkvr1964 3 місяці тому

    மணல் காற்றில் பறந்து விட்டது

    • @kandhan1966
      @kandhan1966 3 місяці тому

      Uppaaga maari vittadhu

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 3 місяці тому

    கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக 100 பர்சென்ட. சுப்ரீம் கோர்ட் மூலமாக வெளியே வந்து விடலாம் கீழ் கோர்ட்டில் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் நீங்கள் ஜெயித்து மறுபடியும் இதைத் தொடரலாம்

  • @venkatrao808
    @venkatrao808 3 місяці тому

    Kelvi ketpavar ondrume theriyaadha vellandhiyaaga irukkiraare?

  • @lakshmichellappan-b5l
    @lakshmichellappan-b5l 3 місяці тому

    என்ன வேண்டுமானாலும் சாப்ட்வேர் வச்சுக்குங்க யாரு வேண்டுமானாலும் வரட்டும் 40க்கு/40 தானே நிதர்சனமான உண்மை. தமிழ் நாட்டில் மக்கள் இதை ஒத்துக் கிட்டாங்க இடையில நீங்க யாரு?

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 3 місяці тому

    Ethai thaan savuku sankar sonnaru. Enna achu ?

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 3 місяці тому

    500rs sellathu enimel. Ethrku 2madam time entru thedeernu oru niyamam vandal appothu theriyum septic tank Panam vithavarkal tension. Ethodu nikkanal oral oru nal evolu rs. Than eduka mudiyum entroru theerpum varanum. Appo niraya kollayarkal thavipparkal. Nadu ayyo pavam.

  • @gopalc3588
    @gopalc3588 3 місяці тому

    Manal kollaikku piraku manalai kondu vandu kottuvarkala thavaru panna eann vidukireerkal

  • @manickarasu8513
    @manickarasu8513 3 місяці тому

    அப்படின்னா 99.999 கோடியோட நிறுத்தி இருப்பார்கள் கொஞ்சம் கூட்டி பாருங்கள்

  • @srikanthpv8210
    @srikanthpv8210 3 місяці тому

    Media minister L.Murugan now sleeping 😴 mode

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 3 місяці тому +63

    விடாதிங்க விவாதிக்க உதையநிதி யை அவனை விடாதிங்க

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 3 місяці тому +94

    நீ வந்தால் என்னை காப்பாற்று நான் வந்தால் உன்னை காப்பாற்றுகிறேன் இதுதான் எழுதப்படாத ஒப்பந்தம்.

  • @Chokkalingam-o9r
    @Chokkalingam-o9r 3 місяці тому +125

    மீடியா பவர் உடைய வேண்டுமென்றால் அதற்கு கவர்னர் ஆட்சி வேண்டும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 місяці тому +7

      No Makkal vizhippunarvu kollavendum. Kasukku vote poduvadhai niruthanum.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 3 місяці тому +8

      நேர்மையில்லாத ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நியூஸ் ரிப்போர்டரும் அவன் முதலாளியும் மட்டும் படிக்கட்டும், பார்க்கட்டும்.

    • @krishnamurthyannasamy
      @krishnamurthyannasamy 3 місяці тому +1

      ​Good

    • @subramaniank9437
      @subramaniank9437 3 місяці тому

      ​@@TP-fr7svEven God cannot change TN people.

    • @corneliusrajanayagam4574
      @corneliusrajanayagam4574 3 місяці тому

      @@bhuvaneswarin3862 aqaå

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 3 місяці тому +142

    எவனாக இருந்தாலும் ஊழல் பேர்வழிகளை விட்டு வைக்க கூடாது கடுமையாக தண்டிக்க வேண்டும் இது தான் நாட்டிற்கு நல்லது மக்களுக்கும் நல்லது வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை உணர்வு வந்தே மாதரம்

  • @rajeswariv7648
    @rajeswariv7648 3 місяці тому +138

    விஞான ஊழலை விஞான பூர்வமாக கண்டு பிடித்திருக்கிறார்கள்

  • @rselvaraj8034
    @rselvaraj8034 3 місяці тому +38

    மணலை கரையான் திண்ணிருக்குமோ.இல்லை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்குமோ.

  • @KalyaniKumar-eg7qs
    @KalyaniKumar-eg7qs 3 місяці тому +82

    இந்த திராவிட அரசன் 23ஆம் புலிகேசி வெளியில் வராத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும்😂

  • @SundarRajan-ew1ey
    @SundarRajan-ew1ey 3 місяці тому +65

    கடவுள் இவர்களுக்கு மிக கடுமையான கொடுமையான தண்டனை கொடுப்பார்.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 місяці тому +2

      அவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை
      இல்லையே, அதனால் தண்டனை
      பற்றியும் பயமில்லை.

    • @kandasamyarumugam8892
      @kandasamyarumugam8892 2 місяці тому +1

      கடவுள் எங்க இவன்கள தண்டிக்கிறார்.....ஆதரவு கொடுத்து மறுபடியும் இவன்களதான் ஜெயிக்கவைக்கிறார்.

    • @visvanathaiyermaheswarasarma
      @visvanathaiyermaheswarasarma 2 місяці тому

      தப்பு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்காது ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பேரப்பிள்ளைகளுக்குத்தான் தண்டனை ஆகும் படிப்பு இருக்காது ஊனமாக இருக்கும்

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 3 місяці тому +18

    மலைப் பற்றி பேசுபவர்கள் தேர்தலுக்கு முன் செந்தில் பாலாஜி மணல் கொள்ளையர்களுக்கு கொடுத்த வாக்குறுதி திமுக வெற்றி பெற்றால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு மணல் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் உங்களை யாரும் தடுக்க முடியாது என்று வாக்குறுதி கொடுத்ததை மறந்து விட்டார்கள் ஜெய்ஹிந்த்

  • @mselvan3345
    @mselvan3345 3 місяці тому +49

    ஐயா இந்த தம்பி கிட்ட சொல்லுங்க இன்னைக்கு பொறந்த குழந்தைக்கு கூட சொத்து சம்பாரிக்க தெரிஞ்ச தலைவர்கள் இடி கிட்ட சொத்து பத்தி சொல்ல என்னப்பா பயம்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 місяці тому +28

    ஜாபர் சாதிக் விஷயம் ஞாபகப்படுத்துங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 3 місяці тому +55

    நல்ல செய்தி. தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கட்டும்

    • @muralic7649
      @muralic7649 3 місяці тому +1

      பகல் கனவு கண்டால் சாமி கண்ணை குத்தும் சொல்லி புட்டென்

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 3 місяці тому +13

    அவர் தாத்தா காலத்திலிருந்து இவர் காலம்வரை எத்தனை கோடி திருடிருப்பாங்க யப்பா ஓட்டு போட்ட மக்களுக்கு தெரிந்தால் செத்துருவாங்க😂😂

    • @sridhaard6125
      @sridhaard6125 2 місяці тому

      எங்களுக்கு 500 ரோ 1000மோ கொடுத்தா போதும் இதெல்லாம் கண்டுக்கமாட்டோம்.

  • @arunvijay9498
    @arunvijay9498 3 місяці тому +72

    இவ்வளவு காச வைத்துக்கொண்டு என்னத்த செய்யப்போகிறார்கள்
    அஞ்ஞானம்.

    • @govindrajan9887
      @govindrajan9887 3 місяці тому +4

      One vote
      200 or 500 or 1000/2000.
      Where from will they get.
      See they loot so much money 😮and give it to the poor😅.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 3 місяці тому +3

      ​@@govindrajan9887
      They give only a small potion
      Of the money to the voters

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 3 місяці тому +16

    36000 மூட்டை சர்கரை கேசை யே அமுக்கிய திராவிடமாடலுக்கு இது ஒரு சுச்சு பி

  • @magiccubestamil1087
    @magiccubestamil1087 3 місяці тому +45

    இவர்களுக்கு கடவுள் புதுவிதமான தண்டனை கொடுப்பார்

    • @esakkimuthu4827
      @esakkimuthu4827 3 місяці тому

      அவர்களுக்கு கடவுள் கெடயாது

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 місяці тому

      Garuda puranam phadi evanunga ennai kopparaila vega vaikkanum

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 місяці тому

      Pudu vidamana tandanai yennene tandanaye kidayadu

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 місяці тому +23

    இவர்கள் போடும் கணக்கு ரொம்பக் குறைவு.கெஜ்ரிக்கு கொஞ்சமும் குறைவில்லை நம் மந்திரிகள்.திருவிளையாடல்களைப் பார்ப்போம்.

  • @drjayaram3462
    @drjayaram3462 3 місяці тому +22

    Threats மட்டுமே இருக்கும்..Actionஇருக்காது..VIPS எல்லாம் உள்ளே போனால் then i ll be staunch follower of BJP...😮

  • @arunadevi6412
    @arunadevi6412 3 місяці тому +69

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

    • @r.b6349
      @r.b6349 3 місяці тому +10

      கொல்வான்..
      கொல்லும்

    • @sundrammm2663
      @sundrammm2663 3 місяці тому +2

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @krishnaramachandran5569
      @krishnaramachandran5569 3 місяці тому

      அய்யா, தமிழை கவனிக்கவும். கொல்லும்.

    • @asokan8092
      @asokan8092 3 місяці тому +2

      கொள்ளாது, "கொல்லும்" !

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 місяці тому

      Adukul inda oozhal pervaxhigal yella oozhalaiyum pannitu jam jamnu karunanithi pola oru tandanaiyum anubavikama poi sendudranga

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 3 місяці тому +46

    அய்யா,விளையாட்டு துறை அமைச்சர்,ஒரு விளையாட்டு பிள்ளை. ஏதோ தெரியாமல்,செய்துவிட்டார். அவரைவிட்டுவிடுங்கள். இனிமேல் அவர் தெரிந்தே செய்வார்.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 3 місяці тому +8

    செந்தில் பாலாஜியின் ஊழல் சம்பந்தப்பட்டு ஸ்டாலினின் கருத்து என்ன அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பற்றிய செய்தியை தெரிவிக்கவும்

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 3 місяці тому +9

    இதில் முக்கிய குற்றவாளி அரசியல் வாதிகள் தான் எப்படி என்றால் பத்தாம் கிளாஸ் படித்த அரசியல் வாதி ஒரு கலெக்டரை மிரட்டுகிறார்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 місяці тому +31

    மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். உண்மையான தகவல்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும்

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 місяці тому +12

    ந்யூஸ் பேப்பர்களில் வந்தா தான் மக்களுக்கு நன்கு தெரியும் 😊

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 3 місяці тому +18

    Sir
    Good morning
    If going on talking in the social media not enough people want immediate action. These currupted people escaping so many years without action. Please action immediately and put them before 2026 election,
    Jaihind

    • @malathivijendran1983
      @malathivijendran1983 3 місяці тому +5

      Which people want action against these corrupt people? The same people only vote and brought these corrupt people.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 місяці тому +15

    * மணல்கொள்ளையில் ஈடுபட்ட உயர்அதிகாரிகள் , அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு , சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதிகபட்ச தண்டனை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    • @kandhan1966
      @kandhan1966 3 місяці тому

      Adha evanum seyya maattan.
      Nammala mattum kaasu vaangama vottu poda solvaanunga.

  • @rksanthi9347
    @rksanthi9347 3 місяці тому +15

    Really Good to hear but any action will taken against him or as usual silent mode by BJP

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +34

    😂உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கைக்குவித்திட்ட தமிழர்கள்.

  • @vaithiyanathana1161
    @vaithiyanathana1161 3 місяці тому +16

    DMK.admk.seekiram.alium

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 3 місяці тому +42

    எப்படி கொள்ளை அடிதார்களோ அதே போல தப்பிக்கவும் அவர்களுக்கு தெரியும். அவர்களை ஒன்னும் பண்ண முடியாது.

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 3 місяці тому +5

      உண்மை.

    • @jpagri-jb9eg
      @jpagri-jb9eg 3 місяці тому

      Athukkuthan modiji 400mpseat ethirparthar.niraiya sattangalai matri iruppar .

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 місяці тому +8

      முற்றிலும் உண்மை. நீதி துறை என்று தடம் புரண்டதோ, அன்றே இவர்கள் எவ்வளவு ஆயிரம் கொள்ளை அடித்தாலும் தண்டனை கிடைக்காது என்பது பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்ற தடையிலேயே தெரிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

    • @bhoopathym8421
      @bhoopathym8421 3 місяці тому +9

      எப்படி தப்பிக்கலாம்னு முதலேயே கணக்குப்போட்டுதான் திருடுவானுக 🤔

    • @ramu7689
      @ramu7689 3 місяці тому

      ஆமாம் அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.அவங்க EDயையே இளிச்சவாயனுக்குற KD

  • @jayalakshmirajagopalan8444
    @jayalakshmirajagopalan8444 3 місяці тому +15

    கொல்வான். கொள்வான் இல்லை.

  • @ramachandrantvgakash6405
    @ramachandrantvgakash6405 3 місяці тому +10

    வெல்லும் வாய்மையே வெல்லும்

  • @komalamadhavan8079
    @komalamadhavan8079 3 місяці тому +8

    ஒருத்தர் மாட்டினா மத்தவன் காப்பாத்துவான் தெரியாத ஒப்பந்தம் அவர்களுக்குள்ளே

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 3 місяці тому +12

    Judiciary must be revamped by all means.

  • @ManickamManickam-x7x
    @ManickamManickam-x7x 3 місяці тому +5

    உலகமகாகொள்ளையன்உதவாநிதியைகைதுசெய்யணும்தமிழகத்தில்விசாரித்தால்நீதிகிடைக்காதுஉத்திரப்பிரதேசத்தில்தாண்விசாரிக்கவேண்டும்அப்போதுதான்நீதிகிடைக்கும்

    • @subbiahc1997
      @subbiahc1997 3 місяці тому

      இந்தியாவின் இன்றைய ஆளுமை cat on the wall என்ற நிலைக்கு காரணம் கிரித்துவ இஸ்லாமிய
      ஒருமையே அதுவே திராவிட மாடல் வெற்றி இந்துக்கள் இதை ஒரு போதும் உணரபோவதில்லை

  • @rsv6603
    @rsv6603 3 місяці тому +5

    Any ways, DMK knows these cases will take so long 2 see the final judgement n b4 that Inbanithi's children would have become party head of DMK. DMK was dismissed 4 anti-Indian activities in 91'but still TN voters elected them 2 power in 96' or not? 🧿🙏🏼🤞🏼!

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 місяці тому +10

    Exactly true

  • @baskarans7874
    @baskarans7874 3 місяці тому +7

    ஓ இதுக்கு பேர் தான் எல்லாத்தையும் மேல இருக்க ஒருத்தன் பார்த்துகிட்டுருக்கான் என சொல்வதா.

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 місяці тому

      பார்த்து கொண்டே---------இருக்கான்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 місяці тому +9

    Super.all facts

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 3 місяці тому +5

    இவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 місяці тому

      DMK vuku pathukapu kuduthutudan iruku bjp friends allava