TANKER LORRY-ல் கடத்தி வரப்படும் மெத்தனால் கள்ளச்சராயம்! - Crime Selvaraj Interview | liquor | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #crimeselvaraj #liquor #ibctamil #dmk #tamilnadu #mkstalin #tamilnadupolice #tamilnews
    TANKER LORRY-ல் கடத்தி வரப்படும் மெத்தனால் கள்ளச்சராயம்! - Crime Selvaraj Interview | liquor | DMK
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 121

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp Рік тому +18

    சிவகங்கை மாவட்டத்தில் சோழபுரம் கிராமத்தில் மூன்றுபெண் நபர்கள் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுகிறது. தடுப்பார்களா

    • @dhananjayans5989
      @dhananjayans5989 Рік тому

      மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதை விட்டுவிட்டு தர்மத்துக்கு தலை தலைக்கட்டி எவரெவர் குற்றம் புரிகிறார்களோ அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தலைதட்டி நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் இந்த விழிப்புணர்வு வரும் வரை இந்த நாடு இப்படித்தான் சீர் கெட்டு கொண்டு போகும் இதற்கு அடி அளவே இல்லை.

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in Рік тому +11

    உண்மையை உரக்க சொன்ன ஐயா அவர்களுக்கு சல்யூட்

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 Рік тому +4

    Super 👍 😊

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Рік тому +6

    கருமந்துரை மலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் juice காய்ச்சுவது அமோகம்?!!!😮

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 Рік тому +4

    🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +2

    Eradicate illicit liquor in tamil nadu poor people are very suffering

  • @yshz24
    @yshz24 Рік тому

    Crime Mapping expert I have seen his work on photos Crime Mapping Thread methods

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in Рік тому +1

    நக்கி திங்கிற நக்கீர ஊடகம் எங்கே???

  • @venkatrao808
    @venkatrao808 Рік тому +3

    Name of TN can be changed as Kudi naadu

  • @venkatrao808
    @venkatrao808 Рік тому

    Whether for the sake of 7 suppliers it has been divided into 7 zones.

  • @parasuramanparasuraman7495
    @parasuramanparasuraman7495 Рік тому +1

    பாமரமக்கள்தான் 13:15 பாதிக்கப்படுகிறார்கள் மக்களே திருந்துங்கள்.

  • @selvag91
    @selvag91 Рік тому +7

    இப்படிப்பட்ட கேவலமான மாநிலமான தமிழ்நாடு.. cha

    • @sadhasivamgopichetty723
      @sadhasivamgopichetty723 Рік тому

      திராவிட ஓநாய்கள் கூட்டம்
      அழிபட அழிபடவே
      குல,, நிறுவனங்களே,,,
      அழிகிட அழிகிடவே
      பித்தலாட்ட உடலுறுப்புகளே,,,
      புதைபட புதைபடவே
      குல,, குடும்ப வேர்அழுகியே,,,,
      எமனடியில் எரிந்தழியவே,,,
      அதனால் மட்டுமே
      இந்திய,, தமிழக,, இந்துதர்மம் செழிக்கவே,,,,,,

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому

    இதில் தொடர்புடைய சோமன்சாம்பவன், இடும்பன்காரி, பரமேஸ்வரன் மற்றும் அவர்களுடைய உறவினர் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்!முக்கியமாக ரவிதாசன்!

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому

    கண்ணாமூச்சு ஆடும் ஆட்சி கலையனும்.மொத்த சாரா ய ஆலைகள் கடைகள்கள்ளச்சாரயம் ஒழியனும்.தமிழாநாடு வளம் காக்கனும்

  • @gopalakrishnan2396
    @gopalakrishnan2396 Рік тому

    சைலேந்திர பாபு பாவம் வீட்டுக்கு அனுப்புங்கடா

  • @yagroups123
    @yagroups123 Рік тому

    He is always DMK Selvaraj

  • @limbugyankishan9030
    @limbugyankishan9030 Рік тому

    Sounds like super star, AJITH ( THUNIVU) ……

  • @rahuls9886
    @rahuls9886 Рік тому

    ஓசைய யார் எப்போ அர்ரெஸ்ட் பண்ணுவீங்க?

  • @jinnahmohamedali4364
    @jinnahmohamedali4364 Рік тому +1

    Ellam soluringa eyan govt arrak shop open pannakoodadu

  • @rajakabadi256
    @rajakabadi256 Рік тому

    உங்கள் பேச்சு செயல் பட வேண்டுமானால் காவல்துறை மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்க கூடாது. காவல்துறை சுதந்திர மாக இல்லை.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому

    காவல் துறை கஞ்சி போட்ட ஆடையைக் கழற்று.கசங்கி போன ஆடையை உடுத்து

  • @kanakarajanc7613
    @kanakarajanc7613 Рік тому

    Pethal

  • @chandru2455
    @chandru2455 3 місяці тому

    நீ திமுக ஜால்ரா

  • @rahuls9886
    @rahuls9886 Рік тому

    Thamizh naattuku thamizh thaan saarayam vikkiraa. Ithuku enna visaaranai...? Vooru vulla poi visaaringa.. Aanaa solla koodaathu adichi kooda keppanga...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Рік тому +19

    CB -CID விசாரித்து எந்த வழக்கு முடிவுக்கு வந்து, குற்றவாளிகள் தண்டனை அடைந்தனர் என்று சொல்ல முடியுமா??? CB CID விசாரணையே இந்த வழக்கை நீர்த்து போக செய்வதற்கான வேலை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Ammaiyar Jayalalithavukku thandanai vangikkoduththanare!
      Nallama Naiduthan appo DSP!

    • @susilamani1456
      @susilamani1456 Рік тому

      அதுல c.I.d,,c.b.I,ஒரு நரி ஒரு நரி யா 2 நரி சேர்ந்து , குளவி கூட்டம் ஒன்னு ஓநாய் கூட்டமா மாறி , ஏரியா ஏரியா ரிவால்வர் ரீட்டா குரூப் , தெரு தெருவாக மக்கள , ஏன் வீடு வீடாக மக்கள கன்கானித்து நெட் வொர்க் இருக்கு ,முதலில் ரிவால்வர் ரீட்டா மட்டும் புடிச்சா ,நெட் வொர்க் களைகளாம் ,போலீஸ் லா 1 குள்ளநரி கூட்டம் இருக்கு evainka தானே அரசியல் வாத்திய கூட்டு சேர்கிறான் , இதுவும் கொலைதான் , நெட் வொர்க் தான் ,ஜோனல் குரூப் , சென்னை 15 லா டீம் 100 வீடுகள் ஆபிசா இருக்கு ,அதன் போலீஸ் குரூப் வச்சு 1000 group பணம் பிரிச்சுகராங்க, அதன் வேண்டும் என்றால் 20. To 30 வறை போலீஸ் கள அதுவும் கன்னியாகுமரி, திருநெல்வெலி, நெட் வொர்க் மாஃபியா training 2 வருசம் பயிர்ச்சி நடந்து ,பிளாக் மணி சமமா பிரிச்சுகராங்க ,. 1 group ,சுத்தி 100 groups, அதை சுத்தி 1000 groups, அதை சுத்தி 10000,100000,,,, வட்டம்,வட்டமா நெட் வளையம் போய்க் கொண்டு இருக்குது ,ஆபத்து நாளைய தலை முறைகள் ஓநாய் மனிதர்கள் நெட் வலை பின்னல் மாட்டி கொன்றுவிடும் அபாயம் உண்டு, முதல் புள்ளி யா புடிச்சா ,இயக்கம் நிறுத்தப்படும் , அதான் தாஸ் group S2,velaya புடுங்கி இப்ப எனக்கு கடவுள் வேலை தந்திருக்கானுக உண்மையா பிடிக்கணும் என்று போலீஸ் நினைச்சா என்னை அசிஸ்டன் கமினர் ஆக்கிட்டோம் என்று சொல்லுக்க t.v. லா,,அதுக்குதான் என்னை நாய் வாய்யிலா போட்ட எலும்பு துண்டா போட்டா 1996 கவர்மென்ட் லஞ்சவேட்டை அதிகாரிகள் , ஒரு group போலீஸ் அதிகாரிகள் என்ன கடத்தி,அரசாங்கம் அதிகாரம் சட்டம் ஒழுங்கு, இந்த நெட் சாத்தான் ஆன்லைன் அமைபுகளா மாறி ,நெட் லா ,தெரு ,வீடுகள் , நுழைந்தது நுழைந்தது ,தெரு தெரு , ஏரியா , எரியா, ஜோன், வட்டம் ,மாவட்டம், மாநகர்,,,,,,,ஒரு mainna விடாம நெட்ல அலசி அலசி. யார் யார் ,என்ன என்ன வேலை, போறது வரது மேப் போட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஷார் மார்கெட்டிங் நடக்குது , மார்கெட்டிங் கணக்கு புள்ளி விவரங்கள் chart ஆகா பிரின்டிங் , பிரஸஸ் ஒத்துமையா நடைக்குது, இவைங்க போலீஸ் ,டாக்டர்,ean பிட்சிக் காரங்க ,,,,செல்ல வேலைக்கு செல்பவர்களை சைந்தேகம் வராத வலை நெட் இதுதான், இவங்க கூடும் இடம்,மக்கள் பொதுவாக கூடும் இடம் ,என்னை இந்த நெட் கேங் ஓநாய் கூட்டம் என்னை முதல் கடத்திதான் அதிகாரிகள்,அரசியல் தூண்டில் போட்டு போனாங்க ,வானம் தாண்டி கத்துறது கடவுளுக்கே கேட்குது ,போ பைத்தியம் பட்டம் கட்டி ,மனுஷ கறி ,நாய்,பூனை காரிகள் சாப்பிடுதுங்க ,புதிய தலை முறை ஓநாய் மனிதர்கள் மனித வேஷம் போட்டு நடப்பர்கள், என் முகத்தை காட்டுனா தாவி வந்து குரல் வலைய கடிப்பாங்க; ஜோம்பிஸ்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 Рік тому +16

    மறுவூர் ராஜா திமுக ஆள் என்று சொல்ல இந்த சொம்புக்கு சொல்ல துப்பு இல்லை.

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 Рік тому +16

    இதுவும் திராவிட மாடலில்தானே வருது...

  • @ManickaManicka-oz2mm
    @ManickaManicka-oz2mm Рік тому +11

    அரசியலே சாராயத்துலதான் நடக்குது போல"

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +1

    காவலரும் அரசு ஏவலாரானால் மக்கள் மீண்டு வர இயாது.இரண்டும் ஒன்றால்.தமிழ்நாடேசீக்கிரம் சுடுகாடே.சுதந்திரம் தேவையா

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Рік тому +6

    பெரம்பலூரில் கள்ள சாராயம் எங்கு கிடைக்கும்?

    • @chellakand7714
      @chellakand7714 Рік тому +7

      உங்க வட்ட கவுன்சிலர் கிட்ட கேளுங்க. அல்லது ஸ்டாலின் கிராம சபை கூட்டத்துக்கு வரும்போது கேளுங்க😀

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Рік тому +4

      @@chellakand7714 ok

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +3

      Very💯 super reply

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஏன் மணி உன் பொண்டாட்டிக்கும் 10 லட்சம் கிடைக்கனும் என்று விரும்புகிறாயா மூதேவி 😭😭😭😭

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 Рік тому +2

    ஆளுங்கட்சிக்கு ஜால்ரா

  • @parasuramanparasuraman7495
    @parasuramanparasuraman7495 Рік тому +3

    பெரிய முதலைகள் தப்பித்துவிடுகிறார்கள்.

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj Рік тому +1

    ஒரு முன்னாள் boomer திருடனின் வாக்குமூலம்?
    சினிமாக்கு ஒரு பயில்வான் மாதிரி காவல் துறையில் இவர் ஒரு பயில்வான்!

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +4

    பெரிய கோடு= லியோ. விஜய் அரசியலுக்கு வந்தால் சிங்கம் சின்னம் கேட்பாரா இல்ல பிகில் (விசில்) சின்னம் கேட்பாரா. அடுத்து 3-4 வாரத்தில் டிவியில் 6/7 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பாங்க😀

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      எல்லாம் அந்தப் பாவாடை பயலுக்கும் தெரியும். அவன் வந்தாலும் இதே வேலை தான் நடக்கும் 😭😭😭😭

  • @nathansmedia
    @nathansmedia Рік тому +3

    Video starts from 2:15

  • @barathisr
    @barathisr Рік тому +9

    உறவினர் போன் செய்தார் என்றால், அடிபணியும் போலீஸ் அதிகாரிகள் எதற்கு...இவர்களுக்கு மிடுக்கான காக்கி சட்டை எதற்கு...

    • @ManickaManicka-oz2mm
      @ManickaManicka-oz2mm Рік тому +2

      பாரதிதாசா இன்னும் பாரதிய தொங்கீட்டு இருந்தா எப்படி? அந்த தமிழ்நாடு இப்ப இல்ல"

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +1

      True bro

    • @rahuls9886
      @rahuls9886 Рік тому

      Kunja maraika thaan

  • @satchin5724
    @satchin5724 Рік тому

    Makkal sethalum parava ille. Ministerukku amount varanum. Nalla Dravidam............super appu.

  • @yagroups123
    @yagroups123 Рік тому

    Police aa vela seoyyama தடுப்பது யார்...Mr Dubakoor selvaraj

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому +4

    வாக்குக்கு பணம் பெரும் இதே மக்கள் தான் தாங்கள் புனிதர்கள் போலவும், பணம் கொடுத்த அரசியல்வாதிகள் தான் மிக மோசமானவர்கள் என்பது போலவும் பேசிக் கொண்டிருப்பதை போல,
    கள்ளச்சாராயம் குடிக்கும் மக்களை குறைக்காமல், அவர்களாக திருந்தாதவரை இந்த சாராய விற்பனை ஒருபோதும் குறையாது.
    இப்படியே கடைசி வரை அடுத்தவர் மீது குறை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான் மிச்சம். 🙏

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      திராவிட சாராய ஆலைகள் ஒழிந்தால்.கள்ளச்சாராய தானே அழியும்.அரசுக்கு திராணியுடன் செயல்படவேண்டும்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      மணல் மலைக்கும் நாட்டை கூறுபோட்டதுபோல் சாராயத்துக்குமா.பாவம் யாருக்கு சேரும் சிந்திக்க

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      நல்ல அரசு நல்லதை மக்களுக்குத் தரும் செய்யும்.ஆளும் அரசு யாருக்கானது

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      கள்ளச்சாரயம் திராவிட அரசின்தாராள மய சாதனையே

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 Рік тому

      அரசுக்கு சாராய ஆலைகளை மூடத்தெரியாதா இல்லை முடியவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்யலாமே

  • @reneshrk2712
    @reneshrk2712 9 місяців тому

    Sattam than kadimai yai sirppaga marakkum padiyaga seigirathu.....Arumai 👏👏

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому +1

    வாக்குக்கு பணம் பெரும் இதே மக்கள் தான் தாங்கள் புனிதர்கள் போலவும், பணம் கொடுத்த அரசியல்வாதிகள் தான் மிக மோசமானவர்கள் என்பது போலவும் பேசிக் கொண்டிருப்பதை போல,
    கள்ளச்சாராயம் குடிக்கும் மக்களை குறைக்காமல், அவர்களாக திருந்தாதவரை இந்த சாராய விற்பனை ஒருபோதும் குறையாது.
    இப்படியே கடைசி வரை அடுத்தவர் மீது குறை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியது தான் மிச்சம். 🙏

  • @deshingrajan
    @deshingrajan Рік тому

    அரசு ஆசீர்வாதம் இல்லாமல் விச சாராயம் புழக்கம் சாத்தியம் இல்லை.

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms Рік тому +2

    👍👍👍👍👍👍👍👍

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Рік тому

    Ungalukku theriuma spirit yengenda varradu madhyapradesh haryana and Maharashtra ingendu load panni escort ly I du Andra Pradesh ku vandu agerendu karantaka ly unload panni can ly tamil nadu kku tharango

  • @niranjanniru7311
    @niranjanniru7311 Рік тому

    Spirit ly 2 madari onnu RS (rectified spirit) other one ns (nuqlfied spirit)

  • @Palanisubbs
    @Palanisubbs Рік тому +8

    CM must be arressted

  • @ayyananv9794
    @ayyananv9794 Рік тому

    Iduippathannadakkutha

  • @KannadyM-ln9lb
    @KannadyM-ln9lb Рік тому +2

    After dmk

  • @kcsk1
    @kcsk1 Рік тому +4

    Super sir, correct information, thank you, bold aana aalu sir neenga, ungalayum target panna poraanga paathukonga

  • @venkatrao808
    @venkatrao808 Рік тому +1

    Whether suppliers of Tasmac are also 7.

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Рік тому +4

    நல்ல நரெற்ஷன்

  • @avirakesh
    @avirakesh Рік тому

    இவ்ளோ நாள் எங்க இருந்திங்க 20 பேர் மரணம் பிறகு தான் பேசுவீங்க,
    நல்லா தெரியுது உங்க நோக்கம்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Рік тому

    மண்டையர் அன்று இந்த கதவுகளை திறக்கும் பொழுது கள்ளச்சாராயத்தை குடித்து இறந்து விடுவார்கள் என்று சொல்லித்தான் இந்த கதவுகளை திறந்தார்கள் ஆனால் அவர்களே இப்படி ஒரு பின் வாசலையும் வைத்து இரண்டு வாசல்களையும் திறந்துவிட்டு இரண்டு வாசலிலும் வாருங்கள் குளித்துவிட்டு நேராக மேலுலகம் சென்று விடுங்கள் என்று வழியனுப்பத்தான் என்பது என்று தான் புரிகிறது.
    அதிர்ச்சி தகவல்கள் மதுவிலக்கு உள்ள மாநிலங்களும் உள்ளன அங்கும் மனிதன் வாழ்கிறான் அங்கும் அரசியல் நடக்கிறது இந்தக் கள்ளச்சாராயம் இருக்கும் பொழுது எதற்கு பிறகு மெயின் லைன் சாராயம் வேண்டும்?என்னவோ அரசு நடத்த இதுதான் ஆதாரம் என்றால் அப்படிப்பட்ட அருளும் தேவையில்லை அப்படிப்பட்ட ஆதாரமும் தேவையில்லை அனைத்தும் ஒழியட்டும் நன்மை நிலவட்டும்.

  • @seshadrianu3229
    @seshadrianu3229 Рік тому

    கொஞ்சம் விரிவா சொல்லுங்க சார்
    நான் ஓர் ஆர்அன்டி பர்சன் மித்தனால் என்பதின் விரிவு மிதைல் ஆல்ககால்
    லேப் ஸ்கேல் அல்லாது கமர்சியல் ஸ்கேல் எப்படி

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому

    காவல் ஆவணமாக செயல்படும் அரசுக்கா.மனம் 🎉சுக்காய் உடையும் நாட்டு மக்களுக்கா

  • @krajaraja9717
    @krajaraja9717 Рік тому

    எனக்கு தெரிந்து 35ஆண்டுகளாக கள்ளசாராயம் இருக்கு.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому

    அறம் நேர்மை நீதிவீரம் காவல் துறையின் கையில். ஏவலராய் மாறி அரசை தலையில் சுமப்பது ஏன்.

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 Рік тому

    சார் பட்ட சாராயம் என்பது வேளாமரம் பட்டையிருந்து செய்யப்படுகிறது

  • @thishasaree966
    @thishasaree966 Рік тому

    🧟🧟🧟🧟🧟🧟🧟🙀🙀🙀🙀🙀🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊 TAMILNADU PEOPLE Life

  • @bioakthar
    @bioakthar Рік тому +2

    I think.. Selvaraj is TUBAKUR

  • @venkatrao808
    @venkatrao808 Рік тому

    Locals were exploited by bootleggars

  • @venkatrao808
    @venkatrao808 Рік тому

    Network is like Octopus

  • @mohammedkife2762
    @mohammedkife2762 Рік тому

    yes big shots not arrested till now,

  • @VasandhiVasandhi-b4x
    @VasandhiVasandhi-b4x Рік тому

    😂😂😂😂😂

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 Рік тому +3

    Why can’t you talk about before it happened??

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Рік тому

    மிக்க மிக்க மிக்க மோசம் தமிழ்நாடு மிக்க மோசம்.

  • @rahuls9886
    @rahuls9886 Рік тому

    இனி பயப்படாம குடிக்கலாம் இன்சூர் பன்ன சரக்கு.... எல்லாம் நிப்பாட்டி டா... மொத்த வருமானம்... போய்டும்.

  • @rahuls9886
    @rahuls9886 Рік тому

    இவ்ளோ ப்ரோசஸ் தலைவி ஓசை தான்.. பாண்டி ஓசை.

  • @gopalakrishnan2396
    @gopalakrishnan2396 Рік тому

    மடப்பசங்களா சொல்லுடா அந்த 7 மண்டலம் எதுடா?

  • @manikandan7254
    @manikandan7254 Рік тому

    உண்மையை உரக்கச் சொன்ன அய்யாவுக்கு மிகப்பெரிய நன்றி