ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் & பலன்கள் | Sri Lalitha Sahasranamam Stothram Recitation & Benefits

Поділитися
Вставка
  • Опубліковано 17 лют 2021
  • சியாமளா நவராத்திரி நிறைவு தினத்தை (9-ஆம் நாள்) முன்னிட்டு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா வீட்டில் நடைபெற்ற ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் உங்களுக்கு நமது ஆத்ம ஞான மையம் யூ டியூப் சேனல் மூலம் அளித்துள்ளோம்.
    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் முழுவதும் கேட்டு அதை எப்படி பாராயணம் செய்து வழிபட வேண்டும்? பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 296

  • @jayasreeragas6123
    @jayasreeragas6123 3 роки тому +46

    Romba santhosham. Ungaludaya intha sevaikku naangalum kalanthathu romba magizhchi. VANAKKAM AMMA

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +5

    செய்முறை விளக்கப் பதிவு என்றாலே தனி ஆர்வம் மனதில் வந்து குடிகொள்கிறது.
    இந்த பதிவை எங்கள் வீட்டிலிருந்து பார்த்த போது எங்கள் வீட்டிலே இந்த பாராயணம் நடந்ததுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது. இறையருள் எங்கள் வீட்டில் வந்ததுபோல் அதிர்வலைகள் ஏற்பட்டன. இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா!!
    இப்போதெல்லாம் பெண்கள் கனகாம்பரம் பூவையே தலையில் வைப்பதில்லை. நீண்டநாள் கழித்து கனகாம்பரம் பூவை சூடிய உங்களை பார்த்து கிராமிய மணம் கமழ இன்னும் அந்த மணம் இருக்கிறது என்று மகிழ்ச்சி கொண்டேன்.
    லலிதா சகஸ்ரநாமம் பொருள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி வணக்கம்!!

  • @ravishankard8020
    @ravishankard8020 3 роки тому +26

    I used to recite every Friday . Tremendous success. I got own house. Thank God.

  • @sraja8652
    @sraja8652 3 роки тому +40

    பார்ப்பதற்க்கும் கேட்பதற்கும் இனிமையாக இருந்தது நன்றி சகோதரி 🙏

  • @sivamayamsiva8180
    @sivamayamsiva8180 3 роки тому +16

    வெள்ளி கிழமை அன்று அதுவும் இந்த பதிவு பார்த்தும் கேட்டும் உங்களால் பயனடைந்தேன் மிக்க நன்றி சிவ வணக்கங்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +4

    Madam
    நான் தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்பேன். ஆனால் பாராயணம் செய்ய கடினமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 роки тому +6

    மிகவும் அருமையாக இருந்தது அம்மா👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍 பார்க்கும் போது💚 பச்சை தேவியான மீனாக்ஷி அம்பாளை💚 பார்ப்பது போல் உள்ளது அருமை அம்மா👌👌👌

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +3

    ரொம்ப ரொம்ப பிரமாதம்...தங்களோடு எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் பண்ணியது போன்ற உணர்வு..நானும் தங்களோடு கலந்து கொண்டேன்..நன்றி மிக்க நன்றி...

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому +1

    வணக்கம் அம்மா திருமதி,தேசமங்கயர்க்கரசி அவர்களே! லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் மிகச் சிறப்பாக இருந்தது, நானும் இன்று 19-2-2021, ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தேன், மீதமுள்ள நாட்களும் நன்முறையில் செய்து முடிக்க வாழ்த்துங்கள் நன்றி, வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏

  • @shreeumamaheswariuma7871
    @shreeumamaheswariuma7871 3 роки тому +3

    கண்ணுக்கும் காதுக்கும் விருந்து அளித்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @padmavathig477
    @padmavathig477 3 роки тому +23

    தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rakshanaraman1680
    @rakshanaraman1680 3 роки тому +5

    அம்மா நான் லலிதா சகஸ்ரநாம படிக்கிறேன் ‌வெள்ளிக்கிழமை

  • @ramesh.kvr-tnstc4989
    @ramesh.kvr-tnstc4989 3 роки тому +3

    9.2.2021 அன்று உங்களை பழநி முருகன் கோவிலில் நானும் எனது மனைவியும் உங்களைப் பார்த்தோம் ஓம் முருகா வாழ்க வளமுடன்

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +4

    🌟Taambalatula😇 Avalo 😅puspangal😀 iruku 😘archanai😍 edavathu 😎seidirundal😊 adaiyum😂 videova 😜pativu🙂 seiyungal 🌟

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 роки тому +5

    வணக்கம் அம்மா. எங்கள் வீட்டில் நடந்தமாதிரி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடன் சேர்ந்து பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @siranjanisirav9562
    @siranjanisirav9562 3 роки тому +2

    ThankyOu Amma.I am from srilanka . Every day i saying lalitha sagarsaranamam and nawarathnamalali
    ThankyOu may god bless you Amma.thankyou

  • @nagarajan1035
    @nagarajan1035 3 роки тому +2

    நன்றி🙏 I gotblessing from meenakshi, mukambikai. Kamatchi.. Karumariamman... Hearing laitha sastrnamam..... I achieve great highest position in my successful entrepreneur., business, politics icon..... Also getting blessed for marriage

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +13

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @ashrhuughansharma4650
    @ashrhuughansharma4650 3 роки тому +3

    This is really auspicious and I'm very happy and satisfied. Thank you Mangaiyarkarasi Ma'am and Athma Gnana Maiyam for this beautiful program 🙏🏻

  • @srk8360
    @srk8360 3 роки тому +6

    இனிய காலை வணக்கம் 🙏
    அற்புதமான பதிவு....🙏🙏🙏🙏🙏..
    நன்றி நன்றி சகோதரி...💐💐💐💐💐🙏

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 роки тому

    நல்ல பதிவு
    எல்லோரும் பின் பற்றி நலன் அடைவதற்கு
    உங்கள் அரிய பணி தொடர
    இறைவன் அருள் புரியட்டும்..

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu9874 3 роки тому +6

    What a voice ..... Mesmerizing 🥰

  • @Sivagnanam-zi3mc
    @Sivagnanam-zi3mc 3 роки тому +4

    Super Amma

  • @saisanthosh6845
    @saisanthosh6845 3 роки тому +8

    Every video give lot of happiness Amma.. Love u so much... 😍😍amma

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +7

    🌟Thank 😍you 😎sister 😀God😅 bless 😇you 🤗

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +17

    Pooja room video upload pannunga amma👌👌🌻

  • @rajeswarimylsamy7462
    @rajeswarimylsamy7462 3 роки тому

    அருமை அருமை அற்புதமான பதிவு நன்றிகள் கோடி சகோதரி 🙏🙏🌹🌹

  • @babyshalinielango3167
    @babyshalinielango3167 3 роки тому

    Thanks amma ,for uploading this video 📸😊☺️

  • @anulingam262
    @anulingam262 3 роки тому +1

    Sure...Lalitha ambikai bless u mam nd all of us

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому +2

    Nantrigal guru Adiyen Kalai VanaKankal.... 🙏

  • @aravikumar1938
    @aravikumar1938 3 роки тому

    அருமையான தெய்வீக உணர்வு நன்றி சகோதரி

  • @KamalKamal-st9kj
    @KamalKamal-st9kj 3 роки тому +1

    Om sakthi அருமை அம்மா

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 роки тому

    லலதா ஸஹஸ்ரநாம பாராயணம் அருமையாக இருந்தது நன்றி அம்மா

  • @edguru6146
    @edguru6146 3 роки тому

    Guru Saranam. Today we did Lalitha sahasranama Parayanam at our home. Kodana kodi nandri for your guidance Guru Matha...

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Aathma gnaana anbu tholiku iniya iravu vanakkam 🙏 romba nandri 🙏 amma ❤️

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 роки тому +1

    அருமை அம்மா. நன்றி.

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 роки тому

    அருமை அருமை நன்றி மா வாழ்த்துக்கள் ☸️🕉🌷🌹🌺🙏

  • @kannanmurugesan9928
    @kannanmurugesan9928 3 роки тому

    இன்று ரதசப்தமி பூஜைமுறை தங்கள் ஆலோசனைப்படி சிறப்பாக செய்தேன் அக்கா 🙏🙏🙏🙏thank u verymuch

  • @nadishsekhar2714
    @nadishsekhar2714 3 роки тому +4

    Her voice is so bold and beautiful ♥

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 роки тому

    அற்புதம் மிக மிக அற்புதம் அம்மா கோடான கோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @dgayathri5037
    @dgayathri5037 3 роки тому

    அம்மா மனதிற்கு அமைதியாக உள்ளது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 3 роки тому

    இனிமை
    அருளாக
    தனிதந்மையாக
    இன்னும் கேட்க வேண்டும் என்று இருக்கிறது
    வாழ்க வளமுடன்💐💐💐💐👌👌👌👌👌👌

  • @vanuvanu3016
    @vanuvanu3016 3 роки тому

    மிக்க நன்றி அம்மா ரொம்ப அருமையாக இருந்தது... 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi7862
    @vijayalakshmi7862 3 роки тому

    மிகவும் நன்றிகள் அம்மா🙏🙏 அருமையான பதிவு ,💐💐

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 роки тому +2

    Thank you very much 🙏🙏🙏
    We get the Blessings in our House 🏡🏡🏡 so Beautiful, it's giving very good Positive In our mind in our House thank you so much....
    Amazing ....

  • @selviv3376
    @selviv3376 3 роки тому +1

    கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது அம்மா

  • @rojaroja2028
    @rojaroja2028 3 роки тому

    அம்மா. Thank you so much

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому

    அருமை அருமை அருமை அம்மா பல கோடிநன்றிகள்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +2

    நல்ல ஆன்மீக பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyapriya85
    @jeyapriya85 3 роки тому

    மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @subha786
    @subha786 3 роки тому

    மிகவும் அருமை அம்மா🙏🏻🙏🏻

  • @ravimaligai7236
    @ravimaligai7236 3 роки тому +1

    ஓம் சக்தி...வாழ்த்துக்கள்

  • @shyamalasundar5534
    @shyamalasundar5534 3 роки тому

    நன்றி. அருமை அம்மா 👌

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 роки тому

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா.நன்றி அம்மா

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 роки тому +1

    நன்றி அம்மா மிக்க நன்றி

  • @ranibhanumathinachiyarg7339
    @ranibhanumathinachiyarg7339 3 роки тому +1

    Excelent programe
    🙏Rani bhanumathi nachiyar
    Ramaanathapuram

  • @lakshmikalidas2034
    @lakshmikalidas2034 3 роки тому +1

    Nantri madam you are my gurunathar madam I follow all your wards madam

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +1

    அருமை அம்மா

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 роки тому +1

    எல்லா இல்லா இன்பம் அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @kamalaravichandran7969
    @kamalaravichandran7969 3 роки тому

    அருமையாக இருந்தது 🙏🙏

  • @janakilacs1430
    @janakilacs1430 3 роки тому

    மிகவும் அருமை நன்றி அம்மா

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 3 роки тому

    அருமை அருமைஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaraj5748
    @jayaraj5748 3 роки тому

    Enga vituleyam ketka Lalitha Sahasranamam romba santhoshama irundada. Nandri
    sagothari. 🙏🙏🙏🙏🙏

  • @kamalkannan8925
    @kamalkannan8925 3 роки тому

    Arumaiana pathivu.mikka nandri amma 🙏

  • @vinonaga7277
    @vinonaga7277 3 роки тому

    Romba nantri 🙏 super Amma

  • @sugunasethuraman7752
    @sugunasethuraman7752 3 роки тому +1

    Romba nandriga madam

  • @Mother814
    @Mother814 3 роки тому

    Excellent program your kuladeivam of my family

  • @g.vetrivelvetrivel1640
    @g.vetrivelvetrivel1640 3 роки тому +1

    Arumai Amma on sakthi

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh 3 роки тому

    நன்றி அருமை அம்மா 🙏🙏🙏

  • @durkasomasundaram4518
    @durkasomasundaram4518 3 роки тому +1

    என் வீட்டில் நடந்த மாதிரி இருந்தது நன்றி மகளே

  • @umapathi1250
    @umapathi1250 3 роки тому

    மிகவும் அருமை அம்மா

  • @subashashini3573
    @subashashini3573 3 роки тому +2

    Theerga sumanggali bhava amma🙏

  • @jayalakshmimanimaran3855
    @jayalakshmimanimaran3855 3 роки тому

    Thanks amma nalla palan adaindhan🙏🙏🙏🙏🙏

  • @vimaladevi649
    @vimaladevi649 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @sumie3341
    @sumie3341 3 роки тому

    மிக்க நன்றி அம்மா..🙏

  • @anandhimanikandan3878
    @anandhimanikandan3878 3 роки тому

    உங்கள பார்த்தாலே எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்குது Mam. எனக்கு கல்யாணமாகி 10 வருடமாகிறது இன்னும் குழந்தை இல்லை அம்மா pls Pray for me Sister.

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Mam Vera level mikka nandri..

  • @bharathipadmanabhan6325
    @bharathipadmanabhan6325 3 роки тому

    நன்றி அம்மா

  • @radharaju4021
    @radharaju4021 3 роки тому

    Super ma'am amzeing i am very happy God bless you your family

  • @rekhavijayrekha1673
    @rekhavijayrekha1673 3 роки тому

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 3 роки тому +2

    Nan nithiyamum lalitha sahasranamam parayanam seithi varugirum ipoh sahasranamam manapadamaveh aidethe... 🙏🏻 🙏🏻 🙏🏻 Sree mathre namaha

  • @classictailoringacademy6979
    @classictailoringacademy6979 3 роки тому

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 3 роки тому

    மிக அருமை அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇🙇🙇

  • @sriramthilagasriramthilaga4161
    @sriramthilagasriramthilaga4161 3 роки тому

    Mikka nandri sister.🙂

  • @bhavanianandhan1394
    @bhavanianandhan1394 3 роки тому

    அருமையான பதிவு 😓😓

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 3 роки тому

    நன்றிகள் பலகோடி அம்மா நீங்கள் எங்களுக்கு குருவாக அமைந்தது நாங்கள் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம் அம்மா, அனைவரும் கடவுளின் ஆசி பெறவேண்டும் என்ற உங்களின் நல்ல எண்ணதிற்கு தலைவணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏உங்களை நேரில் காணும் பாக்யம் விரைவில் அமைய வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @vinothar9980
    @vinothar9980 3 роки тому

    Mikka nandri Amma 🙏 arputhamaana pathivu nandri Amma

  • @manjum9426
    @manjum9426 3 роки тому +1

    Every video give so nice. thank you

  • @sri5169
    @sri5169 3 роки тому

    THANK YOU SISTER SYAMALA NAVARATHIRI 9TH DAY ENDING WE ALSO CELEBRATED SUCCESSFULLY

  • @SS-qx1dc
    @SS-qx1dc 3 роки тому

    மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaran7484
    @karunakaran7484 3 роки тому

    Super Amma Neenga Padikkum podu Yen veettil Nanum paditten Manadhu Mazgichi a irundhadhu nan entha padivai save panni daily padikkanum nu ninaikkiren yennai um bless pannunu Amma

  • @easwarg5481
    @easwarg5481 3 роки тому

    Romba santhoshamaaga irunthath maaa...mukka mandri..

  • @vishweswarana369
    @vishweswarana369 3 роки тому

    பதிவு அருமை

  • @apadmakumar4398
    @apadmakumar4398 3 роки тому

    Mikka nandri thayae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 3 роки тому

    Thank u ma romba arumaiya irunthathu

  • @vijayalakshmi-nq7gl
    @vijayalakshmi-nq7gl 3 роки тому

    Romba nandri Amma

  • @Mother814
    @Mother814 3 роки тому

    Theerga sumugali bhava

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏