பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி விரதம் & வழிபாட்டு முறை |Bhismashtami |Shyamala Navaratri 2021 Day 8

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 188

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 роки тому +8

    அம்மா, முன்னோர்கள் செய்த பாவங்கள் நம்மை எப்படி பாதிக்கும்? அவர்கள் தவறு செய்யும்போது அவர்கள் சந்ததி அதை தடுக்கமுடியாதே. அப்போது ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் பின்னாளில் தங்கள் பெற்றோர்கள் தவறுக்கு ஏன் கஷ்டப்பட வேண்டும்? இதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 роки тому +2

    பீஷ்மர் துரோணர் கர்ணன் பாண்டவர்கள் இவர்கள் பற்றிய சொற்பொழிவு தொகுப்பாக இருந்தால் அப்லோடு பண்ணுங்கள் அம்மா இல்லைன்னா இவர்களின் வரலாறு தகவல்கள் குடுங்க அம்மா இவர்கள் பற்றிய வரலாறு தகவல்கள் கேட்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது அம்மா ப்ளீஸ் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அம்மா

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 роки тому +11

    அம்மா கர்ணனை பற்றிய வரலாறு தகவல்கள் எங்களுக்காக கொஞ்சம் அப்லோடு பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @ananthajothi4511
    @ananthajothi4511 3 роки тому +5

    மகாபாரதம் கதை வரலாறு செல்லுங்கள் ௮ம்மா

  • @திருமதி.ஐயப்பன்

    திருவிளையாடல் புராணம் ஆத்ம ஞான மையத்தில் சொற்பொழிவு ஆற்றுங்கள்.ஆடியோ தொகுப்பு வேண்டாம் 🙏🙏🙏🙏 please 🙏🙏

  • @gvidhya6411
    @gvidhya6411 3 роки тому +2

    பீஷ்மரின் பதிவை (பல) மருமுறை கேட்டும் **கண்ணீர் மல்கியது, அம்மா**
    நானும் மேற்கொள்கிறேன்

  • @manjulaRajendran10
    @manjulaRajendran10 3 роки тому +1

    வணக்கம். அம்மா. எனக்கு ஒரு கேள்வி. எனது மகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு துலாபாரம் கொடுக்க வேண்டும். இப்பொழுது கணவரும்,மகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்க மாலை போட்டு இருக்கின்றேன். வருகிற 23ஆம் தேதி திருச்செந்தூர் ஏற்றத்திற்கு போகிறோம். மாலை போட்டு இருக்கும் போது துலாபாரம் கொடுக்கலாமா.

  • @அன்பும்அருளும்

    மிக அழகான பேச்சு. ரம்மியமா இருக்கு சகோ தரி. ஓம் நமசிவாய

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 3 роки тому +5

    அருமையான பதிவு இப்பதிவை பதிவிட்டதுக்கு நன்றிம்மா

  • @chandnilaxmi.v6822
    @chandnilaxmi.v6822 3 роки тому +4

    அம்மா இதேபோல் மகாபாரதம் காந்தாரி அம்மா தியாகங்கள் கதை நீங்கள் பதிகம் சொல்லனும் அம்மா 🙏🙏🙏 ஏனென்றால் அவங்க கதையை யாரும் விரிவாக சொல்ல மாட்டேங்குறாங்க

  • @ashwins.s4202
    @ashwins.s4202 3 роки тому +3

    Amma romba nalla explain pannigha ma superb ,amma I am doing the Pooja , tomorrow also I will do it ma ,amma Lalitha Sahasranamam yum explain paanghu amma

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 роки тому +2

    பீஷ்மர் கதை...பீஷ்மாஷ்டமி பற்றி விரிவாக சொல்லிவிட்டீர்கள்.. அனுஷாவின் கேள்வி களுக்கான பதில் மூலம் விபரம் தெரிந்து கொண்டோம்...நன்றி மிக்க நன்றி

  • @suganyasaravanan8174
    @suganyasaravanan8174 3 роки тому +1

    Amma vanakkam yennaku mutual kulanthai marabanu kuraibaadu udayavan adutha kulanthaiku வர vaaipu ullathu yentru doctor sollivittanar ஆதனால் test tube baby vachukunga yendranar aatharku muyarchi seikiroam nalla padiyaga kulanthai பிறக்க vendum atharku parikkaram irunthaal சொல்லுங்க அம்மா

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 роки тому +2

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @kumaransaran9606
    @kumaransaran9606 3 роки тому +1

    நானும் உங்களை நேரில் சந்திக்க ஆசையாக உள்ளேன் எனக்கும் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை தந்தருள காத்து கொண்டு இருக்கிறேன் தயவுகூர்ந்து என்னோட விண்ணப்பத்தை ஏற்று அருள வேண்டும் நன்றி அம்மா 🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 роки тому +2

    பீஷ்மர அஷ்டமி பற்றி தெரிந்து கொண்டோம் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @ragu5564
    @ragu5564 3 роки тому +1

    Mam epdi viratham iruka thu husband and wife sernthu pananum ah r how.
    Kindly ps explain engaluku 6 yr ah baby ila pls kindly explain

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹♥️

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 роки тому +3

    கோடி நன்றி அம்மா🙏🙏

  • @muralirajan6737
    @muralirajan6737 3 роки тому +1

    வணக்கம் அம்மா... என் குடும்பத்துல கொஞ்ச நாட்களாக சண்டை சச்சரவு ஒற்றுமை இல்லாம ஒருத்தர ஒருத்தர் வெருக்குற அளவுக்கு குடும்பம் உருகுலஞ்சி போய்ட்டு இருக்கு அம்மா... எனக்கு எங்க வீட்டுல செய்வினை ஏவல் கோளாறு இருக்கு அப்டிங்குறது நல்லா தெரியுது அம்மா.... இந்த கோளாறுக்கு என்ன செய்றதுநு ஒன்னும் எங்களுக்கு தெரியல அம்மா... என்ன பண்ணினா இந்த கோளாற சரி பண்ணலாம்நு சொல்லுங்க அம்மா... குலதெய்வ குறைபாடு எதாவது இருக்குமா...தயவு செய்து ஒரு வழி கூறுங்க அம்மா...🙏

  • @mahendiranm107
    @mahendiranm107 3 роки тому +1

    ஆமாம் அம்மா கர்ணன் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
    தயைகூர்ந்து பகிர்ந்தளிக்கும்
    அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому +1

    மிக்க நன்றி மா உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்🙏🙏🙏

  • @VickylathaVickylatha
    @VickylathaVickylatha 3 роки тому +1

    Yennaiye mannichirunge inthe pathivai ennala erka mudiyila.enakke paavam pannevengge ellam enekke nyayam kidaikanumne naan daily kadavul kitte vendiyitu irukiren.appidi paavam pannevengge yellam intha maari viratham yedetekkite iruntha naanum ellam paavangalaiyum pannite appuram naanum intha maari viratham edukalaame. So yennude ellam paavangalaiyum porume.Pls explain to me madam

  • @charulathask
    @charulathask 3 роки тому +1

    Dear Madam,
    On Bheeshma Ashtami can ladies also give darpanam and those who have parents alive can they also give
    Kindly tell me My doubts
    Thank you
    Charulatha

  • @abirohini6530
    @abirohini6530 3 роки тому +1

    Amma erukkan leave illadavargaluku edavadu Vali irukka na neraya msg potu irudhen innum ry varala pls nalake Pooja seyya aasapadurom solla mudiuma

  • @venkatvenkateswaran5329
    @venkatvenkateswaran5329 3 роки тому +2

    அம்மா நானும் எனது மனைவியும் கடந்த 6 மாதங்களாகவே மாதம் மாதம் வரும் சஷ்டி விரதத்தை காலை ஒரு வேளை கடைபிடித்து வருகிறோம் ஆனால் சிலர் அவ்வாறு விரதம் இருக்க கூடாது என்று சொல்கிறார்கள் மற்றும் விரதம் இருப்பதை முழுமையாக விட்டுவிட்டு இல்லை என்றால் குடும்பத்திற்கு ஆகாது என்று செல்கிறார்கள் எனக்கு மிகவும் குலப்பமாகவும் கவலையாகவும் உள்ளது தாங்கள் தான் எங்களுக்கு ஒரு நல்ல வழியை கூறவேண்டும்

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 3 роки тому +2

    Om saravana bhava

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 3 роки тому

    தாலி கழட்டி போட்டு விட்டேன் செவ்வாய் மாலை கணவர் சண்டை 20days ஆகுது உனும் கட்டவில்லை காலால் கணவர் அறுதுவிட்டர் யாப்படி கட்டுவது மறுபடியும்.pls sollunga yappoparu சண்டை ..pls valli sollunga.

  • @archanayeswanth3471
    @archanayeswanth3471 3 роки тому +1

    Kuthu vilaku palan mattrum murai sollunga amma pls

  • @laxminadar3482
    @laxminadar3482 3 роки тому

    பிள்ளையாரை முதலில் ஏன் வணங்க வேண்டும் . அப்படி என்றால் குலதெய்வவத்தை முதலில் வணங்கினநாள் நன்மை நடக்குமா???
    Pls சொல்லுங்க

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому +1

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi369 3 роки тому +1

    Which day is bhishmashtami Friday or Saturday.....

  • @sangeethab8383
    @sangeethab8383 3 роки тому +2

    I like your videos sis

  • @rubysankar9268
    @rubysankar9268 3 роки тому +1

    Greetings!!
    Thank you for your great explanations....a great insight about this day....👍👍

  • @சிவஷம்போ
    @சிவஷம்போ 3 роки тому +1

    Intha thozhai pesi ennuku azhaithu pesinaal thirumoola manthiram padikkalaama amma?

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 роки тому

    வணக்கம் அம்மா திருமதி.தேசமங்கயர்க்கரசி அவர்களே! இன்று சியாமளா நவராத்திரி, ஏழாம் நாள் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தேன், தொடர்ந்து நன்முறையில் செய்து முடிக்க வாழ்த்துங்கள் நன்றி, வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏"பீஷ்மாஷ்டமி' பற்றிய சிறப்பான விளக்கம், வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому +1

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @kamakshisonyatchuthakumar4067
    @kamakshisonyatchuthakumar4067 3 роки тому +2

    Superb aunty ✨✨✨✨💕💕💕

  • @rajagopal1787
    @rajagopal1787 3 роки тому +1

    அம்மா 12 ஆழ்வார்கள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @saraswathirajasekar1199
    @saraswathirajasekar1199 3 роки тому +1

    Ma how to do annapoorani pooja in home

  • @RanjeethaMP
    @RanjeethaMP 3 роки тому +1

    Madam
    Please tell us about ""Karuda Puranam"".

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 பீஷ்மாஷ்டமி பற்றிய பீஷ்மர் வரலாற்று கதையை அழகாகவும் அருமையாகவும் கூறினீர்கள்👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому +1

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @kameshkasthuri2993
    @kameshkasthuri2993 3 роки тому

    அம்மா நில வாசப்படியில் ஒரு வேர் கிழங்கு அது என்ன கிழங்கு அதன்பயன் என்ன அது எப்படி கட்டணும் கொஞ்சம் சொல்லுங்க மா🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 3 роки тому

    Dear aathma thozhi, all videos are appreciatable.🙏
    Thank you so much...
    Most of your video u said, I tell in detail when chances come. (because of time constraint).
    But I eagerly waiting for detail.(all the videos _வாய்ப்பு கிடைக்கும் போது சொல்கிறேன்)😊

  • @supersamayal8873
    @supersamayal8873 3 роки тому

    எங்களின் மாமனார் இறந்ததால் ஒரு வருடம் பண்டிகை இல்லை. நாங்கள் வீட்டின் முன் கோலம், காவிகோலம் ரங்கோலி போடலாமா சொல்லுங்க அம்மா

  • @ragu5564
    @ragu5564 3 роки тому

    Mam epdi viratham iruka thu husband and wife sernthu pananum ah r how.
    Kindly ps explain engaluku 6 yr ah baby ila pls kindly explain

  • @sivaramanb1842
    @sivaramanb1842 3 роки тому

    அம்மா 3மாசம் முன்னாடி என்னேட கண்ணன் சாமி கோயம்புத்துர் பஸ்ல கானமா பேச்சி அதக்கன்டுபிடிச்சி தாங்கமா ஒங்க வீடியோல இதக்கேலுங்கு அம்மா

  • @ragu5564
    @ragu5564 3 роки тому

    Mam epdi viratham iruka thu husband and wife sernthu pananum ah r how.
    Kindly ps explain engaluku 6 yr ah baby ila pls kindly explain

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +2

    Thank you

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 роки тому +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் meam...

  • @deepadhinesh8
    @deepadhinesh8 3 роки тому

    Hello mam.. Thali urukkal yar yar enna enna urukkal podalam? Pavalam podalama? Enaku mamiyar illa, enaku mamiyar veetu vazhakkam therila. What can I do? Miniature nalvilaku uru jewellery la iruku vangi korkalama?

  • @gengaparameswarik1877
    @gengaparameswarik1877 3 роки тому

    Amma valajapet perumal kovil kumbha abhishekam mudinthuvittadha nangal sri ramajeyam note eludthi vithulome please reply ma

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 роки тому

    மிகவும் அற்புதமான பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

  • @chandralakshmi4702
    @chandralakshmi4702 3 роки тому

    Mam enoda sister ku marriage aagi 6 years achu mam. Kulanthai illa mam. Kulanthai varam kidaika yethavathu parikaram iruka mam .pls sollunga.

  • @ragu5564
    @ragu5564 3 роки тому

    Mam epdi viratham iruka thu husband and wife sernthu pananum ah r how.
    Kindly ps explain engaluku 6 yr ah baby ila pls kindly explain

  • @sathyasaisarans8992
    @sathyasaisarans8992 3 роки тому +1

    Beeshmar another name tell me mam

  • @sowthamisadhasivam5092
    @sowthamisadhasivam5092 3 роки тому

    தீராநோய் தீர வழிபாடு முறையை பற்றிய தொகுப்பு போடுங்கள் அம்மா..

  • @sukumar1898
    @sukumar1898 3 роки тому

    medam, beesmar have married, but do not touch my wife for my next generation,due to villiputhur mahabaratham

  • @lathasrinivasan9969
    @lathasrinivasan9969 3 роки тому +1

    En thambikaka naan irukalama

  • @govindamuttumohan8917
    @govindamuttumohan8917 3 роки тому +1

    நன்றி அம்மா 🙏🙏

  • @sportkid8004
    @sportkid8004 3 роки тому

    Tomorrow is my third day period, shall I do rathasabthami bath by keeping yeruku leaf

  • @lakshmikalidas2034
    @lakshmikalidas2034 3 роки тому

    Madam after 8.30am I prayed for rathasapthami it's wrong or right pls give feedback mam

  • @gengaparameswarik1877
    @gengaparameswarik1877 3 роки тому +1

    Amma vanakkam

  • @preethikarthi8474
    @preethikarthi8474 3 роки тому

    Amma pls reply me en amma iranthu 4 varudam achu anal indru vathu enkuda va endru ennaiyum en 7 matham kulanthaiyum kupaddaranga yen nu sollunga ma pls

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +1

    First comment

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому

    Ithey Mari daily Nalla visiyam information enakluku Nenka kuduthutey irukanum yellaru waiting

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 роки тому +1

    நன்றி அம்மா

  • @sjananiprbhakaran8925
    @sjananiprbhakaran8925 3 роки тому

    Thank you for your information mam and pls tell me about vishnusahasranama

  • @laxminadar3482
    @laxminadar3482 3 роки тому

    பிள்ளையாரை முதலில் ஏன் வணங்க வேண்டும் . அப்படி என்றால் குலதெய்வவத்தை முதலில் வணங்கினநாள் நன்மை நடக்குமா???
    Pls சொல்லுங்க

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому +8

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @mysweetbabys2685
    @mysweetbabys2685 3 роки тому +1

    Thanks to tell Mom 🙏🙏🙏

  • @mohanmalar8441
    @mohanmalar8441 3 роки тому +1

    Super Amma

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому

    Sri mathaa Sri maharagni srimath simhasaneshwari 🙏🙏🙏 Sri Bheeshma pithamagar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @manoj.s5725
    @manoj.s5725 3 роки тому +1

    1 st comment

  • @mohithsairamjamukutty4568
    @mohithsairamjamukutty4568 3 роки тому

    Mam horse printed saree use pannalama mam

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 роки тому

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் நன்றி வணக்கம்

  • @jeyapriya85
    @jeyapriya85 3 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் நன்றி வணக்கம்

  • @tarunb6405
    @tarunb6405 3 роки тому

    amma poonal pathi oru pathivu kodunga amma plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @srihari4980
    @srihari4980 3 роки тому

    நானும் உங்களோட யாத்திரை வர ஆசை வரலாமா

  • @honeyhoney4116
    @honeyhoney4116 3 роки тому

    அற்புதமாக விளக்கம் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому

    சிறப்பான பதிவும்மா👌👌👍🌷🌷நன்றிமா🙏🙏

  • @lingarunasalam4144
    @lingarunasalam4144 3 роки тому +1

    Super amma

  • @ரமேஷ்ரேயாநிவி

    In thaa pathivai kettatharku punniyam petrullen

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu seivathu nallathu

  • @jothimani6887
    @jothimani6887 3 роки тому

    மிகவும் உண்மை சகோதரி. ரொம்ப நன்றி🙏🙏

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 3 роки тому

    அருமையான பதிவு. நன்றி சகோதரி

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 роки тому

    அருமையான பதிவு.நன்றி மேடம்.

  • @lakshmin7045
    @lakshmin7045 3 роки тому

    மிக்க....மிக்க....மிக்க.....நன்றி....அம்மா......

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 роки тому

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому

    காலை சிறப்பு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SoumyaPras
    @SoumyaPras 3 роки тому

    Got to know abt the story..thanks for enlightening us🙏🙏🙏

  • @madeshmadesh4886
    @madeshmadesh4886 3 роки тому +1

    🙏

  • @balasekarbalasekar3540
    @balasekarbalasekar3540 3 роки тому

    Kundalini yoga pathi sollunga madam plz

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 роки тому

    நன்றிமா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu pathi poduga

  • @sakthivalluvan5195
    @sakthivalluvan5195 3 роки тому

    Drowpathi amman vazhipaadu pathi poduga