இதை தெரிந்து கொண்டு புக் பண்ணுங்க. கன்ஃபார்மா டிக்கெட் கிடைக்கும்.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • TYPES OF WAITING LISTS IN INDIAN RAILWAYS RESERVATION SYSTEM. AND WHICH IS THE EASIEST WAY TO GET CONFIRM TICKET?

КОМЕНТАРІ • 648

  • @babus1048
    @babus1048 2 роки тому +124

    இந்த மாதிரி இதுவரை யாரும் விளக்கமாக சொல்லவில்லை மிகவும் நன்றி

  • @manithan_official
    @manithan_official Рік тому +2

    ரொம்ப அருமையான பதிவு நான் இவ்வளவுநாள் நான் இவ்வளவுநாள் தேடிக்கொண்டிருந்த பதிவு எனக்கு கிடைத்துவிட்டது மிகவும் நன்றி தொகுத்து வழங்கியதற்கு மென்மேலும் உங்கள் சேவை தொடர என்னுடைய நன்றி நண்பரே

  • @subhasperumal239
    @subhasperumal239 Рік тому +4

    ரயில் முன்பதிவு பற்றி அருமையான விளக்கம். இவ்வளவு விசயங்களை இப்போது தான் நான் தெரிந்து கொள்கிறேன். தெளிவாக விளக்கி கூறியதற்க்கு நன்றி சார்.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 роки тому +7

    இதுவரை ஒன்னுகூட வீணான தகவல் கிடையாது. நன்றி. அதேமாதிரி இன்னும் இன்னும் ஏதாவது ட்ரெயின் பத்தி சொல்லுங்க சகோ. We love trains. We like you and we subscribed this channel. Nice days.

    • @trainway
      @trainway  2 роки тому +2

      உங்கள் வர்த்தைகள் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி. சகோ

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 2 роки тому +1

      @@trainway 😀👌👍

  • @jeensthankanadar9232
    @jeensthankanadar9232 Рік тому +40

    ஏன் 4 மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்? மக்களிடம் இருந்து ரத்து கட்டணத்தை வசூலிக்க ரயில்வே துறை மோசடி. 4 மாதங்களுக்கு முன் மக்கள் எப்படி பயணத்தை திட்டமிட முடியும்? 😱😱

    • @jeri5410
      @jeri5410 Рік тому +1

      Ipo book panravanga apdi dane poranga...

    • @dakshinamurthyn5649
      @dakshinamurthyn5649 Місяць тому

      திட்டமிட முடிந்தவர்கள் செய்து கொள்கிறார்கள். அனால் மற்றவர்களுக்கு என்ன பாதிப்பு?

    • @jeensthankanadar9232
      @jeensthankanadar9232 Місяць тому

      ​@@dakshinamurthyn5649, தேவையான முன்பதிவு பெட்டிகள் இல்லை, அதை மறைக்க நான்கு மாதத்திற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கிறார்கள்!!

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Рік тому +4

    120 நாட்களுக்கு முன்பு reservation என்பதே ஒரு‌ மோசடிதான் அந்த 120 நாட்களுக்கு வட்டி என்ன ஆச்சுனு யாராவது யோசிச்சீங்களா

    • @kumarkrishnasamy1669
      @kumarkrishnasamy1669 17 днів тому

      தம்பி நீங்க வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆளா.

  • @balajinagarajans2171
    @balajinagarajans2171 Рік тому +11

    RSWL and RLWL waiting lists will get confirmed easily. Only risk is PQWL

  • @gopalkrishnan2389
    @gopalkrishnan2389 2 роки тому +4

    அருமை தெளிவான பதிவு
    மக்களுக்கு தேவையான
    விஷயம் அருமையாக
    விளக்கமாக கூறியதற்கு
    நன்றி🙏💕 இதேபோல்
    பயனுள்ள வகையில்
    தாங்கள் நிறைய விடீயோக்கள் அப்டேட்
    செய்ய வேண்டும்🙏 நன்றி நண்பரே

    • @trainway
      @trainway  2 роки тому

      நன்றி அண்ணா. நிச்சயம் செய்கிறேன்

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 Рік тому +1

    வணக்கம் டியர்! மிகவும் பயனுள்ள அருமையான விவரமான முன் பதிவு முறை.வாழ்க வளமுடனும் நலமுடனும்.

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 Рік тому +2

    Respected Ayya Vanakkam.
    Good Guidances
    By
    M.Duraipandi Senior Citizen

  • @carriersupporters5367
    @carriersupporters5367 2 роки тому +11

    9:40 ... Not one day before our journey... Actually it's One day before train origin scheduled

  • @muruganrajan100
    @muruganrajan100 2 роки тому +2

    நல்ல முயற்சி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @nrmalachandar368
    @nrmalachandar368 2 роки тому +2

    நல்லமுறையில் விளக்கி உள்ளீர்கள். நன்றி.பாராட்டுக்கள்

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 2 роки тому +2

    அந்த ஆர் ஸ்சி சீட்டுக்கு மேல் பர்த் இருக்ல அந்த பர்த் காரர் கீழ் சீட்டில் உக்கார லாம அவருக்கு என்ன உரிமை இருக்கிறது விளக்கவும் 🙏

  • @YSSMURUGESAN
    @YSSMURUGESAN 3 місяці тому

    WL டிக்கட் ரத்து செய்வது ரயில் நிர்வாகம் தான். அவர்கள் வழங்க முடியாத பயண அனுமதி வசதிக்கு ரத்துக்கட்டணம் மக்களால் செலுத்திய கட்டணத்தில் பிடிப்பது அநியாயம்.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 2 роки тому +16

    இதுக்கு மேல தெளிவாக வேற யாரும் சொல்ல முடியாது 👌🙏❣️

  • @law1188
    @law1188 2 роки тому

    இன்னைக்கு காலையில தான் நினைச்சேன்.இந்த PQWL-54 பற்றி.சர்ச் பன்னி தெரிஞ்சு க்கணும்ன்னு.உடனே உங்கள் சாணலிலேயே வந்துருச்சு.. நன்றி

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 роки тому +18

    Your explanation regarding RAC etc is very clear. Thank you for posting this video.

  • @kadharnilo9062
    @kadharnilo9062 Рік тому +4

    தெளிவான விளக்கம். நன்றி

  • @leenamenon1683
    @leenamenon1683 2 роки тому +16

    Was very very useful. I clearly understood what each of the WL stood for. Thank you very much.

    • @trainway
      @trainway  2 роки тому

      Most welcome 💖

    • @baskarann.g4939
      @baskarann.g4939 Рік тому

      தெளிவான விளக்கம் அருமை சகோதரர்....

    • @danijeyasridhar
      @danijeyasridhar Рік тому

      @@trainway bro unga video va paathu terinjadha solren
      thappuna sollunga
      💚(WL) 1to 10 kulla irundha bukking try pannalam
      💚 (WL )50,60 NU IRUNDHA TRY PANDRADHU WASTE
      💚EXAMPLE:"COIMBATORE"to "CHENNAI" pora train la
      naama "tirupur" la eri "avadi" la erangurom na
      naama buk pannum podhu seat buking la
      💚(GNWL) kaatuchuna buking try panlam
      💚(RPQWL ) maari katuchuna try panradhu waste
      💚(RAC) kaatuchuna seat kidaikkum but rendu per oru berth la share pannikira maari irukkum
      💚 adutha naala train ku today avasarama buk pannaum na adhukku per TATKAL adhukku normal charges ah vida adhigama charge kattramaari varum adhulayum
      (TQWL) 1,2 na try panlam buk panna
      20,30 maari kaatuchuna buk panradhu waste
      💚correct ah bro naa sonnadhu?

    • @trainway
      @trainway  Рік тому

      @@danijeyasridhar Almost correct tha bro. innoro fact irukku. oru train ku evlo seats mp.mla.emergency quota irukkum nu parthu waiting list predict pannalam

  • @sivasenthil24
    @sivasenthil24 Рік тому +2

    அற்புதமான விளக்கம் பிரதர்...

  • @sweetmon3
    @sweetmon3 Рік тому +1

    மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்

  • @murugesanramaswamy1443
    @murugesanramaswamy1443 2 роки тому +4

    more clarity required like the senior citizens quota, wait list 50-60 percentage
    announced by the irctc will get the confirmation or till what percentage we can take a chance etc...

  • @ganesankrishnasamy5297
    @ganesankrishnasamy5297 Рік тому +1

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றி

  • @mohanmrk2171
    @mohanmrk2171 Рік тому +3

    Vadakkans : ithalam Ethum thevai illai 🤣🤣🤣 Nee eduththukoo ticketu

  • @ramyaram8
    @ramyaram8 Рік тому

    Arumai romba naala enaku RAC entral ennanu theriyama kolambirunthen puriya vaithatharku nandri

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 роки тому +2

    நானும் ரயில் ப்ரேமி
    உபயோகமான தகவல் மகனே

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 2 роки тому +9

    அருமையான ஒரு காணொளிப் பதிவு👌
    ஒரு சின்ன விடயம் - "GNWL/WL" என்று கொடுக்கப் பட்டிருந்தால் அதில் GNWL- க்கு ஒரு availability status number-ம், WL-க்கு என்று வேறு ஒரு availability status number-ம் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணியின் மர்மம் என்ன என்று சற்று தெளிவாக விளக்கம் அளியுங்கள் அய்யா 🙏

    • @trainway
      @trainway  2 роки тому +2

      GNWL தான் உங்களின் தற்போதைய டிக்கெட் நிலை. WL மொத்த காத்திருப்பு பயணிகளின் எண்ணிக்கை

    • @aravindkrishnamani6804
      @aravindkrishnamani6804 2 роки тому

      @@trainway தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏

    • @helinadoss841
      @helinadoss841 2 роки тому +2

      @@trainway neenga apdiye maathi sollirukinga. WL thaan current status, GNWL total waitlisted ticket.

  • @indianuser001
    @indianuser001 2 роки тому +5

    நன்று. அப்படியே அந்த பிரீமியம் தட்கல் னா என்ன? அதில் எப்பொழுது முயன்றாலும் Booking not allowed என்றே வருகிறது.

  • @vigneshvikky816
    @vigneshvikky816 Рік тому

    neenga city la irunthu ticket book panna try paningana athu RSWL or RLWL vaum , ithu romba low chance to get confirm, city ku motha station la irutnhu try paninganaa quato marum neenga boardign point aa change panikalam , and TQWL preference athigam athu straigth aa confirm aagidum athu TQWL 20 ulla iruntha aagga change iruku(premium tatkal filling poruthu marum) , anna GNWL athu RAC ku thaan pogum , and oru oru station kum oru quato iruku anga iruthu ivlo peruku kuduthu aganum nu , antha numberla neenga vanthinganaa PQWL tharalamaa ungaluku kedaikum, INDIAN RAILWAY oru periay kadal bro...❣

  • @rmurali2881
    @rmurali2881 Рік тому

    Thanks for your comments and I am traveling to Chennai to MADURAI and I my age is above 63 some times I am unable to get a confirmation

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 Рік тому +1

    Counter ல எடுத்த டிக்கெட் WL 13 இருக்கு.(பயண நாளுக்கு 2 நாள்தான் உள்ளது)
    1. டிராவல் பன்ன முடியுமா ? கடந்த 5 நாளாக மாறவில்லை.
    2. Cancel செய்ய எப்பொழுது போகவேண்டும். ?
    3. Upgrade செய்தால் வாய்ப்பு இருக்குமா ?

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 2 роки тому +1

    🎉அருமை🎊 🌷வாழ்த்துக்கள்🌷 🙏🌿சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!!!!

  • @sridharthangarajsridhar1984
    @sridharthangarajsridhar1984 Рік тому +1

    பயனுள்ள தகவல்கள் அளித்தமைக்கு நன்றி தோழரே...

  • @cheenushrini
    @cheenushrini Рік тому +1

    உபயோகமான தகவல் சகோ

  • @Saravanan-tb2kj
    @Saravanan-tb2kj 2 роки тому +1

    தெளிவா புரியும்படி சொன்னிங்க நன்றி 🙏

  • @vinayakammoorthy39
    @vinayakammoorthy39 2 роки тому +4

    Very valuable information. Thanks for all.

  • @velvas20059
    @velvas20059 Рік тому

    Nee kalakku chithappy, just fun ji, very very useful

  • @aishwaryaravichandran8424
    @aishwaryaravichandran8424 2 роки тому +14

    Well defined explanation, extremely useful

  • @srinivasank701
    @srinivasank701 Рік тому

    மிகவும் தெளிவு நன்றி
    WLல் percentage போடராங்களே என்ன அர்த்தம் இதை பத்தியும் தெளிவுபடுத்தினால் பயனாக இருக்கும்

    • @trainway
      @trainway  Рік тому

      முந்தைய நாட்களில் எத்தனை WL டிக்கெட்டுகள் கன்பர்ம் ஆகியது என்பதை வைத்து கணிப்பு தான் அது

  • @jkeyj8857
    @jkeyj8857 2 роки тому +8

    Very good informations. How to find which are designated as primary stations. Kindly clarify please.
    Thanks

    • @selvams.p7385
      @selvams.p7385 2 роки тому +1

      Very good information.

    • @praveen61946
      @praveen61946 2 роки тому

      Train Search pannum pothu , pakathula routes and halt time irukkum, entha station halt time 5 mins or more irukutho athu ellamae primary stations

    • @jkeyj8857
      @jkeyj8857 2 роки тому

      @@praveen61946 thanks

    • @suganyagovindraj9147
      @suganyagovindraj9147 Рік тому

      @@praveen61946 p

  • @mahendranp4875
    @mahendranp4875 Рік тому

    அருமையான விளக்கம் இன்னும் கூட ஆர் எஸ் எல் ஆர் எஸ் டபிள்யூ எல் அதை இன்னும் விளக்கினால் இன்னும் அருமையாக வேண்டும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +2

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @parameswaran2006
    @parameswaran2006 Рік тому

    நல்ல தகவல்! தட்கலில் டிக்கெட் வெயிட்டிங்கில் இருந்து டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை என்றால் முழுத்தொகை கிடைக்குமா?
    கன்பார்ம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் தொகையை கொடுப்ப்பார்களா?
    நார்மல் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்து டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என்றாலும் டிக்கெட் தொகை கிடைக்குமா?

  • @ravikumark5009
    @ravikumark5009 Рік тому +2

    Very useful, really a good job.

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 роки тому +4

    Thank you sir
    Waiting list not confirmed seat which coach can travel general or any other coach

    • @ralngm
      @ralngm 2 роки тому +1

      With a waiting list ticket you cannot travel.

  • @sudhakar35gm
    @sudhakar35gm Рік тому +1

    We can book from end to end or charting station to end station and change the boarding point.

  • @GunaSekar...
    @GunaSekar... 2 роки тому +6

    தெளிவான விளக்கம் 😊👍

  • @railwayfans2544
    @railwayfans2544 2 роки тому +1

    4:03 in LHB coach 80 seats only there bro

  • @charumathisundaram2639
    @charumathisundaram2639 2 роки тому +3

    Clear video for train journey 🙏

  • @eknskaleeswaran4177
    @eknskaleeswaran4177 Рік тому

    True no one gave this type of information we salute you.

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no Рік тому +3

    உங்களுக்கு பயணிகளின் கனிவான வணக்கங்கள். ! 👍

  • @geetharamanujamandco265
    @geetharamanujamandco265 Рік тому +1

    Thanks for a nice explanation on Train ticket booking. Very informative

  • @freedahemsworth529
    @freedahemsworth529 Рік тому

    Thank you 🙏 enaku train pathi onumey theriyathu, therinjikitan

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 2 роки тому +5

    Excellent Explanation.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍😃😃😃😃😃

  • @karthiknify
    @karthiknify 2 роки тому +3

    Really Thanks for your information sir .. I had some doubt s in booking now it's cleared now.. nice information to all

  • @kotteeswaranmassmageshwar7625

    Good explain aanaal neenga solra mathiri nadakala ttr. Kitta genjanam illa extra money kodukkam ethuthan nadaimurai sir

  • @nirmalraj8985
    @nirmalraj8985 2 роки тому +3

    Very useful video sir. Thank you so much 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @samyvengatesh55
    @samyvengatesh55 8 місяців тому

    Sir Na 30.12.23 Gwalior to Chennai poganum but ennoda tickets RLWL10 thunu irukku today than I ticket defence tickets pannirukken conform akuma sir

  • @BakthaExDMKKPM
    @BakthaExDMKKPM 2 роки тому +1

    ரயில்வே துறையில் டிக்கெட் கவுண்டரை மக்கள் வருகையை கருத்தில் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்களை திறந்து இந்தியாவில் ஓடக்கூடிய அனைத்து ரயில்களையும் U/R ரிசர்வேஷன் அல்லாத பெட்டிகளாக அனைத்தையும் மாற்றி மக்கள் சேவை மகேசன் சேவையாக செயல்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எதிரும் புதிருமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் தீய சக்திகள் நம்மை விட்டு விலகும் பாரதம் வல்லரசாக மாறும் உலகமே போற்றிப் புகழும் நமது பாரதப் பிரதமரின் சேவை தொடரும் ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம்

  • @golddurai7552
    @golddurai7552 Рік тому

    Automatically tickets is cancelled, after why they charged money from my side.

  • @DearTamilViewers
    @DearTamilViewers 2 роки тому +1

    சில ரயில்வே வேலை செய்யும் அட்களுக்கே இந்த தகவல் எல்லாம் தெரியும் என்று தெரியல

  • @rajamragu
    @rajamragu 2 роки тому

    மிகத் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. Not available என்று பல சமயங்களில் காட்டுகிறது. அது என்ன?

    • @trainway
      @trainway  2 роки тому

      Booking Limit reached once. It shows Not available

  • @rameshsekar6419
    @rameshsekar6419 Рік тому +1

    Pqwl 2 tomarrow night 9 pm
    Confirm aaguma?

  • @premkxk
    @premkxk 2 місяці тому +1

    Very clear

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 роки тому +6

    Practically at present 14 RAC tickets will be Issued per coach in Sleeper class..... As per my experience 95% of Rac tickets will get full berth after chart preparation..... RLWL in reality also have brighter chance than pooled quota since Remote location stations have their own charting facility... Kindly don't book WL tickets above 10 in Ac 2 tier.... Mostly their status remains unchanged....

    • @suttavadaii
      @suttavadaii Рік тому

      My position 3Ac RLWL6 am i have possible to get the berth..?

    • @venkateshvenkyjr8634
      @venkateshvenkyjr8634 Рік тому +1

      May I know your place of origin & destination with your train name

    • @suttavadaii
      @suttavadaii Рік тому

      Renigunda to madurai
      Nagarcovil express (16351)

    • @suttavadaii
      @suttavadaii Рік тому

      Bro are you there...?

    • @venkateshvenkyjr8634
      @venkateshvenkyjr8634 Рік тому

      You have bright chance to get confirmed ticket as Renigunta is a charting station .... All the best

  • @karthikkaithi5649
    @karthikkaithi5649 Рік тому

    Bro 2nd AC GNWL12/WL5 travel date 10/01/2023 confirm aaguma bro

  • @manoharanm7890
    @manoharanm7890 2 роки тому +2

    Fantastic messages, very useful,Thank you

  • @senthilraj4951
    @senthilraj4951 3 місяці тому

    நன்றி bro அருமையான விளக்கம்

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 5 місяців тому

    RLWL 3 AND 4 Waiting list... June 2nd... Is there chance of getting confirmed?

  • @sakthivelnarayanan9330
    @sakthivelnarayanan9330 Рік тому

    தெளிவான விளக்கம் நன்றி! சில சந்தேகங்களை கேட்க உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?

    • @trainway
      @trainway  Рік тому

      இங்கேயே கேளுங்க தெரிந்தால் சொல்கிறேன்

    • @sakthivelnarayanan9330
      @sakthivelnarayanan9330 Рік тому

      GNWL57/WL51 வெயிட்டிங் லிஸ்ட் இது மாதிரி உள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் அதிக எண்ணிக்கையில் இருந்தால் கன்ஃபார்ம் ஆகுமா ஆகாதா? வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் கன்ஃபார்மா புக் பண்ணலாமா?

  • @lavanyar6616
    @lavanyar6616 Рік тому

    Nanga train ticket book panom waiting list 1 la irunthu Rac 140 ku vanthutu athu yen

  • @mkaniselvan1267
    @mkaniselvan1267 Рік тому

    Nan chennaiku oru ticket potturukken aana nan podum pothu WL 10 iruthuchu ippom current status patha RAC 166 nu kamiku ippom enaku ticket confirm aaguma bro

  • @evangelinesugunan218
    @evangelinesugunan218 Рік тому +1

    Very informative. Thank you🙏🙏

  • @vinodhkumar8767
    @vinodhkumar8767 2 роки тому +4

    Very nice explanation ❤️❤️❤️

  • @selvaraj7161
    @selvaraj7161 2 місяці тому

    Thank you for your valuable information Sir 💐💐💐💐

  • @venkatselva612
    @venkatselva612 2 роки тому +2

    உங்கள் உள்ளம் போல, உங்கள் வாழ்வும் சிறப்பாக அமையும் 🙏🏻🙏🏻🙏🏻

    • @trainway
      @trainway  2 роки тому +1

      நன்றிங்க 😘

    • @gopalakrishnangopal1663
      @gopalakrishnangopal1663 2 роки тому

      Why all these categories in WL ? If chances are limited in newly introduced categories what's the use? When RAC itself is not confirmed as a berth, WL is always a head or tails bet ?!!

  • @90skids198
    @90skids198 2 роки тому

    சூப்பர் அருமை சார் தெளிவான விளக்கம்

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Рік тому

    Rombo rombo nalla thakaval very verygood

  • @Suresh-846
    @Suresh-846 2 роки тому

    Hi bro vikalp scheme patti oru video podunga

  • @gpsm9414
    @gpsm9414 Рік тому

    அய்யா. குருவாயூர் எக்ஸ்பிரெஸ்ஸில் 2 S பெட்டிகள் இன்னும் பகல் நேரத்திலும் ஓடி கொண்டு இருக்கின்றன.

  • @All_is_well1211
    @All_is_well1211 2 роки тому

    General no need 2s kudutu booking la pona nala irukum.

  • @vijayakumarg2080
    @vijayakumarg2080 3 дні тому

    Anna sleeper la RAC 144 nu kattuchu na book panniten eppo enaku ticket confirm aaguma? Book pannaduku apprem endha coach nu ennum varalaa? Doubt aa eruku please konjam sollunga na🙏

    • @trainway
      @trainway  3 дні тому

      Confirm aakum train fist station la irunthu purapada 4 hrs munnaadi seat number msg varum.

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 Рік тому

    RAC waiting எவ்வளவு டிக்கெட் இருந்தா கன்பார்ம் ஆகு??

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 2 роки тому +7

    Very helpful 👌 for frequent travelers.

  • @Vlog365Sara
    @Vlog365Sara 2 роки тому +1

    Very use full video solved my confusion thank u bro

  • @treatseaweed
    @treatseaweed Рік тому

    You failed to tell the difference between RLwL and PQWL. I think you are not clear about it

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 Рік тому

    சார் சேலம் to மயிலாடுதுறை வண்டியில் பாபனாசத்தில் இரங்கனும் சேலம் to கும்பகோணம் வரை டிக்கட் புக் செய்தால் பாபநாசத்தில் இறங்கலாமா இப்படி புக் செய்தால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இடம் கிடைக்குமா, அல்லது பாபனாசம் வரை புக் செய்தால் வெயிட்டிங் லிஸ்ட்டில் இடம் கிடைக்குமா

  • @r.parthasarathysarathy3605
    @r.parthasarathysarathy3605 Рік тому

    Very good information that i want to know. Thank you sir.

  • @mega62518
    @mega62518 2 роки тому +1

    Hello current booking availability னு இருக்கே அது பற்றி சொல்லலாமே !

    • @trainway
      @trainway  2 роки тому

      இதுக்கே 12 நிமிசம் ஆகுது. மக்கள் பொறுமைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். இன்னொரு தனி பதிவாக விளக்கி சொல்லி விடுகிறேன்

  • @IcreationZ
    @IcreationZ 2 роки тому

    Ticket Pakathula ulla Percentage % Pathi Sollunga

  • @malinakannadasan8942
    @malinakannadasan8942 Рік тому

    WL 17 confirm ahumaa for October 22..Diwali ku two days munnadi from chennai to dindigul

  • @vedamaniisrael8529
    @vedamaniisrael8529 Рік тому

    Railway got gain 3thousend cror. Why not given the senior citizens concetion

  • @mansuraj1360
    @mansuraj1360 Рік тому

    மிகவும் அருமை... பயனுள்ள தகவல்

  • @sivaprakasanal5166
    @sivaprakasanal5166 2 роки тому +1

    மிகவும் சரியான விளக்கம் நன்றி

  • @chandra4535
    @chandra4535 2 роки тому +3

    Bro enakku 19/04/2022 Chennai egmore to Satur PQWL 2 & PQWL 3 nnu kattuthu bro conform aguma bro

    • @trainway
      @trainway  2 роки тому

      PNR number bro

    • @rajastr6314
      @rajastr6314 2 роки тому

      Which train. Pearl city book panna Chennai to vanchi manitatchi podanum and nellai Express book panna kovilpatti podanum ipdi panatha quota padi confirm agum. Kanyakumari Express pqwl confirm aguthu.

    • @Navas112
      @Navas112 2 роки тому

      @@rajastr6314 bro Ananthapuri express chennai to Kovilpatti...PQWL 1 2 3 3 peruku ticket confirm aakumaa bro...

    • @rajastr6314
      @rajastr6314 2 роки тому

      @@Navas112 chance is very low ithu neenga tirunelveli potu iruntha confirm agum but anathapuri train kollam poguthu no intermediate train stopping important thara matanga and also quota for madurai division is low in this Express atha ungaluku Pqwl iruku.

  • @samyvengatesh55
    @samyvengatesh55 Рік тому

    Sir ennoda train ticket RLWL13 nu irukku confirm akuma Enakku 31dec night train

  • @shadrizzle007
    @shadrizzle007 Рік тому

    Brother Morning 10 manikku Book Pannuna Waiting List La Irunthu Available maara Chance Irukku Athu Sollala

  • @vigneshm4167
    @vigneshm4167 Рік тому +1

    Very use full thala

  • @rajkumar-oe2rh
    @rajkumar-oe2rh Рік тому

    Today nyt travel .WL2 nu kattuthu .atleast RAC aachum kidaikuma bro?