மருந்துவாழ் மலை பயணம் | Part- 2 | Marunthuvazh Hill | Kanyakumari | TN

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 185

  • @pattalathukaran
    @pattalathukaran 5 років тому +48

    உன்னுடன் நானும், மலையேறி, குகைகளினூட பயணித்து, களைத்து, களித்து, தியானித்து இன்புற்றேன், இக்காணொளி வழியாக.......
    கவனமுடன் பயணிக்கவும் கருணா.....
    மனமகிழ்வுடன் பட்டாளத்துக்காரன்.

  • @mogant4259
    @mogant4259 5 років тому +20

    கருணா
    காணொளி
    அருமை
    சுவாரசியம்
    வேதனைக்குரியது
    உங்களுக்கு
    தண்ணீர் இல்லாமை
    மனம் மிகவும்
    வேதனைப்பட்டது

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 4 роки тому +3

    மருந்துவாழ்மலை பின்புறம் இருக்கும் மைலாடி தான் என் ஊர். 2 முறை தான் நான் மலைக்கு சென்றிருக்கிறேன். உங்கள் video பார்த்ததும் இப்போது செல்ல ஆசையா உள்ளது. நான் போகும் போது இப்படி ரசிக்க வில்லை. "அருகில் இருந்தால் அருமை தெரியாது" உணர்கிறேன்

  • @frenchonline
    @frenchonline 5 років тому +21

    தயவுசெய்து தம்பிகள் கவனமாக இருங்கள்! நல்ல காலணியை பயன்படுத்துங்கள்

  • @manitravelvlogstamil5454
    @manitravelvlogstamil5454 5 років тому +10

    கருணா வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு 👍

  • @SimplySarath
    @SimplySarath 5 років тому +5

    Nice place and cool vlog bro.. video pakkum pothu enakum anga vanthu oru vlog pannanum nu thonuchu 😊

  • @sachandru1848
    @sachandru1848 4 роки тому +2

    அற்புதம் கருணா சூப்பர் என்ன அருமையான இடம்🤭👌🙏

  • @dewiperumal3377
    @dewiperumal3377 5 років тому +3

    ஐயோ சாமி பார்க்க வே ரொம்ப பயமா இருக்கு...careful guys ,..frm Malaysia

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 5 років тому +1

    கருணாவிற்கு பாராட்டுக்கள். உங்களின் மலைப்பயண ஒளிக்காட்சிகள் அனைத்தும் அருமை. அருமை. உங்கள் வயதில் நாங்கள் தவறவிட்ட பல இடங்களுக்கு அதுவும் மலைபிரதேசங்களுக்கு செல்வது என்பது அங்குள்ள சித்தர்களின் சூட்சும உதவி என்றே கருதுகிறேன். வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தில் ஏதோ ஒன்றை தேடுவதாகவும் அமைத்துக்கொள்ளவும். உதாரணமாக அரிய மூலிகைகள், மருத்துவ குணம் கொண்ட சுனை நீர் எல்லாவற்றிற்கும் மேலாக சித்தர் பெருமக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற வைராக்யம். நிச்சயம் உங்களுக்கு அவர்களின் தரிசனம் கிடைக்கும். எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்று சொல்ல முடியவில்லை. கன்னிவாடி, சுருளிமலை, தீர்த்தமலை, பருவதமலை, திருவண்ணாமலை (மலை), கைலாயம், முக்திநாத், சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் சென்றுள்ள எனக்கு இபாபோது நீங்கள் சென்ற மலைகளுக்கும் செல்ல ஆசை. என் தொடர்பு எண் 9789836469 (KamalaShanmugam Divine Water Research & Development Foundation, Tiruvannamalai.)
    மனநிறைவுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @prakashmano4063
    @prakashmano4063 5 років тому +10

    22.12 intha time ponathe therla bro , semma thrilling experience bro , thavam seirathukku aetra malai , melum unga Pani thodarattum vazhga valamudan🤗🤗

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 5 років тому +5

    fantastic karuna great job keep rocking and take care also...

  • @ParthibanFamily
    @ParthibanFamily 5 років тому +8

    Wow.. pretty scary... Be careful on edges..It was like 3D movie and feel like i am tired climbing..

  • @sakthi8709
    @sakthi8709 5 років тому +7

    It's here. The most awaited video of the day is here. #tamilnavigation

  • @selva1991kumar
    @selva1991kumar 5 років тому +8

    BGM so nice.........Be safe bro...

  • @naveena6214
    @naveena6214 5 років тому +4

    அருமையா இருக்கு...U done it very well...Semma...

  • @kalaivanir4814
    @kalaivanir4814 5 років тому +5

    Sema bro 👌👌👌👌 rmba risk edukringa congrag

  • @kowsalyadevi4436
    @kowsalyadevi4436 5 років тому +6

    Semma place bro super ah eruku .mass video

  • @meenavijaya6126
    @meenavijaya6126 4 роки тому +1

    Vera level place💝.semmaya iruku Enakum intha mari naraya place poganumnu aasa..all tha best your all trekking karna 😍.

  • @elizabethpriya7543
    @elizabethpriya7543 5 років тому +11

    Great effort guys ....So much luv for you people 😍😍😍

  • @NirmalKumar-nk2jn
    @NirmalKumar-nk2jn 5 років тому +2

    சின்னவயதில்முச்சு என்ற பெரியவர் சொன்ன அருமையான கதை

  • @sangibalu
    @sangibalu 5 років тому +5

    wonderful bro!!! thank you for sharing... ladies, kids, aged people, cant come to theses places easily
    i felt as if i traveled along!! thank you... keep it up

  • @learneasywithabi4230
    @learneasywithabi4230 4 роки тому +1

    Hiii Anna your videos was to good and useful for all of us mainly foriners I am very excited and interested for your videos but I don't have any trukking experience I am very missed it but I will watch your all videos it's very very superb Anna I like you and your videos one more thing be safe Anna and carefull of trukking Anna

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +1

    Beautiful . arumai Be safe .THANKS for your post Karuna ..

  • @Anandarajguru
    @Anandarajguru 5 років тому +7

    Great effort karna. Keep going.

  • @SathishKumar-re8tu
    @SathishKumar-re8tu 5 років тому +2

    அருமையான பதிவுகள்

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 5 років тому +4

    Superb..... congrats for entire team...thank u for this video...

  • @chennai7208
    @chennai7208 5 років тому +7

    Bro vera level

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 4 роки тому

    அருமையான வீடியோவை பார்த்து கொண்டே இருக்க தோன்றுகிறது . நன்றி,👌👌👌👌👌👌👌👌🏽👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthikeyanm8350
    @karthikeyanm8350 5 років тому +1

    Sema bro ungaludane payanitha nalla anupavam

  • @prakashmano4063
    @prakashmano4063 5 років тому +4

    Most awaited video of the day

  • @manjubalakrishnan2144
    @manjubalakrishnan2144 5 років тому +3

    Hi karana,
    Unga video paakrapa naangaley direct ah travel pandra madhiri iruku. Pls be careful​ in your travel time. Wear safety shoes. Thanks for your all videos.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому +2

    Super..Super..நினைத்து கூட பார்க்க முடியாத இடங்களை அருகில் இருந்து பார்த்தது போல் ஓரு Feeling..கொஞ்சம் பார்த்து கவனமாக போங்கள்..

  • @geethamohan3038
    @geethamohan3038 5 років тому +1

    தம்பி. அருமை மிக அருமை

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 5 років тому +2

    Super thrilling journey

  • @Ashokkumar-ks7pj
    @Ashokkumar-ks7pj 5 років тому +2

    அருமை சகோ....

  • @segaranp
    @segaranp 5 років тому +1

    அருமை சுவாரசியம்

  • @jasminevimala
    @jasminevimala 4 роки тому +2

    Good bro. Did you find any stone inscription there?

  • @durgasundar2990
    @durgasundar2990 5 років тому +1

    Karna nanum un kuda vanden malai yerinen siddar gugai yellam arumai god bless you my son

  • @suganthyramachandran1650
    @suganthyramachandran1650 5 років тому +4

    Well try... keep it up... super..

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 5 років тому +4

    Great work bro

  • @divyadarshini8263
    @divyadarshini8263 5 років тому +2

    excellent work. camera an good

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 років тому +2

    Great bro. Keep it up. God bless you all. I m from Malaysia

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 5 років тому +2

    Ayyo ayyo, ! Take care

  • @sasiii9
    @sasiii9 5 років тому +2

    Really happy to see this video

  • @praveenbabus4073
    @praveenbabus4073 5 років тому +5

    Like ur way of narrating.. Appreciate it..👏

  • @hemadevis2062
    @hemadevis2062 5 років тому +1

    super boy good temple trucking experience,,,, we also traveling in this video,,, be safe boys 👌👌💐👍👍

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 5 років тому +11

    Unga video professional la irukku bro...
    Time poradhey theriyala

  • @ajithkumarnatchrulvideosaj1095
    @ajithkumarnatchrulvideosaj1095 5 років тому +1

    Ungal pathivu megavum super

  • @mythilys3135
    @mythilys3135 5 років тому +1

    Super da chellam

  • @swapnabala254
    @swapnabala254 5 років тому +2

    Super brother

  • @royaltyres7798
    @royaltyres7798 4 роки тому +1

    every week we went this malai, very nice place in top,

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 років тому +2

    பாராட்டுக்கள்

  • @angeldeepika6512
    @angeldeepika6512 5 років тому +2

    Superb place sema sema 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @valarmathia9842
    @valarmathia9842 5 років тому +4

    எங்க ஊரு கன்னியாகுமரி

  • @veerapandigopalakrishnan9848
    @veerapandigopalakrishnan9848 5 років тому +17

    Try to add subtitles. Becoz your content is unique.. This can reach to international level.. Although i know it is difficult.. But try to add subtitles.. Namma oru payyan nalla iru.. 😗

  • @selvasuresh2049
    @selvasuresh2049 5 років тому +2

    Well done brother

  • @annieelizabeth2527
    @annieelizabeth2527 4 роки тому +1

    Kukaiyil kaladi thadam parkkaliya bro arumayana erukkum

  • @naveensnk3266
    @naveensnk3266 5 років тому +2

    Super bro love it

  • @ramalingamramu.m2885
    @ramalingamramu.m2885 4 роки тому +1

    super super Tqu so much frd

  • @KarunaAnitha
    @KarunaAnitha 5 років тому +1

    அருமை.......

  • @kalaimanibath7850
    @kalaimanibath7850 5 років тому +1

    Super..... Pa

  • @mendozamani3404
    @mendozamani3404 5 років тому +1

    அருமை

  • @nagarajanrajathi1355
    @nagarajanrajathi1355 4 роки тому +1

    super.S,Nagarajan. Mylaudy Kamarajnagar

  • @manishanaveen2978
    @manishanaveen2978 4 роки тому +1

    Unga videos la romba romba pudikum

  • @universestarresult5931
    @universestarresult5931 4 роки тому

    Very nice work.bgm is nice

  • @Trlrider9215
    @Trlrider9215 5 років тому +3

    Music super ji

  • @jaykaymurthy3662
    @jaykaymurthy3662 5 років тому

    Super bro naangalum dharisanam kandom thanks

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 2 роки тому

    நன்றி சகோதரா

  • @sathishr15
    @sathishr15 5 років тому +6

    Hi brother u r doing good..congratulations..
    Come to my place (sankagiri,salem) definitely u will enjoy the trekking..

  • @prabhuvimal7383
    @prabhuvimal7383 5 років тому +6

    பாத்து போங்க கர்ணா

  • @சக்திவேல்கேஎம்

    சிறப்பு🚶🚶🚶✌👍🔥

  • @balaji9917
    @balaji9917 2 роки тому

    Unimaginable temples in the top of the mountain
    Some one is going there to offer a change of clothes, pooja etc.

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 4 роки тому +1

    Super pro

  • @navilraj9383
    @navilraj9383 5 років тому +1

    Awesome bro🤩😍😍😍😍 👌👌👌👌👌

  • @thanumaleayana.s.9261
    @thanumaleayana.s.9261 2 роки тому

    Good Congratulations

  • @leenaedward8885
    @leenaedward8885 4 роки тому

    The music in the background is so catchy...😀

  • @vasanthakumar9727
    @vasanthakumar9727 5 років тому +1

    Super pro velliangiri ponga pro semma feel ketaikum

  • @karthikeyans2345
    @karthikeyans2345 5 років тому +4

    Buttermilk gives instant energy

  • @ak_2298
    @ak_2298 5 років тому +3

    Romba kasta padrenga bro. Valtukal

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 5 років тому

    Semma vedio pa

  • @devaravind
    @devaravind 5 років тому +1

    awesome bro

  • @msmanimanims4398
    @msmanimanims4398 3 роки тому

    எல்லா இடமும் பார்க்க பார்க்க கண்களுக்கு இடமாய் உள்ளது

  • @kumaresanca7515
    @kumaresanca7515 5 років тому +4

    Hello guys, fantastic trip and a superb video. However you guys must give importance to safety and other related gear for this kind of trekking. Besides the wind speed in this kind of places can make you off balance especially when you are tired.
    In your next trip I hope all of you guys carry a small back pack, in which each of u can take enough water, some dry fruits & nuts, necessary first-aid kit, small torch light (rather than using phone) pocket knife. Proper mountain trekking footwear.
    Just my concern and have seen many of your videos, fantastic but please be careful and take necessary things with you so that it will be helpful for this kind of adventure trips.
    God bless you bro.

  • @avijayprakash7879
    @avijayprakash7879 4 роки тому +1

    Bro.... 🙏 Romba romba thanks.. blessings irunthaa thaa poga mudium ingelam.. ethaachum ulle pogum bithi vibration therinjuthaa ungalukku.. waiting for your reply

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому +3

    Water and glucose is very essential, don't take things casually ,

  • @rajar6481
    @rajar6481 5 років тому +1

    கருணா. நீங்கள் கீழே வரும் வழியில் 19:08 சமணர்கள் சிலை தெரிகிறது.அங்கே சில நிமிடங்கள் நின்று விரிவுரை நிகத்தியிருக்கலாம். பாவம் உங்களுக்குத் தான் தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு விட்டதே. 2லிட்டர் பாட்டில் 2 எடுத்து

    • @TamilNavigation
      @TamilNavigation  5 років тому +1

      Aru sivan, parvathi sirpam
      Part-1 la ata kaatirpn

  • @sheshl476
    @sheshl476 5 років тому +3

    You should be very careful venturing into such place.

  • @pradhapkutty4337
    @pradhapkutty4337 5 років тому +1

    Arumai Karuna Nanba😎

  • @prakashprakash.r4361
    @prakashprakash.r4361 5 років тому +2

    Super bro nice move to forward 😃😃

  • @sreenid5517
    @sreenid5517 5 років тому +1

    Good to show all trucking option. it will be health for every one to similar activities. There is a suggestion. you can bring few our you tuber members while going to visit new places. also clean the place with team effort.

  • @leninkumar6760
    @leninkumar6760 5 років тому

    Very nice 👌

  • @saisaranya4943
    @saisaranya4943 4 роки тому

    Ithu enga area....but innum na pohavillai.......but pona feel aguthu unga trip ah paathu

  • @ragus3893
    @ragus3893 5 років тому +1

    Super super bro ur team video camera editing hats of to u n ur team 🎩🎩🎩🎩🎩🎩💙💙🍅💙💙👍👍👍👍👍👍🎥🎥🎥🎥🎥🎬🎬🎬🎬🎬📹📹📹📹

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 років тому +1

    நன்று

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 4 роки тому

    அண்ணா நிரைய தெரிஞ்சி முடிஞ்சது ஒரு வருத்தம் இந்தியாவுக்கு வர முடியாது ஆனா நிஜமாவே வந்த மாதிரி இருந்தது 👍👍👍இலங்கையில் இருந்து கார்த்திக்

  • @ajithkumarnatchrulvideosaj1095
    @ajithkumarnatchrulvideosaj1095 5 років тому

    Nandri

  • @velavanmannai7886
    @velavanmannai7886 3 роки тому

    Super 👍

  • @MK-xf5gy
    @MK-xf5gy 2 роки тому

    Very. Nice place Karuna

  • @arunprasath1380
    @arunprasath1380 5 років тому

    Nice video

  • @kdvlogger639
    @kdvlogger639 5 років тому +3

    next parvadha malai