நன்றி கருணா.. தமிழ்நாட்டில் இருக்கும் அழகிய மலைகளை எங்களுக்கு எடுத்து வந்ததுக்கு.. பழமைவாய்ந்த கோவில்கள் பார்க்க மிக ஆர்வமா இருக்கு. தமிழரின் கல்வெட்டுகள். நன்றி
சித்தர் மலையின் இருள் சூழ்ந்த குகைகளினூடே நீ பயணிக்கும்போது அந்த இருளும் அமைதியும் , உன்னுடன் சேர்த்து எங்களையும் இராயிரம் ஆண்டுகளுப் பின்னால் அழைத்துச்சென்றது. மலையின் உச்சியில் உன்னை வேகமாக உந்தி தள்ளிய காற்றைப்போல , உன் காணொளிகளை காணும்போதெல்லாம் என் மனம் என்னை உந்தி தள்ளுகிறது, உன்னைப்போல் பயணிக்க..... அகிலம் அறிய, அகம் மகிழ இன்னும் இனைந்து பயணிப்போம் உன்னுடன்.. அன்புடன் பட்டாளத்துக்காரன்
தம்பி கருணா நல்வாழ்த்துகள் ,நீ அடுத்த முறை இங்கு சென்றால் அங்கு இருக்கும் மிகபெரிய கற்பாறை செதுக்கல் , உலகிலேயே இதுதான் அளவில் பெரியது , நந்திபாறை உள்ளது Bull petroglyph , பார்த்து அதையும் vdo upload பன்னுப்பா தம்பி , உன் முயற்சி மேன்மேலும் வெற்றி பெறும் வாழ்க வளர்க .
When going inside a cave hereafter take a powerful LED torch light for your safety as well as for the viewers to see the interiors of a cave. Nice video
Great Job by Karna 👍👍👍 *मां मिनाक्षी सुन्दरेश्वर की महान नगरी मदुरै के आसपास फैली पहाड़ियों में पुरातन महत्त्व की ऐतिहासिक गुफाओं और निर्जन पड़ी जगहों के बारे में महत्त्वपूर्ण जानकारी इकठ्ठा करने और उपयोगी जानकारी जनता तक पहुंचाने के लिए किए गये कठिन परिश्रम के लिए तम्बी करणा को बहुत-बहुत धन्यवाद और उज्जवल भविष्य की शुभकामनाएं* *Karna करणा जैसे साहसी नौजवानों द्वारा ऐतिहासिक और पुरातात्विक ज्ञान-भण्डार को जनता तक पहुंचाने से क्षैत्र की जनता भी इन जगहों तक पहुंचेगी जिससे पर्यटन का विकास होने के साथ-साथ उन जगहों की सार-संभाल की ओर सरकारों का भी ध्यान जरुर जाएगा* 🙏🙏🙏
Next mudincha kanyakumari dist la kodayar ku oru trekking poi video poodunga bro.... place semaya irukkum and athu pakkathula kuttiyar la twin falls ku marakkama poonga...👌✌️
U found a hole kind of orulu near the cave right....they must have used it to make paste of the herbs or muligai....since in other videos about siddhars deep inside forests there are holes like this dug out on the stones or rocks near water sources like rivers or streams and they say it must have been used by the siddhars or his disciples to make medicine paste from herbs or muligai paste.....
Could you please give us some information about where is this and how to get there? Name of the cave. Great job. Looks like Bhrama script inspired messages of King Asoka the great.From Japan
நீங்கள் சுவரில் கட்டிய கல்வெட்டில் முதல் நான்கு எழுத்துக்கள் 👉 அ ம ண ண அந்த நான்கு எழுத்துக்கள் மட்டுமே தெளிவாக தெரிந்தது அந்த காலத்தில் புள்ளி வைக்க மாட்டர்கள்
ஓம், கருணாகரன் உங்கள் காணொளி அனைத்தும் அருமை. எனக்கு ஒரு கேள்வி இருக்கு , சமணர் படுக்கை எந்த திசையை நோக்கி இருக்கு, அவர்கள் எந்த திசை நோக்கி படுப்பார்கள்?
I watched all videos of urs. Very very excellent trekker u... lovely hills of tn... so nice... one suggestion pls background music noise a irukku.. sound very loudly a irukku kekkum pothu nijama ore padapadappa iruku thambi.... pls background music unga video plus message plus voice pola amaithiya saanthama irukurathu pola parthukkonga... and as usual all ur videos rocking. ..keep doing thambi...welldone
Bro thindugal district siru malai hills super place mala uchila oru kovil iruku and siddhar thiyanam panna place iruku .. Super place for trekking .... Forest kulla pogum pothu konjam careful'a irukanum because animals iruku but semma place..... This video is super and nice place
Antha place forest kulla iruku village old peoples kitta keta solluvanga bro naanga 4girls mattu ponom so forest kulla deep'a pogala naanga pogum pothu siddhar place close aagi irunthathu but mala uchila irukira sivan temple nalla irukum ........
கர்னா போன ஜென்மத்தில் ,இறைவன் தேடலிலும் ,சித்தர்கள் அருலிலும் இருந்திருப்பாய்
அதுதான் இப்பொழுதும் தொடர்கிறது.... வாழ்த்துகள் உன் பயனம் தொடரட்டும் பாதுகாப்புடன்.
வாங்க போகலாம் னு சொல்லும்போது நாங்களும் உங்க கூடவே வந்த மாதிரி இருக்கிறது. நன்றி .
போகும்போது......டார்ச்லைட்.... பாதுகாப்புக்கு ஆயுதம் எடுத்துட்டு போலாமே...
நன்றி கருணா.. தமிழ்நாட்டில் இருக்கும் அழகிய மலைகளை எங்களுக்கு எடுத்து வந்ததுக்கு.. பழமைவாய்ந்த கோவில்கள் பார்க்க மிக ஆர்வமா இருக்கு. தமிழரின் கல்வெட்டுகள். நன்றி
சித்தர் மலையின்
இருள் சூழ்ந்த குகைகளினூடே நீ பயணிக்கும்போது அந்த இருளும் அமைதியும் , உன்னுடன் சேர்த்து எங்களையும் இராயிரம் ஆண்டுகளுப் பின்னால் அழைத்துச்சென்றது.
மலையின் உச்சியில் உன்னை வேகமாக உந்தி தள்ளிய காற்றைப்போல , உன் காணொளிகளை காணும்போதெல்லாம் என் மனம் என்னை உந்தி தள்ளுகிறது, உன்னைப்போல் பயணிக்க.....
அகிலம் அறிய, அகம் மகிழ இன்னும் இனைந்து பயணிப்போம் உன்னுடன்..
அன்புடன்
பட்டாளத்துக்காரன்
Tamil arumai sako
மிகச்சிறப்பான விபரங்களை கொடுத்து வருகிறீர்கள். தமிழுலகம் உங்களுக்கு கடன்பட்டுள்ளது. மிகவும் நன்றி
very good like to dislike ratio. Nobody can hate Karuna 🔥
தம்பி ரொம்ப நன்றாக இருந்தது முதல் பாகம் நன்றாக இருந்தது. நன்றி நன்றி🙏🙏
தங்கள் ஆர்வம் மிக்க சிறப்பு.வருங்காலமாவது இவரைப்போல வாழ நினைக்க வேண்டும்.
Good experience u and me karna. I like hills and history all ways.keep it up thambi.
இது எங்கள் ஊர் மலை அந்த குகையின் முடிவை கண்டவர் யாருமில்லை போக போக போய்கொண்டேயிருக்கும்
Exact location solla mudiuma ??
நீங்க ஏந்த உறுங்க
நா பெருமால்பட்டி நா குகை குள்ள போய் மறுபக்கமா வந்திருக்கம் நானும் ஏன் நண்பர்களும்
தம்பி கருணா நல்வாழ்த்துகள் ,நீ அடுத்த முறை இங்கு சென்றால் அங்கு இருக்கும் மிகபெரிய கற்பாறை செதுக்கல் , உலகிலேயே இதுதான் அளவில் பெரியது , நந்திபாறை உள்ளது Bull petroglyph , பார்த்து அதையும் vdo upload பன்னுப்பா தம்பி , உன் முயற்சி மேன்மேலும் வெற்றி பெறும் வாழ்க வளர்க .
இன்றைய திருக்குறள் அருமை......
When going inside a cave hereafter take a powerful LED torch light for your safety as well as for the viewers to see the interiors of a cave. Nice video
super siddhar mountain my boy Thank you 👌👌💐👍👍
Thank you for the♥♥♥my boy
உங்கள் துணிச்சலை வரவேற்கிறேன் 🔱
Siddhar Malai super trekkeing anna
fantastic karna keep rocking great job
நீங்கள் செய்வது மிகப்பெரும் சேவை
Great Job by Karna 👍👍👍
*मां मिनाक्षी सुन्दरेश्वर की महान नगरी मदुरै के आसपास फैली पहाड़ियों में पुरातन महत्त्व की ऐतिहासिक गुफाओं और निर्जन पड़ी जगहों के बारे में महत्त्वपूर्ण जानकारी इकठ्ठा करने और उपयोगी जानकारी जनता तक पहुंचाने के लिए किए गये कठिन परिश्रम के लिए तम्बी करणा को बहुत-बहुत धन्यवाद और उज्जवल भविष्य की शुभकामनाएं*
*Karna करणा जैसे साहसी नौजवानों द्वारा ऐतिहासिक और पुरातात्विक ज्ञान-भण्डार को जनता तक पहुंचाने से क्षैत्र की जनता भी इन जगहों तक पहुंचेगी जिससे पर्यटन का विकास होने के साथ-साथ उन जगहों की सार-संभाल की ओर सरकारों का भी ध्यान जरुर जाएगा*
🙏🙏🙏
😍Really no words to tell such a fantastic video
Neradiyaaga paarththa unarvu.thanks
Next mudincha kanyakumari dist la kodayar ku oru trekking poi video poodunga bro.... place semaya irukkum and athu pakkathula kuttiyar la twin falls ku marakkama poonga...👌✌️
ஓய்வு nu spr ah solriga😊
😇
Thanks for your service
Super bro very usefull video
U found a hole kind of orulu near the cave right....they must have used it to make paste of the herbs or muligai....since in other videos about siddhars deep inside forests there are holes like this dug out on the stones or rocks near water sources like rivers or streams and they say it must have been used by the siddhars or his disciples to make medicine paste from herbs or muligai paste.....
Super video bro it's nice place
சூப்பர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ஜி சூப்பர் yeinga oerla vainthu vedio எடுத்து pottathukku tq
நீங்கள் நல்ல வழிகாட்டி!
நானெல்லாம் நேரில் சென்று பார்க்க முடியாததை எல்லாம் உங்கள் வாயிலாக பார்க்கிறேன் நன்றி
நல்ல இருக்கு
Namma madurai maavattathula ippadiyoru idam irukka kandipa naanum poganumbola thonuthu bro.... Vaalthukkal 🙏🙏🙏
Super good work
Pro hii super na nigka potura video ellaththaum 💕
அற்புதம்"சகோ
Could you please give us some information about where is this and how to get there? Name of the cave. Great job.
Looks like Bhrama script inspired messages of King Asoka the great.From Japan
Zen Lin this place is near Madurai, Tamil Nadu.
Bro karna, for your safety concern use hand torchlight and knives whenever you entering on such dark caves.
Awesome video bro...Om Nama Shivaya
நண்பா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Super clarity work. Good work.
Ungal karunanu solunga bri
Super karna
my heart felt thanks
Super bro. Ennam adhutha video 1 week aparama. So sad. But lovely Waiting. Missing tomorrow
🙂🤗
@@TamilNavigationIam Waiting for your video bro 😔
Super bro....it was interesting... ☺️👍👌♥️
Hey amazing Post. Keep Up the great Work
Starting with kural super bro
நீங்கள் சுவரில் கட்டிய கல்வெட்டில் முதல் நான்கு எழுத்துக்கள் 👉 அ ம ண ண அந்த நான்கு எழுத்துக்கள் மட்டுமே தெளிவாக தெரிந்தது
அந்த காலத்தில் புள்ளி வைக்க மாட்டர்கள்
நல்ல அருமையான முயற்சி.. தயவுசெய்து முடிந்தளவு தமிழ் சொற்களை உபயோகிக்கலாமே நண்பா..வருங்காலத்துல தமிழை ஆங்கில அகராதிலதான் பாக்கணும் போல..
Super bro
ஓம், கருணாகரன் உங்கள் காணொளி அனைத்தும் அருமை. எனக்கு ஒரு கேள்வி இருக்கு , சமணர் படுக்கை எந்த திசையை நோக்கி இருக்கு, அவர்கள் எந்த திசை நோக்கி படுப்பார்கள்?
கிழக்கில் தலை வைத்து படுப்பது போன்று உள்ளது
Karna, karna, so cute, thrilling. Be save all time.
Super
Super super
Bro please keep torch light while your trekking really we missing some shorts in low light
நன்றி அண்ணா❤❤
"அண்ணா " சரியான சொல்.
@@sbssivaguru நன்றி
Awaiting video sooper bro👍👍😊
கல்யாண் இப்படி தான் பாஸ் எங்க ஊரு
Lovely bro
Super Bro..Good to see our past..
Bro adhu oru metro way maari bro....endless...up to madhurai Meenakshi amman theppa kolam varaikum pogum bro
Which place
Good information
ARE U COME TO GUDU VAN CHERRY IN CHENNAI NANDI VARAM MALAI YOUR JOB GOOD EXAELLANT
Hi fantistic Post. Keep Up the great Work
Nice video bro
Great brother.
I watched all videos of urs. Very very excellent trekker u... lovely hills of tn... so nice... one suggestion pls background music noise a irukku.. sound very loudly a irukku kekkum pothu nijama ore padapadappa iruku thambi.... pls background music unga video plus message plus voice pola amaithiya saanthama irukurathu pola parthukkonga... and as usual all ur videos rocking. ..keep doing thambi...welldone
agree with you
Bro thindugal district siru malai hills super place mala uchila oru kovil iruku and siddhar thiyanam panna place iruku .. Super place for trekking .... Forest kulla pogum pothu konjam careful'a irukanum because animals iruku but semma place..... This video is super and nice place
Hello siddhar thiyanam panna place pathi solunka
Antha place forest kulla iruku village old peoples kitta keta solluvanga bro naanga 4girls mattu ponom so forest kulla deep'a pogala naanga pogum pothu siddhar place close aagi irunthathu but mala uchila irukira sivan temple nalla irukum ........
Battery torch light take along with you thambi so it's safety for you in dark cave
சூப்பர் வீடியோ பதிவு ப்ரோ அடுத்து பிரான்மலை வீடியோ பதிவு இடுகள்
Can anyone share part 1? Thank you
Nice bro
Pro athuuuu .Mali paithal poguuu vali allaa .. sethai kulikumm itammmm inamm konjam melaa pogaaa nummm
உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது இங்கே இரவு தங்க முடியுமா?
நல்ல வெளிச்சம் தரக்கூடிய மின்விலக்குகளை எடுத்துச்செல்லவும்.....
Very interesting bro
Karna take care pa
Proooo anthaa kokai kuuuu end ilaaa pro
Nice video bro.. keep it up
Arumai Nanba😍😍
Make ur travelll safe ever
மதுரை - தேனி சாலை செல்லம்பட்டி பிரிவு திடியன் மழை பார்ப்பதற்கும் ஏறுவதற்கும் நன்றாக இருக்கும்
torch vachi kaminga bro. iruttta iruku
Place super ah eruku bro .
Next time oru torchlight eduthutu ponga ji
Ithu enga ooru than ji
Yevalo nera wait pandradhu unga video ku
காக புஜண்டர் சித்தர் பற்றி சொல்லுங்க bro
Super attempt but safety first bro
அகஸ்தியர் மலை எப்போ?
Bro magalingam hills thavasi parai adhuku melah poga mudiyala Antha tracking parkanum bro next video la magalingam hills try panunga bro all the best
Pro ipooo vangaaaa steps katirukangaa
You need to take a torch
Yes, thanks
👌
Unga tamil spr pa 😃🍫
Good