Bibliography/ References: 1) Memoir of Captain Dalton: Defender of Trichinopoly, 1752-1753 - Charles Dalton 2) The Nayaks of Tanjore - V. Vriddhagirisan, 1995 3) South Indian Inscriptions Vol 26 4) சோழ வேந்தர் பரம்பரை பாளையக்காரர் வரலாறு - நடன. காசிநாதன் 5) Madhura Vijaya - Gangadevi (edited by G. Harihara Sastri), 1924 6) History of the Nayaks of Madura - R. Sathyanatha Aiyar, 1924 7) Sources of Vijayanagar History - S. Krishnaswami Ayyangar, 1919 ~~~~~~~~~~~~~~~~ ▶ Pazhayarai Full Tour & History: ua-cam.com/video/lAbbsL6QjZQ/v-deo.html ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ua-cam.com/video/v_PQ6k7nfbI/v-deo.html ▶ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ua-cam.com/video/tniqjYDXRXI/v-deo.html 🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
So much hard work and dedication bro...keep continuing the good work. I get goose bumps when ever I see your videos... Feeling myself as if i am from cholas reign
This is 3rd Rajathirajan lineage kuttiyandars, who were Vanniyars. Original lineage of Rajathiraja were koonandars migrated to Anthiyur, Erode. Rajendras and Kulothunga (chalukya) lineage were already migrated in 15th century to Avinasi, who were vellalas. Evidence: Poondurai puranam and Kambar vadhuvai varipattayam.
எத்தனையோ தேவையில்லாத youtuber channel 1M subscribers இருக்காங்க.. நம் முன்னோர்கள் பற்றிய இந்த மாதிரி சேனல்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. அண்ணா உங்களுக்கு தமிழக அரசின் உயரிய விருது கிடைக்க வேண்டும்...... சோழர்கள் ஆத்மா உங்களை ஆசிர்வதிக்கக் கூடும்..
பிச்சாவரம் சோழவம்சத்தினர் இன்றும் தில்லை கோவிலில் முதல்மரியாதைக்கு உரியவர்களாக கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்கின்றனர் இது 8 வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும் தீவுக்கோட்டை பிச்சாவரம் சென்று பார்த்திருக்கின்றேன் இந்த காணொளி நீண்ட தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அருமை வாழ்துகள்
உங்களது காணொளி அனைத்தும் கண்ணுக்கு விருந்து என்று கூறுவதைக் காட்டிலும் ஆன்மாவை தொட்டு நிற்கிறது என்று உரைப்பதே சாலச்சிறந்தது சோழனை பற்றி உங்கள் வாயிலாக கேட்கின்ற பொழுதெல்லாம் மனமது கனத்துப் போக கண்ணீர் மல்க நிற்கின்றேன் இறையனார் இதயத்தில் இமயமாய் நிப்பீர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை வளர்க உங்களது சேவை ஓங்குக உங்களது புகழ் நலமுடன் வாழ்வீர்
தம்பி வணக்கம். சோழவாரிசுகள் பற்றி அறியேன். ஆனால் சோழநாட்டில் வாழ்ந்து பின்பு மறைவுவாழ்க்கை வாழ்ந்த குடிகள் பற்றி அறிவேன். உங்களுக்கு என்னால் சில தகவல்கள் சொல்லமுடியும். தேவையிருப்பின் உதவ காத்திருக்கிறேன். உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாழ்க வளமுடன்.
மிக அருமையான பதிவு என்று ஒரு வரிக்குள் அடக்க முடியாத பொக்கிஷம் நீங்கள் கொடுத்த இந்த காணொளி. இதை காணொளி என்று கூறுவதை காட்டிலும் தமிழர் வீர வரலாறுகளை அறிய உதவும் ஓர் உன்னத மார்க்கம் என்றே கூறலாம். நிதர்சனம் யாதெனில் மாமன்னர் ராஜா ராஜா சோழர் முதலான சோழ மன்னர்களின் அருளாசிகள் தங்களுக்கு இருப்பதாலேயே தங்களால் இது போன்ற தேடல்களை சிறப்புடன் திறம்பட செய்ய முடிந்தது. தங்கள் நற்பணி மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் சகோதரரே.... உங்கள் பயணத்தில் நானும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருளாசியுடன் உங்கள் பணி தொடரட்டும்... என்றும் உங்கள் அன்பன்....
பதிவருக்கு வணக்கம்.அருமை.செம்பியன் வளவன் வானவன் மாதேவி..வந்திய தேவன்..ராக்கம்மாள்..இவைகளெல்லாம் சிறுவயதில் என் கனவில் வந்த அசரீரிகள்..இதை பற்றி தேடினேன்.இவர்களெல்லாம் சோழர்கள் என்று அறிந்தேன்.குற்றாலீசுவரன் உன் தம்பி என்றும் ஒரு அசரீரி.
நண்பரின் தேடலுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். நன்றி. இந்த அரிய பணி வரலாற்று மாணவர்களுக்கு கட்டாயம் உதவும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சுற்றியே ஆதாரங்கள் கிடைக்கின்றன. இன்னும் கிடைக்கும். மர்ம முடிச்சுகள் அவிழும். வரலாற்று ஆதாரங்களுக்கு தில்லை நடராஜர் துணை இருப்பார்.
அண்ணா வணக்கம், நீவிர் வாழ்க. நான் சோழ வம்சத்தை சேர்ந்தவன், நாங்கள் அழிய வில்லை. அழிக்கவும் முடியாது. சோழர்கள் எழுச்சி பெறுவோம் விரைவில்...உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
தமிழ் மீதும் தமிழர் மரபு மீதும் உள்ள அதீத அன்பையும் ஆர்வத்தையும் உன்வழியால் காண்கிறேன் தோழனே. உன் போல் அனைவருக்கும் வரலாற்று ஆர்வமும், உண்மையும் தெரிந்து தெளிய வேண்டும். ஒரு கூட்டத்தின் வரலாற்றை மறந்தாலே , கூட்டம் தானாக அழியும். இன்னும் பல தமிழர் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர என் வாழ்த்துக்கள்.
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை உங்கள் காணொளி சோழர்களை பற்றிய தகவல்கள் உங்களை விட சிறப்பாக வேறு யாராலும் தெளிவு படுத்த முடியாது நன்றி நண்பரே நீங்கள் நூறு வருடங்கள் வாழவேண்டும் நோய் இல்லாமல்
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
உங்களின் இந்த சோழ வரலாற்று தேடல் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது அண்ணா.. வரலாற்று புத்தகங்களில் அறிந்திராத சில உண்மைகள் இவை.. உங்களுக்கான அங்கிகாரம் கிடைக்க பெற வேண்டும்.. வாழ்க தமிழ் வாழ்க சோழ புகழ்
அண்ணா...நான் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவன் இந்த வரலாற்று உண்மைகளை தெளிவாக்கியதற்கு நன்றி...தற்போதைய சோழர் குல வாரிசு சூரப்ப சோழனார் அவர்களுடன் தொடர காத்திருப்போம்
சோழ தேசத்தில் வாழ்வது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம் ❤️ மறந்து கொண்டிருக்கும் சோளத்தை மீட்டெடுக்க போராடும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் நன்றிகள் 🙏🏻♥️♥️♥️
மனசாட்சி க்கு விரோதம் இல்லாமல் சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும், உங்கள் குழுவும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுகிறேன்.... உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.... 💯💯💯
நன்றி சகோ! 😊🙏🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
தீவுகோட்டை... பல வன்மம் பிடித்து தன்னை தானே வரலாற்று ஆய்வாளர் என கூறி கொள்ளும் பல நபர்கள் தீவு கோட்டையை ஏற்க்க மறுக்கின்றனர்... நீங்கள் கூறுவது மிக அருமை .. நன்றிகள் பல சகோ...
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Ragunatha nayak defeated Cholakon of Deevu kottai with the support of European artilleries, then jailed him and family. It is wriiten by his wife in Ragunathabvudayam. It is recorded in . Sources of Vijayanagar History - S. Krishnaswami Ayyangar, 1919
தம்பி உங்களின் ஒப்பற்ற இந்த வரலாற்று பணிக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொரு செய்தியும் புல்லரிக்க வைக்கிறது. இன்றைய இளைஞர்கள் தேவையற்ற வற்றில் கவனத்தை செலுத்துவதை விட்டு தமிழ் நாட்டின் பெருமைகளை மீட்டெடுக்க உங்களுடன் துணை நிற்க வேண்டும் என்பது என் அவா. உங்களை தமிழ்தாயும் சோழர்களின் ஆசியும் காக்கட்டும்.
வாழ்த்துக்கள் சகோ 🎉 எனக்கு ரொம்ப பிடித்த ஊர் தஞ்சாவூர் எனக்கு ரொம்ப பிடித்த அரசர் நமது ராஜ ராஜ சோழர் அவர்களின் வரலாற்றை ஆயிரம் ஆண்டு அதிசயம் புத்தகத்தில் படித்துவுள்ளேன் உங்கள் வீடியோ பதிவு அருமை..
தொல்லியல் ஆய்வாளர்கள் தவிர்க்கவே முடியாத பதிவு படைப்பு ... இப்படி ஒரு பதிவை,ஆக்கத்தை , தேடலை, சோழர்கள் பற்றிய உண்மையை எவரும் சொல்லியதாக நான் காணவில்லை. காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கிய பதிவு. *-ஆரூர் செ.கர்ணா*
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அருமை. மறைக்கப்பட்ட நம் முன்னோரின் வரலாற்றைத் தேடித் தந்துள்ளீர்கள். அதை சிறப்பான முறையில் ரசிக்கும் வண்ணம் காணொளியாகப் படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். முனைவர் என்.கே.எஸ்.திருச்செல்வம்
நன்றி sir! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
இன்னுமும் எங்கள் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் ஸ்ரீ பெருவுடையார் கோவில் மாசி மக உட்சவத்திர்க்கு இராஜந்திரசோழர் வாரிசான சூப்பசோழனாருக்கு பரிவட்டம கட்டுகிறோம்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
வாழ்த்துக்கள்....நிறைய உண்மைகளை சோழர்களை பற்றி உலகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்...சோழ வம்சத்தினர் மட்டும் வறுமையில் இல்லை அந்த இனமே திட்டமிட்டு சதிசெய்து வறுமையில் தள்ளப்பட்டுருக்கிறார்கள்....அவர்கள்தான் வன்னியகுல ஷத்திரியர்கள்...இந்த நாட்டிற்கு எவ்வளவோ நன்மைகளை செய்த சோழ குலத்தவர்களை இவ்வாறு துன்புறுத்தல் நியாயமாகுமோ பரம்பொருளே...மக்களே...மகேசனை மக்கள் என்பார்கள்...இது அநியாயம்🔥🔥🔥🔥🔥🔥சோழர்குலம் தழைத்தோங்க வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
எனக்குத் தெரிந்து அவர்கள் கும்பகோணத்திலும் சிலர் வசிக்கின்றார்கள் அடையாளங்களை மறைத்தவர்களாக ஏனென்று கேட்டதற்கு இன்னும் அவர்களை எதிரிகள் பழி வாங்க காத்திருப்பதாக சொல்கிறார்கள். பழிவாங்கும் குணங்களை இன்னும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் துடித்துக்கொண்டிருப்பவர்கள் ????
நானும் தஞ்சாவூர் தான் அப்படி அவ்ளோ எளிதில் கூறிவிட முடியாது... முதலில் உண்மையான சோழ வாரிசுகள் கண்டுபிடித்தால் மட்டுமே உண்டு... மரபணு பரிசோதனை வைத்துக்ககூட வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை...
மிகப்பெரிய தேடல். அளப்பரிய உழைப்பு. காணொளியின் தரம் 👏👏 வரலாற்றின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் பொறுப்பும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடும் சிறப்பு ❤️ மிக்க நன்றி ❤️❤️❤️
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
மிக அற்புதமான பதிவு. இனம் அழியாது. எங்காவது ஒரு மூலையில் வாரிசுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மறு ஜென்மமாகவும் தொடர்ந்திருக்கலாம். பெயர்கள் மாறி போயிருக்கலாம். இராஜேந்திரசோழன் தனது சேனாபதி அரசவை குரு அரசவை நாட்டிய தாரகையுடன் மீண்டும் பிறந்துள்ளதை அரியலூர் அறிந்து கொள்ள முடிந்தது. உங்களது முயற்சி பெரும் வெற்றி கிட்டும்.வாழ்த்துகிறேன்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
அண்ணா...உங்கள் தீவிர ரசிகையாகவும் ஒரு வேண்டுகோள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆய்வுக் கூட்டங்களை நடத்துங்கள்...உங்கள் பணி பலரை சென்றடைய வேண்டும்.. 🙏
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
பிச்சாவரம் சிற்றூரில் சோழர்கள் வழிவந்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அரண்மனை தெரு என்ற தெருப்பெயரும் உள்ளது. பிச்சாவரம் அருகில் உள்ள சில ஊர்ப் பெயர்கள் தாண்டவராயன் சோழகன்பேட்டை, உத்தம சோழ மங்கலம், கோழிப் பள்ளம் போன்றவை சோழர்கள் இப் பகுதியில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தேவதாக உள்ளது.தங்கள் முயற்சி மிக மகத்தானது.வாழ்க வளமுடன்.
அருமையாக விளக்கம் சொல்கிறிர்கள் இப்போதான் நான் இந்த வரலாறுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது மிக்க நன்றிகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து சி.ஜனோத்
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை . எங்கள் குலதெய்வம் குட்டி ஆண்டவர். தீவு கோட்டை எங்களது முன்னோர்கள். வாழ்ந்த ஊர். 30 வருடங்கள் முன்பு வரை அங்கு அனைவரும் வாழ்ந்து வந்தார்கள். குடி தண்ணீர் தட்டுப்பாட்டால் . ஊரை விட்டு சென்றனர். கடந்த வெள்ளி கிழமை யில் தீவு கோட்டை யில் .. கிடா வெட்டு விழா சிறப்பாக நடந்தது. கோட்டையார் மிகவும் சக்தி மிகுத தெய்வம்.., நாங்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது இருந்தாலும். வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கிடாவெட்டு திருவிழாவில் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
புல்லரிக்குது ப்ரோ. கட்டாயம் சோழ வம்சத்தின் ஒரு மனிதனையாவது கண்டுபிடிப்பிர்கள். அழிக்கப்பட்டது வரலாறு மட்டுமல்ல, தமிழர்களின் மானம். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு நிறைய ஆதரவு கிடைக்கும். வாழ்த்துக்கள் 👌👌👌🙏🏼
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
ஹலோ ஹேமந்த், உங்கள் வீடியோக்கள் ஆயிரம் ஹாலிவுட் ரேஞ்ச் திரைப்படங்களுக்கு சமம். தகவல்களின் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடியோ ஒலி முறை, BGM சூப்பர். ஒரு நாள் நீங்கள் உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியராக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🏵🌹🥀🌺🌻🌼🌷🌱🌸💐💐
அண்ணா மிகச்சிறந்த ஆளுமை உங்களுக்கு.மிகச்சிறந்த விளக்கம் இவ்வளவு நாள் உங்கள் channel கண்ணுல படாம இருந்திருக்குனு நினைக்க கவலையா இருக்கு.கட்டாயம் இன்றிலுருந்து ஒரு வீடியோ miss பண்ணாம பாக்க போறன். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கின்றேன்.❤-இலங்கையில் இருந்து ஒருவன் ❤
Incredible discovery. I was always interested to know, what really happened to the Great Chola Dynasty, you have opened the history book. Each time I visit the temples built by the Great Cholas, tears would flow in my eyes, for its mighty Construcion, which is standing after several centuries, very majestically. Thank you young man for your contribution. Keep posting please.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Kings were politicians who gather able & armed people for mutual gains & go to war to kill others, oppress many lives to live a joyful life..!! Andha kaalathula, Kathi edutha dhaan, Raja aaga mudiyum, Kathi eduthavanukku Kathiyaala dhaan saavu..!! India pooravumae, andha kaalathu Raaja nga laam aadatha aattam illa..!! Raja va irundha endha ponna venaalum manaivi aakkikkalaam, andhapurathula adakki vaikkalaam..!! Now in our lifetime, we can witness politicians posing in different photos wearing patta, naamam, gullla at multiple occassions occompanied by photos showing them eating pongal, wine & nombu kanji, those days there was four big religions, buddhism, jainism, shaivism & vaishnavism..!! These kings have built temples for all those religions to please the masses for political gains..!! Now we all are educated & evolved to analyse the people approaching us for his own gains..!! Now Central government Ruling party is building Ramar temple in Ayodhya, for what..?? Kambar, Thiruvalluvar payanpaduthina ezhuthaaniya kadal la vacha kooda seri gnlaam..!! Anna ippa irukka TN government, penaa vaikkudhaam, for what..?? You with evidence analyse & adress the present political dramas & why caste based political parties still thriving..!! Divide & Rule is very much successful formula in Politics Brothers & Sisters..!! Japan kaaran, eena ennavo kandu pudikkuraan..!! TN size kooda illa avan naadu, avan namba metro project la irundhu, road project varaikkum fund pannuraan..!! Indha gaalathu pasanga, future nokki poveengalaa, adha vittu pazhaiya perungaaya dabba maari naarikkitu irukeenga..!! Konjam aavadhu forward think pannunga da..!! Oru crazy mohan, prabhu padathula koodu vittu koodu paaivaanga, adha pathi adutha video la, bogar ah pathi, epdi koodu vittu koodu paanjaaru nu, evidence oda podu..!! Funny Fellow..!!

வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் தேடலில் நாங்களும் இணைகிறோம்.... திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள சோழமாதேவி ,கடத்தூர் ஊராட்சியில் சோழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன... இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவும்..
அருமை, அருமை. சோழர்களின் சோக வரலாற்றினை ஏராளமான தரவுகளுடன் விளக்கியுள்ளீர்கள். உங்கள் பணி மிக மிக மிகப் போற்றுதலுக்கு உரியது. பயணத்தைத் தொடருங்கள்......... சோழர்கள் பெருமையை உலகறியச் செய்யுங்கள். வாழ்த்துகள்.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
I have seen lot of videos on social media but I have never touched likes button for anyone. This is the first time that all of your videos made me to think about our Chola's kingdom and it makes to collect chola's dynasty and their belongings. Your videos are better than than real PS movie. Sir keep us updated on chola's history. Thank you so much.🙏
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Hi bro, my heartiest wishes for your time spent towards our tamil history especially cholas. We always respect your efforts and we are here to support you brother.
Thank you so much bro! 😀🤗 Please share this within your circle! ____ 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நான் சிதபரம் தான் நீங்கள் சொல்லும் அதே பகுதி. என் கண்கள் என்னை அறியாமல் கலக்குகிறது எம் சோழ முன்னோர்களின் வரலாறு தெரியும் போது. அண்ணன் முக்கிய குறிப்பு சோழர்களின் வாரிசுகள் இன்னும் எங்க இருக்கிறார்கள். அவர்கள் தற்போது பிட்சவாரம் ஜெமிங்கள்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்கள் பதிவு அனைத்துமே அருமையாக உள்ளதுஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் சோள தேசத்துக்கு நாங்களே சென்ற அனுபவம்மிகவும் அருமை சகோ உங்கள் பதிவு
அருமை அய்யா. தங்களது ஆய்வு, நேரிடையாக சென்று அறிக்கை சொல்வது, சுவாரஸ்யமாக சொல்வது, தெளிவாக பேசுவது மிகவும் சிறப்பு. வாழ்க நிம்தொண்டு, நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 கொருக்கை கண்ணன் வாண்டையார் 🙏
நன்றி அய்யா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
Bibliography/ References:
1) Memoir of Captain Dalton: Defender of Trichinopoly, 1752-1753 - Charles Dalton
2) The Nayaks of Tanjore - V. Vriddhagirisan, 1995
3) South Indian Inscriptions Vol 26
4) சோழ வேந்தர் பரம்பரை பாளையக்காரர் வரலாறு - நடன. காசிநாதன்
5) Madhura Vijaya - Gangadevi (edited by G. Harihara Sastri), 1924
6) History of the Nayaks of Madura - R. Sathyanatha Aiyar, 1924
7) Sources of Vijayanagar History - S. Krishnaswami Ayyangar, 1919
~~~~~~~~~~~~~~~~
▶ Pazhayarai Full Tour & History: ua-cam.com/video/lAbbsL6QjZQ/v-deo.html
▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ua-cam.com/video/v_PQ6k7nfbI/v-deo.html
▶ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ua-cam.com/video/tniqjYDXRXI/v-deo.html
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
So much hard work and dedication bro...keep continuing the good work. I get goose bumps when ever I see your videos... Feeling myself as if i am from cholas reign
இந்த தேவி கோட்டையைப் பற்றி சாண்டில்யனின் ராஜபேரிகை புத்தகத்தில் விரிவாக உள்ளது
Thanks for the references. Interested in Naval expeditions of Tamil Kings.
Absolutely great ! In this historical journey we never miss to travel with you.
This is 3rd Rajathirajan lineage kuttiyandars, who were Vanniyars. Original lineage of Rajathiraja were koonandars migrated to Anthiyur, Erode.
Rajendras
and Kulothunga (chalukya) lineage were already migrated in 15th century to Avinasi, who were vellalas.
Evidence: Poondurai puranam and Kambar vadhuvai varipattayam.
எத்தனையோ தேவையில்லாத youtuber channel 1M subscribers இருக்காங்க.. நம் முன்னோர்கள் பற்றிய இந்த மாதிரி சேனல்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. அண்ணா உங்களுக்கு தமிழக அரசின் உயரிய விருது கிடைக்க வேண்டும்...... சோழர்கள் ஆத்மா உங்களை ஆசிர்வதிக்கக் கூடும்..
உங்கள் கமெண்ட்டைக் கண்டு மனமகிழ்ந்தேன் சகோ. 😊 நன்றி.
உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@@UngalAnban இது என் கடமை
Ipo itha therinji ina pana pora
@@karthikeyanj8482ne pesura Tamil language kondu vandhathe avanga than...... தமிழனுக்கு தமிழன் தான் எதிரி....அவங்களை மதிக்கலனாலும் அவமான படுத்தாதிங்க
En comment ku reply panni ne yena pana pora...
பிச்சாவரம் சோழவம்சத்தினர் இன்றும் தில்லை கோவிலில் முதல்மரியாதைக்கு உரியவர்களாக கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்கின்றனர் இது 8 வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும் தீவுக்கோட்டை பிச்சாவரம் சென்று பார்த்திருக்கின்றேன் இந்த காணொளி நீண்ட தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அருமை வாழ்துகள்
எனக்கு சோழ வம்சத்தினர் அனைவரையும் பிடிக்கும் அவர்களைப் பார்க்க மிகவும் ஆசைப்படுகிறேன்
உங்களது காணொளி அனைத்தும் கண்ணுக்கு விருந்து என்று கூறுவதைக் காட்டிலும் ஆன்மாவை தொட்டு நிற்கிறது என்று உரைப்பதே சாலச்சிறந்தது
சோழனை பற்றி உங்கள் வாயிலாக கேட்கின்ற பொழுதெல்லாம் மனமது கனத்துப் போக கண்ணீர் மல்க நிற்கின்றேன்
இறையனார் இதயத்தில் இமயமாய் நிப்பீர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை
வளர்க உங்களது சேவை ஓங்குக உங்களது புகழ்
நலமுடன் வாழ்வீர்
ஒவ்வொரு வீடியோவிற்கும் பின்னால் எவ்வளவு உழைப்பை போடடிருக்கிறீர்கள் ! எம் வரலாற்றை ஆதாரத்துடன் விளக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏
சோழர்கள் உங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்கள் வாழ்க சோழர் புகழ் மீண்டும் எழும் சோழம்
தம்பி வணக்கம். சோழவாரிசுகள் பற்றி அறியேன். ஆனால் சோழநாட்டில் வாழ்ந்து பின்பு மறைவுவாழ்க்கை வாழ்ந்த குடிகள் பற்றி அறிவேன். உங்களுக்கு என்னால் சில தகவல்கள் சொல்லமுடியும். தேவையிருப்பின் உதவ காத்திருக்கிறேன். உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாழ்க வளமுடன்.
மிக அருமையான பதிவு என்று ஒரு வரிக்குள் அடக்க முடியாத பொக்கிஷம் நீங்கள் கொடுத்த இந்த காணொளி. இதை காணொளி என்று கூறுவதை காட்டிலும் தமிழர் வீர வரலாறுகளை அறிய உதவும் ஓர் உன்னத மார்க்கம் என்றே கூறலாம். நிதர்சனம் யாதெனில் மாமன்னர் ராஜா ராஜா சோழர் முதலான சோழ மன்னர்களின் அருளாசிகள் தங்களுக்கு இருப்பதாலேயே தங்களால் இது போன்ற தேடல்களை சிறப்புடன் திறம்பட செய்ய முடிந்தது.
தங்கள் நற்பணி மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள் சகோதரரே.... உங்கள் பயணத்தில் நானும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனின் அருளாசியுடன் உங்கள் பணி தொடரட்டும்... என்றும் உங்கள் அன்பன்....
மெய்சிலிர்க்கும் வரலாறு...தூதுவன் வருவான்...செய்தி வரும்...சோழர்களும்
வெளிவருவார்கள்..
இது போன்ற சிறப்பான ஒரு ஆய்வுக் காணொளியை நான் இதுவரை கண்டதில்லை. இதனை வெற்றிகரமாக சாத்தியமாக்கிக்காட்டிய பதிவரின் உழைப்புக்கு தலைவணங்குகிறேன் 👏👏👏👏👏👏
நன்றி சகோ! 😊 உங்கள் வாழ்த்துக்கள், இதற்கான எனது பல வார உழைப்புக்கு சமர்ப்பணம்.
உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@@UngalAnban ஏகப்பட்ட பேருக்கு அனுப்பிவிட்டேன் நண்பரே. அனைவரும் பாராட்டினார்கள். உங்களின் ஆய்வுப் பயணங்கள் வெற்றிகரமாகத் தொடர வாழ்துகள்! .
Weldon bro..
பதிவருக்கு வணக்கம்.அருமை.செம்பியன் வளவன் வானவன் மாதேவி..வந்திய தேவன்..ராக்கம்மாள்..இவைகளெல்லாம் சிறுவயதில் என் கனவில் வந்த அசரீரிகள்..இதை பற்றி தேடினேன்.இவர்களெல்லாம் சோழர்கள் என்று அறிந்தேன்.குற்றாலீசுவரன் உன் தம்பி என்றும் ஒரு அசரீரி.
நான் ஒரு ஆசிரியர் தங்களது கருத்துகள் மிகவும் பயனுள்ளது, மாணவர்களிடம் கண்டிப்பாக சென்று சேர்ப்பேன் நன்றி சகோ
நண்பரின் தேடலுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள். நன்றி. இந்த அரிய பணி வரலாற்று மாணவர்களுக்கு கட்டாயம் உதவும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சுற்றியே ஆதாரங்கள் கிடைக்கின்றன. இன்னும் கிடைக்கும். மர்ம முடிச்சுகள் அவிழும். வரலாற்று ஆதாரங்களுக்கு தில்லை நடராஜர் துணை இருப்பார்.
இந்த சோழ வரலாற்று தேடல் அரசருக்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்
எந்த அரசரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று முதலில் சற்று யோசித்துக் கொண்டிருந்தேன்.. 😆🙏 🙏
@@UngalAnban உங்கள் பகீரத முயற்ச்சிக்கு என்னால் முடிந்த பாராட்டு தான் தேடல் அரசர்
@@sonofrathinamlakshmi2321 ❤️
மிகச் சரியான பெயர்
@@UngalAnban naughty 😍😂🤣
அண்ணா வணக்கம்,
நீவிர் வாழ்க.
நான் சோழ வம்சத்தை சேர்ந்தவன், நாங்கள் அழிய வில்லை. அழிக்கவும் முடியாது.
சோழர்கள் எழுச்சி பெறுவோம் விரைவில்...உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
தமிழ் மீதும் தமிழர் மரபு மீதும் உள்ள அதீத அன்பையும் ஆர்வத்தையும் உன்வழியால் காண்கிறேன் தோழனே. உன் போல் அனைவருக்கும் வரலாற்று ஆர்வமும், உண்மையும் தெரிந்து தெளிய வேண்டும். ஒரு கூட்டத்தின் வரலாற்றை மறந்தாலே , கூட்டம் தானாக அழியும். இன்னும் பல தமிழர் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர என் வாழ்த்துக்கள்.
நிச்சயமாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் ..வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமத்துவோம் தமிழனாய் எழுவோம்
@@Urs-Mr-Honestman yaara ne komali avane modha thamizhan ila 😂
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை உங்கள் காணொளி சோழர்களை பற்றிய தகவல்கள் உங்களை விட சிறப்பாக வேறு யாராலும் தெளிவு படுத்த முடியாது நன்றி நண்பரே நீங்கள் நூறு வருடங்கள் வாழவேண்டும் நோய் இல்லாமல்
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு உங்கள் மூலமாகத்தான் சோழர் வம்சம் மற்றும் வரலாறு மீண்டு வரப்போகிறது.இது நிச்சயம் வெற்றியடையும்.வாழ்த்துக்கள் சகோ.
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
உங்களின் இந்த சோழ வரலாற்று தேடல் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது அண்ணா.. வரலாற்று புத்தகங்களில் அறிந்திராத சில உண்மைகள் இவை.. உங்களுக்கான அங்கிகாரம் கிடைக்க பெற வேண்டும்.. வாழ்க தமிழ் வாழ்க சோழ புகழ்
கண்ணீர் மட்டுமே வருகிறது அண்ணா.. நம் முப்பாட்டன் நிலை கண்டு...
அண்ணா...நான் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவன் இந்த வரலாற்று உண்மைகளை தெளிவாக்கியதற்கு நன்றி...தற்போதைய சோழர் குல வாரிசு சூரப்ப சோழனார் அவர்களுடன் தொடர காத்திருப்போம்
உங்களின் சோழ வரலாற்று தேடல் கண்டு நெகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் பயணம் தொடர வாழத்துக்கள் அண்ணா..!!
-ஈழத்திலிந்து ❤
சோழ தேசத்தில் வாழ்வது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம் ❤️ மறந்து கொண்டிருக்கும் சோளத்தை மீட்டெடுக்க போராடும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் நன்றிகள் 🙏🏻♥️♥️♥️
சோளத்தை இல்லை சோழத்தை
உங்களது விடாமுயற்சிக்கு ஈடில்லை நண்பா. நன்றி நன்றி🙏💕
மனசாட்சி க்கு விரோதம் இல்லாமல் சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும், உங்கள் குழுவும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டுகிறேன்....
உங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.... 💯💯💯
நன்றி சகோ! 😊🙏🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
சோழர்களின் வம்சத்தை பார்த்தீர்களா.அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா நம்மால் என்று பாருங்கள்...😢😢😢
தீவுகோட்டை... பல வன்மம் பிடித்து தன்னை தானே வரலாற்று ஆய்வாளர் என கூறி கொள்ளும் பல நபர்கள் தீவு கோட்டையை ஏற்க்க மறுக்கின்றனர்... நீங்கள் கூறுவது மிக அருமை .. நன்றிகள் பல சகோ...
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Excellent Effort. Congratulations, I am so happy and excited to watch this.
@UngalAnban Thanks for sharing the play lists.pls Pin as the first comment for more people to see.
Ragunatha nayak defeated Cholakon of Deevu kottai with the support of European artilleries, then jailed him and family. It is wriiten by his wife in Ragunathabvudayam. It is recorded in . Sources of Vijayanagar History - S. Krishnaswami Ayyangar, 1919
தம்பி உங்களின் ஒப்பற்ற இந்த வரலாற்று பணிக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொரு செய்தியும் புல்லரிக்க வைக்கிறது. இன்றைய இளைஞர்கள் தேவையற்ற வற்றில் கவனத்தை செலுத்துவதை விட்டு தமிழ் நாட்டின் பெருமைகளை மீட்டெடுக்க உங்களுடன் துணை நிற்க வேண்டும் என்பது என் அவா. உங்களை தமிழ்தாயும் சோழர்களின் ஆசியும் காக்கட்டும்.
எங்களின் சோழ வாரிசு நீங்கள் இருக்கிகளே அண்ணா நிச்சயம் உங்கள் பயணம் தொடரும் 👏👏👏🤗
வாழ்த்துக்கள் சகோதரா நமது சோழர் தேடல் தொடரட்டும்
வாழ்த்துக்கள் சகோ 🎉 எனக்கு ரொம்ப பிடித்த ஊர் தஞ்சாவூர் எனக்கு ரொம்ப பிடித்த அரசர் நமது ராஜ ராஜ சோழர் அவர்களின் வரலாற்றை ஆயிரம் ஆண்டு அதிசயம் புத்தகத்தில் படித்துவுள்ளேன் உங்கள் வீடியோ பதிவு அருமை..
தொல்லியல் ஆய்வாளர்கள் தவிர்க்கவே முடியாத பதிவு படைப்பு ...
இப்படி ஒரு பதிவை,ஆக்கத்தை , தேடலை, சோழர்கள் பற்றிய உண்மையை எவரும் சொல்லியதாக நான் காணவில்லை.
காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கிய பதிவு.
*-ஆரூர் செ.கர்ணா*
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
அண்ணல் கண்டர் , மிக மிக சிறந்த ஆய்வாளர். நிகழ் கால சீனி வேங்கடசாமி
அருமை.
மறைக்கப்பட்ட நம் முன்னோரின் வரலாற்றைத் தேடித் தந்துள்ளீர்கள்.
அதை சிறப்பான முறையில் ரசிக்கும் வண்ணம் காணொளியாகப் படைத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
முனைவர் என்.கே.எஸ்.திருச்செல்வம்
நன்றி sir! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Chola Series: bit.ly/CholaSeries
🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நிச்சயமாக..
நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
முடிந்தால் எனது முகநூல் வழியாக தொடர்பு கொள்ளுங்கள்.
Nks Thiruchevam
உங்கள் சேனலில் அருமையாக சோழர்களின் பதிவை பார்த்தேன் நான் பொன்னியின் செல்வம் படம் பார்க்க ஆசைப்பட்டேன்.உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது
இன்னுமும் எங்கள் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் ஸ்ரீ பெருவுடையார் கோவில் மாசி மக உட்சவத்திர்க்கு இராஜந்திரசோழர் வாரிசான சூப்பசோழனாருக்கு பரிவட்டம கட்டுகிறோம்
What’s his caste
4:23
@@tiszhari8272vanniyar
Kshatriyar @@tiszhari8272
Kshatriya @@tiszhari8272
மெய் சிலிர்த்து விட்டது ♥️
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
வாழ்த்துக்கள்....நிறைய உண்மைகளை சோழர்களை பற்றி உலகத்திற்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்...சோழ வம்சத்தினர் மட்டும் வறுமையில் இல்லை அந்த இனமே திட்டமிட்டு சதிசெய்து வறுமையில் தள்ளப்பட்டுருக்கிறார்கள்....அவர்கள்தான் வன்னியகுல ஷத்திரியர்கள்...இந்த நாட்டிற்கு எவ்வளவோ நன்மைகளை செய்த சோழ குலத்தவர்களை இவ்வாறு துன்புறுத்தல் நியாயமாகுமோ பரம்பொருளே...மக்களே...மகேசனை மக்கள் என்பார்கள்...இது அநியாயம்🔥🔥🔥🔥🔥🔥சோழர்குலம் தழைத்தோங்க வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த காணொளியில் மிகவும் அருமையான விளக்கத்தை மக்களுக்கு அளித்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.நன்றி.
தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
சோழர்கள் அழியவில்லை....தஞ்சையில் இன்றும் வாழ்ந்து கொண்டே உள்ளோம் 💔😭
எனக்குத் தெரிந்து அவர்கள் கும்பகோணத்திலும் சிலர் வசிக்கின்றார்கள் அடையாளங்களை மறைத்தவர்களாக ஏனென்று கேட்டதற்கு இன்னும் அவர்களை எதிரிகள் பழி வாங்க காத்திருப்பதாக சொல்கிறார்கள். பழிவாங்கும் குணங்களை இன்னும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் துடித்துக்கொண்டிருப்பவர்கள் ????
நானும் தஞ்சாவூர் தான் அப்படி அவ்ளோ எளிதில் கூறிவிட முடியாது...
முதலில் உண்மையான சோழ
வாரிசுகள் கண்டுபிடித்தால் மட்டுமே உண்டு...
மரபணு பரிசோதனை வைத்துக்ககூட வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை...
Thanjaila ipa irukiravaga cholarkal illa
@@manobharathi7485 சோழர்கள் வம்சத்தினர் உண்மை தன்மை தமிழ் நாட்டில் தான் மதிக்க வில்லை அவர்கள்
Yen kuladivam Kovil pichavaram kutiyandaver than
மிகப்பெரிய தேடல். அளப்பரிய உழைப்பு. காணொளியின் தரம் 👏👏 வரலாற்றின் முக்கியத்துவத்தை உணரவைக்கும் பொறுப்பும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடும் சிறப்பு ❤️
மிக்க நன்றி ❤️❤️❤️
நன்றி சகோ! 😊🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
@@UngalAnban நிச்சயம் தெரிவிக்கிறேன். ❤️
அருமை அருமை,, தொடரட்டும் உங்கள் பயணம்,,, வேதனை வேதனை,,, எப்படி வாழ்ந்த சோழர்கள்,,
மிக அற்புதமான பதிவு. இனம் அழியாது. எங்காவது ஒரு மூலையில் வாரிசுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மறு ஜென்மமாகவும் தொடர்ந்திருக்கலாம். பெயர்கள் மாறி போயிருக்கலாம். இராஜேந்திரசோழன் தனது சேனாபதி அரசவை குரு அரசவை நாட்டிய தாரகையுடன் மீண்டும் பிறந்துள்ளதை அரியலூர் அறிந்து கொள்ள முடிந்தது. உங்களது முயற்சி பெரும் வெற்றி கிட்டும்.வாழ்த்துகிறேன்
பிற்காலச் சோழர்கள் விட்டுச் சென்ற தடயங்களைத் தேடி ஒரு பயணம்... அருமை!! அபாரம்!!
நன்றி.. வாழ்த்துகள்!! 🙏
Goosebumps 🔥🔥The Cholas 🇲🇾🇲🇾🇲🇾
நம் வரலாற்றுக்களை மிக தெளிவாக பாமர மக்களுக்கும் புரியும்படி திவிட்டிள்ளீர்கள் சகோதரர் அவர்களே வாழ்க வளமுடனும் 👍👌🙏🙏🙏
எங்க சோழர்கள் அழிந்திருக்கலாம் ஆனால் சோழநாட்டின் குடிமக்களின் வம்சவாளி நான் அங்கப்பன் ராஜராஜ குஞ்சரமல்லர் பெருந்தச்சர்வம்சம் சோழநாட்டின் குடிமகன்
அருமை.அங்கிகரிக்கப்பட வேன்டும் ஐயா உங்கள் குழு விற்க்கு.
Love from srilanka ❤️
Enaku romba interesting aa iruku indha video va paaakum podhu
நான் சிதம்பரத்தை சேர்ந்தவன் !
இந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி அறியாமலேயே இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்!
உங்கள் மூலம் அறிந்ததற்கு நன்றி ஐயா !
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் !
நன்றி சகோ! 😊 Sleepless nights, red eyes and prolonged sitting - but these comments heal them all!
எங்களிடமிருந்து வரும் இந்த ஆதரவு என்றென்றும் நிலைத்திருக்கும்! Keep your chin up!😊
இந்த பயணம் தொடர்ந்து .. சோழ குலத்தின் வரலாறு கண்டுபிடிக்க பட வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻...வாழ்த்துகள் சகோ 🙏🏻🌷🌷
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
@@UngalAnban மிக அற்புதமான பதிவுகள் சகோ ..கண்டிப்பாக அனைவரிடம் பகிர்கிறேன் 🙏🏻🙏🏻🌷
மிகச்சிறந்த காணொலிப் பதிவு சார் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் வலையொலி வாயிலாக மிக்க நன்றி மகிழ்ச்சி
அண்ணா...உங்கள் தீவிர ரசிகையாகவும் ஒரு வேண்டுகோள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வரலாற்று ஆய்வுக் கூட்டங்களை நடத்துங்கள்...உங்கள் பணி பலரை சென்றடைய வேண்டும்..
🙏
I can't control my tears bro ... thanks a lot waiting for the next travel
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
பிச்சாவரம் சிற்றூரில்
சோழர்கள் வழிவந்தவர்கள்
இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
அரண்மனை தெரு என்ற தெருப்பெயரும் உள்ளது.
பிச்சாவரம் அருகில் உள்ள
சில ஊர்ப் பெயர்கள் தாண்டவராயன் சோழகன்பேட்டை, உத்தம சோழ மங்கலம்,
கோழிப் பள்ளம் போன்றவை
சோழர்கள் இப் பகுதியில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தேவதாக
உள்ளது.தங்கள் முயற்சி மிக மகத்தானது.வாழ்க வளமுடன்.
நான் உத்தம சோழ மங்களத்தை சேர்ந்தவன்...
உத்தம சோழ மங்கலம் எங்க தம்பி இருக்கான் சின்னம்மா பையன்
அருமையாக விளக்கம் சொல்கிறிர்கள் இப்போதான் நான் இந்த வரலாறுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது மிக்க நன்றிகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து சி.ஜனோத்
eagerly waiting to watch the video about the Cholas...… from Bangalore
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை . எங்கள் குலதெய்வம் குட்டி ஆண்டவர். தீவு கோட்டை எங்களது முன்னோர்கள். வாழ்ந்த ஊர். 30 வருடங்கள் முன்பு வரை அங்கு அனைவரும் வாழ்ந்து வந்தார்கள். குடி தண்ணீர் தட்டுப்பாட்டால் . ஊரை விட்டு சென்றனர். கடந்த வெள்ளி கிழமை யில் தீவு கோட்டை யில் .. கிடா வெட்டு விழா சிறப்பாக நடந்தது. கோட்டையார் மிகவும் சக்தி மிகுத தெய்வம்.., நாங்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது இருந்தாலும். வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கிடாவெட்டு திருவிழாவில் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
புல்லரிக்குது ப்ரோ. கட்டாயம் சோழ வம்சத்தின் ஒரு மனிதனையாவது கண்டுபிடிப்பிர்கள். அழிக்கப்பட்டது வரலாறு மட்டுமல்ல, தமிழர்களின் மானம். நிச்சயம் உங்கள் முயற்சிக்கு நிறைய ஆதரவு கிடைக்கும். வாழ்த்துக்கள் 👌👌👌🙏🏼
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
ஹலோ ஹேமந்த், உங்கள் வீடியோக்கள் ஆயிரம் ஹாலிவுட் ரேஞ்ச் திரைப்படங்களுக்கு சமம். தகவல்களின் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடியோ ஒலி முறை, BGM சூப்பர். ஒரு நாள் நீங்கள் உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியராக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். 🏵🌹🥀🌺🌻🌼🌷🌱🌸💐💐
அண்ணா மிகச்சிறந்த ஆளுமை உங்களுக்கு.மிகச்சிறந்த விளக்கம் இவ்வளவு நாள் உங்கள் channel கண்ணுல படாம இருந்திருக்குனு நினைக்க கவலையா இருக்கு.கட்டாயம் இன்றிலுருந்து ஒரு வீடியோ miss பண்ணாம பாக்க போறன். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பிராத்திக்கின்றேன்.❤-இலங்கையில் இருந்து ஒருவன் ❤
சோழர்கள் பிச்சாவரம் பகுதியில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கான ஆதாரம் இந்த வீடியோ லிங்கில் உள்ளது
நிறைய தடவை இந்த பகுிகளுக்கு சென்றிருந்தும் இந்த வரலாறு ரெியாமல் போனது மிகவும் வருத்தமாக உ்ளதூ. தகவலுக்கு மிகவும் நன்றி சகோ.
Incredible discovery. I was always interested to know, what really happened to the Great Chola Dynasty, you have opened the history book. Each time I visit the temples built by the Great Cholas, tears would flow in my eyes, for its mighty Construcion, which is standing after several centuries, very majestically. Thank you young man for your contribution. Keep posting please.
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Kings were politicians who gather able & armed people for mutual gains & go to war to kill others, oppress many lives to live a joyful life..!! Andha kaalathula, Kathi edutha dhaan, Raja aaga mudiyum, Kathi eduthavanukku Kathiyaala dhaan saavu..!! India pooravumae, andha kaalathu Raaja nga laam aadatha aattam illa..!! Raja va irundha endha ponna venaalum manaivi aakkikkalaam, andhapurathula adakki vaikkalaam..!! Now in our lifetime, we can witness politicians posing in different photos wearing patta, naamam, gullla at multiple occassions occompanied by photos showing them eating pongal, wine & nombu kanji, those days there was four big religions, buddhism, jainism, shaivism & vaishnavism..!! These kings have built temples for all those religions to please the masses for political gains..!! Now we all are educated & evolved to analyse the people approaching us for his own gains..!! Now Central government Ruling party is building Ramar temple in Ayodhya, for what..?? Kambar, Thiruvalluvar payanpaduthina ezhuthaaniya kadal la vacha kooda seri gnlaam..!! Anna ippa irukka TN government, penaa vaikkudhaam, for what..?? You with evidence analyse & adress the present political dramas & why caste based political parties still thriving..!! Divide & Rule is very much successful formula in Politics Brothers & Sisters..!! Japan kaaran, eena ennavo kandu pudikkuraan..!! TN size kooda illa avan naadu, avan namba metro project la irundhu, road project varaikkum fund pannuraan..!! Indha gaalathu pasanga, future nokki poveengalaa, adha vittu pazhaiya perungaaya dabba maari naarikkitu irukeenga..!! Konjam aavadhu forward think pannunga da..!! Oru crazy mohan, prabhu padathula koodu vittu koodu paaivaanga, adha pathi adutha video la, bogar ah pathi, epdi koodu vittu koodu paanjaaru nu, evidence oda podu..!! Funny Fellow..!!
OK
வாழ்க சோழ . சோழ நாட்டில் இருப்பது பெருமையா இருக்கு. நான் திருவாரூர் மாவட்டம்
The great cholas weren't extinct they are in my soul and my heart💗💯💯
Those rugged warriors are my heros💥
Enemies all around had taken vengeance to defeat the hiding CHOLAS .BECAUSE THE PEOPLE WERE LOVING HIM AND WWERE RESDY TO REVIVE.BUT Failed MISERABLY
சோழர்கள் பற்றி நீங்க தான் நிறைய காணொளி போடுறீங்க.
வாழ்த்துக்கள்❤
சோழர்கள் அழியவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 🥺என்றென்றும் நம் உள்ளங்களில் 😌❤
அருமை.....வேர்களை தேடி விழுதுகள் சென்ற பயணம் இன்னும் தொடர வேண்டுகிறேன்... அன்புடன்
வணக்கம் அண்ணா எங்கள் சோழர் வரலாற்றை ஆதாரத்துடன் அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்... தற்போது அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்....
பிச்சாவரம் ஜமீன் என்ற நிலையில் இருக்கிறார்கள்.
இது முற்றிலும் உண்மை, எனது முன்னோர், பெற்றோர் வாழ்ந்த பூமி, குட்டியாண்டவர் எனது குல தெய்வம். Thank
You for video
நாம் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் உங்களுடைய படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
நீங்கள் இந்த வரலாற்றை விவரிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது....🙏
அப்படியே நம்ம பாண்டியர் மற்றும் சேரன் அரசர்கள் பற்றியும் போடுங்க சகோ...
வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் தேடலில் நாங்களும் இணைகிறோம்.... திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள சோழமாதேவி ,கடத்தூர் ஊராட்சியில் சோழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன... இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவும்..
திருப்பூர் மாவட்டத்தில் சோழர்களா உங்களால் முடிந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும். Hemanth
அருமையான ஆராய்ச்சி கானொலி தங்கள பயணம் தொடரட்டும் 👍ஆனல் சோழர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதில் என்ன சந்தேகம்?
Goosebumps ah...iruku intha video pakumpothu kandipa namba itha azhiya v2da kudathu
Complete goosebumps till the end..... Waiting for the next traveling
சோழர்கள் அழியவில்லை... இன்னும் தமிழ்நாட்டில் அவர்களின் சந்ததிகள் வாழ்ந்து கொண்டு உள்ளன தான் சோழ வம்சம் என்று தெரியாமல் ...
எஸ் பட் அது எப்படி நம்பலுக்கு தெரியாம போச்சி
Pichavaram Jamins are their descendants
Yes brother one day the chozhas are to be ruller of whole over the world
சோழ வம்சாவழி பிச்சாவரம் பாளையக்காரர்கள் ஸ்ரீ ராஜ ராஜ சிதம்பரநாத சூரப்ப சோழகனார் . மகன் இன்றும் முடிசூடி தில்லையில் சோழமண்டகபடி நடைபெற்றுவருகிறது
ஆமாம்... நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....
அருமை, அருமை.
சோழர்களின் சோக வரலாற்றினை
ஏராளமான தரவுகளுடன் விளக்கியுள்ளீர்கள்.
உங்கள் பணி மிக மிக மிகப் போற்றுதலுக்கு
உரியது.
பயணத்தைத் தொடருங்கள்.........
சோழர்கள் பெருமையை உலகறியச் செய்யுங்கள்.
வாழ்த்துகள்.
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
I have seen lot of videos on social media but I have never touched likes button for anyone. This is the first time that all of your videos made me to think about our Chola's kingdom and it makes to collect chola's dynasty and their belongings. Your videos are better than than real PS movie. Sir keep us updated on chola's history. Thank you so much.🙏
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
போன வீடியோ பாத்தே அழுகை அடக்கமுடியலையே
சோழர்களின் வரலாறு மர்மம் நிறைந்த ஒரு பயங்கரமான வரலாறு 🔥🔥🔥
முடிந்துவிட்டது.
சோழ வரலாற்று தேடல் அரசருக்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்
Great efforts Mr.Hemnath.......my heart was weighing by your words about the declining cholas......
Thank you Alli! :)
மிக உயரமான சிகரத்தை தொட வாழ்த்துக்கள்..நண்பரே
அருமையான காணொளி அன்பன் சகோ எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு ❤️🔥
தமிழர்களின் முப்பாட்டன்கள் சோழர்கள் 😢
Hi bro, my heartiest wishes for your time spent towards our tamil history especially cholas. We always respect your efforts and we are here to support you brother.
Thank you so much bro! 😀🤗 Please share this within your circle!
____
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
(English series): bit.ly/Tamil_Kings_Eng
Sure bro with pleasure 😉...
நான் சிதபரம் தான் நீங்கள் சொல்லும் அதே பகுதி. என் கண்கள் என்னை அறியாமல் கலக்குகிறது எம் சோழ முன்னோர்களின் வரலாறு தெரியும் போது. அண்ணன் முக்கிய குறிப்பு சோழர்களின் வாரிசுகள் இன்னும் எங்க இருக்கிறார்கள். அவர்கள் தற்போது பிட்சவாரம் ஜெமிங்கள்
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🥳🥳 அருமை😍
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்கள் பதிவு அனைத்துமே அருமையாக உள்ளதுஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் சோள தேசத்துக்கு நாங்களே சென்ற அனுபவம்மிகவும் அருமை சகோ உங்கள் பதிவு
நான் மலேசியாவில் இருக்கிறேன் சோழர்கள் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக இருக்கு சீக்கிரமாக இன்னொரு பாகத்தை போடவும் நன்றியோடு கேட்டுக்கொள்கிறேன்
இருக்கிறார்கள்...ஆருத்தார தரிசனம் இவர்களிடம் இருந்தே முதல் தீபாரனை வாங்கி விட்டு நடராஜர் தேர்க்கு வருவார்...அதன் பெயர் சோழமண்டகபடி
சிதம்பரம் கோயிலில் இன்றும் முடிசூடிக்கொண்டுதான் இருக்கிறாராகள் எம் மன்னர்கள்.
சோழர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டோம் முழு தொகுப்பு அருமை, ரொம்ப நன்றி சகோதரரே.
I'm waiting
எனக்கு தெரிஞ்சி நீங்க அந்தமான்ல இருக்குற சென்டினல் தீவு பத்தி தான் சொல்லுவீங்கனு நினைக்கிறேன்
இந்த வீடியோக்கு கண்டிப்பா நான் சூப்பர் தேங்க்ஸ் பன்னுவ்
அருமை அய்யா. தங்களது ஆய்வு, நேரிடையாக சென்று அறிக்கை சொல்வது, சுவாரஸ்யமாக சொல்வது, தெளிவாக பேசுவது மிகவும் சிறப்பு. வாழ்க நிம்தொண்டு, நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 கொருக்கை கண்ணன் வாண்டையார் 🙏
நன்றி அய்யா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
I m proudly say this is my home town sir.. Now we called kootaimedu...
அருமை சகோதரா உங்கள் உச்சரிப்பு தெளிவு படுத்தும் விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை பெருமை கொள்கிறேன் தலை வணங்குகிறேன்
What a fantastic job. I was so eager because I love cholas. Hope theevukkotai will bloom one day
Unga channel patha mattum thaan epayume goosebumps ah iruku
அண்ணா அருமை அருமை சோழர்கள் இன்றும் இருக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள் மறைக்கின்றனர் இன்றளவும் கும்பகோணம் அருகே வாழ்ந்து வருகின்றனர்
இந்த ஆய்வுக்கு சரித்திர தாகம் உள்ளவர்களால் மட்டுமே.முடியும் வாழ்த்துக்கள் தம்பி