What is "RANGE" in car - தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 280

  • @Durai1956
    @Durai1956 10 місяців тому +1

    கொடுத்த இரண்டு தகவல்களும் மிக மிக பயனுள்ளவைகள். நன்றி.

  • @francisbeschi7735
    @francisbeschi7735 2 роки тому +5

    ரேஞ்ச் பற்றிய நீண்டநாள் ஐயப்பாடு இன்று தீர்ந்தது..நன்றி 🙏

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 роки тому +7

    உலக தரம் வாய்ந்த பதிவுகள் உங்களுடையது... வாழ்த்துக்கள் Sir 💐💐💐

  • @vasudevans8398
    @vasudevans8398 4 роки тому +3

    மிக அருமையான தகவல். இப்படி யாரும் கார் வாங்கும்போதுகூட இதை சரியாக சொல்வது கிடையாது.

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 2 роки тому +3

    அற்புதமான பதிவு.... அருமையாக கூறினீர்கள் நிச்சயமாக இந்த வீடியோ பல ஓட்டுநர் நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் உதவும் மிகவும் நன்றி அண்ணா 💞💞💞💐💐💐🙏🙏

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 роки тому +5

    விளக்கம் அருமை, auto gear car பற்றியும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @ajfishroom2150
    @ajfishroom2150 2 роки тому +2

    சந்தேகம் தீர்ந்தது, அருமையான விளக்கம் ராஜேஷ்

  • @surekvsuresh6646
    @surekvsuresh6646 4 місяці тому

    உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தேன். சூப்பர். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் ரேஞ்சுக்கான முழு விவரம் தெரிந்து கொண்டேன். அதே போல் vitara brezza 2021 model ல் அந்த இடத்தில் வரக்கூடிய door adjustment செக்யூரிட்டி adjustment இதைப் பற்றியும் விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @gujilira3901
    @gujilira3901 2 роки тому +2

    தகவலுக்கு நன்றி உங்களுக்கு.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 4 місяці тому +1

    🌺On seeing your many of the videos we come to know so many unknown things about car/car driving skills and handle emergency situations (brake failure, fuel shortage management, rainy and night driving using headlight,etc.). Really nobody will teach such an easy and simple way. Thanks a lot.👏👌🙏🏼.

  • @thangam-cbe9056
    @thangam-cbe9056 Рік тому +1

    கார் professor ஐயா தங்கள்.நன்றி வாழ்க வளமுடன்.

  • @siddiquea4503
    @siddiquea4503 Рік тому +1

    Thank you sir super explain 💐💐💐

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 6 місяців тому

    மிக அருமையான தகவல் தெளிவான விளக்கம் நன்றி

  • @sureshshr9619
    @sureshshr9619 2 роки тому +1

    Bro nissan magnite Fuel Meter podunga...Milegae 9 than varuthu..

  • @shanthap9162
    @shanthap9162 2 роки тому +2

    Once again thank you sir for me it's new thing

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 2 роки тому +1

    All your messages are wonderful very useful well-done keep it up thanks

  • @anuputra
    @anuputra 3 роки тому +2

    Very useful information...thanks!

  • @NagarajK-i8n
    @NagarajK-i8n Місяць тому

    Ford figo petrol vangalama

  • @jennish2jennish12
    @jennish2jennish12 3 роки тому +1

    Auto gear car celerieo manuvel gearl cari otalama

  • @khanmohammed566
    @khanmohammed566 4 роки тому

    நல்ல முழுமையான விளக்கம் ரொம்ப நன்றி சகோதரா

  • @LoveLove-xz8nl
    @LoveLove-xz8nl 4 роки тому

    Anna lancer Mitsubishi pathi konjam sollunga Yepudi vangalam

  • @vinothchellavinoth6204
    @vinothchellavinoth6204 4 роки тому +1

    சார் 2020 தார் பெட்ரோல் இன்ஜின் டிசல் இன்ஜின் இதுலே எது வாங்கலாம்.

  • @boopathiboopathi2499
    @boopathiboopathi2499 4 роки тому +3

    அண்ணா எனக்கு ஒரு சின்ன டவுட் யூஸ்டு கார் வாங்கலாம்னு இருக்கேன் மாருதி சுசூகி வேகன் ஆர் ஹூண்டாய் ஐ10 இவை இரண்டிலும் எந்த கார் வாங்கினால் பெஸ்ட இருக்கும் சொல்லுங்க அண்ணா

  • @VinothKumar-eg3ii
    @VinothKumar-eg3ii 2 роки тому

    Hi bro meterla katura AVG correct or any diffrent bro ???

  • @MANOJKUMAR-vb6kt
    @MANOJKUMAR-vb6kt 4 роки тому +1

    Renault kwind vagalama illa Alto vagalama bro
    Which one best one , resale value

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Don't look resale value, Renault kwid manual gear 1000 cc RXT is better than alto,

  • @sankaranarayanan4792
    @sankaranarayanan4792 11 місяців тому

    மிக அருமையான தகவல்.

  • @kumaravelkumi358
    @kumaravelkumi358 3 роки тому

    Like this device available for 800 or zen

  • @gurusanthosh1564
    @gurusanthosh1564 4 роки тому +1

    Anna unga native yenga

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Native Thiruvattar , kanyakumari district, living in THOOTHUKUDI

    • @gurusanthosh1564
      @gurusanthosh1564 4 роки тому

      Ok na unga videos yellame romba usefull ah iruku nanum konjam kathukitten yennoda car la varra chinna chinna problems nane sari pannikuren.innum neraya videos podunga bro nandri and vazhthukal bro🥳🤝👌🤙✌️❤️

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Thank you so much 🙏🙏🙏👍👍💐💐💐

  • @fathimaazeem1082
    @fathimaazeem1082 4 роки тому

    Kindly advice,washing car with shampoo wax glass cleaner etc? Or with water? Which is best?chemical in Shampoo affect car paint in future?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому

      With out mixing any shampoo cause the paint shining future, only good water best for car washing

  • @suryananthkb5176
    @suryananthkb5176 4 роки тому

    Hi Rajesh bro brezza diesel used one vaangalaama vandi maintenance la epdi irukum?

  • @karthickym1440
    @karthickym1440 4 роки тому +1

    Hello bro I need an suggestion. I recently purchased an used swift diesel 2012 model. When I got that , the milage was 112000 , but the actual milage when I checked in showroom was 180000. Now the main problem is , when I took that for a long drive , suddenly engine heated up and the car stopped. Now it’s in service station. I really don’t know what to do now. Kindly advise

  • @mrsheik1258
    @mrsheik1258 Рік тому

    bro 5th gear 40 to 50 speed pogumpothu jerku aahatha

  • @sathishsubramani5026
    @sathishsubramani5026 4 роки тому +2

    Sir apdiyae mazhai romba adhigama iruka tym la continue ah drive panitu irukum podhu fog glass la evlo heater potalum Ena panalum fog adhigama varudhu edhachum tips kudunga sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Sure, I will do my best video, please don't forget to subscribe my channel for the video notification. 💐💐💐

    • @sathishsubramani5026
      @sathishsubramani5026 4 роки тому +2

      @@Rajeshinnovations thanks bro love from Chennai

  • @Ananddudu
    @Ananddudu 4 роки тому +3

    Thank you brother.very usefull msg.clarified the doubht.

  • @charleschalls1679
    @charleschalls1679 4 роки тому +4

    One of the informative video that I have ever watched recently and worth subscribing your channel. You're doing a great job Sir.

  • @Saravanakumar-ey2cv
    @Saravanakumar-ey2cv 4 роки тому +3

    கார் ல மீலேஜ் எப்படி செக் பண்ணனும் nu சொல்லுங்க ப்ரோ

  • @bgmworldelectricedition3768
    @bgmworldelectricedition3768 4 роки тому

    Hai Bro, naa oru 4 Lac oru 2 Hand
    7 seater vaangalam erukkan bro entha car besta erukkum sollunga

    • @muthuselvi3415
      @muthuselvi3415 3 роки тому

      Innova 2006 model, Qualis, endeavor 2007, pajero, bolero 2007,

  • @jaganath.mhtanagaj.m7475
    @jaganath.mhtanagaj.m7475 3 роки тому +1

    all videos super

  • @richardmstephen4701
    @richardmstephen4701 4 роки тому +4

    "Long Range" does it show including reserve fuel or Not?

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому +1

    அதே தெளிவான விளக்கம் 😁🙏👍

  • @venugopala6492
    @venugopala6492 6 місяців тому

    V good explanation ❤sir

  • @robinjebanese604
    @robinjebanese604 3 роки тому +1

    Very nice sir

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 3 роки тому +1

    Excellent Explained 👌

  • @muralibommanna7789
    @muralibommanna7789 4 роки тому

    மூன்றாவது நிமிடத்தில் வீடியோ விழயம் தெரிந்தது என்று வெளியேறலாம் என்று நினைத்தேன். ஆனால் முற்றிலும் உபயோகமான தகவல் கூறினார்.மிகவும் நன்றி.வணக்கம்.

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 4 роки тому +5

    Super sir. Very nice information. Thank you sir

  • @gopalsamy1950
    @gopalsamy1950 4 роки тому

    என்னிடம் கார் இல்லை இருந்தாலும் உங்கள் தகவல்கள் எனக்கு நிறைய பிடிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் இது போன்று அனுபவங்களை நிறையா தெரியப்படுத்துங்கள் மீண்டும் நன்றி

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 роки тому

    Fuel ⛽ gauge reading க்கும், இந்த range க்கும் தொடர்பு உண்டா சகோதரரே?🙄

  • @PRUDVITravelsCarTrainers
    @PRUDVITravelsCarTrainers 4 роки тому +3

    Useful info bro.. indha option yella car la yum irukuma? Bcz my car maruti alto recently purchased ithula range option patha mari ilaye.. time, trip a trip b and overall km nu than katuthu

  • @meetan-
    @meetan- 3 роки тому

    நல்ல விளக்கம் நன்றி

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 3 роки тому +1

    அருமையான தகவல் சார்👍
    ஒரு சின்ன வேண்டுகோள் சார்
    காருக்கு பெட்ரோல் போடும் கணக்கு எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்கள் சார்.
    நான் சென்னையில் உள்ளேன் இங்கு சென்னையில் இருந்து மதுரை 458கிமி அதற்கு எவ்வளவு பெட்ரோல் காருக்கு போட வேண்டும்.
    மைலேஜ் கணக்கு மற்றும் எரிபொருள் நிரப்பும் கணக்கு கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா சார்🙏
    உங்கள் காரை வைத்தே மைலேஜ் கணக்கு மற்றும் எரிபொருள் நிரப்பும் கணக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் சார்🙏

  • @munirathinambalu5742
    @munirathinambalu5742 3 роки тому

    Thank you very much.

  • @diyaashreeelayaraja6296
    @diyaashreeelayaraja6296 4 роки тому +1

    Super sir..useful information. Thank you every much

  • @sridhar6199
    @sridhar6199 4 роки тому

    Music system vaika avlo price varum

  • @yuvarajsanthiya9417
    @yuvarajsanthiya9417 Рік тому

    Thanks bro ..

  • @charlespm118
    @charlespm118 2 роки тому

    Nice information sir

  • @richardmstephen4701
    @richardmstephen4701 4 роки тому +2

    I appreciate your valuable information 👌☺

  • @dandayuthapaniviswanathan878
    @dandayuthapaniviswanathan878 4 роки тому

    Superb Explanation Sir

  • @varshar7368
    @varshar7368 4 роки тому +4

    Thank you so much 👌👌👌👍👍👍

  • @ilovemanibanu3135
    @ilovemanibanu3135 3 роки тому +1

    Super ❣️

  • @jaju870
    @jaju870 4 роки тому +8

    பயணுள்ளத் தகவல்

  • @Saravanakumar-ey2cv
    @Saravanakumar-ey2cv 4 роки тому

    Balino delda review sollunga bro

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 4 роки тому +2

    Very useful tips. Thank you.

  • @SPR1558
    @SPR1558 5 місяців тому

    Super bro tq

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому

    Wagonr 2015 car இருக்கு 🤩7 Setters car ,, வாங்கலாம் என்று நினைக்கிறேன் , பழைய கார், வாங்கலாமா, அல்லது புதிய கார் வாங்கலாமா
    , ஆலோசனை குடுங்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому

      நீங்கள் காரில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் பழைய கார் வாங்குவது நல்லது அப்படி இல்லையென்றால் புதிய கார் வாங்கி விடுவது சிறந்தது

    • @Kskumaran08
      @Kskumaran08 4 роки тому

      @@Rajeshinnovations Thanks ணே,,,
      10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நல்ல கார் சொல்லுங்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому

      Suzuki s.cross, Mahindra XUV 300

    • @Kskumaran08
      @Kskumaran08 4 роки тому

      @@Rajeshinnovations மிக்க நன்றி ணே

  • @masthanlucky8391
    @masthanlucky8391 4 роки тому +2

    நன்றி பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      மிக்க நன்றி சவூதி அரேபியா நண்பரே💐💐💐

  • @ratraj6451
    @ratraj6451 4 роки тому

    Nissan serena review please anna

    • @boybad9657
      @boybad9657 Рік тому

      He is not reviewing any cars. He is explaining about various functionalities

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 4 роки тому +2

    Arumaiyana thagaval nandri...

  • @shanmugamjayalakshmienterp5138
    @shanmugamjayalakshmienterp5138 4 роки тому +2

    Super brother👍

  • @muralik6496
    @muralik6496 4 роки тому

    Pl explain, petrol car converter cng fixing kit ,what is advantageous ,pl one video sir

  • @NikeathVarmaR
    @NikeathVarmaR 4 роки тому +1

    Sir nalla mileage kedaika endha mari car ootanum?ac podalama adhunala korayuma epdi?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +2

      Ac podurathaala mileage romba kurayaathu, heavy acceleration pannaama ponaale mileage kidaikkum.

    • @NikeathVarmaR
      @NikeathVarmaR 4 роки тому

      Tnx sir

    • @SonuSingh-ye5qy
      @SonuSingh-ye5qy 4 роки тому

      @@Rajeshinnovations
      Ss
      S.s.ssswss
      Ssss as CD s

  • @edwardfranklin4095
    @edwardfranklin4095 4 роки тому +1

    extra velakkam highlight :) (y)

  • @cyrilterence6904
    @cyrilterence6904 4 роки тому +2

    Very useful information.Thanks.

  • @ckaruppaiah6535
    @ckaruppaiah6535 4 роки тому +4

    சாா் அா்பன் குருசா் வாங்கலாமா சாா்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      நல்ல கார் ஆனால் பெட்ரோல் எஞ்சின் கள் குறைவான மைலேஜ் தருகின்றன, 12 அல்லது 13 kmpl, அந்த காரில் டீசல் எஞ்சின் வந்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்

    • @yunusbade9337
      @yunusbade9337 4 роки тому

      Lllllpl

    • @ckaruppaiah6535
      @ckaruppaiah6535 4 роки тому

      29.12.2020 ல் காா் எடுக்கப்போறேன் சாா் .மைலேஜ் அதிகப்படுத்த வழி எதுவும் உண்டா சாா் ? முன்பே புக் செய்து விட்டேன் சாா். நன்றி...

  • @prabakaran-jm3jq
    @prabakaran-jm3jq 4 роки тому +3

    சிறப்பாக உள்ளது 🙏 நன்றி நண்பா

  • @sathyapriyajoseph8035
    @sathyapriyajoseph8035 4 роки тому +2

    Unga car yenna model

  • @sripriyasrinivasan9845
    @sripriyasrinivasan9845 4 роки тому +2

    Vazhga valamudan spr sir

  • @aravindreigns0079
    @aravindreigns0079 3 роки тому

    👌👌👌super thala👌👌👌

  • @Viruthviews
    @Viruthviews 4 роки тому +2

    Sir 140range என்பது உங்கள் 🚗aver mila 15.6 அளவீடு ஆகுமா...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Yes , 15.5 avg என்றால் 140 km போகும் என்றால் டீசல் டேங்கில் ஏறத்தாழ 8 லிட்டர் டீசல் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்

    • @rdxmanishbhai9857
      @rdxmanishbhai9857 4 роки тому

      @@Rajeshinnovations w seen ee,

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 роки тому +1

    Clear n very useful information 🙏

  • @chandrasekaranar5431
    @chandrasekaranar5431 4 роки тому +1

    உங்களின் காரைப்பற்றி அறிவு அதிகம்

  • @sundarammaharas8641
    @sundarammaharas8641 4 роки тому +1

    Super

  • @priyar7030
    @priyar7030 2 роки тому

    ஜி காரோட எப்சி வருஷம் எத்தனை வருஷம்

  • @Thiyagarajan2023
    @Thiyagarajan2023 4 роки тому +1

    Bro enoda car la intha range mathi mathi show aguthu bro. Petrol iruku thidlnu romba low ah katuthu thidlnu athigama katuthu yen apdi? Ena pana sariya show agum

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому

      Video fulla paartheengalaa?

    • @Thiyagarajan2023
      @Thiyagarajan2023 4 роки тому

      @@Rajeshinnovations sry bro am in off bro. Now break time. Mrng vituky poitu full ah pakren bro.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      All the details Inside the video, thank you 🙏

    • @Thiyagarajan2023
      @Thiyagarajan2023 4 роки тому +1

      @@Rajeshinnovations thank u for ur reply bro.

    • @Thiyagarajan2023
      @Thiyagarajan2023 4 роки тому

      Bro super bro. Then oru doubt bro. Instant milage avg milage df solunga bro.

  • @sureshsowndappan6702
    @sureshsowndappan6702 4 роки тому

    Hi. ji kwid ku fully synthetic oil ootralaama pls sollunga

  • @hareshshah4058
    @hareshshah4058 4 роки тому +8

    Aum auv Akshay dhwajay wighmahe dhanur hastay dhi mahi tanno sukra prachodayat

  • @ashmikumar9758
    @ashmikumar9758 4 роки тому +7

    Ranga yathume illama _ _ _ _ eppudi varuthu bro etha nambi pokalama illa vandama

  • @Fsegjkoigfswxbtikfduuk
    @Fsegjkoigfswxbtikfduuk 4 роки тому

    Sir oru doubt,fuel warning signal start aaki minimum evlo km varaikum drive pannalam.(.for exam baleno petrol car)

  • @KPLChannel
    @KPLChannel 4 роки тому +1

    Congratulations Bhai ji for "Creator On The Rise" Aap Deserve krte ho Esi Khushi me Community Tab me New Post ho Jaye Dhanybad 💐🙏

  • @srinivasanv9677
    @srinivasanv9677 4 роки тому

    Super bro really appreciate clear explanation..

  • @annamalaikr5641
    @annamalaikr5641 2 роки тому

    Suppper bro

  • @bineshkumar2562
    @bineshkumar2562 4 роки тому +3

    Sit car unlock pannambam four times sound kudukuthu

  • @nizarahmed9524
    @nizarahmed9524 4 роки тому +4

    Thank u sir

  • @rajendran6795
    @rajendran6795 4 роки тому

    Thank you Bro. Very useful message 🙏

  • @gunasekarannachan2307
    @gunasekarannachan2307 4 роки тому +2

    Very useful information Na-👌🏼👍🏼,😷

  • @dhanasekar6683
    @dhanasekar6683 4 роки тому

    Thanks Friends

  • @muralik6496
    @muralik6496 4 роки тому

    Nice msg , when will chennai comes CNG pumps opening

  • @elginamarnath3726
    @elginamarnath3726 4 роки тому +2

    Super sir good information

  • @zuhairaffan335
    @zuhairaffan335 4 роки тому

    Best n perfect explaination.Anna HP,BPCL,SERVO engine oil pati video poranghe

  • @rsukumar6060
    @rsukumar6060 4 роки тому +2

    Super bro 👌 thank you.one request bro car ac logos pathi sollunga bro neraiya logos irukku so

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +1

      Already have a video in my channel about dashboard symbol details. Thank you

    • @rsukumar6060
      @rsukumar6060 4 роки тому

      @@Rajeshinnovations I showed that videos sir but I asked ac swiech la irukkera logos sir

  • @elavannk1021
    @elavannk1021 4 роки тому +1

    Tata manza car 95ஸ்பீட் மேல் செல்லும் பொழுது வண்டி ஸ்டேரிங் over வைப்ரேட் ஆகிறது nanba

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  4 роки тому +2

      4 வீல் பேலன்ஸிங் பார்க்கவேண்டும். உடனே சரியாகிவிடும்

    • @elavannk1021
      @elavannk1021 4 роки тому

      @@Rajeshinnovations thank you nanba

    • @sureshbhaimansur9474
      @sureshbhaimansur9474 4 роки тому

      @@Rajeshinnovations,, ,