RPM மீட்டர் பார்த்து கார் ஓட்டுவதால் என்ன பயன்?

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #cardriving #learncardriving #rpm

КОМЕНТАРІ • 450

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +50

    அருமையான பதிவு.1991ல் Bajaj Kawasaki two stroke பைக் வந்தது.அப்பொழுதே அந்த பைக் ல் RPM மீட்டர் இருந்தது.

    • @selvinpeter8886
      @selvinpeter8886 Рік тому +4

      அதற்கும் முன்னால் வந்த என்பீல்ட் fury பைக்ல ஆர்.பி.எம் மீட்டர்,ப்ரண்ட் டிஸ்க் பிரேக்,ஐந்து கியர்,அலாய் வீல்ஸ் ஆகிய வசதிகள் இருந்தன.

    • @padmaselvanc1511
      @padmaselvanc1511 9 місяців тому +2

      Kawasaki RTZ

  • @indiancitizen203
    @indiancitizen203 2 роки тому +20

    நான் இதுவரை வண்டியின் வேகத்தை வைத்தே அடுத்தடுத்த கியர்க்கு மாற்றி வந்தேன். RPM METER ஐ பார்ப்பதே இல்லை. அது பற்றித் தெரியாத பல விசயங்களை இக் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 роки тому +6

    திரு ராஜேஷ் சார் வாழ்த்துக்கள் ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல தெரியாத ரகசியங்களை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி இதை கார் கம்பெனிக்காரர்கள் கூட சொல்லித் தர மாட்டார்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 роки тому +16

    RPM என்பது Revolutions Per Minute என்பதாகும்,
    பெட்ரோல் காரில் 0 to 8000 RPM Range,டீசல் காரில் 0 to 6000 RPM Range Dial இருக்கும்.

  • @panneerselvamshanmugam5340
    @panneerselvamshanmugam5340 Рік тому +9

    கார் சம்மந்தமான காணொளியில் ஆர்பிஎம் குறித்து மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி தம்பி நீங்கள் போடும் அனைத்து கானொளிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @paulvannan7659
    @paulvannan7659 2 роки тому +30

    திரு ராஜேஷ் சார் மிக்க நன்றி RPM பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று கேட்க நினைத்திருந்தேன் தெளிவாக புரியும்படி சொல்லி தந்தீர்கள் நன்றி நண்பரே அப்படியே First gearல வண்டி ஆஃப் ஆகாம எப்படி ஓட்டுவது என்று ஒரு பதிவு போடுங்கள் சார்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 роки тому +3

      🤝🤝🤝👍👍👍

    • @sacikumaran.c9617
      @sacikumaran.c9617 Рік тому +2

      சிறிது கிளட்ச் பிடித்து ஓட்டவும்

    • @samson735
      @samson735 Рік тому +1

      வண்டி மூவ் ஆக ஆரம்பிக்கும் போது லேசாக ஆக்ஸிலேட்டரை அழுத்துங்கக்ள்.வண்டி ஆப் ஆகாது மெதுவாக கிளட்சை முழுமையாக விடவும்

    • @jackraven7850
      @jackraven7850 4 місяці тому

      அரை கிளட்ச்,அரை ஆக்ஸிலேட்டர் மெயின்டெய்ன்
      செஞ்சு வண்டிய எடுங்க.அல்லது எந்த அளவு கிளட்சை விடுறீங்களோ,அதே லெவலுக்கு ஆக்ஸி லேட்டரை apply செய் யுங்க.எக்காரணம் கொண்டும் எஞ்சின் திணறவோ அல்லது உதறவோ கூடாது. அப்புடி ஓட்டினால் கிளட்ச்,கியர்பாக்ஸ்ஸில் வேலைகள் வர ஏதுவாகும்., அதுபோக உள்ளே உட்கார்ந்திருப்பவர்க ளுக்கு irritatingகாக இருக்கும்.,அது நமது டிரைஙாக ABILITYயை குறைத்து மதிப்பிட வைக்கும்.DRIVI NG A VEHICLE IS AN NUMBER 1 ART AMONG ALL ARTS.

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. 2 роки тому +19

    lower rpm = good mileage
    higher rpm = good speed

    • @aronman123
      @aronman123 3 місяці тому +1

      No, ideal RPM betwee 1800-2500 is good mileage. Anything less or more will cause less mileage

  • @gujilira3901
    @gujilira3901 2 роки тому +5

    உங்கள் பேச்சை கண்டு நானும் ஆர்பிஎம் பார்த்து போட் டு கற்றுக் கொண்டேன். நன்றி

  • @wilsonjoseph.youtube
    @wilsonjoseph.youtube 7 місяців тому +3

    Bought Fronx Delta+ on 28th April 2023, Completed 4875Km, i made it, my car giving me good mileage after watching this video, thank you rajesh. 👍

  • @sasikaran2684
    @sasikaran2684 Рік тому +4

    ராஜேஷ் அண்ணா நான் யாழ்பாணத்தில் இருந்து. உங்களின் வீடியோக்கள் மிகவும் உபயோகமானது அருமையான விளக்கங்கள் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் உங்கள் தகவல்களை நன்றி.

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 3 місяці тому +2

    I listen to the MUSIC the Engine Sings.
    The comfortable pitch of its voice ..makes driving a pleasure. It will tell me when to change gears. If I don't change to higher gear it will CRY loud ...if I don't change down even at a low speed the engine will Object by bumping..or coughing.
    SO I keep the engine smoothly humming always. No screaming No coughing. !
    Always do 60 kph to 110 kph depending on the Car size and road condition.

  • @neelg3362
    @neelg3362 4 місяці тому +2

    சரியான பதிவு! பல நேரங்களில் சில தடைகளில் இரண்டாவது கியரில் செல்கிறபோது சிலபல சிந்தனைகளில் மூன்றிவது கியரை மாற்றியபிறகு மறந்துவிட்டு வேகமுடுத்து செல்கையில் வாகனம் இன்ஜினின் சத்தம் உள்ளே கேட்காது ஆகவே தற்செயலாக RPMஐ கவனிக்கும்போதுதான் மூன்று நான்கை தாண்டி தாறுமாறாக ஏறும்போதுதான் சுதாரித்து கியரை மாற்ற கற்றுக்கொண்டேன்!!

  • @niraimadai
    @niraimadai 2 роки тому +2

    நன்றி தோழரே! சிறப்பான காணொளி மிகவும் பயனுள்ளது. எனக்கு இது பற்றிய ஐயங்கள் இருந்தது அதை நீங்கள் விளக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அரும்பணி!

  • @manikandanr5369
    @manikandanr5369 2 місяці тому

    இது ஒரு நல்ல வீடியோ அண்ணா. இனிமேல் நான் வாகனம் ஓட்டும்போது உறுதி செய்கிறேன்

  • @dannycbe949
    @dannycbe949 2 роки тому +5

    Excellent content sir.
    I drive a Vento TSI Petrol automatic...
    I get very good mileage in city.. between 12-14, and 18-19 on highway, because I maintain rpm around 2000 max.
    Yes it's possible to maintain rpm in an automatic car also

  • @rajasekaran.prajasekaran.p9797

    Almost drivers doesn't know about RPM ,Thq somuch for telling about RPM.

  • @sridharg8194
    @sridharg8194 Рік тому +3

    Excellent information for all car drivers ,very smooth explanation mr. Rajesh thank you lot
    G.sridhar from Bangalore.

  • @sssbibleverse3703
    @sssbibleverse3703 2 роки тому +5

    Super bro. 👌👌. Slope-ல எப்படி வண்டி நிறுத்துவது & move panuvanthu - னு ஒரு video போடுங்க bro..

  • @jeyachandrantk1586
    @jeyachandrantk1586 2 роки тому +2

    Sir this is Jeyachandran Chennai very useful information I am also driving like you I got mileage extra thank you sir very useful advice to all drivers 🙏

  • @abrarahamed7276
    @abrarahamed7276 2 місяці тому

    தெரியாததை தெரிந்து கொண்டேன் ...பயனுள்ளது நன்றி சகோதரா

  • @Durai1956
    @Durai1956 Рік тому +1

    ஓட்டுனர்களுக்கு தேவையான பயனுள்ள நல்ல தகவல்களை தருகிறீர்கள். பாதுகாப்பாக ஓட்டும்முறை, பருவகாலம் மாறும் காலத்தில் மற்றும் மலைப்பகுதியில் கவனிக்க வேண்டியவைகளை தெளிவாக்குகிறீர்கள். அதோடு வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் குறிப்பிடுவது மேலும் சிறப்பு.
    எனக்கு ஒரு விளக்கம் தேவை. இப்போது வரும் புதிய வண்டிகளில், Auto Electronic break வருகிறது. இதன் மூலம் சில விபத்துகள் ஏற்படுவதாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. இது குறித்த தங்கள் கருத்து என்ன?

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +2

    பயனுள்ள அருமையான பதிவு, நன்றி நண்பரே.பணி சிறக்க வாழ்த்துக்கள்.🌹💐💐💐🌹

  • @ravichandran2273
    @ravichandran2273 Рік тому +1

    மிக சிறப்பு அண்ணா இது வரை rpm எதுக்கு என்று தெரியாமல் இருந்தேன்

  • @beautifullife4809
    @beautifullife4809 Рік тому +2

    Amazing tips,superb sir
    We maintain 2 to 3 rpm in down gear also

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 Рік тому +5

    Well done, always i see the Rpm meter when we go longdrive. It will be very useful, because some times we think runningTop(5th)gear but actually it was 4th gear,during this time we can confirm (find by speed)by RPM meter (my alto k10 in top gear at 3000rpm -nearly 100km speed). By this we can confirm our mileage.Thank you well said brother.

  • @paariraaju9688
    @paariraaju9688 2 роки тому +3

    Well said!! Definitely the recommendation for proper driving and ample cruising speed will be 110 kmph at 3000 rpm. 👌👌👍🏻

  • @karthik.kingmaker
    @karthik.kingmaker 2 роки тому +1

    Car engine and bike engine and car gear bike gear difference neenga sonna first time bike la irunthu car var vangiruvankkuku useful ah irukkum

  • @sivaprakash8612
    @sivaprakash8612 Місяць тому

    டாக்கோ மீட்டர் இல்லாத வண்டியில எப்படி டிரைவ் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @nagarajanrajendran7537
    @nagarajanrajendran7537 Рік тому

    Bro semma, en driving class Kuta avanga sollitharala ,nee sonna Mari sollierutha , Very clear driving panna mudiyum.❤

  • @saravanadhoni1886
    @saravanadhoni1886 2 роки тому +2

    U r allways absolutely great car explainer ever sir.

  • @tkrtech6373
    @tkrtech6373 Рік тому +1

    அருமையாள பதிவு நன்றி சகோ automatic car rpm detail போடுங்க 🙏

  • @sankaralingamk3310
    @sankaralingamk3310 2 місяці тому

    Thank you Sir.Very good video which explain the relationship between RPM And Speed. I learn a new information from you.

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 2 місяці тому +1

    Thanks dear. Really we learn many new ideas from you.

  • @nithishkhaan
    @nithishkhaan Рік тому +1

    மிக அருமையான செயல்முறை விளக்கம்
    அசத்துறிங்கணே

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      🙏🙏🙏 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @wilsonjoseph.youtube
    @wilsonjoseph.youtube 11 місяців тому +1

    Thanks for your videos, I've learned a lot from you practically. Thank you keep posting more videos

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan Рік тому +1

    Super information Bro. Thank you. I'm using Tata Tiago petrol version. Maintaining 2K to 2.5K rpm while driving. Hereafter I'll try upto 3K.rpm❤👍

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 роки тому +2

    Well done 👍 Taught us with minute details in simple manner, making us to understand easily.

  • @anbalagankalimuthu6131
    @anbalagankalimuthu6131 Рік тому +1

    Dear Sir
    I am regularly seeing your Videos. I am a Doctor and driving for more than 30 years
    I am learning lot of things in driving from your videos. Very usefull Thank you very much
    I am having a SWIFT 2008 model. Petrole Good condition. I am using mostly in Chennai city driving. Rarely I will go outside. While driving in city traffic it is very difficult to drive watching R P M What is you advice

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Generally, when driving a car in difficult areas, it is impossible to drive a car by looking at the RPM meter. The RPM meter is mostly only useful on the highway. And in city areas there is no need to do that, as driving by looking at the RPM meter will take your attention away from the road.

    • @anbalagankalimuthu6131
      @anbalagankalimuthu6131 Рік тому

      @@Rajeshinnovations
      Thankyou Rajesh
      I was really struggling to drive in Chennai City Traffic according to RPM reading. In second and third gear with RPM 2000 the speed was very high Thank you very much

  • @FillRelax
    @FillRelax 2 роки тому +1

    Anna very ℹ️valuable information unga videoℹ️ vera vera vera level...unga video... ellarukum puriyumpadi superaa crispa video podurienga..ungaloda intha mathiriyana unique video thoodra hearty congratulations 👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @7475866
    @7475866 3 місяці тому

    Super sir I have 12 years experience in Automatic vehicle in Kuwait but now only I understood Gear vehicle manual drive how do drive thank you sir.

  • @ajawahar777
    @ajawahar777 3 місяці тому +1

    Clear explanations, Thanks sir

  • @ParthasarathiR-dy7ly
    @ParthasarathiR-dy7ly 2 місяці тому

    உண்மையான செய்திகள்
    நல்ல கருத்துக்கள் மிக்க நன்றி

  • @ganganarayanan6433
    @ganganarayanan6433 Рік тому +1

    Sir your teaching methods are i like you sir and same procedure i will follow for example 2000 rpm change gears are more effective sir thanks sir

  • @selvarajandiappan8784
    @selvarajandiappan8784 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நான் கடந்த 36 வருடங்கள் கார் ஓட்டுகிறேன் இன்று தான் இந்த விவரங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி நண்பரே 🙏🤝😊🤔🤜🤛🙌👍👌

  • @kannanmathubala2368
    @kannanmathubala2368 2 роки тому +1

    Bro your speech very nice and good quality...

  • @ChandraSekar-gx1ij
    @ChandraSekar-gx1ij 2 місяці тому

    Thanks for your kind information. I will followed and learn more Sir 👌👌👌

  • @nithishsubbu5976
    @nithishsubbu5976 2 роки тому +1

    Motowagen,birlas parvai, tamilautogarage, போன்ற சேனல் வீடியோகளை பார்த்து வருகிறேன். ஆனால் உங்கள் விடியோக்கள் மிகவும் தனித்துவமாக உள்ளது 👍👌🤩

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln Рік тому +1

    Super sir thanks ❤❤yewlonaal yenakku thyriyamay patchy Super msg sir

  • @amalraj2220
    @amalraj2220 2 роки тому +1

    Romba nalla vijayem sonnenka rajeshthanks

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 роки тому +4

    நான் தற்போதெல்லாம் ஆர்பிஎம் பார்த்துதான் வண்டி ஓட்டுகிறேன்.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 роки тому +3

    RPM யாரும் கவனிப்பது இல்லை என்பது உண்மை. ஒருவேளை முழுமையாக இந்த மீட்டர் பற்றி தெரிந்திருந்தால் கவனித்திருப்போம்.
    அதனால் இந்த காணொளி முக்கியம் பெறுகிறது.

  • @cee-yes
    @cee-yes Рік тому +1

    If you increase speed gradually you can reach 140km under 2000rpm.

  • @nandhakumark3988
    @nandhakumark3988 2 місяці тому

    Thank you sir. It's informative.

  • @palaniganeshramachandran9831
    @palaniganeshramachandran9831 3 місяці тому

    input =output
    Engind rpm =gear ratio =tyre speed =good milage

  • @ramsai4500
    @ramsai4500 Рік тому

    ❤ Super sir. Thanks . I am always maintaining 2000rpm only. Good post

  • @RMsamy-vy5lp
    @RMsamy-vy5lp 2 роки тому +1

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை சகோ...

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому

    சகோதரர் நன்றாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @rajagopalanraman2885
    @rajagopalanraman2885 Рік тому +1

    Thank you Rajesh sir,for valuable informations

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +1

    Useful advices and good explanations with driving demo

  • @advganesh8002
    @advganesh8002 2 роки тому +2

    These recommendations are not for all cars, it changes based on wheel size, engine refinement etc, some cars can go smoothly at 1200RPM in 5 the gear also without any engine knocking, only thing is you should know how to apply the accelerator correctly

  • @hi-zl7fh
    @hi-zl7fh 2 роки тому +2

    all videos are usefull sir....kindly do video on nitrogen air filling vs normal air filling =do & donts....

  • @baranirajan7293
    @baranirajan7293 2 роки тому +1

    அருமையான தகவல் கொடுத்திருக்கீங்க சார் 👏

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh Рік тому +1

    మీరు చేసే ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది
    Thank You for your good support
    ......
    Rajesh
    TIRUPATHI. (A P)

  • @pr.v.maniveljoseph8662
    @pr.v.maniveljoseph8662 2 місяці тому

    Thank you so much Brother 🤝👌

  • @Kudkamandak
    @Kudkamandak Рік тому

    வணக்கம் அருமையான பதிவு உங்களுடைய சேனல் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் காரை பற்றி தகவல் கொடுங்கள்

  • @user-th5vm2ho4m
    @user-th5vm2ho4m Рік тому

    Unga channel ah vara videos ah paathu dhaan bro naan ipa car drive panna kathukiten😊😊 your really super bro❤❤❤

  • @augustineanton9949
    @augustineanton9949 Рік тому

    Bro.Rajesh ,you are really gifted.God Almighty blessing you.Thank you very much.

  • @mohammedfazulullah669
    @mohammedfazulullah669 2 роки тому +1

    Sir really good....good response driveing skill

  • @inbaj2269
    @inbaj2269 Рік тому

    RPM ivalo Naala ithu theriyama poche,,, thanks bro fine

  • @raguraman81
    @raguraman81 2 роки тому +4

    Hi Sir, very good information... Can you please provide your experience with Carens and Ertiga? .. also one general question why no cars providing fuel indicators as a numerical values? Always it is dial gauge or bars ... I would like to see 5 litre remaining... 2 litre remaining lik that.... They are giving km to empty information... But why don't they give actual tank volumes in numerical values?

    • @MadanBabuMHR
      @MadanBabuMHR 11 місяців тому

      Good question sir, pl explain

  • @Raj2360147
    @Raj2360147 3 місяці тому

    Venue diesel
    1200 RPM /80 kmph
    22 kmpl sure in long drive
    19 kmpl in cities.
    It is my experience
    Air pressure 36 in all four wheels

  • @vigneshwaranvlogs6444
    @vigneshwaranvlogs6444 Рік тому +1

    Anna My dzire goes 110 to 120 kmph with 2500 rpm

  • @mukilanbupillai9257
    @mukilanbupillai9257 11 місяців тому +2

    அண்ணா தோஸ்த்க்கு இதே மாதிரி வீடியோ போடுங்க தோஸ்த் மைலேஜ் அனைத்து ரோட்டிலும் நல்ல மைலேஜ் கொடுக்கவைப்பது எப்புடி அண்ணா

  • @abelfredrick826
    @abelfredrick826 2 роки тому +2

    There is one more meter related to mileage that is in the lower Central part of the speedometer in the car which you are driving that is the mileage meter. When you drive on a four track you can move your vehicle upto a hundred km and then keep your leg on top of the accelerator pedal and maintain hundred km speed and maintain in such a way that your mileage meter is in thirty. If you maintain the mileage meter at thirty as you drive on four track you are sure to get a mileage of twenty five to twenty three in any car which has the mileage meter.

    • @vinayagapaperagencies6711
      @vinayagapaperagencies6711 2 роки тому

      Can't understand

    • @abelfredrick826
      @abelfredrick826 2 роки тому

      If there is a mileage meter in your car speedometer then you follow maintaining the meter in 30, otherwise drive your car using minimum acceleration after reaching 100km speed you will be able to drive at 100 km with minimum acceleration. This is as per Newton's law an object in motion remains in motion at constant speed and in a straight line unless acted on by an unbalanced force.

    • @bhavanishankar9851
      @bhavanishankar9851 Рік тому +1

      Dear sir
      Thanking you your guidence. It is very useful. An other thans for,: every time before moving the car you are repeatedly telling that " off the hezaed light and put right indicater before moving". Many people is not doing that. Please tell in your guidence one should use always indicater while moving towards left or right and going to stop.
      Thanks for guiding while turning one should keep left and give space for opposite vehicle in the right side.
      Regarding RPM nobody thought this information. It is very useful.
      Regards.
      -Bhavani shankar

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому

    RPM -- Revolution per minute
    Which is more important in driving cars..

  • @rajasekaran.prajasekaran.p9797

    THQ for very Useful vedio,how to drive efficient and engine safest way.

  • @sathishkarthik8266
    @sathishkarthik8266 Рік тому

    Super bro,,, rempa nal intha santhekam irunthathu,,,

  • @ajcoder2795
    @ajcoder2795 7 днів тому

    Very informative sir. 🙏

  • @எண்ணங்கள்-ங8ர
    @எண்ணங்கள்-ங8ர 2 місяці тому

    Excellent. Keep up your good work.

  • @manovino8991
    @manovino8991 9 днів тому

    Very very useful bro Tq...

  • @joejoeram2505
    @joejoeram2505 2 роки тому +1

    Driving la neenka legend bro🙏🙏🙏

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im Рік тому

    Rpm revolution per minute apadi yendral 1×1000 . 2000 thousand rpm yendral engine ulle 2000 time up down piston seiyuma idu yenaku therile iduku thelivaana vilakam thaarungal rajesh sir thank you best video review nice

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      Crank shaft rotation per minute 1×1000 = 1000 rotation in 60 seconds

  • @naturalism_believer
    @naturalism_believer Місяць тому

    I20 max 18 mela pogathu sonnanga...RPM paathu drive panrathula irunthu 20 above edukren...ivlokum driving palagi 2 months tha aaguthu...

  • @thangarathinamj4878
    @thangarathinamj4878 2 роки тому +1

    Very very useful demo. Thank you very much brother.

  • @sivananthamb7013
    @sivananthamb7013 6 місяців тому

    Good post bro.. Thanks a lot 🙏 please post videos about CAR mechanism basics and needed for every driving professionals...

  • @rameshraj5535
    @rameshraj5535 4 місяці тому +1

    Bro Celerio vxi 2014 model car
    Workshop la vidum pothu coolant oil la water tha bro mix pannaga athu thappa ella sariya solluga bro...

  • @jeyaramans3312
    @jeyaramans3312 3 місяці тому +1

    இவ்வளவு அடிப்படையான விளக்கத்தை இதுவரை நான்தெரிந்துவைத்துக்கொள்ளாமலே ஏழுவருடங்களாக காரைஓட்டியிருக் கின்றேன் கஷ்டமாக உணர்கிறேன்

  • @pattabhiram9549
    @pattabhiram9549 2 роки тому

    *Thank you sir... nice video... Tata Tiago is a highway car ..it's simply brilliant*

  • @gobynatarajan6143
    @gobynatarajan6143 Рік тому

    Good explained sir..apadiye hills la yerumbothu evalo rpm maintain panna nallathunu solli irundha nalla irundhu irukum sir.

  • @mahadhevana.s9327
    @mahadhevana.s9327 Рік тому

    Use full explanation for car users Mr Rajesh.

  • @akmoto7-ew1cb
    @akmoto7-ew1cb 6 місяців тому

    Rajesh Bro , RPM Metre pathi ivalavvu thelivaana vilakkam yaarum thanthathillai. It is going to help a lot for new drivers like me. Also , one more thing I guess you forgot to highlight. Most of us switch gear based on speed. Instead it has to be done based on RPM I guess.

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 3 місяці тому

    Good information bro, really I don't know about it

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 Рік тому +2

    நல்ல பதிவு.

  • @mohandhasdevadhasan3998
    @mohandhasdevadhasan3998 3 місяці тому

    Thanks dear, my concern is when the rpm increases the noise also increase which is not comfortable for the passengers. Am I right? Please give me your suggestion.

  • @av_tech9544
    @av_tech9544 Рік тому

    Very very use ful bro ethe mathiri neriya video helpful ah poduga 👍👍

  • @sachinkishore4115
    @sachinkishore4115 4 місяці тому

    Thanks a lot for excellent explanations 👍🏻🙏

  • @aneemjar2494
    @aneemjar2494 2 роки тому +1

    Your explanation good
    Pls upload driving series for beginners

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty 2 місяці тому

    Fine exp.tqs sir.

  • @pushparajpadmanabhan1997
    @pushparajpadmanabhan1997 Рік тому +1

    Valuable suggestions , great.

  • @nowshathnavabjhan3757
    @nowshathnavabjhan3757 3 місяці тому

    Good tips Sir, very useful video. Thanks.