Wrong fuel - What to do - தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 295

  • @straightforward9991
    @straightforward9991 3 роки тому +7

    நாங்கள் காருக்கு பெட்ரோல் போடும் போது எப்போதும் engine off செய்து விட்டு, window இரு பக்கம் இறக்கி விட்டு, side mirror + petrol போடும் நபரிடம் பெட்ரோல், பெட்ரோல் என்று இரு முறை கூறி பொட சொல்வோம். பல சமயம் பெட்ரோல்/டீசல் attached ஆக இருக்கும் இடத்தில் எங்கள் ஆட்கள் ஒருவர் இறங்கி பெட்ரோல் டேங்க் அருகே சென்று check செய்து போடுவோம். இது கார் வாங்கியது முதல் carefully. செய்து வருகிறோம்.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 роки тому +6

    அருமையான எச்சரிக்கை பதிவு. நான் எப்போதும் பெட்ரோல் போடும்போது கீழே இறங்கி பெட்ரோல்தானா என்று உறுதிசெய்வதோடு '0' வையும் ,Dispenser பிடியையும் பெட்ரோல் போட்டு முடியும் வரை கவனித்து ,மூடியும் சரிவர பொருத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்தப்பின்தான் காரில் ஏறுவேன்.( குரு நீங்கத்தான் ராஜேஷ்) 😂😂😂

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 роки тому +4

    கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது நன்றி பிரதர்

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 2 роки тому +1

    சரியான விளக்கம் சார்... நானும் உங்களை மாதிரி தான்.. நானோ அல்லது என் மனைவியோ பெட்ரோல் பங்க்குகளில் கண்டிப்பாக இதைத்தான் சொல்லுவோம்...
    "ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் " என்று.. டேங் மூடியில் "பெட்ரோல் " என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்த போதும் இதைப் பழக்கமாக வெகு நாட்களாக வைத்து இருக்கிறோம்...

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 роки тому +39

    பலரும் நினைவில் கொள்ளவேண்டிய நல்ல எச்சரிக்கை! நான் எப்பொழுதும் ட்ரைவர் இருக்கையில் இருந்துகொண்டு பெட்ரோல் நிரப்பச் சொல்லமாட்டேன். பெட்ரோல் டேங்க் கவரில் பெட்ரோல் என்று எழுதப்பட்டிருந்தாலும், இறங்கி வந்து பெட்ரோல்தான் நிரப்பப்படுகிறது என்பதை உறுதிசெய்வதோடு டேங்க் மூடியையும் தவறாமல் போடுகிறார்களா என்பதையும் உறுதிசெய்தபிறகுதான் எனது இருக்கைக்குச் செல்வேன். இருக்கையிலேயே இருந்துகொண்டு ‘பந்தா’வாக எரிபொருள் நிரப்பச் சொன்னதே இல்லை.

  • @rajadurai2150
    @rajadurai2150 3 роки тому +4

    Super பிரதர். குட் advice

  • @ramesht1707
    @ramesht1707 3 роки тому +5

    Very very important information, thank you sir.

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 2 роки тому

    🙏 vazhga valarga nandri 🙏

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 роки тому +2

    Thank you very much for your detailed information

  • @p.harris7254
    @p.harris7254 2 роки тому

    வணக்கம் டீசல் காரில் தவறுதலாக பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார் 2 லிட்டர் 3 லிட்டர் சென்று விட்டது என்றால் நாங்கள் ஸ்டாப் செய்து மறுபடியும் டீசர் போட்டு இருக்கின்றோம் வண்டி பறக்கின்றது அதேபோல் பெட்ரோல் வண்டிகளில் டீசல் போட்டுவிட்டால் வாகனம் ஓடாது வழியில் நின்று விடும் வாழ்த்துக்கள் நன்றி

  • @fazalmohamed9467
    @fazalmohamed9467 3 роки тому +2

    Auto car ignition ON pannamale kiy unlock pannittu N panna mudium giyar liver pakkathila siftlook butn irukku screw wechi aluthi move pannalam

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 2 роки тому

    நன்றி, மிக்க மகிழ்ச்சி.

  • @Vijay-zb8jp
    @Vijay-zb8jp 3 роки тому +1

    Bro very useful message for me,thank you

  • @k.suresh.kaliyannan9913
    @k.suresh.kaliyannan9913 3 роки тому

    Good best message.

  • @dhayalanr8449
    @dhayalanr8449 3 роки тому +2

    நன்றி நண்பரே 🙏

  • @silambuponnusamy4074
    @silambuponnusamy4074 7 місяців тому

    Very youfull videos

  • @Joybjoys
    @Joybjoys 2 роки тому

    Good explanation 👏 👍

  • @KumarKumar-xl4ex
    @KumarKumar-xl4ex 2 роки тому +2

    SUPER ANNA

  • @athiarvind
    @athiarvind Рік тому +2

    👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      🤝🤝🤝 ua-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @vasan5522
    @vasan5522 3 роки тому +1

    நன்றி...

  • @princynaattukozlhivalarpu6917
    @princynaattukozlhivalarpu6917 3 роки тому +1

    Vera level explain bro

  • @rajmohan9305
    @rajmohan9305 3 роки тому

    Super

  • @amalraj.a1172
    @amalraj.a1172 3 роки тому +1

    அ௫மையான பதிவு

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 роки тому

    இந்த தவறை நானும் செய்தியிருக்கேன்
    😃

  • @Mr61303103013
    @Mr61303103013 3 роки тому +1

    Super sir

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 Рік тому

    என் டூவீலர்லேயே டீசல் போட்டுட்டாங்க விளைவு₹. 3500 செலவு அவங்களுக்கு

  • @questionwithselva6570
    @questionwithselva6570 3 роки тому +1

    Super pro... 👌👍...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      Thank you 🙏

    • @questionwithselva6570
      @questionwithselva6570 3 роки тому

      Sir Naa venue sx model vanagalamnu iruken sir... But athula Manuval vangalama illa IMT vangalama sir,, plz suggestion kotunga... IMT pathi sollunga sir.. Thank you

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      Hyundai venue is not a good selection, compare with other compact SUV like brezza and urban cruiser. If you have more doubts call me 9003865382

    • @questionwithselva6570
      @questionwithselva6570 3 роки тому

      Thank you sir👍

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 роки тому +1

    என்னுடைய Car ல் Petrol க்கு பதில் Diesel போட்ட Bulk Staff. வண்டிய ஒட்டி பல கிமீ சென்ற பின் கவனித்தோம். பின் 10000 வரை செலவு. பதிவு செய்யாத புதிய கார். XL6.
    இப்போ Petrol Disel Point ஒரே distribution point - ல் உள்ளது நீங்க வீடியோ வில் சொல்ல....

  • @AK..23
    @AK..23 3 роки тому

    Oru doubt ippo namma license edukarappo car ootikatum pothu TN vandi than allowed ah (tn kulla) vera state vandu oti katalama?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      If you are owner of the car means you can submit all the RC book and documents in RTO office, any state then only they allowed, otherwise you should drive driving school car only

    • @AK..23
      @AK..23 3 роки тому

      @@Rajeshinnovations ok thanks bro

  • @niyas2015
    @niyas2015 3 роки тому

    😇👌👌👌

  • @rahmanrahman-bq7st
    @rahmanrahman-bq7st 3 місяці тому

    👏👏👏👏👏👏🔥🔥🔥🔥

  • @aruaru7199
    @aruaru7199 3 роки тому

    Super bro

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 3 роки тому +21

    இது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எனக்கு சில நேரம் சந்தேகம் இருந்தது அதை இன்று உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @sayeesayee5568
    @sayeesayee5568 3 роки тому +1

    Super

  • @chennaitamilanjaiphotos1211
    @chennaitamilanjaiphotos1211 3 роки тому +4

    Petrol bunk la car niruthi petrol sollito gun edukkura varaikum parthudu than poven 👍

  • @AK..23
    @AK..23 3 роки тому +9

    Bro unka video informative iruku✌🏼. Ithey duration (7-10 min) la video pota supr ah irukum

  • @speed76825
    @speed76825 2 роки тому +3

    அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோ யும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா👍

  • @rajkumar900331
    @rajkumar900331 3 роки тому +8

    இப்படி தவறு நடந்தால் பெட்ரோல் பங்க் நிர்வாகம்தான் முழுவதும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +9

      அது முழுமையாக பெட்ரோல் பங்கின் தவறுதான் என்பதை நிரூபிக்கப்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதாவது காரின் முதலாளி அல்லது டிரைவர் சரியான எரிபொருளை சொல்லிய பிறகும் தவறுதலாக எரிபொருளை நிரப்பி இருந்தால் மட்டுமே அவர்கள் பொறுப்பு ஏற்பார்கள்.

    • @ashokangoodblesyou102
      @ashokangoodblesyou102 3 роки тому +2

      ராஜேஷ் சார் அருமை

  • @monym3437
    @monym3437 2 місяці тому +1

    Arumaiyana pathivu vazthukkal

  • @muthukarthick5236
    @muthukarthick5236 Рік тому +2

    Never knew about the variation of nozzle sizes of petrol and diesel vehicles, until watching your video. As usual, your video is highly informative. Thanks a lot

  • @punithanr1887
    @punithanr1887 3 роки тому +4

    அருமையான பதிவு முக்கியம எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நன்றி ராஜேஷ் அவர்களே.

  • @manoarts6895
    @manoarts6895 3 роки тому +1

    கார் ரிவேர்ஸ் கியர் போடும்போது டிஸ்பிளேயின் சிகப்பு,மஞ்சள் கட்டங்களின் அளவுகளின் விளக்கம் ஒரு வீடியோ போடுவீர்களா ? (கார் பின்னால் போகும்போது இருக்கும் ஒரு பொருளின் மீது இடிக்கும் போது)

  • @mujebrahman7927
    @mujebrahman7927 3 роки тому +6

    அருமையான விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @harisisai5567
    @harisisai5567 3 роки тому +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 роки тому

    Diesel Podugira Nozzle Petrol Nozzle Kaatilum Peridhaha Irukkumena Thriapaduthinatharku Mikka Nanri Rajesh.

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பா🙏💐

  • @manoarts6895
    @manoarts6895 3 роки тому +2

    கார் டிரைவிங் லைசன்ஸ் எத்தனை வயது முடியும் வரை ஓட்டுவதற்கு நல்ல திடகாத்திரமான ஒருவருக்கு அரசு அனுமதியளிக்கிறது.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      கண் பார்வை மற்றும் உடல் தகுதி இருக்கும் வரை

  • @rajashanthi641
    @rajashanthi641 3 роки тому +1

    பெட்ரோல் பங்கில் அதிகமாக ஒரே இடத்தில் டீசல் பெட்ரோல் ஸ்பீடு பெட்ரோல் அனைத்தும் ஒரே பம்பில் வைப்பதால்தான் இப்படி தவறுகள் நடக்கிறது

  • @travelerrajesh
    @travelerrajesh 2 роки тому

    சிறிது தவறான விளக்கம் ' - நண்பர் ஒருவர் மற்றோருவர் காரில் டீசல் கு பதிலாக பெட்ரோல் நிரப்பி காரை இயக்கி சென்று கொண்டிருந்தார் சுமார் 4 கிலோமீட்டர் சென்றபோது காரில் சப்தம் வரவே அப்பொழுதுதான் மாற்றி fuel போட்டதை உணர்ந்தார் , பின்னர் அவரே பெட்ரோல் முழுவதையும் இறக்கி விட்டு மீண்டும் டீசல் நிரப்ப, கார் ஸ்டார்ட் ஆகி சென்றது, சில நேரங்களில் இப்படியும் நேரிடலாம்

  • @arulgnanam1360
    @arulgnanam1360 7 місяців тому

    ஒரு வேல தவறுதலாக பெட்ரோலுக்கு பதிலாக டீசல் போட்டுவிட்டால் கார் எத்தனை கிலோமீட்டர் வரை கார் ஓடும்

  • @aadhavkrish
    @aadhavkrish 3 роки тому +5

    Vera level explanation na..... detailed information...must watch video❤️❤️

  • @kumarvelayuthampillai4211
    @kumarvelayuthampillai4211 Рік тому

    எனது பெட்ரோல் காருக்கு 10 லிட்டர் 15 லிட்டர் பெட்ரோல் என்று சொல்லியே போடுகிறேன்.

  • @johnsonjautomobile18veltec32
    @johnsonjautomobile18veltec32 2 роки тому +1

    Nalla padhivu pottadharkku THANKs Bro

  • @muneesraja174
    @muneesraja174 6 місяців тому

    bike or car la petrol ku pathila diesel fill pannita ga apdina atha service panra amount yar tharanum Bro

  • @Anderson_smart_tech
    @Anderson_smart_tech Рік тому

    electric car owners be like:Namaku intha thalavalila irukaathu😂

  • @narayananjanarthanan6881
    @narayananjanarthanan6881 2 роки тому +2

    Good information Thanks..Normally the bunk boy used to say loudly petrol for so and so amount..u can also tell.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 2 роки тому +1

    மிக அருமையான மற்றும் மிக தேவையான பதிவு. கார் நண்பர்கள் அனைவருக்கும் பகிர வேண்டிய பதிவு. மிக்க நன்றி!

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt Рік тому +1

    🫂

  • @aravindanr7942
    @aravindanr7942 2 роки тому +2

    பெட்ரோல் மற்றும் டீசல் 4 வீலர் வைத்திருக்கும் அன்பர்களுக்கான முக்கிய பதிவு இது நாம் பெட்ரோல் பங்கில் FUEL போடும்போது அவசியம் பின்பற்ற வேண்டியவை நல்ல விழிப்புணர்வு வீடியோ மிக்க நன்றி ராஜேஷ் சார்

  • @mahendranm5837
    @mahendranm5837 3 роки тому +2

    Rajesh. Bro
    Asathittenga
    Ponga. Your
    Comments. Are very
    Fine...lppothu. Ulla
    Makkalukku. Mikavum
    Mukkiyam...
    Thank. You..

  • @nirmalraj8985
    @nirmalraj8985 3 роки тому +2

    Sir, Very useful information..., Useful for Everyone....Thanks alot 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Рік тому +1

    Super bro . All useful information your giving bro. Your channel is very big gift

  • @rameshp3217
    @rameshp3217 3 роки тому +2

    Excellent Sir, superb, Thanks a lot for giving us precious information.

  • @chandrasekartamil486
    @chandrasekartamil486 3 роки тому +1

    அண்ணா கார் ரேடியல் டயர் மற்றும் normal tyre different sollunga bro pls.......................,..............................................................

  • @SaiSmir2020
    @SaiSmir2020 8 місяців тому +1

    அருமை நண்பரே 👌👍 சொல்ல சொல்ல இனிக்குதடா முருகாகாகா.. மாதிரி கேட்டுட்டே இருக்கலாம்.. இப்போ தான் புதிதாக Wagon R zxi January எடுத்துள்ளேன்.. மிகவும் பயனுள்ள தகவல்.. 🤝🙏

  • @selvamk6900
    @selvamk6900 2 роки тому +1

    நன்றிங்க அண்ணா

  • @PK20236
    @PK20236 Рік тому +1

    அருமையான பதிவு சார். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நன்றி

  • @amuthakuppusamy4485
    @amuthakuppusamy4485 2 місяці тому

    மிக்க நன்றி அண்ணா

  • @sujafaikar6382
    @sujafaikar6382 3 роки тому +1

    Thank you.
    Automatic vehicle la gear pannel la ulla gear release button (red colour)
    Use panni neutral pottu move panna mudiyaatha?

  • @regutamil3462
    @regutamil3462 2 роки тому +2

    பயனுள்ள தகவல் நன்றி

  • @karthik.kingmaker
    @karthik.kingmaker 2 роки тому +1

    Can you make a video about bike gear vs car gear just want to know the difference. I could not understand from google.

  • @shaffiahamedcoimbatoredist6692
    @shaffiahamedcoimbatoredist6692 3 роки тому +3

    Need video for De-carbonizing...

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 роки тому

    Arumai. Nandri

  • @rajpratheep3545
    @rajpratheep3545 3 роки тому

    டீசல் காரில் மண்ணெண்ணெய் பயன்படுத்தினால் என்னாகும்.?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому

      ஓடும் ஆனால் வால்வ் கூடிய விரைவில் ரிப்பேர் ஆகி விடும்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 роки тому +1

    If we use sticker in fuel tank door this problem can be avoided at 80% and the next thing is during refuelling we should park the car at right place to fill the fuel tank

  • @aravindanr7872
    @aravindanr7872 3 роки тому +2

    Thanks a lot for the detailed information....

  • @eswaranraju6226
    @eswaranraju6226 2 роки тому

    நன்றி அண்ணா

  • @benjaminlally5095
    @benjaminlally5095 3 роки тому

    bro u r using Honda Jazz? its look like Jazz.. Explain about Jazz Diesel

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 роки тому +1

      Yes, actually Honda jazz diesel is very good and 25 km mileage but petrol only 13 to 15 km mileage

  • @stephenfrancis1974
    @stephenfrancis1974 2 роки тому

    அண்ணா என்னுடைய வாகனம் டீசல் இன்ஜின் வகையைச் சார்ந்தது ஆனால் நான் ஒருமுறை டீசலுக்கு பதிலாக பெட்ரோலை நிரப்பி விட்டேன் கிட்டத்தட்ட அளவாகத்தான் நிரப்பி விட்டு எனக்கு தெரிந்து ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் டிரைவ் செய்துவிட்டேன்... அப்பொழுது தான் தெரிந்தது நான் காரில் பெட்ரோல் நிரப்பி உள்ளேன் என்று....ஆனால் நான் பெட்ரோல் கொஞ்சம் நிரப்பி இருந்தேன் என்று சொன்னேன் அல்லவா மறுபடியும் அதனுடன் சேர்த்து டீசலை முழுவதுமாக டேங்க் பில் செய்யும்படி நான் நிரப்பி விட்டேன் ஆனால் நான் இப்போது வரைக்கும் எந்த பழுதும் ஏற்படாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... சற்று ஏறக்குறைய ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு எனது வாகனம் ஓடிவிட்டது இன்ஜினில் எந்த கோளாறும் வரவில்லை மற்ற பாகங்களிலும் கோளாறு எதுவும் ஏற்படவில்லை இது எதனால் என்று உங்களால் சொல்ல முடியுமா....

  • @joysinghjohnson8753
    @joysinghjohnson8753 2 роки тому +1

    Thank you

  • @sankarsankar4233
    @sankarsankar4233 2 роки тому +1

    Super👌👍👏

  • @vivek1586
    @vivek1586 2 роки тому +2

    Thanks for the video sir. If you posted the video 2 years back. It should helpful for me. During night time, i told in petrol bunk to fill petrol for 1000rs and he did it . But later my friend told it's diesel car why you filled it 😂... Later I called mechanical person and he removed the fuel and fixed the issue.. but 10ltrs petrol and diesel wasted 😀

  • @christyvincent2628
    @christyvincent2628 2 роки тому

    Super. brother. God bless you

  • @robertgnanamony1251
    @robertgnanamony1251 5 місяців тому

    Good piece of information.

  • @mdniyas9415
    @mdniyas9415 3 роки тому +3

    Super information 👌 thank you so much 🙏❤

  • @rajeshkannan1203
    @rajeshkannan1203 3 роки тому +1

    When u put a fuel in bunk car drivers should get down of there vehicle and go to the near of their fuel tank so they will notify the fuel type easily

  • @sharonjesudoss8589
    @sharonjesudoss8589 3 роки тому +1

    Automatic car also we can move Near to transmission there will be a small pressing button if you press and change to neutral mode to park the car.

  • @parthasarathy8551
    @parthasarathy8551 3 роки тому +1

    Sir, very good information. Especially for beginners

  • @gaffertailor1948
    @gaffertailor1948 3 роки тому +1

    Thanku ji nall idea kuduthengea

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 2 роки тому +1

    sir
    what I state here is well known.
    most of the bunks today sport machines with dual nozzle outlets i.e., one petrol outlet port and one diesel outlet port.
    only the
    customer has to assure his/her safety.
    thanks & best wishes Rajesh sir
    a person with genuine heart.
    today's bunks are overcrowded.will they oblige the automatic car parking near the machine for a long time till the recovery vehicle comes, only God knows.

  • @t.s.arunkarthicktiruppur2935

    Correct solution bro...

  • @srinivasana4642
    @srinivasana4642 3 роки тому +7

    நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது ...அருமையான பதிவு ஜி 🙏

  • @edwinsuresh7706
    @edwinsuresh7706 3 роки тому

    Ji tata nexon amt how its sir

  • @Kathir_karur
    @Kathir_karur 3 роки тому

    பெட்ரோல் போடும் போது வாகனம் off செய்து விட வேண்டுமா இல்லை on செய்து இருக்கலாமா

  • @PriyasTime
    @PriyasTime 2 роки тому

    டேங்க் வாய் பகுதியில் பெட்ரோல் டீசலை குறிக்கும் படியாக மாறுபட்ட பொதுவான வண்ணங்களை உள்பகுதியில் கொடுக்கலாம்... இதனால் இது மாதிரியான ப்ரச்சனைகளை தவிர்க்க முடியும்

  • @jesudasonemmanuel6296
    @jesudasonemmanuel6296 2 роки тому

    Super ji

  • @viveksundaram550
    @viveksundaram550 3 роки тому +1

    Roomba useful information sir Royal salute 🙏

  • @suryaananth8793
    @suryaananth8793 3 роки тому

    Super நண்பா என்னுடைய கார் office பன்னாட்டு டீசல் போட்டால் ஸ்டாடிங் டிரபுல் வருது நண்பா என்ன பிரபலம். சொல்லுங்க நண்பா

  • @Abdulrahman-ze9ec
    @Abdulrahman-ze9ec 3 роки тому +1

    Indhakaalakattathil avasiyamaagha theriyavrndiya vibaranghalai paghirndha ungalukku nanrighal pallayiram nanbarey

  • @kanisupermarket4329
    @kanisupermarket4329 3 роки тому

    Super annaa