அருமை அண்ணா தங்களின் காணொளி கிராமப்புற சாலைகளில் பயணிக்கும் மிகவும் அருமை அந்த ஆட்டுக்குட்டி மேட்டர் ரொம்ப சூப்பர் நானும் கிராமம்தான் இப்போதுதான் மாருதி ஈகோ புக் செய்துள்ளேன் தங்களின் ஓட்டுனர் பயிற்சி எனக்கு மிகவும் பயனாக உள்ளது 🙏🙏🙏
காசு கொடுத்து driving பழக போனால் கூட இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லித்தர மாட்டார்கள். உங்களைப்போல ஒருவர் யூடியூபில் இருப்பது யூடுபிற்கே சிறப்பு. நன்றி திரு.ராஜேஷ்.
சாலைகளில் பயணம் செய்யும் சில சமயங்களில் பல சந்தேகங்கள் மனதுக்குள் தோன்றும்.. அதற்கெல்லாம் விளக்கம் கொடுப்பது போல் இருக்கிறது இந்த அருமையான காணொளி.... 👌👌சிறப்பு... நன்றி சார் 🙏✨🎉🎊
அருமையான விளக்கம். மிகசிரத்தையோடு, சிரமம் பார்க்காமல் கீழே இறங்கி செய்முறை விளக்கத்தோடு கூறியுள்ளீர்கள். உங்களது ஒவ்வொரு பதிவும் மிக்க பயனுள்ள, அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ளும்படியாக உள்ளது. பொதுவாக எல்லோருக்கும் பயனளிக்கும் படியாக செய்யும் உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.
மிகவும் அருமையான பதிவு அண்ணா.. கார் ஓட்டுவதற்கு மட்டும் உங்கள் வீடியோ பயன்படவில்லை.. Rules and regulations ஆகியவற்றை அனைத்தையும் கடைபிடித்து ஓட்டுவதற்கு பயன்படுகிறது அண்ணா..💯😇
Sir one way ரோடுல எப்படி ஓட்டவேண்டும் என்று சொல்லிக் கொடுங்க.அதாவது நமக்கு முன்னாடி செல்லும் பெரிய வாகனத்தை எப்படி side எடுப்பது என்று சொல்லிக் கொடுங்க.
Sir, most drivers do not shift down to first gear while passing a speed breaker. You shifted 4th gear to third after making a turn. Better to change before entering a curve.
அண்ணா பதிவு சூப்பர் ஆனால் ஒரு டவுட் ஒரு குறுகிய வளைவில் ஒரு பஸ் மற்றும் ஒரு தோஸ்ட் வண்டி வளைவில் எப்படி செல்ல வேண்டும் முக்கியமாக இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் உயரமான இடம்
Front tyre திருப்பிட்டாலே அது கூட வண்டியோட பாடியும் சேர்ந்து திரும்பும்ல ப்ரோ வண்டியோட பாடி திரும்பும்போது Back டயரும் அந்த Positionல திரும்பாது கீழே இற்ங்கிரும்
அண்ணா.உங்கள் தொகுப்பு மற்றும் விளக்கம் மிகவும் அருமையான பதிவு நான் 10.000/' பணம் கொடுத்து லைசன்ஸ் வாங்கினேன் இந்த மாதிரி நல்ல முறையில் சொல்லி தர வில்லை உங்களுக்கு மிக்க நன்றி
A right information from the right person. Neenga solra visayam lam romba simple ah, ellarukkum easy ah puriyura mathiri solringa. Athu ellarukum varathu. Athu oru kalai. Weldone brother!
very nice video on side wall damage, here in this situation there was ample space what if there is limited space in left and we can't turn steering wheel that much ?
Thanks thampi, your message really fantastic and very helpful to all regardless of the age and experience. I have a question to clarify my way of driving. You already explained forward way of driving in downhill; that is in second gear. Now to go in reverse in a steep slope to park in the garage; kindly explain. Thanks and waiting for your reply.
Really valid and genuine review bro..am a fresh to the driving. Got licence recently.. Planned to buy used car since my financially strong to buy new car.. Pls suggest the car for beginner
Nice video Sir.. It will be helpful if you would have shown the clutch pedal moments. Usually in big speed breakers, vehicle is stopping. like in the village roads.. getting down and while coming up.. its stopping. For beginners could you show the clutch and accelerator controls.. in village road with more sides going down and coming up. Thanks for the brining up the good points.. Never HORN more than 2 times.. Maintain slow speed always in village roads.
அண்ணா இது போன்ற சாலைகளில் மழை நேரங்களில் சாலையின் இருபுறமும் ஈரமாக அல்லது சேறாக இருக்கும் அப்போது எப்படி வண்டியை ஓட்டுவது மேலும் கிராமப்புற ஒற்றை சாலைகளின் இருபுறமும் ஓடைகளும் சென்று கொண்டிருக்கும் அல்லவா நீங்கள் அதுபோன்ற சாலையை தேர்ந்தெடுத்து ஒரு முறை சென்று வீடியோ போடலாமே !!
இந்த காணொளியை கண்ட இரு நாளில் கிராமத்து பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் கூறுவது போல ஒரம் நிறுத்தினேன். நண்பர் வியந்தார். எப்படி என? Credit goes to Rajesh Innovation
சிறந்த செய்முறை பயிற்சியுடன் தரும் தங்களது விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, நன்றி
🤝🤝🤝
Welcome
அருமை அண்ணா தங்களின் காணொளி கிராமப்புற சாலைகளில் பயணிக்கும் மிகவும் அருமை அந்த ஆட்டுக்குட்டி மேட்டர் ரொம்ப சூப்பர் நானும் கிராமம்தான் இப்போதுதான் மாருதி ஈகோ புக் செய்துள்ளேன் தங்களின் ஓட்டுனர் பயிற்சி எனக்கு மிகவும் பயனாக உள்ளது 🙏🙏🙏
காசு கொடுத்து driving பழக போனால் கூட இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லித்தர மாட்டார்கள். உங்களைப்போல ஒருவர் யூடியூபில் இருப்பது யூடுபிற்கே சிறப்பு. நன்றி திரு.ராஜேஷ்.
சாலைகளில் பயணம் செய்யும் சில சமயங்களில் பல சந்தேகங்கள் மனதுக்குள் தோன்றும்.. அதற்கெல்லாம் விளக்கம் கொடுப்பது போல் இருக்கிறது இந்த அருமையான காணொளி.... 👌👌சிறப்பு... நன்றி சார் 🙏✨🎉🎊
அருமையான விளக்கம். மிகசிரத்தையோடு, சிரமம் பார்க்காமல் கீழே இறங்கி செய்முறை விளக்கத்தோடு கூறியுள்ளீர்கள். உங்களது ஒவ்வொரு பதிவும் மிக்க பயனுள்ள, அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ளும்படியாக உள்ளது. பொதுவாக எல்லோருக்கும் பயனளிக்கும் படியாக செய்யும் உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.
🙏🙏🙏
நல்ல தெளிவாக விளக்கி புரிந்து கொள்ள முடிகிற அளவுக்கு சொல்லி தரும் பாங்கு அருமை, நீங்கள் ஒரு நல்ல டைரக்டராக வர வாழ்த்துகள்
🤝🤝🙏🙏
அருமை!! அருமை!!!
தொடரட்டும், உங்கள் நற்பணி.
வாழ்த்துக்கள் .
நீங்கள் தருகின்ற தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணாச்சி வாழ்த்துக்கள்
Thank you sir
Bk
Yes
மிக சிறப்பாக கற்றுக் கொடுத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
நல்ல அனுகுமுறை உங்கள் விளக்கம் மிகப் பயன் உள்ளது. 100/100
anna unga video one time thaa pirthain anna today car oiteten anna thankyou anna video roimba usefull iruthathu
அருமையான பதிவு Friend. இதைப் போன்று தெளிவாக யாரும் Driving பற்றி சொன்னதில்லை. மனதில் நினைத்ததை சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
🤝🤝🤝💐💐💐
மிகவும் அருமையான பதிவு அண்ணா.. கார் ஓட்டுவதற்கு மட்டும் உங்கள் வீடியோ பயன்படவில்லை.. Rules and regulations ஆகியவற்றை அனைத்தையும் கடைபிடித்து ஓட்டுவதற்கு பயன்படுகிறது அண்ணா..💯😇
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
நன்றி ஐயா.அருமையாக விளக்கம்.
Thank you 🤝🤝🤝
உங்களின் அனைத்து தகவல்களும்
நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
மிக்க நன்றி 🤝🤝🤝
Super bro இது மத்தவங்களுக்கு நல்ல பயிற்சி வாழ்த்துகள்
🤝🤝🤝
அண்ணா அருமையான பதிவு
அருமையான பதில்
அருமையான விளக்கம்
அருமையான பதிவு
இது போன்ற teaching videos continue பண்ணுங்க bro because nobody knows this nowadays
Sure, thank you 🤝
சார் அருமையான பதிவு நன்றாக சொல்லி கொடுத்தமை க்கு வாழ்த்துக்கள் 👍👍👍சார்
கண்டிப்பாக ரொம்ப பயனுள்ளதாக இருந்தது அண்ணா 👍👍👏🏼👏🏼👏🏼நன்றி 🙏🏼
🤝🤝🤝👍👍👍
நன்றி நண்பரே அருமையான செய்முறை விளக்கம்
Thank you 🤝🤝🤝
கார் டயரை பாதுகாக்க அருமையான தகவல் நன்றி
சூப்பர் விளக்கம் அண்ணா நீங்கள் 100ஆண்டுநளமுடன் வாழ்க
Sir one way ரோடுல எப்படி ஓட்டவேண்டும் என்று சொல்லிக் கொடுங்க.அதாவது நமக்கு முன்னாடி செல்லும் பெரிய வாகனத்தை எப்படி side எடுப்பது என்று சொல்லிக் கொடுங்க.
மிக அருமை அண்ணா..
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
Thank you 🤝🤝👍👍
உங்கள் அனுபவம் மிக்க விளக்கம் மிக அருமை.. பயனுள்ளதாக இருந்தது நண்பரே
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
Thank you all videos explained very super nice sir
Sir, most drivers do not shift down to first gear while passing a speed breaker.
You shifted 4th gear to third after making a turn. Better to change before entering a curve.
அருமை நீங்கள் தரும் விளக்கம் சூப்பர்
You have shared much valuable information for the beginners as well those who haven't experience on the narrow roads.
வணக்கம் ராஜேஷ் அண்ணா....அன்பான பகிர்வு
Nalla arumayana vilakam nantri bro❤❤❤
தாங்களின் தகவல்கள்
மிக்க சிறப்பு அருமை நன்றி வணக்கம் அண்ணா . . .
Wow, what a great effort to demo the effect practically. Hats off to Rajesh 👏
Thank you 🤝🤝🤝
அண்ணா பதிவு சூப்பர்
ஆனால் ஒரு டவுட் ஒரு குறுகிய வளைவில் ஒரு பஸ் மற்றும் ஒரு தோஸ்ட் வண்டி வளைவில் எப்படி செல்ல வேண்டும்
முக்கியமாக இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் உயரமான இடம்
Thank you for the detailed explanation. Please do a video in night on this type of road esp on how to keep visibility with the opp vehicle light
அருமையான தகவல்கள். நன்றி!
Beautiful demo . Excellent instructions 👌 given . Thank you .
சரி front tyre நீங்க சொல்ற மாதிரி இறங்களாம் back tyre எப்படி இறங்கும்.
சரியான கேள்வி
In cars front tyres takes the engine load so if a stone cuts the damage is heavy
Front tyre திருப்பிட்டாலே அது கூட வண்டியோட பாடியும் சேர்ந்து திரும்பும்ல ப்ரோ
வண்டியோட பாடி திரும்பும்போது Back டயரும் அந்த Positionல திரும்பாது கீழே இற்ங்கிரும்
Super Rajesh may God bless you with Peacefully and happly
Thank you 🤝🙏
நேர்த்தியான பயனுள்ள பதிவு நன்றி
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
Super bro, very usefu tipsl to drive in village roads. 🙏 Thanks
இது எனக்கு முக்கியமான பதிவு பலமுறை பிரச்சணைகளை சந்தித்துள்ளேன்🙏💥
🤝🤝🤝
Itha firste pathirunthenna 5000 enaku save ayirukum bro😢
Sir, wonderful Tyre safety Driving & clarity speech. Thank you.
BH. Nehru SATHYA SAI
NILGIRIS.
அண்ணா.உங்கள் தொகுப்பு மற்றும் விளக்கம் மிகவும் அருமையான பதிவு நான் 10.000/' பணம் கொடுத்து லைசன்ஸ் வாங்கினேன் இந்த மாதிரி நல்ல முறையில் சொல்லி தர வில்லை உங்களுக்கு மிக்க நன்றி
🤝🤝🤝👍👍👍
Super Bro how to drive in village road. Great explanation.
Bro unka work vera level
A right information from the right person. Neenga solra visayam lam romba simple ah, ellarukkum easy ah puriyura mathiri solringa. Athu ellarukum varathu. Athu oru kalai. Weldone brother!
Thank you 🤝
Your video is very useful. Thank you sir
சிறப்பான செய்முறை விளக்கம், மிகவும் அருமை. உங்களிடமிருந்து ஹோண்டா ஜாஸ் ரிவியூ எதிர்பார்க்கிறேன். வாய்ப்பிருந்தால் செய்யுங்கள் நண்பரே! 👍
Sure
@@Rajeshinnovations Thank you so much for your time and quick reply 👍❤️
Welcome 💐💐💐
13:18 correct bro 👍🏻
చాలా మంచి విషయాలు చెప్పారు
ధన్యవాదములు ⚜️🙏⚜️
You have given Good Message
Thank You Very much🙏
very nice video on side wall damage, here in this situation there was ample space what if there is limited space in left and we can't turn steering wheel that much ?
ஒலி எழுப்பி ஓட்டுவது சரியான பயிற்சிதான்.. ஏனெனில் கார் வருவது பல நேரங்களில் சத்தமே கேட்காது அதனால் ஒலி எழுப்புவது நல்லது
1.most valuable village travel road tips.
2.maintaiing the car accessories safety
3. Ethics and education system
Tell about car wash and maintenance
Very useful tips...thank you bro..
*🚕😎 Very much useful information Rajesh.👍🚕🚕*
மிக சிறந்த விளக்கம் 👍
Vazhga valamudan sir 🙏
Thank you 🤝🙏
வழக்கம் போல பயனுள்ள தகவல்கள் ❤️😀🙏.
🤝🤝🤝🙏
Superb explains Sir.
Thank you so much sir 💕
மிகவும் பயனுள்ள பதிவு
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
மிகச்சிறப்பான விளக்கம் சகோ
Very informative and useful video, Mr. Rajesh.
Thanks for your effort... 🙏🏻
Murali. Kerala.
🤝🤝🤝
rajesh anna nalla padhivu 👍👌
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி நண்பரே ❤❤
Thanks thampi, your message really fantastic and very helpful to all regardless of the age and experience. I have a question to clarify my way of driving. You already explained forward way of driving in downhill; that is in second gear. Now to go in reverse in a steep slope to park in the garage; kindly explain. Thanks and waiting for your reply.
அருமையான விளக்கம் நன்றி Sir 🙏
Hi bro, Mahindra Bolero Neo N8 model pathi konjam explain pandreengala, ungalaoda opinion and suggestion enna.
Sir. Unkaluku nalla thiramai iruku sir nenga veralavail sir.
You Vera leavel....!! Congrats.
Unga video la paaka romba interest ah iruku Anna..😍
சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க வளமுடன் By தாஸ்..வேதாரண்யம்
Very good content ❤️only technical persons know this not all drivers know this
🤝🤝🤝
@@Rajeshinnovations 1
Very nice learning brother 👍
Informative sir. If the beginner drive in main road left and right alignment wrote have to give sir, pl confirm.
அருமையான விளக்கம் brother
God bless you
Thank you so much 🙏
Nanry annaa ungal drivin veediyovai dodarndu paarkkiren rombave poumayaum puriyum padiyum solllie dhareenga annaa super👌👌👌👌
Thanks for your Best Teaching
அருமையான பதிவு
தங்களின் காணொளி kan0015
1 year ago
அருமை!! அருமை!!!
Sir, very useful information for beginners like me..... thanks a lot.
Arumai.. anna
பயனுள்ளதாக விளக்கமாக இருந்தது
correct intha idea enakum thonirku
🤝🤝🤝
Really valid and genuine review bro..am a fresh to the driving. Got licence recently.. Planned to buy used car since my financially strong to buy new car.. Pls suggest the car for beginner
I suggest new car, how much your budget
Thank you for your information, how to ride on the edge of the road
Nice video Sir.. It will be helpful if you would have shown the clutch pedal moments. Usually in big speed breakers, vehicle is stopping. like in the village roads.. getting down and while coming up.. its stopping. For beginners could you show the clutch and accelerator controls.. in village road with more sides going down and coming up.
Thanks for the brining up the good points.. Never HORN more than 2 times.. Maintain slow speed always in village roads.
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
அண்ணா இது போன்ற சாலைகளில் மழை நேரங்களில் சாலையின் இருபுறமும் ஈரமாக அல்லது சேறாக இருக்கும் அப்போது எப்படி வண்டியை ஓட்டுவது மேலும் கிராமப்புற ஒற்றை சாலைகளின் இருபுறமும் ஓடைகளும் சென்று கொண்டிருக்கும் அல்லவா நீங்கள் அதுபோன்ற சாலையை தேர்ந்தெடுத்து ஒரு முறை சென்று வீடியோ போடலாமே !!
Plz do a video for this scenario
Both side canal situation
தர்மத்தின் தலைவன்.விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை.
Very nice driving and teaching
Very useful Brother. God bless you
good nallea pathave sar valthukal sar
அருமை. நன்றி.
கிராம சாலையில் ஓட்டுவதற்கு அருமையான பதிவு நன்றி👍🏻
அருமையான விளக்கம்
இந்த காணொளியை கண்ட இரு நாளில் கிராமத்து பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் கூறுவது போல ஒரம் நிறுத்தினேன். நண்பர் வியந்தார். எப்படி என? Credit goes to Rajesh Innovation
Very clearly explained, excellent 👍
Thank you 🤝🤝🤝
Very nice explanation thank you 🙏🙏
🤝🤝🤝