clutch control manual car | கார் பின்னால் வராமல் "கிளட்ச் கண்ட்ரோல்" செய்வது எப்படி
Вставка
- Опубліковано 18 лис 2022
- BRAKE FAILURE - திடீரென்று காரில் பிரேக் பிடிக்காவிட்டால் எப்படி நிறுத்துவது? Video link - • BRAKE FAILURE - திடீரெ...
- Авто та транспорт
அண்ணா இந்த மாதிரி மிக தெளிவான பதிவு எனக்கு தெரிஞ்சு யாரும் பதி விடவில்லை அண்ணா இந்த மாதிரி ஒரு தெளிவான பதிவு யாரும் சோல்லிதரமாட்ங்க அண்ணா நீங்கள் இப்படி ஒரு முக்கியமான பதிவு சொல்லி தந்தது க்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா நீங்கள் இன்னும் மிக முக்கியமான பதிவுகள் பதிவு செய்யுங்கள் அண்ணா நன்றி அண்ணா
மிக்க நன்றி 🙏🙏🙏
உண்மை👍👍👍👌👌👌❤️❤️❤️🙏🙏🙏
@@rajeshinnovations மிக அருமை அண்ணா
🙏🙏🙏
Thank you sir
கண்டிப்பாக அனைத்து கார் ஓட்டுபவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.தெளிவான விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍❤️👌🤝👏
மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
Well explained thanks
ஆபத்து காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது என்று சொல்லி தருபவரே ஒரு நல்ல ஆசான்...!
வாழ்த்துக்கள் ராஜேஷ் sir
உங்கள் வழிநடத்தலில் தெளிவான கற்றல் உணர்வு உள்ளது...! மிக்க மகிழ்ச்சிநானும் ஓரு கார் ஓட்டுநர் என்ற முறையில், முதலில் ராஜேஷ் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏 மிக அருமையாக இலகுவாய் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்தீர்கள்... மிக முக்கியமான இதை போன்ற விஷயங்களை , வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி உதவிட வேண்டும்.. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாமல் கார் ஓட்டி கொண்டு இருக்கும் எனக்கு உங்கள் செயல் விளக்கம், உயிரை காக்கும் மருந்தாக உள்ளது. மிக்க நன்றி.
அனைவரும் பின்பற்றினால் பெரிய விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.நான் வேறு டிரைவர்களை வைத்து என் காரை ஓட்டும் போதெல்லாம் உங்களுடைய இந்த மாதிரியான வீடியோக்களை பற்றி கூறுவதோடு, அதை அவர்களுக்கு போட்டும் காட்டுவேன் என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன். நன்றி Mr. ராஜேஷ்.
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, நமது பணி நீங்கள் சொன்னது போன்றே எப்பொழுதும் தொடரும் 🙏🙏🙏🙏
பழகும் புதிய வர்களுக்கும். அனைத்து ஓட்டுநர்களுக்கும். நன்றாக பாடம் புரியும் படி இருந்தது. நன்றி நண்பரே
நான் தற்போது நான்கு சக்கர வாகனம் கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த வீடியோ மிக மிக மிக பயனுள்ளது எனக்கு. எனக்கு மட்டுமில்லை அனுபவம் வாய்ந்தவர்களுக்குமே பயனுள்ள வீடியோ.
I'm self driving my car for the past 4 decades. Whatever 4 methods described by you are really most useful and I have tried all these on different occasions. To be very frank, my first and maiden self driving was in Kodaikanal ghar roads that too in rainy night time. Hence your methods are good for efficient self driving. My good wishes to you to educate self driving car owners besides professional drivers.
Well explained
அருமையான அழகான மற்றும் தெளிவான விளக்கம். நன்றி🎉
அருமை அண்ணா ❤நீங்க சொல்வதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி தருகிறது அண்ணா மேலும் இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து போடவும்
இது மாதிரி வண்டி ஓட்டும் விஷயத்தில் தான் நான் நிறைய பல்பு வாங்கி இருக்கேன். இன்னமும் புரியாத புதிராகவே இருந்தது
Thank you for your information🎉
🤝🤝🤝
Thank you very much sir.I was driving maruthi zen car for the last 20 years without knowing this now it is very usefull for fearless driving.
மிகவும் அருமையாக, பயனுள்ளதாக இருந்தது. நன்றி வணக்கம்.
The 4 th one is only best and practical and mostly usable way in real situovation
சூப்பர் அண்ணா இதை விட தெளிவா யாராலும் சொல்லித்தர முடியாது thanks👍
நன்றி மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ இருக்கு
வார்த்தைகளேஇல்லாத நிலை. ..தெளிவான பயிற்சி அண்ணா
மிக மிக அருமையான விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். இதுக்கு மேல தெளிவாக யாராலும் சொல்லித்தர முடியாது என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோ. 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
Finally..
Found what I have been searching for months. Thanks brother. ❤️❤️
Romba sariya explain pannunenga. I am from Kerala just because of this reason I was avoiding driving . Because I have to acessess a typical road with all features in this demo to reach my home though I was good at driving in plains.
கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி நண்பரே.....🙏
இது போல் அனைத்து முறைகளையும் முயற்சி செய்திருக்கிறேன்.ஆனால் தற்போது கூடுதல் தெளிவுடன் புரிந்து கொண்டேன்.தாங்ஸ் ப்ரோ.
Neatly explained brother. Like the way you take time to explain in your videos and how you explain from every angle
மூன்றாவது முறை ஏற்றதில் வாகனம் அதிக நேரம் நிக்காமல் ஒரு சில நொடிகள் நின்று செல்லும் போது மட்டும் பயன்படுத்தவும். அது தன் வாகனத்தின் clutch kku நல்லது. இல்லை என்றால் clutch சீக்கிரம் தேய்த்து விடும். நான்காவது முறையில் hand break ஐ ஒரு கையில் பிடித்து கொண்டு இடது காலை கிளட்ச் லும் வலது காலை exlater லிம் வைத்து ஓட்டி பழகவும். இது தான் சிறந்த முறை
அருமையான தெளிவான விளக்கம் சார் மிகவும் நன்றி
தெளிவான விளக்கம்
அருமையான பதிவு
நன்றி
உங்களின் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய இந்த விழிப்புணர்வு காணொளி பதிவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ!
You surely take all pains to go into the depth of technical details and explain very logically. Good work
அருமையான பதிவு புதிதாக பழகும் டிரைவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
Rajesh SIR'S teaching. Method is very good!!!.I appreciate.
Well done bro.. இந்த பிரச்சனை தான் எனக்கு ரொம்ப நாளா இருக்குது
Nice presentation with detailed tutorial about clutch control during slopes.
வாழ்த்துக்கள்.... பாஸ் அற்புதமான செய்முறை விளக்கம்👌👌
ரொம்ப தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
Bro .4 th method than iam know bro. That one only using (Air break) thanks you so 💯❤️💙 much bro. For video bro
👍👍
Sir Auto gear மேலே செல்லும் போது கார் பின்னாடி வராமல் எப்படி நிறுத்துவது தகவல் தெரிவிக்கவும் நன்றி
மிக சிறந்த அருமையான பதிவு.நன்றிகள்
Well explained , bro .
I had trained n got manual car license in Singapore .
Here , coaches only teach 4th method to handle slope and it is only approved and accepted method while driving exam . TP (traffic police ) will test this skill while take final driving exam . 😊
2nd is useful n I use while cross board to Malaysia immigration in heavy traffic .
அண்ணா...உங்க video பார்த்து தான் டிரைவிங் பழகினேன்.... நன்றி...🙏
Bro.... Nice explanation... Very useful to beginners as we... Thanks n keep posting videos like these .
Sir inda video kk aga yavalo naal nondu wait pannitte irunde, but inikku ungal vido paatu yenaku rombo sandosham aaycchi. Nanri Annan.
மிக மிக தெளிவான விளக்கம். நன்றி
Excellent explanation 👌
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
உங்களால்,நிறைய தகவல்களை கற்றுக் கொண்டு இருக்கிறேன். நன்றி ஐயா 🙏
🤝🤝🤝👍👍👍
சார், Ford Figo 2014,Titanium model Top model, கார் 70.000 km நல்ல Condition இரண்டாவதாக என்னுடன் வேலை செய்பவரிடம் இருந்து வாங்கியுள்ளேன்.
உங்கள் ஒன்றிரண்டு,ஆலோசனைகளை கூறுங்கள் சார் 🙏
சூப்பர் brother வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி weldone keepitup thank you sir
நல்ல பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
நன்றி சார்
Standard method to take car front while in slope
Hand break
Clutch with first gear
Foot break release
Half clutch and light accelerator
Rpm would go more than 1.5
Release hand break
Car will go forward
Brake not break
Ha ha... Noted @@mjjaanu5202
மிக மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
🤝🤝🤝🙏🙏🙏
@@rajeshinnovations நன்றி 🙏
மிக சிறப்பாக.கற்றுக் கொடுத்தீற்கள்...சொல்லி தந்த விதம் மிகவும் அருமை...நன்றி ஐயா..god God bless you ..
🤝🤝🤝👍👍👍💐💐💐
🙏we learnt all these the hard way because of the arrogant uneducated experienced drivers coming from behind on the slopes. That too while driving cars like Alto with full passengers. Emergency & Embarrassment was the teacher. But learning through master teachers like you is the right way. Most of us don’t understand the value of driving school teachers. They can teach us good driving habits. People driving for decades ,also can go back to driving schools to learn good habits and skills like starting on a hilly slope. Thank you sir🫡🙏
Thank you very much for this free online training 😊👍
🤝🤝🤝👍👍👍💐💐💐
Rajesh bro, you have taken very very important topic. I want to add one more technique, which I have learnt recently, in slope during signal I have turned the steering little cross, so that car will not go back immediately, when we start, after starting car will move little right after that we can make the steering straight. Thanks for the opportunity. Correct me if this is wrong. Thank you.
No, this method not standard and turning the wheel in unwanted places, is risky and not accurate, anyway thanks for your idea
எனக்கும் கார் பின்பக்கமாக வரும் அல்லது வண்டி ஆப் ஆகும்
Brother you have taken very important care
THANK YOU SO MUCH... Brother...
Crystal Clear informations...
Great 👏👏👏👏
Very good learning lesson, In high slopes the biting point will not help. Second method is best always. Your efforts are great and appreciable. Continue such videos to improve the driving skills of the people
Thank you 🤝🤝🤝
Second and third method will not hel in pumber to pumber traffic especially for beginner's, first and 4th method is always best brother.
I often face the problem as the approach road to Highways road near house is steep one. Let me try one among the 4 options suggested by You sir.
All the best 💐💐💐
அருமையான அனைவருக்கும் புரியும் படி தெள்ள தெளிவான விளக்கம் சார் வாழ்த்துகள் இந்த பதிவை பார்ப்பவர்கள் அனைவரும் தெளிவா கற்றுக்கொள்வார்கள் அருமை
மிகவும் முக்கியமான நல்ல தகவல்.
நன்றி அண்ணா
நீங்கள் வண்டி ஓட்ட கற்றுக்கொடுக்கும் முறையானது மிக மிக எளிமையாகவும் ஆகச்சிறந்த பயிற்றுவித்தலாகவும் உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நாம்
தமிழர்.
மிக்க நன்றி 🙏🙏🙏
Second method is not advisable in hill stations while traffic - Use parking/ Hand brake first to avoid slight reverse before biting point and release the parking / Hand brake once acceleration gains
Watch the full video; that's why he suggested it.
ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு நான் மலைபகுதியில் தாங்கள் சொல்லிய Hand break முறையைதான் கடைபிடிக்கிறேன்.
மிகவும் பயனுள்ள தகவல்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!
நல்ல முறையில்
விளக்கம் கொடுத்தீர்கள் !நன்றி!ஜெய்ஹிந்த்!
🤝🤝🤝👍👍👍
அண்ணா உங்கள் அனைத்து வீடியோக்களும் நிகர் அற்ற வீடியோக்கள்.... உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது நீங்கள் நேரில் இருந்து கற்றுக் கொடுப்பது போல் உணர்வு.... என்றென்றும் உங்கள் சேவை தொடர வேண்டும் அண்ணா நன்றி அண்ணா......🫡🫡🫡🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞
🤝🤝🤝🙏🙏🙏💐💐💐 youtube.com/@rajeshinnovations
ஒரு குழப்பத்தில் இருந்தேன் தெளிவாக புரிந்து விட்டது நன்றி ராஜேஷ் bro I am using WAGON R1.2
All the best 💐💐💐 congratulations
Super demo with super and simple explanation. Thank you very much for your service
அருமையான விளக்கம், மிக்க நன்றி..
Super brother Romba arumaiya sonninga enakum antha doubt clear ah ayiduchi
சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி, நான் நீண்ட நாட்கள் எதிர்பர்த்த விவரங்கள் தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி வாழ்த்துக்கள். ஞானசேகரன் தர்மபுரி
அண்ணா ரொம்ப தெளிவாக இருக்கிறது. நன்றி அண்ணா
❤🎉🎉 super அண்ணா அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா....
Very, very important lesson. Thank you very much.
I learnt those methods by my own.. practice a lot in hill station, your explanation in good
Nice Explanation ji, very useful for driving 🚘🚘
Excellent Training Sir Prabhu.K Thank you so much Sir.May GOD Bless You Sir.
அருமையான பதிவு நன்றி பிரதர் வாழ்த்துக்கள்
அண்ணா அருமையான தகவல் நன்றி 🙏
பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉
Bro...neenga Vera level...nanri guruvey..❤
Nalla oru thelivaana vilakkam... Mikka magichi namba.. ❤
அருமையான பதிவு அருமையான பதிவு அருமையான பதிவு மிக்க நன்றி
VERY FINE EXPLANATION IN OPEN IN TAMIL...HELP TO SOCIETY...WELCOME THAMBI....
Thank you 🙏youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
நீங்க தெய்வம் ஐயா. நன்றி.❤
Thanks dear, though I am an experienced driving person I experienced difficulties in driving at slope and this narration really helping me a lot. Wish you good luck.
Rajesh sir,
Review video ஆக இருந்தாலும் சரி learning video ஆக இருந்தாலும் சரி. தங்களின் அனைத்து வீடியோக்களும் அருமை...
🙏🙏🙏
❤️ wish you all the best for safety journey நன்றி தோழரே தங்கள் பாதுகாப்பு முறைமைகள் மக்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கும் 🙏
🤝🤝🤝👍👍👍
அருமையான விளக்கப் பதிவு ♥️👌👌👌👌👌👌
மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கற்று தந்துள்ளீர்கள் ஐயா ♥️👌🤝🥰🤝🤝🤝🤝
தங்களின் அனுபவ பதிவினை பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏
nalla cleara solreenga sir thanks for your videos
Very good presentation & explanation to both learners& slightly experienced Sir God Bless You dear Sir 👍
Beautiful sir .. Thank you sooo much for teaching us such a easy methods which helps and encouraging us driving smoothly and safely... Thank you...
Rajesh. SIR.!! I. This is also very useful. For the all Biginners.Thank you so much.SIR.
அருமையான பதிவிற்கு நன்றி அண்ணா🙏
🤝🤝🤝
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் pro
அருமையான பதிவு நன்றி நண்பா..
Thanks anna yenakku hand brake method yaarum soollitharala very very nice advice and suggestions given thanks annaa
Useful tips.. just started driving class 🙏
Congratulations 🎉🎉🎉 youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
ஆக சிறந்த பயனுள்ள அன்பு உறவுக்கு கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Great teaching sago❤ mikka nandri😊
Arumaiyana teaching mikka Nandri thambi
Super na ithuthann method nu theriuama na paniruken anal ipo thelivagoduchi thanks Anna
நல்ல முறையில் விளக்கம் செய்துள்ளீர்கள்🎉🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி