இனி அந்த HERO கூட படம் பண்ண வாய்ப்பே இல்ல😳அப்படி என்ன தான் ஆச்சு ? | BALA INTERVIEW ON CONTROVERSIES

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #Galattatamil #bala #vanangaan #directorbala #arunvijay #balumahendra #ilaiyaraaja #gvprakash
    இனி அந்த HERO கூட படம் பண்ண வாய்ப்பே இல்ல😳அப்படி என்ன தான் ஆச்சு ? | BALA INTERVIEW ON CONTROVERSIES
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

КОМЕНТАРІ • 439

  • @manoharana892
    @manoharana892 Місяць тому +34

    என்ன ஒரு தெளிவு, வாழ்வைப் பற்றிய புரிதல். 🙏🙏🙏 பாலா sir கொறஞ்சது வருசத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.

  • @subramaniankesavan
    @subramaniankesavan Місяць тому +34

    கேள்வி கேட்பவனின் முகத்தில் இருக்கும் பயம் கலந்த முகபாவம் தான் பாலா

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Місяць тому +7

    15:44 👌🏻👌🏻👌🏻

  • @mahalakshmikarthika7072
    @mahalakshmikarthika7072 Місяць тому +278

    Anchor's way of questioning is super

  • @raj66729
    @raj66729 Місяць тому +29

    He is so nature no artificial humble 🔥🔥🔥🔥

  • @impactgraphics6259
    @impactgraphics6259 Місяць тому +130

    Anchor very good .. humble and way of questions very good.....

  • @user-mano96
    @user-mano96 Місяць тому +25

    Anchor - க்கு தலைவனுங்குகிறேன் 🙇🏻‍♂️
    4 - part ம் சிறிது கூட சலிப்பு இல்லாமல் முழுவதும் பார்த்தேன் 👍

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Місяць тому +14

    அண்ணன் நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு நெறியாளர் எப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டுமோ அதை பக்குவமாக தெள்ளத் தெளிவாக கேள்வி கேட்கும் அந்த நபர்களுக்கும் மூஞ்சி சுளிக்காத அளவிற்கு ஒரு மென்மையான நெறியாளர்🎉🎉

  • @kannan575
    @kannan575 Місяць тому +12

    Awesome interview.... best Anchor award winner goes to is difnatly this person.... அழகான வார்த்தை கோர்வையோடு tempo metter ஐ பயன்படுத்தி கேட்ட விதம் அருமை .. Thanks to Bala sir also.. வார்த்தை அலங்காரம் இல்லாத interview.. Good ...Happy new year

  • @neeshwar
    @neeshwar Місяць тому +3

    20:07 -- True Kamal Haasan sir is greatest versatile performer in the history of Indian cinema

  • @kowhamkrishnan7480
    @kowhamkrishnan7480 Місяць тому +39

    Prime Time Bala கிட்ட எல்லாம் இந்த கேள்வி இல்ல....அவருகிட்ட பேசவே முடியாது...

    • @saravanana8774
      @saravanana8774 Місяць тому +10

      Not exactly … he s always sweet person with hard looks

    • @chanlee6254
      @chanlee6254 Місяць тому +1

      So true , at an event , he didn’t wish ilaiyaraja or even get up from his chair , but raja shook hands with him very long ago was shocked to see Surya sitting at the feet of Vaali ( when I was in school ) on tv
      Bala had this sadistic attitude , didn’t pose with his wife at brinda ‘s wedding
      He used to get angry if actor or producer asked him story in his peak .
      Has fallen in bad times & he is talking to ppl , patched up with actors , seems very subdued & humble

  • @manickavel6774
    @manickavel6774 Місяць тому +11

    இதெல்லாம் என்ன கேள்வி, ஏன் அப்படி செய்தீர்கள் ஏன் இப்படி செய்யவில்லை, அந்த கதையை நாம் ரசிக்கும் படி உழைப்பை நடிகர்களிடம் வாங்கி இருக்கிறார், அதனால் தான் பாலா என்ற பெரிய இயக்குனர் என்ற பெயர் அவருக்கு , அவர் படத்தில் நடித்த நடிகர்களும் பெரிய ஆள் ஆகி இருக்கிறார்கள் , வெற்றியை பாராட்டுங்கள் 🤗

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Місяць тому +65

    பொன்னியின் செல்வனை மணிரத்னம்தான் செய்ய முடியும். என்னால் முடியாது,என்ற தன்னடக்கமே
    ஒருவனின் குணத்தை உயர்த்திக் காட்டுகிறது.
    MGR-ன் பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.
    'உன்னை அறிந்தால்
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்.
    உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்'
    இதுதான் பாலா.

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Місяць тому +5

      பொன்னியின் செல்வன் எல்லாம் ஒரு படமா 😂😂😂

    • @Moganjiii
      @Moganjiii Місяць тому

      சூழ்ச்சியை மறைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் பொன்னி ***னி 🤮

    • @mysticaurora6005
      @mysticaurora6005 Місяць тому

      ​@@steaventhurai4344 ama... ithu kuda theriyala-ya bro

    • @shaun_raja
      @shaun_raja 26 днів тому

      @@steaventhurai4344exactly. It was a poor adaptation of an ordinary fictional story involving some real life characters that was created to conceal the actual killers of Aditya Karikalan.
      Bala, along with Mahendran, Balu Mahendra, and Vetrimaran, is arguably the best director Tamil cinema has ever seen. Mari Selvaraj is following this path and will soon join this pantheon.

  • @pattum7288
    @pattum7288 Місяць тому +68

    This anchor has evolved from taking interview of Bayilvan to all these prominent celebrities. Good work!

  • @ராஜேஸ்ராஜேஸ்
    @ராஜேஸ்ராஜேஸ் Місяць тому +11

    உங்கள் கேள்வி அவர் பதில் வானம் மேகம் போல் உள்ளது மிக அருமையாக இருந்தது ❤️❤️❤️👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐

  • @vijayahindi7738
    @vijayahindi7738 Місяць тому +10

    பாலாவொட வாய்க்குள்ள புகுந்து வார்த்தைகளை புடிங்கினாதான் பதில் வருகிறது.இந்த பேட்டியை பார்க்க ரொம்ப பொறுமை வேண்டியிருந்தது.

  • @SudalaiMani-l7f
    @SudalaiMani-l7f Місяць тому +4

    மாற்று திறன்.....❤❤❤❤

  • @npremkumar5034
    @npremkumar5034 Місяць тому +10

    Excellent anchor! Could see lots of ground work done for this interview... I would say uncompromised interview!

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Місяць тому +12

    10:37 super point sir...

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Місяць тому +10

    பாலா அண்ணா சிறந்த இயக்குனர் அவரோட படம் வித்தியாசம் நிறைந்த வேற லெவல் ❤❤❤

  • @RajaRamani.R
    @RajaRamani.R Місяць тому +20

    நான் தான் பாலா அல்ல---- இவன் தான் பாலா❤❤❤

  • @jayasurya1320
    @jayasurya1320 Місяць тому +92

    7:40 mamitha baju

  • @prabhusivanandhan8126
    @prabhusivanandhan8126 Місяць тому +43

    Bala is a Man of Few Words, Its Anchor's potential to keep the whole Interview on Track with right continuous meaningfull questions .. Good Job Anchor and the Editor...

  • @Tvknanbananbis
    @Tvknanbananbis Місяць тому +11

    Am really happy to see the way he is asking questions and how proudly he is looking at him.❤❤ Anchor

  • @BB.special
    @BB.special Місяць тому +6

    எனக்கு பிடித்த டைரக்டர் பலா சார் ❤❤

  • @RameshbabuVelu
    @RameshbabuVelu Місяць тому +20

    நெறியாளர் கேள்வி கேட்கும் விதம் அருமை

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Місяць тому +4

    Bala sir❤❤❤❤

  • @velu7075
    @velu7075 Місяць тому +201

    பழைய பாலா கிட்ட இந்த கேள்வி எல்லாம் கேட்க முடியாது😂 சிவகார்த்திகேயன் பயந்து தான் கேள்வி கேட்பார் அவரு டிவில வேலை செஞ்ச அப்போ

    • @sanjai_s
      @sanjai_s Місяць тому +15

      Unmai laye nama oruthar a paathu bayanthu bayanthu naamale oru image vechirukom, he's really a very normal, ordinary personality

    • @KingCobra-ps2xk
      @KingCobra-ps2xk Місяць тому +5

      @@velu7075 இப்போ பாலா மாமா பக்குவப்பட்டு விட்டார்

  • @pendyalaparesh5430
    @pendyalaparesh5430 Місяць тому +5

    Mamitha baijju topic starts from 7:39

  • @prinzlazar6484
    @prinzlazar6484 Місяць тому +8

    Bala be like: நீ என்ன வேணாலும் கேளு என்னோட பதில் ஆமா இல்ல மட்டும் தான் 😂😂😂

  • @ravikathir5986
    @ravikathir5986 Місяць тому +46

    தான், தான் என பிதற்றும் இயக்குநர்கள் பேட்டி பாத்தே பழகிய நமக்கு இது எவ்வளவு fresh ஆ இருக்குது!
    லெஜெண்ட் லெஜெண்ட்தான்ய்யா! ❤️

    • @AshokKumar-dt4rb
      @AshokKumar-dt4rb Місяць тому +2

      அதைவிட கொடுமை சிகரம் இமயம் என்றெல்லாம் பேரு வச்சிக்குவானுங்க

    • @saravanans5006
      @saravanans5006 Місяць тому +1

      Very true

  • @akhilesha6248
    @akhilesha6248 Місяць тому +6

    Man of few words but with so much of clarity and honesty...😊

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Місяць тому +59

    Bala direct panna movies list
    1. Sethu super hit
    2. Nandha super hit
    3. Pithamagan blockbuster hit
    4. Naan Kadavul hit
    5. Avan Ivan average hit
    6. Paradesi hit
    7. Thaarai Thappattai flop
    8. Naachiyaar flop
    9. Varmaa flop ott release
    10. Vanangaan waiting for release

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому +5

      @taminglish naan Kadavul hit avan ivan average hit paradesi hit Nandha super hit bala last hit movie paradesi

    • @counterpoint9260
      @counterpoint9260 Місяць тому +1

      Paradesi= flop..

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому +2

      @counterpoint9260 paradesi = hit

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому

      @counterpoint9260 do you have proof send

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому +1

      @counterpoint9260 atharvaa career le first hit movie paradesi

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Місяць тому +7

    எதார்த்தங்களின் அரசன் எங்கள் இயக்குனர் பாலா ❤

  • @pmsadsfilmcreators
    @pmsadsfilmcreators Місяць тому +13

    உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு.....
    வார்த்தைகள் தேவையில்லை -
    வணங்கான் பாடல் வரிகள்❤

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 Місяць тому +31

    I hope he never loses his attitude even if failure continues. That's what defines him

  • @rajamadras7703
    @rajamadras7703 Місяць тому +6

    An extremely talented Director. But appears to be very reserved, not willing to open up. May be arrogant but thats his choice. I cant complain. Interviewer did an excellent job. Very polite n inquisitive 👏👏

  • @udayakumar558
    @udayakumar558 Місяць тому +9

    Bala is Bala....best director
    of tamil industry...

  • @sankarak8832
    @sankarak8832 Місяць тому +59

    மனதில் ஒரு வலியுடன் வெளியேற வைக்கும் ஒரே இயக்குனர் பாலா

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN Місяць тому

      இந்த ஆளு சொல்வது போல பரதேசி மட்டும் தான் நிஜம்... 😍மீதி எல்லாம் போலி 😂😂😂

  • @REAl_lIFE_HERO_13
    @REAl_lIFE_HERO_13 Місяць тому +6

    Indian cinema should proud this Director for world cinema screenplay❤

  • @balajiks775
    @balajiks775 Місяць тому +4

    நீ அடி வாங்காம தப்பிச்சது, இன்னைக்கு நம்ம ஆளு மூடு சூப்பரா இருக்கு அதனால கண்ணு! 😆😆😆😆. Could have asked more intresting questions! But well tried!

  • @p.k.nprathe1379
    @p.k.nprathe1379 Місяць тому +5

    சொன்னாலும் கேட்கமாட்டேன் 👌🏻👍🏻👍🏻

  • @dhana5057
    @dhana5057 Місяць тому +5

    Really highly intelligent with calm and composed director. He deserves better position in cini field

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp Місяць тому +10

    Waiting bala and kamal

  • @nnTamilan
    @nnTamilan Місяць тому +2

    எப்பேற்பட்ட வெள்ளாந்தியான, தூய்மையான மிக இளகிய மனம் படைத்த அசாத்திய திறமை வாய்ந்த படைப்பாளி பாலா அவர்கள்..
    இவர்மீது சிலர் வைத்த விமர்சனங்களை பார்க்கும் போது எவ்வளவு கேவலமான பிறவிகளை பேசவிட்டு நாம் அதை கேட்கிறோம் என்று தோன்றுகிறது.
    பாலா அவர்கள் ஓர் அதிசியம்..படைப்பாளியாக, ஒரு மனிதனாக....

  • @NkTamil360
    @NkTamil360 Місяць тому +6

    ஒரு கேள்வி கேட்ட அவர முடிக்க விடுங்க. என்ன பாட்டு புடிக்கும் கேட்டுட்டு அத சொல்லவே விடல

  • @cookingcooking4968
    @cookingcooking4968 Місяць тому +1

    பாலா சார் மனம் திறந்து பேசுகிறார் உன்னை மட்டும் பேசுகிறார் சிறந்த ஒரு நல்ல மனிதர் நல்ல ஒரு இயக்குனர்

  • @karthikeyanmurugesan6731
    @karthikeyanmurugesan6731 Місяць тому +3

    Anchor really asked intelligent questions..Appreciated.. Not like other interviewers asking buildup questions.

  • @puthiyaraja9457
    @puthiyaraja9457 Місяць тому +2

    I love bala anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiv8982
    @pandiv8982 Місяць тому +1

    Matru thiranali ku oru thiran irukunu avanga talent katuna bala sir ku nandri 🎉❤🔥

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 Місяць тому +1

    அன்புசெழியன் என்ற அரக்கணுடன் நீங்கள் செய்த பாவம் , திறமை இருந்தும் மேல் கொண்டு செல்ல தடுக்கிறது

  • @shanmugavallithirunavukkar3284
    @shanmugavallithirunavukkar3284 Місяць тому +4

    Good interview Bala sir. Try to do something different. Expecting soon.

  • @ronydreams4384
    @ronydreams4384 Місяць тому +3

    Please do a fan meetup with this legend!

  • @santhoshp2803
    @santhoshp2803 Місяць тому +20

    பாலாவின் பரதேசி என்ன ஒரு அருமையான திரைக்காவியம்❤❤❤❤

  • @vasudevanc7490
    @vasudevanc7490 Місяць тому +22

    Thump Nail la முதல்ல தமிழை சரியா எழுதுங்க " பொன்ன " இல்ல "பொண்ணை "....

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Місяць тому

    சூப்பர் பாலா சார்.🙏உங்க கேரக்டர் தான் எனக்கும்.😊👍

  • @bamakanmani311
    @bamakanmani311 Місяць тому +1

    Anchor question kekurathu romba nalla iruku ...eppalam anchors avanga expect panna pathila kondu varrathuku yetha mathiriye question pannuvanga ...
    But neenga kekura questions romba nalla iruku ...super bro

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Місяць тому +7

    Bala Diwali release movies
    1. 2001 November 14 Diwali release Nandha super hit
    2. 2003 October 24 Diwali release Pithamagan blockbuster hit

    • @rkrk3721
      @rkrk3721 Місяць тому

      Nee idhaye copy paste panre

  • @shrovan4128
    @shrovan4128 Місяць тому +15

    That :- அந்த அகோரி காதபாத்திரம் அப்படி தான் நெனைக்கிறான்... Hats off.

  • @vaani408
    @vaani408 Місяць тому +2

    Bala answers are so confident

  • @vijipasupathy9244
    @vijipasupathy9244 Місяць тому +4

    இவர் மற்றவர்களுக்குச் செய்ததே இவருக்குத் திரும்பி வந்திருக்கிறது. கர்மா தன் வேலையைக் காட்டுகிறது. அது இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. Boomerang. தன் வினை தன்னைச் சுடும்.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Місяць тому +4

    Looks an adamant Director.
    But anchor did a good job!!!

  • @prabhakarmohan8394
    @prabhakarmohan8394 Місяць тому +1

    The host did a great job! It’s not easy to maneuver such a lengthy conversation with this legend.
    Bala has been a legend for 20 years and we are lucky to have a director like him in Tamil industry. Not sure why, but he is a bit intimidating to talk to.

  • @Gayathri19942
    @Gayathri19942 Місяць тому +1

    11:46

  • @ashikiqbal8531
    @ashikiqbal8531 Місяць тому +1

    Paradesi all time favorites movie acting music art director work vera level

  • @chatwithcnc
    @chatwithcnc Місяць тому +20

    Anchor what are you talking man? Is it fair ? Bala mama nu kuptadha avar kita poi ketutu irukenga 😢 Oru Guest ta avar evlo periya manushan silly ah question kekrenga ? Tooo Bad, GALATTA WHAT AN ETHICS AND MORAL WOW

    • @am-tf6tv
      @am-tf6tv Місяць тому +3

      நல்ல தல வாழை இலையில சாப்பாடு சாப்புட்டு இருக்குறப்ப இலைக்குப் பக்கத்துலயே ஒருத்தன் பேண்டு வச்சிருந்தா எப்பிடி இருக்கும்? அந்த மாதிரி இருக்கு அந்த ஆங்கர் கேக்குற கேள்வியும் உடல்மொழியும். கமண்ட்டுல ஆங்கர்னா இவந்தாண்டா ஆங்கர்னு உருள்றானுக. பெய்டு ஆட்கள வச்சு எதும் பெய்டு லைக் கமண்ட் போடுறானானு தெரியல. பாலாவுக்காக பொறுத்துட்டு அவன் கேக்குற கேள்விகள ஸ்கிப் பண்ணி பாத்துட்டிருக்கேன்.

    • @SheelaAnand-th2rb
      @SheelaAnand-th2rb Місяць тому +2

      Correct

    • @VijayVijay-j9w
      @VijayVijay-j9w Місяць тому +2

      👍

  • @avinashviews345
    @avinashviews345 Місяць тому

    Such a lovely candid interview... Appreciate Bala to openup for interviews...morethan appreciate the anchor for such a good interview

  • @malathishanmugam4401
    @malathishanmugam4401 Місяць тому +1

    I admired very much about him. He is highly genuine person.

  • @JeevidhaAadvik
    @JeevidhaAadvik Місяць тому +4

    Interview super 💯

  • @Singamnnm
    @Singamnnm Місяць тому +2

    Greatest Of All Time Bala Sir🔥🔥🔥

  • @thisisnijan
    @thisisnijan Місяць тому +1

    nice interview, kudos to the interviewer 🎉

  • @kavyak4050
    @kavyak4050 Місяць тому

    Bala sir unique creations story..he recognises each person's talent

  • @sureshbharaths-thenagercoi7839
    @sureshbharaths-thenagercoi7839 Місяць тому +9

    பாலாவிடம் நடித்த பல நடிகர்கள் பேட்டியை பார்க்கும் போது தற்போது பாலா சொல்வது உண்மை இல்லை.
    இவர் முரட்டுத்தனமான ஒரு இயக்குனர் என்பதே பலரின் கருத்து!

    • @chanlee6254
      @chanlee6254 Місяць тому

      True , he was always blunt in real life , his stories are not family friendly , not likable to hear him speak , I am sad to say, his wife must have suffered a lot

  • @vadithurai
    @vadithurai Місяць тому +4

    உண்மையான மனிதன் அண்ணன் பாலா❤❤❤

    • @mayaulagam1111
      @mayaulagam1111 Місяць тому

      Anchor bala va romba open aa pesa vaikuraaru...anchor good job

  • @priyakannan9418
    @priyakannan9418 Місяць тому +1

    Super Bala sir ❤

  • @vinodkumarkumar-de2ur
    @vinodkumarkumar-de2ur Місяць тому

    Bala Sir super sir ❤

  • @homelife5945
    @homelife5945 Місяць тому +1

    True true very true...

  • @thirupathithirupathi4097
    @thirupathithirupathi4097 Місяць тому +1

    Honest BALA sir🎉

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Місяць тому +1

    Excellent anchor🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madman1236
    @madman1236 Місяць тому +1

    VIKRAM & BALA again sera venum❤

  • @avinashviews345
    @avinashviews345 Місяць тому

    Appreciate the Anchor's home work and preparation for the interview process. The way questions post and articulated were really good

  • @DharsithRudhva
    @DharsithRudhva Місяць тому +1

    Aval ival ellam urrimai irunthal tha sollamudium.bala sir spr

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Місяць тому +1

    One of the top legend director in India🎉🎉🎉🎉🎉🎉

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Місяць тому +16

    1. Thaarai Thappattai
    2. Naachiyaar
    3. Varmaa
    After this 3 Flop movies waiting for bala come back

    • @devadp1126
      @devadp1126 Місяць тому +4

      Thaarai thappattai is a masterpiece....vijay fan can't understand good scripted movies

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому +1

      @devadp1126 apparam yen flop Aachu ada first sollunga

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Місяць тому +1

      @devadp1126 Vijay fans can understand good scripts Example Aayirathil Oruvan Sethu Ponniyin Selvan Puthupettai Mayakkam Enna Kadaisi vivasaayi Maamanithan 3

    • @devadp1126
      @devadp1126 Місяць тому

      @@LeoBloodySweet413 nalla padatha poda vekkadha makku nainga Namma audience...aranmanai 4 goat Mari pee movies ah nalla ooda veppanga

    • @devadp1126
      @devadp1126 Місяць тому +1

      @@LeoBloodySweet413 neenga sollirukuradhula 3 to 4 movies oodave illaye aprum yen adha nalla movies nu solluringa...example kadaisi vivasayi and aayirathil oruvan

  • @neeshwar
    @neeshwar Місяць тому

    lankar kattai comedy ya pathi kekave ila to Bala sir - what a natural acting by surya and Laila and not sure how he make that scene so natural

  • @samynathanr12
    @samynathanr12 Місяць тому +1

    Semma bro😎😎😎😎👍🏻

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Місяць тому +8

    Bala Pongal release movies
    1. 2016 January 14 Pongal release Thaarai Thappattai flop
    After 9 Years
    2. 2025 January 10 Pongal release Vanangaan waiting for release

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Місяць тому +7

    வணக்கம்
    இந்த இயக்குனர் ஏன் அழகான நடிக ர்களை அழுக்காக, அசிங்கமாக காட்ட வேண்டும்? கேட்டா ல் கதையில அப்படி வருகிறது என்பார் அது இல்ல இயக்கு னரின் கொடூர அ னுபவம் இருக்கும் அதன் ஆற்றமை யை வெளிப்படுத் துவது தான்..!

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere Місяць тому +6

      கதைக்கேற்ற ஆடை மேக்கப் வேண்டும் ஒரு பிச்சைக்காரி வேஷத்தை மொடனாக உடுத்தி மேக்கப் போட்டு நடித்தால் ரசிக்க முடியுமா நம்ப முடியுமா சிரிப்பு தான் வரும் கதைக்கு ஏற்ற போல் தான் வேடம் அணிய வேண்டும்

    • @chanlee6254
      @chanlee6254 Місяць тому +1

      Kutra pathrikai, how he fought with bharathiraja for this story , without even respecting a senior

    • @divyakannan4263
      @divyakannan4263 Місяць тому

      Athu azhukku asingam illa.. Yethartham

  • @meshackk9228
    @meshackk9228 Місяць тому

    Sir ung behavior is good . Ungala pathu nan en behavior change panikuta roba na lla ung DP than vacirutha love you sir.

  • @amalandhuria
    @amalandhuria Місяць тому

    Leading mentality bala sir.Very culture interwie

  • @subramanianss8918
    @subramanianss8918 Місяць тому +2

    Anchor is very good
    Neat and good

  • @sundaribala6807
    @sundaribala6807 Місяць тому

    Ithu than en Bala Anna super anna

  • @Ididhangi
    @Ididhangi Місяць тому

    ❤❤❤❤❤❤❤பால ஸார்

  • @pss2978
    @pss2978 Місяць тому +7

    "The interviewer's intelligence and confidence shone through, as did his tactful ability to navigate conversations. I appreciated how he knew exactly when to pivot to a new topic. Bala sir's clarity of thought and purpose was equally impressive. It was a delightful exchange between two sharp minds.

  • @venkidevictor
    @venkidevictor Місяць тому

    Thambi the questions u asked are amazing. Great example for this profession

  • @ezhil5566
    @ezhil5566 Місяць тому +1

    Very good anchoring 🎉

  • @avinashviews345
    @avinashviews345 Місяць тому

    ilangaathu veesudhe...best ever montage song...

  • @buvanajeeva6188
    @buvanajeeva6188 Місяць тому

    Interesting questions put in a more decent manner

  • @LalaSulukku
    @LalaSulukku Місяць тому

    The Anchor ❤ - The Job is well done here

  • @mohamedhamdhan8117
    @mohamedhamdhan8117 Місяць тому +2

    Nice questions anchor ! Nice interview