தமிழை தமிழ் வரலாற்றை இவர்கள் அழித்தது மட்டுமல்லாமல், தமிழ் வரலாற்று உண்மைகள் வெளிவந்து மேலும் தமிழ் புகழ் பெற்று சிறப்பு அடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் இந்த கயவர்களை என்ன செய்வது.
உங்களின் செய்தி தொகுப்பே மிகவும் சுவாரசியமாகவும்,ரசிக்குபடியும்,செய்திகளின் உண்மை தன்மைகளை வெளிபடுத்தும் BBC நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு பலமான தூண் தான்.
ஆய்வுகள் நேர்மையான, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை கொண்டு நடத்தவேண்டும். இதில் இந்திய ஒன்றிய அரசு தமிழர் வரலாற்றினை மறைக்க முயற்சி செய்யக்கூடாது.
மத்திய அரசு உள்ள புகுந்து ஆய்வு செய்து என்ன ஏதோ குழப்பும் விஷயம் இருக்கு, இந்த ஆய்வுக்கு உலக ஆய்வாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதே சரி
கண்டுபிடிக்கபட்ட அனைத்துப் பொருட்களையும் கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட காணொலி ஆதாரங்களையும் மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய கலைப் பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் இடுபட்டுவிடக்கூடாது.பூம்புகார் கடல்பகுதியில் ஆராய்ச்சி செய்யும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும். வரலாறு முக்கியம்
ஐயா தங்கள் காணொலிக்கு நன்றி 🙏🏻 நாம் மதங்களால் வேறுபட்டிருந்தாலும் நாம் உணர்வுகளால் ஒற்றுமையாக இருக்கவேண்டும்🙏🏻 தமிழக வரலாறு மிகவும் பழமையானது. தம் பெருமையை உலகறிய விடாமல் மத்திய அரசே இடையூராக இருக்கிறது. நமக்கான தமிழக அரசு இந்த விடயத்தில் பொடுபோக்காக இருப்பது வேதனைக்குறியது. வீரத்திலும் அறிவிலும் மேலோங்கியிருந்த நாம் தற்போது வளைகுடா போன்ற சில நாடுகளில் கூலிக்காக அவர்களின் வீடுகளில் வாகன ஓட்டிகளாகவும் அவர்களின் கால்நடைகளை மேயப்பவர்களாகவும் அடிமைகளாக வேலைக்கு இருப்பது மனவேதனை அளிக்கிறது. தமிழை தாய்மெழியாக கொண்ட தற்போதைய மளையாளிகளே நம் பெருமையை உணராமல் ஏளனமாக பார்பது இன்றும் இருக்கதான் செய்கிறது . இதற்கு அவர்களை போல நம்முடைய ஒற்றுமையின்மையே ஒரு காரணம் . இந்த நிலை மாறவேண்டும் ! வாழ்க நம் தமிழ் வளர்க நம் தாயகம்🏹🐆🐟 -இப்படிக்கு தென்பகுதியில் வசிக்கும் மீன்கொடி நாட்டு தமிழன் 💪
நம் தமிழர்களின் நாகரிகம் உலகத்தின் மூத்தகுடி தமிழ் குடி என்பதை உறுதி செய்யும் ஒரு ஆய்வு இதை ஆச ன் என்ற முறையில் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் இந்த ஆய்வு மேலும் வலுப்பெற்று தமிழர்களுடைய ஆதி நாகரிகம் என்பதை வெளிப்படுத்தும் நன்றி
காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது அதில் இன்று இருக்கும் பண்பாடு , தொழில்நுட்பம் ஆகியவைகள் முன்பே இருந்தவைதான். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் யுகங்களை சொல்லாம். யுகம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது . குறிப்பாக தற்போது கலியுகத்தில் நாம் இருக்கிறோம்.முன்பிருந்த கலியுகத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் பண்பாடுகள் இருந்ததோ அவையே தற்பொழுதும் தொடரலாம் எனவே பதிஞ்சாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம். இல்லை என்று கூற இயலாது காலசுழற்சியில் அப்போது இருந்தவை தற்போது இருக்கும் தற்போது இருப்பவை பின்வரும் காலங்களில் இருக்கலாம். நன்றி.
தொடரும் ஆராய்ச்சியில் வெளிப்பட தன்மை இருக்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு உருதுனையாக இருக்க வேண்டும் இல்லையெனில் தமிழர் வரலாறு மறைக்கப்பட வாய்ப்புள்ளது.
கடலடி ஆய்வுகளுக்கு அனுமதி என்பது ஒன்றிய அரசிடம் இருக்கும் நிலையில் அதை மாநில அரசுக்கும் வழங்கி உதவி செய்தாலே தேவைப்படும் நிதியை தமிழ்நாட்டு தமிழர்களே தாரளமாக வழங்கி தொய்வின்றி நடத்திட இயலும்.
15000 என்பது மிக அதிகமாக தோன்றுகிறது.ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.தனவணிகர்கள் எனும் நகரத்தார்கள் அங்கு வணிகம் செய்து வந்தனர் பின் அப்பகுதிகள் முழுதும் கடல்கொண்டதாய் கேள்விபட்டிருக்கிறேன். இப்பொழுது கடல்..ஆறுஇல்லாத இடத்தில் வீடுகட்டிக்கொண்டார்கள்.
I saw a wall in poobugar sea before 30 years i also came to know from my grandparents at once they went to the temple, now the temple down inside the sea , the wall is also inside the sea
Half baked or biased script! It would have been more complete if Graham Hancock's investigation on the u-shaped object found at Poompuhar was also included. Who refused it and on what basis it was not accepted? Was the refusal to accept based on scientific evidence? With thousands watching your content, it would benefit the viewers if it is elaborate 🙏 than highlighting the cynical arguments. It is very rare such research happens in TN, although there are plentiful of topics to research, adhayum chumma views kaga urutradhu (creating a disinterest), TN ku dhan nattam.
அங்க இருக்கோம். காவிரி புகூம் பட்டினம் பன்யா படகு துறை இப்ப பூம்புகார். மயிலாடுதுறை மாவட்டம் பக்துலா சிர்காழி. நல்லா கிரகம் புதன் கோவில் கேது பகவான் இங்கு உல்லது 2 கோயில் இங்க இருந்து
The oceanography research and archeological survey should take combined deep research into the bay of Bengal sea from the poombukar... to bring out all the historical monuments during cholas regime....
There is no need to proof anything to those who don't accept it. We don't have to convince anyone. Anyway, this fact is useless to anyone including archeologist.
@@jimmatrix7244.. The facts of poompuhar archeological excavation is important for Tamilians. Ofcourse it is quite irrelavant and unimportant for other people like you ..
@@sivagnanam5803 What have Tamilians achieved? All I see is they have lost their culture, religion, way of life and even mannerism. They have become animals with "any way to survive" concept. Everything point to regression and doomsday of Tamils. All leaders of Tamil Nadu are not TAMILS at all including this TELEGU DMK. Only fools like you feel proud over rubbish.
The archeological department should come forward to make deep research about poombuhar into the sea to bring out the facts of our Tamil ethnic and civilization during chola and also pandiyan kingdoms...
இந்து இந்திய கோட்பாட்டைத் தமிழ் தமிழர் தமிழம் என்னும் கோட்பாடு மிஞ்சிவிடக் கூடாது. எதுவாக இருந்தாலும் கி.மு. 300 ஐத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது வட 6:00 இந்திய பிராமண திராவிட களவாணிபளின் கருத்து கணக்கு. .. அட போங்காணும் கிச்சுகிச்சு மூட்டாதீங்க
We should not believe in Central govt's archeological dept.. We must form a team comprised for Tamil scholars, local archeologists and International members like Discovery or Natgeo..
எங்கிருந்து வந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பது அல்ல.. இப்போ எப்படி வாழ்றோம்... எதிர்காலத்தில் எப்படி வாழப்போறோம் என்பதுதான் முக்கியம்.. எதிர்கால சந்ததிகளுக்கு அன்றாடம் வாழ்கையே ஓட்டுவது ஒரு சவால் ஆனால், கடந்த காலத்தை பற்றி என்னதான் இன்று நாம் நிறைய கண்டுபிடித்து வைத்தாலும் , அந்த வரலாற்றை கேட்கவும் ஆராயவும் அவர்களுக்கு நேரமும் மனமும் இருக்குமா... பெருமை பேசி ஒரு பயனும் இல்லை..
poompuhar might have been one of the main ports of the cholas during the kumari kandam era as the 3 kings did in fact rule during the kumari era as kumari kandam did extend from the kumari kodu to vadavengadam (northern mountains- himalayas) according to tholkappiyam (5000BC) even now in srilanka the south most point of illangai was called kumari munai reminding the kumari land which connected with illangai during the tamil naga and iyakkar rule and many other tamil was all over the world during kumari era and the current evidences do date tamil back to 40,000 years
One correction during the Lemuria period pandiyas might have only existed later when they came to present landspace they would have got divided into chera chola பண்டிதர்
there were seafare knowledge 15,000 years ago as the tamil civilization flourished with knowledge and technology even 40,000 years ago the tamils from india and illangai used boats to go to the northern islands above australia and then into australia as the first humans to land there
தயவு செய்து மன்னிக்கவும் தமிழர்களின் தொன்மையை கண்டு அறிய வேண்டும் என்றால் 40 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு செல்ல வேண்டும் 1500 வருஷம் இல்லை 15,000 வருஷம் இல்லை 40 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு செல்ல வேண்டும்
தமிழ் என்றாலே நெருப்பு, அதை புகழ்ந்தாலே அவர்கள் நாக்கு வேர்க்கும். BBC க்கு மிக்க நன்றி ❤
தமிழை தமிழ் வரலாற்றை இவர்கள் அழித்தது மட்டுமல்லாமல், தமிழ் வரலாற்று உண்மைகள் வெளிவந்து மேலும் தமிழ் புகழ் பெற்று சிறப்பு அடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் இந்த கயவர்களை என்ன செய்வது.
இந்தக் கயவர்கள் தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழையையும், தமிழ் மக்களையும் கேவலப்படுத்துகின்றனர்.
உங்களின் செய்தி தொகுப்பே மிகவும் சுவாரசியமாகவும்,ரசிக்குபடியும்,செய்திகளின் உண்மை தன்மைகளை வெளிபடுத்தும் BBC நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு பலமான தூண் தான்.
தமிழ் தமிழன் என்றாலே போதும் எதிர்ப்பு தான் 🎉🎉🎉🎉
நன்றி BBC
ஆய்வுகள் நேர்மையான, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை கொண்டு நடத்தவேண்டும். இதில் இந்திய ஒன்றிய அரசு தமிழர் வரலாற்றினை மறைக்க முயற்சி செய்யக்கூடாது.
தமிழ் வித்தவ(க)ரின் வாரிசு விடியாத அரசு செய்யலாமே.
Like thiradivan
அருமையான பதிவு
மத்திய அரசு உள்ள புகுந்து ஆய்வு செய்து என்ன ஏதோ குழப்பும் விஷயம் இருக்கு, இந்த ஆய்வுக்கு உலக ஆய்வாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதே சரி
இங்க ஒன்றிய அரசு எங்கடா வந்தது லூசு பயலே
ஆய்வுகள் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்
தமிழ் சமூகம் உலகின் மிகவும் அறிவார்ந்தது
அப்போ ஜாதி?
@@Firnas96அது ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி... தமிழர்களுக்கு ஜாதி கிடையாது... குடிப்பபெயர்களே உண்டு... 🙏🌹🎊💥💐
@@sivaraj6767 அருமை
கூடியவிரைவில் இதற்க்கான விடை கிடைக்கட்டும் என வேண்டுகிறேன். தங்கள் பதிவிற்க்கு நன்றி!
தமிழர் மெய்யியல் மீளட்டும் 🙏🏼🔥
உங்கள் குரல் மிக அழகாகவும், தெளிவாகவும் உள்ளது.
கண்டுபிடிக்கபட்ட அனைத்துப் பொருட்களையும் கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட காணொலி ஆதாரங்களையும் மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய கலைப் பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் இடுபட்டுவிடக்கூடாது.பூம்புகார் கடல்பகுதியில் ஆராய்ச்சி செய்யும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும்.
வரலாறு முக்கியம்
ஐயா தங்கள் காணொலிக்கு நன்றி 🙏🏻
நாம் மதங்களால் வேறுபட்டிருந்தாலும் நாம் உணர்வுகளால் ஒற்றுமையாக இருக்கவேண்டும்🙏🏻
தமிழக வரலாறு மிகவும் பழமையானது. தம் பெருமையை உலகறிய விடாமல் மத்திய அரசே இடையூராக இருக்கிறது. நமக்கான தமிழக அரசு இந்த விடயத்தில் பொடுபோக்காக இருப்பது வேதனைக்குறியது. வீரத்திலும் அறிவிலும் மேலோங்கியிருந்த நாம் தற்போது வளைகுடா போன்ற சில நாடுகளில் கூலிக்காக அவர்களின் வீடுகளில் வாகன ஓட்டிகளாகவும் அவர்களின் கால்நடைகளை மேயப்பவர்களாகவும் அடிமைகளாக வேலைக்கு இருப்பது மனவேதனை அளிக்கிறது. தமிழை தாய்மெழியாக கொண்ட தற்போதைய மளையாளிகளே நம் பெருமையை உணராமல் ஏளனமாக பார்பது இன்றும் இருக்கதான் செய்கிறது . இதற்கு அவர்களை போல நம்முடைய ஒற்றுமையின்மையே ஒரு காரணம் . இந்த நிலை மாறவேண்டும் !
வாழ்க நம் தமிழ்
வளர்க நம் தாயகம்🏹🐆🐟
-இப்படிக்கு
தென்பகுதியில் வசிக்கும் மீன்கொடி நாட்டு தமிழன் 💪
Good info and nice to hear there are sensible fellow human beings still existing in this world like you Blessings.
From Malaysia 🇲🇾
விபரங்களுக்கு நன்றி!
நம் தமிழர்களின் நாகரிகம் உலகத்தின் மூத்தகுடி தமிழ் குடி என்பதை உறுதி செய்யும் ஒரு ஆய்வு இதை ஆச ன் என்ற முறையில் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் இந்த ஆய்வு மேலும் வலுப்பெற்று தமிழர்களுடைய ஆதி நாகரிகம் என்பதை வெளிப்படுத்தும் நன்றி
மீ ஆழிப் பேரலையால் கி.மு.8000 ஆண்டுவாக்கில் பூம்புகார் மூழ்கியதென்று பலகாலம் பதிவிட்டேன்.இன்றைக்கு தக்க சான்று கிடைக்கவிருக்கின்றது.
நன்றிகள்...
ஆரிய திராவிடம் தமிழருக்கு எதிராக இருப்பதை எப்போது தமிழினம் உணருமோ அப்போது இதற்கான உண்மை நிலை உலகிற்கு புரியும் 🙏🌹🎊🎊💥💥💐🌺
When poombuhar existed, there's only tamil language..
ஊரை ஏமாற்றி வோட்டுக்கு ஆரியம், திராவிட சூழ்ச்சி
ஆய்வுகளை கேடக்க ஆவலோடு நான் சிவபாலன் காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்.
THANKS TO BBC
யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், ஏனெனில் அது தமிழ் நகரம்...
Who is கயவர்கள் sir please tell
திராவிடம்
திரவிடம் தான் இன்றும் தமிழை காத்து கொண்டு இருக்கிறது , சிறு சிறு தவருகள் இருக்களாம் .@@ravisanthanam5600
வாழ்த்துக்கள் தமிழ் தொன்மையான வரலாற்றைக் கண்டு அறியா
தாய் மொழி தமிழ் வாழ்க ❤️
அறிவியல் மிகவும் அபூர்வமானது
நல்ல முயற்ச்சி. தொடரவும்.
காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது அதில் இன்று இருக்கும் பண்பாடு , தொழில்நுட்பம் ஆகியவைகள் முன்பே இருந்தவைதான். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் யுகங்களை சொல்லாம். யுகம் என்பது சுழன்று கொண்டே இருக்கிறது . குறிப்பாக தற்போது கலியுகத்தில் நாம் இருக்கிறோம்.முன்பிருந்த கலியுகத்தில் என்னென்ன தொழில்நுட்பங்கள் மற்றும் பண்பாடுகள் இருந்ததோ அவையே தற்பொழுதும் தொடரலாம் எனவே பதிஞ்சாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதய தொழில்நுட்பம் இருந்திருக்கலாம். இல்லை என்று கூற இயலாது காலசுழற்சியில் அப்போது இருந்தவை தற்போது இருக்கும் தற்போது இருப்பவை பின்வரும் காலங்களில் இருக்கலாம். நன்றி.
மத்திய அரசு இதனை நன்றாக ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்
Greetings wishes BBC வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள்
எந்த ஒரு வார்த்தையும் காரணம் இன்றி தொடராது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி (தமிழ்)
தொடரும் ஆராய்ச்சியில் வெளிப்பட தன்மை இருக்க வேண்டும் இதற்கு தமிழ்நாடு அரசு உருதுனையாக இருக்க வேண்டும் இல்லையெனில் தமிழர் வரலாறு மறைக்கப்பட வாய்ப்புள்ளது.
அதற்கு தமிழர் ஆட்சி செய்ய வேண்டும் 😢
ஊக்கத்துடன் தடையின்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நன்றி மிக அருமையான பதிவு ❤❤
This research need to done with majority tamil people.ramilan da 💪🏻💪🏻💪🏻
நன்றி.BBC ..
15000 வருடங்கள்
வேற லெவல் தமிழா
👌👌👌
😂😂😂❤❤😱😱😳😳🧐🧐
TAMILAN always kings tha boss
மிகவும் அருமையான விளக்கம்..
உலகின் பழமையான மொழி தமிழ், பழமையான நகரம் பூம்புகார்
அருமையான தகவல் பதிவு
பொதுவாக இந்தியா பற்றி, இந்திய பாரம்பர்யம் பற்றி எந்த உயர்வான செய்தி வந்தாலும் அத மறுபத்தே bbc oda வேல... Bbc ஆஹ் இந்தியா ல தடை செய்ய வேண்டும்....
BBC is British media... Remember our freedom struggle and believe bbc guys
கடலடி ஆய்வுகளுக்கு அனுமதி என்பது ஒன்றிய அரசிடம் இருக்கும் நிலையில் அதை மாநில அரசுக்கும் வழங்கி உதவி செய்தாலே தேவைப்படும் நிதியை தமிழ்நாட்டு தமிழர்களே தாரளமாக வழங்கி தொய்வின்றி நடத்திட இயலும்.
ஸ்டாலின் அரசா? தூ..
நன்றிகள்...
அருமையான பதிவு
உன்மையாக கூட இருக்கலாம் கொஞ்ச ஆழ்ந்து சென்றால் பல ஆயிரம் கோடி வைரம் வைடூரியம் கிடைக்கலாம்.நன்றி 🙏
நன்றி பிபிசி தமிழ்
15000 என்பது மிக அதிகமாக தோன்றுகிறது.ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.தனவணிகர்கள் எனும் நகரத்தார்கள் அங்கு வணிகம் செய்து வந்தனர் பின் அப்பகுதிகள் முழுதும் கடல்கொண்டதாய் கேள்விபட்டிருக்கிறேன். இப்பொழுது கடல்..ஆறுஇல்லாத இடத்தில் வீடுகட்டிக்கொண்டார்கள்.
ஆய்வு தொடரட்டும்.,👌
தமிழ் சிறப்பு மேலோங்குக
நன்றி
I saw a wall in poobugar sea before 30 years i also came to know from my grandparents at once they went to the temple, now the temple down inside the sea , the wall is also inside the sea
ஆய்வாளர்கள் கூறும் இருவேறு கருத்துக்களும் ஏற்கப்படக்கூடியதுதான்.ஆனால் மேலும் களஆய்வுக்கு பின்னரே முடிவு எட்டப்படும்
Vikram Ravishankar you tone is good-great
இந்திய தொல்லியல்துறை ஒரு சமஸ்கிருத கதை எழுதற கூட்டம். அவர்களுக்கு வேதத்தையும் புராணத்தையும் நிரூபிக்கிற வேலையே சரியாக இருக்கிறது.
Half baked or biased script! It would have been more complete if Graham Hancock's investigation on the u-shaped object found at Poompuhar was also included. Who refused it and on what basis it was not accepted? Was the refusal to accept based on scientific evidence? With thousands watching your content, it would benefit the viewers if it is elaborate 🙏 than highlighting the cynical arguments. It is very rare such research happens in TN, although there are plentiful of topics to research, adhayum chumma views kaga urutradhu (creating a disinterest), TN ku dhan nattam.
Tamilan should be first generation in the world....
💪💪💪💪
British இந்தியாவில் நடத்திய கொடூர கொலைகள், கொள்ளைகள் பற்றிய documentary's BBC வெளியிடவேண்டும்.
👌👌👌💐💐🙏🏻
முடியாது சங்கி மூத்திரத்த செத்துடு !
This was released by our university professors
Great👍👍👍...i saw this in you tube....This is purely technical studies with todays technology ....
தயார் போன்ற வேற்று மொழிச் சொற்களை தவிர்க்க முயற்சியுங்கள் அண்ணா
Masss
Time to change the History..accept the truth🙏
Arumai
இலுமினாட்டி நினைத்தால் மட்டுமே தமிழகத்தின் பெருமை வெளியே தெரியும் இல்லையேல் தலையாட்டிகளால் மறைக்கப்படும்😮😢
அங்க இருக்கோம். காவிரி புகூம் பட்டினம்
பன்யா படகு துறை
இப்ப பூம்புகார். மயிலாடுதுறை மாவட்டம் பக்துலா சிர்காழி. நல்லா கிரகம் புதன் கோவில் கேது பகவான் இங்கு உல்லது
2 கோயில் இங்க இருந்து
The oceanography research and archeological survey should take combined deep research into the bay of Bengal sea from the poombukar... to bring out all the historical monuments during cholas regime....
There is no need to proof anything to those who don't accept it. We don't have to convince anyone. Anyway, this fact is useless to anyone including archeologist.
I am enthusiastic to know our ancient rulers - historical ...
@@jimmatrix7244.. The facts of poompuhar archeological excavation is important for Tamilians. Ofcourse it is quite irrelavant and unimportant for other people like you ..
@@sivagnanam5803 What have Tamilians achieved? All I see is they have lost their culture, religion, way of life and even mannerism. They have become animals with "any way to survive" concept. Everything point to regression and doomsday of Tamils. All leaders of Tamil Nadu are not TAMILS at all including this TELEGU DMK. Only fools like you feel proud over rubbish.
The archeological department should come forward to make deep research about poombuhar into the sea to bring out the facts of our Tamil ethnic and civilization during chola and also pandiyan kingdoms...
Very interesting ! Please bring more details about poompuhar .
அருமை
இந்து இந்திய கோட்பாட்டைத் தமிழ் தமிழர் தமிழம் என்னும் கோட்பாடு மிஞ்சிவிடக் கூடாது. எதுவாக இருந்தாலும் கி.மு. 300 ஐத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது வட 6:00 இந்திய பிராமண திராவிட களவாணிபளின் கருத்து கணக்கு. .. அட போங்காணும் கிச்சுகிச்சு மூட்டாதீங்க
We should not believe in Central govt's archeological dept.. We must form a team comprised for Tamil scholars, local archeologists and International members like Discovery or Natgeo..
Yes, we need the natgeo guys here asap. TN government should fund this research.
அருமமை
எங்கிருந்து வந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பது அல்ல.. இப்போ எப்படி வாழ்றோம்... எதிர்காலத்தில் எப்படி வாழப்போறோம் என்பதுதான் முக்கியம்.. எதிர்கால சந்ததிகளுக்கு அன்றாடம் வாழ்கையே ஓட்டுவது ஒரு சவால் ஆனால், கடந்த காலத்தை பற்றி என்னதான் இன்று நாம் நிறைய கண்டுபிடித்து வைத்தாலும் , அந்த வரலாற்றை கேட்கவும் ஆராயவும் அவர்களுக்கு நேரமும் மனமும் இருக்குமா... பெருமை பேசி ஒரு பயனும் இல்லை..
This seems a great finding The whoe tamil literary history will take a new face
Well done bharatidhasan University and team.
Atleast some basic details are given by BBC..... No use in cursing the media..... Let's us thank them for the informations provided......
Excellent. Flawless Tamil voice. Very rare.
Ok... Let's go for further and next level of Architectural study & research..... Nothing wrong......
Mayavaram 🔥💪
poompuhar might have been one of the main ports of the cholas during the kumari kandam era as the 3 kings did in fact rule during the kumari era as kumari kandam did extend from the kumari kodu to vadavengadam (northern mountains- himalayas) according to tholkappiyam (5000BC) even now in srilanka the south most point of illangai was called kumari munai reminding the kumari land which connected with illangai during the tamil naga and iyakkar rule and many other
tamil was all over the world during kumari era and the current evidences do date tamil back to 40,000 years
One correction during the Lemuria period pandiyas might have only existed later when they came to present landspace they would have got divided into chera chola பண்டிதர்
Pandiyar were original Tamils. Not Cholar . Cholar have some Thelungu mix. From Madurai to south belonged to Pandiyar.
Tamil mozhi unmai veliya kondu vara yethanum nankudai vendum nam tamil kaka nam araichu yena venum seiyalam.தமிழ் வாழ்க 🙏🏻
தமிழ் நாடு தொல்லியல் துறை ஆய்வுசெய்யவேன்டும் .தவர்தலக இந்திய தொல்லியல் துறை ஆய்வுசெய்ய அனுமதிக்கூடாது.
TN govt should initiate an extensive study of this place.
Please release These type of videos in english and other indian languages
there were seafare knowledge 15,000 years ago as the tamil civilization flourished with knowledge and technology even 40,000 years ago the tamils from india and illangai used boats to go to the northern islands above australia and then into australia as the first humans to land there
மனித இனம் விவசாயத்தை தொடங்கி, ஒரு இடத்தில் நிலையாக இருக்கத்தொடங்கியதே கி்மு 12,000 ஆண்டளவில் என்றே நம்பப்படுகிறது
பிபிசி யும் சந்தேகம் கொள்கிறதா? 🙏
Super
Thanks sir....
பூம் பூகாரின் பழைய பெயர் சம்பாபதி க ஸ்டாலின் பொன்பரப்பி அரியலூர் மாவட்டம் 6*2*2023*ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி
Thanks pl imprametions
I Agree with Selvakumar
Wondering
💚💚💚
💪😎❤🏴tamil nadu🙏🙏👍👍 🐱🐟🏹🦁
அடேய் அம்பி ரவி அது யாருடா அந்த பல தொல்லியல் துறை ஆய்வாளர்கள்.......?????????????
குமரிக்கண்டம் பற்றி பதிவிடவும்
தயவு செய்து மன்னிக்கவும் தமிழர்களின் தொன்மையை கண்டு அறிய வேண்டும் என்றால் 40 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு செல்ல வேண்டும்
1500 வருஷம் இல்லை 15,000 வருஷம் இல்லை 40 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு செல்ல வேண்டும்
#TheLanlantop make a full video on this😢😢😢
Chances more.. wil come one day under spot light 🌞
When will you prepare kohinoor dimond looted bu UK. Episode. Eagerly waiting
Nanum poombukar tha bro ❤🎉
தங்களுடைய. களப்பணி யாளர்களை.தொடர்பு கொள்ள
என்ன செய்ய வேண்டும்