சண்முக கவசம் | நோய்கள் நீங்க | கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அகல | Shanmuga Kavasam with lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 127

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 7 місяців тому +3

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @swaminathankuppusamy5233
    @swaminathankuppusamy5233 5 місяців тому +163

    தினமும் 6 முறை பாராயணம் செய்து வரும்பொழுது எனது மனைவி I C U வில் இருந்தவளை ஈசன் முருகன் எழுந்து வெளியில் வா என்று அழைத்தாராம்.மதியம் Dr. வார்டுக்கு மாற்றி விட்டார் இன்று 6 ம் நாள் பாராயணம் செய்கின்றேன் வாழ்க முருகன்.வளர்க ஈசன் முருகன் புகழ்.

    • @pandirajendran7280
      @pandirajendran7280 4 місяці тому +2

      அண்ணா30பாட்டையும்தினமும்பாடலாககேட்கலாமா

    • @renukabarathithinagaran6787
      @renukabarathithinagaran6787 4 місяці тому +3

      தாராளமாக கேட்கலாம்.5நாட்கள் கேட்டால் 6வது நாள் தானாக பாட ஆரம்பித்து விடுவீர்கள்

    • @renukabarathithinagaran6787
      @renukabarathithinagaran6787 4 місяці тому +4

      வாழ்த்துக்கள்.மேலும் சுகம் பெற்று எழ முருகன் அருளட்டும்

    • @xyz12345abc1
      @xyz12345abc1 3 місяці тому +4

      Vel unduu... Vinai illai 🙏🏻

    • @sundariguna2910
      @sundariguna2910 3 місяці тому

      00000⁰0000⁰⁰000⁰00⁰00⁰00

  • @UmaArumugavel
    @UmaArumugavel 2 місяці тому +15

    நான் எல்லாரிடமும் வேண்டுதல் வைக்கிறேன் எனக்காக நீங்கள் வேண்டி கொள்ளுங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 2 роки тому +10

    தெய்வீகத்தை நோக்கி அனைவருக்கும் உதவும் சிறந்த முயற்சி

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 Місяць тому +4

    சண்முகா என் மனைவி ஜோதி என்ற உதயஸ்ரீக்கு ஏற்பட்டுள்ள உடல் பிணி விரைவில் குணமடையவும், எடுக்கும் சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை, மன வலிமை தந்து காத்தருள வேண்டும் முருகப்பெருமானே!!!," வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோகரா!!

  • @manimehaladaivasigamani3519
    @manimehaladaivasigamani3519 2 місяці тому +2

    My son should recover fully with your blessings and protection Om Muruga!

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Місяць тому +2

    Murga potri pampan swamigal potri potri❤

  • @barania9005
    @barania9005 Місяць тому +3

    அப்பா முருகா என் உடல் நலம் சரியில்லை கடந்த மூன்று வருடங்களாக நான் சிகிச்சை பெற்று வருகிற என் வழிகளை ஆற்றும் அப்பா முருகா 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️😭😭😭😭😭

    • @vijayakumarmd7859
      @vijayakumarmd7859 Місяць тому

      என்ன பிரச்சனை யம்மா ?

  • @ushadeviusha4690
    @ushadeviusha4690 Місяць тому +1

    Muruga bless everyone with out any disease in this world

  • @Ram-q4s
    @Ram-q4s 10 днів тому

    Om saravana bava
    Enaku kedachuutuu
    Enala mudium
    Shivyaa nama

  • @chinnappank.s8793
    @chinnappank.s8793 Рік тому +2

    Vetrivel muruganuku harohara om saravanabava pamban swamigal potri potri

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 2 роки тому +2

    எந்தை முருகன் புகழ் போற்றி..! 🙏தங்களின் சேவை மகிழ்கவே..👌

  • @umaramalingam6011
    @umaramalingam6011 8 місяців тому +1

    ஓம்சரவணபவ

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 Місяць тому +1

    என் மகளுக்கு ஏற்படும் இன்னல்களிலிருந்து,முருகா , நீ உடனிருந்து காக்க வேண்டியும், விரைவில் என் மகள் தாய்மையடையும் பாக்கியத்தை அருளவேண்டும் ஆறுமுகனே போற்றி!!போற்றி!!! கந்தா, கடம்பா கருணைகொண்டு என் மகளை காப்பாற்றுவாயாக!!!

  • @பெரியண்ணன்-ர9ச

    வெற்றிவேல்... அரோகரா...அரோகரா....

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 5 місяців тому +8

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MahalaxmiD-v5f
    @MahalaxmiD-v5f 4 місяці тому +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரேரகரா அரேரகரா 🙏

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 Рік тому +1

    Om pampan swamigal pottri, Om Mayrua Nathan pottri 🙏🙏🙏🇮🇳

  • @jayshreep.k5962
    @jayshreep.k5962 6 місяців тому +2

    Vetri Vel Muruganiku Arogara 🙏🙏🙏Please bless everyone in this universe lord Muruga with good health and looooooong life 🙏🙏🙏

  • @murugans2861
    @murugans2861 4 місяці тому +2

    வெற்றி வேல் முருகா அரோகரா வீர வேல் முருகா அரோகரா சக்தி வேல் முருகா அரோகரா 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 7 місяців тому +6

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. 🌿🌺🌼🌸🌹🏵💮🌻💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @arthichandrasekharan8354
    @arthichandrasekharan8354 2 роки тому +1

    Very divine rendition...everytime I hear this song, tears roll down and feel emotionally connected to the supreme

  • @sandhipang6501
    @sandhipang6501 2 місяці тому +1

    ஓம்சரவணபவசரணம்சரணம்

  • @RakshanaPrathap
    @RakshanaPrathap 3 місяці тому +2

    Vetrivel muruganuku arogara🙏🙏🙏

  • @lakshmic7158
    @lakshmic7158 2 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம்

  • @kaleeswarikaleeswari3716
    @kaleeswarikaleeswari3716 27 днів тому

    Ninru pona en thirumanam meendum avarudane nadaka vendum muruga unnai mattume nambi irukiren muruga appa thiruchenthoor aandava potri potri

  • @UmaArumugavel
    @UmaArumugavel 2 місяці тому +14

    என் அப்பா உடல் நிலை சரியில்லாமல் தீவிரசிகிச்சைக்காக உள்ளார் அவர் சீக்கீரமா குணமாகவேண்டும் என் மனம் என் அப்பன் முருகன் மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இருக்கிறேன் அது நிறைவேற வேண்டும் அதற்கு என்குடும்பம் நல்லா இருக்கும் என் அப்பா மீண்டும் சீக்கிரமாக வீட்டுக்கு வருவாங்க என்று எனக்கு முருகன் வாக்கு தர வேண்டும்

    • @inbavallir7740
      @inbavallir7740 2 місяці тому

      கவலை வேண்டாம் முருகன் அருளால் விரைவில் நலம் பெற்றிடுவார்

    • @kkmalakannan3227
      @kkmalakannan3227 14 днів тому

      வாழ்க பல்லாண்டு

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 10 місяців тому +1

    Om Sri Mayuranathan pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🇮🇳

  • @ushadeviusha4690
    @ushadeviusha4690 Місяць тому

    Om Saravana Bava

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 місяці тому

    Oooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 6 місяців тому +6

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🌹 எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வகையில் ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று

    • @ravipalanisamy7556
      @ravipalanisamy7556 5 місяців тому +2

      ஐயா,வணக்கம்
      இந்த அருமையான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசத்தை தினமும் காலை,மாலை வேளையில் குல தெய்வம்,முருகப் பெருமானை வணங்கி பாடி, கேட்டு வர உங்கள் உடல்
      தொந்தரவு அனைத்தும் நீங்கும். ஓம் சரஹணபவ .

  • @saraswathiraghunathan1559
    @saraswathiraghunathan1559 Місяць тому

    Om saravanabava namaha ji

  • @raghunathanj8071
    @raghunathanj8071 Місяць тому

    migavum arumai

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 2 місяці тому +1

    முருகா நான் சண்முக கவசம் படிக்க வேண்டும் முருகா...தடங்கல் இல்லாமல் படிக்க வேண்டும் முருகா சரணம்

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 2 роки тому +2

    🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @nithyaravi2140
    @nithyaravi2140 3 місяці тому +1

    Vettrivel Murugaruku Arohara

  • @kaushikramr100
    @kaushikramr100 2 роки тому +1

    A beautiful divine rendition. Gives peace to soul and mind. 🙏🙏🙏🙏🙏. Lyrics helps me to learn. Shanmuga charanam🙏🙏🙏🙏

  • @sidhilakshmanan2680
    @sidhilakshmanan2680 2 роки тому

    Very beautiful rendering of this kavacham.thank you

  • @balashakthi3317
    @balashakthi3317 6 місяців тому +1

    Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kavithaashok1940
    @kavithaashok1940 Місяць тому +1

    Muruga en paria sonku job vadum appa❤

  • @saraswathiraghunathan1559
    @saraswathiraghunathan1559 16 днів тому

    En naku un arul vandum muruga

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o 6 місяців тому +1

    Om muruga potri potri 🙏

  • @suder54ULs
    @suder54ULs 4 місяці тому +16

    pls pray for my Amma
    all my Muruga devotees
    pls anyone reply me it gives us energy

    • @kalaiarasiganesan7508
      @kalaiarasiganesan7508 4 місяці тому +2

      God bless you...🙏

    • @mynievojp
      @mynievojp 4 місяці тому +2

      Dont worry.your mother will get well soon
      She will be with you healthy for long years.you and your family will live happily and healthy.just belive yourself and believe kumaran

    • @Amutha.26
      @Amutha.26 4 місяці тому +2

      ​@@mynievojp முருகன் அருளால் குணம் பெறுவார்

    • @SankariAR4Tech
      @SankariAR4Tech 3 місяці тому +2

      Hope your mom recovered with all his blessings

    • @aldnivi6764
      @aldnivi6764 3 місяці тому +1

      ஓம் சரவணபவ

  • @suder54ULs
    @suder54ULs 4 місяці тому +3

    nadakkavaipinga nambukiren muruga

  • @tamilarasi3165
    @tamilarasi3165 3 місяці тому

    🙏🙏🙏🙏 om saravana bava 🙏🙏🙏🙏

  • @IndumathiAV
    @IndumathiAV 8 місяців тому

    Muruga saranam

  • @jayaganesanjeffry5852
    @jayaganesanjeffry5852 Рік тому

    Om Saravanabhavaya Namaha

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому +1

    Muruga. Sakthi ezundhu nadakinum. Odi vilayafanum appa

  • @GuruDeve-t5r
    @GuruDeve-t5r 5 місяців тому

    🌹🌹🙏🙏🙏🙏✡️✡️✡️✡️🙏🙏🙏🌹🌹❤️ ஓம் சரவணபவனே சண்முகா சரணம் 🙏🌹🌹🌹

  • @manickam9811
    @manickam9811 Рік тому +1

    முருகா சரணம்

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 2 роки тому

    ஓம் சரஹநபவ..🙏

  • @sundaravalli
    @sundaravalli 5 місяців тому

    குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @devanthandavarayen6450
    @devanthandavarayen6450 2 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்.

  • @pandiselvi5617
    @pandiselvi5617 6 місяців тому

    நன்றி 🙏🦋🙏

  • @chintusweety2000
    @chintusweety2000 2 місяці тому +2

    Muruga kudave irunga 🥺😭

  • @shilashila9314
    @shilashila9314 Рік тому

    Thank you 🙏🙏🙏🙏

  • @vijayalakshmirranganathan8683

    Om Muruga 🙏🙏🙏

  • @thanyaofficialsharinggood4049
    @thanyaofficialsharinggood4049 4 місяці тому

    Muruga muruga muruga🙏

  • @moorthymoorthy9317
    @moorthymoorthy9317 6 місяців тому

    Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 5 місяців тому

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga

  • @NikitthaNikkitha
    @NikitthaNikkitha 5 днів тому

    My health sari akanum plz god 2children enakku irukku plz kappathunka

  • @shanmuk5156
    @shanmuk5156 5 місяців тому +1

    Arumai Arumai Arumai..

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 5 місяців тому

    Om muruga

  • @sweetfamily-ro7it
    @sweetfamily-ro7it 3 місяці тому +16

    My husbandkku pray pannunga please

    • @rathnabrindha5715
      @rathnabrindha5715 3 місяці тому

      Don't worry sis...I will pray for you...Lord Murugar's grace will always be there for you...

    • @SelvaSumathi-q5e
      @SelvaSumathi-q5e 2 місяці тому

      முருகப்பெருமான் இருக்க கவலை ஏன் பட வேண்டும் ​@@rathnabrindha5715

  • @suder54ULs
    @suder54ULs 4 місяці тому

    en Ammavai nadakkanum Muruga

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitha1412
    @kavitha1412 6 місяців тому +1

    Om murugan 🦚🦚🦚

  • @Parvathi-cw6qf
    @Parvathi-cw6qf 5 місяців тому

    Om.muruga.kaakka.kaakka

  • @indven6784
    @indven6784 9 місяців тому

    🙏🙏🌼🌼🌼

  • @asmanogar2079
    @asmanogar2079 Рік тому

    🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @S.jayabalan-il8es
    @S.jayabalan-il8es 5 місяців тому

    ஒரு நாளைக்கு 6முறை ஓதவேண்டும்.

  • @ahilanramu3855
    @ahilanramu3855 4 місяці тому

    🙏💐

  • @malatiy797
    @malatiy797 6 місяців тому

    🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @DharsanMobiles-io1hg
    @DharsanMobiles-io1hg 11 місяців тому +1

    Kantha guru kavasam fast versions n

  • @suganthyvasekaran889
    @suganthyvasekaran889 7 місяців тому

    🙏

  • @GuruDeve-t5r
    @GuruDeve-t5r 5 місяців тому +1

    🌹🙏🙏🙏🌹🙏✡️✡️✡️✡️🌹🙏🙏🙏🚩✡️

  • @dinakaranveni5595
    @dinakaranveni5595 2 роки тому +20

    எத்தனை முறை பாட வேண்டும் சொல்லுங்க எனக்கு உடம்பு சரி இல்லை நான் நல்லா ஆகணும் சொல்லுங்க

    • @vijayaramamurthy5802
      @vijayaramamurthy5802 2 роки тому +6

      You can recite all the poems with full concentration once in a day also enough. At any time you can recite.

    • @maragathavalli7973
      @maragathavalli7973 Рік тому +3

      சார் sixtimes every day

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 9 місяців тому +1

      நலமுடன் வாழ்க. எங்க அய்யா பாம்பன் சுவாமிகள் அருளியது தினந்தோறும் ஆறுமுறை 2மணி நேரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டும். குமாரஸ்தலம்.பகைகடிதல் படிங்க அய்யா கனவில் வருவார். என் அப்பன் முருகன் பார்த்து கொள்வான்

    • @rajeshwarijaganRaji
      @rajeshwarijaganRaji 6 місяців тому +1

      36 முனையை படிக்கவும் நோய் குணமாகும்

    • @sampathkumar3018
      @sampathkumar3018 6 місяців тому +1

      6

  • @Parvathi-cw6qf
    @Parvathi-cw6qf 5 місяців тому

    0m.muruga.kaakka.kaakka

  • @NagarajanRohini-dw6mk
    @NagarajanRohini-dw6mk 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @karthikadevi1172
    @karthikadevi1172 2 місяці тому

    Job kedaika endha paadal sollanum

  • @thiagarajans914
    @thiagarajans914 Місяць тому

    😅😅😅

  • @akilandeswari8702
    @akilandeswari8702 Місяць тому +1

    Om SaravanaBava 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvasri4023
    @yuvasri4023 2 місяці тому +1

    Om murugan

  • @DivyaDivya-dk2uo
    @DivyaDivya-dk2uo 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Parvathi-cw6qf
    @Parvathi-cw6qf 5 місяців тому

    0m.muruga.kaakka.kaakka

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 місяці тому +1

    முருகாநிங்கள்செந்தூர்ருக்குகூட்டிட்டுபோங்கமுருகா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Місяць тому

    முருகாசிறுவாபுரிமுருகாகூட்டிட்டுபோங்க