நாளும் காவலாகும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சண்முக கவசம் II SHANMUKHA KAVASAM BY PAMBAN SWAMIGAL II

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2020
  • பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய
    சண்முக கவசம்
    பாடியவர் : சைந்தவி
    இசை ; வீரமணி கண்ணன்
    படத் தொகுப்பு: வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    SHANMUKHA KAVASAM
    BY PAMBAN KUMARA GURU DASA SWAMIGAL
    SUNG BY ; SAINDHAVI
    MUSIC : VEERAMANI KANNAN
    VIDEO EDITING : VAARASREE
    SRE BAKTHI

КОМЕНТАРІ • 202

  • @user-dj8ib1nv6t
    @user-dj8ib1nv6t 16 днів тому +17

    என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்கள் நல்லபடியாக குணமாகிவர முருகர் பக்தர்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே முருகன் பாதத்தில் இந்த வேண்டுதலை வைக்கிறேன் முருகன் பக்தர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே ஒம் சரவணபவ

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si 2 дні тому

    என் அண்ணன் ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலம் பெற முருகா காக்க வேண்டும்.

  • @umaa3559
    @umaa3559 2 дні тому

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @velrajendran2251
    @velrajendran2251 12 днів тому +8

    முருகா சரணம் , எனக்கு ஏற்பட்டுள்ள நாக்கு புற்று நோய்க்கு மருத்துவம் பெற்றுவருகிரேன், நாக்கில் ஏற்பட்டுள்ள பிளவு,தொண்டை வலி, நாக்குல ஏற்பட்டுள்ள வீக்கம் உனது அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் உனது கருணை வேண்டும் அப்பனே முருகா,சண்முகா,வேலாயுதாஎன்றென்றும் உனதருள் கிட்டவேண்டுமப்பா,

  • @geethalakshminarayanasamy3700
    @geethalakshminarayanasamy3700 10 днів тому +6

    என கணவருக்கு 4 முறை ஆஞ்சியோ செய்துள்ளார் உயிர் பிச்சை தர வேண்டும் முருகா மாங்கல்ய பிச்சை தந்து என்கணவரை நீண்ட வருடங்களாக தொடர்ந்து இருக்க அருள் புரிய வேண்டும் கந்தா . என் மகனுக்கு நல்ல வரன் அமைய வழிகாட்டி ஆயுள் ஆரோகியம் தர வேண்டும்.

  • @elakkiyarajini8307
    @elakkiyarajini8307 2 дні тому

    En kuzhanthai nalla valaranum muruga … yentha kuraiyum iruka kudathu muruga…Neeye enaku thuniya irukanum muruga….

  • @GaneshKuruGaneshKuru
    @GaneshKuruGaneshKuru 6 днів тому

    சண்முகா சரணம் ❤❤❤❤❤❤

  • @user-eg1lj1nk6b
    @user-eg1lj1nk6b 4 дні тому +1

    என் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா... அவளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயனே

  • @vanikokul2076
    @vanikokul2076 Місяць тому +6

    முருகா என் மகளை நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்

  • @umamaheshwari5198
    @umamaheshwari5198 18 днів тому +4

    அப்பனே முருகா என் உடம்பில் இருக்கிற ஆஸ்துமா சளி பிரச்சினை முழுமையாக தீர்ந்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭🪔🙏🙏🙏🙏

  • @user-my8tt3pr6w
    @user-my8tt3pr6w Місяць тому +6

    ஓம் முருகா காப்பாற்ற நீ இருக்கையில் நல்வார்களுக்கு எது குறை அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🙏🙏🙏💞💞💞

  • @natarajanv526
    @natarajanv526 2 дні тому

    Lord Muruga. Kindly bestow your Divine Grace to regain my left eye vision lost a month ago and Grace me., also set right my lungs for easy breathing and save me from my misery.
    .

  • @user-rn6ry7fu8b
    @user-rn6ry7fu8b 3 місяці тому +16

    என் புள்ளையோட நோயை தீர்க்க எனக்கு குடும்பத்துக்கு நிம்மதி கொடுத்த முருகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @naatchiarvel
    @naatchiarvel 7 днів тому

    ஓம் முருகா சரணம் சிவா

  • @naliniravi3001
    @naliniravi3001 Рік тому +24

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல பெயர் எடுக்கணும். கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து என் மகன் சந்தோஷமாக இருக்கனும்.

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 26 днів тому +3

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு முருகா....

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 11 днів тому +8

    பாம்பன் சாமி தாத்தா எங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் என் தந்தை முருகனை எங்கள் வீட்டில் வசிக்குமாறு சொல்லுங்கள் 🙏🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

    • @karunanidhic7197
      @karunanidhic7197 8 днів тому +1

      என் வேண்டுதலும் இதுவே

  • @muruganm9702
    @muruganm9702 Місяць тому +4

    ஓம் சரவணபவ போற்றி
    குருவாய வருவாய அருள்வாய் குகனே
    பாம்பன் சுவாமிகள் தாத்தா உங்களது அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் எங்களது பிரார்த்தனையைநிறைவேற்றிக்கொடுங்கள்🙏🙏

  • @user-jr3mq6cz3s
    @user-jr3mq6cz3s 5 днів тому +1

    முருகா அப்பா ஓம் சரவண பவ முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் ஐய்யா 🙏🏻 முருகா போற்றி போற்றி போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா 🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🦚🦚🦚🦚🦚🦚🔯ஒம் சரவண பவ 🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️

  • @sheeladevisheeladevi4963
    @sheeladevisheeladevi4963 11 днів тому +1

    முருகா என் கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தணும் முருகா

  • @arul1801
    @arul1801 5 днів тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702 2 місяці тому +7

    ஓம் முருகா போற்றி என் மகளுக்கு முருகப்பெருமானே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @kishore.i6443
    @kishore.i6443 Місяць тому +3

    முருகா எனக்கு இப்போது என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் நிறைவேற்றும் தாருங்கள் ஐயா முருகா....🙏

  • @karthikn5
    @karthikn5 3 роки тому +247

    என் மகள் இருதயம் சரி செய்தது சண்முக கவசம் 😭🙏🙏🙏🙏🙏🙏 பிறக்கும் போது இருந்த மூன்று ஓட்டை 3 மாதத்தில் சண்முக கவசம் பாடி சரி ஆனது ... பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ❤️

    • @karthikn5
      @karthikn5 3 роки тому +7

      முருகா 😭🙏🙏🙏🙏🙏

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 3 роки тому +10

      எனக்கு நெஞ்சுவலி அதனால் இப்பாடல் கேட்க வந்தேன். நிங்க சொன்னது ஆறுதலா இருக்கு.

    • @sivashakthitharan4943
      @sivashakthitharan4943 2 роки тому +8

      பாம்பன் சுவாமிகள் அருளிய அப்பன் முருகனின் பதிகங்கள் அத்தனையும் மிகச்சக்தியானதே...,
      அனுபவித்தீர்கள்...
      நானும் அணுபவித்தேன்...
      காண்போரும் அதிசயிப்பீர்...
      ஓம் சரவணா சண்முகனே துணை நீயே அப்பா

    • @kanchana8969
      @kanchana8969 2 роки тому +4

      Shanmuga Nadhanukku Arogara

    • @kanchana8969
      @kanchana8969 2 роки тому +4

      Murugan Appothum Kai Vidamattar

  • @jothig7436
    @jothig7436 Рік тому +11

    என் கணவர் இதயம் அப்ரேசன் நல்ல படியாக நடக்கணும் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanasekaranannamalai5347
    @gnanasekaranannamalai5347 4 місяці тому +5

    ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் கருணை ‌காட்டுவாய் முருகா தாய் ‌தந்தை ‌இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan1335
    @senthilnathan1335 Місяць тому +2

    எனக்கும என் மனைவிக்கும்‌‌உள்ள எல்லா நோய்களும் தீரவேண்டும் சண்முகா

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 місяці тому +9

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    முருகா என்னுடைய வயிற்று வலி முதுகு வலி இடுப்பு வலி சகல பிரச்சினைகளை நீங்க அருள் செய்யுங்கள்
    இந்த குரூப்பில் உள்ள பக்தர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏

    • @vijayamano642
      @vijayamano642 Місяць тому

      Murugan arulvaar nmbikkaiyudan irungal sister

    • @thamizharasi3331
      @thamizharasi3331 Місяць тому

      நல்ல தே நடக்கும் ❤❤ முருகன் துணை புரிவார் 😊

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 Рік тому +9

    வடிவேல் முருகனுக்கு அரோகரா
    வேலும் மயிலும் துணை☆

  • @HS-we1ej
    @HS-we1ej Місяць тому +2

    முருகா என் நோய் முற்றிலும் தீர்ந்து ஆரோக்யம் மற்றும் பலம் பெற வேண்டும்🙏🏻🙏🏻

  • @chandrudivya594
    @chandrudivya594 15 днів тому +1

    Muruga ya paiyanukku arokkiyatha kudu muruga unnaiya nambi irukka muruga unna vita enakku yaru irukka muruga nee tha muruga thunaiya nittu ya kulanthaiya kapathi tharanum muruga 🙏🙏🙏

  • @poonghuzhalis561
    @poonghuzhalis561 10 днів тому +1

    Bamban swamiji engaluki kadan ninvartji agi,enn son ku kuzhanthai varam vendum iyya.

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v 2 місяці тому +5

    முருகா என் உடம்பில் இருக்கும் எல்லா நோய் சரியா ஆக்குபா

  • @r.jothilakshmilakshmi5117
    @r.jothilakshmilakshmi5117 2 дні тому

    Muruga, muruga,muruga🙏🙏🙏

  • @jesipuppy341
    @jesipuppy341 2 місяці тому +3

    😮Muruga enakku oru aan kulanthi vendum 😢😢 karunai kottungal OM Saravana Bhava ❤❤❤❤

  • @LUCK8434
    @LUCK8434 7 днів тому

    Om saravana bava

  • @thejaavarshany1584
    @thejaavarshany1584 17 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 2 місяці тому +5

    என் பசங்க ரெண்டு பேரும் என்னுடன் சீக்கிரம் வரவேண்டும் ஐயா பாம்பன் சுவாமிகளே ஐயா.. நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா. என் ஐயனே முருகா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @vasthurampranav5962
      @vasthurampranav5962 Місяць тому

      வீட்டில் வடகிழக்கு தவறாக இருந்தால் இயற்கை யாகவே பிரிந்து இருப்பார்கள் அதை சரி செய்யுங்கள் வந்து விடுவார்கள்

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 26 днів тому

      வாழ்க வளமுடன்

    • @rajeshraj8442
      @rajeshraj8442 3 дні тому

      முருகா முருகா அப்பெனே காந்த பெருமாளே முருகா

  • @sampathkumar3018
    @sampathkumar3018 5 місяців тому +6

    அம்மா உன் குரல் அருமை. பாடிய விதம் அருமை. ஶ்ரீமத் பாம்பன் சுவாமி களும் முருகப் பெருமானும் தங்களுக்கு அருள் புரிவர் !

  • @sandhipang6501
    @sandhipang6501 День тому

    முருகாசரணம்உடம்பில்நோய்குணமாகிடவேண்டும்சரணம்சணமுகா.

  • @rnithyanandan3963
    @rnithyanandan3963 6 місяців тому +5

    மிக அழகாகப் பாடியுள்ளார் சைந்தவி அவர்கள். நன்றி.

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v 2 місяці тому +4

    முருகா என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தாபா

    • @padmavathivel5784
      @padmavathivel5784 Місяць тому +1

      Muruga.enmageluggu.nallakunau.nalla..veliyilyulll.mappioli.kitaigavendumm

  • @duraisathya4058
    @duraisathya4058 Місяць тому +1

    Muruga pamban swamygale Ennai kappatri en maganodu vazhavaingale

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 5 місяців тому +3

    தெய்வீக குரல் மா,கடவுள் ஆசியுடன்❤ எங்களுக்காக பகிர்ந்தமைக்கு,சிரமேற்க்கொண்டு ஆற்றியமைக்கு மிக்க நன்றி மா!!சைத்தவி❤ வாழ்க வளமுடன்!!வளர்க!நலமுடன்!இப்புவி உள்ள மட்டும் 🎉❤

  • @DINESH_07_
    @DINESH_07_ 10 днів тому +3

    என் கணவருக்கு கை வலி உடலை காக்க சண்முக காக்க

  • @ravichandran4786
    @ravichandran4786 10 днів тому +1

    Thank you God.bless my mother to lead a happy and healthy life

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 12 днів тому +1

    SHANMUGA SARANAM EN SON ENGINEER ALLPASS AKAVENDUM OMSHRI AYYA SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 Місяць тому

    என் மகனுக்கு சீக்கிரமாக திருமணம் நடைபெற வேண்டும்

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Рік тому +3

    எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl Рік тому +1

    ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி நன்றி நன்றி நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி வேல்வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி முருகா நன்றி

  • @sundarrajanm561
    @sundarrajanm561 4 місяці тому +1

    ஓம் பாலசுப்ரமணிய
    மகா தேவி புத்ர சாமி வரவர ஸ்வாஹ

  • @ssuganya257
    @ssuganya257 8 днів тому

    என் மகன் வயிற்று வலி சரியாக வேண்டும் ஓம் சரவணபவ

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 12 днів тому +1

    SHANMUGA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRIVEL MURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI

  • @umamaheswari3120
    @umamaheswari3120 8 місяців тому +1

    Ennoda marumahan siva pathiramaha iruka uthaviya kandavel nandri

  • @sivaprakasam983
    @sivaprakasam983 2 роки тому +10

    ஞான பானு பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்யும் முறை ஒன்று உண்டு... 🙏. முதலிலாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடித்தல்....இரண்டாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் ஸ்தலம்..... அடுத்து இந்த கவச பாராயணம் செய்வது சாலச்சிறந்தது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapalrenuga2648
    @jayapalrenuga2648 2 місяці тому +2

    En Amma Hort operation nalapadeyaka nadakanum muruga ean Amma 100yers noi eilamal nalapadeyaka vaalanum muruga vetri vel murganuku arokara arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradevisudheskumar6176
    @chitradevisudheskumar6176 8 днів тому +1

    சாமி என் மகளின் நீட் தேர்வு ரிசல்ட் நல்ல முறையில் வரனும் சாமி அய்யாவே துணை

  • @LATHAMAKESH-ux6wz
    @LATHAMAKESH-ux6wz 19 днів тому

    Oom saravanapava yenaku nala velai kithathaku nanri muruga

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 12 днів тому

    SHANMUGA KAVASAM SWEET VOICE BEST'

  • @umamaheswari3120
    @umamaheswari3120 8 місяців тому +1

    Ennudaya marumagan siva nallapatiyaha iruka uthaviya kapatriya sanmuga nandri .kakka kakka kakka vadivel kakka.kakka kakka kathirvel kakka.

  • @sudha5749
    @sudha5749 2 місяці тому +1

    ஓம் முருகா துணை

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 6 місяців тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf 2 місяці тому +1

    ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏

  • @yogeshkannan1125
    @yogeshkannan1125 Рік тому +1

    பாம்பன்ஸ்வாமிதிருவடிகள் போற்றிசரவணபவசரவணஅருமையாக இருந்தது

  • @SreeSree-xg8pv
    @SreeSree-xg8pv 3 роки тому +15

    பக்தியுடன் கேட்கும் போது நடுவில் விளம்பரங்கள் எதற்காக

  • @user-zm1zu4ig3o
    @user-zm1zu4ig3o Місяць тому

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி

  • @jeevamathi6830
    @jeevamathi6830 5 місяців тому +1

    ஓம் முருகா போற்றி 🪔🌺🪔🔯

  • @kavithap5976
    @kavithap5976 2 місяці тому +1

    ஓம் சரவணபவன🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarfamily6732
    @malarfamily6732 3 місяці тому +1

    Pamban swamigale potri potri potri

  • @jayalakshmiramanidass2580
    @jayalakshmiramanidass2580 4 місяці тому +1

    ஓம் முருகா முருகா

  • @rajshini6898
    @rajshini6898 2 місяці тому +1

    ஓம் சரவணபவ

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 6 днів тому

    Paamban swamiale Akka kudumbamthuku ippozhthe leasekku veedu kidaikkanum mana nimmathi vendum aiyya aruliduvaai thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @MurugeshBala-km1bf
    @MurugeshBala-km1bf 3 місяці тому +1

    ஓம் சரவண பவா🙏🙏🙏

  • @baskermudaliar9646
    @baskermudaliar9646 5 місяців тому +1

    ஓம் முருகா ஓம் முருகா

  • @Rubinichristian
    @Rubinichristian Місяць тому +1

    என் மகனுக்கு எதிரி தொல்லையில்லாமல் கடன் கஸ்ரம் இன்ரி வாழ அருள் புரிவாம் சவாமி😂

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 12 днів тому

    WORLD SUGAR NOI ELLAMMAL POKAVENDUM

  • @veniarumugam8214
    @veniarumugam8214 11 місяців тому +1

    Arumai

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 Рік тому +2

    Pamban swamigal guruvarul peruga

  • @BalaBala-qz8vm
    @BalaBala-qz8vm Місяць тому

    ஓம்முருகாபோற்றி

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 місяці тому +2

    என்னை காப்பாற்றுங்கள்.

  • @ramanbose600
    @ramanbose600 Місяць тому

    Appa murga en magal marbu katti sari aganum appa murga nithan thunai❤❤❤

  • @slakshmi5514
    @slakshmi5514 10 місяців тому +2

    இனிமையான குரல்

  • @RajeshKhanna919
    @RajeshKhanna919 3 місяці тому +1

    Shanmuga Kavasam anaivarum kakkattum

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому +2

    ஓம் முருகா சரணம் 🌺🍍🦚🐓🙏🏻

  • @mashneeparsaramen2
    @mashneeparsaramen2 6 місяців тому +1

    Saravana Bavana Aroogra ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 місяці тому +1

    🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @vinayagamurthyponnuswamy7125
    @vinayagamurthyponnuswamy7125 5 місяців тому +2

    Muruga.pabanswamygal.enkanavarrai.kaka.

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 3 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...

  • @padmavenkat4878
    @padmavenkat4878 3 роки тому +2

    வெற்றி வேல் முருகா போற்றி

  • @p.venkatesanapg4736
    @p.venkatesanapg4736 Рік тому +1

    Vallimalai pongi sri sadu balaananda potri potri potri

  • @user-xo6yx1mz5d
    @user-xo6yx1mz5d Місяць тому

    Muruga en kanavar chandru brind blood glad agi 10month agipadu thapaduagivittat avar brind palayapadi nallapadiya vellai saithum en kanavar work pannaum muruga engal karma vilakki navagiraga thosam neingi avar kapparungal muruga.ungalai madienthi pitchai ketgiren appa

  • @Luckgod-pv5ov
    @Luckgod-pv5ov 21 день тому

    Muruga veetil varumanam athikarikka vend um kudumam nalla erukka vendum

  • @RajeshKhanna919
    @RajeshKhanna919 3 місяці тому +1

    Vetri vel murugha kakka kakka kakka🎉🎉🎉😅😊😊

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 9 місяців тому +1

    Om Sri shanmuga potri
    Potri👪🙏🙏🙏

  • @Neelavathi-op4to
    @Neelavathi-op4to Місяць тому

    சூப்பர்

  • @kavithapandiaraj4624
    @kavithapandiaraj4624 Місяць тому

    Muruga ennaku unai pol our kulanthai Peru tha. 14 yes passed still waiting for ur blessings.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 21 день тому

    🎉 Mava 🦚 Sava 🎉🦚🎉 Murugan theruviet saranam 🎉 nit pavi 🎉🦚💯 great guruji god bless you 🎉 nit pavi 🎉🦚

  • @jothikannan8487
    @jothikannan8487 2 роки тому +3

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng День тому

    👃👃👃👃👃👃VADI VEL KAKA 👃👃👃👃👃👃ARUMUGAM. KAKA .👃👃👃👃👃👃.KATHIR VEL KAKA👃👃👃👃👃👃SUBBURAMANIYANU. KAKA. 👃👃👃👃👃👃MYIL VEL KAKA 👃👃👃👃👃👃 KARTHICAYA. KAKA👃👃👃👃👃👃