வாக்கு சதவிகித கணக்கு: தேர்தல் ஆணையம் சொன்ன வினோத பதில் | MODI Vs RAHUL | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • #modi #BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * ``BJP & Congress-க்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அறிவுரை!
    * 17C வெளிப்படையாகத் தெரிவிப்பது தீங்கு விளைவிக்கும்.... தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
    * மேற்கு வங்கம்: 42 பிரிவினருக்கு OBC அந்தஸ்து திடீர் ரத்து ஏன்?
    * ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த YSR எம்.எல்.ஏ. கைது.
    * மோடி: பஞ்சாப் பிரசாரக் கூட்டத்துக்குச் சிக்கல்?
    * புனே: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Karthick
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 229

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Місяць тому +18

    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

  • @dropbox152
    @dropbox152 Місяць тому +16

    தேர்தல் ஆணையம் கோமா நிலையில் உள்ளது என்பதை அற்புதமாக நடித்துக் காட்டியுள்ளீர்கள்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +38

    'ஏஜெண்ட் ஆணையம் ஆனந்த்'தாக சிபி சகோ கலக்கிவிட்டார்.....

  • @chandrabose2
    @chandrabose2 Місяць тому +35

    நடுநிலை ஆணையம் இந்த கோமாளி ஆட்சியில்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +19

    ஓப்பனிங் மூன்று நாட்களாக வெளுத்து வாங்குகிறீரகள் KEEP IT UP

  • @ajithmaran5512
    @ajithmaran5512 Місяць тому +8

    பிரதமர் தேர்தல் ஆணைய தலைவரை நியமிக்கலாம் என கொண்டுவந்தால் இப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Місяць тому +17

    இதுவரை சீனா ஆக்கிரமிப்புகளை பற்றி பரமாத்மா வாயே திறக்லையே,ஒரு வேளை சீன மொழி தெரியலையோ..

  • @arumairajl6704
    @arumairajl6704 Місяць тому +39

    🐕 வாலை நிமிர்ந்த முடியாது ஆகவே நாயின் வாலை ஒட்ட நறுக்கவேண்டும் 😂😂

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 Місяць тому +10

    Election in India seems like a practical joke

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Місяць тому +2

    மக்களை சிந்திக்க வைப்பதற்கும் சிரிக்க வைப்பதற்கும் சிறந்த சேனல்

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Місяць тому +3

    TN ஷேசன் என்ற உன்னதமான மனிதன் ஏனோ ஞாபகத்திற்கு வருகின்றார்.

  • @CreativeCornsSudharsan
    @CreativeCornsSudharsan Місяць тому +12

    Starting clip Superb ... Ultimate.. keep on do more

  • @SundaySunshine10
    @SundaySunshine10 Місяць тому +11

    Seriously yesterday i thought of vasool raja Dialogue while hearing about Modi speech

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +6

    ஆமாம் அடுத்து நான் தான் ராமர் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவா😂😂

  • @rajasekarans6192
    @rajasekarans6192 Місяць тому +7

    கடவுளுக்கு மனிதனால் எந்த ஆபத்தும் வராது 👍

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Місяць тому +22

    நடைபெறுகின்ற இந்த நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நடைபெறுகின்ற நேரடி போட்டி.😂😂😂

    • @chandrabose2
      @chandrabose2 Місяць тому +1

      உங்கள் கருத்து உண்மையான ஒன்று

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh Місяць тому +2

    நல்லவேளை தப்பிச்சுட்டோம்.. நமக்கு முன்னால இசையமைச்சவங்க இப்ப இல்ல..இருந்திருந்தா நம்ம மேலயும் கேஸ் போட்டிருப்பாங்கள்ள..நினைச்சாலே..பகீர்ங்குது...

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Місяць тому +1

    கடவுளையே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக போடு ஒரு வழக்கை!

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Місяць тому +6

    படிப்பறிவு சதவீதம் குறைவாக உள்ள வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேண்டுமானால்மோடிபுளுக்குஎடுபடும்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Місяць тому +2

    வர வர உங்க அழும்பு தாங்க முடியல சாமி. நான் என்னவோனு பயந்து போயிட்டேன். ஆனா அந்த கான்செப்ட் செமயா இருந்தது. வாழ்த்துகள்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Місяць тому +4

    Modi is not star speaker he is God and God can talk anything anywhere anytime

  • @alicejustine9826
    @alicejustine9826 Місяць тому +4

    புத்தகம் அமைதியாக இருக்கும்...! படித்தவன் ஆட்டம் போடுவான்....!!
    பாட்டில் அமைதியாக இருக்கும்..! குடித்தவன் ஆட்டம் ஆடுவான்....!!
    பணம் அமைதியாக இருக்கும்..! வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்...!!
    பிணம் அமைதியாக கிடக்கும்...! தூக்கிச் செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்....!!
    இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்...?
    கடவுள் சிலை எப்பவும் டம்மியாக தான் இருக்கும்...!
    அதை வணங்குகிறவர்கள் தான் கடவுளை நிரூபிக்க தினம் தினம் போராடுவார்கள்...!! 😃

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 Місяць тому +13

    மக்களை சிரிக்க வைப்பதற்கு நன்றி

  • @H10371
    @H10371 Місяць тому +4

    ஏம்பா தம்பிகளா கடவுளை கொன்னுடுவேன்னு மிரட்டுரான்னா அவன் எவ்வளவு பெரிய பைத்தியகாரண இருப்பான்

  • @joseloveson
    @joseloveson Місяць тому +4

    Entry scene vera level 👌

  • @AntiSanghies
    @AntiSanghies Місяць тому +6

    என்னாது... கடவுளுக்கே ஆபத்தா.....😂😂

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 Місяць тому +3

    மோடி ஜீ கொடுத்த பதவி இது அவர் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வோம் - தேர்தல் ஆணையம்.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Місяць тому +2

    சிபியும் வருணும் இன்று என்ன கெட்டப்பில் வருவீங்கன்னு ஆவலாக காத்திருக்கிறோம்.தேர்தல் ஆனையம் ஒரு சார்பாக செயல்படுகிறது

  • @arumairajl6704
    @arumairajl6704 Місяць тому +12

    கண்ணில்லாத கடவுளாம் ( மணிப்பூர் ) காதில்லா கடவுளாம் ( மணிப்பூர் )

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Місяць тому +3

      வாயில்லாத கடவுளாம் (மணிப்பூர்).
      🙈 🙉 🙊

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому +2

    சூப்பர் தரமான சம்பவம் சூசும்பு ஓவராய்யா உங்களுக்கு!!!ஓ இதுதான் உங்கள் துரித நடவடிக்கையா???

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 Місяць тому +1

    விரைவில் ராமர் கோவிலுக்கு சென்று தவம்இருப்பார்தாயில்லாதபிள்ளை

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Місяць тому +1

    ஆரம்பமே அமர்க்களம்.👏

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 Місяць тому +5

    நடிகன்டா, 👌👌👌

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @SpiceandSpicyKitchen
    @SpiceandSpicyKitchen Місяць тому +2

    Good. Keep it up. Very pleasant and quite enjoyable.

  • @murumurugan6451
    @murumurugan6451 Місяць тому +4

    ஏண்டாம்பி மோடி ஒன்னய எந்த கடவுள் அனுப்பிவெச்சார்

  • @chendurpandian9106
    @chendurpandian9106 Місяць тому +2

    Vera level intro 😂😂😂😂

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Місяць тому +4

    0:51 GP muthu entry in IPS

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Місяць тому +8

    சனி பகவானின் அவதாரம் !
    நாட்டுக்கு பிடித்த பீடை !

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Місяць тому +1

    இனிமேல் வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன? - கவுண்டமணி

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Місяць тому +1

    👏👏👏👏👏💐💐💐💐💐💐
    சிபி. &. வருண். சூப்பர்.
    அதிரடி. ஓபனிங்.
    ஜேம்ஸ் பாண்ட் படம்.😂😂

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Місяць тому +2

    Smart Varun

  • @MansoorAli-fj3ci
    @MansoorAli-fj3ci Місяць тому +2

    நல்ல intro❤

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 Місяць тому +7

    ஈயம் பூசுனதுபோவும் இருக்கணும் பூசாதது போலவும் இருக்கணும்..😅 🐘யம்

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 Місяць тому +2

    அதானி கவர்ண்மெண்ட்
    வருண் செம😂😂😂😂😂

  • @UMADEVI-mg8nv
    @UMADEVI-mg8nv Місяць тому

    தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் இரண்டும் நடுநிலையாக செயல் படவில்லை

  • @s.tharsiyus2294
    @s.tharsiyus2294 Місяць тому +1

    சிபி தம்பி இன்று உங்கள் நடிப்பு சிறப்பு.

  • @user-dy4vc7wf3s
    @user-dy4vc7wf3s Місяць тому

    First time after independence, India got Justified and Historic EC. But they are doing only advice/condemn both national parties. What a strict action EC has been taking.

  • @gina2008
    @gina2008 Місяць тому +1

    😂😂😂Today show is so good......

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Місяць тому

    நரேந்திரனை வெளிப்படையாகக் கண்டியுங்கள். கண்டிப்போம்

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Місяць тому +1

    As we citizens are educated Elites we are far better than that of the Indian Election Commission certainly...
    The reply from the Indian Election Commission is not satisfied at all..
    More over we lost our confidence over the Indian Election Commission certainly fact 💯 percentage fact

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Місяць тому +1

    The present election commision is not neutral. It is beholden to Modi as election commissioners were his choice. So they are grateful to him.

  • @karthicrajasaravanan348
    @karthicrajasaravanan348 Місяць тому +1

    The skid was verryyyyyyy nice! I laughed a lot and the content was perfectly relatable!

  • @pskd786786
    @pskd786786 Місяць тому +1

    தேர்தல் ஆணையம் ஏன ஜியை கடவுளாக நடிக்கக் கூடாது. கடவுள் என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஒருவேளை ஜி கடவுள் செத்துப்போன தேர்தல் ஆணையத்தை உயிர் கொடுத்துவிட்டாராராரா???? 😂😂😂😂🙏😎❤🙏😀😀😀🙏❤😎🙏

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 Місяць тому +1

    சூப்பர்...

  • @shaikdca1977
    @shaikdca1977 Місяць тому

    எல்லாம் முடிந்தது இதுக்கு பிறகு உங்க (ராஜிவ் குமார்) நடவடிக்கை அப்பப்பா அருமை. இறந்த பிணம்தான் ராஜிவ் குமார். தேர்தல் ஆணைய உதவியோடு கண்டிப்பாக பாசிச பாஜக கூடுதல் இடங்கள் கிடைக்கும்.

  • @sivathanua8951
    @sivathanua8951 Місяць тому

    சிறப்பான விமர்சனம்

  • @natarajanparamasivam5491
    @natarajanparamasivam5491 Місяць тому +2

    Super bro

  • @footballskillsdsl2221
    @footballskillsdsl2221 Місяць тому +1

    எல்லாம் பேசுறீங்க காவல்துறை vs போக்குவரத்து துறை பிரச்சனையா பத்தி பேசலியே அண்ணா

  • @selvakumarmurugesan9013
    @selvakumarmurugesan9013 Місяць тому +1

    Intro super 😂

  • @user-tt2mr9gq1v
    @user-tt2mr9gq1v Місяць тому +1

    cibi bro.. entry vera level.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Місяць тому

    முடிவுகள் எப்படி இருந்தாலும் ஜூன் 4 முதல் இந்தியாவெங்கும் கலவரங்கள் வருமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க யாரை நம்புவதுங்க?

  • @thamizhselvan7469
    @thamizhselvan7469 Місяць тому

    Elections results appo senior journalist Mani sir neenga interview pannunga lot of point clarify pannanum

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Місяць тому

    End of the day that gundan Irfan can do anything and escape. Great country.

  • @karthikkalyan1000
    @karthikkalyan1000 Місяць тому +1

    Ippo yenna ivvalavu avasaram EC kku ... 29th May kku appuram sollirukkalam

  • @Kravi7571
    @Kravi7571 Місяць тому

    செம ....

  • @sekerarumugam7866
    @sekerarumugam7866 Місяць тому +1

    Superb

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Місяць тому +2

    Welcome sir

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Місяць тому +1

    ஓப்பன் காட்சிகள் நன்றாக உள்ளது.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 Місяць тому

    அவுருதான் கடவுளாச்சேப்பா. அவரு தனக்கு ஏதாவது சங்கடம்னா மறைந்துபோயிடுவாரப்பா.

  • @bharathinatarajan3344
    @bharathinatarajan3344 Місяць тому

    bros ur intro drama vera level ❤

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Місяць тому

    தேர்தல்..ஆ
    ணையத்தைஇந்த.அளவுக்குகலாய்ததுயாருமில்லை😂😂😂😂😂❤❤❤❤

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po Місяць тому +3

    நான் தான் கடவுள் என்று சொன்னவன் கதி என்னவென்று போய் எகிப்து நாட்டில் போய் பாருங்கள் பிரவுன் உடல் இன்னும் அடக்கம் செய்யவில்லை

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Місяць тому +1

      End of a Dictatorship?
      யார் இந்த கோயபல்ஸ்..? அவரின் பிரச்சாரம் என்ன..? ஏமாற்றுப் பேர்வழிகளின் தந்தை..!
      ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
      மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
      ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
      WHO IS GOEBBELS OF INDIA NOW, Tell.?
      To whom it will suit?
      Goebbels says repeat a lie often enough and people will believe it. HITLER'S Nazi propaganda minister Joseph Goebbels that if you repeat a lie often enough it becomes the truth.
      Goebbels -Narcissistic personality, psychopathic, liar and a great hater.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Місяць тому

    Thank you bro

  • @rajagopalangappan5180
    @rajagopalangappan5180 Місяць тому

    இறைவனின் தூதர் மோடிஜி.

  • @sathyarajk5811
    @sathyarajk5811 Місяць тому

    Opening super👍

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i Місяць тому

    Bro election commission ku award kuduga plz

  • @Chennai...
    @Chennai... Місяць тому

    ஆனந்த் வெங்கடேசன் திமுக மந்திரிகள் மீது ஊழல் வழக்குகளில் எடுத்த நடவடிக்கை அனைத்து அமைதியானதின் காரணம் என்ன?

  • @suthakarks865
    @suthakarks865 Місяць тому +1

    ஒரு நாளயுது BJP இல்லம்ம ஒரு செய்திபோடுங்க....

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Місяць тому

    Arambame 😂 Arumai Cibi bro and Varun bro ❤️💐👌 Award 👌

  • @subramaniyan2890
    @subramaniyan2890 Місяць тому

    எதிா்கட்சிகள் , பத்திரிக்கை ஊடகங்கள் பொதுமக்கள் 100% ஓட்டுபதிவிற்கு சட்டம் இயற்ற ஏற்பாடு செய்யவேண்டியதுதானே!

  • @jacjabes9417
    @jacjabes9417 Місяць тому

    Vera level....

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Місяць тому

    Arumai

  • @athiG2020
    @athiG2020 Місяць тому +4

    விபச்சார ஆணையம் ஒரு தலை பட்சமாக தான் செயல்படும்😂😂

    • @user-en7ry2vv7w
      @user-en7ry2vv7w Місяць тому

      பொய்யர்களை தோலுரிக்கும் விகடன் டிவி வாழ்க.. அது எந்த கட்சியாக இருந்தாலும் விமர்சிக்கும் ஊடகமே வாழ்க..

  • @varunprakash6207
    @varunprakash6207 Місяць тому

    #CommentShow மேற்கு வங்காளத்தில் ஒபிசி இட ஒதுக்கீடு நிக்கியது கோல்கட்டா உயர் நீதிமன்றம் ரத்து? இது காரணம் பற்றி சொல்லுங்கள்

  • @purusothaman1000
    @purusothaman1000 Місяць тому

    CBCID மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதா

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Місяць тому

    இப்பொழுது பாத்ரூமில் பாடுவதை நிறுத்திவிட்டேன்.
    எதற்கு வம்பு.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Місяць тому

    மக்களை (புரியாதவர்கள்) மாக்கள் என்கிறதா தேர்தல் ஆணையம்..!!!???

  • @DravidamaniA
    @DravidamaniA Місяць тому

    சூப்பர்

  • @vidhyaaprakash1303
    @vidhyaaprakash1303 Місяць тому

    Intro skit Vera maarii❤❤❤

  • @dhatchinamoorthy88
    @dhatchinamoorthy88 Місяць тому

    பூரி ஜெகநாதர் கோயில் பற்றியும் அதன் கருவூலம் பற்றியும் அது எப்போது திறக்கப்பட்டது ஏன் அந்த சாவி தொலைந்து விட்டது அது பற்றி தெரியப்படுத்தவும்

  • @anbusakthi8546
    @anbusakthi8546 Місяць тому

    Intro vera level 😂😂

  • @mariaphilip2
    @mariaphilip2 Місяць тому

    Semma opening

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 Місяць тому

    பிரியங்கா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினால் தானே வேட்பாளராக முடியும்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому

    பா ஜ க வெற்றி உறுதியானது ஆணையம் செயல்பாடு களால்.

  • @vivaranig2699
    @vivaranig2699 Місяць тому

    Intro theri💐💐

  • @shaikdca1977
    @shaikdca1977 Місяць тому

    இளையராஜா கதைதான் (பாடல் உரிமை) என்ன விளக்கவும் COMMENT SHOW.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Місяць тому

    🎉🎉🎉

  • @stanleysagayaraj5320
    @stanleysagayaraj5320 Місяць тому

    Hello Varun Bro...please avoid using datas in the show. As ther no datas in English. Its a request.

  • @sbkcs
    @sbkcs Місяць тому

    ஹை எவருப்பா அதி ஸ்கிரிப்ட் ராசியவரு ❤

  • @anbul3756
    @anbul3756 Місяць тому

    Super