தென்னிந்தியர்களை விமர்சித்து MODI பிரசாரம் செய்தாரா? Imperfect Show | DMK | COVAXIN

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • #amitshah #SenthilBalaji #modi #aravindkejriwal #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.24 எவன் பார்த்த வேலடா இது
    24.42 இன்றைய கீச்சுகள்
    24.56 இன்றைய விருதுகள்
    Description:
    * டெலி பிராம்ப்டரில் இருப்பதை அப்படியே படிக்கிறார் மோடி! - ப.சிதம்பரம்!
    * சீதைக்குக் கோயில் கட்டுவோம் - அமித் ஷா!
    * இஸ்லாமியர் என சொல்ல தூர்தர்ஷனுக்கு தடையா?
    * COVAXIN 30% பேருக்கு உடல்நலக்குறைவு?
    * நுரை பொங்கிப் பாயும் தென்பெண்ணை ஆறு... அத்துமீறும் கர்நாடக தொழிற்சாலைகள்! #Video
    * அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் #Video
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Karthick N
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 225

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 27 днів тому +21

    மிக உயர்ந்த பதவியில் மிக கீழ்த்தரமான மனிதர்!

  • @elangovanr1236
    @elangovanr1236 27 днів тому +46

    ஒரு நாட்டின் பிரதமர் மனநலம் பிறழ்ந்தவரைப் போல பேசுவது வெட்கக்கேடானது அவரை ஒரு நல்ல மனநல டாக்டரிடம் கூட்டிச் செல்ல வேண்டும்

  • @yuvarajs509
    @yuvarajs509 27 днів тому +11

    பசுவதை வேறு யாரும் செய்ய மாட்டோம் நாங்கள் தான் செய்வோம்!!!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 27 днів тому +18

    வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு தென் மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது இதையும் பிரதமர் பேசி இருக்கலாம்

    • @MB-ll7pj
      @MB-ll7pj 27 днів тому

      Evar kirukku pidichu lpesukirar

    • @MB-ll7pj
      @MB-ll7pj 27 днів тому

      Ungal aatchikku samathi kattapadum

    • @MB-ll7pj
      @MB-ll7pj 27 днів тому

      Defeat in election is imminent.
      Down with this national throghi

    • @MB-ll7pj
      @MB-ll7pj 27 днів тому

      Modiyin gjuarentee poluthu vidichanal pochu

  • @chandrasekaran2851
    @chandrasekaran2851 27 днів тому +11

    உயர்ந்த பொறுப்பில் இருப்பவரின் பொறுப்பற்ற கீழ்த்தரமான பேச்சு

  • @sbkcs
    @sbkcs 27 днів тому +24

    5:26 இடிக்கிறது யாருக்கு கை வந்த கலை என்பது இந்த உலக்குகே தெரியும்.😅

  • @ruubanlx5523
    @ruubanlx5523 27 днів тому +15

    இன்று ஆரம்பம் அமர்க்களமாக இருந்தது.... சூப்பர் சகோஸ்.....

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 27 днів тому +53

    பிரதமருக்கு பைத்தியம் புடிச்சுகிச்சு.

    • @bytes9544
      @bytes9544 27 днів тому +4

      He is greedy and having multiple personalities like Anniyan vs Ambi 😊

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 27 днів тому +3

      நான்கு வகையான பொய்கள் உள்ளன:
      1. ஜியின் பொய்கள்,
      2. பொய்கள்
      3. கொடூரமான பொய்கள்.
      4.பொய் புள்ளி விபரங்கள் .
      உண்மை விமர்சனத்தை விரும்புகிறது, அது அதிலிருந்து மட்டுமே பயனடைகிறது; பொய்கள் விமர்சனத்திற்கு பயப்படுகின்றன. ஏனென்றால் அவை அதிலிருந்து இழக்கின்றன.

  • @marutiemman3452
    @marutiemman3452 27 днів тому +13

    இந்திய மக்கள் முழுமையாக ஓட்டு போடாததால் , 10 வருடங்கள் முட்டாள் முடி சூடி கொண்டு மக்களை வெறி பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்😂😂😂

  • @arumairajl6704
    @arumairajl6704 27 днів тому +5

    வினை விதைத்தவன் வினையை மட்டுமே அறுப்பான், கெடுவான் கேடு நினைப்பான் .

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 27 днів тому +13

    பத்து வருடமாக செய்யாத வேலையை, 110 நாட்களில்....😂😂😂😂😂

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 27 днів тому +46

    அய்யோ சாமி இவனெல்லாம் நமது பிரதமரா ? தேர்தல் ஆணைய அதிகாரிகளை திகார் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்

    • @Reveal_Truth_
      @Reveal_Truth_ 27 днів тому

      PM is Exposing the Appeasement politics of Congress

  • @noorboy2911
    @noorboy2911 27 днів тому +10

    இவனைப் போல் ஒரு பேடியை உலகமே கண்டதில்லை

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 27 днів тому +5

    It's not just a show also a social awareness program🎉

  • @sabarifashions6097
    @sabarifashions6097 27 днів тому +9

    கடைசி வரை அறத்தையும் மனிதத்தையும் தேசத்திற்கு கட்டமைக்காமலேயே கல்லறைக்கு போய்விடும் பிஜேபி

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому +7

    ஒரிடத்தில் நீ அவமானப்படுத்தப்பட்டால் அவ்விடத்திலிருந்து நிரந்தரமாக விலகி விடு. அன்பு, பாசம் என மீண்டும் சேர்ந்து நின்றால், உன் அவமானங்கள் நிரந்தரமாகிவிடும்.

  • @chandrabose2
    @chandrabose2 27 днів тому +6

    சாகுபடி செய்ய அல்ல நுறைத்தண்ணீர் மக்களை சாவடிக்க மட்டுமே

  • @jparthasarathi398
    @jparthasarathi398 27 днів тому +2

    Don't pay GST from south India

  • @Selvakumar-Karur
    @Selvakumar-Karur 27 днів тому +27

    2021 எடப்பாடி அவருக்கு அதிக award கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
    இப்போ கோட்டு போட்ட, மாடி வீட்டுல வசித்த ஏழையின் தாய் மகனுக்கு award மேல award கொடுக்கிறோம்......

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 27 днів тому +4

    புல் புடுங்கி கொண்டு இருக்கிறது , ஆணையம்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому +4

    எந்த சுழ்நிலையையும் எவ்வாறு புத்திசாலித்தனம் கொண்டு அணுகுகிறோம் என்பதில் தான் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறது.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 27 днів тому +2

    நாங்கள் ராமரின் உடன் பிறவா சகோதரர் குகனுக்கு (OBC) ஒரு கோவில் கட்டுவோம்.

  • @anbusakthi8546
    @anbusakthi8546 27 днів тому +2

    Unga rendu perum sema pair bro, Covaxin sirichi sirichi stomach Vali vandhuduchu 😅😅

  • @anbupichai9723
    @anbupichai9723 26 днів тому +2

    வாயால வடை சுடுறார்னுதான் நெனைச்சோம். இவரு வாயாலயே திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா கூட சுடுறாரே... அசாத்திய சாமர்த்தியம்!

  • @murugayanpalanisamy6088
    @murugayanpalanisamy6088 26 днів тому +1

    He is proving what he is

  • @rajendranr958
    @rajendranr958 27 днів тому +3

    விடுங்கப்பா நாலாம் தேதி வரை அளபெடுத்து போறாரு

  • @elangovanv2840
    @elangovanv2840 26 днів тому +1

    நண்பர்கள். Covaccin பற்றி தங்களுக்கு நன்றி. இளங்கோவன்

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 27 днів тому +5

    தெருவுக்கு தெரு கோயில்கள் ராமர் கோயில்கள் இருக்கின்றன வீட்டில் படம் இருக்கிறது ராமர் படம் இருக்கிறது எவ்வளவு பெரிய பொய் சொல்கிறார் பாருங்கள்

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 27 днів тому +4

    இனி தென் இந்தியா பக்கம் வர / தலை காட்ட வாய்ப்பு உள்ளதா?

  • @alihasana2009
    @alihasana2009 27 днів тому +2

    #RIP_EC

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 27 днів тому +2

    Sach ka badshah stopped. Ukraine war and Gaza war The only war he is unable to stop war is Manipur

  • @vijayaragunathan4605
    @vijayaragunathan4605 27 днів тому +4

    சீதை பிறந்தது நேபாளம். அப்படி என்றால்...

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому +2

    அனைவருக்கும் இனிய மழை (மாலை) வணக்கங்கள்.

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 27 днів тому +2

    பெட்ரோல் விலையை குறைங்கடான்னா கோயில் கட்டறானுங்களாம். தூ....

  • @AntiSanghies
    @AntiSanghies 26 днів тому

    மாற்றம்.... முன்னேற்றம்.... ஜீய தூக்கியெறிவோம்....

  • @muruganr7188
    @muruganr7188 27 днів тому +2

    தென்னிந்தியா முழுவதும் நல்ல அறிவாளிகள் உள்ள மக்கள்.அந்த பொறாமை.
    Ec வடா பாவ், பாணி பூரி சாப்பிட்டு வர வெளிய போய் இருப்பாங்க

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому +3

    பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஓய்வூதியமா?# COMMENT SHOW QUESTION

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 27 днів тому +1

    ஆரம்பம் அமர்களம்

  • @Selvakumar-Karur
    @Selvakumar-Karur 27 днів тому +3

    UA-cam ல எதன் அடிப்படையில் வருமானம் வரும், எப்படி எவ்வளவு வரும் ???
    நம்ம ஷோ வருமானம் எவ்வளவு???
    ஞாயிற்றுக்கிழமை பதில் சொல்லவும்

    • @kavitha6777
      @kavitha6777 25 днів тому

      சொல்லிட்டாலும்

  • @manorajrajmohan241
    @manorajrajmohan241 27 днів тому +1

    வணக்கம்
    Imperfect show
    Comments show
    தமிழ் நாட்டில் ஊடகவியலாளர்கள் கைது அவர்கள் மேல் திட்டமிட்டு போடப்படும் குண்டர் சட்டம் தொடர்பாக உங்கள் பார்வை என்ன?
    வைத்தியர் இரா மனோராஜ்
    இலங்கையில் இருந்து

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 27 днів тому

    Welcome vikatan sibi and varun

  • @sabarrikannan7977
    @sabarrikannan7977 27 днів тому +1

    உங்களுக்கு ஒன்று தெரியுமா அஇஅதிமுக அமைச்சர் ஒருவர் சில ஆண்டுக்கு முன் அவர்கள் ஆட்சியில் கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஆடை அலசும் நுரை, குளிக்கும் நுரை என்று கூறினார் ஞாபகம் இருக்கிறதா,இது பார்த்த உடன் அது தான் ஞாபகம் வருகிறது நண்பா.உங்கள் காணொளிக்கு நான் ரசிகன்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому

      அந்த விஞ்ஞானி பெயர் கே .சி கருப்பண்ணன்

  • @mtvijaybaskar
    @mtvijaybaskar 27 днів тому +1

    Super start😂

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 27 днів тому +1

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐
    சிபி. &. வருண். 🎉🎉

  • @krishnansimla7749
    @krishnansimla7749 27 днів тому +20

    ராமர் அப்பனுக்கு ம் கோவில் கட்டி 50.ஆயிரம் பொண்டாட்டி சிலை வைங்கடா

    • @senthilraja4407
      @senthilraja4407 27 днів тому

      ஐயா இத சாக்கு வச்சு ஐம்பதாயிரம் மசூதிகளை இடிக்க கிளம்பிடுவானுக

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 27 днів тому

      Correction- 60000+ 3

    • @vampires75
      @vampires75 27 днів тому +1

      @@ambujavallidesikachari8861 இதுதான் சரியான கணக்கு.

    • @kavitha6777
      @kavitha6777 25 днів тому

      😂😂😂

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 27 днів тому +1

    கோவிஷில்டு போட்டவங்களுக்கு, நிம்மதியான தகவல், கோவாக்சின், போட்டவங்களும்.😢😢😢

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 27 днів тому +1

    ஏன் சார்! போதைப்பொருட்கள் புழக்கம் உள்ள பகுதிகளின் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிப்பாருங்களேன். அப்பயாவது சட்டப்படி நடமாட்டத்தைக் குறைக்க மாட்டாங்களா?

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 25 днів тому

    இன்னாதது அம்ம இவ்வுலகு இதன் இயல்பு உணர்ந்தோர் இனிமை காண்கவந்தவனே வாழ வைத்துதான் பழக்கம் அந்எம் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட மண்ணிக்க முடியாத துரோகம் மட்டுமேதத் தமிழ் உறவுகளை இன்று பார்க்கும் இடமெல்லாம் அடிக்கிறார்கள் துரத்துகிறார்கள்தாங்க முடியவில்லை உயிர் நீத்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 23 дні тому

    மனசாட்சி கிலோ என்ன விலை?வாழைத்தாரில் ஆசிட் அடிச்சு பழுக்க வைக்கிறாங்க.எலுமிஞ்சம் பழம் கார்பேட் கல்லு வச்சு பழுக்க வைக்கிறாங்க.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому

    சற்று முன் கிடைத்த செய்தி "குற்றால அருவியில் திடீர் வெள்ளம். மாயமான சிறுவன் சடலமாக மீட்பு".

  • @amigo4558
    @amigo4558 27 днів тому

    இந்த கழிவு நீர் பெங்களூர் நகரில் இருந்து வருகிறது.‌ இதே கழிவு நீர் எல்லைகளில் உள்ள ஏரிகளில் தேக்கம் பட்டுள்ளது. மழைக் காலங்களில் இந்த நீர் பெருமளவில் வருகிறது.

  • @Justin2cu
    @Justin2cu 24 дні тому

    சிபி தெளிவா உச்சரிக்கிற பயிற்சி எடுத்தீங்கன்னா நல்லாருக்கும்.

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 27 днів тому +1

    Gujarat and UP highest beef export by Hindu traders😂

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 27 днів тому

    Welcome sir

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому +1

    சற்று முன் கிடைத்த செய்தி "சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ".

  • @questioner666
    @questioner666 26 днів тому

    Technically its hard to get weed in Tamilnadu.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 27 днів тому

    ஆற்றில் நுரை வருவது நீண்ட ஆண்டுகளாக நடக்கிறது பெங்களூரில் 😭😭😭😭

    • @ambujavallidesikachari8861
      @ambujavallidesikachari8861 27 днів тому

      One ex- admk minister had commented because people are bathing using soap, this foam is coming! If interviewed, one of our minister may say ‘people are,usingmshampoo, so this foam’! Both dravidians will be alike !

  • @kpsudar1
    @kpsudar1 27 днів тому

    Sir ECI is wanting for point to oppose . Similar to comedy show “Point varattum Thambi”.

  • @pradeeps1636
    @pradeeps1636 27 днів тому

    state govt only caught person who drive without helmet

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 27 днів тому +1

    தேர்தல் ஆணையம்! !!!???

  • @SAIANANTH77055
    @SAIANANTH77055 27 днів тому

    எவ்வளவு சொன்னாலும் அவங்களுக்கு உரைக்குமா என்று தெரியவில்லை

  • @yuvarajs509
    @yuvarajs509 27 днів тому +3

    உத்தமர் மாதிரி பேசாதீர்கள் உண்மையை சொன்னால் கோபம் வருதா ஜி!!!!!

  • @alexmercer3001
    @alexmercer3001 27 днів тому +1

    கர்நாடக கம்பெனிகள் மட்டும் தான் ஆற்றில் இப்படி கலக்கு கிரார்களா??
    காவேரி ஆற்றில் ஈரோட்டில் கலப்பது எல்லாம்??

  • @najoordeen4865
    @najoordeen4865 26 днів тому

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i 27 днів тому +1

    Jaisaw super

  • @user-we4ed2tf1q
    @user-we4ed2tf1q 27 днів тому

    Balaramar temple is not constructed in vasthu so rss bjp will demolish some area and construct in other designs

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому

    தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழையின் காரணமாக "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

  • @pradeepkumars29
    @pradeepkumars29 27 днів тому

    Kadantha oru madathil idhu 15th award 🏆 Mr. Nadippin nayagan / mega athigamaga costume change saithavar / elai tha in magan / tea kadaiyil velai seitha / poi solluvathai mattum avada kachi in kozhi / etc .. etc ... Honorable Prime Minister Of India #NARENDRAMODI

  • @ramachandrana4722
    @ramachandrana4722 26 днів тому

    கழுகு இல்லை கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடன் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார் கருடாழ்வார்

  • @SivanvSiva
    @SivanvSiva 27 днів тому

    😊😊😊

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 27 днів тому

    GOOD NIGHT 👍

  • @ruubanlx5523
    @ruubanlx5523 27 днів тому

    இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் சென்று கொண்டிருக்கும் தவறான பாதையில் தான் செல்ல விருப்பவில்லை என்றும் தான் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவன் என்றும் நடுநிலைமையுடன் செயல்படாத ஊடங்கங்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டிய விருப்பமும் அவசியமும் இல்லை என்றும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்

    • @vampires75
      @vampires75 27 днів тому +2

      மான் கி பாத்.

  • @thanimaipiriyan8943
    @thanimaipiriyan8943 27 днів тому +1

    4

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 27 днів тому +2

    தூர்நர்ஷன பிச்சைக்காரன் கூட பார்ப்பதில்லை. ஆகாஷ் வாணியும் மண்டையை போட்டுடுச்சு.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 26 днів тому

      இரண்டையும் திட்டமிட்டு சிதைத்து விட்டார்கள்

  • @murugesanr6488
    @murugesanr6488 27 днів тому

    இன்று மழை பொழிவு

  • @subramanianmk2631
    @subramanianmk2631 23 дні тому

    எப்படியோ ஒரு ஐம்பது கோடி குறையலாம்.?

  • @fazlurrahman9552
    @fazlurrahman9552 27 днів тому

    Chibi ethana tadava vaccine podunga podunga... safe nu marketing panningaleee.. ipadi solrangalee

  • @riabuz05
    @riabuz05 27 днів тому

    4:33 point Varatum

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 27 днів тому

    Culprits are caught?

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 27 днів тому +1

    2nd

  • @dmech.1454
    @dmech.1454 27 днів тому

    #May_18 #tamil ialam😢😢😢

  • @tv-jith
    @tv-jith 27 днів тому +13

    மோடி மைண்ட் வாய்ஸ்;;நானும் என்னென்னமோ சொல்லி ஒரு கலவரம் செஞ்சுரலாம்னு பாக்குரேன். மக்கள் அசைய மாட்டீங்குரீங்களே?? மக்கள் மைண்ட் வாய்ஸ்;;நீ யாருன்னு தெரியும் மகனே எப்படி எப்படி எல்லாம் நீ பூ சுத்தீட்டு வருவேன்னு தெரிஞ்சு தான் நாங்க அமைதியா இருக்கோம்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 27 днів тому

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சினைகள் என்ன?# COMMENT SHOW QUESTION

  • @user-ib3td9cl8m
    @user-ib3td9cl8m 26 днів тому

    athalye adi 1:57 1:57 chu

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 27 днів тому +1

    இது தான்
    வஞ்சி புகழ்ச்சி
    என்பது

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 27 днів тому

    வாழ்க நீதி! வளர்க பாலியல்!

  • @ramasubbu8903
    @ramasubbu8903 27 днів тому +1

    குழந்தைகளிடம் பூச்சாண்டி வர்ரான் என்ற மாதிரியே இருக்கு மோடியின் உருட்டு.

  • @deepakkumar-zb1ss
    @deepakkumar-zb1ss 24 дні тому

    Can we adopt a dog (like meru) which retired from the indian army?

  • @parthibanr1339
    @parthibanr1339 27 днів тому +1

    1st

  • @subramaniana7761
    @subramaniana7761 27 днів тому

    Divide impera is BJP policy

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 27 днів тому +1

    பப்ளிகுட்டி பிரியன்.

  • @mohanbabu4894
    @mohanbabu4894 27 днів тому

    பிரதமர் அந்த முக்கிய புள்ளிகள் லிஸ்டில் வருகிறாரா?

  • @monishkumarppt
    @monishkumarppt 26 днів тому

    Tamilnadu pathi kounjam pesunga

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 27 днів тому +1

    சாகுபடி அல்ல சாகுபயிர்!

  • @shriramarivalagan3634
    @shriramarivalagan3634 20 днів тому

    Aravind kejrival ku special ah kudukuranganu solrathu neethi mandra avamathippu illaya?

  • @AntiSanghies
    @AntiSanghies 26 днів тому

    அப்புறம் என்ன டேஷ்ஷுக்கு இப்போ அந்த விசயத்த சொன்னாராமாம்.... இப்போ சொன்னா அது பப்ளிசிட்டி இல்லையா.... செவாலியே பிரதமர்....

  • @allivijayan
    @allivijayan 27 днів тому

    அடிக்கடி அந்த அசிங்கமான படத்தைக் காட்டாதிங்்கப்பா

  • @sbkcs
    @sbkcs 27 днів тому +1

    36❤

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 27 днів тому

    நான் ஸ்புட்னிக்! ஏதாவது பக்க விளைவு உண்டா புடின் அண்ணாச்சி?

  • @MB-ll7pj
    @MB-ll7pj 21 день тому

    THIS MAN HAS BROUGHT DISREPUTE TO THE PoST HIS is HOLDING>IT IS A CURSE ON INDIAN PEOPLE