Who is Moses | History of Jews - 3 | மோசஸ் யார்? | யூதர்களின் வரலாறு - 3 | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @krishnanraghavan7528
    @krishnanraghavan7528 Рік тому +39

    மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள். இவற்றை திரட்டுவது அத்தனை எளிதல்ல. நிறைய ஆர்வம் வேண்டும். அதை மிஞ்சும் பொறுமை ஆய்வுகள் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் இணைத்து தெளிவாக சொல்லவேண்டும். இத்தனை கடின உழைப்பிற்கு ஒரு Royal Salute. தங்கள் குரல் அருமை. வாழ்த்துகள் இளைஞரே.

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 8 місяців тому +1

      ஹே நீ பழைய பாவாடை தான?

    • @sdasan1902
      @sdasan1902 3 місяці тому +1

      ​@@selvanshanmugam9416: புதுப் பாவாட 😊😅😂

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 Місяць тому

      It is easy if you read Torah , bible and Quran then you will get Idea. But read with out prejudice and bias

  • @exmuslimjibril2835
    @exmuslimjibril2835 Рік тому +12

    அருமை அருமை உங்களை வாழ்த்துகிறேன் இதுபோன்ற வீடியோக்களை தந்து விழிப்புணர்வு ஏற்படச் செய்ய உங்களை வேண்டுகிறேன் வேண்டுகிறேன்.. நீங்கள் வெறும் சாதாரணமாக பேசவில்லை மாறாக பல அறிவியல் ஆதாரத்துடன் பேசுகிறீர்கள். உண்மையில் ஒவ்வொரு மதம் கூறும் கதையும் கட்டுக்கதை தான் என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபிக்கப் படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் அதுபோல நீங்களும் அதன் மர்மத்தின் முடிச்சை அவிழ்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் தோழர்

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 4 місяці тому +12

    நீங்க எடுக்கும் எந்த சரித்திரமும் மிக மிக அருமை நன்றாக புரிகிறது கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து பெருக செய்வார் ஆமென் அல்லேலூயா

  • @blacksiddiq
    @blacksiddiq Рік тому +28

    وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰکُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
    மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
    (அல்குர்ஆன் : 2:50)

    • @velu1671
      @velu1671 6 місяців тому +4

      அப்போ எல்லாம் அண்டப்புழுகா காக்கா பாய்.

    • @gopalngl8945
      @gopalngl8945 6 місяців тому +4

      பண்டைய கதைகள் தான் திரும்பி எழுதி இருக்கு

    • @ssraju07
      @ssraju07 4 місяці тому +2

      ​@@gopalngl8945இது யூதனின் வரலாறு.முகமதுக்கு சொல்லிக்கொடுத்தவன் கிறிஸ்தவன்.யூதன்.உடனே ஒரு ஆயத்தை சொன்னார் முகமது.எனக்கு கிறிஸ்தவன் சொல்லிக்கொடுத்ததாக சொல்கிறார்கள்.அவன் பாஷை வேறு என்பாஷை வேறு....நல்ல காமெடி....😂😂😂

    • @shaikkader1751
      @shaikkader1751 2 місяці тому +3

      thalaver ra neega konjam Quran tamil la poi padikka ..mosa (sal) pathi athikkama solli irukku...antha arasan name feroon

    • @ssraju07
      @ssraju07 2 місяці тому

      குரானை,ஹதீஷை நல்லா படிக்கவும்.அல்லது இதை நன்றாக படித்துவிட்டு, இது அபத்தம் என்று விலகிய நிறைய Ex.Muslims..இருக்கிறார்கள். அவர்கள் சேனலைப் பார்.அல்லது பைபிள் படித்த கிறிஸ்தவனிடம் கேள்..குரானில் முகமதுவே,,இதில் சந்தேகம் வந்தால் பழைய வேதக்காரனிடம் கேட்கவும் என்று எழுதவில்லையா?..படிக்கனும்...அதுக்கு சொந்த மொழியில் படிக்கனும்..காட்டரபியின் மொழியில் படித்தால் எப்படி புரியும்...

  • @abdurrahman66869
    @abdurrahman66869 Рік тому +10

    உங்கள் ஆய்வு நன்று. இது சம்மந்தமாக தோராவில் மட்டுமல்ல பாதுகாக்கப்பட்ட வேதமான அல் குர்ஆனிலும் இந்த சம்பவத்தை கூரியது மல்லாமல் இவ்வாரான சந்தேகம் தோன்றலாம் என்றோ இதன் அத்தாச்சியாக பரோ(பிர்அஃவ்ன்) மன்னனின் இரந்த உடலை இருதிவரை பாடிப்பினைக்காக பாதுகாப்பேன் என்பதன் அடிப்படையில் இன்றும் எகிப்த் நூதன சாலையில் காணப்படுகின்றது. இது இன்றய விஞ்ஞானிகலால் உருதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • @sureshkumarmsgmd2398
    @sureshkumarmsgmd2398 Рік тому +25

    Bible is not a story.. it's a TRUTH Bro

  • @ajanthanuajan5846
    @ajanthanuajan5846 Рік тому +9

    தெளிவான விளக்கம் அருமை அண்ணா 4rm ஸ்ரீ லங்கா

  • @blacksiddiq
    @blacksiddiq Рік тому +15

    يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
    இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
    (அல்குர்ஆன் : 2:47)

    • @gopalngl8945
      @gopalngl8945 6 місяців тому +1

      அதான் கர்ண புராண கதையை திரும்பி எழுதி வைத்து அதையே எடுத்து காட்டாக போடுறீங்க

    • @venugopalar5566
      @venugopalar5566 5 місяців тому

      dai nadari unnoda kadavula kuran solra ... arabia adimaye .. unnoda kadavul yar da inga irka unnoda kurane poi da

    • @Nifa2z
      @Nifa2z 2 місяці тому

      ​@@gopalngl8945Yanga nee podu pakalam😂

    • @Nifa2z
      @Nifa2z 2 місяці тому

    • @rafeeq37769
      @rafeeq37769 2 місяці тому +1

      ​@@venugopalar5566kuran aa nanga eppo da kadavul nu sonnom kuran kadavul kudutha vetham and moses(Musa ) is one of our prophet so avangala pathi pesa engaluku urimai undu

  • @leeyasnagaraj776
    @leeyasnagaraj776 Рік тому +5

    Sir என்கிறது இந்த details edukirnga great .....hands of ur team sir

  • @shyamk4819
    @shyamk4819 Рік тому +10

    Very sensitive topic yet handled with ease. Excellent piece of work.

  • @muthumari2104
    @muthumari2104 Рік тому +8

    அருமை நண்பரே 🙏🏽... சமீப காலங்களாக யூதர்கள் பற்றிய காணொளி UA-cam டில் அதிகம் வருகிறது ஆனால் அதைப் பார்த்து நான் தெளிவு அடைந்ததை விட உங்களது இந்த 3 PART பதிவும் மிக சிறப்பாக இருந்தது , மேன்மேலும் தொடரட்டும் உங்களது இந்த தேடல் வாழ்த்துக்களுடன் 💐💐 முத்து மாரி தேனி யில் இருந்து 🤝....

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +31

    0:11 Moses 1:01 Tamil Bible 2:37 Hebrew Bible story 4:14 Judaism 6:04 Egyptian language about Moses 6:58 Egypt names 8:04 Archaeology evidence 9:37 Inscription 10:12 Inscription about Israel 11:32 Shasu people 14:24 king name inscription 16:24 manetho notes The History of Jews by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️

  • @kamaldheenkamal
    @kamaldheenkamal Рік тому +39

    This is the body of Fir’awn (Rameses II), believed to be the Pharaoh in the time of Prophet Musa [Moses](عليه السلام). His mummy is preserved and is currently on display in the Royal Mummies Chamber in The Grand Egyptian Museum, Cairo.

    • @kamaldheenkamal
      @kamaldheenkamal Рік тому +10

      وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا‌ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ‏
      மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
      (அல்குர்ஆன் : 10:90)

    • @kamaldheenkamal
      @kamaldheenkamal Рік тому +14

      This is the dead body of Pharoah Ramese II , the Egyptian Pharaoh (king)
      Its age is approximately 3000 years
      The body of the Pharaoh was discovered in 1898 in the Red Sea at the place called jabalian
      This body is now displayed in the Royal Mummies Chamber of the Egyptian Museum in Cairo.
      This dead body is amazingly preserved without any mummification; no inside organs have been removed
      PHOTOGRAPHS OF MUMMIES IN EGYPT Even the mummies in the Egypt with so much of mummification process are not well preserved like the body of Firon
      Pharoah’s body was inside the sea for more than 3000 years
      Fish in the sea could have easily eaten the flesh, but they didn’t.

    • @thennavan7
      @thennavan7 Рік тому +5

      அளவோடு உருட்டவும்

    • @maruthisanjeevsuperbro3277
      @maruthisanjeevsuperbro3277 Рік тому

    • @kamaldheenkamal
      @kamaldheenkamal Рік тому +5

      @@thennavan7
      உருட்டவில்லை சகோதரா வேண்டும் என்றால் சொல்லுங்கள் news article அனுப்புகிறேன்....

  • @karthikeyans9393
    @karthikeyans9393 Рік тому +10

    I am addicted to this series. Please keep posting this series till the end.
    Eager to know how Jews survived this many years.
    What traits they have for their successful survival.

    • @2051183
      @2051183 Рік тому +1

      Yes exactly. Me too eagerly waiting Bogan Anna.

  • @shanthanmv4915
    @shanthanmv4915 Рік тому +14

    Excellent.. getting addicted to your information. Keep going brother

  • @blacksiddiq
    @blacksiddiq Рік тому +3

    ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
    இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
    (அல்குர்ஆன் : 2:52)

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      But God is so kind nd lovable. Our God is not like tht.

  • @octillionairelifestyle9741
    @octillionairelifestyle9741 Рік тому +8

    00:30 Moses is a significant figure in Jewish history.
    02:42 Moses plays a significant role in the history of the Jews.
    06:31 The given subtitle contains an ID and some numbers
    10:31 Moses is a key figure in the history of Jews.
    14:30 Moses is an important figure in Jewish history.
    19:00 Moses is a prominent figure in the history of Jews
    22:59 This video explores the life of Moses and the history of Jews.
    25:59 Moses is an important figure in the history of the Jews

  • @safi648
    @safi648 Рік тому +31

    Different between jews & Christin & islam
    யூதர்கள் : இறைத்தூதர் ஆதாமிலிருந்து இறைத்தூதர் மோசஸ் வரை நம்பிக்கை கொள்வார்கள்
    கிறிஸ்துவர்கள் : இறைத்தூதர் ஆதாமிலிருந்து இறைத்தூதர் ஜீசஸ் வரை நம்பிக்கை கொள்வார்கள்
    இஸ்லாமியர்கள் : இறைத்தூதர் ஆதாமிலிருந்து இறைத்தூதர் முஹம்மது நபி வரை நம்பிக்கை கொள்வார்கள்

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Islam is false religion created by vatican..

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Рік тому +1

      No...ஆதாமிலிருந்து மலக்கியா வரை..தனது தூதராக ஏற்ப்பார்கள்..

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Рік тому +3

      கிறிஸ்த்தவர்கள் இயேசுவை இறைதூதரா ஏற்ப்பாற்களா?.😶இது என்ன புது கதையா இருக்கு..

    • @jackjosh2228
      @jackjosh2228 Рік тому +5

      அது எப்படி ஆதாமை இறைத்தூதர்னு சொல்றானுங்கனே தெரியல...😂😂😂😂
      ஏன்னா இந்த பூமியின் முதல் மனிதனே ஆதாம்தான்....
      அப்படியிருக்க முதலாக உருவாக்கப்பட்டவன்
      யாருக்கு இறைத்தூதை கொண்டு வந்தான்..
      😂😂😂😂😂😂😂😂😂
      டைனோசர்களுக்கா....

    • @bloodysweet672
      @bloodysweet672 Рік тому +1

      ​@@SathishKumar-t7o some Christian community jesus is prohpheta tha paakraga...

  • @priyaraja6051
    @priyaraja6051 4 місяці тому +1

    Awesome.... Now I Realize how Broad-minded and Practical and Abundance in and of Hinduism. Thanks

  • @charleeffoulkes4018
    @charleeffoulkes4018 Рік тому +12

    I asked you to tell about Christianity but I didn't expect the topic root is very deep inside. Good effort u made. This is taboo topic. Pl be more careful. Our people yet to develop themselves. But not all people.

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Рік тому

    Ivlo naal school pottu kozhappitu iruntha kadhaiku ipo tha thelivu kedachiruku...super bro thank you🫡👍

  • @nithinb369
    @nithinb369 Рік тому +5

    Interesting topic.... Waiting for next part.....

  • @ayyappancs86able
    @ayyappancs86able Рік тому

    Thanks!

  • @g.samuvel3305
    @g.samuvel3305 Рік тому +14

    5:04 no evidence 🧾🧾 of Moses I think you have not search deeply sir

  • @DrJanaa
    @DrJanaa Рік тому +45

    ஜேசுகிறிஸ்த்து,நபிகள் நாயகம் பற்றியும் தொகுப்பளிப்பு ஒண்டு பொடுங்க அண்ணா

    • @shankarmv8526
      @shankarmv8526 Рік тому +4

      Continuation la adhuvum varumnu expect pannuvom.

    • @thennavan7
      @thennavan7 Рік тому +21

      நபிகள் நாயகம் இல்லை.. நபிகள் ஜோக்கர்..

    • @magizhankingdom
      @magizhankingdom Рік тому

      ​@@thennavan7நானே ஒரு நாத்திகன்‌ , போன் ல தானே னு‌ இப்படி லா இன்னொரு தடவ பேசாத , அவளோ தைரியம் இருந்தா‌ நேர்ல ஒருத்தன் கிட்ட சொல்லிப்பாரு

    • @hugecollection2506
      @hugecollection2506 Рік тому

      @@thennavan7just study about him and talk brother
      Just google it who is the greatest person in the world and you will know who is joker
      Educate yourselfbro

    • @princesingh-gs7om
      @princesingh-gs7om Рік тому

      ​@@thennavan7நீ எந்த கடவுள் வேணா நம்பு அதை நான் ஜோக்கர் என்று சொன்னால் உனக்கு கோவம் வருமா வராதா

  • @kingchozha8482
    @kingchozha8482 Рік тому +7

    Clear explanation. Thank you for your effort bogan bro. Excellent ❤

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Місяць тому

    நீங்கள் செல்லும் கதை கிருஷ்ணன் கதையுடன் ஒத்து போகிறது

  • @blacksiddiq
    @blacksiddiq Рік тому +6

    يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِىْٓ اُوْفِ بِعَهْدِكُمْ وَاِيَّاىَ فَارْهَبُوْنِ‏
    இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
    (அல்குர்ஆன் : 2:40)

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 7 місяців тому +1

    Very good study. I sincerely appriciate your efforts. You have taken excerpts from Bible, historian's reports and many other reports. Certain details are assumed ones. On the whole it is an unbiased study.

  • @rajakumarantony7537
    @rajakumarantony7537 Рік тому +5

    Those who are listening for the first time it will be a fantastic treat, but for those who has been following and doing research for long will understand that this explanation is not 100%. Common sense is that no person can read all the research and give you the true history

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      Everyone is giving by just referring to Bible alone in urge to create a vital topic.
      But he has trajectory his own time. Made a well researched recordings nd provided it to us.
      U must know the this is not his opinion or something. He has again referred to many foreigners who already researched nd excavated the landscape. If u have proof, simply mention it.

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan 2 місяці тому

    Bro listening to this itself make me feel like fainting, how you gather and put together so much or information. Hats off. You have earned my respect. Subscribed.

  • @hussainisyed5701
    @hussainisyed5701 Рік тому +3

    Superb elaborate view of religion of judaism with historical evidence is correct way of examining the religion. Bro u can't discuss like this with any other religion nowadays . Hatsoff . If u conclude this religion as comes under concept of stories with no historical evidence. All three religion comes under one concept is also proved as there is no historical evidence. Bro i am muslim i dont have knowledge to search the God under the concept of historical evidence. But i can analyse the God with my routine daily life . I cant neglect there is no God . I got knowledge of God by accepting islam is its talks about how the God should be and introduce himself whats the aspect of God should have . Bro i ❤ the way ur delivering is superb . Analysing is the best way to gather knowledge keep rocking bro.

  • @Brutonmaro
    @Brutonmaro Місяць тому

    “விசுவாசத்தினாலே ஆபிரகாம் …அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” (எபி. 11:8).
    மோசேவுக்கு முன்பதாக ஆபிரகாம் என்னும் முற்பிதாவானவர் கர்த்தராகிய தேவனை அவர் அறிந்திருந்தார் தேவனோடு பேசியிருந்தார் கர்த்தரே அவர்களுக்கு ஒரு தேசம் தருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்
    மோசே செய்த பணியைத் தொடர்ந்து செய்வதற்காக யோசுவாவைப் பெலப்படுத்தும் தேவன், தாம் மோசேக்கு கொடுத்த வாக்குத் தத்தத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
    “நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதி மட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்” (யோசுவா 1:3-4).
    தேவன் மோசேக்கு கொடுத்த வாக்குத்தத்தம் ஆரம்பத்தில் இஸ்ரவேல் மக்களின் தகப்பனான ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் ஆபிரகாமிடம் அவனுடைய சந்ததிக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்ததோடு (ஆதி.12:2-3,13:15), அதனுடைய எல்லைகளையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார் (ஆதி.17:19-21). பிற்காலத்தில் ஆபிரகாமின் சந்ததியாரிடமும் தேவன் இவ்வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார் (ஆதி.26:3-5, 28:13). இவ்வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம் வந்தபோது மோசேயிடம் இதை நிறைவேற்றும் பணியைத் தேவன் ஒப்படைத்திருந்தார் (யாத்.1:3). ஆனாலும், மோசே ஒரு சந்தர்ப்பத்தில் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற் போனதினால், அவரால் வாக்குத்தத்த பூமிக்குள் செல்லமுடியாமற் போய்விட்டது (எண்.20:6-12, உபா.1:37, 3:26). இதனால், மோசே மரணமடைந்த பின்னர் யோசுவாவிடம் இப்பணியை ஒப்படைக்கும் தேவன், மோசேக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தை அவருக்குச் சுட்டிக்காட்டுவதோடு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அவருக்குக் கொடுப்பதாக உறுதியளிக்கின்றார்.
    மோசேக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத் தத்தைத் தேவன் யோசுவாவுக்குச் சுட்டிக்காட்டும்போது, “நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3) என்று குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய கூற்று இறந்தகாலத்தில் இருப்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, “கொடுப்பேன்” என்று கூறாமல் “கொடுத்தேன்”என்று கூறுகின்றார். ஏனென்றால், “தேவனைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே அத் தேசத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். இப்பொழுது அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர்”. இதனால்தான், வாக்களிக்கப்பட்ட தேசத்தில் யோசுவாவின் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும், அதாவது, அத்தேசத்தில் யோசுவா எவ்வளவு தூரம் செல்வாரோ அவ்வளவையும் தேவன் அவருக்குக் கொடுத்துள்ளதாகக் கூறினார். எனவே யோசுவாவின் பணி, வாக்களிக்கப்பட்டதை எடுத்துக்கொள்வதாகவே இருந்தது. இது யுத்தத்தின் மூலம் கைப்பற்றப்படவேண்டிய பிரதேசமாக இருந்தாலும், தேவன் யுத்தத்தில் யோசுவாவுக்கு வெற்றியைக் கொடுப்பவராக இருந்தார். இதைப்போலவே தேவன் நமக்கும் வேதாகமத்தில் பல வாக்குத்தத்தங்களைக் கொடுத்துள்ளார். இவையனைத்தும் “இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருப்பதாக” வேதாகமம் கூறுகிறது (2கொரி.1:20). எனவே இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் சுவீகரித்துக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றோம். நாம் எத்தனை வாக்குத்தத்தங்களை நமக்காக எடுத்துக்கொள்கின்றோமோ அத்தனையும் நம்முடையதாகும்

  • @diwaharraju6304
    @diwaharraju6304 Рік тому +4

    On hearing all this we can clearly understand that there is no god exists
    And hearing all this I understand that religion made people to grow different and unique

  • @RaviKumar-ij8st
    @RaviKumar-ij8st Рік тому +1

    Etha matheri topic podunga Nall iruku...👌👌

  • @gamingshortzzzz4480
    @gamingshortzzzz4480 Рік тому +5

    Dude hatsofff..realy very informative video where history amd myth meets and separate each other

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      மண்ணாங்கட்டி, இந்த முழு காணொளியையும் குப்பைத்தொட்டியில் தான் போடணும். மோசஸ் என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்த ஃபாரோ (ஃபிர்அவுன்) என்ற மன்னனின் சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னாடி வரக்கூடிய சமூகம் இந்த நிகழ்ச்சிகள் புனையப்பட்டது என்று சொல்வார்கள் என்றுதானோ என்னவோ, ஃபிர்அவுனுடைய உடலை இறைவனே பாதுகாத்து சாட்சி ஆக்கினான். This is history, not a story!
      [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs" [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்.

  • @namelessnemo5034
    @namelessnemo5034 2 місяці тому

    The amount of efforts that went in this series - wow

  • @elango.velango.v
    @elango.velango.v Рік тому +6

    இந்தக் குறிப்புகளை உற்றுநோக்கினால் பின்னர் வந்த யூதர்களின் வழக்கங்களையும் பார்த்தால் நமக்கு நிறைய புலப்படுகிறது அது என்னவென்று அடுத்த கமெண்டில் சொல்கிறேன்

    • @clinton427
      @clinton427 Рік тому +2

      இந்த பதிவையே நிறைய பேர் பார்க்க மாட்டார்கள் இதில் அடுத்த பதிவில் தான் சொல்ல வேண்டுமா 🤷🏻‍♂️

  • @saranyashanmugam1487
    @saranyashanmugam1487 Рік тому +2

    dry topic bro.. but the way content presented and edited makes viewers engaged

  • @msmmafaz3995
    @msmmafaz3995 Рік тому +4

    Thanks brother we learn this stories through the religious way, But you explain that according to anthropolical approach...

  • @thubailthubail5800
    @thubailthubail5800 Рік тому

    Semma bro 😎 Interestinga poguthu.

  • @georgeindia5103
    @georgeindia5103 Рік тому +10

    You have really consulted the scholars and done a research with great effort.. from a outsider perspective it is tremendous .. 80% accuracy..🎉

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 Рік тому

      There are tons of documentary on this for free. Ithu Enna kandepudipu? Just the same story told again.
      MG athukum mellai, Wikipedia lam reference use panni famous agiye oru tengga. Unge muttal thanum ithule theriyethu. Just read all this yourself. 😊

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      Yeah gudos..

  • @knowsomethingaroundus6782
    @knowsomethingaroundus6782 Рік тому +1

    Well done work... Keep it up bro... We are waiting for upcoming videos

  • @MikdanJey
    @MikdanJey Рік тому +5

    Please keep going Part 4, We are waiting for your updates

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 Рік тому +31

    Bro seriously your effort and study research is amazing thank you for putting such level of accuracy on representing the data and facts..❤❤❤ thank you team for the immense effort

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому +1

      மண்ணாங்கட்டி, இந்த முழு காணொளியையும் குப்பைத்தொட்டியில் தான் போடணும். மோசஸ் என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்த ஃபாரோ (ஃபிர்அவுன்) என்ற மன்னனின் சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னாடி வரக்கூடிய சமூகம் இந்த நிகழ்ச்சிகள் புனையப்பட்டது என்று சொல்வார்கள் என்றுதானோ என்னவோ, ஃபிர்அவுனுடைய உடலை இறைவனே பாதுகாத்து சாட்சி ஆக்கினான். This is history, not a story!
      [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள். [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs".

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Рік тому +2

      This information is lie

    • @prasannakumarcooldude7589
      @prasannakumarcooldude7589 Рік тому +2

      @@kishorekeeran2201 yeppa evlo clear aa historical facts evidence oda solraaru fake nu summma solra neeyum prove pannu appo vena othukuren summa ippudi blind aa comment pannaadha

    • @Muthuboss90
      @Muthuboss90 Рік тому

      Bro nowadays you are focus on religion please turn and change your track

    • @Muthuboss90
      @Muthuboss90 Рік тому

      Please take about Indian History how East Indian Companies colonized our Indian how we got Independent please explain. Or r conduct a detail interview with Professor Ratna Kumar

  • @blacksiddiq
    @blacksiddiq Рік тому +5

    وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
    மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
    (அல்குர்ஆன் : 2:51)

  • @immanuelpriyanka7779
    @immanuelpriyanka7779 Рік тому +2

    Was eagerly waiting for this episode

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 Рік тому +4

    நல்ல பதிவு. மனிதன் தனக்கு கற்பித்து கொண்ட வரைமுறைகளுக்கு மதம் என பெயர் சூட்டினான் என்பதே உண்மை. எதனைக் கண்டான்? மதங்களை படைத்தான்? இறையருளை பெற்ற யாரும் இதில் இடம் பெறவில்லை. ஓம் நமசிவாய.

    • @Goodie477
      @Goodie477 Рік тому +2

      கசப்பான உண்மையை சொல்லி விட்டுட்டீங்க.
      ஓம் நமசிவாய

  • @rsivakumar75
    @rsivakumar75 Рік тому

    Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @surendranrajamanikam1830
    @surendranrajamanikam1830 Рік тому +3

    Great content brother 👏🏾

  • @yuvaraj6140
    @yuvaraj6140 Рік тому +1

    தோழர் சங்கரய்யா வாழ்கை வரலாறு பற்றி காணொளி போடுங்க நண்பரே 🙏🙏🙏

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee Рік тому +17

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

  • @DhivyaRaaj-ko3wu
    @DhivyaRaaj-ko3wu Рік тому +1

    Ji mi first request for you kadal aa patthi pasuga (🌊sea)

  • @safi648
    @safi648 Рік тому +8

    وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
    மேலும், நாம் மூஸாவுக்கு (moses) நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத்( jesus) தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி ( jebril) (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
    (அல்குர்ஆன் : 2:87)

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому +1

      yes satan came as jibril. islam is false

    • @shahulhameed98
      @shahulhameed98 8 місяців тому

      @@Me-nk5icgive one authentic proof as per your claim

    • @Me-nk5ic
      @Me-nk5ic 8 місяців тому

      Your quran is the proof. Bible says Satan is a deceiver. Quran says Allah is a deceiver. Satan = Allah = Deceiver.@@shahulhameed98

    • @shahulhameed98
      @shahulhameed98 8 місяців тому

      @@Me-nk5ic give me the proof .show one verse from the Quran as you told

    • @Me-nk5ic
      @Me-nk5ic 8 місяців тому

      @@shahulhameed98 You are a muslim bro. You must know quran says Allah is the greatest deceiver. Start learning your religion. Allah deceived Christians. Christianity was born because of Allah.

  • @ianchandran6917
    @ianchandran6917 2 місяці тому

    Exodus 2
    9: And Pharaoh's daughter said unto her, Take this child away, and nurse it for me, and I will give thee thy wages. And the woman took the child, and nursed it.
    பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
    10: And the child grew, and she brought him unto Pharaoh's daughter, and he became her son. And she called his name Moses: and she said, Because I drew him out of the water.
    பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.

  • @Umar-qr1zk
    @Umar-qr1zk Рік тому +13

    ஃபாரோ என்ற ஃபிர்அவுனுடைய சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. This is history, not a story.

    • @JR-vl4sv
      @JR-vl4sv Рік тому +1

      Firaun is not a name, it's Arabic way of saying Pharaoh. Qur'an doesn't mention any name of Pharaoh. Moreover Egyptian preserved all bodies of Pharaoh, so I wonder what's special about pharoh of quran?

    • @NizmiMuhammad-ly1ys
      @NizmiMuhammad-ly1ys Рік тому

      It was Rhamses II

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому +1

      ​@@JR-vl4sv Pharaoh who lived in Moses' time claimed that he is the God. His body was found in 1881, but Quran has revealed about it 1400 years before. [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs" [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்.

    • @JR-vl4sv
      @JR-vl4sv Рік тому

      @@AbdulCader82
      Again what's unique about quran's claim?. People in ancient times know that Egyptians preserved the bodies of Pharaoh. So it's no wonder why Muhammad made such verses in the Quran. Moreover there is no evidence that Pharaoh during the alleged exodus period died by drowning as it's claimed in the Qur'an.

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      ​@@JR-vl4sv There are a few things I need to clarify as you are not familiar with some of the facts.
      1) Prophet Muhammad ﷺ didn't write the Quran, it is the word of God as per Muslims. Because He ﷺ can neither read nor write, but the Holy Quran has high literature in it.
      2) The Quran has lots of hidden scientific & unknown historical details in it, some revealed & some not yet revealed. That's why the Quran has challenged that no one can come up with 1 verse like it. Whenever the need arises, God will reveal those hidden details at that exact moment.
      3) Hope you are aware of the history of Prophet Moses (Moosa Alaihissalaam), at least about how He parted the Red Sea & the Pharaoh died in it. This event has happened around 1250 B.C. (before Christ). Although the Egyptians preserved the bodies of the kings, no one knows or ever found whether Pharaoh's body was preserved.
      1800 years later, around the year 610s (A.D.) the Quran has revealed [in verse 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs".
      4) So when this Quran verse was revealed, no one had ever found Pharaoh's body. As I said, whenever the necessary arises, God will reveal its hidden details. Just like this guy in this video, 100 years ago people might have already claimed that this is just a story & not a history. So in the year 1881, God revealed Pharaoh's body to make the people understand that this is indeed a history & the Quran's claim is true.
      5) So from the year 610s until 1880, Muslims believed Pharao's body was preserved by God somewhere, although they are not aware of it. Here I want to share some details; the Holy Quran [verses 55:19-21] says "He released the two seas, meeting [side by side]; Between them is a barrier [so] neither of them transgresses. So which of the favors of your Lord would you deny?". This means 2 oceans will meet, but not mix with each other. This scientific fact was only discovered within 100 years, although Muslims believed in it even though there was no proof until the scientists discovered it.
      6) Unlike many of the Holy Scriptures before the Quran was revealed (like the Torah & Bible), when God has spoken of something that is beyond understanding, people of that time will slightly modify the verses according to their understanding. This is how many of the Holy Scriptures corrupted over the years, there are plenty of variations & versions available now. Some of the Holy Books are translated into many languages, and later, people translated the 'already translated version' of the Holy Books. This eventually made God's message getting corrupted and made unclear.
      7) But in the Quran, God has promised that he will preserve the Quran. [Quran 15:9] "It is certainly We Who have revealed the Reminder, and it is certainly We Who will preserve it". And also in [Quran 85:21-22] "In fact, this is a glorious Quran, 'recorded' in a Preserved Tablet". So until today, there's only 1 version of the Quran all these years since it was revealed. These were a few of the unique qualities of the Holy Quran.

  • @binbahar3616
    @binbahar3616 Рік тому +13

    He is One of Prophet in Islam moosa (as.vassalam) .islam is great 👍. I am proud to be an Muslim...we knowing not only moosa's story.. Muslims already knows 28 prophets true storys.

    • @jackjosh2228
      @jackjosh2228 Рік тому +8

      அது என்னப்பா அடுத்தவனுங்க புத்தகத்தை காப்பியடிச்சிட்டு வெக்கமே இல்லாமல் பெருமைப்படற...
      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @bloodysweet672
      @bloodysweet672 Рік тому +1

      ​@@jackjosh2228edhum copy adilklada loosu injeela pathutha intha bible copy pannaga adhu theriyuma..
      Ara koraya thrinchukitu pulithi mari pesatha😂

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 Рік тому

      என்ன காப்பி சொல்லவே இல்லையே ❓

    • @Akareem-v7o
      @Akareem-v7o Рік тому

      ​@@jackjosh2228it is not a copy
      it is truth what you have altered in your bible mixed with falsehood contradiction
      When we believe esa ( jesus son of marry) is muslim he submitted his will to God
      Jews will say same thing to you
      You copied from torah -to gospel
      Actually every book has same but torah and bible got altered so final allah reveals quran
      For ex
      Jews say allah has taken a daughter
      Christian say allah has taken a son
      Both are wrong
      Allah does have any children nor he beget nor begotten....

    • @jackjosh2228
      @jackjosh2228 Рік тому

      @@jasonmohandhas4888
      அதானே கொர்ரான் மொத்தமும் காப்பி...
      இதுல எதயெதை பிரிச்சி சொல்ல....
      ஆதாம் ஆதம்
      ஆப்ரஹாம் இப்ராஹீம்
      யாக்கோபு யாகூப்
      இஸ்ரேல் இஸ்ராயேல்
      மோசஸ் மூசா
      தாவீது தாவூத்
      இயேசு ஈசாநபி
      .....
      List பெருசாஇ இருக்கேப்பா...
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @akkreation1741
    @akkreation1741 Рік тому +9

    Your videos are in another level brother ❤

    • @Mushabsheriff
      @Mushabsheriff Рік тому

      Actually moses (PBUH) says worship one and only god *Almighty ALLAH*

  • @kalaiyarasanswaminathan1463
    @kalaiyarasanswaminathan1463 Рік тому +2

    World mythology pathi oru series pannunga

  • @clemjas
    @clemjas Рік тому +19

    But you forgot to say about chariots that is been found in red sea.

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      இந்த முழு காணொளியையும் குப்பைத்தொட்டியில் தான் போடணும். மோசஸ் என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்த ஃபாரோ (ஃபிர்அவுன்) என்ற மன்னனின் சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னாடி வரக்கூடிய சமூகம் இந்த நிகழ்ச்சிகள் புனையப்பட்டது என்று சொல்வார்கள் என்றுதானோ என்னவோ, ஃபிர்அவுனுடைய உடலை இறைவனே பாதுகாத்து சாட்சி ஆக்கினான். This is history, not a story!
      [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள். [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs".
      From,

    • @kumarian4243
      @kumarian4243 Рік тому +2

      கொஞ்சம் பொறுங்க .... நாக்பூர் வாலாக்கள் கதை திரைக்கதை எழுதி கொடுப்பான் .... அது ராமன் அங்கு சென்று வந்தப்போ அங்கு விட்டதுனு ஆறு மாசம் கழிச்சு இந்த சங்கியின் கதை வரும் ....

    • @clemjas
      @clemjas Рік тому +1

      @@kumarian4243 bro sorry I am not hating bogan. He is conveying what he knows. So some facts missed that's what I pointed out. Everyone has an opening on something. He just conveyed his. For sharing an opinion I won't tell him the words as sangi.

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      ​@@kumarian4243he didn't deny the fact of Jewish migrating out of Egypt. But the number was less is what he says bcs historians says so. Historians nd archeological ppl are not blind fools like Indian Christians

    • @kumarian4243
      @kumarian4243 Рік тому

      @@Goodie477 அப்படியே மஹாபாரதத்தை பற்றியும் ராமாயணத்தை பற்றி கொஞ்சம் சொல்லு நாக்பூர் தம்பி .... any historical evidence for these myth ..?

  • @CallUsNova
    @CallUsNova Рік тому +2

    Excellent video anna, it's really a bold move of bogan...

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому

    Thanks for brief history of jews.

  • @RamachandranRamesh-xe7rn
    @RamachandranRamesh-xe7rn Рік тому +5

    excellent an i wish for success and great effort bro, but we should find out is there any similarity with Hinduism

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      Our ppl always traveled around the world. Sages, traders etc.. so yes there must be some similarities

  • @daisythelabrador2484
    @daisythelabrador2484 Рік тому +1

    Lot of hard work and research involved. Good job.

  • @ayshanaseer9587
    @ayshanaseer9587 Рік тому +2

    “தமது இறைவனிடமிருந்து ஒரு சான்றை இவர் நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?” என்று கேட்கின்றனர். அவர்களிடம் முந்தைய வேதங்களிலுள்ள தெளிவான சான்று வரவில்லையா?
    அல் குர்ஆன் 20:133

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Рік тому

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @perinbaraj8071
    @perinbaraj8071 Рік тому +3

    இது கதை அல்ல இது நடந்த சம்பவம்

  • @pkaer98654
    @pkaer98654 Рік тому +2

    Bible, quran பற்றி உண்மை சொல்ல தைரியம் வேண்டும் அது உங்களிடம் மட்டுமே உள்ளது

  • @afrasmiras5576
    @afrasmiras5576 Рік тому +8

    5:35 ஏன்? இது குறித்து அல்குர்ஆனிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதே ?

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +2

      He is saying about contemporary documents

    • @afrasmiras5576
      @afrasmiras5576 Рік тому

      ​@@yasararafatha3139yas, ஆனால் அது ஹீப்ரூ பைபிளில் மட்டும் தான் உள்ளது என்று அதற்குமுன் குறிப்பிடுகிறாரே?

    • @Shakirasha888
      @Shakirasha888 Рік тому +1

      அவர் சொன்னது வேதங்கள் அல்லாமல் அகழ்வாராய்ச்சி போன்ற அறிவியல், ஆராய்ச்சி ரீதியான ஆதாரங்கள்

  • @VinodKumar-yc6ml
    @VinodKumar-yc6ml Рік тому +1

    Yeppa standalone videos podu pa ... playlist video laam website la oru one lengthy video va podu pa

  • @aryan3577
    @aryan3577 Рік тому +7

    pls explain the process of your essay writing. quite interesting na.

  • @vijayadeva06
    @vijayadeva06 Рік тому +1

    Very interesting summary and Thanks 👍🏽

  • @justice6165
    @justice6165 Рік тому +3

    Very hard work and heavy research by a person who is not a JEW

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      But everything is incorrect. இந்த முழு காணொளியையும் குப்பைத்தொட்டியில் தான் போடணும். மோசஸ் என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்த ஃபாரோ (ஃபிர்அவுன்) என்ற மன்னனின் சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னாடி வரக்கூடிய சமூகம் இந்த நிகழ்ச்சிகள் புனையப்பட்டது என்று சொல்வார்கள் என்றுதானோ என்னவோ, ஃபிர்அவுனுடைய உடலை இறைவனே பாதுகாத்து சாட்சி ஆக்கினான். This is history, not a story!
      Pharaoh of the Moses' time claimed that he is the God. After his death, his body was found in 1881. But Quran has revealed about it 1400 years before. [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs" [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்.

    • @Goodie477
      @Goodie477 Рік тому +1

      So he has no need to lie

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      @@Goodie477 pls see my reply above 👆🏼

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 7 місяців тому

      ​@@Goodie477 That's a big fat lie😂😂😂

  • @raj1987ist
    @raj1987ist Рік тому

    Arumai arumai ungal video top tucker

  • @karthikb6064
    @karthikb6064 Рік тому +18

    யூதர்களிடம் ஒரு பழக்கம் உண்டு அவர்கள் தங்கள் வம்ச வரலாற்றை எழுதி வைத்து பாதுகாத்தவர்கள் அதனால் யாத்திராகமத்தின் ஆரம்பத்திலேயே எகிப்துக்கு சென்ற இஸ்ரவேலின் குடும்பத்திலிருந்து யார்‌ யார் சென்றனர் என்ற குறிப்பு இருக்கும். உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் கதை சொல்கிறீர்கள் நாங்கள் வரலாற்றை சொல்லுகிறோம்.

  • @barnabasj7373
    @barnabasj7373 3 місяці тому

    Sir. you have done very good job. perfect! one suggestion
    the volume is little low not so loud. please make it. thank you

  • @GODis1andOnly
    @GODis1andOnly Рік тому +10

    AUM = KADAVUL = YHWH = GOD = ALLAH
    Sanskrit, Tamil, Hebrew, English, Arabic

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Allah is not God .. AllAH is moon god false idol

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      Nope.
      The desert gods seem to be demi gods. Like God of War, lightening nd thunder.
      They ask shared one wife Ashera.
      Yah we did not show them to worship ashera.
      But here we worship shakthi to be the Supreme. So totally difrnt.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Don't think too much bro. Allah is not god. All hindu gods are demons. God of Bible is the true God. Simple. @@Goodie477

    • @someone90000
      @someone90000 2 місяці тому

      Not everyone's GOD 😂

  • @philemonrajah5366
    @philemonrajah5366 9 місяців тому +1

    பைபிள் சொல்லும் வரலாறு என்று குறிப்பிடலாமே நன்றி 🧎🏿‍♂️👌🏿🙏🏿

  • @rekhankhan9849
    @rekhankhan9849 Рік тому +6

    Bro firoun (Pharaoh) body is still egypt museum... this body was taken from nile river, check this record and any update on that historical evidence related to that ??? Looking forward for your next update on this

  • @googletest2898
    @googletest2898 2 місяці тому

    வரலாறை கதையாகவும், கட்டுக்கதைகளை வரலாறு போன்றும் மிக அழகாக வர்ணிக்கின்றீர்கள். கிறிஸ்தவர்களின் வேதாகமத்தை சரியாக ஆராய்ந்து பாருங்கள். அதில் சொல்லப்படும் வம்ச அட்டவணையை பாருங்கள். உங்களுக்கு எத்தனை முன்னோர்கள் பெயர் தெரியும் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள். பிறகு எந்தவொரு வரலாறையும் கூறுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள். நன்றி.

  • @adhaneshgandhi6085
    @adhaneshgandhi6085 Рік тому +3

    Request to make a detailed vedio or episode about the Buddha

  • @sindhanaiseimaname3377
    @sindhanaiseimaname3377 2 місяці тому

    Nanbare...
    Apdiye raamayanam, Mahabarathan Patti research panni podunga

  • @muthum5076
    @muthum5076 Рік тому +4

    யாவே -இருக்கிறவராக இருக்கிறேன்

  • @kadauvlunpakam9314
    @kadauvlunpakam9314 8 місяців тому

    Bro intha details eppadi sir edukiringa

  • @johnwesley.official
    @johnwesley.official Рік тому +5

    Why bro u forget about Ark of Covenant takes place in the time of Moses instructed by God building Tabernacle and the Tabernacle recently found in Golgotha mountain in Jerusalem It's a Historical evidence still available in UA-cam

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. Рік тому +3

      He won't speak or seek about that, because if he comes to know about it detailed , he has to say that God of Bible is very patience , Justice and Love. So every , so called athiest run their buisness based on that , "God is Evil and Arrogant".

    • @AbdulCader82
      @AbdulCader82 Рік тому

      சரியாச் சொன்னீங்க, இந்த முழு காணொளியையும் குப்பைத்தொட்டியில் தான் போடணும். மோசஸ் என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்த்த ஃபாரோ (ஃபிர்அவுன்) என்ற மன்னனின் சடலம் (mummy) தற்போது 'Cairo's National Museum of Egyptian Civilization' (அல்லது 'Royal Mummies Chamber in The Grand Egyptian Museum') என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னாடி வரக்கூடிய சமூகம் இந்த நிகழ்ச்சிகள் புனையப்பட்டது என்று சொல்வார்கள் என்றுதானோ என்னவோ, ஃபிர்அவுனுடைய உடலை இறைவனே பாதுகாத்து சாட்சி ஆக்கினான். This is history, not a story!
      Pharaoh of the Moses' time claimed that he is the God. After his death, his body was found in 1881. But Quran has revealed about it 1400 years before. [Quran 10:92] “Today, we will preserve your body, to set you up as a lesson for future generations. Unfortunately, many people are totally oblivious to our signs" [குர்ஆன் 10:92] எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்.

    • @johnwesley.official
      @johnwesley.official Рік тому

      @@ProFart.Ayesha_Be_Upon_Him. yeah that's true..

  • @praveenj7
    @praveenj7 Рік тому

    Neega vera level big bogan 😊

  • @meeransifa
    @meeransifa Рік тому +154

    உங்கள் வீடியோவில், மோசஸ் பற்றிய தகவலில் திருக்குர்ஆனை பற்றி படிக்காமல் மேற்கோள் இட்டுக்காட்டாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. முகமது நபி பற்றி ஐந்து முறை மட்டுமே கூறும் திருக்குர்ஆன், மோசஸ் பற்றிய 300க்கும் அதிகமான முறை கூறுகிறது. மோசஸ் பற்றி,உங்கள் கேள்விக்கான பதில் திருக்குர்ஆனில் உள்ளது. அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் எந்த நோக்கத்திற்காக வந்தார்கள் என்பது பற்றி. மோசஸ் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கானவர். அவரைப் பற்றி கூறும் போது மூன்று மத நூல்களையும் மேற்கோள் காட்டி சொல்வது தான் சரி. அடுத்த வீடியோவான இயேசுவை பற்றி கூறும்போது குர்ஆனை மேற்கோள் காட்டி சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    • @Letsgame_1
      @Letsgame_1 Рік тому +6

      Christianity and Jews don't accept the views of Islam because it originated 600 years after all events of Christ happened
      Jews and Christianity both together makes sense about the end of the world and arrival of the final judgement
      Jews believe their messiah is yet to come...Christians believe that the Messiah has already come (Yeshuva i.e. Jesus)
      As a Christian I believe that Jews belief is true because Christ is the one who is going to come as the final judge of the world but there won't be any mercy if they don't accept the sacrifice he made on the cross
      Refer The last chapter of Bible (Revelation)

    • @purushothamanshanmugam2009
      @purushothamanshanmugam2009 Рік тому +8

      😂😂😂

    • @messiyagreenpass1885
      @messiyagreenpass1885 Рік тому +44

      Because Quran is Bible copy.

    • @mohamedaltair3928
      @mohamedaltair3928 Рік тому +29

      @@messiyagreenpass1885no brother. Quran is corrected verson of bible. It’s a word of creator of all

    • @mohamedaltair3928
      @mohamedaltair3928 Рік тому +3

      Version

  • @ecclip2100
    @ecclip2100 Рік тому +2

    Mr.bogan anna HMT watch history pathi solluga please . because you are tha right person to explain this beauty thing 😊😊

  • @anthonyallan5098
    @anthonyallan5098 Рік тому +6

    Even some bible study professors do not give these collective sequence in order with clarify thank you bosd

    • @mnt2740
      @mnt2740 Рік тому

      Because they don't read nonsense like big bang bogan

  • @melkishedekh8775
    @melkishedekh8775 4 місяці тому +1

    Bible is not a story it is true ❤

  • @StanyRoy
    @StanyRoy Рік тому +4

    clear presentation with authenticity.. thank you Bro🙏💐❤

  • @arisanth74
    @arisanth74 Рік тому +2

    Thank you for this brief video 😊

  • @Creepy5555
    @Creepy5555 Рік тому +12

    உண்மை:40%
    ஆதாரமில்லாத வரலாறு :60%
    But nice try👏

    • @edwinjose2379
      @edwinjose2379 Рік тому

      💯

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      Yeah exec there's no prove for Jewish history. 😢that's sad

  • @nishithjoshi9191
    @nishithjoshi9191 Рік тому +1

    Sari ellam ok...isreal dan last la varum onnum iruku...athu entha level ku unmai...atha konjam check panni solrengala...I will share the details for you...but I wanna u to go through that also

  • @jeevanmaple3334
    @jeevanmaple3334 Рік тому +4

    மோசஸ் கதை (குந்திதேவி-கர்ணன்) போல உள்ளது. ஒருவேளை நம்ம ஊர் கர்ணன்தான் மோசசோ🧐

    • @Annootsfaan
      @Annootsfaan Рік тому +5

      ஜி முருகனோட கதைதான்...கார்த்திகை பெண்கள் முருகனை வளர்ப்பார்களே..அந்த கதைதான்

    • @tamilmission7406
      @tamilmission7406 Рік тому +3

      Brahmins are part of Jewish tribe, they brough this story with them when they invaded India.

    • @hepsylifestyleneetias5121
      @hepsylifestyleneetias5121 11 місяців тому +1

      போடா

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Рік тому +2

    Nice information brother.. some are false information but most of information are true...Good one..Nice try..

  • @ym-hy4zs
    @ym-hy4zs Рік тому +3

    Doctor Maurice buicalle French scientist இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்து இருக்கிறார்

  • @whysoseries9210
    @whysoseries9210 Рік тому +1

    Bro black Rock company paththi full video podunga

  • @sanjay8149
    @sanjay8149 Рік тому +6

    Salauddin ayyubi and Baldwin IV pathi pesungan and Ottomans pathiyum pasugan

  • @iloveroyalchallengersbengaluru

    Thanks For Your Information ❤