இந்தியில இப்போ தான் இதெல்லாம் பேசுறாங்க..! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam
Вставка
- Опубліковано 10 лют 2025
- #Minnambalam #Jeyaranjan #EconomistJeyaranjan #IndraKumar #VaangaPesalam #MKStalin #stockmarket #ambedkar #StockMarketScam #indianeconomy #Hindi #tamilnadu #Modi
இந்தியில இப்போ தான் இதெல்லாம் பேசுறாங்க..! | Economist Jeyaranjan | IndraKumar | Vaanga Pesalam
For more videos and other content visit : www.minnambala...
➥UA-cam: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
நன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா ஜெயரஞ்சன் மற்றும் தம்பி இந்திரா
மிக அருமை யான நேர்காணல். அறிவான கேள்விகள் அதற்கு தெளிவான பதில்கள். ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கும் தம்பி இந்திராகுமாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
ஐயா ஜெயரஞ்சன் அவர்களின் யதார்த்தமான பேச்சு மிக அருமை
மிகவும் சிறப்பான தகவல்கள் நிறைந்த உரையாடல் ஐயா ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றியும் தோழர் இந்திர குமாருக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
மிக மிக அருமையான உரையாடல்.
Very very greatest good wonderful sweety speech win great 👍👍👍👍👍
தெளிவான பதிவு ஏழை பாளை மக்களுக்கு அழகான விளக்கம்
Nice and clever questions
ஆரோக்கியமான கலந்துரையாடல்..❤❤❤
Jeyaranjan Sir ❤ 🙏🙏🙏
I really wondered, how an experienced economist would think in major aspect of society with each change
அய்யா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
Profound discussions! 👌
Good answer comes from good questions. You asked good questions bro. Keep rocking...
Sooper❤
Informative session, hopefully reach to many people across India. Thanks to both of you. 🙏
Super.hints sir
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பெரியார் மிக மிக அதிகமாக கவலையும் சிந்தனையும் செய்ததால் இந்தளவுக்கு உயர்ந்த நிலையை தமிழ் நாடு அடைய முடிந்தது.
2026 தமிழ்நாடு ELECTION +200
இமயத்தை தாண்டி☀☀☀+200
வெற்றி பெற்ற சூரியன் 🌏🌏🌏
இருநூற்றை தாண்டி ☀☀☀ +200
வெற்றி பெற்ற சூரியன் 🙏🙏🙏
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
பாதிக்கு மேல் TAXஆக(60%)
வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
குரங்கு ➡வடஇந்தியாகாரன்
குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
விஷ சாராய சாவுகள் பத்தி இன்டர்வியூ எடுங்கள்
Rendum dravida adimai.. Epadi adhellam pesuvanga...
Please add English subtitles…
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
சேர் மார்கெட் சரியா தவறா விளக்கமாக பேசவும்.
கிராமங்களை ஒழிக்கத் தேவையில்லை. பொருளாதாரம் நேர்கோட்டில் வளர்ந்தால் கிராமங்கள் ஒழியும்.
Mr jayaranjan have invested over 2 crore in the stockmarket during covid time itself. He himself said in a video that Mr. Anand srinivasan is managing is portfolio. Now he would made atleast 10 times of the invested money , around 20 crores. I used to watch his interview during covid times , believing stock is for gambling. Due to that i missed the bull run. But speculation is part of stock market, doesnt mean every thing in stock market is gambling. Ivar oru aravekadu, and manipulating. Dont believe his words blindly.
Well said
நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்
🇮🇳 🇮🇳 இந்தியாவை 🇮🇳 🇮🇳
உள்நாட்டு Corporateகளிடம்
வித்து விட்டால் அதற்கு பெயர்
வளர்ச்சி & தேசபக்தி
நாட்டை வெளிநாட்டு Corporateயிடம் விற்பதும் உள்நாட்டு Corporateகளிடம் விற்பதும் இரண்டுமே ஓன்று தான் அதாவது நாட்டை ஓட்டுமொத்தமாக அழிப்பதற்கு சமம்
சன் டிவி கார்ப்பரேட் அல்ல. குடிசைத் தொழில் செய்கிறது.
Paradesi indra kumar, how are you ?
"மோடி"❌ மானம்கேட்டவனே❌
ஒரிசாவில் ஒரு குவிண்டால் அரிசி விலை 3100 புதிய அரசு ஏற்பட்டதும் தமிழ்நாடு ஒரு குவிண்டால் அரிசி விலை 2300 இதை வைத்து அங்கு விவசாயிகள் நிலை அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்
ஒரிசாவில் ரேஷன் கடையில் அரிசி அதிக விலை. தமிழ் நாடு அரசு மீது குறை சொல்லாதே
@@Cholan-s7z அரிசி விலை கம்மி அதை விளைவிக்கும் விவசாயி தற்கொலை செய்வது எத்தணை பேர் தமிழ்நாட்டில் ஒரிசாவில் அப்படி செய்தி உண்டா
12 Lakh's or 15 Lakh's கோடிகள் Buy
வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல
அண்ணா அன்னைக்கே சொன்னார்
இவர்கள் வேண்டாம் (வடக்கன்ஷ்)
இது ஆகாது இது சரிப்பட்டு வராது
இது இதுல போய் தான் முடியும் என்று
EVARU ETHANA NAALA ENGA PONARU.?.😊😊😊
🎉🎉🎉🎉🎉
TN work culture is getting spoiled with alcohol, at least 1/3 of families is struggling to survive due to alcohol & deep corruption in revenue, transport, municipal administration. EB & transport are in pathetic condition. We are fast loosing competitive environment.
காந்தியின் பொருளாதாரக் கொள்கையை ஜெரஞ்சன் ஆதரிக்கிறாரா?
இவர் பேசுறதெல்லாம் இந்த தம்பிங்க, சங்கீங்க எல்லாம் பாக்குறாங்களா இல்லையா...பார்த்தாவது திருந்தங்கடா
Mudhalle Sudalai pemili kekkattum. Andha kaasule ye Amerika vule 1/2 vaangalaam
Very Intellectual debate
Good keep going
Kanjikku setha payaluga sudalaikku sompadikkuravanuga... thanna pothu puthhthi kaarana kaaturathukku.. mayirandis epdi nadikkuraguga....
Swiss ல் இப்படியிருக்கு, கனடாவில் அப்படியிருக்கு அந்த மாதிரி இந்தியாவில் இருக்கா? சரி. இப்படி பாருங்களேன். அமெரிக்க, ஐரோப்பியா நாடுகளில் இந்தியா மாதிரி இருக்கா?
காட்டூன் படமே சோட்டா பீம் ,ஜெய் ஹனுமான்னு டீவி பார்க்கும் பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கும் கேவலமான பூமி இந்தியா
In orissa evm and narration made BJP to win.
தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக தொடர்ந்து ஜெயித்து வருகிறது என கருதலாமா.
once tamilnadu will be republic all gultis gujjus will have to packup and leave !!!
Plz add subtitle in English and Hindi
அமராவதி யாரிடம் அடமானம் இருக்கு? மீட்டு எடுக்க?