"நாயுடு, நிதீஷை நம்ப கூடாது ஆறு மாதத்தில் ஆட்சிக்கே ஆபத்து" - சுப்பிரமணியன் சாமி
Вставка
- Опубліковано 15 чер 2024
- "நாயுடு, நிதீஷை நம்ப கூடாது ஆறு மாதத்தில் ஆட்சிக்கே ஆபத்து" - சுப்பிரமணியன் சாமி
Kelvikkenna Bathil : Exclusive Interview With Subramanian Swamy (16/06/2024)
#bjp #pmmodi #nithishkumar #chandrababunaidu #chandrababu #modicabinet #exclusive #subramaniamswamy #kelvikkennabathil #thanthitv
Uploaded On 16.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நாயுடுவையும் நித்தீஷையும் நம்ப கூடாது ன்னு title போட்ட உனக்கு சுவாமியையும் நம்பக்கூடாது ன்னு போட மறந்துட்டியே தத்தி, நீ எப்பவும் தத்தி TV தான் னு நிரூபிச்சிட்டியே😂😂😂
Su Samy.. Ivan oru Vesi magan. Pachothi
தத்தி டிவியையும் நம்ப முடியாது
Uuuuupramoniya swamy
No hash words please
She the anchor is also a Brahmin..mind it...
Then how will they shame their caste Jew . subramanian swamy ..??
Think widely and deeply..
பத்திரிகை காரங்கள் எல்லாம் பொய் சொல்லுவே.. சரியான விளக்கம் சுப்பிரமணிய சாமியை அடிக்கடி
பேட்டி எடுங்க மேடம்
😂😂😂😂
சாமி தமிழ் தெரியாத திரவட திமுக சங்கி. தந்தி டீவி திமுக மூட்டு இவண் பிரமனனா
இந்த ஆளுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்தால் என்ன உருட்டு உருட்டு
BJP க்கு எதிராகத்தான் இவர் பேசுவார் என்ற நப்பாசையில்தான் இவரை நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறது.
UNMAI
3.48 இவன் வாயில் வசம்பு வெச்சி தேய்ச்சிட்டாங்களா? வாய் குளறுதே!!
அய்யர்.. இவன். தமிழ்மக்களுக்கு...உதவாத......பிசு🎉நாரி...😅😅😅😅😅😅😅😅😅😅 சு.....சாமி😅😅😅😅
கலையும் என்ற கர்பணைலயே.....சந்தோசமா இருங்கடா😂😂😂
Modi moonje vaadi poiruke😂😂😂
%11
Kothadimaigal
Suyainbam
தந்தி டிவி கீழ்பாக்கம் நோயாளிகளை பேட்டி எடுப்பது மிகவும் வேதனைக்குரியது.தயவு செய்து உங்கள் பேட்டிகளை தன்னிலை உணர்ந்து பேசுபவர்களிடம் வைத்து கொள்ளவும்
thanthi tvye kilpakkamthan
He simply filed a case on Ram Mandhir issue.and prolonged period he fought and even won! But now says differently seems mentally unstable. contribution in building mandir nor
He back stabbed Vajpayee govt using JJ. Now he cant do the same.. jealousy and Modi hatred
He is a sadist not a CONSTRUCTOR....
இவர் சொல்றது எல்லாமே நடந்துருக்கு. அமெரிக்கா வின் spy இவர்
😂😂😂
பாப்பான் புத்தி😂 காட்டி கூட்டி கொடுப்பவன்
@@onemaster8133நீ சொல்ற மாதிரி காட்டி குடுப்பவன் பாப்பான் என்றால், போறவன் யாரு😂
Why should they quarrel with MODIJI ?IN THE ALLIANCE MORE PARTIES ARE ATTRACTED FROM MAHARASTRA , MEANING THE SHARAD POWAR GETTING A CABINET MINISTER FOR JIS DAUGHTER WITHIN 6 MONTHLS .
🎉🎉🎉
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானா என்ற பழமொழி சரியாக உள்ளது. வெளிநாட்டு ஏஜென்ட்சுவாமி அவர்கள்.
நல்லா மக்களுக்கான ஆட்சியாக இருந்தால் 5வருடம் ஆட்சி நடத்தலாம்
இந்த ஆளு சரியான criminal. அத தெரிந்துதான் மந்திரியாக அனுமதிக்கவல்லை. அந்த கோபம்
திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதை வச்சுட்டு யான் ஒப்பேத்துறீங்க. Waste of time
பாவம் உன் பொண்டாட்டி 😮😮😮
6 ம் மாசத்திற்கு பிறகு
சு.சாமிக்கும் மந்திரிசபையில் ஒரு சின்ன 💺 சேர் ஆவது கொடுங்கப்பா!!
அந்த காரியத்தை செய்வதற்கு பதிலா மோடி ராஜினாமா செய்துட்டு போய்விடுவார்😂😂😂😂
முட்டாள்களுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் கிடையாது❤❤
Definitely your padicha koomAli
First Arrest Sonia & Raghul
💠💠💠💠@@saraswathikaruppasamy3716
Coomuttai sami
சாமி தமிழ் நாட்டை சேர்ந்த வர் தானே.ஏன் பிஜேபிய தமிழ் நாட்டில் வளர்க்கக் கூடாது.
WELL SAID 😮DR.SUBRAMANIAN SWAMY,YOUR PREDICTION IS CORRECT 😮
தந்திக்கு நேரம் சரியில்லை
பைஜாபாத் என்ற பெயரிலேயே தெரியவில்லையா?யார் பெரும்பான்மை என்று?
பிராமணர்களுக்கு பதவி வேண்டும் என்றால் சாக்கடையிலும் குதிப்பிங்கள்.
எடுத்து காட்டு கமல்ஹாசன் S.V சேகர் ....
உ வே சாமி நாத அய்யர்
தமிழ் புத்தகங்களை பதிப்பித்தார்.
பாரதியார் சுதந்திரத்திற்காக பாடினார் ❤
# கெட்ட பிராமணர்கள் அதிமுக கட்சிக்கும் கஸ்தூரி கவுதமி காயத்ரிரி .....
திமுக கட்சிக்கும் கமல்ஹாசன், S.V சேகர்.... பிரச்சாரம் செல்வதை இந்த தேர்தலில்தான் பார்த்தேன்.
இதே போல்தான் இந்தியா முழுவதும் நடந்தது!
காரணம் பிஜேபி இந்துத்வா கொள்கையை பின்பற்றவில்லை
கமல ஏன் கூட்டணியில சேர்த்தீங்க சேகரையையும் வாட்டி விடுங்கள் அவர்கள் இருப்பது திமுக தானே இப்ப விரட்டினால் நல்லது. பின்னாளில் ஏதாவது ஒரு காரணம் கூறி தள்ளுவதை விட
இதெல்லாம் தேவையற்ற பேச்சு
😅
இவர்தான் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் சொல்லிதான் மதுரை எம்.பி ஆனார்.இவர் தற்பெருமை பேசும் நபர்.
கேள்வியையும் நீங்களே கேட்டுட்டு பதிலையும் நீங்களே சொல்றிங்களே மேடம்
இவருக்கு 10ஓட்டு கிடைக்காது இவரை பேட்டி எடுப்பது waste
எதுமே வாங்காமல் இவன் எல்லாம் சாதிக்க முடியும் ப்ரோ எழுமநாட்டி ப்ரோக்கர் நாய் இவன் ராஜ்கந்தி கொல்லப்பட்டதுக்கு இவன் முழு காரணம் உத்து தெரிந்தும் இவன் மைர கூட எவனாலும் புடுக்கமுடில ஏன் இவன் பின்புலன்பதி ஆரஞ்சு பாருங்க எழும்னாண்ட்டி யார் தேடிபாருங்க விடை கிடைக்கும்
😂
But he gives sleepless nights to the elected govt...
@@jobconsultancybusiness3096 ipadiye solidu iruka vendi than…
ஒரு ஓட்டு கூட வாங்காமல் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரே கச்சியில் இருந்துகொன்டு கடுமையான விமர்சனம் வைப்பது நல்லது நல்ல சநணாயகம்
கச்சி
சநணாயகம் 🤣🤣
எவன்டா தமிழ் வாத்தி?
கருநாய்நிதி யா? சாமானா ?
Ravichandran
Unga
Katchila
Vimarsanam
Panna
Mudiyuma?
அதுதான் ஜனநாயகம்.ஜனநாயகம் என்றால் என்ன.விளக்குங்கள்.
இந்த பதவி வெறி பிடித்த ஜடம் ஏதாவது பதவி கேட்குது. தரமாட்றாங்க , அதனால் பெனாத்திட்ருக்கு
It's totally waste, one thing he is totally frustrated
No one respects him in bjp
S vee sekar,su samy இரண்டும் பூட்ட case😂😂😂
@@1006prem❤
ஆறு மாசத்துல ஆட்சி கவுறலனா இவனை திரும்பவும் கூப்பிட்டு பேட்டியெடுங்க .... 😂😂😂😂 அடே தாலி எடுத்து கொடுக்க சொன்னா தாலி கட்டபோனவன்தானே😂😂😂
இவன் நல்ல திராவிட அரசியல்வாதி தப்பித்தவறி டெல்லிக்குப் போய் விட்டான்.இவன் கருணாநிதியோட இருந்திருக்கலாம் நமது துரை முருகன் மாதிரி இருந்திருப்பான்😂😂😂
தத்தி டீவீ
Soooopna mani than praim minister
என்னன்னா வழி யோ முயற்சி பண்ணி ஆச்சு, இப்ப கை புள்ளையை கொண்டு வந்து பேட்டி எடுத்துள்ளார்கள் ததி TV 😅
ரொம்ப ரொம்ப யோக்கியனிடம் ரொம்ப ரொம்ப யோக்கியச் சேனல் கேள்விகள் கேட்கிறது பாவம்.
சுப்பிரமணியசாமி - “மோடிக்கு ஒரு வியாதி இருக்கு”. 😂😂
Homosexuality
@@passionfruit8226unakkada
Echa
Payale
@@ramachandran427 ungothaaluku da thevidiya paya 🤣 😄 🤣 😂 😆
@@ramachandran427
காக்காவ சொன்னா அண்டங்காக்காவுக்கு கோவம் வருது 😁🤪
Smartly anchor avoided questions on DMK and Congress... He would have trashed them
உண்மையிலேயே நீ பல்லவ...வல்லவன்...அப்படின்னா மிகப் பெரிய பதவி யில இருந்திருப்பியில்ல ஆனா உன் எண்ணங்கள் சரியில்லாததால் நரி குணம் ஆகையால் தான் தங்களை ஓரம் கட்டியுள்ளார் வயிற்றேறிச்சல்ஜெய்ஹிந்த்.❤❤❤👍❤❤❤
இவருடைய மோடி எதிர்ப்பு தெளிவாக புரிகிறது. அர்த்தமில்லாத பேச்சு.
டெல்லியில் சு சா சென்னையில் Sv சேட்டை தாங்கமுடியல கொசு தொல்லை
நான் சொல்வது மட்டுமே சரி. பல ஆண்டுகளாக இந்த சித்தாந்தத்தை பூர்வீகத் தமிழர்கள் உதைத்ததற்கு இதுவே காரணம். சுய மரியாதை இந்தியா முழுவதும் பரவும்.
தந்தி உஷார் இவர் யார் மேல் வழக்கு போடுவார் என்று சொல்ல முடியாது
😂😂
இவரு மதுரையில் 16000 சொச்சம்தான் வாங்கினர் 1999 ல் அதைக் கேட்டிருந்தால் மூஞ்சி பௌசடிச்சுருக்கும் 😅
இதையே இன்னும் ஐந்து வருடங்கள் விவாதியுங்கள். வேலை இல்லாத வேலை. தினத்தந்தி இந்த அளவு தாழ்ந்து போக வேண்டுமா? நாட்டின் வளர்ச்சி, மக்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளும் அதைத் தீர்க்க ஆக்க பூர்வமான தீர்வுகள் பற்றி விவாதித்து மக்களுக்கு சேவை செய்யலாமே.
In Harvard 240 is smaller than 99.... 292 is smaller than 220.....
இந்தியாவுக்கும் பிராமணருக்கும் என்ன சம்பந்தம்
Dravidathukkum
Tamilnattukkum
Enna
Sambantham?
@@ramachandran427 ava iva enna samatham tamilukku LOL
@ramachandran427 Dear friend, I hope you don't know anything about Indian politics....
They're (Brahmins/Jews) only ruling India before independence and after independence....
They only brought caste system to divide the people with no education to rule..that's why British banned their movements like RSS and Jana Sangh...etc;
To pay thanks only they've built an India's tallest statue for a congress man Sardhar Vallabhbhai Patel...
You have to read the history of India first...
Now modi will also ban RSS once again in this government.
Wait n see..
Ivar Brahmanare illa. Unaglukum Thamizh Naatukum enna sambandham?
u r right
சரி சரி நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், உங்களை போன்ற நல்ல அறிவு ஜீவிகள், ரொம்ப அவசியமான பொழுது போக்கு.
பைத்தியம் முத்திவிட்டது 🤣🤣🤣
Supper 😂😂😂 wel said
This is a good interview sir
THIS ANCHOR ALSO BRILLIANT
He is right 👍👍👍
No news channels got the guts to put right or cross questions to this person
பேட்டியே தேவை இல்லை !! ரொம்ப தெரிஞ்சமாதிரி பேசறவரை வச்சு !!!!பதவி இன்மை🎉🎉❤❤ காரணம் !!!
Dr Subramanya swami is an intellectual and noble person. He thinks very practically and analytically. No doubt, his contribution to the nation is very highly significant.
Yes absolutely 💯 percent true
Yes really intellectual person. 🙏
Yes really intelligent person in india 🇮🇳
கெட்டவன் மொத்தமும் உன் நண்பண்கள் தான் அதில் சந்தேகம் இல்லை சுப்ரமணியம்.....
Very nice interview and we espect more !!
ஊருல யார் யாரோ நல்லவங்க எல்லாம் சாவுறாங்க.... இவனுக்கு ஒரு கேடு வர மாட்டிங்கிதே....
தந்தி டிவி யையும், அதில் வருகிற anchor களையும் நம்பக்கூடாது.
😊 கொள்கை என்றால் என்ன பிராமணரா
Good speech ❤❤❤
பெரிய ஞானி கண்டு பிடிச்சிட்டார் அஇஅதிமுக இப்போது உள்ள தலைவர் வேஸ்ட் என்று
இந்த சுப்பிரமணிய சுவாமி அக்பர் தான் கடவுளின் அவதாரம் மோடி அண்ணாமலை
அய்யா சுப்ரமணியசாமி அவர்களுக்கு வயதுதாகி விட்டது..அரசியல் ஆய்வாளர் என்றால் ..அவர்கட்சி ஜனதா கட்சி நல்ல நடத்தி இருக்கலாமே...
இந்த ஆளை இன்னும் ஏன் மோடி அவர்கள் கட்சியில் வைத்து இருக்கார்?
இவனை யாரும் சீண்ட மாட்டார்கள் கட்சியில் 😮😮😮
கணக்கு இருக்கு, அதுதான் அரசியல், நல்லதே நடக்கும், கவலை வேண்டாம்...
ஸ். சாமி வார்டு எலெக்ஷன் kooda ஜெயிக்க முடியாது.... கேள்விக்கு பதில் இல்லை 😂😘😘😍😛😛😛
6 times MP avaru... Avara pathi therinjitu pesunga , election la ninnu jeichurukkaru.... Nalla economics therinjavaru, sondha party naalum dhairiyiyama kelvi keparu ...
That mean what Arvind kejriwal said was absolutely true.
சுவாமி சிறந்த அரசியல் உள் நோக்கு பார்வை உள்ளவர்.. அவர் சொன்னது நடக்கும்
உண்மை...இவர்தான் BJP க்கு பெரும்பான்மை வராது னு சரியா சொன்னாரு...மோடி மற்றும் அமித்ஷா மீது ஆர்எஸ்எஸ் அதிருப்தியில் உள்ளது னு சொன்னாரு, அதையே ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியுள்ளார் ...
For Ram Temple construction Dr.Swamy did maximum his presentation RSS cadres remembered his work.
உன் ஆரூடம் பலிக்காது ராசா
அசோகவர்ஷணி மேடம் உங்கள் குரல் change ஆகிறுக்கு.. என்ன ஆச்சி உங்களுக்கு???
Fact and True Dear
ஆகா எவ்வளவு முக்கியமான கேள்வி..
பன்னாட..
Vicks வாங்கி கொள்ளுங்கள்
@@SAK-jr5lr😂😂😂😂
Mr சு.சாமி...அறிவாளி(அதிபுத்திசாலிகள் அரை பைத்தியமும் கூட) ...தைரியசாலி...ஒரு ஆளும் கட்சியில இருந்துட்டு அந்தக் கட்சி ஆட்சியின் தலைமையை விமர்சிக்கிற தைரியம்....❤❤❤
இவர பார்த்தா பாவமா இருக்கு. ஆனா பதவி கொடுத்தா. ஆட்ட த்தையே கலைச்சுடுவாரே! ஆனா ராகுல்கான் கம்பெனிக்கு counter இவர்தான்❤
😅
Excellent Interview 👌👌👌
ஆஹா வந்துட்டாரு எங்கள் சிங்கம்😊 மனுஷன் மோடினு பெயரை சொன்ன கழுவி கழுவி ஊத்துவாறே😂😂இந்த வாரம் எங்களுக்கு பொழுது போயிற்று😊😊
சாமி நீங்க கலக்குங்க😊😊
ஓத்தா நீயும் சு சுவாமி இருவரும் அசிங்கம் 😂😂😂😂
அட தேவடியா பயலே இதுக்கு நீ பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை பார்க்கலாமே நாயே 😮😮😮
மோடிபிறதமர் ஆக மாட்டார் என்று அடிக்கடி சு சாமி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது ராஜினாமா செய்ய சொல்ல ஆரம்பித்துள்ளார். இவர் உள்நோக்கம் என்னவோ?.
சு.ஸ்வாமி ஒரு அறிவு ஜீவி என்பது என்னவோ உண்மைதான்.
கமல்ஹாசன் அவர்களும் சகலகலா வல்லவரே.
சந்தேகமில்லை
இதுக்கு பிரதமர் பதவிமேல் ஆசை.ரொம்ப ஆபத்தான மனிதர்.
சு சாமியை ஒரு சிறந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்பி சீக்கிரம் வைத்தியம் பார்த்தால் நலம் இல்லை என்றால் தன்னையே மறந்து இன்னும் கீழ்மையாகிவிட வாய்ப்புள்ளது….
சுப்பிரமணிய சுவாமி அவர்கள் உண்மையான தமிழன்.இவருக்கு ஏன் பாஜக வில் முக்கிய அமைச்சர் பதவி அளிக்க வில்லை.தமிழக மக்களின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
கெஜ்ரிவால் = சப்பிரமணி சாணி
இவருக்கு வேற வேல இல்ல.
PM from Tamilnadu will be a good great turning point to India 👌
Excellent interviews 😮
சு. சாமி நல்ல ஒரு குழப்பவாதி😅😂😊😊
Excellent interview..🌹🌹🌹
மாேடி வேண்டும் என்பவர்கள் பணக்காரர்கள் வேண்டாம் என்பவர்கள் ஏழைகள்...
வயிற்றெரிச்சல் மிகவும்
அதிகமா இருக்கு கதருங்கள் நல்லா கதருங்கள் 😂😂😂
Sanghi kadharal 😂😂😂
@@nisathchity8575சு சுவாமியே சங்கி தான்டா திராவிடியா😂😂😂
@@nisathchity8575மங்கி புண்ட கதறல் 🤣🤣🤣
சுப்ரமணியசுவாமி என்பவர்சூன்யக்காரசுவாமிகேடுபுத்திகொண்டவர்
We should appreciate his boldness. His predictions were correct. What he says may happen also in Indian politics. RSS not.happy eith Amit shah this will cost modi. The reason for RSS chief meeting yogi is to be looked into.
Nitin would hv dropped if BJP would hv got more seats in maharastra
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !!!!🎉🎉❤❤
Evan oru Sugni, Thanti TV also oru Sugni.
தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் வரும் என்று கேட்டிருக்கவேண்டும்...
சாமிக்குமோடிமேல்எப்பவும்ஒருநம்பிக்கைஇருந்ததில்லைமோடியைமதிக்காதவர்சாமி
நிதிஷ் நாயுடு ரெண்டு பேருக்கும் தா மோடி தேவை மோடிக்கு தேவை இல்லை 30 சீட்டு பெரிய பிரச்சனை இல்லை
😂❤🎉😂🎉❤❤❤😅😅
அவர்கள் இருவரும் தான் கிங் மேக்கர் இல்லையென்றால் மோடி சங்கு மேக்கர்
@@muralikumar2538 டேய் தற்குறி cabinat அமைச்சரே பொறுப்பு அவங்க ரெண்டு பேருக்கும் 1 அமைச்சர் தா குடுத்துக்கு சபாநாயகர் பிஜேபி கேண்டிடேட் தாண்ட நீ கொத்தடிமை உனக்கு அரசியல் என்னனு தெரியுமா
அம்மா முதலில் இந்த சுப்பிரமணியன் சாமி ஐய்யா உங்களை மாதிரி ஒரே ஒரு ஆள் போதுமய்யா எல்லாமே நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் நல்லாவே அம்புலிமாமா கதை யெல்லாம் நல்லாவே விட்டலாச்சாரியா கதை யெல்லாம் நல்லாவே ஐய்யா சுப்பிரமணியன் சாமி ஐய்யா நல்லாவே நாரதர் வேலை யெல்லாம் நல்லாவே செய்து கொண்டு
ராமாயண கூணி யாக மகாபாரத ஜகுனியாக
மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி அளாளூக்கு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு புலம்பும் இந்த தந்தி தொலைக்காட்சி நிறுவனம் இதை வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு இதெல்லாம் என்னம்மா பிழைப்பு பாவமய்யா தமிழக மக்கள்
சரியாக சொன்னீர்கள்
தந்தி டிவி திரளாய் முன்னேற்றக் கழகத்துக்கு திருடர் கைக்கூலி பேட்டி எடுத்த பழம் பதில் சொன்னவர்களும் வேசிக்கு பிறந்தவர்கள்
இவருடைய வயதிற்கு ஏற்றவாறு ஆன்மீகத்தை தேட. அவதுறு பேசுவது அழகல்ல.
I love this guy. I like BJP but modi is not doing what our dharma says. Why atleast ponmudi not in jail now? How people trust this government
போதை கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது தமிழ்நாட்டிலே சுப்பிரமணியசாமி என்ன செய்யப் போகிறார் சுப்பிரமணிய சாமியை சாமி அவர்களே இதுக்கு கருத்து கொஞ்சம் வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல் லஞ்சத்துக்கு
Reserve Bank ல காக்கா புடிச்சிட்டு வேலை வாங்கிட்டு வருகிறார்களா?? என்ன சு.சாமி?? மக்களுக்கு விளக்கமாக சொன்னால் தானே புரியும்
He talks about Gurumurthy who is in the RBI BOARD OF DIRECTORS
முன்பைவிட பல மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.
Bjp went to all extent in this election. EC didn't took any action. Now bjp will fall totally. Now the game starts
If he keeps his mouth shut, Govt will run full term with coliation Govt.
He was behind dissolving Vajapayee govt.
Whatever he says happens mostly . He is in a way acceptable in that regard.
தாலி கட்ட தெரியாதவங்க கிட்ட எல்லாம் போய் அரசியல் பத்தி கேட்டா அரை மணி நேரம் வீண்
இந்தாளு வயித்தெறிச்சல் பிடித்தவர். எல் ஐ சி முன்னாடி நின்று இந்த கட்டிடம் என்னுது. இந்த கட்டிடம் என்னுது. என்று கத்தவேண்டியவர்.
Nice and true speech for Mr Samy I like it
சாமி சொல்லுவதில் தவறில்லை வினைவிதைதவன் வினை அறுப்பான்
எமனை நேரில் பார்க்க நினைத்தால்
சிம்பிள் இவனை பார்த்தா புரியும் 😍
இவன் ஒரு லூசப் பயல் தானே மூதேவி. வீணாய் போன நாய் இவன் 😮😮😮
தந்தி குரூப்லே "குரங்குகுசலா" முடிந்து விட்டதா?
நேர்மையான தலைவர் அண்ணாமலை பிரதமர் ஓக்கேவா 😂😂😂😅 கதருவார் சுப்ரமணிய சுவாமி
மானஸ்தன் ..அப்படியே நாண்டு கொள்வான்😂😂
1967 ல் மராட்டிய சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்,
பிஜேபி சேர்வதற்கு முன் நீட் வேண்டாம், சேர்ந்த பின் நீட் தேவை இல்லை
முதலில் ரிசர்வேஷேனில் நான் வந்தேன் இப்போ நான் அப்படி வர வில்லை.
கை கடிகாரம் பில்லை கடைசி வரை காண்பிக்கவில்லை
தனுது வீட்டு வாடகை முதல் கார் பெட்ரோல் வரை நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள்
20 ஆயிரம் புக் நான் படித்தேன்
இப்படி நேர்மையற்ற பேச்சு தான் ஜோக்கர் போல் ஆகி தேர்தல் தோல்வி அண்ணாமலைக்கு
தேர்தலில் பணம் கொடுக்காம வாக்கு வாங்கிய ஒரே கட்சி நாம் தமிழ்ர் 👍தான்
என்ன நேர்மையானவரா ? ஆமா ஆமா நாங்கள்ளாம் அப்புடியே நம்பீட்டோம்.
ஜெயலலிதாவைவிட என் மனைவி அறிவாளி என்று அரைகூவல் விடுத்த அதிமேதாவி ஆச்சே ? வாயால் கெடுத்து, கடந்த முறை கிடைத்த MP வெற்றியையும் கிடைக்கவிடாமல் செய்த நல்ல மனிதராச்சே ! தேர்தலுக்குப்பின் அதிமுகவே இருக்காது என்று சொல்லி BJP யையும் காலி செய்த வல்லவராசே ! வாழ்க தமிழகத்துக்கு அவர் செய்த தொண்டு.!