புத்தாண்டு குழப்பங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2024
  • புத்தாண்டுப் பிறப்பு மார்ச் 21-ஆ அல்லது மார்ச்-22-ஆ என்றக் குழப்பம், சில தினங்களாக நிகழ்ந்ததால், அது பற்றிய தெளிவான உண்மையைக் கூறுவது தான், இந்த விழியத்தின் நோக்கம்!

КОМЕНТАРІ • 78

  • @sdevid6938
    @sdevid6938 3 місяці тому +30

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.. காலம் அறிந்து கூவும் 🐔 சேவல் தன் இயற்கை ஞானம் அறிந்து இயற்கையாகவே கூவும்....ஐயாவின் தமிழரின் ஆய்வுகள் எதிர்கால சந்ததிக்கு பெருமைகள் மிக்க பரிசு.இந்த பரிசுத்தமான ஆய்வுகள் யாவும் அனைத்து தமிழரின் வீடுகளில் அந்த முருகன் துணையுடன் சென்றடைய வணங்கி பாதம் பணிகிறேன்...எமது பயணம் வாழ்வியல் பயணமாக அமையட்டும்.வாழ்க தமிழ்..ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளர்க. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉⚘️⚘️🌷🌷🌷🌹🌹

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 3 місяці тому +14

    மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு . அருமை..🙏🙏🙏

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 3 місяці тому +22

    நன்றி ஐயா
    சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому +7

    வணக்கம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ்மொழி

  • @LogaNayagi-rk1zr
    @LogaNayagi-rk1zr 3 місяці тому +8

    தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 3 місяці тому +6

    தன்னின உண்மை வரலாறு உணர்ந்து கடவுளரின் அருளாசி நிறைந்து தூயத் தமிழ் தேசியம் மலர்ந்து தமிழ்க்குடிகள் மீண்டெழுந்து ஆளும் மீன யுகம்!!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 3 місяці тому +16

    தமிழரின் ஆசீவக வாழ்வியல் மலர்கின்ற சத்திய யுகம்!! தூய தமிழ் தேசியம் மலரும் மீன யுகம்!! ராவண இந்திர இரட்டர்கள் துணையுடன் கேடு விளைவிக்கும் தீய சக்திகள் வீழ்ததப் பட்டு, தமிழ் குடிகள் வெற்றி பெறும் வெற்றி யுகம்!! வளமான அமைதியான வாழ்க்கை தமிழ்க்குடிகளுக்கே!! உலக மக்களுக்கே!!
    நீங்கள் தமிழ்குடிகளின் நம்பிக்கை நல்சித்திரம் !! கும்பமிட்டு வணங்குகிறோம்!!

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 3 місяці тому +6

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @Paruthi.618
    @Paruthi.618 3 місяці тому +10

    நன்றி ஐயா.. குழப்பம் தீர்ந்தது..

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 3 місяці тому +15

    இணைய சித்தர் மதிப்பிற்குரிய அர்ச்சுனப் பாண்டியன் ஐயா அவர்களுக்கு, இந்திரன் விழா வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்!!

  • @sathiayugam
    @sathiayugam 3 місяці тому +20

    பங்குனி உத்திரம் இன்று கொண்டாடுகிறார்கள் ஆனால் உண்மையில் எப்போது கொண்டாட வேண்டும் 😢

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 3 місяці тому +18

      இன்று சித்தரா பௌர்ணமி😊

  • @prrmpillai
    @prrmpillai 3 місяці тому +8

    மிக்க நன்றி அய்யா

  • @selvaveni7252
    @selvaveni7252 3 місяці тому +7

    நன்றி ஐயா
    ஐயம் தீர்ந்தது

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 3 місяці тому +15

    ஐயா தேர்தலில் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளேன் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவும் மேலும் இந்த டீசர்ட் கள் சிறிய குழந்தைகள் அணியும் சைஸில் இருக்கிறதா

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 3 місяці тому +10

    இனிய மாலை வணக்கம் ஐயா 💐

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 місяці тому +5

    🙏🙏🙏🙏🙏
    Vancouver
    Kankesanthurai

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 3 місяці тому +8

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @rajendranp8135
    @rajendranp8135 3 місяці тому +5

    வணக்கம் ஐயா,
    அருமையான விளக்கம்,
    நன்றி ஐயா.

  • @theavidass1985
    @theavidass1985 3 місяці тому +5

    Thank you Dr. Great info🙏🙏🙏

  • @pincominco6996
    @pincominco6996 3 місяці тому +6

    நன்றி ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +6

    ❤❤❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 3 місяці тому +6

    நன்றி ஐயா🙏

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 3 місяці тому +2

    Super super 💪👏👏💪💪💪💪💪💪👏💪👏👏💪💪

  • @MaamuniMayan
    @MaamuniMayan 3 місяці тому +5

    Iyya, if I am following right, Tamil new year should be the next day of summer equinox which is 20thMarch. So the Tamil New Year should fall on the 21st, right? Please clarify. Thanks in advance.

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 3 місяці тому +1

    ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள்! 🙏🙏
    🌼🌼💐🌼🌼

  • @vennvennila
    @vennvennila 3 місяці тому +6

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 3 місяці тому +4

    வணக்கம் ஐயா

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 3 місяці тому +2

    வணக்கம் ஐயா🙏
    மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள்.
    மிக்க நன்றி ஐயா🙏

  • @CONSPIRACIES_6
    @CONSPIRACIES_6 3 місяці тому +7

    ❤❤❤❤❤❤

  • @pincominco6996
    @pincominco6996 3 місяці тому +1

    Total agreed Sir,
    The incremental should be there.. for me hard to understand the calculations but logical is there.. 🙏

  • @billionspleassure6491
    @billionspleassure6491 3 місяці тому +2

    வணக்கம் பாண்டியன் ஐயா அவர்களே நேற்றைய தினம் அமெரிக்காவில் நடந்த பாலம் இடிப்பு சம்பவம் எனக்கு ஏதோ திட்டமிட்ட ஒரு சதியை போல்தான் தெரிகிறது அந்தக் கப்பலும் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் தான் அந்த பாலத்தின் மீது கப்பல் மோதப்பட்ட தருணத்தை நான் பலமுறை கவனித்த போது அது தெளிவாக தெரிகிறது...

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 3 місяці тому +2

    வணக்கம்.
    ஐயா.
    வணக்கம்

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 3 місяці тому +1

    டீ சட்டை ஒரு சிறந்த முன்னெடுப்பு ஐயா! மிக்க மகிழ்ச்சி!
    மலேசியாவுக்கு அனுப்ப, INDIA POST பயன் படுத்துங்கள். மிகவும் சிறப்பான சேவை வழங்குகிறார்கள்!
    பொருள், மலேசிய எல்லைக்கு வந்தவுடன் POS LAJU என்ற உள்ளூர் அரசாங்க அஞ்சல் சேவையின் பகுதியாக உள்ள Courier Service இடம் ஒப்படைக்க படும், பிறகு அவர்கள் நம் வீடு வரை - முகவரியின் படி, கொடுத்து விடுவார்கள். இதற்கு மொத்தம் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் ஆகும். அனுப்பிய உடன். அனுப்புபவரும் பெருபவரும் Track செய்யலாம். பொருள் எங்குள்ளது, எந்த எல்லையில் உள்ளது, தற்போது, customs-இல் உள்ளது, இன்று காலை நம் குடியிருப்பு பகுதிக்கு வந்து விட்டது, அனேகமாக மதியத்துக்குள் வந்து விடும் போன்ற முக்கிய தகவல்கள் அதில் தெரியப்படுத்தபடும். ஆக மலிவான வகை இதுதான். D H L போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் சேவை அல்ல.
    நன்றி ஐயா!
    🍍🍍🍊🍍🍍

  • @mathanayili
    @mathanayili 3 місяці тому +4

    How do foreigners get the New Calendar? I live in Ontario Canada.

  • @user-jq6me4xb1e
    @user-jq6me4xb1e 3 місяці тому +2

    வணக்கம் பாண்டியன் ஐயா

  • @vethasiva3785
    @vethasiva3785 3 місяці тому +1

    வணக்கம்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @sarujanview
    @sarujanview 3 місяці тому +6

    ஐயா Raj kamal Film International கமல் எழுதி அவரது மகள் மற்றும் இயக்குனர் லோகேஷ் நடித்து 25 இன்று இனிமேல் என்ற பாடல் வெளியாகியுள்ளதுஅதில் கமல் "பழையன கழிதலும் புதியன புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும்சுகம்" என்று பாடியுள்ளான். ஆம் எமக்கு புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த பாடல் யூதனின் வக்ர புத்தியை காட்டுகின்ற பாடலாகும்.

    • @Subraman666
      @Subraman666 3 місяці тому +4

      Kamal is dangerous...

  • @santhiraman2143
    @santhiraman2143 3 місяці тому +2

    வணக்கம் ஐயா.

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm 3 місяці тому +2

    🙏🙏🙏

  • @antonyhelans4563
    @antonyhelans4563 3 місяці тому +3

    ஐயா
    அந்த லூனார்( Lunar) என்ற சொல்லுக்கு சொல்லாய்வு+ etymology) தான் என்ன ஐயா?

  • @Thamizh_Vedikkai
    @Thamizh_Vedikkai 3 місяці тому +1

    தற்போதைய வடிவத்தோடு சென்றால் தற்போது கண்டுபிடித்தவரைத்தானே மக்கள் தேடுவர். முருகன் கண்டுபிடித்ததாக கூறப்படும் வடிவத்தை அல்லவா பொறிக்கவேண்டும்.

  • @rajarajan8233
    @rajarajan8233 2 місяці тому

    ஐயா..! பாண்டியர் ஐயா..!தமிழர்க்கு ஞானம் இருப்பது பெரிதல்ல..! அவன் பண்பட்ட கடவுள்களால் வழிநடத்தப் படுபவர்கள்..!
    தங்கள் எளிய விண்ணியல் சம்மந்தப்பட்ட விஞ்ஞான அறிவு.. தெளிவு.. அதை தமிழ் கட்டுடைப்பு.. அதை எங்களை போன்ற எளிய நடை புரிதல் உள்ளோரிடமும்..! கொண்டு சேர்க்க படும்..! தாய்மை உணர்வு அற்புதம்!
    தமிழர் யூத அராஜகரிடம் இருந்து.. அவன் கேடுகெட்ட பண்பாட்டில் இருந்து.. விடுதலை பெறுவர் தமிழ் பாண்டியர் உம் மூலம் உலகமே தமிழர் விஞ்ஞான அறிவை அறிய. .அதிக வாய்புகள் உள்ளன!! தமிழ் நாட்டின் தமிழர் விடுதலை பிறந்தது தெளிவாக உம் மூலம் தெரிகிறது! நன்றிகள் ஆயிரம்..!
    உயர்.ஆணர்!

  • @rameshperumall4659
    @rameshperumall4659 3 місяці тому +2

    Dear Sir,
    Your explanation was very clear.
    Starting from 22nd march 2020 if we add;
    365.242 days + 24 minutes for four years
    We get 1460.968 Days + 96 minutes.
    = 1461.03467 days
    = 1461 days + 49.9248 minutes
    = 1461 days + 50 minutes (approx.)
    1461 days fully completed.
    So on 1462nd day 50th minute, Pisces constellation appears in the sky. This day is on 22nd march 2024. Therefore the 22nd march is the New Year date. Am I right Sir?
    Thank you

  • @acrdn2563
    @acrdn2563 3 місяці тому +8

    வணக்கம் ஐயா வெளிநாட்டிற்க்கு T-Shirt அனுப்பி வையுங்கள் ஐயா பார்சல் செலவை பற்றி கவலை வேண்டாம் அதற்க்கு உண்டான தொகையையும் செலுத்து விடுகின்றேன் நானும் வாட்சாப்பில் தொடர்பு கொண்டு தம்பிகளிடம் எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்று தெரிந்து கொண்டு பணம் அனுப்பி வைக்கட்டுமா என்று கூறுங்கள் ஐயா நன்றி🙏

  • @prabhu9393
    @prabhu9393 3 місяці тому

    Sir, The Symbol of Sagittarius on the Tile Spandrels of Qaysariya Gate of Isfahan.

  • @rajapandi6122
    @rajapandi6122 3 місяці тому +2

    ஐயா,
    சமநாளை கொண்டு வருடத்தையும்,
    ராசிகளை கொண்டு மாதத்தையும் கண்கிட்டு கொண்டோம்.
    வாரத்தை எதை கொண்டு கணக்கிட வேண்டும். இன்று இந்த கிழமை தான் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 3 місяці тому +1

    sithariyal naatkaatti pdf kidaikumaa sir...
    online la...

  • @VKC_EDIT
    @VKC_EDIT 3 місяці тому +7

    ua-cam.com/video/FtJbXxvI8CQ/v-deo.htmlsi=yY1VMD2R5iLaMGAt இவர்கள் தமிழ் நாட்காட்டி சீரமைப்பு என குழு செயல்பட்டு வருகிறது. ஐயா
    இவர்களின் உண்மைதன்மை ஆராய்க...
    உண்மையை சொல்கிறார்களா அல்லது குழப்பத்தை விளைவிக்கிறார்களா..
    இந்துக்களுக்கு என நாள்காட்டி வேண்டும் என வார்த்தையை கவனித்தேன்

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 3 місяці тому

    ஐயா நம் கடவுள்களின் படங்களை தயாரித்தால், அதை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட வசதியாக இருக்கும்.

  • @GlobalVillage-dp6yr
    @GlobalVillage-dp6yr 3 місяці тому

    ipa recent ah vara video lam sales video va dha iruku

  • @robbinghook3571
    @robbinghook3571 3 місяці тому

    Lemuria is not Kumari Kandam.
    There has been no such a continent as Lemuria existed 200 million years ago.
    Kumari Kandam is present day Maldives.
    Thinadhoo is still one small island among the Maldives islands and atolls.
    Even Ma So Victor make comment on your assumption.

  • @user-mv3jz4ju9t
    @user-mv3jz4ju9t 3 місяці тому

    Ella meenayuga varudathillim meenarasi vaigarai pozhudhil than ezhuma??

    • @user-mv3jz4ju9t
      @user-mv3jz4ju9t 3 місяці тому

      Vaigarai eppozhudhu??

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 місяці тому +1

      ​@@user-mv3jz4ju9tவணக்கம் வருண், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ezhilarasic3136
      @ezhilarasic3136 3 місяці тому +1

      பொழுது விடியும் நேரம்.​@@user-mv3jz4ju9t

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 3 місяці тому +1

    POPE COPY ANCIENT AASEEVAHAM TAMILS,,,,,,,,OM AASEE

  • @VinodVinod-cz7lu
    @VinodVinod-cz7lu 3 місяці тому

    🤣🤣🤣

  • @dappu4302
    @dappu4302 3 місяці тому

    14/4/2024 April Tamil new year

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil 3 місяці тому +9

    @TCP_Pandian
    தமிழ் நாடு செய்திகள் என்று வைக்கவும், மற்றவர்கள் தான் தமிழகம் தமிழகம் என்று பெயர் மாற்றுகிறார்கள் என்றால் நீங்களும் ஏன் இப்படி? தமிழ் நாடு என்று சொல்வதில் மற்றவர்களுக்கு கெட்ட உள்நோக்கம் இருக்கிறது, எனவே நீங்களும் தமிழகம் என்று வைப்பதில் துளியும் விருப்பம் இல்லை,
    நீங்கள் தமிழக செய்திகள் என்று வெளியிட்டால் இத்துடன் ஐந்தாம் தமிழர் சங்கம் மேல் இருக்கும் நம்பிக்கை எனக்கு போய்விடும்.
    தமிழக அரசு 🤦
    தமிழக சட்டமன்றம் 🤦
    தமிழக ஆளுநர்🤦
    தமிழக செய்திகள்🤦
    தமிழக
    தமிழக 🤦🤦🤦
    தமிழ் நாடு
    தமிழ் நாடு செய்திகள்
    தமிழ் நாடு அரசு
    தமிழ் நாடு மக்கள்
    தமிழ் நாடு அரசியல்
    தமிழ் நாடு 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  3 місяці тому +10

      செய்தித்தாள் உருவான விதம் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் சொல்லி விட்டோம்.
      என் மீதும், ஐந்தாம் தமிழர் சங்கத்தின் மீதும், உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்,
      தயவு செய்து, உடனே வெளியேறி விடுங்கள்.
      தயவு செய்து, உங்களின் அதிமேதாவித் தனத்தை எங்களிடம் காட்டாதீர்கள்!
      உறுதியாகச் சொல்கிறேன், நீர் இந்தச் சங்கத்திற்கு தேவை இல்லை!

    • @AnythingZenTamil
      @AnythingZenTamil 3 місяці тому +1

      @@TCP_Pandian செய்தித்தாள் உருவான விதம் நானும் பார்த்தேன், ஆனால் அது உங்கள் பழைய கருத்துக்கு முரண்பாடாக இருக்கிறதே என்று தான் கேட்டேன் ua-cam.com/video/XM3CZzZygRk/v-deo.htmlfeature=shared
      இந்த விழியத்தில் நீங்கள் தான் சொல்லி உள்ளீர்கள் தமிழகம் என்பது பிராமணர்கள் மக்களிடம் பதிய வைப்பார்கள் தமிழ்நாடு என்பது தான் சரி என்று.
      இப்பொழுது நீங்கள் தமிழக என்று தான் செய்தித்தாள் பெயர் கிடைத்தது என்று கூறுவது உங்கள் கருத்துக்கு நீங்களே முரணாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினேன்.
      இதில் என்ன தவறு இருக்கிறது, தமிழக என்று பெயர் இருக்க கூடாது என்று உறுதியோடு நீங்கள் இருந்தால் முடிந்த வரை வேறு பெயரில் பத்திரிக்கை வெளியிட வேண்டும்,
      மேலும் உங்களை தவிர வேறு யாரும் அதிமேதாவியாக இருக்க கூடாதா என்ன? அதிமேதாவி தனதை எங்களிடம் காட்டாதீர்கள் என்றால் என்ன அர்த்தம், நீங்கள் அரசியலுக்கு வந்தால் உங்களிடம் மக்கள் கேள்விகளை எழுப்புவார்கள் அதனை சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்றால் உங்களுக்கு யார் வாக்கு அளிப்பார்கள்? அரசியலுக்கு வந்த பிறகு கேள்வி எழுப்புவோரை எல்லாம் வெளியேறு உங்கள் வாகு தேவையில்லை என்று சொல்லி கொண்டே போனால் என்ன ஆகும், உடனே உங்களை போன்றோர் வாக்கு தேவை இல்லை என்று கூறுவீர்கள்.
      நீங்கள் அப்படியே ஆட்சிக்கு வந்தால் இப்படி தான் பேசுவீர்களா மக்களிடம்?

    • @noyalofficejmmusic9603
      @noyalofficejmmusic9603 3 місяці тому +3

      ​@@TCP_Pandian❤❤❤❤❤❤❤

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 3 місяці тому +2

      ஐயாவின் விழியங்களை தெளிவாக காணுங்கள்

    • @01az01az
      @01az01az 3 місяці тому

      ​@@AnythingZenTamilஐயா.... இந்த சானலில் கொள்கைகளுக்கும் என் கொள்கைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை.
      இருந்தாலும் பல மாதங்களுக்கு முன்பு திடீரென்று இவர் வீடியோ எனக்கு காட்டப் பட்டது.
      எனக்கு சித்தர்கள் பற்றிய அறிவு அதிகமில்லை. அதைப் பற்றி அறிய முயற்சி செய்ய தொடர்ந்தேன். மக்கள் பிரதிநிதி பட்டய படிப்பு என் செய்தி வந்தது.
      எனக்குத் தெரிந்த ஒரு பிள்ளை நல்ல புத்திக் கூர்மையும் கடின உழைப்பும் நேர்மையும் கொண்ட பிள்ளை. இந்த படிப்பைப் பற்றி சொல்லி அறிமுகப் படுத்தலாம் என நினைத்தேன். அந்த பிள்ளை தலையெடுத்தால் அந்த குடும்பமும் முன்னேறும்.
      சற்று பொறுத்து நடைமுறைகளைப் பார்த்த பின் செய்வோம் என இருந்தேன்.
      நல்ல வேளை அதை நான் செய்யாமல் பொறுத்திருந்து நல்லது என இப்போது சந்தோஷப் படுகிறேன்.
      இன்னும் ஆட்சிக்கு வரவேயில்லை. இப்போது தான் முன்னெடுப்பே.சங்கத்துக்குள் இருக்கும் உங்களுக்கே இந்த கதி என்றால் வெளியில் இருப்பவர்களுக்கு எந்த கதியோ தெரியலை.
      அதுவும் இன்னும் ஆட்சிக்கு வந்த பின் என்னாகுமோ தெரியலை

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 3 місяці тому

    புத்தாண்டு எப்போது என்று மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள்! மிக்க நன்றி ஐயா !! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 місяці тому +2

    👏👏🙏👍

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 3 місяці тому +1

    நன்றி ஐயா🙏

  • @chandranbpharm
    @chandranbpharm 3 місяці тому +2

    நன்றி ஐயா

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 3 місяці тому +2

    வணக்கம் ஐயா.

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z 3 місяці тому +1

    ❤❤❤

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 3 місяці тому +1

    வணக்கம் ஐயா