வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.
@@darkholiday2001கல்கி அவதாரம் என்றால் அதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? அரசியல் கட்சி கொடுக்கும் பணத்திற்காக வேஷம் போடும் உனக்கு எப்படி தெரியும்? ஏசு வருகிறார் என்று வாயில் வடை சுடுவதற்கு இது ஒன்றும் கிறிஸ்தவம் இல்லை? கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதாமத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம் கல்கி என்பது விஷ்ணு அவதாரம். விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள் சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள் கல்கி அவதாரம்-நீர் குதிரை - காற்று குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும். கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும் குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. புத்தகத்தைப்படித்து விட்டு அப்படியே வாந்தியெடுக்கும் உங்களைப்போன்ற சிந்திக்கத் தெரியாத அறிவற்ற மூடர்களுக்கு கல்கி அவதாரத்தின் தத்துவம் எப்படி புரியும்?
கல்கி திரைப்படம்.இப்படத்தின் மூலம் ஆன்மீக சார்ந்த தகவல்களையும் மற்றும் விஷ்ணு பெருமான் தசாவதாரத்தின் ஒரு ஒரு அவதாரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் சிறிது மாறாமல் மிக மிக அருமையாக உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் கம்பீரமான குரலில் மிக நேர்த்தியான வர்ணனைகள் மூலம் உங்கள் காணொளி வழியாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉💐🎉
நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி
தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார் நிறைய புராண கதைகளின் தத்துவங்கள் மறைக்கப்பட்டு அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல ஆசான்கள் தோன்றி மக்களை கடைத்தேற்ற வேண்டும்.
கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம் கல்கி என்பது விஷ்ணு அவதாரம். விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள் சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள் கல்கி அவதாரம்-நீர் குதிரை - காற்று குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும். கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும் குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.
Thambi !! Never have seen such a detailed beautiful video about Mahathuvam and correlation of 10 avatars !! Evvalavu groundwork and homework panni irukeenga Intha video ku… hats off to u !! Not an easy joke !! Elimayaana murai la makkalakku evvalavu easyaa solli irukeenga !! Even matha guru maargal kooda ivvalavu elimaya makkalukku solla mudiyuma theriyala !! Kalakareenga !!
கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்
Excellent presentation, very different and lot of homework done, true and honest opinion, finally keep your standards always high and proud, don't compromise for anyone, anything All the Best
@lp_360 No bro... Puraanas are 5th Veda... It is even stated in Vedas... And God is real nanbaa.... It's not kattukathai.... Maybe some people atha wrong ah show pannirukkalaam... But God is Real.
"Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
For Advertisements : +91 73057 59234
Please support us via $ Super Thanks
ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. பதிவு சற்று பயத்தை ஏற்படுத்துகிறது.பயமா இருக்கு 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉🎉
excellent movie. since i am a big fan of mahabharatha story. the film connects me well.
nalla padam.....1st half ahh mattum konjo thangikita 2nd half worth😊😊😊😊😊
படம் நல்லா இருக்கு
வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.
இந்த உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடும் போது இந்த உலகை காக்க நான் பூமியில் அவதாரம் எடுப்பேன் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை ❤❤🎉🎉
@@alageshwarank3354 - இப்பவாவது வருவாரா உங்க கிருஷ்ணன்?
@@darkholiday2001கல்கி அவதாரம் என்றால் அதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? அரசியல் கட்சி கொடுக்கும் பணத்திற்காக வேஷம் போடும் உனக்கு எப்படி தெரியும்? ஏசு வருகிறார் என்று வாயில் வடை சுடுவதற்கு இது ஒன்றும் கிறிஸ்தவம் இல்லை? கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதாமத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
கல்கி அவதாரம்-நீர்
குதிரை - காற்று
குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. புத்தகத்தைப்படித்து விட்டு அப்படியே வாந்தியெடுக்கும் உங்களைப்போன்ற சிந்திக்கத் தெரியாத அறிவற்ற மூடர்களுக்கு கல்கி அவதாரத்தின் தத்துவம் எப்படி புரியும்?
@@darkholiday2001 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மறுபடியும் மஹாபாரதம் 3டி கண்ணாடி போட்டு பாக்கற பாக்கியம் மஹாபாரதம் fans கிடைச்சிருக்கு 🙏🕉️
கல்கி திரைப்படம்.இப்படத்தின் மூலம் ஆன்மீக சார்ந்த தகவல்களையும் மற்றும் விஷ்ணு பெருமான் தசாவதாரத்தின் ஒரு ஒரு அவதாரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் சிறிது மாறாமல் மிக மிக அருமையாக உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் கம்பீரமான குரலில் மிக நேர்த்தியான வர்ணனைகள் மூலம் உங்கள் காணொளி வழியாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉💐🎉
மகாபாரதத்தை கல்கியை விட சிறப்பாக யாரும் காட்ட முடியாது இந்தியா பண்பாடு மற்றும் திரைப்படம் ஒரு படி மேலே சென்று உள்ளது
இன்னைக்கு வீடியோ ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...
Arrambicha 10sec kulla nigazhchikulla kootnu pora paathiya super ma❤❤
நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி
Mahabharata Fan 😍🥰🥰
நன்றாக உள்ளது ஐயா
Om Namo Narayana 🙏🙏
ஓரு உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவான் அவனே மனிதன்
I'm muslim and I'm not agreed this..Islam only true religion and we dont cares about other people's
ஆம் அத்தகையவனே உண்மை தலைவன் ஓட்டுக்காக மற்ற மதத்தை தாழ்வுபடுத்துபவன் கீழ்த்தரமான தலைவன்
@@LearnwithJk95 அருமை அண்ணா ❤️👌
In any historic situation, Aayiraththil oruvan bgm fits perfectly... Hats off to GV
அருமை அண்ணா உங்கள் கேக்குப்போ என்ன மனம் மெயிசிலிர்க்கு அண்ணா உங்களை நான் பார்க்கணும் அண்ணா என்னுடைய ஆசை அருமையான பதிவு ❤️👌🙏நன்றி அண்ணா
உண்மைதான்
கள்ளச்சாராயம் விற்றவன்
கல்வித் தந்தை ஆனது
ஒரு உதாரணம்.
Ungaluku thirudan natai aalvan
சர்வமும் சிவ மயம் 🙏
"ஓம்" நமசிவாய
Detailed research. Excellent explanation for everyone to understand. Salute to you Brother 👍🙏
தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார்
நிறைய புராண கதைகளின்
தத்துவங்கள் மறைக்கப்பட்டு
அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு
ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
நல்ல ஆசான்கள் தோன்றி
மக்களை கடைத்தேற்ற வேண்டும்.
கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
கல்கி அவதாரம்-நீர்
குதிரை - காற்று
குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.
ஒரு வரியில் உங்கள் வீடியோ விற்க்கு கூறுகிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ
Sunni uumbuvinga namaga
@@fearfiles6164ola hu uber 😂
Om namah shivay 🔱 om namo narayana 🙏
@@fearfiles6164 ஏன்டா நாத்தம் பிடித்த நாதாரி உனக்கு ஏன் நாருது இதைவிட கேவலமாகவும் பதில் குடுப்பேன்
Jailer, லியோ, வாரிசு, துணிவு, கேப்டன் மில்லர், அரண்மனை, இன்னும் நிறைய தமிழ் படத்துக்கு இந்த படம் 100 மடங்கு best
@@Saravananagatamilan25 ஆந்திர போவவா ஆந்திர என்ன அமெரிக்கா வில் இருக்குது இந்தியா க்குள்ள தான் இருக்கு நான் இந்தியன் டா
Ethuku bro ivlo vanmam padam nalla iruntha nalla irukunu sollunga atha vittu molaga araikathinga
@@EsakkirajanBalasubramanianEn nega lover maharaja kalvan intha padamella pakalaya
@@greyhorseraider5075 அதான் சொன்னேன் இன்னும் நிறைய படம் இருக்க
Tamil audience waste
கார்த்தி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி தம்பி🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
அருமையான பதிவு அண்ணா
கல்கி 🙏 The God of Universe ❤️🙏
கல்கி அவதாரம் படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் தான் பிரபாஸ் கெஸ்ட் ரோல் என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
🤣
கல்கி ஒரு உலகத்தரமான படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
ella video vum ayiraththil oruvan BGM la vera maari GOOSEPUMP 👌👌👌👌👌👌
Excellent brother. Ungalukkul ivvalavu thedal niraindha iraivan arulaaa..?
Arumai arumai arumai
V.Durai singam
Kalki climax goosebumps wow.
கல்கி கண்டிப்பாக வருவார் இறைவன் மேல் உள்ள நம்பிக்கை உள்ளவரை அவள் வருவார்
என்று நீ என்னை முழுமையாக மறகின்றாயோ அன்று நான் வருவேன்.
Bro unga video eppavume semma. But athavida unga Voice tha semmaya iruku. Unga voice ku na adimai Bor. Voice ❤❤❤❤❤
Kalki 2nd half vera level ❤
அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் காலம் வர இருப்பதை திரு வள்ளல் பெருமான் குறிப்பிட்டு உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவம் சர்வம் சிவம்
Vallal peruman ku munnadi neraya puranathilaye sollitaanga..but vallalar ah thavara solla varala
KARANAN VARUM SEEN VERA LEVEL SUPERB FLIM
Mikka nanri. Inda kalatule ippadi vivarama solra ale kidayadu.once again thanks🎉🎉🎉🎉
Jay shree Krishna Om 🚩
Thambi !! Never have seen such a detailed beautiful video about Mahathuvam and correlation of 10 avatars !! Evvalavu groundwork and homework panni irukeenga Intha video ku… hats off to u !! Not an easy joke !! Elimayaana murai la makkalakku evvalavu easyaa solli irukeenga !! Even matha guru maargal kooda ivvalavu elimaya makkalukku solla mudiyuma theriyala !! Kalakareenga !!
Excellent Devine full Video 🙏🙏
14:58 correct 💯💯 namma ippo kailyugathula vaalrom solrathukku indha oru visayam pothum......Hence proved
very nice video n compilation ... god bless
வணக்கம் ப்ரோ 🙏 காலத்துக்கு ஏற்ற படம் ..........
Na first half mudinjadhum veliya vandhuta... Semma Thala vali....
Krishna nenachale Goosebumps aguthu❤
நண்பா உங்கள் விளக்கம் அருமை,,, நல்ல ஆராய்ச்சி,,,பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
Arumai
Om namo Narayana 🙏🏻❤️
கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்
Mr tamilan 😅
வணக்கம் தம்பி தங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
நன்றி வாழ்த்துகள்.
Thank you Karthic for sharing. will the movie soon. god bless
🎉❤ avatar explain super bro👏
Excellent presentation, very different and lot of homework done, true and honest opinion, finally keep your standards always high and proud, don't compromise for anyone, anything
All the Best
Super 👍👍👍
சூப்பர் ❤❤❤
One of the best episode maayam team,yethai purinthu kolla yethanai per yerupargal ,theriya villai valthukkal
நம்ம ஏழாம் அறிவு படம் பார்த்தோம் அந்த ஏழாம் அறிவு படத்துல வந்த மாதிரி தான் ஆக மொத்தம் கல்கியில் வருவது நிச்சயம் நடக்கும் ஆன்மீக தகவல்
Ultimate super video bro
Thank you sir
Super explanation anna🎉
❤❤❤ஓம் நமோ கிருஷ்ணா ❤❤❤
Super duper
Karunanidhi porakum pothey kaliyuga start
மிகவும் அற்புதமாக விளக்கி கூறுகிறீர்கள்
நான் தான் டா கல்கி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை, நிறைமை.
அற்புதமான விளக்கம்
superb content nice very interesting
Very nice content... Informative
Vera levels
தசாவதாரம் பற்றி அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்
Hats off to your research and work bro 👍🏻👍🏻
I read somewhere Shyambala the place is in Nepal, kalki avatharam birthbplace Nepal
🙏🙏🙏💚💚💚
🎉❤ Your so remazing.. 😅
Good Video, Worth Watching..!!
Very clear super expn
Super ❤
Nice one. Keep it up. 👍
Excellent explanation
What..a
.great..history..good
Good.
அருமையான பதிவு சகோ....
அண்ணா நீங்க போட்ட வீடியோ நல்லா இருக்கு
அருமையான பதிவூ
Kalki padam super 🎉agilam poatrum bharadham song podavu goosebumps aachu. kalki padathula karnan name vera level💥
மிக அருமை நண்பரே
thanks brother for explaining
விளக்கம் 👌
Unkga voice super bro❤
வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர். திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sir ❤
I don't know why you explained about mahabharat and Krishna relating to kalki .. no way . What a nice video
சிவன்னே பேரும் கடவுள் அவன் இன்றி வேர் இல்லை
Enna ungalukulaiye adichikuringa 😂😂
Indha maathiri oru review ever not seen bro.
Ungaloda vision vera level 💯✅
உங்கள் எடிட்டிங் அருமை சிறந்த மெனக்கிடல்
Super effort brother.. Salute for your research❤
அரியும் சிவனும் ஒன்று இல்லை, அரியும் சங்கரனும் தான் ஒன்று, சிவன் மும்மூர்த்தி கடவுள் பிரமா, விஷ்ணு, சங்கரன் கும் மேம்பட்டவர்.
Read Vedas my brother... Only Vishnu is God of gods.... Read,18 Puranas.... He is the only one who is glorified ❤
@lp_360 No bro... Puraanas are 5th Veda... It is even stated in Vedas... And God is real nanbaa.... It's not kattukathai.... Maybe some people atha wrong ah show pannirukkalaam... But God is Real.
Gv bgm ❤❤❤so nice
Great thanks 🙏🙏🙏🙏🙏🙏
Arumai bro 🥰
சிறந்த பதிவு நண்பா ❤
Super review