அதானியால் சரிந்த பல ஆயிரம் கோடி பங்குகள்.. Share Market-ல் இருக்கலாமா? வேண்டாமா? PR சுந்தர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • #adani #sharemarket #adanistockscrash #stockmarket #prsundar #behindwoods
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 291

  • @vidukathaivilayaatu123
    @vidukathaivilayaatu123 3 дні тому +45

    நண்பர்களே எனக்கு வயது எழபது.ஷர்ஷத் மேத்தா perod க்கு முன்னமே share market experience. Paper share ல் இருந்து electronic form trading வரை பண்ணியிருக்கிறேன்.
    Trading பற்றி advice from
    LUCKY BASKER
    படத்தில் இருந்து
    குடும்பத்துக்காகதான் முதலில் ஆரம்பிப்போம்.அது தருகிற போதையிலே குடும்பத்தையே மறந்து போவோம்.
    வேகமா ஒட்டுற வண்டி,வேகமா வர பணம்,என்றைக்காவது ஒரு நாள் கீழே தள்ளியே தீரும்
    ஏன்னா சூதாட்டத்திலே எப்பவுமே நீ எவ்வளவு நல்லா ஆடுறேன் என்பது முக்கியமல்ல,எப்போ ஆட்டத்தை நிறுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.
    ஆசைக்கு அளவு இருக்காது.ஆனா இருக்கனும்
    😝😝😝😝😝🤑🤑🤑🤑👈🏿

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 10 годин тому +2

    நல்லது

  • @MKCodez
    @MKCodez 3 дні тому +10

    once it was most favorite stocks of pr sundar, he also did one video related to it saying that he bought one benz car from adani stocks. Stimulated lot of people to buy adani stocks.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 3 дні тому +70

    Options சிங்கம் அல ருகிறதே. 2003 kku பிறகு அதனி அருளால் audi வா ங்கினதா ஒரு வீடியோவில் சமீபத்தில் சொன்னாரே. இப்ப மாத்தி பேசரரே .புழுகு

    • @andusiva
      @andusiva 3 дні тому +4

      Arasiyal ithu ivarruku satharanam appa😂

    • @andusiva
      @andusiva 3 дні тому +6

      Next vidoe la rolls Royce innu solluvaru 😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 3 дні тому +5

      He buys luxury car from adani future and options 😂

    • @sarathkumard1214
      @sarathkumard1214 3 дні тому +4

      நானும் இதான் நினைச்சேன்

    • @sivag4466
      @sivag4466 3 дні тому +2

      2003 illa 2023

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 2 дні тому +10

    Mr. Pr sundar already sebi ban,
    இந்த சேனல் பணத்துக்கு எதாவது போடணும்.

  • @sakthimurugan7106
    @sakthimurugan7106 3 дні тому +37

    ஐயோ லஞ்சமா, அப்படினா இந்திய அதிகரிகளுக்கும் மக்களுக்கும் என்னனு தெரியாதே!!!!

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 дні тому

      இந்த லஞ்சங்களுக்கு தலைவர்களே இந்த இரண்டு பேரும் தான்

    • @madhavanmadhavan7135
      @madhavanmadhavan7135 3 дні тому +1

      Especially Modi don't know about bribe, why he don't know who is Adani,Ambani😂😂😂.

  • @Rana_2390
    @Rana_2390 2 дні тому +13

    தமிழக தலைவர் அதானியை ரகசியமாக சந்தித்தது ஏன்?

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial 3 дні тому +12

    US indicated TN, Karnataka and several I.N.D.I states along with Adani

    • @madhav6831
      @madhav6831 3 дні тому +1

      Fcuk off to your underdeveloped state

    • @karthi9095
      @karthi9095 2 дні тому +1

      It also indicated Kashmir which was under President rule.....

    • @vickythaya4451
      @vickythaya4451 День тому

      He has bribed government officials not the government!

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy 3 дні тому +19

    லஞ்சமா... நாங்க கேள்விப்பட்டதே இல்லையா 😂😂
    அது வேற ஒன்னுமில்லை, நாம வல்லரசு நாடாயிருவோம்னு அவனுகளுக்குப் பொறாமை 😂😂

  • @Ashokkumar-sv5oj
    @Ashokkumar-sv5oj 3 дні тому +39

    உங்களை செபி பங்கு வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டது என் ???

    • @mubarakali5627
      @mubarakali5627 3 дні тому +4

      Prediction of market in open forum

    • @Luffydono33
      @Luffydono33 2 дні тому

      ​@@mubarakali5627அதுக்கு என் தடை செய்யணும்!
      He did cheated something which cannot be said in open forum

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 2 дні тому +4

      உண்மை பேசியதால்

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 2 дні тому +2

      உண்மை பேசினால் சங்கிளுக்கு பிடிக்காது, அதான்

    • @shana233
      @shana233 2 дні тому

      ​@@RAJESHKUMAR-dq5osஈனப்
      பிறவிகளெல்லாம் அரிச்சந்திரன் வம்சம் மாதிரி பேசுறானுக..

  • @Truth2023teller
    @Truth2023teller День тому +2

    சுந்தர் காங்கிரஸ் சிதம்பரத்தின் பினாமி. மீதி எல்லாருக்கும் புரியும்😂😂😂 அதுக்காக அதானி நல்லவன்னு சொல்லலை

  • @aswinsaravanan1144
    @aswinsaravanan1144 2 дні тому +4

    12:45. இரண்டாயிரத்து மூன்றா அல்லது இரண்டாயிரத்து இரவத்து மூன்றா...

  • @sathishkumar-rl1qx
    @sathishkumar-rl1qx 3 дні тому +6

    Developed countries kitta idhe mathiri 1000 cases iruku ...

  • @dmkkumar530
    @dmkkumar530 3 дні тому +21

    PR sunder doesn't know the reality because he os not indian citizen. So He and Anand srini vasan both comes under one category

    • @sbala2719
      @sbala2719 3 дні тому +3

      Modi jee Know anything about our reality of indian economy ....? You can't avoid this question because we people believe in that Modi jee is an Indian citizen ...........

    • @ksrengaram
      @ksrengaram 3 дні тому +2

      Which category you belong into? Sangi group?? Fraud is Fraud doesn’t matter category you belong to 😂😂😂

    • @canister0
      @canister0 3 дні тому

      So you are saying both are under Sangi group?

    • @Raone6915
      @Raone6915 3 дні тому

      Adani is a fraud there is no doubt...

  • @kavirajand6693
    @kavirajand6693 3 дні тому +18

    Adani வகையறா மட்டுமில்லை, இந்திய ஊழல் அரசியல்வாதிகள் பணமும் FPI முதலீடாக இந்திய பங்கு சந்தைக்குள் வருகிறது.

    • @kavi2889
      @kavi2889 3 дні тому +1

      Include p r sundar

  • @LohithaAadhanya
    @LohithaAadhanya 3 дні тому +15

    PR சுந்தர avoid பண்ணி ரொம்ப நாளாச்சு

    • @karthi9095
      @karthi9095 2 дні тому

      Adani ooda close friend yaaru.... Hint: avaru yelai thaaiyin magan 😂😂

  • @raghunathanardheeswaran4753
    @raghunathanardheeswaran4753 3 дні тому +9

    SEBI Ivara ban panni irukanga

  • @Mr-Troll-7775
    @Mr-Troll-7775 3 дні тому +10

    அதானி நால சம்பாதிச்சும் போது நல்லா இருந்துச்சு .. இப்ப தா கொஞ்சம்😂😂😂

  • @SVKonsite
    @SVKonsite 3 дні тому +2

    Entha Govt office ku nu konjam Sollunga, sir?

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 3 дні тому +4

    Rahul Gandhi always are against adani instead of modi because he is foreigner , American also foreign

  • @Kumaran847
    @Kumaran847 3 дні тому +9

    10 rs Balaji tha appo vangirupan😅

  • @arvindhans3449
    @arvindhans3449 16 годин тому

    2.5 laks சரிவு அதானி குரூப்ல ஆனால் 7 லட்சம் கோடி உடனே வெள்ளிக்கிழமை செலுத்தி தன் நன்றி கடனை மார்க்கெட் (mnc மற்றும் mutual fund, institutions ellorum வாங்கிட்டாங்க எனவே நீங்க எத்தனை முறை சறுக்கி விழுந்துதாலும் அதானிக்கு டானிக் கொடுக்க பலமா நிறைய அரசியல் பின்புலம் உள்ளது மேலும் வேண்டுமானாலும் எத்தனை கோடிகள் கடன் கேட்டாலும் எல்லா பே ங்கு களும் வரிந்து கொண்டு தரும் ஹி ஹி ஹிந்தி காரர்களுக்கு மட்டும் இந்த விதி விலக்கு

  • @vhari6045
    @vhari6045 3 дні тому +6

    For arms sales what all manipulations r done by USA internationally? If all these come out in the open what happens to USA?

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 дні тому

      So many things will come openly after January 20th please wait

    • @canister0
      @canister0 3 дні тому

      Who cares what happens to USA. U take care of your money and family

  • @medialogist5031
    @medialogist5031 2 дні тому +1

    Corruption kills our economy.

  • @ramashan5725
    @ramashan5725 3 дні тому +3

    We should short selling his word

  • @subramanyamshankar1767
    @subramanyamshankar1767 3 дні тому +4

    why background music? so irritating

  • @sankaranarayanan9647
    @sankaranarayanan9647 3 дні тому +20

    Adani stockla trade eduthu than Mercedez car vangunatha soneenga... ana ippo ?

    • @livebetterseekbetter3594
      @livebetterseekbetter3594 3 дні тому +1

      true ,i agree he had put a video on that , now denying

    • @PVAR1983
      @PVAR1983 3 дні тому

      Eppo than therinchathu adani oru fraud nuuu😊😊😊

    • @suriyan6878
      @suriyan6878 3 дні тому

      Ivan fraud, mathi mathi pesuvan

    • @suriyan6878
      @suriyan6878 3 дні тому

      Ivan trade panna kudathunu stop pannaga

    • @Raj-he8gd
      @Raj-he8gd 3 дні тому +1

      He is option seller, indha crash laium he can make money to buy Mercedes from adani stock itself, he never suggested any stocks to any one he is a trader

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy7235 19 годин тому

    அமெரிக்காவில் இருக்கும் சில கம்பெனிகள் இது போன்றஅதானி கம்பெனிகளைஅதிக விலைக்கு விற்றுவிட்டு இது போன்ற சில செய்திகள் சொல்லிஅந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் விலை குறைந்தவுடன் வாங்கி அதனை சரி செய்து விடுவார்கள் இதற்குபங்குச்சந்தையில் ஷார்ட் என்று சொல்வார்கள்இதனால் அவர்களுக்குகோடிக்கணக்கான பணம் லாபமாக வரும் இவரும் அந்த ஷாட் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 дні тому +22

    மங்காத்தா சுந்தர் 😂😂😂😂😂

  • @lakshmananramasamy5808
    @lakshmananramasamy5808 2 дні тому +2

    இவர் இப்போது அதானில கோடி கோடியா முதலீடு பண்ணிடுவார்

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy7235 19 годин тому

    திமுகவோடு கைகோர்த்துக் கொண்டுஇவர் செயல்படுகிறார் என்று சொல்கிறேன்

  • @siddhaonline
    @siddhaonline 2 дні тому +1

    it is good time to buy adani shares at low price

  • @ganeshanvel8062
    @ganeshanvel8062 3 дні тому +25

    எனக்கு இந்த ஆளு (சுந்தர்) மேல ஒரே டவுட் இருக்கு நரேட்டிவ் செட்பண்றாண தெரியல

  • @mahesh2527
    @mahesh2527 3 дні тому +13

    அதானி நிறுவனத்தில் பி ஆர் சுந்தர் அவர்களும் நிறைய முதலீடு போட்டு ட்ரேடிங்கில் சம்பாதிக்கிறார். இவர் பி ஆர் சுந்தர் எவ்வளவு நஷ்டம் அடைந்தார் என்று கேட்டு பாருங்கள். சாரோட முகத்தில் புன்னகை இல்லையே 😭😭😭. நிச்சயம் கோடியில் இருக்கும்.

  • @hameed7939
    @hameed7939 3 дні тому +16

    2 Gurathi's(Modi & Shah)selling India and 2 Gurathi's (Adani & Ambani) buying India.
    I'm not surprised by this MODANI scandal.

  • @arkay123456
    @arkay123456 3 дні тому +1

    Yes true

  • @ganeshvm8946
    @ganeshvm8946 2 дні тому

    Our market artificially held high, even after news of sebi chief involved in .

  • @kannannanjan1043
    @kannannanjan1043 2 дні тому +1

    புரோ அவருடைய பேரை சொல்லி அறிமுகபடுத்தி நிகழ்ச்சியை ஆரம்பிக்கவும்

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 День тому +1

    மக்கள் பணத்தை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் பாருங்கள்.

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Adani must be thrown into US jail

    • @bobyprasannas3929
      @bobyprasannas3929 3 дні тому

      இங்க கோடி கோடியாய் கொள்ளை அடித்து இருக்கிற அரசியல்வாதிகளை கேட்க துப்பில்லாத நாயே
      அதான் நீ ஏன்டா ஜெயில்ல இருக்க வேண்டும்?😂😂😂😂😂
      அமெரிக்காவால்
      இந்தியாவின் ஒரு துரும்பை கூட அசைத்து பார்க்க முடியாது
      அது கிறிஸ்தவ பெண்
      சோனியாவின் ஆட்சியில் நடக்கும்
      மோடியின் ஆட்சியில் அது சாத்தியமில்லை😂😂😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 дні тому

      ஆங்கிலத்தில் எழுதும் அழகிய தமிழ் மகன். இந்தியாவில் மாநில அரசுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு அமெரிக்க ஜெயிலில் இந்தியன் ஒருவனை போட சொல்கிறாய்? ஒரு பிச்சைக்காரனை கூட இங்கிருந்து தூக்கிக்கொண்டு போய் போட முடியாது இது இந்தியா.

  • @vickythaya4451
    @vickythaya4451 День тому +1

    Modi will save him as usual! 😂😂

  • @kirubakaranswaminathan3654
    @kirubakaranswaminathan3654 3 дні тому +8

    A US court gives an arrest judgement in a bribery case. What India's legal institutions are doing?India's integrity is at a big question mark.

    • @ranjith999
      @ranjith999 3 дні тому

      yenna seiyalam?? did you buy his shares? Don't keep your relationship with thieves😂😂

    • @brindaram1073
      @brindaram1073 3 дні тому

      Indian legal system run by boys brought up by Indian mothers.
      American boys by American mothers.
      Think about the integrity and honesty in these 2 mother groups which reflects in their boys....

  • @thangapandian7444
    @thangapandian7444 День тому +1

    வங்கியில் பணம் எடுத்து விடுங்கள், எல்லா வங்கிகளும் திவால் ஆகி விடும் போல் இருக்கிறது.

  • @dmkkumar530
    @dmkkumar530 3 дні тому +4

    No doubt he is having good knowledge at the same time I am great believer of India growth much more in coming yrs

  • @sniyazahmed1612
    @sniyazahmed1612 3 дні тому +3

    எங்களடா பின்னங் கட்டையை காணோம்னு பார்த்தேன்

  • @karthickudhaya3212
    @karthickudhaya3212 2 дні тому

    Video starts 02:05

  • @YescartNilgiris
    @YescartNilgiris День тому

    Sundar said in his previous videos that he made a fortune by trading in Adani shares after 2004. Please don't believe this fellow. He supports the ruling party in TN and the same party is the biggest culprit in Adani scam

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 3 дні тому +9

    India judiciary must learn from America s judicial system lt follows only law when it gives verdict

    • @Raj-he8gd
      @Raj-he8gd 3 дні тому +1

      Avan hindenberg mater la American judicial system ha already Atitan

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 дні тому

      There is no verdict nothing so far. Only an affidav filedl in American court. Without evidence they named states in India and posted the affidavit in internet and we fools are selling Adani shares.
      Hidden burg and sorrows are buying busy. After a month once the people know this case is worth not even toilet paper Adani shares will gain the same 30% lost and gain more to o.They will sell when price goes up Mr Sundar will give recommendation to buy we will again by... Repeat ..Go and read the history and comment.

    • @googysense7458
      @googysense7458 2 дні тому

      Semma comedy.. America la deep state nu onnu iruku that is Business controls the government.. Biden government is controlled by deep state so they are trying to control the India market.. After all It's business.. Just Biden trying to ignite everything before his send off.. Think about how again ukraine Russia ignited last week..

  • @juderajbalthasar8786
    @juderajbalthasar8786 2 дні тому

    Most of us didn't know about Adani's group stocks in 2003; he talks about scams on or after 2023.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 20 годин тому +1

    If Indian goverment support adani then Indian market crash..all world investor set back from India.. it will create nad name to India and Indian rulling goverment...why Indian goverment protect adani...

  • @CarKiruks
    @CarKiruks 3 дні тому +9

    12:38 FRAUD SUNDAR ... adani stock la trade panni thaan indha naye benz car vaangichu ... adha oru video ah veee pootuchu ... now saying lies ... that video is still there on youtube ...

    • @suriya-v8o5j
      @suriya-v8o5j 2 дні тому

      Loosa da nee...2023 contract ipo varaikum irukuma... Unaku stock market pathi ethayuthu theriyuma?

  • @sanjeevanjeevan516
    @sanjeevanjeevan516 3 дні тому +2

    I think 3 year back sir buy car adani share

  • @sundarraj5050
    @sundarraj5050 3 дні тому +8

    Adani never fail it will double 2025 end

  • @indiyapiriyan
    @indiyapiriyan 2 дні тому

    Naan ennaikum adani pangu vaangiyathey illai , oru naal ippadi ellam nadakalamnu yosithey intha mudivuku vanthen

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 2 дні тому +3

    எனக்கு தெரியாதவர் ஒரு கோடி கொடுத்து இன்று அதாணி ஒருகோடிக்கு வாங்கினால் குறுகிய காலத்தில் ஆயிரம் கோடியாகும்.இது ஒரு வாய்ப்பு.இன்னொரு வாய்ப்பு ஒரு டப்பா பாலிடால் குடிக்க வேண்டும்.இரண்டில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தால் பாலிடால் சாப்பிடுவேண்.காரணம் அதாணி பங்கு என்பது சக பொட்டி நிறுவனங்களை நீதிக்கு புறம்பாக தோல்வியடையச்செய்து பணம்சம்பாதிப்பது.அந்தப்பணம் பாவத்தால் உருவானது.யாரிடமும் நிறற்காது.எப்போ தானும் வளர்ந்து தன்னைச்சுற்றியுள்ளவர்களும் வளர நினைக்கிறானோ அவனை நம்பி உயிரேகூட பணயம் வைக்கலாம்.ஆனால் தான்மட்டுமே மண்ணில் நிலைக்க குறுக்குச்சால் ஓட்டுபவனை நம்பினால் மண் குதிரை நம்பி கடலில் மூழ்கவது ஆகும்.இவனால் ஆட்சியாளர்கள் அசிங்கப்பட போகிறார்கள்.பலமிழக்கப் போகிறார்கள்.

    • @PMS1997
      @PMS1997 День тому

      பாவம்
      தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுப்பார் இதெல்லாம் ஏழைக்கு மட்டும் தான்.
      பணக்காரனுக்கு இல்லை 😂😂😂😂

  • @seetharamansamuvel9659
    @seetharamansamuvel9659 2 дні тому

    Yes Dont depend on indian share market,plan crypto project

  • @rabertvedha6705
    @rabertvedha6705 2 дні тому

    Background ethuku ya graphics neenga than 100kodi investment pandravarache unmaiyana veeda kata vendiyathana

  • @AkashMathan_Channel
    @AkashMathan_Channel 2 дні тому

    Just ignore him... Don't listen or watch his videos. Better do your own research on stocks.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 дні тому +1

    கக்@@கூஜில் திரு( டன்) அதானி 😂😂😂

  • @DanielReuben_14897
    @DanielReuben_14897 2 дні тому

    video quality kavalama iruku

  • @YegappanYt
    @YegappanYt 3 дні тому +1

    It is a temporary issue. People like you might have happy times but the corruption charges are there in TN as per US allegations. So the big trouble is for tamilnadu officials too. How come the TN politicians and their companies go strong and had huge hard cash. Sundar Sir never be biased . All are to be investigated and arrested. Who ever abducted public money are to be arrested. As per Indian law hidenberg charges were nullified but you support them.

  • @KannanKannan-qn4cb
    @KannanKannan-qn4cb 2 дні тому +1

    சார் நீங்கள் நல்லாதான் காங்கிரஸ்க்கு செம்புதூக்கிறீங்க

  • @km-fl2gb
    @km-fl2gb День тому

    Case filing unkess proved is meaningless...knee jerk reaction not needed...

  • @friendsclubrat5399
    @friendsclubrat5399 3 дні тому +4

    Talk about Sathiyam computer share

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 3 дні тому +5

    டிரம்ப் மேல case போடலாம் என்று மணப்பாறையில் சட்டம் உள்ளது. என்ன பேத்தல். சட்டம் இருந்தாலும் செயல் படுத்த முடியுமா?

  • @SahubarSathik-b3j
    @SahubarSathik-b3j День тому

    அதானிக்கு சனியன் புடிச்சு இருச்சுரு ச்சு

  • @galvinsmom7549
    @galvinsmom7549 23 години тому

    World is laughing at Adhani sir

  • @savithirikumar7347
    @savithirikumar7347 10 годин тому

    Adani kitta 2 crore car gift vanguninga Adhu edhuku sir. Ipo engala usara iruka soldringa

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 дні тому +1

    Good coverage

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 дні тому

    😂😂😂😂கக்@@கூஜில் திரு( டன்) அதானி 😂😂😂

  • @mcemahesh
    @mcemahesh День тому

    American tool kit activated again 😂😂😂 as usual before parliament session.

  • @s.k.sampath3712
    @s.k.sampath3712 3 дні тому

    Which government he gave bribe according to you. Cong or BJP

  • @shanmugcg741
    @shanmugcg741 3 дні тому +1

    One among foolish Modi haters 😂

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 дні тому

    Fruad, Adutha Anand Srinivasan ? Loss na poda veliya ?

  • @mubarakali5627
    @mubarakali5627 3 дні тому

    Lic buy pannuvanga 😅😅😅😅 natha irukeanla

  • @suryaray2809
    @suryaray2809 3 дні тому

    ErumaSaani yendrume naara thaan seiyum😂😂

  • @rajamaninatarajan8283
    @rajamaninatarajan8283 2 дні тому

    Sbi inthala punishment panathaala ivaru indian stock market ku againt ah pesuraru ..

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 3 дні тому

    மக்கள் பணமே😂😂😂

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 3 дні тому +3

    மக்களை முட்டாளாக்கும் செல்வந்தர்கள்🎉🎉🎉

  • @rameshharimugundan5141
    @rameshharimugundan5141 День тому

    Looks like we have more broekrs for this scammer ...i thought we have only one Prime Broker😂

  • @krishnaniyer7290
    @krishnaniyer7290 2 дні тому

    If you deal in stock market u should be ready to face this kind of crazy movement in stock prices as they are sensitive to news.those people who can't digest better stay away from market and don't listen to anybody.take Ur own decision as there are lot of youtubers recommending all kind of nonsense

  • @moorthya9103
    @moorthya9103 3 дні тому

    Adhani vanthu bjp devanathan mylapore fund il thani aala 525 kodi adichaavan, adani devanathanoda matchaan, adani panam pala kodi intha devanathanidam ullathu

  • @naveen_ra_05
    @naveen_ra_05 3 дні тому +4

    Enga da indha thailoliya kanoonu pathen

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 3 дні тому

      If you are sangi, please don't watch. if you are investor you can watch and critize.

  • @anandann6415
    @anandann6415 3 дні тому

    Thanks sir.pl.close your door.😂

  • @SivaRaman-y4m
    @SivaRaman-y4m 14 годин тому

    Indian. Government special support to. Adhani and. Ambani fools. Idea in the top one 😀😀😀😀😀😀😀😀😀😀 in the. World 🌎🌎🌎🌍🌍🌍🌍. 😁😁😁😁

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm День тому

    இதில் மட்டும் தமிழ்நாடு பெயர் இடம் பெறவில்லை என்றால் இவர்கள் எவ்ளோ பேசியிருப்பார்கள் 🤣🤣🤣🤣

  • @sasikumars2322
    @sasikumars2322 3 дні тому

    Bjp vs dmk

  • @stanlyjona
    @stanlyjona 2 дні тому

    Lic situation

  • @BalaS-g8c
    @BalaS-g8c 3 дні тому

    Erichchal bgm

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 дні тому

    Adani 😅😅😅

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 20 годин тому

    யோவ் expert இதை ஏன் முன்கூட்டியே சொல்ல உன்னால் முடியவில்லை

  • @drponnuvel
    @drponnuvel День тому

    Nothing will happen. Let them sue and see the results. It is simply to ruin indian market. Let the American sell all their bonds.

  • @venkatesanranganathan2334
    @venkatesanranganathan2334 3 дні тому

    2003 ah?

  • @senkumar444
    @senkumar444 2 дні тому

    This fellow doesn't know anything

  • @bgmraj8991
    @bgmraj8991 2 дні тому

    poya Fraud

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 дні тому

    சூதாட்டம்

  • @Jk19164
    @Jk19164 2 дні тому +2

    பல ஆயிரம் கோடிகள் அல்ல...சில லட்சம் கோடிகள்....

  • @naveen_ra_05
    @naveen_ra_05 3 дні тому +6

    Tamil nadu minister than kasu vaagirukan

  • @gregoriphilips
    @gregoriphilips День тому

    Mr.Sundar You are Part of Adani .

  • @bala9497
    @bala9497 3 дні тому +2

    இங்க கடித்து அங்க கடித்து அமெரிக்கவைகடித்தால் சும்மா விடுவாங்களளா