பொன் மானே... கோபம் ஏனோ? சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த அற்புதமான திரை இசைப் பாடல்கள்! Dr. Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #tamil #ilyaraja #song #love

КОМЕНТАРІ • 53

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 3 місяці тому +8

    இனிய பொழுதிற்கு நன்றி 🙏. இனிய குரல்வளம், ஞானம் உள்ள ஒரு இசைக் கலைஞரை ஏ.ஆர். ரகுமான் சார் நன்கு தெரிந்திருந்தும் நல்ல ராகம் தழுவிய ஒரு முழுமையான பாடலைபாட டாக்டர் சாருக்கு சந்தர்ப்பம் தராதது வருத்தமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 3 місяці тому +4

    இசையும் , குரலும் கொள்ளையடித்தால் டாக்டர். நாராயணன் என்று அர்த்தம்!🤗

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 3 місяці тому +3

    சிவரஞ்சனி அபார அழகி! ஸ்வரங்களின் விளக்கம் மடை திறந்த வெள்ளம்! அருமை! வாழ்த்துக்கள் டாக்டர்🙌வாழ்க வளமுடன்

  • @Nagaveni988
    @Nagaveni988 3 місяці тому +3

    Film industry is unlucky to utilise such a legend.

  • @s.s.sardarjee7469
    @s.s.sardarjee7469 3 місяці тому +1

    சர்ர்யண்யா அவர்களின் உடல் மொழி, முகபாவம், பேசும் குரலில் (மட்டும்) ஏற்றம், இறக்கம், இனிமை...... அருமை.

    • @nirosheena007
      @nirosheena007 2 місяці тому

      என்னா ஏலாவடா சொல்லுற?

  • @kichumulu6101
    @kichumulu6101 2 місяці тому

    Narayanan valga valarga.❤❤😂🎉🎉🎉

  • @kichumulu6101
    @kichumulu6101 2 місяці тому

    Yathnamani eram practice daily parenga mr.Narayanan sir

  • @rasubramanian1160
    @rasubramanian1160 3 місяці тому +2

    கேட்க கேட்க இனிமை. Anchor "கேட்பதற்கு அழகாக இருக்கிறது" என்கிறார்.. "இனிமையாக இருக்கிறது" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 3 місяці тому +1

    1) nalam dhana
    2) kalathil aziyadha - Mahaakavi kalidass
    3) kalai magal kai porulae - Vasantha maligai
    4) Tere mere peeche main - R D Burman
    5) mere Naina sawan - Kishore Kumar
    6) thenoorum raagam naan padum neram - Lakshmikanth pyarilal I think..
    7) unakkena iruppaen from Kadhal 2004 movie - music by Joshua sridhar
    These are all sivaranjani almost I think...Dr Narayanan sir stiring people hearts in tamilnadu with his amazing Swara gnanam...how simply is notating swaram...i.bow down to the supreme enthroned in you

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 3 місяці тому +1

    Nd Madam Saranya sai prashanth contributes further to this and every episode with her intense knowledge as she is also a bharatha natya expert..which is then no surprise

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 3 місяці тому

    @bonifacemanoharan: super..this is again a beautiful song composed by Shankar Ganesh...those days this was trending...tks for pointing it out

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 місяці тому

    CONGRATULATIONS 20,000

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 3 місяці тому

    Pon maane song I have been listening since my childhood days...iam crazy with this song of unni menon!!! This song has possesed me like anything....

  • @vbalaji15
    @vbalaji15 3 місяці тому

    Jai sri Narayanan sir 💐💐❤

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 3 місяці тому

    Thanks for decoding the swaras

  • @ushaarunachalam6703
    @ushaarunachalam6703 3 місяці тому

    Super

  • @shreekanthbalu4091
    @shreekanthbalu4091 3 місяці тому

    Nice narayanan sir

  • @rnatarajan3563
    @rnatarajan3563 3 місяці тому

    என்ன வேகம், நில்லு பாமா!
    என்ன கோபம், சொல்லலாமா?
    Sung by TMS & A.L. Raghavan
    இந்த பாடல், சிவரஞ்சனி ராகத்தில் அமைந்துள்ளதா?
    Please clarify.

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 3 місяці тому

    Oru vela namma pota commt pathutaaru pola *Yezhisai Geethamae*

  • @visalramani
    @visalramani 3 місяці тому +3

    ஒரு சின்ன சந்தேகமும்!!!
    Decoding செய்யும் போது அடிக்கடி "ம" வந்தது சற்று விந்தையாக உள்ளதே!?
    ஸ ரி க ப த ஸ் - ஸ் த ப க ரீ ஸ அல்லவா இதன் ஸ்வரங்கள்???

  • @PunithaPunitha-mk5hj
    @PunithaPunitha-mk5hj 3 місяці тому

    ❤❤❤❤

  • @PSDPrasadMusic
    @PSDPrasadMusic 3 місяці тому

    Dr., use of Madhyamam (Ma) in Ponmaane Kobam song - is that line alone in a different raaga?

  • @Nagaveni988
    @Nagaveni988 3 місяці тому

    Oru jeevan than un paadal than oyamal isaikindrathu song?

  • @neelakesij9971
    @neelakesij9971 3 місяці тому

    I am also interested to know about the use of Madhyamam at vamsam amsam

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 місяці тому

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 місяці тому +1

      கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டாக்டர் நாராயணன் Decoding என்று அர்த்தம் .😀👍👌👏

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 місяці тому

      கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டாக்டர் நாராயணன் Decoding என்று அர்த்தம் .😀👍👌👏

  • @EEzham86
    @EEzham86 3 місяці тому +2

    ❤❤❤ இனம் புரியாத சந்தோசம் 😊😊🥰🥰 வாழ்த்துக்கள் இருவருக்கும்..🙏🙏 நிறைய நிறைய எதிர் பார்க்கின்றோம்.. மனசுமைகள் குறைவதற்கு 😢😢 நன்றி 🙏🤝❤️

  • @neelakesij9971
    @neelakesij9971 3 місяці тому

    I am akso interested to know about the usage in the place vamsam amsam

  • @UmaShankar-ld4xc
    @UmaShankar-ld4xc 3 місяці тому

    MSV's Kalaimagal kaipporule by P Suseela in Vasantha Maligai is one of this best in this Raaghaa. Why are U so partial ?

  • @TheVenkychennai
    @TheVenkychennai 3 місяці тому

    Naanal Vandall OOdal Pogum .. slightly wrong in OOdal tune singing please Dr. Sorry to say.. Enakku ungalla solra Thagudi kidaiyaadu but I could make out a slight diff in the original tune and your singing tune.. also you are singing that line in Samam. It's not samam Dr. But there is no way I have heard such explanations and expressions like you in my life so far

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 3 місяці тому +1

    நட்சத்திரம் படத்தில் சிவரஞ்சனி ராகத்தில் அவள் ஒரு மேனகை
    Avaloru Menagai என்றொரு பாடல் உண்டு.

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 місяці тому

    ஐயா டாக்டர் நாராயணன் அவர்களே தங்களுடைய கிளினிக் விலாசம் மற்றும் தங்களை contact செய்ய ஃபோன் நம்பரை தரமுடியுமா?

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 3 місяці тому +1

    ரக் தூஜே கேலியே படத்தில் வரும் வரும் தேரே மேரே பீச் மே கை சாஹை ஹே பந்தன் அஞ்ஜானா பாடலைப் பற்றியும் பகிரவும்

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 3 місяці тому +2

    செம்ம ட்ரீட்.... நன்றி....❤

  • @prabhujeni8911
    @prabhujeni8911 3 місяці тому +2

    ஏ ஆர் ரகுமான் இளையராஜா 🎉🎉🎉🎉🎉

  • @srinivasankrishnaswamy-y1t
    @srinivasankrishnaswamy-y1t 2 місяці тому

    What a loss for the music lovers! The music directors do a great disservice in neglecting this most gifted young man!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 місяці тому +1

    பொன்மான கோபம்.. கண்ணும் கொள்யைடித்தால்.. அழகு. அற்புதம்..

  • @malathijagan1
    @malathijagan1 2 місяці тому

    Shiva ranjani shivaranjani- that song also from the movie Nakshathiram

    • @balakrishnansrinivasan4991
      @balakrishnansrinivasan4991 Місяць тому

      It is in Ragamalika, A fantastic combination of Shivaranjani, Bilahari, Saraswathi and Kalyani ragas

  • @rajmanohar746
    @rajmanohar746 3 місяці тому +1

    Thanks Dr....🎉🎉🎉❤❤❤❤

  • @malathijagan1
    @malathijagan1 2 місяці тому

    We can get intoxicated without alcohol with your songs! SPB is living in your voice.

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 3 місяці тому

    Dr eagerly expecting aval oru menagai song from nakshathiram movie in your voice

  • @indiraramraj1847
    @indiraramraj1847 3 місяці тому

    Unnaithane thajam encrusted nam I vandal maaney-is this song in Sivaji Ranjani.

  • @chitrachitra6860
    @chitrachitra6860 3 місяці тому

    Wow super sivaranjani ragam padalkal sir thanks

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 місяці тому

    வணக்கம் ஐயா...

  • @suthasup5632
    @suthasup5632 3 місяці тому

  • @latharavi5366
    @latharavi5366 3 місяці тому

    👏🤝🌹

  • @suthasup5632
    @suthasup5632 3 місяці тому

    ❤ u sir