என் வாய்ப்பை தட்டிப் பறித்த கார்த்திக் - Actor Bava Lakshmanan | Chai With Chithra | Part - 1

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #actor #bavalakshmanan #vadivelu #vivek #vedigundumurugesan #ayan #suriya #kvanand
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 58

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 5 днів тому +51

    உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று யூடியூப் இல் பார்த்தேன் உங்களுக்கு குணமடைந்து 100 ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்❤

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 4 дні тому +15

    முதன் முதலில் இவரின் முகத்தை நான் ஆனந்தம் படத்தில் தான் பார்த்தேன் ... ஆனால் அதற்கு முன்பு இவ்வளவு பணி புரிந்துள்ளாரா? இவர் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் நலம் பெற வேண்டிய ரசிகர்களில் நானும் ஒருவன்.. இப்போது உங்களை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது...

  • @muthumari9294
    @muthumari9294 5 днів тому +12

    சிறு கதாபாத்திரம் நடித்தாலும் மக்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 5 днів тому +12

    அருமையான நேர்காணல், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.அண்ணா இரவு உணவை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

  • @karnan4483
    @karnan4483 5 днів тому +11

    VAA MAAA...MINALU.....Anne...👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 4 дні тому +4

    எதார்த்தமான பேச்சு ❤

  • @ferozahmed3610
    @ferozahmed3610 5 днів тому +6

    Talking from his heart
    Very nice and peaceful interview 🎉🎉

  • @jpr4963
    @jpr4963 5 днів тому +20

    லக்ஷ்மணன் அண்ணனை நான் K K Nagar Avin பார்லரில் 10 நாள்களுக்கு முன்னாள் காலை 9:30 மணிக்கு சந்தித்தேன். ஒரு 10நிமிடம் பேசினார் என்னோடு பேசினார்... என்னைப்பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். அப்போதுதான் முதல் முறையாக அண்ணனை அன்றுதான் ஆனால் அவர் மிகவும் தெரிந்த நண்பரிடம் பேசுவது போல பழகினார்.
    அண்ணே...
    உடல் நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் உங்களை சீக்கிரமாய் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
    அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மிக்க நன்றி - அன்புடன் ராஜன், ராமாபுரம் (சத்திய ராஜ் ரசிகன்)❤

    • @indianresourcingco.4568
      @indianresourcingco.4568 4 дні тому +1

      எதார்த்தமான மனிதர்களை எல்லோருக்கும் பிடிக்கும்…

    • @sujithkumar6274
      @sujithkumar6274 3 дні тому +1

      Sathya raj ku erukkum ore rasigan

    • @jpr4963
      @jpr4963 3 дні тому

      @@sujithkumar6274 YES

    • @shr011104
      @shr011104 2 дні тому

      பத்தாவது செக்டாரில் வசந்தபாலனுக்கு பக்கத்து வீட்டில் தான் உள்ளார்.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 днів тому +3

    Noticed actor bawa's acting in ' BOYS ', where he acted as a Bar shop owner,.. although he came in 2-3 scenes only,.but he typically showcased that role so well..nice actor with great potential.

  • @durairajp6504
    @durairajp6504 День тому +1

    🎉 உங்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 8 годин тому

    I would say this interview is the Number 1 in ranking of CWC … so much information of 90’s cinema

  • @silambarasan_88
    @silambarasan_88 2 дні тому +1

    Karthick Muthuraman interview arrange pannuga sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 5 днів тому +2

    So much of info about our Tamil film industry. Thanks Bava Lakshmanan sir. ❤ 👍

  • @Ash-io2wr
    @Ash-io2wr 4 дні тому +1

    I like the way he speaks very open

  • @TAMILGADGETS
    @TAMILGADGETS 10 годин тому

    Vera level details sir antha song yenakum rompa pedikum ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 5 днів тому +3

    Thanks to 'FEFSI' Vijayan Master. 💐 👍

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 3 дні тому +1

    மாயி ஆனந்தம் 👌

  • @shankarraj3433
    @shankarraj3433 5 днів тому +1

    Take care of your health Bava Lakshmanan sir. Thanks. ❤👍 💐

  • @lollusabhapalaniappan3529
    @lollusabhapalaniappan3529 3 дні тому

    Congrats bhavalakshmanan anna congrats douring takies❤❤

  • @dhanush701
    @dhanush701 3 дні тому

    Nalla actor and comedian ❤

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 5 днів тому +7

    Mr.Chitra, you did great counciling works to many un sung heros & un lucky & un success full cini industry peoples. Your interview made them to feel great satisfaction that their inner feelings are recorded reasonably and function as future record.

  • @kumarm5961
    @kumarm5961 5 днів тому +1

    Nice interview

  • @rajvignesh4651
    @rajvignesh4651 5 днів тому +1

    super.. continue to share interesting facts

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 днів тому

    Semmaya irukkum ❤❤❤😂😂😂

  • @crazyshit1985
    @crazyshit1985 5 днів тому +3

    One suggestion. Please add photos of the movies or people that the guest is talking about.

  • @arunsk3399
    @arunsk3399 5 днів тому +5

    வெள்ளந்தி யாக பேசுகிறார்

  • @ManickamaAgustine
    @ManickamaAgustine 2 дні тому

    அருமை

  • @karthik.k2365
    @karthik.k2365 4 дні тому

    very nice interview

  • @MV-ni3un
    @MV-ni3un 4 дні тому +3

    production manager ah irunthu epo kadasi kalathula medical expense kuda kasu ilama irukaru,ithan oruthan nermaiku adaiyalam ,ungaluku elam kadaika irvana vendikiran 🙏

  • @dharaneeshgl6044
    @dharaneeshgl6044 10 годин тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 4 дні тому +1

    Chitra sir according to the knowledge and info you have about Tamil industry..
    You should be considered as the dictionary of Tamil Cinema..

  • @mathav6005
    @mathav6005 5 днів тому +1

    Vinuchakravathy😂😂😂

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 дні тому

    அரசு மருதாசலம்.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 5 днів тому

    Super

  • @Mindofnationalist
    @Mindofnationalist 2 дні тому

    Who is babu?

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 4 дні тому

    Thank you sir

  • @mariafrancis1068
    @mariafrancis1068 5 днів тому +1

    First Like

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 4 години тому

    TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan

  • @vincentt4900
    @vincentt4900 10 годин тому

    நைனா என்று யாரை சொல்கிறார் ?

    • @cu-lt
      @cu-lt 5 годин тому

      Kirubha shankar nu yaaro bro net la search panen yaarunu therla

  • @gv11
    @gv11 5 днів тому +2

    வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x 5 днів тому +2

    Very interesting interview

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g 5 днів тому +2

    மதுக்கடைகளை குறைத்தால் மக்கள் கொஞ்சமா குடிப்பாங்க கண்ணு. எனவே அந்த அறிவுரையை அரசுக்கு சொல்லியிருக்க வேண்டும்.