Van nila nila (வான்நிலா நிலா)composing-Mellisai mannar &S.P.Balasubramaniyam Life Programme

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 58

  • @VadivuVadivukarasi
    @VadivuVadivukarasi 7 місяців тому +17

    எவ்வளவு அருமையான தருணம் இது ✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilnambi5018
    @tamilnambi5018 5 місяців тому +31

    தலைசிறந்த தலைகனமில்லா இசைசித்தர்கள் நம்மைபித்தர்களாக்கியமெல்லிசைமன்னர்கள்

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 Місяць тому +2

    Great combo. Kavignyar Kanadasan Ayya lyrics, mellisai mannar MSV music & beloved PBSrinvas & lovely SPB Sir

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 8 місяців тому +16

    எவ்வளவு அருமையான நிகழ்வு.

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 Місяць тому +1

    wow what a great interaction among 3 innocent legends. especially pbs sir is always great & down to earth in real.

  • @Judesorganist
    @Judesorganist Місяць тому +2

    MSV Ayya & Kannadasan ayya the great.Old is GOLD!!!!100% True

  • @nandhunandhu3640
    @nandhunandhu3640 8 місяців тому +22

    please please please more more more videos.. In SPB old videos ❤❤❤❤❤❤❤😢😢😢😢❤❤❤❤

    • @gopikaramananmaniyath5577
      @gopikaramananmaniyath5577 3 місяці тому

      Dont.. Know. Tamil. 👍😄😄😄😄

    • @nandhunandhu3640
      @nandhunandhu3640 3 місяці тому

      @@gopikaramananmaniyath5577 ...idont now Tamil... But I love Tamil songs... 😘😘😘😍😍😍😍

  • @physics20246
    @physics20246 6 місяців тому +23

    இவர்களின் இளமையின் துடிப்பிலா❤

  • @sububloom6852
    @sububloom6852 8 місяців тому +16

    In a musical night program at Tirunelveli around 1991❤

    • @ganesanr736
      @ganesanr736 8 місяців тому +1

      MSV 63 years old 🙏🙏🙏

  • @jeyarajnadar4395
    @jeyarajnadar4395 5 місяців тому +8

    No head weight to both the legents MSV & SBP. MSV always was telling its TEAM WORK

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 7 місяців тому +46

    தலைக்கனம் இல்லா ஜாம்பவான்கள்❤

    • @nivascr754
      @nivascr754 5 місяців тому +3

      Yes... உண்மை.... உண்மை.... நன்றி.... சார்...

  • @prakashrp551
    @prakashrp551 5 місяців тому +5

    Such a great singer. One and only SPB SIR. We are not going to get a singer like him.

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 8 місяців тому +42

    மூவரும் இப்போது இல்லை😢😢😢😢😢 பாலு சார் 🙏 MSV SIR 🙏

  • @MrPeriyachi
    @MrPeriyachi 5 місяців тому +7

    PBS. just the letters jumbled to SPB LEGENDS sharing the stage❤❤❤❤❤❤

  • @tamilnambi5018
    @tamilnambi5018 4 місяці тому +9

    இப்போதெல்லாம் கலைஞர்கள் கூடினால் இதுபோன்ற உரையாடலைபார்க்கமுடியமா? கேட்க முடியுமா? அதுஒருநிலாக்காலம்

  • @MrPeriyachi
    @MrPeriyachi 5 місяців тому +6

    what a voice this man can never come again SPB you made me cry again 😢😢

  • @arivayuthanspeech2526
    @arivayuthanspeech2526 3 місяці тому +6

    இதே போல் இன்னொரு பாடல் உள்ளது - மெல்லிசை மன்னரும், கவிரயசரும் சேர்ந்து தந்த பாடல் தான். அந்த பாடலும் எஸ்.பி.பி. பாடியதே. படம் : உனக்காக நான். சிவாஜி நடித்தது. பாடல் முழுக்க னோ, னோ எனவே முடியும். "காதல் கதை சொல்வேனோ... கட்டி சுகம் கொள்வேனோ"

  • @ranjithKumar-yw4uk
    @ranjithKumar-yw4uk 5 місяців тому +13

    இந்த பாடலில் எதோ இருக்கு.. என்னையே மரத்துருவேன் ஐயா..என்னையே...1970 -1980 கொண்டு போய்வீடும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி ஐயா.. இந்த song குடுத்துக்கு.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @muralitvtv4105
    @muralitvtv4105 Місяць тому +1

    மூவரும் இப்போ இல்லை. ஆனால் அவகளின் முத்துக்கள் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @kaavyasri2705
    @kaavyasri2705 7 місяців тому +14

    Legends: Never born again🙏🙏

  • @manojbhandarkar5624
    @manojbhandarkar5624 8 місяців тому +9

    What great persons they were!!!

  • @sreekumarmammavil5236
    @sreekumarmammavil5236 3 місяці тому +3

    M.S.V. a great humble musician

  • @babym.j8527
    @babym.j8527 8 місяців тому +13

    I like PBS ' last comment

  • @girubhagiru9858
    @girubhagiru9858 5 днів тому

    தன்னலமற்ற கலைஞர்கள்... இசைக்கு எப்படி முடிவு இல்லையோ அப்படிதான் அமரர் மூவரும். வாழும் இவர்கள் தொண்டு உலகம் உள்ளவரை

  • @muthunp4782
    @muthunp4782 5 місяців тому +20

    அப்போ எவ்வளவு எளிமையா சொல்லிட்டாரு மூன்றும் வேண்டும் என்று ஆனால் இப்போது மொழியை இசையா என்று தேவையற்ற சண்டை

  • @AnandNR
    @AnandNR 8 місяців тому +8

    MSV sir & SPB sir 🎶

  • @ganesanr736
    @ganesanr736 8 місяців тому +9

    MSV Great 🙏🙏🙏

  • @mkbalaji7108
    @mkbalaji7108 3 місяці тому

    ரொம்ப சூப்பர். Enjoyed a lot.....

  • @janatejam8979
    @janatejam8979 4 місяці тому +1

    Thanq for video..great one..🎶🙏

  • @letgoofwill
    @letgoofwill 8 місяців тому +9

    aboorva video!!

  • @selvakumark9342
    @selvakumark9342 5 місяців тому +16

    கவியரசு கண்ணதாசன் மட்டும் தான் கவியரசு....
    வைரமுத்து.... எல்லாம் கவியரசு இல்லை.....அவர் ஒரு பாடல் ஆசிரியர் மட்டுமே.....

    • @venkateshwaran9249
      @venkateshwaran9249 4 місяці тому +2

      கவியரசர் கண்ணதாசன் மட்டுமே என்பது தெளிவான உண்மை 🎉

    • @lmchannel2779
      @lmchannel2779 3 місяці тому

      உரக்கச் சொல்வோம்.....
      கவியரசர் ஒருவரே.....
      தெய்வப் புலவர் கண்ணதாசன் மட்டுமே,..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 8 місяців тому +7

    🎉M.S.V. 🎉🙏🙏

  • @mohamedfirdaus2478
    @mohamedfirdaus2478 3 місяці тому +2

    S.p.b..
    We miss you❤❤❤❤

  • @gopikaramananmaniyath5577
    @gopikaramananmaniyath5577 3 місяці тому +1

    MSV.....BIG.... GU N.... 👍

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 місяці тому +1

    அருமை.

  • @shamuvelvijayaraj5417
    @shamuvelvijayaraj5417 3 місяці тому +1

    I miss you ❤❤❤ legend

  • @samimuthu7972
    @samimuthu7972 3 місяці тому

    Thulikuda Thalaikanam Illatha Isai Bramma.Ilaiyaraaja Ivaridam Intha Panivai Kattrukolla Vendum

  • @maduraimusicacademy9994
    @maduraimusicacademy9994 4 місяці тому

    🙏 இசை தெய்வங்கள் 🙏

  • @jayanthin3834
    @jayanthin3834 5 місяців тому +1

    Naam koduthu vaithavargal avargal kaaka kattathil vazhthatharku

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 3 місяці тому +14

    கவி அரசர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரே 🎉🎉🎉

  • @abdulsamadshajahan6556
    @abdulsamadshajahan6556 5 місяців тому +2

    MSV Great

  • @AppanMani
    @AppanMani 3 місяці тому +1

    TMS VOICE

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 5 місяців тому +1

    M.S.V ❤❤❤❤also S.P.B❤

  • @srinivasansundarachari619
    @srinivasansundarachari619 8 місяців тому +2

    Is there a full video please?

  • @ushanjalikoya7306
    @ushanjalikoya7306 8 місяців тому +1

    🙏🌹🌹

  • @rajesharumanaofficial3161
    @rajesharumanaofficial3161 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @rajaselliah7564
    @rajaselliah7564 20 днів тому

    இப்பொழுதும் அது மாதிரி பாடல்கள் உள்ளன.. உதாரணம் ( ரு ) தாத்தா வாராரு உதார விட போறாராரு 😂😂🤣🤣🤣

  • @MohammedThamby-xr6hh
    @MohammedThamby-xr6hh 5 місяців тому +1

    2024🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BalamuruganBala-d4i
    @BalamuruganBala-d4i 2 місяці тому

    குரல் அல்ல தேன்

  • @varunkarthik370
    @varunkarthik370 2 місяці тому

    நீங்க பொய் சொல்றீங்க முதல்ல நீங்க போட்டது நான,நானனா , நானா நானா.. அப்படின்னா போட்டீங்க கண்ணதாசனுக்கு கோவம் வந்து என்னையா நான் நானு அப்படி கேட்டாரு அதுக்கு அப்புறம் தான் லானு போட்டேன்னு சொன்னீங்க 🙆‍♀️

  • @thirugnanalingampasupathil3395
    @thirugnanalingampasupathil3395 8 місяців тому +11

    Spb, pbs , msv ❤❤❤