நானும் எங்க வீட்டில் அணில், காகம் மற்றும் வேறை சில பறவைகளுக்கு தினம் சாப்பாடும் தண்ணியும் வைப்பேன். விடுமுறை நாளன்றைக்கு காலையில் அவர்களுக்கு சாப்பாடு வைக்கிறதுக்கு கொஞ்சம் நேரமாகிவவிட்டால் போதும் ஒரே சத்தம் தான் இருக்கும். அதும் ஓரு சந்தோஷம் தான். நம்மளை நம்பி வந்திருக்கு என்ற சந்தோஷம்.அனைத்து ஜீவராசிகளும் நலமாக இருக்கட்டும்.
நல்ல பதிவு..மிக்க நன்றி.. நானும் வீட்டில் சிட்டுக்குருவிகளுக்கு தினை மற்றும் தண்ணீர் வைத்து வருகிறேன்... இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
நம்ஆழ்வர் அவர்களின் இயற்கையோடு ஒன்றி வாழ்வது மிகச்சிறந்த ஒன்று, உங்களின் தேங்காய் சிரட்டையில் தண்ணீர் மற்றும் உணவு இடும் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் . சிறு புள்ளினங்களை காப்போம்.நன்றி ஐய்யா
அருமையான பதிவு தம்பி உங்களுக்கு நல்ல மணசு இயற்கையை நேசிக்கிறிங்க இது போல் நாம்மலால் முடிந்தவரை நாமும் செய்து இயற்கையை காப்போம் ..வாழ்க அப்பா நம்மாழ்வார் புகழ் .👃👃👃👃👃 🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
சிரிய புல்லினங்களுக்கு உணவு தண்ணீர் வைத்து அதன் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயற்கை விஞ்ஞானி நம்ஆழ்வாழ்வாரின் வழியில் தேங்காய் சிரட்டை ஓடு தயாரிப்பு சிறப்பாக உள்ளது. நன்றி நன்பரே. வாழ்க வளமுடன்
நானும் எங்க வீட்டில் அணில், காகம் மற்றும் வேறை சில பறவைகளுக்கு தினம் சாப்பாடும் தண்ணியும் வைப்பேன். விடுமுறை நாளன்றைக்கு காலையில் அவர்களுக்கு சாப்பாடு வைக்கிறதுக்கு கொஞ்சம் நேரமாகிவவிட்டால் போதும் ஒரே சத்தம் தான் இருக்கும். அதும் ஓரு சந்தோஷம் தான். நம்மளை நம்பி வந்திருக்கு என்ற சந்தோஷம்.அனைத்து ஜீவராசிகளும் நலமாக இருக்கட்டும்.
மிக அருமையான பதிவு
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என இல்லாமல் நாலு உயிர்களுக்கு புகலிடம் கொடுத்தோம் என இருப்பது மனதிற்கு நிம்மதி தருகிறது
👍👍👍👍
நீங்க பகிர சொல்லவில்லை இருந்தாலும் பகிரங்கமாக பகிர சொல்கிறது மனம் நல்ல பதிவு நன்றி தோழறே
ரொம்ப நல்ல மனுஷனா இருப்பார் போல கடைசி வரைக்கும் channela subscribe pannunga share pannungannu sollala pa.😅
1u
Super
நல்ல பதிவு..மிக்க நன்றி.. நானும் வீட்டில் சிட்டுக்குருவிகளுக்கு தினை மற்றும் தண்ணீர் வைத்து வருகிறேன்... இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்
நம்ஆழ்வர் அவர்களின் இயற்கையோடு ஒன்றி வாழ்வது மிகச்சிறந்த ஒன்று,
உங்களின் தேங்காய் சிரட்டையில் தண்ணீர் மற்றும் உணவு இடும் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் . சிறு புள்ளினங்களை காப்போம்.நன்றி ஐய்யா
அருமை ...இந்த சிரட்டை கூடு செய்வது சற்று சிரமமே..பறவைகள் வந்து அமா்வதை காண்பித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...மிகச்சிறந்த பதிவு..
அருமையான பதிவு தம்பி உங்களுக்கு நல்ல மணசு இயற்கையை நேசிக்கிறிங்க இது போல் நாம்மலால் முடிந்தவரை நாமும் செய்து இயற்கையை காப்போம் ..வாழ்க
அப்பா நம்மாழ்வார் புகழ் .👃👃👃👃👃 🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
எங்கள் வீட்டில் கூடு கட்டி வாழ்கின்றன, தினமும் தண்ணீர் ஊற்றி, உணவு வைக்கிறேன்.அதைப்பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.
அற்புதம் நண்பரே. நம் உயிரினங்களை காப்பது நம் கடமை.
அருமையான யோசனை நண்பரே.. வாழ்க வளமுடன்..
வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நன்றி தம்பி, அழகுடன் கூடிய அருமையான இயற்கைக்கு ஏற்றகருணை விளக்கம்
நிச்சயம்.
மிக எளிமையாக உண்மையாக உணர்ந்து பேசியுள்ளார்.
இதோ நான் தயாராகி விட்டேன் செய்ய
சூப்பரா செய்கின்றிர்கள். அருமை நன்றி.
நன்றி நண்பா நம்மாழ்வார் நம்மாழ்வார் வழி வாழ்வோம் இயற்கையை காப்பாற்றுவோம்
Sema idea Anna nanum ipditha coconut shell la vechu iruke❤️
அருமையான செய்முறை விளக்கம் தம்பி, ,,,வாழ்க வளமுடன், ,,
thambi, neenga nalla ullam padaithavar. kottankuchi seivathai vida jeevarasigalukku unavalikka muyalvathu migavum sirappanathu. aasigal. nalvazthukkal.
அருமையான செயல் வாழ்த்துக்கள்
Thank you very much nalla pathivu arumai nantri kodi engal vetil thenai marangal irnthum idu manthri thonavilai Thank you vazga valamudan
அருமையான பதிவு பிரதர் வாழ்த்துக்கள் நானும் செய்து வைக்கீறேன் நன்றி 🕊🦃🐦🐿🐤
நல்ல நல்ல பதிவு அருமையான தயாரிப்பு ஆனாலும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தலாம் நன்றி தம்பி
Nice Bird feeder from coconut shells. Include water feeder also .Stay safe & Healthy. - California USA
அருமையான பகிர்வு நானும் முயற்சி செய்கிறேன் 🙏
Arumayana pathivu mikka nandri😍😍🙏🙏
அருமை.🙏 நானும் இதைப்போல செய்கிறேன். நன்றி சகோ
சிறப்பு அருமையான பதிவு
அற்புதம் நண்பா வாழ்க வளமுடன்
நன்றி. அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி நல்ல பயனுல்ல காணொலி நன்றி
Well done. Vaalthukkal. Nantri.
நல்ல முயற்சி வாழ்த்துகள்
மிக்க நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல உபயோகமான பதிவு.
Romba sandhoshama iruku ...ipdi patta manushanga irukangale innu
Super Thalaiva 🙏👍🐦🐦🐦🐦🐦
Very nice arupathu kashtama thethrithu.
அருமை வாழ்துகககள்
Really xcellent done ✅ I will also want do it, thanks bro
அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌முயற்சிக்கிறோம்.
Super you are god's children Narasimhan postal dharmapuri
வாழ்த்துக்கள் தோழரே
Romba nalla idea
Terrace vettukku ithu nalla help aka irukku.
சிறப்பு நண்பா 🤝🤝🤝
நல்ல முயற்சி வாழ்க வளமுடன்
சிரிய புல்லினங்களுக்கு உணவு தண்ணீர் வைத்து அதன் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயற்கை விஞ்ஞானி நம்ஆழ்வாழ்வாரின் வழியில் தேங்காய் சிரட்டை ஓடு தயாரிப்பு சிறப்பாக உள்ளது.
நன்றி நன்பரே.
வாழ்க வளமுடன்
Thank you brother. Nice video. God bless you
அருமை 👌
Very useful message
Muyarchiku Valthukal brother..
முயற்சிக்கிறேன் நண்பா 👍
அண்ணா மிகவும் நன்றி.
அருமை....
பயனுள்ள பதிவு!
பயனுள்ள பதிவு நன்றி செய்தமைக்கு
அருமை அருமை!!!!
அருமை, அருமை வாழ்த்துக்கள் நண்பா! வாழ்க வளமுடன். 💚🙏
சூப்பர் அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Super sir
Vazgha valamudan
Thanks br will try soon
Superb, I'll try this👌👍🙏
நன்று மிகநன்று வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர்
வாழ்த்துக்கள்
Super thambi vaalga valamudan....🙏🙏🙏🙏
💞🐤Super pathivu bro 👍🕊️🐤🐦💪💪🌹💝
அற்புதம். நாங்களும் பின்பற்றுவோம்
Nice suggestions.
Super idea iwill apresheat your service
Keep it up bro God bless you Thanking you for your thoughts great
அருமையான பதிவு....
Simple and easy method. Natural products. Namalvar 🙏
Real Humanity... Salute Bro..
Nalla idea anna...but semmaya kai valikkuthu
நல்ல தமிழுக்கு நன்றி
Nichhayamaga seiyven nandri
Vaazhga valamudan
அருமை...வாழ்த்துக்கள்
Super bro paravaigalin tandai neenga yarukku sapadu vaikkanamunnu toonum 👌👌👌👌
வாழ்த்துக்கள்....வணக்கத்துடன்
Very good attemt to attract birds.
சூப்பர்
Vazha valamudan
Wonderful and useful video bro. We will definitely do this at home👍🏻
நன்றி நண்பரே.🙏🙏🙏
nanri anna 🙏. . vazga valamudan 🙏 🙏 🙏
அருமை அருமை நண்பா
Thank u brother ur great person👌
அருமை சகோதரரே...
நன்றி தோழர்
Rompe rompe pudiche viseyem rompe nanri bro
Super good idea 👌👌👍👍🙏🙏
Super bro feeling gratitude 🙏
Great work.. God bless you
Wow super bro
Vazthukal bro great job
Thai Anbanukku yen valthuthalgal Nanri
அருமை வாழ்த்துக்கள் 🥀🎉🎉👍👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉👍💐🌾🙏🏼
நமசிவய வாழ்க! நாதன் தாழ் வாழ்க!
Migavum arumai 🌹🌹🌸 💐💐🙏🙏
Great. God bless you Sir
Arumai
நன்பா உன் பரந்த மனதிற்கு நான் தளை வணகுகிறேன்