இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,,

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2021
  • TAMழ்NADU GOVERNMENT SUBSIDY AVAILABLE NOW CONTACT YOUR AREA AHO'S OR AAO'S..... வயலும் வாழ்வும் என்று இருந்த நமது சேனல் இப்போது வேளாண்குடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது🙏
  • Наука та технологія

КОМЕНТАРІ • 288

  • @Suresh-mh5xz
    @Suresh-mh5xz 2 роки тому +22

    படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கூட நீங்கள் சொல்லும் தகவல் அவர்களுக்கு புரிதலாக இருக்கும் இந்தப் பதிவுக்கு நன்றி ஐயா

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +5

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 🙏

  • @babua3339
    @babua3339 2 роки тому +7

    நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே உங்கள் பதிவு மிக அருமை

  • @elayaraja9630
    @elayaraja9630 Рік тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் அருமையான பதிவு போட்டு உள்ளீர்கள் மற்றவர்கள் மாதிரி வள வள வள வள என்று பேசாமல் அருமையான பதிவு

  • @maharaja_85
    @maharaja_85 3 роки тому +3

    சூப்பர் அருமையான பதிவு நன்றி ஐயா 👌👍🙏

  • @annaipress5206
    @annaipress5206 6 місяців тому +1

    நீங்கள் சொல்லும் தகவல் supper thank you

  • @261tootlee
    @261tootlee 2 роки тому +3

    Very good explanation👏👍

  • @aravinththilak
    @aravinththilak Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி. போர்வேல் அமைக்க மானியம் பற்றி சொல்லுங்க 🙏🏻

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому +1

    Sir really nice and great information sir please keep on uploading such video 👍

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 3 роки тому +7

    Thank you sir. Based on your video I got 22 hdpe pipes for rain hose in my farm

  • @Thulasimani-er2rg
    @Thulasimani-er2rg 4 місяці тому

    தங்களின் கருத்து தெளிவாக இருந்தது

  • @Gnana555
    @Gnana555 11 місяців тому

    Super Anna thank you so much...👌💐🤝🙏

  • @inrsurya6714
    @inrsurya6714 3 роки тому +2

    Super bro....congrts...

  • @ammasivilil8989
    @ammasivilil8989 2 роки тому +3

    நன்றி 👏👏👏

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Рік тому

    அருமையான தகவல் மற்றும் 3இஞ் பைப்பு எல்லபைப்பும் வாங்க விளக்கமாக சொல் லவும்

  • @vk6860
    @vk6860 2 роки тому +2

    Super anna good information with good explanation 👏👏

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Рік тому +1

    நல்ல தகவல் சார்

  • @josephgosy8491
    @josephgosy8491 11 місяців тому

    நன்றி ஐயா...

  • @deepana8734
    @deepana8734 2 роки тому +2

    Super bro great job

  • @NithishKumar-dm9kg
    @NithishKumar-dm9kg 3 роки тому +2

    Good explanation sir 💐💐

  • @tamilvpm2553
    @tamilvpm2553 3 роки тому +2

    Super sir I am mi company Finolex staff

  • @palaniveluindia
    @palaniveluindia Рік тому +11

    2020 -21 பதிவு செய்து பிறகு 5000 ருபாய் லஞ்சம் வாங்கி கொண்டு இன்னும் பைப் வரவில்லை.. லஞ்சம் ஒன்று தான் இந்த துறையில் மூலதனம்

    • @velankudi1453
      @velankudi1453  Рік тому +1

      இல்லை நண்பா சிலர் தவறு செய்யலாம்

  • @sakilfarm9087
    @sakilfarm9087 3 роки тому +2

    Clear explanation

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Sirapana pathivu

  • @vivasayipaattukaaran5399
    @vivasayipaattukaaran5399 2 роки тому +2

    Good news thanks

  • @palanivelub4593
    @palanivelub4593 2 роки тому +2

    Nice video sir

  • @gkfuntime7
    @gkfuntime7 2 роки тому +2

    Super💐💐💐

  • @sridharrangasamy4933
    @sridharrangasamy4933 Рік тому +1

    Submersible pump subsity pathi sollunga entha entha pumps vanga mudiyum

  • @MrSANJAYTHEBOSS
    @MrSANJAYTHEBOSS 2 роки тому

    Ananh..unga kitah...pesanum...enga appa govt velai pakuraru...yenakku maniyam illainu soldranga...enga appa ku siru kuru vivasayi certificate irukku

  • @ramakrshna2932
    @ramakrshna2932 2 роки тому +2

    Anna semma

  • @srnatures6726
    @srnatures6726 2 роки тому +1

    Super bro

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 8 місяців тому

    Great ❤

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 роки тому +1

    super

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 2 роки тому +1

    Super

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly 2 роки тому +1

    5 acre ku 60 ayiram kudukthruken Jain company ku government subsidy ilama. JCB selve oru 40 to 50 ayiram varuthu tharalama. Alu kooli sekanum plus tank vaika cement la katta katanum. Fitter ku 2200 kekranga. Calculate panina 1 lakh varum pola farmer selave. So, Total ah 50000 extra material vanga + JCB alu kooli katta katrathu + fitting = 1 lakhs varum definite ah. So oru hectare ku ilana oru acre ku government la irunthu namaku ena material kedaikum zero cost la konjam Solunga..

  • @manikandanmani1822
    @manikandanmani1822 2 роки тому

    Iyya na bore pottu 4days aguthu eb connection vanga apply pani iruken na sc community ena elam maaniyam iruku bore ku pipe ku motor ku nu sollunga sir

  • @selvapriya5815
    @selvapriya5815 2 роки тому +1

    சூப்பர் அருமையான பதிவு நன்றி எனக்கு 80செட்டு நிளம்தான் இருக்கு எனக்கு இடைக்கும்ம

  • @murugeshk5575
    @murugeshk5575 3 роки тому +1

    Super supre

    • @subramanianr9952
      @subramanianr9952 3 роки тому

      I am having more than 5 acres agriculture land. I request that what all the subsidies when Drip Irrigation system would be implemented.

  • @siddharththoughts3184
    @siddharththoughts3184 2 роки тому

    can i get eb connections without borewell or will bro?

  • @Selvakumar-do5rx
    @Selvakumar-do5rx Рік тому

    Sir, How many springler we will get for 60 ares

  • @kumbalingam9165
    @kumbalingam9165 2 роки тому +1

    Iyyaa
    2.5 acres land ku fitting like elbow, tee, sprinkler, reducer, how many govt. Will Provides us?...

  • @esanr8222
    @esanr8222 2 місяці тому

    bor.ilavasamaga(A)1/2ekkaruku.pottutharadha?arasu

  • @thiyagubala1834
    @thiyagubala1834 2 роки тому

    Sir Nan bore potu sottu neer podrathuku maniyam Aply panni 1 year ayduchi. Athukaka thaniya amount pay paniden. But ithuvaraikum inspection pana yarum varala. Maniyamum varala. Ofice la ketta iniku nalaikunu iluthu adikuranka. Ivankala complaint panni maniyam vanka ena pananum.

  • @ramanathan9699
    @ramanathan9699 Рік тому +1

    Spr sir pattukkottai office place than sir

  • @venkateshs2555
    @venkateshs2555 2 роки тому

    Sir tractor subsidy video poundaga

  • @ttradingtt771
    @ttradingtt771 2 роки тому +1

    Its good ,that government PERSONAL giving information in public, which is good,
    Do tell Government Subsidy Scheme in AGRICULTURE RELATED DEATIL also, which is available in year 2021 so on ,if can share on line web link were we can get detail information and updates
    Good job

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 Рік тому

    உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது ஒரு யூனியனில் எத்தனை பேருக்கு மானிய பைப்பு கிடைக்கும்

    • @velankudi1453
      @velankudi1453  Рік тому

      அளவீடு ஒன்றும் இல்லை தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும்

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому +1

    Sir I have Diesel engine no eb service can I get this pipe through government

  • @user-ph7vu2wg3w
    @user-ph7vu2wg3w 2 роки тому +1

    சகோ செட்டு நீர்‌ மாணியம் வாங்கிஇருந்தாலும் இந்த பைப் வாங்கலாமா

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 2 роки тому +1

    One pipe rate yenna bro solluga bro 2.1/2 inch 2 ' inch

  • @lionlion-hx7vl
    @lionlion-hx7vl 2 роки тому

    hi sir bore poduvatharku government maniyam Unda.

  • @murugananthams8945
    @murugananthams8945 Рік тому

    Pipekku aayul kalam ethanai year

  • @jagadeeshk2454
    @jagadeeshk2454 2 роки тому +3

    தெளிவான விளக்கம் ...நன்றிங்க ஐயா...
    இந்த திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் பலர் கருப்பு பைப் வாங்கியுள்ளனர்....ஆனால் ஸ்பிரிங்குளர் ஏதும் தர வில்லை...
    ஸ்பிரிங்குளர் வாங்க என்ன செய்வது....? வாங்கும் போதே கேட்டு வாங்க வேண்டுமா...?

  • @sdhanabalan1667
    @sdhanabalan1667 2 роки тому

    Boor well amount vaanga enna enna sir venum

  • @krishnakumarn4137
    @krishnakumarn4137 2 роки тому

    புது போர் போட மானியம் உண்டா சார் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா

  • @naturelover2309
    @naturelover2309 2 роки тому

    Bro na siru kuru vivasayee certificate ku apply pannunen .enga application reject pannittanuga . 3 acres irukku enga land . Am i qualified or not?

  • @akga2z
    @akga2z 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு .. குறைந்த பட்ச நிலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் .. வெவ்வேறு தாலுக்காவில் உள்ள நிலங்களை இணைக்க இயலுமா ..

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் இருக்க வேண்டும், வேறு வேறு தாலுகாவில் உள்ளதை வைத்து வாங்குவது கொஞ்சம் சிரமம்

  • @ganeshgangi
    @ganeshgangi 5 місяців тому

    Large farmer ku 2.5 inch ku 1 hectr ku evlo pay pannanum.. 75% ku

  • @thangarajpalani5973
    @thangarajpalani5973 2 роки тому

    சார் வணக்கம் நாடு குரு விவசாயி பயிப்பு வாங்கிட்டேன் 5வருசம் ஆயிடு போர் உள்ளது 60வது பயிப்பு தேவை 3" வாங்க வழி இருக்காசார்

  • @emimajuliet3336
    @emimajuliet3336 2 роки тому +2

    Sir free farmer EB connection pathi sollungaaa

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      Free connection is not an easy process

  • @kuttypattaskutty8343
    @kuttypattaskutty8343 Рік тому

    👍

  • @ManikkamManikkam-qf4xj
    @ManikkamManikkam-qf4xj 4 місяці тому

    பைப்பு ஆர்டர் போட்டு ஒன்றரை வருஷம் ஆகுது இன்னும் பய்ப்பு வரவில்லை எனக்கு வாங்கி கொடுக்கிறேன் சொன்னவர் இன்னும் வாங்கி தரவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் சார்

  • @paranthamansilk2490
    @paranthamansilk2490 2 роки тому +3

    மத்திய அரசு திட்டம் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா..
    தமிழக அரசுக்கும் இந்த திட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க ஐயா

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்

  • @user-sv2df4bz1d
    @user-sv2df4bz1d 2 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏 உங்கள் விளக்கம் மிக அருமை..
    ஒரு ஏக்கர் மற்றும் அதை விட குறைவாக இடம் இருக்கும் விவசாயிகளுக்கு இது போல மானிய விலையில் பொருட்கள் கிடைக்குமா

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      One acre minimum eligible land less than one acre not eligible

    • @user-sv2df4bz1d
      @user-sv2df4bz1d 2 роки тому +1

      @@velankudi1453 தங்களின் பதிலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 2 роки тому

    2 inch 1 pipe rate yenna bro

  • @venkateshuc
    @venkateshuc 2 роки тому +1

    Sir,oru nilathil irundu yenudaiya veru nilathirku neer kondu sella black hd pipe roll vanga vendum subsidy kidaikuma.distance 2 kilometres...

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      Nilathirku ulle payan padutha mattume subsidy kidaikkum

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Sir mini weder manaiam solungu

  • @p.saravanan5215
    @p.saravanan5215 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி நன்றி சார். போன் நம்பர் வேனும் சார் 👍🙏🙏🙏

  • @RajKumar-rj6pu
    @RajKumar-rj6pu 2 роки тому +3

    Is it possible to avail both Drip and Sprinkler system for the same land through subsidy?

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      No way brother.

    • @navarajp7901
      @navarajp7901 Рік тому

      ​@@velankudi1453 pvc white pipe maniyam kidaikadhu bro

  • @prabhug2503
    @prabhug2503 2 роки тому

    Sir vanakkam sir. Makka (🌽maize) kku drop irrigation podalama sir. Cultivate nalla irukkuma sir. Pipe athigama devaipadumla sir. Avvalavum kuduppangala sir. Adangal la mention pannanuma sir. Please🙏 explain sir.

    • @velankudi1453
      @velankudi1453  Рік тому

      தாமத்த்திற்கு மன்னிக்கவும் நிச்சயம் போடலாம் குறைவான பைப் போதும்

  • @rujorjuo2731
    @rujorjuo2731 2 роки тому +1

    எனக்கு இரண்டு ஏக்கர் நாற்பது சென்ட் நிலம் உள்ளது அதற்கு போர் போட வேண்டும் கிணற்றில் தண்ணீர் இல்லை அதன் விபரம் தெரிய படுத்தவும்

  • @மனசு
    @மனசு 2 роки тому

    Sir 2000rs amount ketpanga sir

  • @dineshkd755
    @dineshkd755 2 роки тому +1

    Anna 😍😍😍😍😍 2.5 Akar kudutha yeththana Rain gun varum sollu ga please 😍😍😍😍😍😍😍 96 Ars ku

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      Thambi 2.5 acre na 100 arce pa.. If u have 100 arce then only u get one rqin gun.. U have only 96 arce means u get 29 pipes with 2 inch and 3 springlers set

  • @alilawfreensm3187
    @alilawfreensm3187 2 роки тому +1

    Bro, we are using Deisel pump set for agricultural purpose, since no EB connection. so there will be any issue in getting these HDPE pipes, please advise

  • @Sunshine-rb3yk
    @Sunshine-rb3yk 2 роки тому +4

    Hello Sir,
    Good Explanation And i find it really helpfull thank you
    and i have a question sir,
    what if i run the motor in Engine ? (like i dont have any EB connection in my Field)
    is it possible to get pipes for the Sprinkler Irrigation ?

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 2 роки тому +1

    💐

  • @drkayal7437
    @drkayal7437 Рік тому

    Sir... Pipe apply panni vanthuduchi.. 2500 kekkuraanga sir..
    Neenga free nu soltreenga...?
    Na 1.5 hectre adangal chitta தந்தேன்... But , 75mm pipe 30 koduththu irukkanga... Apparam yethukku paisa kekkuraanga...

  • @tamilan03
    @tamilan03 2 роки тому

    Sir kinaru suttu concrete podanum maniyam irukungala

  • @RaviShankar-xc6qm
    @RaviShankar-xc6qm 2 роки тому

    Hello sir
    One year before I got trip irrigation subsidy...
    Now I want to get sprinkler HDPE pipes for ground nut can I get it now sir....
    Please reply me sir...

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      For same survay numper u can't get until 7 years

  • @bala7446
    @bala7446 Рік тому +1

    Sir rain gun specifications solunga... rain gun one side evlo distance cover pannum? Stand Height evlo irukum?

    • @velankudi1453
      @velankudi1453  Рік тому +1

      Coverage area பிரசர் பொருத்து மாறுபடும் குறைந்தபட்ச்சம் 30அடி தூரம் நீர் தெளிக்கும்

  • @jayaprakash-hs6dx
    @jayaprakash-hs6dx 2 роки тому +1

    Anna bore poda subsidiary kedaikuma, apdi erutha knjm details soluinga anna please

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      Safe firka only have subsidy for borewel pls contact ur asitnt director office

  • @ARUNPRASANTH03
    @ARUNPRASANTH03 2 роки тому

    இந்த திட்டதில் பதிவு செய்து விண்ணப்பத்தின் நிலை எப்படி கண்டுபிடிப்பது

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      Mimis entru google seithu tanhoda id ill aadhar numper potu kandu pidikkavum....

  • @dhakshna.bdhakshna.b9950
    @dhakshna.bdhakshna.b9950 6 місяців тому

    Anna நஞ்சை நிலத்தில் மானியம் கிடைக்கும் இல்லை குஞ்சை நிலத்தில் மானியம் கிடைக்கும்

  • @vinothvino5254
    @vinothvino5254 3 роки тому +1

    I appliedfor this scheme last yearBut i couldn't receivedj how can i get this scheme now. any possible . can we get this scheme now.

    • @velankudi1453
      @velankudi1453  3 роки тому

      U can check the details with ur aadhar numper in mimis portel

  • @Sureshkumar-po9qi
    @Sureshkumar-po9qi 2 роки тому +1

    அம்மா பெயரில் 1.20 acre, என்னோட பெயரில் 50 cent, சேர்த்து apply பண்ணமுடியுமா.

    • @velankudi1453
      @velankudi1453  Рік тому

      வீ ஏ வோ மனசு வைத்தால்

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 3 роки тому +1

    Sir this pipe can use underground ????

  • @vijaymurugesan304
    @vijaymurugesan304 2 роки тому +1

    Sir I have 2 acres land ,I got sprinkler pipe before 4 years now I want to change to drip irrigation ,can I avail government subsidy to drip pipe?...

  • @jegadesank4088
    @jegadesank4088 5 місяців тому

    ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருந்தால் அரசு மான்யம் கிடைக்குமா???

  • @bavipriya8037
    @bavipriya8037 Рік тому +1

    oru thadavai vaanki vittal aduthu eppo vanga mudiyum

  • @svivek2491
    @svivek2491 3 роки тому +1

    Bore pooda eb bill vaikanumma. Eb connection na illa

  • @kavimani3055
    @kavimani3055 Рік тому

    Apply pani 8 month aguthu ...pipe varala .. kaevalamana dmk arasu

  • @arulsatha2658
    @arulsatha2658 3 роки тому +1

    வணக்கம் ஜயா எங்கள் தோட்டத்தில் oil engine பயன்படுத்தி வருகின்றனர் எங்களுக்கு கிடைக்குமா??

  • @tysonmani1088
    @tysonmani1088 2 роки тому +1

    இந்த திட்டத்தில் எனக்கு34 பைப் 3000 வாங்கினர்கள்

  • @rammatharammatha9436
    @rammatharammatha9436 3 роки тому +1

    Sir , 3yakar patta vivsaym nilam irukkuthu Appa name la patta irukku. But avnga 10 years before death akitanga , ippa Amma than vivsaym panranga Amma name la siru kuru vivasayi certificate vanga mudiuma sir , eanna documents athukku venum kayathar union help me sir

    • @velankudi1453
      @velankudi1453  3 роки тому +1

      VAO நினைத்தால் உங்கள் நிலத்தில் ஏதும் வில்லங்கம் இல்லை என்றால் கொடுக்கலாம் ஆனால் 10 வருடம் ஆகியும் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது தவறு

    • @kannankannan-gq8js
      @kannankannan-gq8js 3 роки тому

      @@velankudi1453v
      Vc v
      The v
      vv

  • @uk51088
    @uk51088 2 роки тому

    hd pipe vanga drip irrigation ku subsidy kedaikuma

  • @shankarr4037
    @shankarr4037 2 роки тому

    50cent Idam irundhal pipe kidaikkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      மன்னிக்கவும் கிடைக்காது

  • @shankarr4037
    @shankarr4037 2 роки тому

    Koottupattavirkku pipe kidaikkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      சிறு விவசாயி சான்று இருக்க வாய்ப்பில்லை எனவே 75 சத மானியத்தில் வாங்கலாம்

  • @ttradingtt771
    @ttradingtt771 2 роки тому +1

    how to apply online for this scheme - கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்(All Village Integrated Agricultural Development Plan)

    • @annarajarputham
      @annarajarputham 2 роки тому

      லஞ்சம் கேக்குறாங்க என்ன பண்றது.பைப் விலை 50000 என்றால் 25000 லஞ்சம் கேக்குறாங்க எப்படி விவசாயம் வளரும்

  • @tamilanediting5559
    @tamilanediting5559 Рік тому +1

    Delivery charge kodukkanumaa any one?

  • @trypannalamvanga
    @trypannalamvanga 3 роки тому +1

    Sir documents நன்செய் or புன்செய் ah irukkanuma...or rendum sethu kudukkalama????

    • @trypannalamvanga
      @trypannalamvanga 3 роки тому

      நன்செய் 1 and half acre irukku sir...appuram புன்செய் 2 and half irukku sir....rendum Sethu apply pannalama sir

    • @velankudi1453
      @velankudi1453  3 роки тому +1

      @@trypannalamvanga vao manasu vacha kudukkalam no problm

    • @trypannalamvanga
      @trypannalamvanga 3 роки тому +1

      @@velankudi1453 thank u sir