சிந்துவெளியும் கீழடியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கோவை பேரூர் தமிழ் கல்லூரி மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய " சிந்து முதல் பொருநை வரை" கருத்தரங்கு நடைபெற்றது (09.02.2024) .
    அதில் தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் (Superintending Archaeologist Temple Survey Project (Southern Region) Archaeological Survey of India) அவர்களின் உரை
    👉 SUBSCRIBE செய்யவும் / therku
    மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥
    சிந்துவெளி நாகரிகம் தமிழருடையதா? மஹாபாரத காலம் உண்மையா? விவரிக்கும் R. Balakrishnan IAS
    • சிந்துவெளி நாகரிகம் தம...
    நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
    • நடுகல் வரலாறு - வரலாற...
    ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும் -எஸ்.ராமகிருஷ்ணன் • S Ramakrishnan speech ...
    சாலமன் பாப்பையா சிறப்பு பட்டிமன்றம்
    • Sirappu Pattimandram ...
    ராஜராஜ சோழன் ஆட்சி ஒரு பொற்காலம் | ஜெயமோகன் • சோழர் காலம் பொற்காலமா ...
    கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
    • கல்வெட்டியல் அறிஞர் செ...
    Kodungallur Kannagi | Trailer
    • Kodungallur Kannagi | ...
    சூரரைப்போற்று ஏர்டெக்கான் கம்பெனியின் எழுச்சியும் வீழ்ச்சியும் • SOORARAI POTTRU | TRUE...

КОМЕНТАРІ • 161

  • @user-zw6zt6zi9y
    @user-zw6zt6zi9y 3 години тому

    ஆய்வாளர் அமர்நாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @madivaanansankaran5491
    @madivaanansankaran5491 3 дні тому

    My Sincere hearty congratulations to You Sir. Our proud history should be given wide publicity. ஆயிரம் கைகள் மறைத்தாலும் தமிழன் பெருமை அழியாது

  • @AshokKumar-zw6vn
    @AshokKumar-zw6vn 7 місяців тому +19

    அருமை அய்யா உங்களைப் போன்றோர் இருக்கும்போதே இந்த சங்கிக ஆட்டம் போடறானுக அனைத்து தமிழ் சொந்தங்களும் கேட்க வேண்டிய முக்கியமான வரலாற்று பேருரை

    • @Saraswathiputra
      @Saraswathiputra 10 днів тому

      இவர் பேசினா உடனே இவருக்கு எல்லாம் புரிஞ்சி போச்சு1! என்றாவது உன் வாழ்வில் உருப்படியாக படித்தது உண்டா!! அமர்நாத் ராமகிருஷ்ணன் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை !! இவன் உலக அளவில் எந்த தொல்பொருள் ஆராய்ச்சி செய்தான் என்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்ல எல்லாம் ஆராய்ச்சியாளர் என்று பேரு போட்டுக்கலாம் !!

  • @vinna1234
    @vinna1234 5 місяців тому +11

    புதைந்த அரிய பேருண்மைகளை வெளிக்கொணர்ந்த அமர்நாத் ஐயாவிற்கு தமிழ் இன தலைமுறைகள் என்றென்றும் நன்றி கூறும் 🎉

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 18 днів тому

      இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்

  • @jeevika.b5847
    @jeevika.b5847 3 місяці тому +5

    இப்படி செய்திகள் அனைத்தும் மக்களுக்கும் சென்று அடையவேண்டும் என்ற எண்ணம் சரிதான்... ஆனாலும் ஆட்சியாளர்கள் கையில தானே செயல்திட்டங்கள் செயல்படுத்தும் திறனை ஒப்படைக்க பட்டு உள்ளது....

  • @divakaralpha648
    @divakaralpha648 2 місяці тому +4

    ஒரு நேர்மையான ராமகிருஷ்ணனால் பல மதிப்புமிக்க தமிழ் வரலாற்றை கொண்டு வர முடியும்.. கடந்த பல நூற்றாண்டுகளில் நாம் இழந்ததை கற்பனை செய்து பாருங்கள்.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 22 дні тому +8

    இந்தமாதரிஆய்வாளர்க்குபண உதவியைஇதில்ஆர்வம்
    உள்ளோர்செய்யலாமே

  • @gokulj7299
    @gokulj7299 19 днів тому +1

    பாரத‌ வரலாறு‌ பழமையிலும்‌ பழமை‌ .கல்வெட்டுகளும்‌ செப்பேடுகளுமே‌ ஓரளவு‌ நமது‌ நாகரீகத்தை‌ அறிய‌ உதவுகிறது.இராமர்‌ தென்னக‌ கடவுள்‌ வட‌ இந்திய‌ கடவுளாகியது‌ சமஸ்கிருத‌ நூல்களால்‌ மட்டுமே.

  • @muralib1857
    @muralib1857 2 місяці тому +2

    WE WISH THE GREAT THANKS TO ARCHAEOLOGICAL LEGEND AMARANTH SIR.THE GREAT SERVICE TO THE ANCIENT TAMIZH CULTURE.

  • @naghulboy
    @naghulboy 6 місяців тому +7

    வரலாறை கடத்தும் மிகப்பெரிய பொறுப்பு இந்த தலைமுறைக்கு உள்ளது

  • @rangarajs906
    @rangarajs906 9 днів тому +1

    எல்லோரும் இந்தியன் என்பது எவ்வளவு உண் மையோ அவ்வளவு உண்மை நாம் தமிழர் என்பதும்.

  • @senguttuvandrr1404
    @senguttuvandrr1404 13 днів тому +1

    உங்கள் தன்னலமற்ற ஆய்வுக்கு சிரம்தாழ்ந்த வாழ்த்துகள்

  • @subramaniana7761
    @subramaniana7761 10 днів тому

    Good

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 2 місяці тому +1

    I appreciate your involvement and hard work with archeology. 🙏🙏🙏

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 10 днів тому

    WONDERFUL SIR!REAL SCIENTIST OF GREAT TAMIL NADU! ALL TRUTHS & REAL HISTORY COMING OUT FROM HIS MOUTH! EXCELLENT SIR! REMOTE SOUTHERNERS MIGRATED,TO NORTH WEST( IVC)& SOUTH WEST WARD OUT OF T N TO EGYPT & SUMERIA!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +2

    அருமையான தகவல்பேச்சு

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 7 місяців тому +1

    Very interesting subject.
    After Keezhadi excavation
    The world awaken with new evidences of ancient tamilian
    lived with modern lifestyle wh8ch simulates with Indus valley civilization.
    Mr.Amarnath Ramakrishnan is very enthusiastic Archeologist has become source Archeological data and information to the budding youths.

  • @manimurugu3819
    @manimurugu3819 7 місяців тому +8

    ஐயா கோவையில் ஏராளமான தொன்மை
    சார்ந்த இடங்கள் உள்ளன
    அவைகளையும்
    ஆய்வுக்கு உட்படுத்துங்கள
    குறிப்பாக கோவை
    செட்டிபாளையம்
    காடுகுட்டையின்
    அருகே மத்திய தொல்லியல் துறை
    பாதுகாக்கப்பட்ட பகுதி
    என்ற பலகை உள்ளது
    ஆனால் அங்கு என்ன உள்ளது என்பதை
    வெளிப்படாத்து
    கவலைக்குரிய தாக உள்ளது
    முயற்சி செய்யுங்கள்

    • @sivakumar-mm8hg
      @sivakumar-mm8hg Місяць тому +1

      உண்மை அது யாராலும் கண்டு கொள்ளாமல் உள்ள மிக தொன்மையான இடம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +2

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @sukumarsourirajan8050
    @sukumarsourirajan8050 29 днів тому +1

    You have given excellent presentation.

  • @mtguru1822
    @mtguru1822 25 днів тому +2

    அருமை அய்யா

  • @shanmugamarasu
    @shanmugamarasu 15 днів тому +2

    திராவிடம் என்ற சொல்லை பயன்படத்துவது தவறு என்றாலும் இந்த ஒற்றை காரணத்திற்காக திரு அமர்நாத் அவர்களையோ திரு. பாலகிருஷ்ணன் அவர்களையோ நாம் விமர்ச்சித்து விடக் கூடாது...தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணிகள் அந்த வகையில் அளப்பரியது. இன்றைய அரசியல் சூழ்நிலை தமிழுக்கு சாதகமாகும் போதும் நிலைமை சரியாகும்.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 22 дні тому +2

    ஐயாவின்பேச்சைஇப்போதான்கேக்கிறேன்மிகமிக
    அறுமைகாத்திருக்கிரார்
    நம்பெருமை

  • @sundararajanm5042
    @sundararajanm5042 12 днів тому +3

    தமிழோடு பிற மொழி கலப்பு காரணமாக உருவான மொழிகள் எல்லாம் சேர்ந்தவர்கள் திராவிட மொழி என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் திராவிட நாகரிகம் என்று சொல்லுவது தவறு. தமிழர் நாகரிகம் என்று கூறிவது தான் சிறந்ததாக அமையும்.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 2 місяці тому

    Iyyaa, miga sariyaaga sollugiraar...... Sir, you speak.the truth.....🌺🌺💐💐👋👋👍👍🙏🙏

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 22 дні тому +3

    குறைந்தபட்சம்தமிழ்நாட்டில்மாவட்டம்தோறும்அகழ்ழாவுசெய்யவேண்டிய இடங்கள்இருக்குஅரசுகவணத்தில்கோள்ளவேண்டும்

  • @mathivanants935
    @mathivanants935 20 днів тому +6

    தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள் திராவிட நாகரிகம் வேண்டாம்

  • @magaayya2726
    @magaayya2726 7 днів тому

    🎉🎉🎉🎉

  • @yogapriyadharshini910
    @yogapriyadharshini910 16 днів тому +7

    அனைத்துமே தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகம் இல்லை

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 17 днів тому

    விரைவில் நடக்கும்...DrNanda

  • @arivug
    @arivug Місяць тому

    The thing about the past is persistent.
    It can be burried but still down there,
    waiting for the right person to come along and dig it up.
    ~ by an Egyptologist.
    This is true, as Sri Amarnth Ramakrishnan is the right person to dig keezhadi!

  • @kanakaraj8010
    @kanakaraj8010 7 місяців тому +3

    அருமையான பேச்சு!

  • @04292528
    @04292528 20 днів тому +6

    தமிழர் நாகரீகம் என்று சொல்ல ஏன் மறுக்கின்றீர்கள்?

    • @abdurrazik4684
      @abdurrazik4684 16 днів тому +1

      அப்போ ஒரிஜினல் இல்லை. என்று அர்த்தம்.

    • @ravichandran7234
      @ravichandran7234 16 днів тому +2

      இவர் தமிழர் இல்லாதபோது எப்படி தமிழர் நாகரிகம் என கூறுவார்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 7 місяців тому +1

    இந்த கல்லூரி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்டது. திராவிட மாடல் அரசின் ஆக்கம். வரலாறு முக்கியம்.

  • @rklandmark5953
    @rklandmark5953 19 днів тому

    Tn govt should support ❤❤❤❤

  • @palanithevar
    @palanithevar 20 днів тому +1

    Virumandi is from a village Jothimanikam near Usilampaatti in Madurai District. He does not work in the IT sector.
    Please do not quote incorrectly.
    இந்த ஆய்வில், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், ஜோதிமாணிக்கம் கிராமத்தில், கள்ளர் மரபை சேர்ந்த ஆண்டிதேவர், அமராவதி அம்மாள் அவர்களின் மகன் விருமாண்டித் தேவரின் ஜீன், கிட்டத்தட்ட 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதர்களின் ஜீன்களோடு ஒத்துப் போவதாக இக்குழுவினர் கண்டுபிடித்துள்ளார்கள். இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில் மிகவும் பழமையான ஜீன் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் எம் 130 ரக ஜீன் உடையவர்கள் வனப்பகுதியில் இப்போதும் வாழ்ந்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.[4]

  • @devadasa7409
    @devadasa7409 6 днів тому +1

    எல்லாம் சரிதான்
    மீண்டும் மீண்டும்
    திராவிடம் என்ற சொல்
    தமிழர் வரலாற்றையே
    சிதைக்கிறது
    ஆயிரத்துக்கும்
    திராவிடத்துக்கும்
    என்ன வேறுபாடு
    திராவிடம் இல்லாத ஒன்று
    தவிர்ப்பது வரலாற்றை
    நேர் செய்யும் ஐயா.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 4 місяці тому +1

    🙏👏👍

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 22 дні тому +1

    16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
    ஆதியாகமம் 4:16
    17 காயீன் தன் மனைவியை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.
    ஆதியாகமம் 4:17
    18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெகுயவேலைப் பெற்றான். மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான். மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
    ஆதியாகமம் 4:18
    19 லாமேக்கு இரண்டு ஸ்திரிகளை விவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர்.
    ஆதியாகமம் 4:19
    20 ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
    ஆதியாகமம் 4:20
    21 அவன் சகோதரனுடைய பேர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
    ஆதியாகமம் 4:21
    22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான். தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
    ஆதியாகமம் 4:22

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 20 днів тому +1

      இது தமிழர் வரலாறு அல்ல

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 7 місяців тому +1

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @Che_Guna
    @Che_Guna 7 місяців тому +1

    🙏

  • @gnanagnana9178
    @gnanagnana9178 Місяць тому +5

    ஆரியனிடமும்மாயைதிராவிடனிடமும்அதிகாரத்தைகொடுத்துவிட்டுதமிழினம்தலைகுனிந்துகிடக்கிறது

    • @WijayaWijaya-ld3bw
      @WijayaWijaya-ld3bw Місяць тому

      நாம் மாற்றுவோம்

    • @mahalingam574
      @mahalingam574 24 дні тому +1

      ஆரிய மாயை 2500 ஆண்டுகாக உள்ளது.அவற்றை போக்குவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படும்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 18 днів тому +1

      இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்

  • @supramaniamveerasamy7925
    @supramaniamveerasamy7925 20 днів тому

    Mr.Ramakrishnan,
    You are knowledgeable person and there are lot more contribution from yr end for the benefit of south indians.
    You need to take care of yr health as I see your BMI may hve gone off position.
    We lost a very knowledgeable person Orisa Bala.
    We do not want that to happen to our young professionals.
    Health is Wealth.

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 19 днів тому

    👌👌👌👍👍👍❤️💐💐💐

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Місяць тому +1

    இது தகவல். சந்தேகம் இருப்பவர்கள் டி. என். ஏ. வகைகள் கூகிளில் இருக்கிறது. மரபணு பற்றி நன்கு தெரிந்து கொள்ளலாம்.

  • @Channelchannel8261
    @Channelchannel8261 3 місяці тому

    Sir please deliver your speech in english so that the world will know. The publications as well.

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 2 місяці тому

      It will go to entire world💐💐🌺🌺👋👋👍👍🙏🙏

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 15 днів тому

    👍

  • @kandaswamymadhusudan8125
    @kandaswamymadhusudan8125 Місяць тому

    🎉🎉🎉

  • @panneerselvam1373
    @panneerselvam1373 Місяць тому

    Viumandi belongs to Piranmalai Kallar Caste. In Thinniam village, 9 Kms from Lalgudy, Piranmalai KaLlars are most populous. There are two Temples there: Amman Temple, another Veera Badra Swamy. Temple. In the 18-days Temple Festival in the A 30:07 Amman Temple, an Adi 1:13 Adi-Dravida (Paraiyar) man acts as the Surrogate Husband of
    Amman. Is it a continuation from Africa?

  • @Sasi-World
    @Sasi-World 22 дні тому

    👍🏽

  • @gokulj7299
    @gokulj7299 19 днів тому

    எனக்கும் லேட்டா‌ வந்த டி‌என்ஏ‌ ஒத்து‌ போகும் போல்‌ உள்ளது.அது‌ எப்படி

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs Місяць тому

    🎉

  • @plukejayakumar80
    @plukejayakumar80 20 днів тому

    Virumandi Andi Thevar's DNA is M130 which is the DNA of the first Africans who have migrated to Tamil Nadu and the Indian subcontinent. Virumandi is a villager of Theni District and not an IT professional as stated by Amarnath sir

  • @அருட்பெருஞ்ஜோதி-ல5ங

    அனைத்தும் அருமை.
    ஆனால்! ஆயிரம் திராவிடம் இந்த வார்த்தையை தயவு செய்து நிறுத்துங்கள் தொன்மையான தமிழனின் நாகரிகம் பண்பாடு வரலாறு இதை விரிவுபடுத்தி உருட்டி பேச்சு பேசுவதை நிறுத்தி கொள்ளவும்.❤❤❤
    வரப்போறான் தமிழ் தலைவன் பாட்டன் முருகன் 2025 கடைசி அத்தியாயம் என்ன என்று இனி அனைவரும் தெரிந்து கொள்ளும் நேரம்.
    🔱 ஓம் நமசிவாய 🔱

    • @lakshmieben
      @lakshmieben 2 місяці тому

      உண்மை தான். எல்லா தமிழ் அடையாளங்களுக்கும் திராவிட சாயம் பூசுகிறார்கள்

    • @kannammala9528
      @kannammala9528 Місяць тому

      திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு வித ஒவ்வாமை ஏற்படுகிறது அல்லவா இதில் அவர்கள் வெற்றி கொண்டு விட்டார்கள்.நாம் நம்மை நாமே பிரித்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம்

    • @EzhilranjanSivasubramaniam
      @EzhilranjanSivasubramaniam 19 днів тому

      திராவிடம்👍

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 18 днів тому

      இந்த அமர்நாத், பாலசுந்தரம் ஐஏஎஸ், இன்னும் ஒருத்தர் ஐஏஎஸ் இருக்கிறார், பேராசிரியர் கருணானந்தம் இவர்கள் எல்லாம் திராவிட வக்காலத்து தான் வாங்குவார்கள். இவளுக்கு எல்லாம் ஒரு அசைன்மென்ட் இருக்கிறது. திராவிடம் என்று சொன்னாலும், ஆரியத் இடமிருந்து அசைன்மென்ட் இவர்களுக்கு இருக்கிறது. தமிழ் என்று சொல்லலாம். தமிழர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்பதுதான் இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்ட்

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 20 днів тому

    Then why sir Adi dravidas are treat as untouchability? How vengeance forced to these oppressed people ?

  • @krishnansadayandi1054
    @krishnansadayandi1054 Місяць тому

    30:07

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 17 днів тому

    பஞ்சாப சிந்து குஜராத்த மராட்ட திராவிட உத்கல வங்கா விந்திய ஹிமாசல

  • @preetik1564
    @preetik1564 6 місяців тому

    Why don't we take contributions from well wishing tails.of our ancillary is important.best wishes

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 16 днів тому

    எதுவும் திணிக்கப்படலாம்

  • @cbsn10
    @cbsn10 21 день тому

    6:20

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c 4 місяці тому

    Sir, ivc dna j 2

  • @selvakumarp7394
    @selvakumarp7394 2 місяці тому

    Kusasthlay revar

  • @RanjithKumar-e3e
    @RanjithKumar-e3e 22 дні тому

    எத்தனை அவர்களே

  • @devadasa7409
    @devadasa7409 6 днів тому

    ஆரியத்துக்கும்

  • @senthilnathannagarajan1824
    @senthilnathannagarajan1824 22 дні тому

    Tamil culture only

  • @guhangang6315
    @guhangang6315 15 днів тому

    உன்னை பார்க்கும் போது எண்ணக்கு ஆத்திரமாக வருகிறது ,தமிழர் நாகரீகம் என்று பெருமையாக மார்தட்டி சொல்ல வேண்டிய நீயே இதை திராவிட நாகரீகம் என்று சொல்லலாமா,நி செய்வது மிக பெரிய வரலாற்று துரோகம்,

  • @williamjoseph103
    @williamjoseph103 День тому

    Ethu thamizhar nakarikam dravidam alla 🙏🙏🙏

  • @devadasa7409
    @devadasa7409 6 днів тому

    ஆரியருக்கு டிஎன்ஏ
    உள்ளது என்கிறீர்கள்
    திராவிடர்க்கு டிஎன்ஏ
    வெளியிடுங்கள்?

  • @Elango-mn7fi
    @Elango-mn7fi 8 днів тому +1

    Tamil is first language in the world then why repeatedly saying dravida. Please stop say like that

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 6 днів тому

    It is tamil culture. Dont say Dravidian.

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 7 місяців тому +73

    எல்லாம் சரிதான், ஆனால் தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று திரித்து எழுதுவதையும் பேசுவதையும் எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?

    • @balasundaravelsundaravel3639
      @balasundaravelsundaravel3639 2 місяці тому +11

      சரியான உண்மையான கேள்வி

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 2 місяці тому +11

      Please understand the real meaning of "Diraavidam" which is related to Thamizh society..... It's purely a Thamilhh related word..... Many Thamizh(Thamilhh) words are modulated and renovated in the nearby other languages..... Without this maturity, you can't blame our research scholars..... Humble request to you🙏🙏🙏

    • @Pacco3002
      @Pacco3002 Місяць тому

      ​@@sundarabhaskaran9446 ஆப்பிரிக்க ஆஸ்ட்ரேலிய கருப்பினம் வரை தேடியாகி விட்டது. எங்கேயும் திராவிடம் என்ற வார்த்தை இல்லை. தேராவதா என்ற ஆரம்ப கட்ட புத்தமதக் கோட் பாடு தாய்லாந்து பர்மாவில் இருந்தது. இந்த தேராவதா தான் திராவிடா. பார்ப்பனியத்துக்கு எதிரானது. இது ஸ்டிக்கர் . இதை இனமாக மாற்ற முயற்சிப்பது முட்டாள் தனம்.

    • @samwienska1703
      @samwienska1703 Місяць тому

      திராவிடமே தமிழ் என்பதன் திரிபுதானே! திராவிடம் என்ற பெயரை வைத்து சண்டையை துவங்கிவிட்டோம். சண்டையில் ஜெயித்தவுடன் திராவிடம் என்பதைவிட தமிழ் என்பதுவே சரி என்று மாற்றுவது மிக எளிது.
      காரணங்கள்:
      DNA proof வலுவாக உள்ளது. Archeological proof வலுவாக உள்ளது. Linguistic proofகளை பல தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். அதை மேற்குலக பார்வைக்கு நகர்த்த வேண்டும். அவ்வளவே!
      கூடவே, இத்தனை இத்தனை தமிழ் தேசியவாதிகள் திராவிடம் தமிழ் வரலாறை அழிக்கிறது என எழுதியுள்ள பல புத்தகங்கள். இதுவும் ஒரு proof.
      அதுவரை இந்த தமிழ்தேசியம் vs திராவிட போர் நிகழட்டும்.
      Tamil-Brahmi என்பது தமிழி என்று மாறியது போல!

    • @sivamuruga4211
      @sivamuruga4211 Місяць тому

      முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திராவிட என்ற சொல் கலைஞர் கருணாநிதியோ திமுக கட்சியோ கண்டுபிடித்த சொல் இல்லை மற்றும் அவர்களுக்கு மட்டும் உரிமையான சொல் இல்லை.
      திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் குமரிலப்பட்டர்.
      ஒருகட்சியையோ ஒரு குறிப்பிட்ட நபரையோ பிடிக்கவில்லை எனில் அது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொருத்தது.
      அதற்காக வரலாற்றை மாற்றியமைக்க முடியாது.

  • @gajar9015
    @gajar9015 Місяць тому

    கல்வெட்டுசெப்பேடுஇதுஎல்லம்தமாஸ்சு

  • @esthersanthi8829
    @esthersanthi8829 8 днів тому

    Please pronounce tamil correctly

  • @ravichandranh1682
    @ravichandranh1682 День тому

    " ல, ள, ழ " மூன்றையும் "ல " ன்னே உச்சரிப்பது நல்லாவே இல்லை.

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 22 дні тому

    ADAM TO ABRAHAM== 2000 ,, ABRAHAM TO JESUS == 2000 ,, FROM JESUS TODAY 2024==6024 (ADAM 'S AGE 6024)

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 17 днів тому

    ஆராய்ச்சிக்கு நடுவே அரசியல் தேவையா? திராவிடம் என்றால் ஏன் வலிக்கிறது?

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 22 дні тому

    HOLY BIBLE IS HISTORICALLY & SCIENTIFICALLY PROVEN

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 16 днів тому

    எதையும் திணிக்கல

  • @theman6096
    @theman6096 26 днів тому

    இது ஒரு மிஷனரி கூலி கூட்டத்தின் தயாரிப்பு.....😂😂😂😂😂

  • @ravichandran7234
    @ravichandran7234 16 днів тому +2

    திராவிடரமுறை இல்லை தமிழர்முறை

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 23 дні тому +1

    விமாண்டி IT ல work பண்ணல, அந்த ஆல 15 years back Vijay tv la Interview பண்ணும்போது நான் பார்த்தேன். அந்த ஆளுக்கு அப்போவே 40 வயசு இருக்கும். IT nu la katha vidaatha

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 13 днів тому

    Eppadi Da ......
    Ippa ulla intha Kevelamana Kotha ademai Damilanai paarthal, nee allividura mathiri...... thereyavillaiYe....
    Thundu Chit Dravida Telungan kku Kevelamana Kotha ademai yai irukkuranuga....
    aanal unnai pola ulla Kevelamanavanungga Chumma allivittu thiriyuranuga......
    Dei intha Kevelamana Kotha ademai Damilan kku oru Nattai uruvakkunggaDa....
    Oruthan Solluran Vietnam Kaaran Damilan engguran aduthavan Korea Kaaran Damilan engguran...
    Damilachee ThanggaPandian Damilachee Ya endru santhegama irukkuthu...
    Chinna Sudalai avalai, Pothu kuttathile Ye azhagiYe Rathi ye enggiran....
    Muthal le Damilan kku thanmanathai uruvakkunggaDa.....
    Chumma alliVidaMa

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 14 днів тому

    It is strange that This man is not able to pronounce " zha ".
    Why man nobody is not speaking Tamil language in North India ???
    This is DHRAVIDIANS' bluff .

    • @pb99865
      @pb99865 8 днів тому

      It depends on schools that taught him and his linguistic ability. Don’t find fault in everything.

    • @pb99865
      @pb99865 8 днів тому

      See todays students. No one can pronounce differences. It is poor teachers