தேவனுக்கு மகிமை இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது இன்னும் அனேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார் கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வாதிப்பார்
எண்ணி முடியாத அதிசயங்கள் - Enni Mudiyatha Athisayangal எண்ணி முடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) -(கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)(கோடி கோடி) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி) கோடி கோடி நன்றி -
எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) Kodi Kodi Nandri lyrics songs, Kodi Kodi Nandri song lyrics, Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்
Migavum arumaiyana song praise the lord 🙏🙏🙏
கர்த்தருக்கு மகிமையான பாடல் தேவனுக்கே கனமும் துதியும் ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️👌👍
இயேசப்பா நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாது ஆமென் 🙏🙏🙏
இந்த பாடல் என் மனதிர்க்கு சந்தோஷமும் சமாதானமும் நிம்மதி தருகிறது கர்த்தருக்கு நன்றி இந்த பாடலை எழுதி பாடிய என் அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி
இந்த பாடல் பாடும் போது என்னையே நான் மறக்கிறேன்
இன்னும் அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்குத் தருவாராக. ஆமேன்
நாடி,,,நரம்புகளை,,தட்டி,எழுப்பும்,துதி,,,,,அயுதம்,,,❤❤❤❤❤
Amen praise the lord
Praise the Lord Jesus Glory to god Jesus is good any time and anywhere amen 🙏🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️👌👍
Super. Song praise God
Ameen appa ❤❤❤❤ good song anna thank you ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏👏கர்த்தர் உங்களோடு இருப்பார்
தேவனுக்கு மகிமை
இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது இன்னும் அனேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு தருவார்
கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வாதிப்பார்
எண்,,,,இருதையத்தை,❤❤உருக்கி ,,,,உம்பாதத்தில், ❤சமற்பிக்கிறேண்❤❤❤அற்பணம்,,,அப்பா,❤❤❤
Hallelujah Praise ✝️ 🙏 think you Jesus 🧎🏻
Entha pattu enkku karthar ennodu pesukerathu pola erkku anna kartharku nantri God bless you bro ❤❤❤❤❤
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent music and songs 🔥👍💯🙌✅✝️
Sweet song, God bless you.
Amem 🙏🙏
Amen 🎉🎉🎉🎉🎉🎉
Amen ✝️✝️
Praise the lord🎉🎉🎉🎉
Romba romba santhosham padal Aasirvathama iruku Devanuke Magimai
Super song and music fantastic God bless you brother
Amen
AmenThankyoujesus 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sema super song
Praise God 🎉🎉🎉🎉
Nice song brother 🙏
Nice song
Thank you Jesus
Amen✝️👏
Thanks,brother
En yeasappa ku Kodi kodi nandri
Nice song ❤❤❤❤
Amen🙏
Praise God
Amen daddy my favourite song I love this song ❤❤❤❤❤😘😘🤍🤍💐🎈🎈
❤❤❤❤❤❤
இந்த பாடலின் karaoke அனுப்ப முடியுமா
Amen🎉🎉🎉🎉
Karokela veendum sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எண்ணி முடியாத அதிசயங்கள் - Enni Mudiyatha Athisayangal
எண்ணி முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) -(கோடி கோடி)
2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் -
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)(கோடி கோடி)
3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
புழுதியிலிருந்து எடுத்தீரையா -
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2) (கோடி கோடி)
கோடி கோடி நன்றி -
4:52
கோகுல்
Nandri iyya
up load karoake song bro
எண்ணிமுடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள்
என் வாழ்வில் செய்பவரே -(2)
கோடி கோடி நன்றி சொன்னாலும்
உமக்கது ஈடாகுமோ
கோடி கோடி நன்றி சொன்னாலும்
என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
இடைவிடாமல் காத்தீரையா
உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
(2) -
(கோடி கோடி)
2.தனிமையிலே நான் அழுதபோதெல்லாம் -
ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
போற்றிப் பாடுவேன்.-(2)
குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
புழுதியிலிருந்து எடுத்தீரையா -
எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
Kodi Kodi Nandri lyrics songs, Kodi Kodi Nandri song lyrics, Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤😂🤣🤣🥳🫂🫂🫂🫂🫂🫂 143
Aman
Nice song❤❤
Amen
Amen