Magic of DRY vs WATER fasting | நீரில்லா vs நீர் விரதம் - பயன்கள் | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 22 лип 2024
  • நீரில்லா விரதம் என்றால் என்ன?
    நீர் விரதம் என்றால் என்ன?
    எப்படி இருப்பது?
    பயன்கள் என்னென்ன?
    யார் இருக்கலாம் / இருக்க கூடாது?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    What is dry fasting?
    What is water fasting?
    How to follow dry fasting?
    What are the benefits?
    Who can follow? Who cannot?
    - Lets discuss scientific and evidence based.
    Chapters:
    00:00 - Introduction
    00:45 - fasting - mechanism
    01:41 - water vs dry fasting
    04:46 - benefits of dry fasting
    08:49 -who can follow / how to follow dry fasting?
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #dryfasting #waterfasting #fasting #intermittentfasting
    Dr. Arunkumar’s Fasting / Weight loss videos:
    • 1. நாம் குண்டாவது ஏன்?...
    • 1. விரத முறை என்றால் எ...
    • 2. விரத முறை - Intermi...
    • 3. விரதம் இருந்தால் அல...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 235

  • @ilsmedia2223
    @ilsmedia2223 2 роки тому +52

    @dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 Рік тому +8

    நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...

  • @bajlulrahmanrahman1554
    @bajlulrahmanrahman1554 2 роки тому +38

    அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p8222 2 роки тому +46

    உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏

  • @ashokkumar-xj7bu
    @ashokkumar-xj7bu 2 роки тому +11

    தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 2 роки тому

    Vazhga valamudan sir. thank you.

  • @Khalidmajestic
    @Khalidmajestic 2 роки тому +4

    உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 2 роки тому +18

    "உண்ணாமை உள்ளது உயிர்நிலை" ( திருக்குறள்)

  • @arulselvan5937
    @arulselvan5937 2 роки тому

    Thank you doctor. Very good information and advice.

  • @Praveen_S-07
    @Praveen_S-07 2 роки тому +1

    All videos are really good and helpful. Thanks doctor

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 2 роки тому +1

    Thanks for the good information Doctor.

  • @jaganramasamy
    @jaganramasamy 2 роки тому +2

    வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது

  • @gajuanand3783
    @gajuanand3783 2 роки тому +1

    As usual another lovely info thanks Doctor

  • @sindhukaran2870
    @sindhukaran2870 2 роки тому +2

    Thank you for the excellent video sir

  • @abidavid5084
    @abidavid5084 2 роки тому +1

    Useful information thank you 🙏

  • @ThiruSiva
    @ThiruSiva 2 роки тому +1

    Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...

  • @pavithramanavalan2136
    @pavithramanavalan2136 2 роки тому

    Hi doctor, that’s a great information. I wanted to know whether a breastfeeding mother can use plix (plant based products - tablets )

  • @shahinachan7231
    @shahinachan7231 Рік тому

    Thank you very much for your great advice dr God bless

  • @sily1959
    @sily1959 2 роки тому +3

    Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.

  • @sandhiyasanu3402
    @sandhiyasanu3402 2 роки тому +4

    Helpful information 👌🏻😊

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 2 роки тому +1

    சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌

  • @NG-pm5rg
    @NG-pm5rg 2 роки тому +2

    Doctor thank you for your awareness videos.
    I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏

  • @aruthiaspects6896
    @aruthiaspects6896 2 роки тому

    Sir, you are justifying the phenomenon 'service to society'. Keep doing sir.

  • @monikakathirvel1854
    @monikakathirvel1854 2 роки тому +3

    Sir pls post about types of cookwares, the pros and cons of them.

  • @dr.satheeshkumar3568
    @dr.satheeshkumar3568 2 роки тому

    Super sir. Keep us motivated.

  • @ragaviramanathan3432
    @ragaviramanathan3432 2 роки тому +1

    Thank you sir for this video

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh5463 2 роки тому +1

    Superb Sir. Excellent Sir. Thank You Sir.

  • @mcjayageetha595
    @mcjayageetha595 2 роки тому +9

    இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்

  • @muruganp8894
    @muruganp8894 2 роки тому +1

    More information
    Thank you sir

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 2 роки тому +2

    Thank u so much Dr.

  • @synthiajosh8183
    @synthiajosh8183 2 роки тому +1

    Explanation Vera level doctor......semma

  • @carnaticmusicteachingbyjas3578
    @carnaticmusicteachingbyjas3578 2 роки тому +1

    Super super explained. And useful ☺️☺️

  • @dayanadaya1081
    @dayanadaya1081 2 роки тому

    Thank you so much Doctor 👌👌

  • @kamarajm9291
    @kamarajm9291 2 роки тому +2

    Arumai sir 👌

  • @zamranazeer367
    @zamranazeer367 2 роки тому +2

    Very useful information

  • @sarvin7110
    @sarvin7110 2 роки тому +1

    அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @skarvind79
    @skarvind79 2 роки тому +1

    சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்

  • @arunthathys5877
    @arunthathys5877 2 роки тому +6

    Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz

  • @musicsoultamil5592
    @musicsoultamil5592 2 роки тому +2

    Rompa thanks sir......

  • @mohamedabdullah8802
    @mohamedabdullah8802 2 роки тому +1

    Doctor,
    which is the best water to drink RO or Normal?

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 роки тому +1

    நன்றி டாக்டர்.

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 2 роки тому +1

    Nice information sir 👌💪💪👍

  • @muthur9798
    @muthur9798 2 роки тому +2

    Thank you Doctor

  • @subbulakshmi971
    @subbulakshmi971 Рік тому +1

    Tq so much doctor.. my doubt was cleared...

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf 2 роки тому +5

    I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you

  • @Mr.Fiction638
    @Mr.Fiction638 2 роки тому

    Hai sir, costic Soda use panni namma veetla soap make pannaa skinku problem varuma?soap uses padri oru video podunga.

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 2 роки тому +1

    Thank u sir..useful video sir🙏

  • @CrownGanesh
    @CrownGanesh 2 роки тому +4

    Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...

  • @rajvanstudio5499
    @rajvanstudio5499 2 роки тому

    Correct sir unmaiyai neenka sollitinka
    Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra

  • @LakshV
    @LakshV 2 роки тому +1

    Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 роки тому

    உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor

  • @sashwinshavijisha3583
    @sashwinshavijisha3583 2 роки тому +2

    Thank you doctor

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 2 роки тому

    Thank you somuch docter

  • @rajeshe4676
    @rajeshe4676 2 роки тому +1

    Good information doctor

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 роки тому +3

    Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,?
    I'm following 3 days in a week. Does it create liver stone problem.

  • @radhamohan359
    @radhamohan359 2 роки тому

    Thankyou so much sir

  • @selvamselvammadhu8875
    @selvamselvammadhu8875 2 роки тому +2

    Thank you sir

  • @subramanianr5357
    @subramanianr5357 2 роки тому

    Good afternoon Dr. I'm 70 years diabetic for past 3 years and taking Metformin 1000 mg twice a day. I'm also taking 100mcg Thyroxin. Now I am not able to go for Ekadasi fasting for 36 hours as earlier. I get. severe headache and forced to small amount of food. Should I stop fasting. Recent Hb1Ac is 6. FBS 135 PP 165. During fasting I am taking two Panadol to stop headache. I don't take Metformin on fasting day. Should I stop fasting?

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @jkvlogs6254
    @jkvlogs6254 2 роки тому +2

    Ekadashi is such an ancient practice! Even that is amazing

  • @buvanachandra7872
    @buvanachandra7872 2 роки тому +5

    Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me

  • @vjbalaje
    @vjbalaje 2 роки тому +1

    What about Sugar patients Doctor. Could they do fasting.

  • @sadikali9373
    @sadikali9373 2 роки тому

    இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....

  • @anithajayakumar3319
    @anithajayakumar3319 2 роки тому +2

    Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..

  • @boopathythee1484
    @boopathythee1484 2 роки тому +1

    Sir please advice best diet and exercise for night shift workers

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 2 роки тому

    Super dr👍

  • @manuneedimedia2024
    @manuneedimedia2024 Рік тому

    Good info dr

  • @mohamedjawaharanverbatcha1464

    Dear Doctor,
    i used to watch most of your video. Thank you so much for great advice, medical conditions.
    I used to observe dry fasting during Ramadan for 29/ 30 days. We used to take rice porridge for breaking fast. In addition, we used to take 2 or 3 pieces of vadai or samosa or bajji deep-fried item.
    Can we take these deep-fried items Afterward we don't take any heavy meals, only coffee or tea.
    Looking for your advice 10:53 Brunei Darussalam
    Best regards to all
    Mohamad

  • @j.jayaprakash2186
    @j.jayaprakash2186 2 роки тому

    👌 awesome Dr.

  • @anandavignesh9016
    @anandavignesh9016 2 роки тому +4

    Sir if acidity problem happen how to cure while fasting

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 роки тому

    👍 நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @kanimozhinika
    @kanimozhinika 2 роки тому

    Low carb diet la endha mathiri food edukanum sir

  • @vilvam
    @vilvam 2 роки тому

    Sir i don't get the recommendation properly, is it advised to do 1 week per month or 2 to 3 days per week?

  • @senthilkumarbalasubramania6387
    @senthilkumarbalasubramania6387 2 роки тому +1

    I have glaucoma but surgery done. Can I do water fasting?

  • @nivedhasumathi6816
    @nivedhasumathi6816 4 місяці тому

    Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir

  • @utubevenky
    @utubevenky 2 роки тому +1

    Its not just normal fasting but Dry fasting also was practised in our indian culture, just that it was not popular among masses and hence it was lost as time passed by.
    But common thing that most of the prominent religions , if not all, recommend as part of its rituals/preaching is for the goodness of man & not for religion itself.

  • @thirumalhamsika5340
    @thirumalhamsika5340 2 роки тому

    Thanks doctor

  • @ajayulagam2143
    @ajayulagam2143 2 роки тому

    Unga diet and tips follow pani 10kg kammi panita Sir .. Kammi pana weight ah epdi maintain pandrathu solunga plzzzzzz... Waiting for ur reply sir....

  • @supriyajesh8191
    @supriyajesh8191 2 роки тому +1

    Thankyou sir🙏🙏🙏🙏

  • @universe9218
    @universe9218 2 роки тому +1

    Doctor I have planter fasities Pls tell me some remedy

  • @rizirizi7193
    @rizirizi7193 2 роки тому +3

    வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???

  • @rajt1489
    @rajt1489 2 роки тому

    Recommend foods that is less is carbo please.

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf 2 роки тому +2

    Doctor, I'm suffering from gout problem. Please if u make a video about gout and uric acid, it will be very helpful for us

  • @priyankababu4729
    @priyankababu4729 2 роки тому +3

    Sir back pain pathi sollunga .age37. Female

  • @ambiencekitchen
    @ambiencekitchen 2 роки тому +1

    அ௫மையான பதிவு

  • @vinayakamuruga2014
    @vinayakamuruga2014 2 роки тому +1

    Hai doctor...MENS BODYHAIR ah TRIM PANALAMA .. ATHUNALA FUTURE LA ANY PROBLEM VARUMA
    KINDLY REPLY DOCTOR PLZZZZZZ .. Im very depressed about this...How can i contact u sir??

  • @saranyasaroji9927
    @saranyasaroji9927 2 роки тому

    Sir, naan ungal video parthu naan thyroid test panninaen. Already naan 4 yrs hypothyroid deficiency kku 100mg tablet sapittuvarugiraen. Ippo neenga sonna mathiri test panninaen. T3, T4 ellam, freeT3, freeT4, antiTpg, ellam normal. Only TSH mattum nearly 8.9 irrukku.ippo naan thyroid tablet 150mg sappiduraen. Ennoda weight 93kg, height 150 cm, ennoda weight koraya matinguthu. Melum teaching profession irrukku rathunala, athiganeram nirpathanal leg nalla buldge agiduthu. Doctor till death varaikkum neermathirai sapidanumnu solluraru. Thyroid irrunthal appadi thanu solluraru. Please give instructions to me. 🙏

  • @ssk8815
    @ssk8815 2 роки тому +18

    Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.

    • @ssk8815
      @ssk8815 2 роки тому +2

      @@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.

    • @ssk8815
      @ssk8815 2 роки тому +1

      @@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!

  • @manjulachandrasekar3749
    @manjulachandrasekar3749 2 роки тому

    Thank tou sar

  • @vishnumgmg9908
    @vishnumgmg9908 2 роки тому +1

    Is it ok for doing once in a week

  • @fhjcdhhg2101
    @fhjcdhhg2101 Рік тому

    Doctor drinking more water that is safe or dangerous.pls upload video

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 2 роки тому

    Doctor pls put video about stevia

  • @vickys1210
    @vickys1210 2 роки тому +2

    What to do if there is no waste going out if there is fasting

  • @lalithasankaran3013
    @lalithasankaran3013 2 роки тому +1

    Thank you doctor 🙏🙏🙏

  • @jayaramanm2680
    @jayaramanm2680 2 роки тому

    What food take after fasting

  • @sangeethas4409
    @sangeethas4409 2 роки тому

    Thanni 3 litre 4 litre kudikanum solrangale adhu correct ah doctor. Ellana thagam edukum bodhu kudicha poduma

  • @sganeshrmd
    @sganeshrmd 2 роки тому

    Some doctor telling that skipping breakfast is not good for health, but in intermittent fasting we need to increase the fasting period, in that case we need to skip the breakfast which one is correct sir

  • @rubithaarasu946
    @rubithaarasu946 2 роки тому

    Na intermitten fasting la dha sir iruken 16 hrs water fasting la dha iruken sir na ipo dry fasting irukkalam ah enakku weight loss aganu so dry fasting edukkalam ah sir konjam reply pannuga

  • @jmrmarketing24
    @jmrmarketing24 2 роки тому

    Sir I want Proteinuria videos pls

  • @sameernisha1856
    @sameernisha1856 2 роки тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கே..