Relationship between handwriting and head writing in tamil graphology | Doctor Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2021
  • Relationship between handwriting and head writing in tamil graphology | Doctor Karthikeyan
    #handwriting || #graphology || #tamil || #drkarthikeyan
    This is the first video on graphology and handwriting in tamil which is well demonstrated by doctor karthikeyan, with the help of a whiteboard. It is a simple pen, board, chalk and talk handwriting video in which various personalities such as introvert, extrovert, optimist, pessimist associated with different handwriting skills is explained by doctor karthikeyan. The field of graphology and handwriting which is used in criminology cases, various legal disputes and behavioural prediction science is explained in tamil by doctor karthikeyan.

КОМЕНТАРІ • 281

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +114

    ஒரு பிரபலமான டாக்டர் இவ்வளவு அழகாக தமிழ் பேசி இனிமையாக, நட்புடன் , எளிமையாக, விளக்கமாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள் கோடி. 🙏🙏🙏

  • @raghupathyk4586
    @raghupathyk4586 2 роки тому +57

    டாக்டரிடரின் இந்த பேச்சை கேட்பது பத்து நல்ல நண்பர்களிடம் பழகியதுபோல் இருக்கிறது... Well done Doctor...!!

  • @Arulanand99
    @Arulanand99 2 роки тому +35

    தான் கற்றதை அனைவரும்
    அறிந்து பயன்பெற வேண்டும் என்ற தங்களின்
    உளப்பாங்கு உள்ளபடியே
    போற்றுதலுக்குரியது.
    வாழ்க வளமுடன்.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 роки тому +24

    வணக்கம் டாக்டர்
    இன்று விநோதமான ஒரு செய்தியாக இருந்தது. மிகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
    இந்த பதிவு ஒரு புதிய உற்சாகத்தை தந்தது.
    மருத்துவம் சார்ந்த பதிவுகள் சற்று கூர்மையாக பார்க்க வேண்டும். இது கொஞ்சம் மாறுதல். நீங்கள் ஒரு மருத்துவர் என்பதைவிட வாழ்க்கை கல்வியை கற்பிக்கும் பேராசிரியர்.
    இதமான தருணங்களை ஏற்படுத்தியதற்கு நன்றி.

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 роки тому +4

    ஒவ்வொரு பதிவும் அருமை, எவ்ளோ விசயங்கள் படிச்சு இருக்கீங்க. அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்றது ரொம்ப பெரிய விசயம் சார். 100வருசம் உங்க குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கனும் சார். God bless you Doctor 🙏🙏🙏🙏

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 2 роки тому +10

    தாங்கள் மருத்துவர் மட்டும் அல்ல
    பல்கலை வித்தகர் எப்படி எல்லாவற்றையும் கற்றீர்கள் வித்தியாசமான மருத்துவர் தாங்கள் அருமை அருமை

  • @Selvambigai6341
    @Selvambigai6341 2 роки тому +10

    டாக்டர் நீங்கள் மிகவும் தெளிவாக
    சொல்றீங்க எனக்கு மிகவும் பிடித்திருக்கு 🙏🙏🙏

  • @abdulraheemzamzam9566
    @abdulraheemzamzam9566 2 роки тому +8

    வேற லெவல் டொக்டர் 👍👍👍

  • @dhandapanithirunavukarasu5808
    @dhandapanithirunavukarasu5808 2 роки тому +1

    Thank you very much doctor.
    Presently most of the doctors write prescription very legibly. Your videos are all inclusive and very educative in simple terms.
    God bless you doctor 🙏💐

  • @dhanyashree5051
    @dhanyashree5051 2 роки тому +1

    அருமையான பதிவு.நன்றி

  • @sukunasaravanan4420
    @sukunasaravanan4420 2 роки тому

    intha sir koota nan palakiruken. neraya nalla visayam solli kututhurukanga. Very very good character . dr sir nnale yenaku rompa pudikum.

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 2 роки тому +2

    What an excellent information!

  • @user-sl9jx9vt5j
    @user-sl9jx9vt5j 2 роки тому +2

    Respected Brother Doctor your teaching is Excellent

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 роки тому +1

    So Much Thanks Doctor...Quite Interesting

  • @sudhanarayanan742
    @sudhanarayanan742 2 роки тому +2

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому +1

    அருமையான தகவல் நன்றி

  • @malinir.8710
    @malinir.8710 2 роки тому +2

    Thank you Very Much
    Dr .. Sir 🙏🙏🙏

  • @jayananthanp7744
    @jayananthanp7744 Рік тому

    FANTASTIC EXPLANATION Doctor.

  • @porkodee6620
    @porkodee6620 2 роки тому +2

    Sir what a person u r
    Great salute sir

  • @geethamanickam6449
    @geethamanickam6449 2 роки тому +1

    Hello sir... 100%correct sir. Neenga solradu na yosichi paka avalavu correct a iruku sir thank u so much sir..

  • @mahendrababu6488
    @mahendrababu6488 2 роки тому +1

    Amazing👍 superb👌💐💐💐

  • @annamalaiannapoorani9590
    @annamalaiannapoorani9590 2 роки тому +1

    Very good speech, beautiful voice and nice explanation
    Thanks

  • @bujikutty2243
    @bujikutty2243 2 роки тому +2

    Wow super thank you very much doctor

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 Рік тому

    ஒரு மருத்துவர் இவ்வளவு அழகாக தமிழ் எழுதுவதே மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.
    சார் இன்னொரு விஷயம் இதுல 80% எல்லாவிதமான எழுத்துக்களும் என்னோட எழுதும் விதத்தில் இருக்கு. அப்படி என்றால் என்னை நான் எப்படி புரிந்து கொள்வது.

  • @hafa2011
    @hafa2011 2 роки тому +1

    Very interesting. Super research

  • @jaisrimatha2558
    @jaisrimatha2558 2 роки тому +1

    Kalakkureenga Dr. Neenga oru integrated Dr. Vaalga valamudan.

  • @devakimenon7380
    @devakimenon7380 2 роки тому +1

    Ungge mathiri oru doc nan parthethilla. Ningge vere level doctor. Rombe rombe nandri

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 Рік тому

    Dr. Really you are great. Thank you so much for your well explanation.
    You are one and only Dr. accept and asked to correct the handwriting of other Dr.
    Keep doing your best for us.
    Thank you.👍👍🙏🙏
    colegous

  • @veenaveena2560
    @veenaveena2560 2 роки тому +2

    Supro Super Tamil, simple way of expressing the meaningful message was really helpful Boss🌹🙏

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 2 роки тому +2

    Sir, very interesting topic 👍

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +1

    உங்களுடைய விளக்கம் மிக அருமை.அதை விட உங்கள் மனதின் வெளிப்பாடும் தெரிகிறது.நமக்கு தெரிந்ததை எல்லோருக்கும் தெரிவிப்பது மிக சிறப்பு.இந்த காலத்தில் இப்படி சிறந்த மனிதரை பார்ப்பது அரிது.வாழ்த்துகள், வளர்க உங்களுடைய சேவை.கடவுள் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக 🙏👍

    • @drkarthik
      @drkarthik  2 роки тому

      நன்றி திரு ஜோ அவர்களே 🙏

  • @mohamedraisudeen7137
    @mohamedraisudeen7137 2 роки тому

    Very interesting and informative. I compare it myself. Its correct . I like this video.

  • @leenaantony923
    @leenaantony923 2 роки тому +1

    Super massage Thank you sir 😍👌

  • @veerananmct5320
    @veerananmct5320 2 роки тому +2

    உன்னத மானது சிறப்பு ஐயா

  • @krishnankannakrishnankanna3850
    @krishnankannakrishnankanna3850 2 роки тому

    You Are the Only One Talkig About GRAPOLOGY in Tamil ..ThankYou

  • @sharmilerin6471
    @sharmilerin6471 2 роки тому

    Hi Respected doctor, Thank you for your valuable lesson . I'm going to follow your tips and let's share with everyone shortly

  • @johnbenedict915
    @johnbenedict915 Рік тому

    கையெழுத்தை வைத்து பல உண்மைகளை எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    "மனதின் எண்ண அலைகளே கையெழுத்தில் பிரதிபலிக்கும்" என்பதை விளக்குவது மிகவும் சிறப்பு அன்பர் மகான் ஐயா!!

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne 2 роки тому +1

    Close friend கிட்ட பேசினமாதிரி இருக்கு சார். இனிமையான பேச்சு சுவாரசியமாகவும் இருந்தது. நன்றி சார்.

  • @zubairzubair7923
    @zubairzubair7923 2 роки тому +1

    very interesting tq for your tech

  • @thinestudios8918
    @thinestudios8918 2 роки тому

    Great Dr & Thank you 🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 роки тому

    உங்கள் சேனலை subscribe செய்துள்ளேன்.நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள்.நீங்கள் புன்முறுவலுடன் பேசுவது சிறப்பு. இன்று நீங்கள் சொல்வது ஓரளவு நம்பக்கூடிய தாக்குதல் உள்ளது

  • @sodapopvlogs1311
    @sodapopvlogs1311 2 роки тому

    Super topic sir sema interesting

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 2 роки тому

    Very good explanation with a different topic, learnt more, vazhthukal sir,

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 2 роки тому

    Sir you are so great.

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 2 роки тому +1

    உண்மை ஐயா!!!
    என் கையெழுத்தை பார்த்து தான் ஒரு தனியார் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்தது... நேர்காணலில் ஒரு கடிதம் எழுத சொன்னார்கள், எழுதினேன்..
    உடன் வேலை கிடைத்தது...

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 2 роки тому

    Wonderful message sir.

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 2 роки тому

    Thanks Dr. Very interesting

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому +1

    சகலகலாவல்லவர்
    நல்ல ஆத்மா நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @sritar985
    @sritar985 2 роки тому +2

    பேரை மாற்ற வேண்டுமென்றால் பணம் தேவை. கையெழுத்தை பற்றி விளக்கம் கொடுத்து மற்றவவர்களுக்கு அதனால் என்ன நன்மை. புரிய வைத்ததற்க்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன். ஒரு மருத்துவர் பேசும்போது இடையில் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். ஆனால் நீங்கள் ஆங்கிலம் தெரிந்தும். அழகு தமிழில் அழகாக பேசுவது மிக்க மகிழ்சி. ஒருவர் ஆங்கிலம் பேசுவது தவறல்ல. ஆனால் அதில் தன்மொழியில் மற்ற மொழியை கலக்காமல் பேசுவது சாலச்சிறந்தது. யாராக இருந்தாலும் தங்கள் தாய்மொழியில். மற்ற மொழியை கலக்காமல் பேசுவதால்.அவர்கள் தங்கள் தாய்க்கு சேர்க்கும் பெருமை. அப்படி இருந்தால் திருத்தி கொள்வோமே. மருத்துவர் கார்திகேயன் ஐயா மாதிரி. இவரின் சேவை மகேசன் சேவை.

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 2 роки тому

    Wow supp doctor sir well explained👌👌👌

  • @BabuBabu-ij7lx
    @BabuBabu-ij7lx 2 роки тому +1

    Magnificent ideas for me

  • @ponniv7205
    @ponniv7205 2 роки тому +1

    c'est excellent.🇫🇷

  • @velmahesh1760
    @velmahesh1760 2 роки тому

    Super message Sir.

  • @varadappank5566
    @varadappank5566 2 роки тому

    Super sir Thank you doctor

  • @madhand7440
    @madhand7440 2 роки тому +1

    Super sir thank you sir 🙏🙏🙏

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 2 роки тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே....

  • @parthasarathysrirangam6447
    @parthasarathysrirangam6447 2 роки тому +3

    Very interesting to learn from you

  • @princeydaniel5535
    @princeydaniel5535 Рік тому

    I love you doctor. You are exceptional ❤❤human

  • @arunasofia3862
    @arunasofia3862 2 роки тому +1

    Dr explain about sjogren syndrome disease.daily taking hcqs200 and vd3 2000. This disease can reverse?

  • @paulineanthi5072
    @paulineanthi5072 Рік тому

    மிகவும் பயனுள்ள விடயம் நன்றி.

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 роки тому

    Interesting information dr

  • @najinaji3441
    @najinaji3441 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🙏

  • @studytamil2467
    @studytamil2467 2 роки тому

    Thank you🌹🌹🌹 so much doctor👨‍⚕

  • @ssschooloftailoring6166
    @ssschooloftailoring6166 2 роки тому

    Thank you Dr thank you very much

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому

    It is very true.my handwriting and signature same

  • @jeeva1021
    @jeeva1021 2 роки тому +2

    Neenga sonna ellame match aaguthu doctor sir

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 5 місяців тому

    ❤❤❤❤❤
    15 நிமிடதஂதில் Graphology
    I love your expression, in explaining, Sir.
    Thanking you.

  • @KamaleshOZ
    @KamaleshOZ 2 роки тому

    சூப்பர் டாக்டர் 👌👌

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому

    ஒரு டாக்டரே. !
    ✋ கையெழுத்து விளக்கம் கொடுத்தது மிக அருமையாக இருந்தது. நன்றி நண்பரே உங்களுக்கு !!

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 Рік тому

    You're really very great Sir 👍

  • @patrickakempu8000
    @patrickakempu8000 2 роки тому +3

    Good doctor. I am also interested in the graphalogy, you spoke only about signature, speak about hand writing also, OK.

  • @bhuvana7961
    @bhuvana7961 2 роки тому +1

    It's good dr

  • @kasthurik9535
    @kasthurik9535 2 роки тому +1

    Very true doctor

  • @MKumar-xy5vw
    @MKumar-xy5vw 2 роки тому +3

    yennomo therila lvu sir....punnagaiyoda good explained, ennum pala msg podunga sir, we are waiting

  • @humanthings7414
    @humanthings7414 2 роки тому +2

    டாக்டர் தொழிலை மட்டும் பார்க்காமல் பல துறைகளில் ஆர்வம் காட்டி நமக்கு தெளிவுபடுத்துகிறார்.வாழ்த்துகள்.

  • @ponselvij3443
    @ponselvij3443 2 роки тому +1

    Well done sir

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому

    சூப்பர் 👍

  • @kumarsiva3011
    @kumarsiva3011 2 роки тому +1

    Super Thanks

  • @boominathan3813
    @boominathan3813 Рік тому

    You are good doctor sir

  • @vinothr8804
    @vinothr8804 2 роки тому +1

    வாழ்த்துக்கள் டாக்டர்

  • @georgea3356
    @georgea3356 2 роки тому

    Good one
    Dr Karthik

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому

    சூப்பர் ஐயா

  • @antonirajs8671
    @antonirajs8671 2 роки тому

    Great excellent

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Рік тому

    Dr, u r great🎉🎉

  • @vimaladevi3458
    @vimaladevi3458 2 роки тому +1

    Super sir

  • @Kavithavinkaivannam
    @Kavithavinkaivannam 2 роки тому

    Super sir.

  • @malathiraj9152
    @malathiraj9152 2 роки тому

    Sir you allways cute talking ❤️

  • @malarvizhi9831
    @malarvizhi9831 2 роки тому +1

    Nice doctor

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 2 роки тому

    Super docter

  • @karuppaiahccc7025
    @karuppaiahccc7025 2 роки тому

    சார்
    ரொம்ப அருமையாக
    சொல்கிறீர்கள்

  • @navaneethakrishnan3507
    @navaneethakrishnan3507 2 роки тому

    Sooper.

  • @geethasubramanian9875
    @geethasubramanian9875 2 роки тому

    Very nice

  • @ilangoilango9317
    @ilangoilango9317 2 роки тому

    வணக்கம்.ஐயா. வாழ்க வளமுடன்

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 2 роки тому

    அருமை டாக்டர்

  • @nivethayazhini1909
    @nivethayazhini1909 Рік тому

    Dear sir,en son ipo age 6.5yrs. Pencil ae pudika varala,handwritting cls anupi oru valia abcd nums write pana start panitan,but rewords la yeluthuran ,evlo coaching kuduthalum back la irunthu than varuthu for example 'A' (he started to write from the end) "A"...

  • @nanigamingtamil7067
    @nanigamingtamil7067 2 роки тому

    Hats off sir

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 2 роки тому

    Super sir 👍👍👍👍👍👍👍🙏

  • @susilakulothungan7976
    @susilakulothungan7976 2 роки тому

    Nice 👍

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 2 роки тому +1

    100/100 சரி 👍

  • @varalakshmi5681
    @varalakshmi5681 2 роки тому +1

    👌dr.