blood group types and personality in tamil | இரத்த வகை குரூப் | dr karthikeyan tips

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2024
  • blood group types and personality in tamil | இரத்த வகை குரூப் | dr karthikeyan tips
    #blood || #personality || #bloodgroups || #bloodtypes || #ரத்தம் || #இரத்தம் || #குரூப் || #marriage || #blooddonation || #drkarthikeyan
    In this video dr karthikeyan discusses about various blood types (ரத்த குரூப்) in tamil. Further he explains the importance of Japanese research in blood groups. Doctor karthikeyan explains about the personalities associated with various blood types (இரத்த வகை) such as A positive, A negative, B positive, B negative, AB positive, AB negative, O positive and O negative. Further doctor karthikeyan demonstrates the bloodgroup compatibility for various blood groups during blood donation. Some health information about blood donation is also shared in this video.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    chapters
    00:00 introduction to blood groups
    00:30 japan research on blood group
    01:43 blood types groups
    04:00 blood group compatibility
    08:26 prevalence of blood types blood donation
    10:24 blood donation
    10:50 Rh blood incompatibility
    14:36 blood type personality and marriage

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @rajes7079
    @rajes7079 2 роки тому +775

    எவ்வளவு ஞானத்தை ஆண்டவர் உங்களுக்கு கொடுத்தது மட்டுமல்ல,நான் கற்றறிந்ததை உங்களுக்கும் சிரித்த முகத்தோடு கற்றுத் தருகிறேன் என்கிற உள்ளம் யாருக்கும் இருக்காது சார் .God bless you.

    • @kumaresanm8076
      @kumaresanm8076 2 роки тому +11

      God bless you

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 роки тому +1

      ua-cam.com/video/EoFMxhpkDfs/v-deo.html

    • @jesusRA367
      @jesusRA367 2 роки тому +4

      God bless you

    • @suryadiary1392
      @suryadiary1392 2 роки тому +21

      இவரைபோன்ற சில மருத்துவர்களை பார்க்கும் போது நமக்கும் பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுகிறது

    • @manimekalai8422
      @manimekalai8422 2 роки тому +3

      Yes yes

  • @pranavprasanna8874
    @pranavprasanna8874 2 роки тому +472

    My husband AB _negative 😌 . But 60 times blood donate pannittaaru his age is 43 .. 😊100 times kudukkanum nu his aim sir ... I am very proud to my husband ...

  • @kalaikalai.7605
    @kalaikalai.7605 3 місяці тому +5

    சூப்பர் சார் 🎉🎉😅😅 எனக்கு O பாசிட்டிவ் என் கணவருக்கு பி பாசிட்டிவ் என்கிட்ட பணம் காசு எதுவும் இல்லை நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறோம்😊😊😊😊

  • @karthikaprabakaran1223
    @karthikaprabakaran1223 Рік тому +6

    Mine is A+ and my husband's blood group is O+. We are leading a very good life. We understand each other.

  • @davidjabaraj0591
    @davidjabaraj0591 2 роки тому +61

    சார் நீங்கள் சொன்னது 100% உண்மை அருமையான விளக்கம் ஜப்பான்காரன் சரியாகத்தான் கண்டுபிடிச்சிருக்கான் நன்றி.....

  • @prabavathis2859
    @prabavathis2859 2 роки тому +36

    நீங்க எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார். இத்தனை நாள் எங்கிருந்தீங்க? ரொம்ப
    பெருமையாக உணர்கிறேன்.
    வாழ்க வளமுடன்..

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 2 роки тому +48

    Doctor, you have presented a medical science in an easily understandable manner with huge sence of humour, really appreciated

    • @SR_23
      @SR_23 Рік тому

      Welldone docter iam apriciate you and God bless you and your family.

  • @dhanyashree5051
    @dhanyashree5051 2 роки тому +6

    My husband AB+ and myself O+. Good understanding between us. Super doctor. Interesting information about blood group.

  • @DhanaLakshmi-dv1cc
    @DhanaLakshmi-dv1cc 2 роки тому +69

    இந்த தலைப்பை இவ்வளவு எளிதாக அழகாக விளக்கிய உங்களுக்கு நன்றி 🙏🏿🙏🏿

  • @saranraj5883
    @saranraj5883 2 роки тому +40

    RH NEGATIVE BLOOD GROUP PATHI தமிழ் மொழியில் சரியான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி சார்...🙏🙏❤️❤️

  • @avudaiappanarumugam5138
    @avudaiappanarumugam5138 2 роки тому +42

    படிக்காத பாமர மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி விளக்கியதற்குமிக்க நன்றி .வாழ்க்கையுடன்.

  • @panchendrarajankandiah6572
    @panchendrarajankandiah6572 2 роки тому +3

    Very informative. Thank you doctor. The way you present with humor makes it more useful.

  • @sripriya7580
    @sripriya7580 2 роки тому +32

    சொல்ல வார்த்தை இல்லை நல்லா இருக்கு doctor very useful message sir 👍👍

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk7413 2 роки тому +30

    பயனுள்ள,அருமையான விளக்க உரை. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @jafarhussain2108
    @jafarhussain2108 2 роки тому +3

    Fantastic sir. Explained medical science on blood group in easy n funny way. Appreciated highly.

  • @sarasakalajayarani9030
    @sarasakalajayarani9030 Рік тому +10

    Dr. You are explaining everything in a simple and easily understandable manner. Really you are great.👍👍
    Dr. What type of pair for AB+ Blood group person? .....

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 роки тому +38

    சார் உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி டாக்டர் சார் சார் நீங்கள் வீடியோ வில் கடைசி யாக சொல்லியது 💯💯 உண்மை தான் சார்

  • @minister536
    @minister536 2 роки тому +21

    ஆஹா அருமையான, நம்பகமான, தெளிவான ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன... சூப்பர் டாக்டர் சார்....🏅🏅🏅🏅🏅🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 роки тому +3

    Dr.Karthi is a wonderful man, researcher,good tea cher, totally a treasure ,. gift by God. May God Bless U , Dr.🌹

  • @kamals6561
    @kamals6561 2 роки тому +7

    I have realized low blood pressure during the baby delivery for AB+ group. Thank you sir for sharing knowledge 🙏

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 роки тому +12

    மதிப்பிற்குரிய டாக்டர் சார், சூப்பர் கடுமையான பாடத்தை மிகமிகமிக எளிதாக புரியவைத்தமைக்கு மிக்க நன்றி

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 2 роки тому +55

    After a long years back I saw an great teacher ..god bless you sir ..I will pray with him for your health and wealth ...thanks a lot

  • @venkateshrao7601
    @venkateshrao7601 Рік тому +4

    Very interesting and well presented to the comman man to understand about human blood and its importance. Thank you Doctor 🥰 🙏

  • @itefa8145
    @itefa8145 2 роки тому +4

    I am O+ and my spouse is B+ .Our married life so happy for 33 years. Thank you for your information Doctor.

  • @pushpamukesh500
    @pushpamukesh500 2 роки тому +88

    Thanks Dr, myself B + and spouse A+ , so lots of difference of opinion. We both feel each other is adamant, but still going strong after 34 years of marriage.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +25

    தெளிவான, விரிவான, சுவையான விளக்கம், நன்றி டாக்டர் 🙏

  • @Beekay2618
    @Beekay2618 Рік тому +2

    We Love You Doctor, one who shares his/her quality time for the wellness of fellow human being is always blessed.

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 11 місяців тому

    Wow. You are a Gem Doctor. This is a good deed to the society. Best wishes to you n your family.

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +8

    இந்த விஷயத்தை இவ்வளவு சுலபமாக விளக்கி கூற முடியாது.மிக்க டாக்டர் 👍🙏

  • @sheerinbanu4182
    @sheerinbanu4182 2 роки тому +59

    Interesting explanation. Thank you Dr. Myself A+ and my husband B+. Many difference of opinion. But good going for the past 28 years sir 😁

    • @jeyabarathi4325
      @jeyabarathi4325 2 роки тому

      Nenga kadaisiya sonnathu unmai o+o+

    • @arivuanbu7200
      @arivuanbu7200 2 роки тому +1

      இங்கேயும் அதுதான்.ஆனால் எனக்கு சரியா கோபம் வருதுங்க

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 2 роки тому

      Hi banu..hru?

    • @jj-kn6gq
      @jj-kn6gq 2 роки тому

      Who ask your family matter banu.

    • @rajans6329
      @rajans6329 2 роки тому

      My issue is how about AB+ in marriage combination? Are they called as Murattu singles 😭😭 Dr sir didn't commented

  • @ushaiyer9406
    @ushaiyer9406 2 роки тому

    Very interesting and informative. The way u presented it is simply superb and enjoyed. Thanks

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому

    Very good explanation about the blood group. Super demonstration sir.

  • @bhuvaneswarik5258
    @bhuvaneswarik5258 2 роки тому +43

    O+ group calculated 💯 Correct,Dr. Thank you.

  • @sumathysubramaniam5963
    @sumathysubramaniam5963 2 роки тому +134

    I am B+ and my spouse is O+ and we get along very well. We are each other's best friends and have been happily married for 29 years. Thank you for all the great content you provide !

  • @user-ic2fy8xr2n
    @user-ic2fy8xr2n 2 роки тому +3

    My husband blood group B+
    My blood group O+
    Really Great marriage life ❤

  • @geethamahadevan4831
    @geethamahadevan4831 2 роки тому

    Very informative& nice explanations. Tnq Dr.

  • @irfanah3575
    @irfanah3575 2 роки тому +4

    It's really nice,informative and interesting video sir.Thank you.

  • @chinnadurai962
    @chinnadurai962 2 роки тому +5

    Dr sir your explanation on blood group very good also it is a social awareness for not only marriage but also helps for living peaceful life the reaserch of japan and America ajso gives the idea of the behaviour of each and every group thanks sir for sharing the medical knowlede to the comon people again thanks for your service to the society jaihin

  • @thirunavukkarasu3399
    @thirunavukkarasu3399 Рік тому +1

    பணம் மட்டுமே உலகம் என்று வாழும் மருத்துவர்கள் மத்தியில் நம் மக்களுக்கு என்ன செய்தோம் என்று நினைத்து மக்களுக்கு ஒரு விசயத்தை மிக சிறப்பாக எடுத்து கூறுகிறீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி நன்றி

  • @maryrajakumar2935
    @maryrajakumar2935 Рік тому +1

    The way u explained about.... Is fantastic Dr sir..... 👌🏻 and i belong to (O negative)😊 my spouse and my 2 girl children's are O positive... ( God is good to all human being's )

  • @rajeeas8234
    @rajeeas8234 2 роки тому +5

    Very interesting subject ... Blood groups. Dr. Sir your teaching skill is very nice.

  • @psivakumarkumar8484
    @psivakumarkumar8484 2 роки тому +3

    Hello Dr.. very useful and informative video.. you r doing very good job sir.. we are eagerly waiting for your next video sir..

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 2 роки тому

    அருமை டாக்டர்.மிகச் சிறப்பான தெளிவான புரிதலை இந்த வீடியோ மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    வாழ்த்துக்கள்

  • @spadminibai9319
    @spadminibai9319 2 роки тому

    More useful information you have shared with us.Thank you Doctor Karthikeyan.

  • @hemimal7629
    @hemimal7629 2 роки тому +3

    Great explanation. Thank you sir

  • @mahendrababu6488
    @mahendrababu6488 2 роки тому +24

    Thank you Dr.for posting such a nice instructive and useful video. Your students are very lucky. You are capable of teaching any hard subject with ease and clarity and that could be understood even by a layman like me.

  • @mugaa08
    @mugaa08 Рік тому

    Ur way of explanation is so good sir. Thanks for your efforts

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 роки тому

    Very knowledgeable matter everyone should know. Thank u Dr

  • @anjuj6109
    @anjuj6109 2 роки тому +3

    அருமையான பயனுள்ள கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவையாகவும் சொன்னது மிகச் சிறப்பு...Thank you doctor... 🙏🙏

    • @m.mohameddhamiz132
      @m.mohameddhamiz132 2 роки тому

      சார் நீங்கள் சொன்னது உண்மை தான் சார் எனக்கு O+ எனது கணவர்க்கு A+ நீங்கள் சொன்ன குணங்கள் எல்லாம் இருக்கு சார் நீங்கள் அந்த குணங்களை சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது அது தான் உண்மை அருமை சார் வாழ்க வளமுடன்

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 2 роки тому +19

    அருமையான,அறிவியல் பூர்வமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்ஜி

  • @rekhamani6848
    @rekhamani6848 2 роки тому

    Very useful information and very clear explanation,
    Super Sir 🙏

  • @geethageetha-oz6gs
    @geethageetha-oz6gs 2 роки тому

    Nice explanation with so many examples

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 роки тому +3

    I have great respect to Doctors on seeing vedeos
    Like u i feel being in medical class Interesting 🥰🥰

  • @sasisasi6915
    @sasisasi6915 2 роки тому +27

    Yes sir your's true. My blood group is B+ and my husband group is O+. We are got good life. We are gifted to kids. And your message is very important. Thank you sir

    • @maggiee9851
      @maggiee9851 2 роки тому +2

      Hai I am and my hubby also the same but 7years completed but we don't have child

    • @saralmukul2793
      @saralmukul2793 2 роки тому

      Same like that

  • @rahmathnisha5494
    @rahmathnisha5494 Рік тому +4

    Me and husband both are B+. We both care for each other and sometimes there may be a little fight happen but we both know each other very well and also more understandable.

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Рік тому

    VERY GREAT GOLDEN SALUTE FOR YOUR GOLDEN INFORMATION AND EDUCATION.

  • @bharathyravi2743
    @bharathyravi2743 2 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நீங்கள் பதிவிடும் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது மிகவும் நன்றி டாக்டர்

  • @saranyaanbalagan5186
    @saranyaanbalagan5186 2 роки тому +4

    Amazing your useful information sir I'm AB+ Blood group my husband blood group is B+ positive sir 3 n half yrs completed till now problem fighting more mis understanding sir

  • @lathachandran9129
    @lathachandran9129 2 роки тому

    Amazing sir.
    Great effort. Keep continuing this.

  • @karthikarajaguru7182
    @karthikarajaguru7182 Рік тому

    Excellent explanation doctor, thank you 👍

  • @geetharaj1187
    @geetharaj1187 2 роки тому +10

    என் கணவர் ஓ குரூப், நானும் ஓ குரூப், வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது,விட்டு கொடுத்து வாழ்ந்து வருகின்றோம், உங்கள் கருத்துகள் சரியாக உள்ளது

  • @prolifeindia3750
    @prolifeindia3750 2 роки тому +3

    Sir watching your all videos
    Simple language and easily understandable

  • @Thaiyabaa
    @Thaiyabaa Рік тому +2

    Yes sir you are right. Me and my husband have same blood group that is A+. It's a arranged marriage.We are married without knowing that we have same blood group. We are leading a peaceful life. Even our son also has the same blood group A+.

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Рік тому

    Excellent explanation and it's true in practical life

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 роки тому +27

    Sir…… excellent explanation. You are a very good teacher. Even difficult subjects are very beautifully simplified. Hope you are teaching in the medical college? I wish medical students should make use of you well. Amazing teacher😇

  • @nazeera2819
    @nazeera2819 2 роки тому +4

    Myself A+ and my husband's is O+... God's grace we are wonderful pair. I am so so lucky to have a husband like him...

  • @doraiswamykarunagaran7625
    @doraiswamykarunagaran7625 8 місяців тому

    Doctor I am following your guidance and my sugar level is very much under control. Thank you so much for your help to the needy people. Let almighty God shower lots of blessings on you and your family with happiness, health, prosperity and wealth.stay blessed forever doctor

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Рік тому

    Informative. Thank you doctor 🙏

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 роки тому +7

    Dr. Karthikeyan sir spreading the very good knowledge to general public, great hands up to you si

  • @kavisiva3330
    @kavisiva3330 2 роки тому +4

    We are both A+ ....life going well understanding ....My childrens both are A+.... super talented guys ..😍

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 2 роки тому

    Well explained sir. Thanks you.

  • @vass309
    @vass309 2 роки тому

    Explanation Vera level sir 💗

  • @brightsingh5192
    @brightsingh5192 2 роки тому +20

    The most wonderful simplistic explanation that will benefit everyone.
    Well done sir, keep it up...

    • @natrajvaratharaj2629
      @natrajvaratharaj2629 2 роки тому

      Bbbbbbbbbbbbbbbhbbbbhbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhbhb

  • @diyawithdev6396
    @diyawithdev6396 2 роки тому +15

    We are both A+ blood group... Life going very well sir... We both have gud understanding capability...

  • @orkay2022
    @orkay2022 2 роки тому

    Excellent explanation.hats off 👍

  • @anuradhasubash984
    @anuradhasubash984 Рік тому +1

    Sir, your videos are simple and scientific. Keep rocking. We are B+&O+ very good understanding.

  • @chandinip.s.156
    @chandinip.s.156 2 роки тому +9

    Highly informative complicated subject explained in an interesting and easy
    Manner thank you Dr

  • @yazhinishanmugam3063
    @yazhinishanmugam3063 2 роки тому +6

    Interesting topic👍 complicated ah school solli koduppanga 🙄 O-ve group 🤗 M studying Msc. Biotech Ag Ab romba confuse ah irukkum u explained really well 👏

  • @mohankumarguruswamy598
    @mohankumarguruswamy598 5 місяців тому

    I’m A+ and my husband O+ we living together. I am 82 years old and my husband is now 91 years old. Our married life is going on 63 years. We are true model for your explanation! What an amazing talent you have even illiterate can easily understand. God bless you to continue your service! Thank you so much.❤

  • @gladysfrank8434
    @gladysfrank8434 2 роки тому

    Excellent explanation sir.. thank u

  • @gabirami17
    @gabirami17 2 роки тому +6

    Very well explained doctor... Thank u.. Plz give a video on auto immune diseases and a way to overcome it....

    • @elizascreation6550
      @elizascreation6550 2 роки тому

      S sir . Suffering a lot . I'm A1B +ve blood group . Tell abt this sir

  • @elakiya4268
    @elakiya4268 2 роки тому +6

    My husband blood group is B+my blood group is O-.very understanding.made to each other.there is no fight

  • @subashini9923
    @subashini9923 2 роки тому

    Super explanation 👌 thank you so much sir👏👏

  • @chelladuraik8638
    @chelladuraik8638 Рік тому +3

    fantastic explanation about significance of blood groups. thanks

  • @jeyalakshminatarajan2996
    @jeyalakshminatarajan2996 2 роки тому +10

    Hello doctor, thank you for posting this nice video. I am A1+ve and my husband O+ve. About this blood group, you explained which is absolutely true. We are successfully completed 28 years married life. Thank you so much dr.

    • @samsamuel14
      @samsamuel14 Рік тому

      Same. Ourself... But lits of fights and misunderstandings 😢

  • @anithagurumurthi2449
    @anithagurumurthi2449 2 роки тому +20

    My blood group is o+ and my husband B- our marriage is life very happy. All are said made for each other. And I have one daughter. You are 💯 percentage true sir😊

  • @indranidarren4004
    @indranidarren4004 2 роки тому

    Wow so you are a teacher now, astrologer, what next? Interesting 🤨 my blood group is A positive, I wonder if I have all the qualities you have mentioned? Thankyou for taking the time to demonstrate! From London!

  • @yassubu1085
    @yassubu1085 2 роки тому

    Yes sir... We are living peaceful and happy life... Both me and my husband's blood group is O+

  • @Cooking-hh4xl
    @Cooking-hh4xl 2 роки тому +4

    Superb explanation in a funny way. Thank you so much doctor ❤.

  • @ragunathan9518
    @ragunathan9518 2 роки тому +3

    Sir,good evening ,I found you only today as I was watching the you tube videos,I became subscriber for your channel before the video complete.sir your doing really great service by sharing your valuable knowledge and make the people aware of the health benefits which other doctors refrain to do,pls don't stop this service pls sir thankyou so much

  • @deepasreejith6229
    @deepasreejith6229 Рік тому

    நீங்க சொல்ற விதமே எல்லாத்துக்குமே மிக எளிமையாக புரியுது ஜோக்கா பேசினாலும் அதுதான் உண்மை உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் நீங்க நூறு வருஷம் நல்லா ஆரோக்கியமா இருக்கணும் இதேபோல மக்களுக்கு தெரியாத புரியாத பல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் நன்றி சார்

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому

    Arumaiyana padhivu. Arumaiyana oppeedu. Nanru. Vaazhga valamudan.

  • @kavithamenon
    @kavithamenon 2 роки тому +12

    My husband B+ I am O+ you are a good teacher I wish schools and colleges need teachers like you

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +6

    Clear explanation by you even to an unknown person....thanks a lot Dr😍🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @sankarbabu8289
    @sankarbabu8289 Рік тому +1

    Me B+ my wife AB+ she is very intelligent, starting early days we both not understand struggles n fight each other, now after marriage ten years gone.. Now try to understand each other, we have two daughter's.. Going somewat smooth

  • @soosikuttysasidharen8898
    @soosikuttysasidharen8898 3 місяці тому

    Very SUPER and very nice Doctor. Well explained regarding the blood groups.Anybody can understand. Really you are Sagalakala vallavan sir.May GOD bless you abundantly throughout your invaluable dedicated service. Thank you so much Sir.

  • @hemamohan2073
    @hemamohan2073 2 роки тому +3

    Fantastically explained Dr.

  • @sanmom3181
    @sanmom3181 2 роки тому +3

    Dr. Very interesting video. Before few years I saw an add for Bombay blood group and was so inquisitive to understand what is that. Also heard about 2nd child still birth for a AB negative colleague before 25years....

  • @lakshmishree5828
    @lakshmishree5828 Рік тому

    Good persons always doing good job.... thank you sir.....

  • @digitallife8602
    @digitallife8602 10 місяців тому

    Smiling Doctor sir. Explained the importance of Human blood group. Hatts off. 👌👌👌👌👌🌹🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐