diabetes medicine insulin injection side effects in tamil | சர்க்கரை நோய் மருந்து | dr karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • diabetes medicine insulin injection side effects in tamil | சர்க்கரை நோய் மருந்து | dr karthikeyan
    #controlsugar || #diabetes || #controldiabetes || #diabetes || #medicines || #insulin || #சர்க்கரை || #மருந்து || #drkarthikeyan
    In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate medicines is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate medicines. Further in this video he explains clearly in tamil about the diabetes medicines sides effects, contraindication and interactions used for controlling diabetes and reducing blood sugar level. The concept of use of each medicine group is clearly explained using pictorial table and diagrams.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Chapters:
    00:00 Introduction about medicines
    03:00 How to identify tablet's medical pharmacological name
    04:02 Disclaimer
    05:30 Non insulinogenic tablet Metformin
    08:14 SGLT 2 inhibitor canaglifozin dapaglifozin empaglifozin
    09:53 Alpha glucosidase inhibitor Acarbose
    12:14 pioglitazone rosiglitazone
    13:54 Amylin analogue pramlintide
    15:57 Insulinogenic Sulfonyl urea gliburide glimipiride glipizide
    18:17 meglitinide nateglinide repaglinide
    19:18 dpp 4 inhibitor saxagliptin sitagliptin linagliptin
    20:53 glp 1 agonist exenatide liraglutide albiglutide
    My other videos:
    Diabetes sitting exercises demo - • diabetes sitting exerc...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...

КОМЕНТАРІ • 546

  • @sethuramankg373
    @sethuramankg373 2 роки тому +16

    சரியான விளக்கம். நன்றி , அலோபதி நோயாளியை நிரந்தரமாக நோயாளியாக வைத்திருக்க பலமான பக்கவிளைவுகள்இவைகளில் இருப்பது தெரிகிறது !

  • @om8387
    @om8387 2 роки тому +83

    இந்த அருமையான உண்மையை உலகறிய ஒரு டாக்டராக இருக்கிற நீங்கள் கூறியதுதான் மிக மிகச் சிறந்த கருத்தாகும் நன்றி டாக்டர் நன்றி.

    • @thangarajaht2907
      @thangarajaht2907 2 роки тому

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiijjj==the chance to change the culture of China city center close to city c close country close chhh""9

    • @premaarumugam2468
      @premaarumugam2468 2 роки тому

      In HB

    • @kanchumurugesan6551
      @kanchumurugesan6551 2 роки тому +2

      8

    • @dhanasekar6955
      @dhanasekar6955 2 роки тому

      Ppqp

    • @meenakshijaysankar3640
      @meenakshijaysankar3640 2 роки тому +1

      Tku very much for your detailed explanation Doctor.👌
      V r expecting more such information regarding healthcare from u Doctor

  • @eshankuty6841
    @eshankuty6841 2 роки тому +37

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கம் அளித்துள்ள Dr. வாழ்க வளமுடன். பல்லாண்டு.

  • @sakthivelramachandran6064
    @sakthivelramachandran6064 Рік тому +4

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றிகள் கோடி 🙏🏾🙏🏾🙏🏾❤️❤️❤️

  • @devarrajn9966
    @devarrajn9966 2 роки тому +4

    எனக்கு தலைசுற்றல் இருந்தது நீங்கள் சொன்ன ( exercise) செய்து நன்றாக இருக்கிறேன். அதில் இருந்து உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. உங்கள் பதிவுகள் தொடரவேண்டும்.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 роки тому +5

    மிக நல்ல பயனுள்ள தகவல் அனைவர்க்கும் புரியும்படி விளக்கமாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி Dr.🙏🏻🙏🏻🙏🏻

  • @ggnanam7234
    @ggnanam7234 2 роки тому +22

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு முதலில் நன்றி. மாத்திரைகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. இது போல் எந்த மருத்துவரும் கூறியது இல்லை. நல்ல பதிவு அருமை..

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 2 роки тому +10

    அன்புள்ள அய்யா தங்களது செய்திகள் மிகவும் அருமையாக உள்ளது.எந்த மருத்துவரும் இதை பற்றி சொல்லுவதில்லை.
    நன்றி.பல்லாண்டு வாழ்க

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 2 роки тому +1

      Yes Nagarajan....Dr.Karthikeyan is a humanity filled Dr....though the society is filled with commercial/ business Dr's who does the profession like a profit making business....
      Manithar kula Maanickam is Dr.karthikeyan....always in Smiling face.
      Thankyou Dr.

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 2 роки тому +3

    வணக்கம் டாக்டர்.பலரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் தங்கள் விளக்கம் அருமை.உங்கள் சேவை என்றும் எமக்குத் தேவை. நன்றி டாக்டர்.வாழ்க வளமுடன்.எல்லாம் வல்ல இறைவன் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.

  • @pappaiahs3744
    @pappaiahs3744 2 роки тому +3

    God with you & also grace. Thanks Dr.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 2 роки тому +6

    Hi Dr Karthi, amazing video, lot of awareness thru u, thank u

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +5

    🙏❤️👍டாக்டர் அவர்களுக்கு நன்றி❤️ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென்❤️👍🙏

  • @ushaganesh811
    @ushaganesh811 2 роки тому +9

    Your message is very very useful sir. Thank you sir. I am sugar patient. Heart patient. I get in glycomet gp2

  • @rajus4375
    @rajus4375 2 роки тому +1

    அருமை டாக்டர்.மாத்திரைகளை பற்றிய பக்க விளைவுகளை. எடுத்து கூறியது மிகவும் நன்றாக இருந்தது.நன்றி.டாக்டர்.

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 роки тому +1

    THQ Doctor,Very Useful Message.

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 2 роки тому +2

    மிக்க நன்றி டாக்டர்.

  • @vaithiyanadhaswamyasaitham5326
    @vaithiyanadhaswamyasaitham5326 2 роки тому

    அருமையான தகவலுக்கு நன்றிகள் சார்.

  • @nrtmaryjoseph3278
    @nrtmaryjoseph3278 2 роки тому +1

    Shaaaa... Excellent, very much thoughtful and concern medicle Doctor.

  • @lathakrishna5250
    @lathakrishna5250 2 роки тому +22

    நீங்கள் சிரித்த முகத்துடன் சொல் போதே பாதி நோய் குணம் அடைந்து விடும் நன்றி டாக்டர்

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 2 роки тому +1

    Very useful information. Thanks doctor.

  • @selvamm5281
    @selvamm5281 2 роки тому +4

    சார் நான் 29 வருடமாக சுகர் மாத்திரை சாப்பிடரன் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி 🙏🙏🙏💐

  • @manivelan1078
    @manivelan1078 2 роки тому

    நல்ல ஆலோசனை மிக்க நன்றி.

  • @rkm-vc7hf
    @rkm-vc7hf 2 роки тому +1

    Thanks for yr valuable advice.

  • @jayananthanp7744
    @jayananthanp7744 Рік тому

    Very well explained about diabetes Doctor.Thank you very much Doctor.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +1

    Thank you doctor. Very grate I am taking sugar tablets since 13 years . Now I understand the tablets working condition. Thank you so much doctor. So kind of you.very beneficial. .

  • @paramasivansubbiah4089
    @paramasivansubbiah4089 2 роки тому +5

    Respected Dr your explanation about each decease and medicine for that and consumption of it is so easy to understand thanks a lot dr

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Місяць тому

    நீங்கள் இறை தூதர்.
    உங்கள் சேவை இவ்வுலகிற்க்கு
    மிக மிக தேவை.
    வாழ்கவழமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VG2403
    @VG2403 2 роки тому +1

    Thank you Doctor. God bless you

  • @balaramu9322
    @balaramu9322 2 роки тому +2

    நன்றி🙏💕 தெய்வமே

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 2 роки тому +1

    Thanks❤🌹🙏 Dr God bless you

  • @sivaraja2550
    @sivaraja2550 2 роки тому +1

    Very useful information in time sir , thank you

  • @mylvaganammahalingam6067
    @mylvaganammahalingam6067 2 місяці тому

    மிகமிக சிறப்பான ஆலோசனைகள்.நன்றி!நன்றி!

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 2 роки тому +5

    Thank u very much sir. It gives clarity about the medicine we take. 🙏🙏🙏

  • @sundaramoorthdi1265
    @sundaramoorthdi1265 2 роки тому

    அதிக தகவல் எளிமையான விளக்கம். சிறப்பு.நன்றி. வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @rajiahr9338
    @rajiahr9338 2 роки тому +1

    மிக அருமையான விளக்க காணொலி

  • @sheelamadonna1348
    @sheelamadonna1348 Рік тому

    Thank you so much for your excellent explanation Dr.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому

    வணக்கம். பயனுள்ள பதிவு. நன்றி சாா்.

  • @kalyankumar9597
    @kalyankumar9597 2 роки тому +3

    You have such a sincere and serving with positive vibes. Have been watching your videos and you are making others life enriched with your informational videos. Trying to be rainbow in someone's cloud -- thanks for everything

  • @spsbsnl
    @spsbsnl Рік тому +1

    Very Nice. Useful Information .Great Real Doctor. All videos are very useful. My hearty thanks and no words to express my gratitude.

  • @paulrajisaiah3430
    @paulrajisaiah3430 2 роки тому +12

    Very relevant information for the common man. No other source gives such simple explanation. Thank you very much 🙏. I'm archiving this information.

  • @madhand7440
    @madhand7440 2 роки тому +1

    Good explain sir thank you so much sir 🙏🙏🙏

  • @abdulshakoormohammed4842
    @abdulshakoormohammed4842 Рік тому

    மிக அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @vanadurga14
    @vanadurga14 Рік тому +1

    Sir, it is really an eye opener for all of us, i am prescribed by Dr 2 types of tablets 1).glucoryl mv1 2.)zomalis 100 morning these two and night only the glucoryl. I would like to know the effects of this as my appetite reduced.

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 2 роки тому +1

    Thanks Dr its big service comming on line godbless 🙏

  • @senthil4912
    @senthil4912 2 роки тому +1

    Wonderful info.. Great.. Dr What about cetapin xr 1g.pls explain..

  • @shahul9136
    @shahul9136 2 роки тому +8

    மக்கள்மீது அக்கறைகொண்டு மிகதெளிவான விளக்கம் கொடுத்துவரும் DR.வாழ்க

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 роки тому

    Very very useful dr.thank you

  • @chandrasothi1203
    @chandrasothi1203 2 роки тому

    அருமையான தகவல்.

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 Рік тому +1

    முக்கியத்துவம் நிறைந்த இந்த பதிவிற்கு நன்றிங் டாக்டர்

  • @whalesvel
    @whalesvel Рік тому

    ஐயா வணக்கம். தங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி.
    Pls upload a video about diabetes reversal

  • @rajalakshmibalasubramanian4227
    @rajalakshmibalasubramanian4227 2 роки тому +4

    Dr, iam using TRIVOLIB 2 which consists Glimepride, Vogliboseand Metformin

  • @venkypappu8914
    @venkypappu8914 2 роки тому +1

    சூப்பர் சார் அருமை யான பதிவு 🙏🙏🙏

  • @karrthikkc273
    @karrthikkc273 2 роки тому +1

    Like this can you please give the medicine details for Blood pressure.

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 роки тому +1

    Great explanation Dr.

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 роки тому +1

    Tq sir.god bless you

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 23 дні тому

    செம விளக்கம்.இப்படி விரிவாக எந்த மருத்துவரும் மருந்துகளைப் பற்றி சொன்னதில்லை.வாயக்கட்டு, வாக்கிங் போ.சொன்னதைச் செய். செய்யாட்டி இந்தா பிடி சாபம். அவ்வளவே!

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 роки тому

    Very useful Sir. Thank you Sir.

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 2 роки тому +2

    நன்றிங்க ஐயா வாழ்த்துக்கள்

  • @chandrasingh5637
    @chandrasingh5637 2 роки тому

    Dr.sir.Super explanation Sir .Thank u very much Sir.!!!!!!!

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 роки тому

    Very useful information Dr.sir. Congratulations sir.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 роки тому

    Megavum arumaiana dagaval nandre vazha valamudan pallandu pallandu

  • @mohamedaadhila8991
    @mohamedaadhila8991 2 роки тому

    Super sir,,. Vazga valamudan ,, vazthukkal sir

  • @rajulamusthafa2810
    @rajulamusthafa2810 2 роки тому

    Awesome video sir.thank u for the blog.

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 2 роки тому +1

    Super Dr நன்றி ஐயா

  • @ramachandhranc5872
    @ramachandhranc5872 7 місяців тому +1

    Dr karthikeyan sir. I like your medical lecture in tamil iam an indian army pensioner. and iam 63 years old iam from palakkad i hardly under stand. thank.

  • @parveenmuneer6638
    @parveenmuneer6638 2 роки тому +2

    Arumai sir

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 2 роки тому +1

    நன்றி டாக்டர்

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 роки тому +2

    Thank you sir, very useful information

    • @SUBEEsChannel
      @SUBEEsChannel 2 роки тому +1

      Super explanation. I never heard such kind of detailed explanation. May Almighty bless you for very prolonged life. Superb

  • @christyvimala2814
    @christyvimala2814 Рік тому

    Dr you cleared all doubts thank you so much

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 роки тому

    Sooper dr thank you so much

  • @user-mk6eh1cc5j
    @user-mk6eh1cc5j 10 місяців тому

    Very good msg and explanation tq sir

  • @lololl9381
    @lololl9381 Рік тому

    Very kind dr.god bles you n fmly

  • @lilypremila201
    @lilypremila201 2 роки тому +13

    You are a great social worker you deserve noble prize God bless you💕

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 2 роки тому +1

      Defenitely Lily....Karthikeyan Doctor is a God sent Angel...He deserves Nobel prize...how clearly he's explaining everything....no Dr....says like this. God bless your family Dr.

    • @sivashanmugam.g6834
      @sivashanmugam.g6834 2 роки тому

      மெட்பார்மின் ஒரு நாளில் அதிகபட்சம் என்ன பவர் சாப்பிடலாம்

    • @gthothathri5375
      @gthothathri5375 Рік тому

      ​@@sumathimurugan3674 a ko un ko

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 2 роки тому +1

    Arumai . Dr. Sir 👌🙏🙏

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 2 роки тому +3

    Super sir,thanks for your real awareness videos

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 роки тому +23

    Karthikeyan your intro smiling all the diseases will disappear. Super great man karthikeyan

    • @sumathimurugan3674
      @sumathimurugan3674 2 роки тому

      Yes Chandra sekar Dr...is always in smile...first a patient needs these kind of therapy/ treatment...from a Dr....this is enormous in Dr.Karthikeyan.

    • @kalaivani8372
      @kalaivani8372 Рік тому

      ​@@sumathimurugan3674 aaaaaaaaaaaaaaaaaaaaa

    • @subbarayanganesan2209
      @subbarayanganesan2209 Рік тому

      ​@@sumathimurugan3674 077îl mujh

    • @tamilarasisubramanian1198
      @tamilarasisubramanian1198 Рік тому

      நல்லகருத்துகள்தெளிவாககூறும்முறைவாழ்கவளமுடன்

  • @subhramanianvellapan5551
    @subhramanianvellapan5551 2 роки тому +1

    Super bro vazhagavalamudan

  • @dhanenthirannatarajan4189
    @dhanenthirannatarajan4189 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @kalpanavlogs3620
    @kalpanavlogs3620 2 роки тому +4

    நன்றி மிக்க ஐயா எனக்கு இப்போது தான் சர்க்கரை நோய் இருப்பதை அறிந்து கொண்டேன் அதே நேரத்தில் உங்கள் யூ டியூப் வீடியோவும் வெளிவந்தது மிகவும் நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @sathianthanmoses423
    @sathianthanmoses423 2 роки тому

    very good information to public

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 2 роки тому +1

    Excellent explanation

  • @anajeemudeen8127
    @anajeemudeen8127 2 роки тому +1

    Thanks Dr.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому

    Thank you sir very good information

  • @muthuvel4770
    @muthuvel4770 2 роки тому

    Thank you so much dear

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому

    வணக்கம் வாழ்த்துகள் நன்றி 🙏

  • @uthayakumarnarayanasamy8917

    உண்மை டாக்டர். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. நன்றி.

  • @narainkarthick1191
    @narainkarthick1191 2 роки тому +2

    Love you sir , your great...

  • @primilaraviprimila5060
    @primilaraviprimila5060 2 роки тому

    நன்றி.

  • @kamal1961
    @kamal1961 2 роки тому +4

    மிகவும் விளக்கமாக தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சேர்.

  • @sudhapurushothman5650
    @sudhapurushothman5650 2 роки тому

    Thanks you sair🙏🙏🙏

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 2 роки тому +1

    Thanks Doctor

  • @greatachievers9066
    @greatachievers9066 2 роки тому +1

    Very nice and clear information sir thank you so much sir

  • @sathianthanmoses423
    @sathianthanmoses423 2 роки тому +1

    most of the people will be benefited,!!service to all diabetic oriented people,

  • @kovaiguy5846
    @kovaiguy5846 2 роки тому +3

    Thanks for enlighten me doctor....🙏🙏🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 2 роки тому +9

    Dr sir மிகவும் அருமை தமிழில் இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம் நன்றிகள் பல கோடி 🙏🙏🙏

  • @varalakshmi5681
    @varalakshmi5681 2 роки тому

    Good explanation dr thank you

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 6 місяців тому

    Very correct information ❤❤❤❤❤❤❤

  • @kumudhas5886
    @kumudhas5886 2 роки тому +2

    Glimisave, Glycomet
    Dr, Pls tell about these tablets. My husband is now 45 yrs old. He is taking these tablets for more than 4 years.

  • @thiyagarajan3756
    @thiyagarajan3756 2 роки тому +1

    Wet dream problem அதை சரி செய்ய ஒரு Video போடுங்க Doctor அதனால் என்ன பிரச்சனை வரும் என்று சொல்லுங்கள் Doctor please

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 2 роки тому

    Thank you docter