How to cure grey hair? நரை முடி கருப்பாக என்ன செய்யணும்? Home remedy to reverse grey hair

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2020
  • #Haircare #SheZone
    உங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்?அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்திரா.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 185

  • @sampaths4891
    @sampaths4891 3 роки тому +182

    How many of you know SHE IS AN ANCHOR AT SUN TV அன்புடன் வாழ்த்துகிறோம் (Birthday wish show) 90s kids know her.. 🤩🤩

  • @KK-um2nh
    @KK-um2nh 3 роки тому +7

    BBC Tamil இது போன்ற பொது விஷயங்களை பதிவு செய்வது நன்று. இந்திய அரசியல் பற்றியெல்லாம் பேசாதிருந்தால் மிக மிக நன்று.

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f 3 роки тому +15

    Sapdavey Neraiya sambathikanum pola but all good tips thank u

  • @MTA_BalajiR
    @MTA_BalajiR 3 роки тому +19

    BBC few day's left to hit a million congrats and thanks for daily good contents

  • @dhanasekaranpadmavathy6263
    @dhanasekaranpadmavathy6263 3 роки тому +61

    Tea coffe dont drink

  • @johnasisi4107
    @johnasisi4107 3 роки тому +15

    Dabur amla thodarndhu thalayil thadavinaal white hair 90 percentage dull aagum!!Best result!!

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 3 роки тому +6

    நேரில் இந்த அம்மா முடியை பார்த்தவங்க சொல்லுங்கள்

  • @unique_hashiq
    @unique_hashiq 3 роки тому +26

    அப்படியே கண் பிரச்சனை பத்தி போடுங்க

  • @kavikavi4964
    @kavikavi4964 3 роки тому +3

    Hi mam I am frm Malaysia...2015 I came to your salon for hair straightening...nice to meet you...

  • @annachi_007
    @annachi_007 3 роки тому +12

    இன்றிலிருந்து நீங்கள் சொல்வதை கடைபிடிக்கிறேன்...

  • @kavithaa.b8866
    @kavithaa.b8866 3 роки тому +4

    Unga hair beautya irukku.

  • @secularman3402
    @secularman3402 2 роки тому +2

    Good information madam. By Mohammad

  • @Rishan313
    @Rishan313 3 роки тому +11

    நன்றி

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 3 роки тому +28

    இதில் விளக்கம் தரும் மருத்துவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முடிந்தவரை தமிழ் சொற்களை மட்டும் உபயோகியுங்கள். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளிலேயே தமிழ் அழிந்துவிடும். தமிழை காக்கும் முயற்சி உங்களிடமும் இருக்க வேண்டும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

  • @vel7884
    @vel7884 3 роки тому +8

    Yakka superkaa 👍, bbc thanks a lot

  • @prabhakaranroshini1498
    @prabhakaranroshini1498 2 роки тому +2

    முகத்தில் தீ காயம் மாதிரி இருக்கு வயது 15 ஆகுது என்ன செய்வது செய்யலாம் ‌சொல்லுங்க மேடம்

  • @shortz595
    @shortz595 3 роки тому +6

    Thank you madam.. good info..

  • @user-sq3js9il4e
    @user-sq3js9il4e 2 роки тому +3

    டை எவலோத்துக்கு எவளோ போடுறோமோ அவளுவுத்துக்கும் கண் பாதிப்பு சீக்கிரம் வரும் அதை யாரும் சொல்ல மட்டுகிறார்கள்

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Рік тому +1

    Hi sister all skin types foundations, alovera gel which brand is best sollunga i want for marriage function

  • @rosyil781
    @rosyil781 3 роки тому +101

    நீங்களே நல்லா கரு கருன்னு dye அடிச்சிக்கிட்டு தானே வந்து உக்காந்து பேசுறீங்க!!!!!!!!!