தலைமுடி வளர்ப்பு பற்றி தெளிவான விளக்கம் | Dr.Sivaraman speech on Hair fall,grey hair,hair growth

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

КОМЕНТАРІ • 198

  • @kannankannan9398
    @kannankannan9398 7 місяців тому +9

    பயனுள்ள தகவல்களை வழங்கிய அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  • @kalyanis2223
    @kalyanis2223 11 місяців тому +37

    நல்ல பதிவுநன்றிஅய்யா❤❤❤

  • @behappyalways11
    @behappyalways11 9 місяців тому +60

    பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சீயக்காய் குளியல் அவசியம்.

  • @ThairiyarajThairiyaraj
    @ThairiyarajThairiyaraj Місяць тому

    நீங்கள் சொலவது அத்தனையும் உண்மை நல்ல ஆலோசனைகள ரொம்ப நன்றி ஐயா

  • @jokids279
    @jokids279 10 місяців тому +14

    Thelivana vilakkam nandri dr

  • @SriSanthosh-y2z
    @SriSanthosh-y2z 2 місяці тому +8

    சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கும் அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.

    • @sugunadevisuguna7780
      @sugunadevisuguna7780 Місяць тому +1

      Sir en mahanuku two years mudi kottivittathu avavnuku age 10 treatment sollavum

    • @kanimozhis8106
      @kanimozhis8106 18 днів тому

      தங்களின் சேனல் பெயர் என்ன

    • @jayanthim1185
      @jayanthim1185 7 днів тому

      என்ன சாப்பிட்டீர்கள்

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 8 місяців тому +29

    அய்யா வணக்கம் நரை முடிக்கு இயற்க் கை டை சொல்லுங்க நன்றி

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 8 місяців тому +2

    சார் நீங்கள் மனித தெய்வம் ❤❤❤

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 8 місяців тому +6

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @archanaswayankaran9330
    @archanaswayankaran9330 11 місяців тому +21

    எமக்கு thyroid problem இருக்கு சிறுதானிய உணவுகள் என்ன சாப்பிடலாம்

  • @karpaga7651
    @karpaga7651 11 місяців тому +16

    பயனுள்ள தகவல் நன்றி sir

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 8 місяців тому +8

    இருதய பட படப்புக்கு மருந்து சொல்லுங்க நன்றி

  • @vasudevan8742
    @vasudevan8742 8 місяців тому +9

    அருமை சார்...
    வெந்தயம், கருவேப்பிலை, கருசளாங்கண்ணி எப்படி உண்பது... சொல்லுங்க sir

  • @VimalaVimala-il5vk
    @VimalaVimala-il5vk 8 місяців тому +7

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @Valari_Veechu
    @Valari_Veechu 8 місяців тому +12

    தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றி🙏
    நல்லெண்ணை தேய்த்து குளிப்பது அமெரிக்கா போன்ற குளிர்மிகுந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவரை தாருங்கள்🙏

    • @revathir2661
      @revathir2661 2 місяці тому +1

      நல்ல எண்ணெய் இளம் சூட்டில் சூடுபடுத்தி அதில் பத்து குப்பை மேனி இலை ( கிடைத்தால்) அதனுடன் 10 மிளகு 2 பல் பூண்டு ஆகிய வற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு ஒரு அரை மணி நேரம் வைத்து சியக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. சளித்தொல்லை உள்ள குளிர்ந்த உடலாக இருந்தால் 10, 15 நிமிடம் ஊர வைத்தால் போதும். தலையை நன்கு காய வைத்து சாம்ரானி போட்டால் நல்லது.

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 11 місяців тому +108

    அந்த காலத்தில் பின் வாசல் பழக்கம் இருந்தது எண்ணெய் குளியல் செய்தோம் இப்போ உள்ள கால கட்டத்தில் மேல் தலை கை கால்களில் எண்ணெய் தேய்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரே போயிடும் 😢 அவ்வளவு டைல்ஸ் போட்டு தான் வீடே கிடைக்குது சார் 😢😢

    • @muhsin2815
      @muhsin2815 11 місяців тому +13

      நிதர்சனமான உண்மை

    • @kalais5008
      @kalais5008 10 місяців тому +3

      S it's right. .everyone don't put tiles in washing area...🥰🥰🥰👋🫶

    • @VijiVince
      @VijiVince 10 місяців тому +3

      🤭🤭🤭🤭

    • @jessimayacub4338
      @jessimayacub4338 8 місяців тому +3

      Romba sariya soninga

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 7 місяців тому +2

      🤣🤣fact fact

  • @karthikasethu-gb4mw
    @karthikasethu-gb4mw Місяць тому +1

    God bless you Doctar thankyou

  • @KailaiManiraman
    @KailaiManiraman 9 місяців тому +5

    முதியவர்களுக்கு தூக்கம் வருவதில்லை என்ன செய்யவேண்டும்

  • @thulasin7872
    @thulasin7872 7 місяців тому +5

    God blessing to you appa your explanation very very useful to me 🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 10 місяців тому +10

    Arumaiyana padhivu. Thank you doctor

  • @nageswarim164
    @nageswarim164 Місяць тому

    அருமையான பதிவு நன்றி

  • @vaik6064
    @vaik6064 Місяць тому +3

    எனதுபேரனுக்கு 24வயதுதான்ஆகிறது அதர்க்குல் தலைமுடிமுழுதும்கொட்டி
    விட்டது மனசோர்வில் இருக்கிறான்என்னசெய்வது சொல்லுங்கள்டாக்டர்.

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 11 місяців тому +18

    Thank you very much for this special information about body heat and hair fall My humble Namaskarams to you

  • @RAMESHG-h7c
    @RAMESHG-h7c 7 місяців тому +3

    Nice explanation thank u Revathi salem

  • @SreeDevi-j1r
    @SreeDevi-j1r 23 дні тому

    Remba nandri Anna👌👌👌

  • @mysteryandfact98
    @mysteryandfact98 9 місяців тому +8

    அய்யா, இளைஞர்களுக்கு வெள்ளை முடிவருகிறது. அதற்கான காணொளி கிடைக்குமா?.

  • @balur6378
    @balur6378 Місяць тому

    Thanks for your valuable speech🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ARAVINTH-z6s
    @ARAVINTH-z6s 3 місяці тому +1

    Thank you so much for your details.

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 Місяць тому +1

    என் மகன் வயது 34 தலை வழுக்கை விழுந்து விட்டது மிண்டும சரி செய்ய முடியுமா ? தயவுசெய்து பதில்‌ சொல்லவும்

  • @uriyazhahmed408
    @uriyazhahmed408 11 днів тому

    Super sir good information

  • @VivinNathan
    @VivinNathan Місяць тому +2

    Ana enga appa drinks, smoking ellam irunthathu but hair ku castor oil matum tha vaiparu 65years aachu inum oru hair kuda white akalanga

  • @DineshKumar-s9m8r
    @DineshKumar-s9m8r 6 місяців тому +1

    Very Good speech sir

  • @ramkumarch51
    @ramkumarch51 9 місяців тому +3

    Very good message sir

  • @sankarivellaisamy4186
    @sankarivellaisamy4186 9 місяців тому +5

    Excellent speech sir 🎉

  • @Mvs645
    @Mvs645 8 місяців тому +1

    நன்றி ஐயா

  • @ManoMano-ij1hf
    @ManoMano-ij1hf 8 місяців тому +3

    நன்றி ஐயா

  • @kalabaskaran1839
    @kalabaskaran1839 11 місяців тому +5

    Very very thanku sir

  • @chitraramasamy-z4b
    @chitraramasamy-z4b 11 місяців тому +8

    நன்றிங்க ஐயா

  • @jeyakumara9220
    @jeyakumara9220 7 місяців тому +2

    CANCER CHEMOTHERAPY க்குப்‌பிறகு முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றேன்

  • @AkbarJihanJihan
    @AkbarJihanJihan 2 місяці тому

    Very good explanation

  • @rajeshwarypremkumar729
    @rajeshwarypremkumar729 6 місяців тому +2

    சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா.

  • @kuttyramyaprabu2444
    @kuttyramyaprabu2444 9 місяців тому +4

    Sir, spirulina pathi solunga sir?

  • @SujithNisha-v8z
    @SujithNisha-v8z 11 місяців тому +6

    Sir kudiyai niruttha vali sollunka

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Good information Dr. Sir ❤

  • @jyothidhanasekhar
    @jyothidhanasekhar 10 місяців тому +9

    Sir alopecia treatment or details vedio podunge pls

  • @nemadharma6400
    @nemadharma6400 8 місяців тому +4

    What about people live abroad in cold countries

  • @kalaiyarasang6104
    @kalaiyarasang6104 Місяць тому +2

    Flax seed and rosemary leaves hair growth ku help panuma

  • @malaimani1292
    @malaimani1292 2 місяці тому

    Thank you for this information sir🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 11 місяців тому +12

    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @LOKESHR-cb7is
    @LOKESHR-cb7is 11 місяців тому +9

    Thank you so much sir

  • @umamageshwari8538
    @umamageshwari8538 6 місяців тому +1

    நான் வாரத்திற்கு இரண்டு முறை குளியல்

  • @BindhuDhas
    @BindhuDhas 11 місяців тому +10

    Thank u so much sir 😀🙏

  • @Rajeshkumar-pb4zq
    @Rajeshkumar-pb4zq 7 місяців тому +1

    Arumai sir..😊

  • @manimekalaikuppusamy5557
    @manimekalaikuppusamy5557 8 місяців тому +3

    Ulcer ku medicine sollunga sir please

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 11 місяців тому +10

    வணக்கம் அய்யா நன்றி நான் திருச்சி

  • @LovelyBreakfast-dg7bh
    @LovelyBreakfast-dg7bh 2 місяці тому

    நன்றி❤❤❤❤❤❤❤

  • @mohanan9228
    @mohanan9228 11 місяців тому +13

    Amla jiuse and kari leaf jiuse kudikkalama sir

  • @gguu9574
    @gguu9574 11 місяців тому +9

    Ungede speech very helpful thanks sir

  • @padminiselvam3594
    @padminiselvam3594 11 місяців тому +6

    Super sirtq🙏

  • @padmarajpadmaraj8310
    @padmarajpadmaraj8310 8 місяців тому

    Very useful tips sir thanks

  • @puttagowri7448
    @puttagowri7448 2 місяці тому

    Thank you sir 🙏

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 2 місяці тому

    Thanks 🙏 DR

  • @minivijayan3357
    @minivijayan3357 10 місяців тому +1

    Very good

  • @ganeshb1552
    @ganeshb1552 10 місяців тому +4

    Thank you so much sir 🙏😃

  • @revathikannan-tv5po
    @revathikannan-tv5po 11 місяців тому +2

    Thanks sir

  • @padmabalan1337
    @padmabalan1337 6 місяців тому

    Very nice Sir

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m Місяць тому

    Thank you sir

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 10 місяців тому +2

    Thankyou.sir.🙏❇️

  • @happyhappy8944
    @happyhappy8944 8 місяців тому +1

    Thanku sir

  • @aiswariyapadma2061
    @aiswariyapadma2061 9 місяців тому +3

    Sir nail infection pati podunga

  • @mahithasri5223
    @mahithasri5223 11 місяців тому +19

    sir 1 inch mattum gray hair irukku niraya varuthu epdi control panrathu nu remady sollugha

    • @JKVarshi
      @JKVarshi 11 місяців тому

      Trim your hair end

    • @lakshmisridhar7433
      @lakshmisridhar7433 9 місяців тому +2

      Use karuveppilai podi add vendhayam

  • @jothiram3480
    @jothiram3480 6 місяців тому +1

    Puratham sapadu chollaum sir pl.

  • @prabakaranj1437
    @prabakaranj1437 11 місяців тому +5

    ஐயா, தலையில் உள்ள பேன், பொடுகை நீக்குவது எப்படி என்பது குறித்து தகவல் தரவும்

    • @Admire_the_nature..
      @Admire_the_nature.. 10 місяців тому +1

      1hand Tulasi leaves + 2 r 3spoon pepper grind into paste apply to scalp and hair.... tie ur hair till forehead with cloth r cover to avoid eyes irrigation , wash aft 1hr ... great result followed on my scl days ... on 1st apply itself cleared everything..

    • @tastychefmom
      @tastychefmom 9 місяців тому +1

      neem oil podunga

    • @sumathiappusamy
      @sumathiappusamy 2 місяці тому

      )p jio​@@Admire_the_nature..

  • @airtelcare8109
    @airtelcare8109 11 місяців тому +5

    Water problem Sir
    water supply comes home with dirt and mud Sir. Govt not focusing I believe Sir

  • @maryramesh6105
    @maryramesh6105 11 місяців тому +2

    Super. Thank you sir

  • @MadeshKamatchi
    @MadeshKamatchi 7 місяців тому

    Very nice

  • @sukithamary5487
    @sukithamary5487 Місяць тому

    Sir kanyakumari Dist daily kulippanga

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 8 місяців тому +1

    Nalla enai vachu thalai kulicha sali pidikum thair saptalum sali pidikum dr venthayam sapta sali pidikum

  • @shalushebi8810
    @shalushebi8810 8 місяців тому +1

    Manjal karisalkanni sapidalama sir

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 6 місяців тому

    Karisalankanni ilaiyai saappidalama?

  • @sundarilaxmanan6989
    @sundarilaxmanan6989 10 місяців тому +2

    Thank you sir

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 6 місяців тому

    En magalukku Ila narai irukkirathu migavum kavalai aaga irukkirathu

  • @Djeyarani
    @Djeyarani 6 місяців тому

    Very very ñice

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt 11 місяців тому +7

    கரிசலா கன்னி கீரை பொறியல் பண்ணி சாப்பிடலாமா

  • @sabarishranjthkumar6884
    @sabarishranjthkumar6884 10 місяців тому +5

    Sir
    எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது பிளட் டெஸ்டில் நார்மலாக தான் உள்ளது ஆனால் மருத்துவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறார்கள்.நான் என்ன செய்வது

    • @subathraedwin9642
      @subathraedwin9642 9 місяців тому

      மிக்க நன்றி ஐயா 🎉👍👍👍💐

  • @முருகன்-ள5ந
    @முருகன்-ள5ந 6 місяців тому

    ஐய்யா.வயதான.பிறகு.நரை.கருமையாக.மார.வழி.இல்லையா.மருத்துவத்தில்.

  • @Mr.gameplay_493
    @Mr.gameplay_493 8 місяців тому +2

    Nail problems remedies sollunga sir pls

  • @kaviyasripriyadharshini1228
    @kaviyasripriyadharshini1228 6 місяців тому

    Nice video

  • @ranjanasri-u3n
    @ranjanasri-u3n 10 місяців тому +1

    Thank you so much sir

  • @priyagiri5134
    @priyagiri5134 11 місяців тому +14

    After bath I am getting headache, what to do for this sir

    • @subathravenkatesh7474
      @subathravenkatesh7474 11 місяців тому +1

      நாட்டு மருந்து கடையில் ராஸ்னாதி சூரணம் வாங்கி தலை துவட்டியதும் கொஞ்சமாக எடுத்து உச்சியில் வைக்க வேண்டும்

  • @bharathims1795
    @bharathims1795 11 місяців тому +2

    Mudi kottamal irukka enna seiyanum sir

  • @manis4225
    @manis4225 11 місяців тому +14

    Sir shorta sollunga sir

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 6 місяців тому

    Calcium iron sathu korainthalum mudu kottom

  • @latha7645
    @latha7645 7 місяців тому

    ஐயா எந்த கருசலகண்ணி எண்ணெய் க்கு பயன்படுத்துவது 🙏

  • @UmaMaheswari-np8tg
    @UmaMaheswari-np8tg 11 місяців тому +2

    👌

  • @sankarlakshmi8059
    @sankarlakshmi8059 11 місяців тому +1

    😢sir ennoda sonku gray hair athigama iruku romba kashtama iruku ava romba feel pandra sir enna pandrathunu kojam solluga sir please🙏🙏🙏🙏🙏

  • @sniper.1919
    @sniper.1919 11 місяців тому +4

    KaruvrppilI podi saapidavendum.

  • @senthilvaidhahi5069
    @senthilvaidhahi5069 6 місяців тому

    Mudi valara vayathu thadai varuma alla vayathulaum 6:31 mudi valaruma

  • @MohamedsameemSameem-f8y
    @MohamedsameemSameem-f8y 2 місяці тому +5

    சார்க்கே முடி கொட்டிதாண் இருக்கு

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w 10 місяців тому +3

    ஆசனவாய் வலி உள்ளது என்ன தீர்வு சார்

    • @anubala7
      @anubala7 9 місяців тому

      Thuthi elai kasayam kudingaa.....aasana vay erinthal velakkenai vaikalam.....UA-cam la search panunga sis or bro