Truely the above were pestering or confusing us for so long. Thank god and you team and shri venkatesh swami ,we got clear clarifications. These generations must.watch video....🎉🎉🎉🎉🎉
அருமையான கேள்வி பதில் தொடர் . இந்த தொடர் நிறைய விஷயங்களை தெளிவு படுத்த நீண்ட ஒரு தொடராக தொடர வேண்டும் என்று அடியேன் பெருமாளிடம் பிரார்த்திக்கிறேன். ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
Vijayathe Vaanaachala Muni:🙏🏽 Crystal clear explanations❤🎉As always, of course ❤🎉He will neatly segregate as parts and answer them in a slow, steady, brilliant fashion. Truly fascinating! 🙏🏽⭐
எனது மிக நெருங்கிய உறவில் அண்ணன் தம்பி மூவர். அவர்களது அம்மா வழிபாட்டி இறந்த பின் ஸ்ரார்த்தம் செய்வது குறித்து கேட்டபோது (அவருக்கு ஒரே பெண் வாரிசு எங்கள் அம்மா மட்டுமே) கர்த்தா யாரோ அவர் தான் செய்ய வேண்டும் என்றார்கள். கர்த்தா என்றால் யார்? தவிர யார் பத்து நாள் காரியம் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மற்றவர்கள் கூட நின்று கலந்து கொள்ளலாம் அவ்வளவே என்றும் கூறப்படுகிறது. விளக்கம் தேவை. (எனது உறவினரின் தாய் வழிபாட்டிக்கு கொள்ளி வைத்தது மூத்தவன். அவன் காரியம் எதுவும் செய்யவில்லை பத்து ஒத்தன் உட்பட. அதை செய்தது நடு சகோதாரன். இதில் யாருக்கு தவசம் செய்யும் தகுதி உள்ளது)
யாரும் பதில் சொல்வதில்லை. என் தந்தைக்கு அண்ணன் செலவு செய்து தர்பணம் செய்ய, தாயாருக்கு நான் செலவு செய்து தர்பணம் செய்ய, தம்பியான எனக்கு சமஸ்கிருதம் நன்கு உச்சரிக்கத் தெரிந்ததால் நானே உச்சரித்தேன். அவர்களை வயோதிகத்தில் பராமரித்தது நான் தான். நான் உச்சரித்தது சரியா?
Everyone tries a way to avoid doing the Pithru karmas. You have clearly emphasized that escaping is not allowed under any condition because these Karma are compelled only for their own (and their children's) benefits.
நாங்கள் இந்த ஆண்டு மளயபாட்சத்தில் 15 நாட்கள் பிரதமை முதல் பிரதமை வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதி கரையில் தர்ப்பணம் செய்தோம். அவ்வாறு செய்வது தவறு என்றும் வீட்டில் தான் செய்யவேண்டும் என்று சொல்கிறார்களே. எது உண்மை விளக்குவோம்.
Namaskaram Swamy, please clarify, a son ( Brahmin Iyer) does all the rituals for 13 days when his father passed away, After that he goes abroad back due to his work there. Now every month the rituals which has to be done till one year, he says he cannot do in his country due to work and time zone . Now who can do it on his behalf and whether it is correct.
அடியேனுக்கு ஒரு சந்தேகம். ஆண் வாரிசு இல்லாமல் ஒருவர் பரமபதித்துவிட்டால் 1) 13 நாள் கைங்கர்யம் யார் செய்ய வேண்டும் 2) மாஸ்யாதிகள் செய்ய வேண்டுமா? யார் செய்ய வேண்டும் 3) வருஷம் தோரும் ஸ்ராத்தம் செய்ய வேண்டுமா? யார் செய்ய வேண்டும்? தாஸன் ரகுநாதன்
I want to clear some doubts reg yearly sradham.how to do yearly sradham at one place by the two sons. By doing individual homam ,is separate thaligai needed or one thaligai is enough for doing two homam at one place.
ஸ்வாமி தனித்தனியாக இறந்த என் தாய் ,தந்தை க்கு ஒரே நாளில் படையல் போட்டு கும்பிடுகிறார்கள்்இது சரியல்ல என்று தெரிந்தாலும் சரியான காரணம் எடுத்துச் சொல்லி தவறை திருத்த முடியவில்லை.நீங்கள் இதையும் ஒரு நாள் விளக்கினால் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.🙏🏻🙏🏻🙏🏻
பிறந்த ஊர் அதில் உள்ள பெருமாள் கோவில் இவற்றை பராமரிப்பது பெரிதா? அல்லது 12 வருடம் ஒருமுறை கும்பாபிஷேக விழா நடத்தினால் போதுமா. தங்கள் அனுபவத்தை பகிருங்களேன்.
Swami namaskaram. PLEASE give more and more explanation about our sampradhayam. Also the dividing line between thenkalai and vadakalai difference most worst and ugly in the world
Jaisairam Only one question to DrUve Venkatesh to Tv serials persons yar tharppanam seivathu because they are destroyed ,destroying ,will destroy this society
Madam, can you please get a reply from Dr.UVe. Venkatesh Swamy for my following query: I am in USA but I find it is very difficult to perform Shraddha m here as proper priests or 2/3 brahmins to be offered food are not available, especially on working days. Therefore I arrange in India itself by requesting my Vadyar to do on my behalf and for this I send money. Is this correct?
தந்தை இறந்த பின் மூன்றே மாதத்தில் அம்மாவை வீட்டைவிட்டு ஒரு மருமகள் துரத்தி விட்டாள்... மற்ற இரு மருமகள்களுக்கு இதில் சம்மதமே... இதை தவிர வேறு ஊரில் உள்ள மருமகள் அவரை தன்னுடன் அழைத்து வைத்து 13 வருடங்கள் கண்ணாக பார்த்து கொண்டாள்..... ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று இயற்கை எய்தினார்.... உயிருடன் இருக்கும் வரை யாரும் திரும்பி பார்க்கவில்லை.... ஆனால் இறந்தவுடன் மாதா மாதம் தவறாமல் அமாவாசை தர்ப்பணம் அன்னதானம் எல்லாம் மிக விமர்சயாக செய்கிறார்கள்... இது சரியா... உயிருடன் உள்ள வரை கஷ்டப்படுத்தி விட்டு அனாதையாக விட்டுவிட்டு இறந்த பின் இதெல்லாம் செய்தால் பித்ருக்கள் ஆசீர்வதிப்பார்களா.... நிறைய சான்றோர் இப்படி புத்தி சொல்லும் போது உயிருடன் இருக்கும்போது கவனித்து விட்டு இதை செய்தால்தான் பலன் என கூறினால் நன்று...அப்போதாவது பயம் வந்து சரியாக இருக்கிறார்களா பார்ப்போம்.... பெரும்பாலும் உயிருடன் இருக்கும்போது விட்டுவிட்டு இறந்த பின் ஊர் மெச்ச பித்ரு காரியம் செய்து என்ன பலன்...
கண்டிப்பாக வராது. இப்போது இருக்கும் அரசில் நாம் இரண்டு வேளை சாப்பிட்டு உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். நான் (76 வயது) பெரியவர்களிடம் தெரிந்துகொண்டதை சொன்னேன்.
Dr Venkatesh why don't you quote any pramanam from thenacharya acharyas. You are Sirupulliyoor annan swamy thiruvadi sambhandam but you don't seem to speak about manavalamamuni and other acharyas from thenkalai. I m follwing
Vijayathe Vaanaachala Muni: 🙏🏽 Depends on the context, in my opinion. In this case, questions were regarding Aahaara Niyamam. So, he quoted Sri Vedanthacharyar Grantham. If you visit his channel, you can find a few wonderful Upanyasams on Poi Illaatha Manavala Mamunigal including His great Ashtadiggajas❤❤❤. Kindly check them out. adiyen Ramanujadasi 🙏🏽
@@kgdhouhithri siri said I'm following him. Moreover my father U. Ve . Saranatha gopalan swamy is shisya of srupulliyoor annan swamy. He has written many books. I have been hearing venkatesh swamy from the beginning. The comment was not based on this particular upanyasam in general mostly he quotes from swamy desigan srikosam.
வெளிநாட்டில் தாய் ,தந்தைக்கு Shardham செய்வது ஒரு பிரயோஜனமும் இல்லை. அய்யா Dr. Venkatwsh ji. No adjustment. No comoramise in sastras..please be blunt in ur answer. Andha ammavuku kellvi கேட்க தெரியவில்லை.
Must Watch 🚨
Episode 1 - ua-cam.com/video/cDqu2S50zbo/v-deo.html
Episode 2 - ua-cam.com/video/zPB6aE8jAZE/v-deo.html
Excellent explanation. Very nice Sir
Cleared all doubts
Thank you 🙏
Truely the above were pestering or confusing us for so long.
Thank god and you team and shri venkatesh swami ,we got clear clarifications.
These generations must.watch video....🎉🎉🎉🎉🎉
அருமையான கேள்வி பதில் தொடர் . இந்த தொடர் நிறைய விஷயங்களை தெளிவு படுத்த நீண்ட ஒரு தொடராக தொடர வேண்டும் என்று அடியேன் பெருமாளிடம் பிரார்த்திக்கிறேன். ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
மிகவும் அருமையாக கேள்விகள் கேட்டு நல்ல பயனுள்ள தகவல்களை பதிலாக பெற்று தந்திருக்கிறீர்கள்.மிகவும் நன்றி அம்மா 👌👏.🙏🙏🙏
Mam thank you. Very informative and excellent explanation by swamiji 🙏
Welcome 🤗
Thank you 🙏🏼🙏🏼🙏🏼 much needed one
Excellent questions.... Excellent answers... Very convincing.... Thank you🙏 so much
You're most welcome
Good eye opener.
Excellently explained, can be easily understood by Pamaras like adiyen🙏🙏
Glad to hear that
Very Informative and Clear. Thanks Swami. Namaskaram🙏🏼
You're most welcome
Clear explanation.
Thanks.
You are welcome!
We are addicted to your lectures sii
மிகவும் அழகான கேள்விகள் அருமையான பதில்கள். மிக்க நன்றி.
Vijayathe Vaanaachala Muni:🙏🏽
Crystal clear explanations❤🎉As always, of course ❤🎉He will neatly segregate as parts and answer them in a slow, steady, brilliant fashion. Truly fascinating! 🙏🏽⭐
Thanks for this clear and lucid explanation.
Is Hiranya Srartham allowed?
Super nalla definition.
Thankyou manni, very informative and excellent explanation by swamigal.
Thanks and welcome
Very informative .Thanks to both of you.
Always welcome
மிக மிக அருமையான விளக்கம் சுவாமி 🙏🙏
Namadkaram Sir.. Thank you
அருமையான விளக்கம்.
Adiyen Namaskararangal and Pranams Swamy.🙏🙏 Well explained and very informative Q n A Session 👍👌👏👏
Very nice. Narayana narayana.. jaisriram 🙏 🙏
எனது மிக நெருங்கிய உறவில் அண்ணன் தம்பி மூவர். அவர்களது அம்மா வழிபாட்டி இறந்த பின் ஸ்ரார்த்தம் செய்வது குறித்து கேட்டபோது (அவருக்கு ஒரே பெண் வாரிசு எங்கள் அம்மா மட்டுமே) கர்த்தா யாரோ அவர் தான் செய்ய வேண்டும் என்றார்கள். கர்த்தா என்றால் யார்? தவிர யார் பத்து நாள் காரியம் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மற்றவர்கள் கூட நின்று கலந்து கொள்ளலாம் அவ்வளவே என்றும் கூறப்படுகிறது. விளக்கம் தேவை. (எனது உறவினரின் தாய் வழிபாட்டிக்கு கொள்ளி வைத்தது மூத்தவன். அவன் காரியம் எதுவும் செய்யவில்லை பத்து ஒத்தன் உட்பட. அதை செய்தது நடு சகோதாரன். இதில் யாருக்கு தவசம் செய்யும் தகுதி உள்ளது)
யாரும் பதில் சொல்வதில்லை. என் தந்தைக்கு அண்ணன் செலவு செய்து தர்பணம் செய்ய, தாயாருக்கு நான் செலவு செய்து தர்பணம் செய்ய, தம்பியான எனக்கு சமஸ்கிருதம் நன்கு உச்சரிக்கத் தெரிந்ததால் நானே உச்சரித்தேன். அவர்களை வயோதிகத்தில் பராமரித்தது நான் தான். நான் உச்சரித்தது சரியா?
We love your explanation . 🙏🙏🙏
Glad to hear that
Excellent information Swami. Namo Narasimha 🙏🙏🙏🙏
Many many thanks
Thanks good explanations!
Glad it was helpful!
அருமையான பதிவு நன்றி 🙏
Nice explanation, Radhe Krishna
Sooper🙏👏👌🙏
அருமையான பதில்
Excellent explanation by swamy
Glad you liked it
எங்கள் பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே.எங்களின் பெற்றோருக்கு வருட தர்பணம் யார் எப்படி செய்வது
அருமையான விளக்கம்!!! இதன் தொடர்ச்சி......?
Migavum arumai
Good information. Tq
அற்புதம்
அருமை🙏🙏
ஒரே பெண் என்றால் , யார் எப்படி செய்ய வேண்டும் தாய் தந்தையர் இறந்துவிட்டால்? வருஷாப்திகம் எப்படி செய்வார்கள்?
Well explained 👍🙏
Thank you so much
அருமை.ரொம்ப ரொம்ப உங்களுடய பதிவு உபயோகமாகயிருக்கிறது.தர்ப்பணம் பண்ற மாதபிறப்பன்று வாசல கோலம் போடலமா.
தர்ப்பணம் செய்து முடித்த பிறகு கோலம் போடணும்
Swami ji super
Shrimate Ramanujaya namah
Arumaiyana vilakkam swamin
Arumai arputham
Everyone tries a way to avoid doing the Pithru karmas. You have clearly emphasized that escaping is not allowed under any condition because these Karma are compelled only for their own (and their children's) benefits.
நாங்கள் இந்த ஆண்டு மளயபாட்சத்தில் 15 நாட்கள் பிரதமை முதல் பிரதமை வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதி கரையில் தர்ப்பணம் செய்தோம். அவ்வாறு செய்வது தவறு என்றும் வீட்டில் தான் செய்யவேண்டும் என்று சொல்கிறார்களே. எது உண்மை விளக்குவோம்.
Namaskaram Swamy, please clarify, a son ( Brahmin Iyer) does all the rituals for 13 days when his father passed away, After that he goes abroad back due to his work there. Now every month the rituals which has to be done till one year, he says he cannot do in his country due to work and time zone . Now who can do it on his behalf and whether it is correct.
அடியேனுக்கு ஒரு சந்தேகம். ஆண் வாரிசு இல்லாமல் ஒருவர் பரமபதித்துவிட்டால்
1) 13 நாள் கைங்கர்யம் யார் செய்ய வேண்டும்
2) மாஸ்யாதிகள் செய்ய வேண்டுமா? யார் செய்ய வேண்டும்
3) வருஷம் தோரும் ஸ்ராத்தம் செய்ய வேண்டுமா? யார் செய்ய வேண்டும்?
தாஸன் ரகுநாதன்
அருமை
Thank you ☺️
நாங்க மூன்று பேர்.தனித்தனியாக வேறவேற ஊரில் இருக்கிறோம்.ஆனால் திவசம் மட்டும் ஒன்றாக கூடி செய்கிறோம்
ஓகே வா
இல்லை. 3 ஹோம குண்டம் வைத்து செய்யவேண்டும்.
அம்மா மிகவும் அருமையான பதிவு அம்மா மிக எளிய புரிந்து கொள்ள கூடிய வகையில் பதில் அம்மா 🎉🎉🎉❤
Thank you ☺️
Thank you 🙏
You’re welcome 😊
If kitchens are separate...individually kariyam should be done...
Paiyan illathavanga enna seivanga?... ellum ,thaneerum thelicha than sorgathula kathavu thirkuma?.. oru silar Manisha piravi than kadaisi piravi endru sollaranga...kadaisi piraviku piragu ellum, thaneerum ethuku?... santhegam ketten.. sanathanathi kurai sollavillai... Perumal kovilil navagraham kidayathu,,, ematharman Sivan ku keel varukirar..appo vainavarkal maranam yar poruppu?...
I want to clear some doubts reg yearly sradham.how to do yearly sradham at one place by the two sons. By doing individual homam ,is separate thaligai needed or one thaligai is enough for doing two homam at one place.
Narayana
Narayana! 🙏 May divine blessings be with you.
ஸ்வாமி தனித்தனியாக இறந்த என் தாய் ,தந்தை க்கு ஒரே நாளில் படையல் போட்டு கும்பிடுகிறார்கள்்இது சரியல்ல என்று தெரிந்தாலும் சரியான காரணம் எடுத்துச் சொல்லி தவறை திருத்த முடியவில்லை.நீங்கள் இதையும் ஒரு நாள் விளக்கினால் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.🙏🏻🙏🏻🙏🏻
பிறந்த ஊர் அதில் உள்ள பெருமாள் கோவில் இவற்றை பராமரிப்பது பெரிதா? அல்லது 12 வருடம் ஒருமுறை கும்பாபிஷேக விழா நடத்தினால் போதுமா. தங்கள் அனுபவத்தை பகிருங்களேன்.
Swami namaskaram. PLEASE give more and more explanation about our sampradhayam. Also the dividing line between thenkalai and vadakalai difference most worst and ugly in the world
Om Namo Narayanaya.... Thank you🙏 so much
Please let me know where to find the continuation of this video.
@@geethakannan505 will be posted shortly 🙏
❤❤
🙏🙏
Namaskaram. Jadhagathil pithru do sham irundhal. Rameswaram poi thila homam kandipaga pannanuma gaya shraddam poduma
Jaisairam Only one question to DrUve Venkatesh to Tv serials persons yar tharppanam seivathu because they are destroyed ,destroying ,will destroy this society
🙏🙏🙏🙏🌷
Sastra rules aren't common to all varnam, mostly we discussed what is for real bhramar.
😊
Narayana !
Narayana! 🙏 May divine blessings be with you.
V hv to do it through barber only...
1000yerDESIKAN..VANDAM
SOLE
Adiyenin namaskarankal
Madam, can you please get a reply from Dr.UVe. Venkatesh Swamy for my following query:
I am in USA but I find it is very difficult to perform Shraddha m here as proper priests or 2/3 brahmins to be offered food are not available, especially on working days. Therefore I arrange in India itself by requesting my Vadyar to do on my behalf and for this I send money. Is this correct?
@@saranathantg i will try to get answers from swamigal . Only off line .
Thank you. Madam.
👌🙏🙏🙏🙏🙏
Narayanan
Narayana! 🙏 May divine blessings be with you.
தந்தை இறந்த பின் மூன்றே மாதத்தில் அம்மாவை வீட்டைவிட்டு ஒரு மருமகள் துரத்தி விட்டாள்... மற்ற இரு மருமகள்களுக்கு இதில் சம்மதமே... இதை தவிர வேறு ஊரில் உள்ள மருமகள் அவரை தன்னுடன் அழைத்து வைத்து 13 வருடங்கள் கண்ணாக பார்த்து கொண்டாள்..... ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று இயற்கை எய்தினார்.... உயிருடன் இருக்கும் வரை யாரும் திரும்பி பார்க்கவில்லை.... ஆனால் இறந்தவுடன் மாதா மாதம் தவறாமல் அமாவாசை தர்ப்பணம் அன்னதானம் எல்லாம் மிக விமர்சயாக செய்கிறார்கள்... இது சரியா... உயிருடன் உள்ள வரை கஷ்டப்படுத்தி விட்டு அனாதையாக விட்டுவிட்டு இறந்த பின் இதெல்லாம் செய்தால் பித்ருக்கள் ஆசீர்வதிப்பார்களா.... நிறைய சான்றோர் இப்படி புத்தி சொல்லும் போது உயிருடன் இருக்கும்போது கவனித்து விட்டு இதை செய்தால்தான் பலன் என கூறினால் நன்று...அப்போதாவது பயம் வந்து சரியாக இருக்கிறார்களா பார்ப்போம்.... பெரும்பாலும் உயிருடன் இருக்கும்போது விட்டுவிட்டு இறந்த பின் ஊர் மெச்ச பித்ரு காரியம் செய்து என்ன பலன்...
Only those who undergo pancha samskaram and prapaththi become mukthathmas. Without prapathhi no moksham.
🙏🙏🙏🙏🙏🙏
அம்மாவால் மை தர்பணம் உண்டா
முக்தி பெற்ற ஆன்மாக்களுக்கு பித்ரு கடன் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் கூறவில்லையே🤔
1:45
@@dineshkumar-gv2db கூறியிருக்கிறார்.
மன்னிக்கவும் சரியாக கவனிக்கவில்லை. 🙏🙏🙏
@@dineshkumar-gv2db paravaillai . Ellorukum sila samayangalil eppadi nadakum 🙏🙏
அடியேன் ராமானுஜர் தாசன்
ஆண் வாரிசு இல்லாவிட்டால் பெண்கள் என்ன செய்யலாம்.
*ஸ்ஸை
My husband police வேலை,கண்டிப்பா எந்த permission கிடையாது,daily shave panni thaan akanum sir, எங்களுக்கு பாவம் வருமா sir
கண்டிப்பாக வராது. இப்போது இருக்கும் அரசில் நாம் இரண்டு வேளை சாப்பிட்டு உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். நான் (76 வயது) பெரியவர்களிடம் தெரிந்துகொண்டதை சொன்னேன்.
@@meenakshisridharan6333 காலம் மாறி போய்விட்டது. நடை முறையும் மாறுகிறது.
Dr Venkatesh why don't you quote any pramanam from thenacharya acharyas. You are Sirupulliyoor annan swamy thiruvadi sambhandam but you don't seem to speak about manavalamamuni and other acharyas from thenkalai. I m follwing
Vijayathe Vaanaachala Muni: 🙏🏽
Depends on the context, in my opinion. In this case, questions were regarding Aahaara Niyamam. So, he quoted Sri Vedanthacharyar Grantham. If you visit his channel, you can find a few wonderful Upanyasams on Poi Illaatha Manavala Mamunigal including His great Ashtadiggajas❤❤❤. Kindly check them out. adiyen Ramanujadasi 🙏🏽
adiyen has heard him quote from Sri Vachana Bhushanam and the great Upadesha Rathnamalai too. 😊❤🙏🏽
@@kgdhouhithri siri said I'm following him. Moreover my father U. Ve . Saranatha gopalan swamy is shisya of srupulliyoor annan swamy. He has written many books. I have been hearing venkatesh swamy from the beginning. The comment was not based on this particular upanyasam in general mostly he quotes from swamy desigan srikosam.
@@swathylakshmi4364Okay. Understood your viewpoint now.
வெளிநாட்டில் தாய் ,தந்தைக்கு Shardham செய்வது ஒரு பிரயோஜனமும் இல்லை. அய்யா Dr. Venkatwsh ji. No adjustment. No comoramise in sastras..please be blunt in ur answer. Andha ammavuku kellvi கேட்க தெரியவில்லை.
Omnamanarayanayanamaha
Narayana! 🙏 May divine blessings be with you.
Thaiku thalai chan. Appaku last son. How who to scalp remove hair ie mottai adithal
R last son mazhiksnums
அறுமய்அறுமய்
Appan die... I1stson thalichan savaram seyanums
எதுவும் பண்ணாமல் இருந்தாலும் ஒன்னும் ஆகாது
SWAMY.DESIKEN.ROTE..LA
VERAMADAGA
Great explanation. Got answers for many doubts mam. 🙏
Glad to hear that
Well done Clear explanation sir thank you 🙏
You are welcome
Awesome Questions & Answers 🎉
Thank you so much 🙏 Adiyen
My pleasure 😊
Thank you🙏
You’re welcome 😊
Narayana
Narayana! 🙏 May divine blessings be with you.
🙏🙏
Narayana
Narayana! 🙏 May divine blessings be with you.