இவ்வளவு இருக்கா இந்த கோயில்ல | ஆண்டாள் கோயில் ஶ்ரீவில்லிபுத்தூர் | Srivilliputtur Andal Temple

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 236

  • @ramasubbuv31
    @ramasubbuv31 Рік тому +19

    சொந்த ஊராக இருந்த போதிலும் இது வரை அறியாத
    பல விஷயங்களை அறிந்து கொண்டோம் நண்பரே. நன்றி.

  • @murugadasans7548
    @murugadasans7548 Рік тому +11

    அமர்க்களம்! டிரோன் பார்வையில் அசத்தல்! அழகு 🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Рік тому +15

    கோவில் சூப்பராக இருக்கு. ஆண்டாள் திருவடியே சரணம்.நன்றி.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Рік тому +8

    அருமை👍. அழகு. அற்புதம்👍 ஆண்டாள் திருவடிகளே சரணம். 🙏

  • @chitraparvathi7325
    @chitraparvathi7325 Рік тому +11

    எங்க ஊரு ஆண்டாள் கோவில் பற்றி சொன்னதற்கு நன்றி தம்பி.

  • @manicivil5141
    @manicivil5141 Рік тому +9

    நான் எதிர் பார்த்த ஒரு கோவில் வீடியோ நன்றி மகிழ்ச்சி

  • @krishnavenimurugan2740
    @krishnavenimurugan2740 Рік тому +28

    எங்கள் ஊரு கோவில் இந்த ஊரில் வாழ்வது எங்களுக்கு பெருமை யாக உள்ளது 🙏🙏🙏🙏நன்றி பிரதர்

    • @malakannan4935
      @malakannan4935 Рік тому +1

      அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறந்தாவது அம்மாவை பார்க்க வேண்டும்

    • @funnybrostamil2155
      @funnybrostamil2155 9 місяців тому

      Tulabaram iruka sir

    • @aswathnarayana8945
      @aswathnarayana8945 6 місяців тому

      SIR IS THEIR ANY GUIDES AVAILABLE

  • @AnanthG-o8j
    @AnanthG-o8j 6 днів тому +3

    My hometown brother
    Thank you for visiting

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Рік тому +9

    ஹீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் அழகு.மண்டபம் அழகு. ரங்கமன்னார் அழகு. ஆண்டாள் அழகு. திருப்பாவை கோபுரம் அழகு. அனைத்தையும் பதிவேற்றியது அழகு. வர்ணனை அழகு.
    🙏🙏

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Рік тому +1

      Adhu vadapatrasayi gopuram 😊

    • @SHRI-d7s
      @SHRI-d7s Рік тому +2

      ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் இராஜ கோபுரம் கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மதுரை நாயக்க மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது....
      ஓம் நமோ நாராயணா...🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Рік тому +16

    ஓம் ஆண்டாள் நாச்சியார் சரணம்

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Рік тому +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏🙏.
    எங்கள் ஊர் அண்ணா🙏🙏🙏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому +3

    அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி 🙏😊

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Рік тому +1

    மிகவும் மகிழ்ச்சி ❤❤❤உபயோகமான காணொலி 🎉🎉🎉🎉 நேரில் தரிசித்தது போன்று உள்ளது ❤❤❤ சகோதரர் vedio நிறைய பார்த்துள்ளேன்🎉🎉🎉🎉

  • @Pradeepkumar-oj7cn
    @Pradeepkumar-oj7cn Рік тому +5

    சிறப்பு ❤️ மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது ❤️❤️ மிக நன்றி அண்ணா 🥰

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 3 місяці тому +1

    A PIOUS,& BEAUTIFUL TEMPLE.I WORKED IN SRIVILLIPUTHUR FOR 5 YEARS.Very neatly maintained.
    Poojas are being performed as per agama sastras
    5 periya things.perialwar,periya gopuram,periya ther,periyakulam& periya radha veethis. But people are 50,percent good.,only.

  • @sidharthank3326
    @sidharthank3326 Рік тому +30

    இந்த புன்னிய ஸ்தலத்திற்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று அருமையான தரிசனம் செய்து விட்டு வந்தோம் ஓம் நமோ நாரய நமகா 🙏

  • @DevaRaj-kw6sr
    @DevaRaj-kw6sr Рік тому +2

    வணக்கம் கணேஷ் எங்கள் ஊர் வங்கனூர் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் ஒரு பெரிய குண்று உள்ளது அதன் அடிப்பகுதி மிகவும் சிறிய அளவில் ஒட்டி இருக்கும் இதனை உங்கள் சேனல் மூலம் மற்ற மக்கள் காண உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் வணக்கம் கணேஷ்

  • @haarishbabu4017
    @haarishbabu4017 Рік тому +1

    Solvadharku varthaigal illai, Arumai, super super super, "" GOD BLESS YOU "". Harish & family - Chennai - Nanganallur

  • @veluveluchamy5904
    @veluveluchamy5904 Рік тому +1

    🎉 உங்கள் சேவை மிகவும் சிறப்பு 🎉

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 Рік тому

    உங்கள் வீடியோ நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது கனேஷ்ராகவ் வாழ்க வளமுடன் நீ‌👍👍👍👌👌👌🌷🌷🌷

  • @duraimanickams960
    @duraimanickams960 Рік тому +2

    💓💓அருமை தோழரே... மிகவும் அருமை., மிக அற்புதமான கலையோவியமான எம் இனியவளின் திருக்கோவிலை காட்சிப்படுத்திய விதம் மிகவும் ஏகாந்தம்.... மிகவும் அற்புதம்...💓💓
    💓💓காட்சி பதிவு உயர்தரமானது...💓💓
    💓💓Fantastic Cameo Coverage .... I am Really so much Exicited the Viewing both Areial view of gopuram and Closure view of Temple inner and outer surfaces ... இனிமை தன்மையான பொறுமையான உங்கள் குரல் விளக்கமும் மிகவும் அற்புதம்...!!💓💓
    💓💓எல்லாம் வல்ல அடியேனின் சுவாசத்தில் உயிராக உறைந்துள்ள எம் இனியவளின் பெருங்கருணை, உலகாளும் அரங்கனை ஆளும்
    எம் ஆண்டாளின் பரிபூரண அனுக்கிரஹம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிறைவாய் கிடைத்திட வேண்டும் என்று என் இனியவளின் பொற் பாதம் பணிகிறேன்..!!💓💓
    💓💓💓💓ஸ்ரீ ஆண்டாள் பொற் கமல திருவடிகளில் சரணம்..!!💓💓💓💓
    💓💓💓💓ஸ்ரீ துரை..!!💓💓💓💓
    💓💓வாழ்க வளமுடன்..!!💓💓

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Рік тому +1

    Excellent Ragavu thambi. Thank you Ragavu thambi

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +6

    என் இரண்டாவது மகள் 2016 ஆடி பூரம் அன்று பிறந்தாள்.... ஆண்டாளே என் வீட்டில் பிறந்ததாக நினைக்கிறேன்.... ஓம் நமோ நாராயணா

  • @naveena384
    @naveena384 Рік тому

    அண்ணா சூப்பராக இருந்தது கோவிலை நேரில் வலம் வந்தது போல மனதுக்கு இனிமையாக இருந்தது கோவிலை நேரிலை பார்க்க ஆர்வம் அதிகம் உள்ளது மிக கநன்றி❤❤❤

  • @u.balasubramaniamumaioruba6629

    ‌ ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது கோதண்டமும் அவர் கடை சாப்பாடும் டிபன் அயிட்டங்களும்தான்.அதிலும் முக்கியமாக பூரி மசால்.அதிலும் குறிப்பாக மசால்.அடுத்த வேளை சாப்பாடு வரை அதன் மணமும் சுவையும் நாக்கையும் விரல்களையும் விட்டகலாது.இதெல்லாம் 1960-70களில்.70க்கு அப்புறம் உமையாள் ஹோட்டலில் அந்த மசாலின் மணத்தையும் சுவையையும் சுவைத்தேன்.இது 80 களில்.அடுத்து கோவிலின் அரவணை.அட டா அது போல் எங்கும் கிடைக்காதுகோவிலின் நுழைவாயில் இடதுபுறமிருந்த லாலா கடை அல்வாவும் பட்டர் சேவும் ருசியின் உச்சம்.சன்னதி தெருவில் பூலோக வைகுண்டத்திற்குப் பக்கத்தில் நண்பர்களோடு குடி யிருந்த அந்த நாள் வாழ்வின் வசந்த காலம்.

    • @Punitha-t1o
      @Punitha-t1o Рік тому +1

      உண்மை அந்த காலத்தில் தான் உணவும்உன்னதமும்இப்‌ போதுகிடையாது

    • @RangasamyK-q7p
      @RangasamyK-q7p День тому

      என்றென்றும் தமிழ் தாய் ஆண்டாள் கிடைக்க பெரிய ஆழ்வார் துணை செய்வார் ஸ்ரீ கிருஷ்ணா ஓம் ஸ்ரீ கிருஷ்ணா கோவிந்தா' கோவிந்தா! கோவிந்தா' மார்கழி என்னும் பிரம்மா முகூர்த்தம் விழிப்போம் தொழுவோம் || ஆண்டாள் சரணம் || சரணம் ||

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 3 дні тому

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 Рік тому +1

    Enaku miha miha piditha koil en piranthanal adipooram enpathal andal enaku romba pidikum .pala thadavai sendru ther ellam parthu andal darishanam seithirukirom. Engaluku theriatha thahavalhalai ungal pathivil we know that. Thank you so much ganesh

  • @thenimozhithenu
    @thenimozhithenu 2 місяці тому +1

    ஆண்டாள் பைங்கிளி தாயே போற்றி. நாம நமக

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q 4 місяці тому +1

    ஆண்டாள் திருவடியே சரணம்.நன்றி.

  • @mallikasanthanam9588
    @mallikasanthanam9588 Рік тому +4

    Your explanation and coverage are excellent . All the best Ganesh Ragav.😊

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому

    பயனுள்ள தகவல்களுடன் உங்க குரலும் சாத்விகமாக தெய்வீகமாக உள்ளது... வாழ்க உங்கள் திருப்பணி... வளர்க தங்கள் சேவை.... வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthip4208
    @suganthip4208 Рік тому +2

    Sri Andal thiruvadigale Sharanam.. we felt as if we visited the temple. Very nice and informative....

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 дні тому

    Superb Video! Thanks brother!

  • @redbro6
    @redbro6 3 місяці тому +1

    ஓம் ஜெய் ஸ்ரீ ஆண்டாள் வேங்கடேச ஸ்வாமி 🙏🙏🙇🙇💜❤

  • @rctamil018dr.d.indirakumar3

    அருமை. நேரில் தரிசித்த உணர்வைப் பெற்றோம்.நன்றி.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Рік тому

    அருமை அற்புதம் நன்றிகள்😍😍🙏🙏🙏

  • @jayashreej5200
    @jayashreej5200 Рік тому

    Arpudamaga irukku inda kovil exellent video sri andal rangamannare namaha🙏🌹🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому

    சூப்பர் தம்பி அருமையான பதிவு ஒம் நமோநாரயாணாபோற்றி❤

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +1

    தரிசனம் செய்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி

  • @santhoshpc883
    @santhoshpc883 Рік тому +2

    காணொளி அருமை அண்ணா👌. பெரியாழ்வார் கருடாழ்வாரின் அவதாரம். ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் எழுந்தருளியிருக்கும் கருடாழ்வார் பெரியாழ்வார்.ஆண்டாள் திருக்கோயில் உற்சவர் கோதை அரங்மன்னாரை விட உயரமாக எழுந்தருளி இருக்கிறாள்.ஏன் என்றால் ஆண்டாள் அரங்கனை ஆண்டாள்.திருப்பாவை விமானத்தை விரிவாக ஒவ்வொரு பாசுரமாக காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்😢

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому +1

      Video length 🥲

    • @santhoshpc883
      @santhoshpc883 Рік тому

      We are seeing your videos fully.We will support you whether the video is long or short.

  • @ஆன்மீகம்ஆனந்தம்

    பண்டியமண்ணனிடம் பரிசு பெற்று பெரியாழ்வார் கூடல் நகரான மதுரையில் உள்ள கூடல் அழகன் என்ற திருநாமம் கொண்ட (கூடலழகர் கோவில்) பெருமாளை தரிசித்தார் அப்போது பெருமாளின் முக அழகில் மயங்கிய பெரியாழ்வார், மயக்கும் அழகை உடைய பெருமாளின் மேல் எனை போல் இன்னும் எத்தனை பேர் கண்படுமோ என்று கவலை கொண்டவர் கூடல் அழகன் மீது பல்லாண்டு பாடினார், இதனால் மகிழ்ந்த கூடல் அழகன் பெரியாழ்வார் முன் கருட வாகனத்தில் காச்சி அளித்து விஷ்ணுசித்தருக்கு பெரியாழ்வார் என்னும் பட்டம் வழங்கினார், இந்த பல்லாண்டு பாடலே பின் அனைத்து வைணவதளங்களில் பாடப்படுகிறது.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 місяці тому

      😂 விட்னு அல்ல பெருமாள். திருமால் யம் தான். வைணவம் இல்ல

  • @madhav.vignesh
    @madhav.vignesh Рік тому +1

    Super. Nice to see srivi after long time. Its our ancestors place.
    Thank you Ganesh ji..

  • @radhakrishnankrishnargod2163

    அ கோவிந்தா அழகு நாச்சியார் ஆண்டாள் கோவில் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணரின் வாழ்க புகழ் பெருக என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹👌🎈🌟👍💕🌻🌻

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal4587 5 днів тому +1

    கணேஷ் ராகவ் தாங்கள் எந்த ஊர் ( native) . எங்கு உள்ளீர்கள். இப்பொழுது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @spiritualjourneys1979
    @spiritualjourneys1979 Рік тому

    Miga arumaiyana padhivu. Video miga thelivaga irundadhu. Neril partha thrupthi..mikka nanri🙏

  • @kasturaibai4462
    @kasturaibai4462 Рік тому

    Engal Andalai ungal chenal.moolam dharisithom miha miha nandri,

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Рік тому +1

    Hi Ganesh ragave villakkam excellent information 🙏🙏🙏

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 Рік тому +2

    அருமை 🙏🌺🌼❤

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 Рік тому

    Vanakkam Ganesh, koyil romba azhagaagavum, sirpakkallaigal kannukku nalla oru kalai virunthagavum irukku. Ungalai paartta subscribers rombave santosham pattathu paarkkum bothe enakkum santoshamaaga irukku. Ungalin intha sirantha oru muyarchiyaal engalukku teriyaatha koyilgalum, athan azhagum matrum varalaatrin sirappum teriya vanthathu, atharkku ungalukku enathu nandrigal...vaazhga valamudan ❤

  • @redbro6
    @redbro6 3 місяці тому +1

    என் ஆண்டாள் அம்மா 🙏🙏🙇🙇💜❤🥺💞

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Рік тому +1

    Thank you 🙏
    As always video presented with G.R style, the drone used wonderfully.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 8 місяців тому

    Nalla arumaiana pathivu. Nangalum darishanam seithom.
    Mika nandri ganesh

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Рік тому +1

    excellent 👌👌👌👌👌 superb explanation thankyou so much my 💓 heartiest pranaams for you are the one and only divine person had the dharshan of Sri aththivaradhar sevai with the blessings of sriperundevi thaayaar all the very best wishes for every success in your life anbu aaseervaatham to Ganesh raghav

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому

    Drone shot wow. Its a visual treat. Keep rocking...

  • @viveksiva4914
    @viveksiva4914 3 дні тому

    திருவில்லிபுத்தூர் ❤❤❤

  • @renubala22
    @renubala22 Рік тому +1

    Thank you so much🙏🏼
    Love to visit this amazing temple

  • @thagaparvathig5733
    @thagaparvathig5733 Рік тому +3

    ஆண்டாள் கோவில் கண்ணாடி மாளிகை ரதி. மன்மதன் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 місяці тому

      பாண்டியர் கட்டட கலை.

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +7

    பெரியாழ்வார் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏 மே மாதம் சென்று தரிசித்தேன் கணேஷ் ப்ரோ இன்று உங்கள் வீடியோ பார்த்தது மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ajaimuneeshdaran7232
    @ajaimuneeshdaran7232 Рік тому

    சூப்பர் bro.... மேலும் பிரமிப்பு மிக்க ஆடிபூரம் திருத்தேர் காட்சிகள் மற்றும் அது சம்பந்தமாக தகவல்கள் பகிர்ந்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்....✨🤝

  • @jansirani3729
    @jansirani3729 Рік тому

    Mikka nandri engal oor Sri Andal thayar arul ungaluku kidaikum ungal aanmiga Pani valara valthukkal

  • @kamalas1481
    @kamalas1481 Рік тому

    Roumpa arumaiya vilakam koutitheerkal nanree iyaa

  • @radharangarajan9313
    @radharangarajan9313 Рік тому

    Naan paarkka virumbum koil,mikka nandri Ganesh thambi.

  • @VasudevanJ
    @VasudevanJ Рік тому

    Super vlog God bless you Ganesh Raghav brother

  • @saikumarkhan
    @saikumarkhan Рік тому +2

    ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @anbalaganm424
    @anbalaganm424 Рік тому

    Good Information Sir
    Thank U so much

  • @Punitha-t1o
    @Punitha-t1o Рік тому

    என் தோழியின் மாளிகை ஐயைஇவ்வளவஉஅழகாகபடம்பிடித்தவர்வாழ்ககோபுரத்தைஎத்தனைகோணங்களில்காட்சிப்படுத்திஉள்ளீர்கள்அருமைநேரில்சென்றுதரிசித்தபலன்
    அனைவரும்அடைவார்கள்மிக்கநன்றிஆண்டாள்திருவடிகளேசரணம்

  • @rsuku8836
    @rsuku8836 9 місяців тому

    Fantastic video bro.amazing.
    Sukumar karnataka.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Рік тому

    Very Very Nice Presentation
    V hav enjoyed very much as if
    Personally Visited this Famous Shrine
    And Got blessings of GOD
    Many Many Thanks

  • @rcananda
    @rcananda Рік тому

    raghav you are doing a great job tq v much padma mohan usa

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Рік тому

    Nice our srivilliputhur our temple is our pride

  • @vishnuraj6234
    @vishnuraj6234 Рік тому

    Thank you brother, great work 🙏👍

  • @kalaramanujam1689
    @kalaramanujam1689 Рік тому +1

    Arumai 🙏

  • @nalinisanthanam4344
    @nalinisanthanam4344 Рік тому

    Exalent romba azhaghu

  • @mareeswariraj9767
    @mareeswariraj9767 Рік тому

    u r Versatile creator. Hats off 🎉🙏🏿

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Рік тому

    Amazing explain I am srivilliputtur

  • @rajr1425
    @rajr1425 Рік тому

    Beautiful video and explanations!!

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +1

    Om Shri Andal Thayar Thiruvadigale Saranam Shri Ranga Shri Ranga Shri Ranga. 🙏🙏🙏🙏

  • @muniyandimuni4821
    @muniyandimuni4821 Рік тому +8

    விருதுநகர் பக்கத்துல வத்றாயிருப்பு அருகே தம்பிபட்டி பக்கத்துல நல்லதங்காள்கோவில் வரலாறு பற்றி போடுங்க

  • @karthikababu1051
    @karthikababu1051 Рік тому

    Thank you very much friend 🎉🎉..

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Рік тому

    நன்றி ராகவ் 🎉

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb Рік тому +1

    சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில் வீடியோ போடுங்க

  • @panneerr
    @panneerr Рік тому

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Рік тому

    Very Amazing temple Bro and many important facts of the temple thanks a lot Bro, and keep doing more videos, thanks a lot Bro ✌️👍👌👏👏👏

  • @nagarajk6686
    @nagarajk6686 Рік тому

    Sathakotivandhanalu
    Ganeshragav

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 Рік тому

    Good coverage. Well explained 👏

  • @prasannanair2344
    @prasannanair2344 4 місяці тому +1

    Wish to visit this temple..
    But Andal is not calling...iam praying for her darshan 😢hopefully she will hear our prayers

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws Рік тому +1

    Thank you Ganesh.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Super ❤

  • @kamalamahadevan1135
    @kamalamahadevan1135 Рік тому

    நன்றி கனேஷ்
    நேரில் சென்று பார்க்க முடியாத குறை தீர்ந்தது

  • @vigneshvicky260
    @vigneshvicky260 Рік тому +1

    Bro ur I’m a big fan of ur work always..! Video was so divine..! But a small correct Andal Kaga Ramanujar Akaraadisal samarpichathu Kattu Alagar Kovil ila Kal Alagar Kovil-Thirumaaliruncholai

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Рік тому +1

      Ohh 😮 okay bro sorry for the mistake thank you for pointing it out 🙏

  • @saipreethi7
    @saipreethi7 Рік тому

    Absolutely good vlogs..thanks.good day..by seshu.bala.prasd.v.sugu etc

  • @vedhasampathkumar9082
    @vedhasampathkumar9082 Рік тому

    We felt, as if we're in the temple. SriAndal Thiruvadigale Sharanam.

  • @sangeethamaridoss1860
    @sangeethamaridoss1860 Рік тому +3

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு என் மகன் ஹரிஷ் 5 ம் வகுப்பு படிக்கிறான் 9 வயது கணேஷ் ராகவ் எந்த அளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது உங்கள் மீது அதீத பாசம் பக்தி எப்போதும் ராகவ் சேனல் பாத்திட்டு இருப்பான் அதன் பிறகு நாங்கள் உங்கள் பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன் திரும்ப திரும்ப பார்த்து உங்களைப் போன்று அழகான தமிழில் பேசுவான் உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்று ரொம்ப ஆசையா இருக்கான் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன்

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 Рік тому +6

    Andal Tiruvadigale Sharanam 🙏🙏🙏🙏

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb Рік тому +1

    வைதுதியநாதர் கோவிலும் வீடியோ போடுஙுக

  • @RadhaMani-t9c
    @RadhaMani-t9c 5 місяців тому

    Ithu enga uuru. Roma santhosam.
    Andal thiruvadigale saranam.

  • @santhir4042
    @santhir4042 Рік тому +2

    ஆண்டாள்பாதங்கள்சரணம்
    ரங்கமன்னாா்பாதங்கள்சரணம்
    பட்சிராஜனேநமஸ்காரம்

  • @santhir4042
    @santhir4042 Рік тому +2

    பொியாழ்வாா்பாதங்கள்சரணம்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Рік тому

    ஆண்டாள் திருவடிகளே
    சரணம்
    நன்றி

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому

    Very nice compilation