விவேக் கொடுத்த முத்தம் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • விவேக் கொடுத்த முத்தம் - சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/23ae...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #pattimandram #sukisivam #motivationalspeechtamil #sukisivamexpressions #bestmotivationalvideo #sukisivamlatestspeech

КОМЕНТАРІ • 37

  • @tsf-tamilshortfilms6883
    @tsf-tamilshortfilms6883 2 місяці тому +14

    அய்யா உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்... என்றும் உங்கள் நல்ல வழியில் உங்களிடம் உடன் பயணிப்பாளன்

  • @JeyachandranVeeraiah
    @JeyachandranVeeraiah Місяць тому +2

    ஒளி பரவட்டும் , மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி, இப்படிக்கு நான் உங்களின் ரசிகன் அல்ல உங்களின் சீடன். எங்கும் அறிவு ஒளி பரவட்டும்

  • @rajagopalv8395
    @rajagopalv8395 8 днів тому

    தங்கள் ஆன்மிக. கொ ள்கையும் என் கொள்கையும் ஒன்றாக. உள்ளது ஆன்மீக. குருவாகஏற்கிறேன்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 місяці тому +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 Місяць тому

    நல்ல கருத்து அய்யா
    கலைவாணர் போன்று விவேக்கும் தொலை நோக்கு சிந்தனை யாளர்
    அய்யா உங்களது பல கருத்துக்களை அவர் உள் வாங்கியவர் ..
    நீர் நீடூழி வாழ வேண்டும்

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 2 місяці тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா கோடி நன்றிகள்😊

  • @parthibanm3123
    @parthibanm3123 2 місяці тому +1

    😔😔😔 எனக்கும் கண் கலங்கிற்று, விவேக் அவர்களின் முத்தத்தை உணர்ந்த போது 🥺🙏🙏🙏

  • @Channel-yg8vo
    @Channel-yg8vo Місяць тому +1

    ஓளி பரவட்டும் இதழ் காகித புத்தக வடிவில் கிடைக்குமா.
    கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @324562147863
    @324562147863 Місяць тому

    சிறந்த உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Місяць тому

    🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️🌞❣️👌👍💪👌👍💪👌👍💪👌❣️🙏🙏🙏🙏🙏.29.3.2024.கிழமை காலை சரியாக 7:45 நிமிடம் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 місяці тому +1

    Sir you are a great soul and a wonderful blessing to tamil. Love from Jaffna tamil ❤❤

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 2 місяці тому +1

    வணக்கம் ஐயா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilad8275
    @kokilad8275 2 місяці тому +2

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kanishkakumar7789
    @kanishkakumar7789 2 місяці тому +1

    அருமை அருமை ஐயா,

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Місяць тому

    28.mar.24.....நல்ல கருத்துக்கள். நன்றி.

  • @angavairani538
    @angavairani538 2 місяці тому +4

    வணக்கம் அய்யா
    எனக்கு மிகவும் பிடித்த நான் மதிக்கும் ஒரே நகைச்சுவை நடிகர் விவேக் மட்டும் தான்.. அழகான வார்த்தைகள் ஆழமான சிந்தனைகள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤️🌹

  • @packrialagesan8505
    @packrialagesan8505 Місяць тому

    அய்யா வணக்கம். நீங்கள் தரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை நல் வழியில் நடக்கவும், வாழவும் செய்கின்றன.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому

    Many thanks for your inspirations Sir

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Місяць тому

    நன்றி ஐயா

  • @pramilchella5057
    @pramilchella5057 Місяць тому

    Ayya vanakkam

  • @vijayaselva7851
    @vijayaselva7851 2 місяці тому

    Backward walking is a very useful info! Thank you for sharing Iyaa🙏🏽

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 Місяць тому

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 місяці тому

    Sir you must live a vibrant healthy life for all of us

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 місяці тому +1

    Nice

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 2 місяці тому

    Thank you sir

  • @annamannam4641
    @annamannam4641 2 місяці тому

    பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஐயா விடம் என் அனுபவத்தை சொல்கிறேன், இந்த different walking வகைகள் நல்ல பயிற்சி என்ற போதிலும், எளிமையான பயிற்சி ஆன போதிலும் எல்லாருக்கும் உகந்தது அல்ல, வயல் வெளி போன்ற இடங்களில் நடப்பது சரியானது, மற்றவைகள் இதயத்தை பாதிக்கின்றன, மாறடைப்பு வரை ஏற்பட வாய்ப்புண்டு ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 місяці тому

      Noted. Thank you for your warning. 👍

  • @computerscienceinformation
    @computerscienceinformation 2 місяці тому

    Hi Sir,
    Thank you for the meaningful, useful, helpful information, advice, suggestions, and teaching. I like and even love your talks, speeches, preaches, advice, suggestions, feedback, and ideas about many topics, concepts, and aspects of life.
    Also, if applicable and appropriate please upload or post your other videos of preaches, talks, announcements, news, debates, Pattimandram shows, interviews, podcasts, etc, on your channel that are reliable, trustable, original, and authentic, so people need not have to rely on other channels or media, thereby avoiding any miscommunication, fake news, misunderstanding, plagiarism, copyright issues, etc. Or, you could simply share the links to UA-cam videos of other channels that you think are trustworthy and reliable. Thank you very much again!!!

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 2 місяці тому

    Good

  • @user-cj2fx9fg4w
    @user-cj2fx9fg4w 2 місяці тому

    வணக்கம் ஐயா.
    உறையூர் திருமூக்கீச்சரம் கோவில் குடமுழுக்கில் தமிழ் வேள்வி இல்லை

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 Місяць тому

    Ungaluku Call Chit vanthuvittatha ?

  • @user-qo1ee6pj6x
    @user-qo1ee6pj6x 2 місяці тому

    Saaktha valipadu patri niga unga parvai sollavnum

  • @ssuriya538
    @ssuriya538 2 місяці тому