பத்மஸ்ரீயும் பாம்புகளும் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • பத்மஸ்ரீயும் பாம்புகளும் - சுகி சிவம்
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 47

  • @noyyalsakthisivasakthivel1464

    பாராட்டுவதற்கே ஒரு பெரிய மனம் வேண்டும். தங்களுக்கு மிக்க நன்றி

  • @நெய்வேலிபாலாஜி

    இருளர் இன மக்களின் பெருமைகளை எடுத்து கூறி அவர்களை மத்திய அரசு கெளரவித்து பத்மஸ்ரீ பட்டம் கொடுத்ததையும் சிலாகித்து கூறிய தங்களின் பேச்சு மிக சிறப்பு உயர்திரு சுகி.சிவம் அவர்களே!👍👍👍

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +11

    ஓடி ஓடி உழைக்கனும்... ஊருக்கெல்லாம் கொடுக்கனும்... ஆடிப்பாடி நடக்கனும் அன்பை நாளும் விதைக்கனும்... பிறருக்காக வாழ்பவர்கள் எல்லாம் இப்பூமித்தாயின் நேரடி வாரிசுகளே...!!! நன்றி ஐயா.

    • @sriramanr3786
      @sriramanr3786 Рік тому

      @@viswanathan.shanmugam568 ஐயா, நயனுடையானாகிய நீரார் கூறும் நன்றியனைத்தும், பெருந்தகையர் ஆகிய ""திருவாளர் சுகி சிவம்"" அவர்களையே சாரும்... அவர் சொல்மொழிந்ததை, நான் வழிமொழிந்தேன். நன்றி ஐயா.

  • @k.vasantha6366
    @k.vasantha6366 Рік тому

    வாழ்க வளமுடன் அய்யா 🙏

  • @mohanr335
    @mohanr335 Рік тому +1

    வாழ்கவையகம்.ஐயாஅவர்களின்புகழ்வாழ்கஇவ்வையகம்உள்ளவரை.யாவரையும்வாழ்த்தும்.நல்லஉள்ளம்நன்றி

  • @angavairani538
    @angavairani538 Рік тому +6

    வணக்கம் அய்யா
    நிறைய விஷயங்கள் தங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.. இவர்கள் போன்றவர்கள் வாங்கும் போது தான் விருதுக்கே பெருமை.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்...👏👍👌🙏🌹

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Рік тому +2

    Any message from Mr.Suki sir mouth that effects will more like that a mandira choll!!! Thanks lots to sharing sir

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Рік тому +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Рік тому

    Florida has a huge problem with Burmese pythons.... I have seen top rated people,.like Sean Kernan, write about it in Quora.
    But this info is new to me. Amazing info! Pranaams and respect to Irular brothers 🎉🎉❤❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +1

    Beautiful message,bittersweet tamil. You are such a wonderful blessing to mankind

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 Рік тому +1

    வணக்கம் ஐயா. மிகச் சிறப்பு...வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பிரபஞ்சம், வாழ்க இறைப் பேராற்றல்......

  • @fazilhabib10
    @fazilhabib10 Рік тому

    மனிதர் உள்ளங்களில் இடம் பிடிப்பது எப்படி என்பதை உங்களின் உபதேசங்களிலும் கற்றுக்கொண்டிருக்கிறேன். நல்ல மனம் வாழ்க!

  • @ashkabeer596
    @ashkabeer596 Рік тому +1

    I love you, Ayya Suki sivam ! He's an incredible man for our Tamil Community!
    Allah bless you!

  • @artsc55
    @artsc55 Рік тому

    🙏🏽aïyya 💐 arumaïyāna pétchu, 🎶nandri💐 vãjtukkal aïyya🌈☀

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @RajuS-ys1pn
    @RajuS-ys1pn Рік тому

    அன்புக்குரிய இருளர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @fazilhabib10
    @fazilhabib10 Рік тому +1

    இருளர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் இது போன்ற முயற்சிகளுக்கு மிக்க நன்றி ஐயா!

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому +2

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Рік тому

    வாழ்ககைக்கு மிக பயனுள்ள தகவல்🙏👌மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 Рік тому

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 Рік тому

    Mayiladumbarai ainnm voor. Kovai keerai kadayal pannuvainga sir. Supera erukum my old ninaivugal sir.

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Рік тому

    இருளர் இருவர் அரண்ட மக்களின் இருளை அகற்றினர் 🙏🙏🙏

  • @karthikmurale
    @karthikmurale Рік тому

    Mesmerizing and informative..

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому

    நன்றி ஐயா

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Рік тому

    பாலம் சுந்தரம் மா மகான் 🙏

  • @naveen3077
    @naveen3077 Рік тому

    நன்றி அய்யா

  • @manojn.j6552
    @manojn.j6552 Рік тому

    Nice sir, thanks🙏🙏🙏

  • @punithavathi1641
    @punithavathi1641 Рік тому

    Thank you sir

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Рік тому

    நன்றி

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Рік тому

    உயிர் காக்கும் உத்தமர்களாக

  • @sumathiruthra2404
    @sumathiruthra2404 Рік тому

    🙏🙏

  • @bangarukrish1976
    @bangarukrish1976 Рік тому

    🙏

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 Рік тому

    👏👏👏👏👏👏👏👌👌👌❤️

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Рік тому

    👌🤝🙏

  • @gbalakrishanan5164
    @gbalakrishanan5164 Рік тому

    Nice sir 👌

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. Рік тому

    Gud sound

  • @muraliv7253
    @muraliv7253 Рік тому

    he is the biggest poisonous snake

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Рік тому

    நன்றி ஐயா

  • @pramilchella5057
    @pramilchella5057 Рік тому

    🙏🙏🙏🙏🙏