ஆனந்தமாக வாழ்வது எப்படி? சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • ஆனந்தமாக வாழ்வது எப்படி? சுகி சிவம்
    திருச்சியில் முதல் முறையாக முழு நாள் வாழ்வியல் பயிலரங்கம்
    கலைமாமணி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின் தலைமையில்
    வாழ்வியல் பயிற்சிப் பட்டறை
    ஆனந்தம் பரமானந்தம்
    சொல்வேந்தர் சுகிசிவம்
    உடல் நலன் மேம்பட…
    “ஆறாம் திணை “ புகழ்
    மருத்துவர் கு.சிவராமன்
    குடும்ப நலன் காத்திட…
    திருமதி. பாரதி பாஸ்கர்
    மனநலன் மேம்பட..
    மூளை நரம்பியல் நிபுணர்
    மருத்துவர். அ. வேணி
    தொழில் வளம் பெருகிட..
    தொழிலதிபர் திரு. இதயம் முத்து
    தேதி : 19.05.2024 ஞாயிறு
    இடம் : மொராய்ஸ் சிட்டி, கிளாரியான் அரங்கம் (A/c) மொராய்ஸ் சிட்டி, (ஏர்போர்ட் வழி) திருச்சி - 620 007.
    நேரம் : 10.00 முதல் மாலை 5 மணி வரை
    கட்டணம் : ரூ. 999/- (ஒருவருக்கு மட்டும்)
    பயிலரங்கக் கட்டணம், இருவேளை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு, பரிசுப் புத்தகங்களுடன் ரூ. 999/- மட்டுமே
    முன்பதிவுக்கு
    தொடர்புக்கு : 98412 72047, 73388 48490
    எங்கள் வங்கிக் கணக்கு மற்றும் Gpay எண் 73388 48490 மூலம் பணம் செலுத்தலாம்.
    பின்னர் பணம் செலுத்திய ரசீதை, எங்கள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (Share) பகிரவும்.
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 42

  • @shanmugasundaram4356
    @shanmugasundaram4356 Місяць тому +7

    மிக நல்ல தற்போது மிகவும் தேவைப்படும் பயிலரங்கம் ஐயா. தங்களது சேவை தொடர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்❤

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 Місяць тому +6

    அருமை அய்யா தாங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Місяць тому +4

    ரொம்ப சந்தோசம் ஐயா தாங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றிபெற, நம் மக்களின் மனமும் செம்மைபட வாழ்த்தி வணங்குகிறேன் பதம் பணிந்து, நீங்கள் வளமுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன், தொடரட்டும் தாங்களின் இந்த மேலான நற்செயல்கள்

  • @srajakumari424
    @srajakumari424 Місяць тому +4

    உங்கள் சேவை தொடரட்டும் ஐயா வாழ்க வளமுடன்

  • @sivaramanvelu3487
    @sivaramanvelu3487 Місяць тому +1

    அருமை. இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும். நோயற்ற வாழ்வு, மன அமைதி, வன்முறையில்லாத வாழ்க்கை முறை வாழ ஊடகங்கள், நாளிதழில்கள் மூலம் வழிகாட்ட வேண்டும்.

  • @rajendran.ssubramaniam2641
    @rajendran.ssubramaniam2641 Місяць тому +4

    🙏
    Great initiative Sir,
    Real superstars of Tamil Nadu under one roof.

  • @angavairani538
    @angavairani538 Місяць тому +3

    வணக்கம் அய்யா
    மிக மிக சிறப்பான பதிவு. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்...❤❤❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Місяць тому +1

    அன்புள்ள அண்ணா,சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம்,வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம்.
    எல்லாம் அவன் செயல்.அவன் இன்று ஓர் அணுவும் அசையாது. என்பதற்கு நான் ஒரு சாட்சி .
    அருமையாக அழகாக தெளிவாக காணொளி மனம் நிறைவோடு இருந்தது இதுதான் உண்மை.
    உண்மையான சத்தியத்தை நாம் கடமையை சரியாகநிறைவேற்றுவோம் மனிதனின் வாழ்வியல் வாழ்க்கை வரலாறு அதுதானேஅழகாக தெளிவாக ஒவ்வொருவரும் பேசியது மன நிறைவாக இருந்தது வாழ்த்துக்கள்.
    என் பதிவை என் தொடர் சரியாக காணொளி கேட்டு முடித்தவுடன் இந்த பதிவு 5.30.செவ்வாய்க்கிழமை மாலை நிமிடம் 7.5. 2024 என் தொடருக்கு அனுப்பி வைக்கிறேன் வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மீண்டும்.

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Місяць тому +4

    இன்றைய இளைஞர்கள் மத்தியில் மது,கஞ்சா போதைப்பொருள் பழக்கங்கள் அதிகமாகி, சாலைகளில் சண்டை இடுவது, கடைகளில் புகுந்து உடைப்பது ,அற்ப காரணங்களுக்காக பொதுமக்களிடம் மோசமாக நடந்து கொள்வது ஆகிய காட்சிகள் தினம், தினம் டிவியில் கண்டு மனம் பதறுகிறது.ஆகவே இளைஞர்களை மையப்படுத்தியும்,இதுபோல் பயிலரங்கங்கள் வைத்தால் அது ஒரு மிகப்பெரிய மானுட சேவையாகவே இருக்கும்.

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Місяць тому +1

    மிகவும் அருமை🙏💕

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Місяць тому +1

    நன்றி ஐயா

  • @deepaganesan4971
    @deepaganesan4971 Місяць тому +1

    Sivapuram like nayanmarkal all poem each word meaning translation common man learning & earring not reading method way give next generation . This video earring period get peace of mind. & Clarity in you live nayamargal song all transactions work m
    Big work you surrounding knowledge use this prosess do very quickly . Give me you this job next generation big meditation live &prace pleay i ask do you this job in you tube video regularly give please prosese accept information ive thanks 🙏 you😊

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Місяць тому +1

    அருமை ஐயா.

  • @jhonsnow1266
    @jhonsnow1266 Місяць тому +1

    Super spech

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Місяць тому +1

    நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்

  • @KottaiGanapathy
    @KottaiGanapathy Місяць тому +1

    Super 🎉

  • @user-cj2fx9fg4w
    @user-cj2fx9fg4w Місяць тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @yoursarjunan7776
    @yoursarjunan7776 Місяць тому +1

    சிறப்பு ஐயா!👍🏼

  • @umarsingh4330
    @umarsingh4330 Місяць тому +1

    Namashkaram guru Arumai nanri

  • @pradheepar3511
    @pradheepar3511 Місяць тому +1

    fantastic initiative! Sir, please host another workshop in Chennai

  • @manomala6781
    @manomala6781 Місяць тому +1

    Vanakkam iyya

  • @Dingtung
    @Dingtung Місяць тому +1

    உங்கள் முயற்சி மற்றும் எண்ணங்கள் பாராட்டுக்குரியது, ஆனால் இதுபோன்ற பயிலரங்கு வகுப்புகள் தனி மனித பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வு தராது... சொல்லப்போனால் மகிழ்ச்சியாக இருப்பதாக முகமுடி அணிந்துகொண்டுதான் பேச்சாளர்களே மேடையில் பேசுகின்றனர்... பிரச்சினைகளின் காரணப்பொருளை தெரிந்துகொண்டு காரியம் பொருளை உணர தவறினால் ஆயிரம் பயிலரங்கு வகுப்புகள் நடந்தாலும் பலன் கிடைப்பது அரிதே....

  • @TholkappianTholkappian-py7hm
    @TholkappianTholkappian-py7hm Місяць тому +1

    🙏🙏🙏

  • @saravanank3204
    @saravanank3204 Місяць тому

    ❤🙏❤

  • @umamaheswaris8156
    @umamaheswaris8156 Місяць тому +1

    Whether in chennai available this kind of program , if available tell us -

  • @sharmiladevi6338
    @sharmiladevi6338 Місяць тому +1

    Books neraya kodungal sir

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshmohan5183
    @ganeshmohan5183 Місяць тому +1

    Please arrange one such seminar in chennai as well. Thx.

  • @pragashtrincomalee934
    @pragashtrincomalee934 Місяць тому

    ❤❤❤❤❤

  • @mrs.g3970
    @mrs.g3970 Місяць тому +1

    அய்யா
    சென்னையில் பதின்பருவ குழந்தைகளுக்கு இதுபோன்ற வகுப்பு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @sukisivam5522
      @sukisivam5522 Місяць тому +1

      திட்டம் இருக்கிறது.

  • @klokeshwaransathish1929
    @klokeshwaransathish1929 Місяць тому +1

    ஐயா எங்க ஊர் திருப்பத்தூர்.(மாவட்டம்) இந்த வகுப்பு இங்க நடத்துனம்னு பனிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா 🌹

  • @dillibabu8146
    @dillibabu8146 Місяць тому +1

    Let me know if any future session in Chennai

  • @kavithasaravana7102
    @kavithasaravana7102 Місяць тому +1

    Namaskaram Sir, please conduct such programs in Bangalore. Many of us are interested.

    • @sukisivam5522
      @sukisivam5522 Місяць тому

      Getting sponsors, hall, assistants and all other things are very difficult in bangalore. A lot of people, fund, and support may be needed.

  • @user-cj2fx9fg4w
    @user-cj2fx9fg4w Місяць тому +1

    வணக்கம் ஐயா 🙏
    அன்பில் மாரியம்மன் , புன்னைநல்லூர், திருவேற்காடு உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவிலிலும் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் வர வேண்டும்.
    தமிழ் வழிபாடு வரவேண்டும்.
    நிறைய வருமானம் உள்ளதால் ஆகமம்னு ஏமாற்றி தமிழனை வழிபாடு ரீதியாக சுரண்டுவது நியாயமா?

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc Місяць тому +1

    இதிலும் பட்டா செருப்பு மாதிரி ஏன 999 அதை 1000 என வைப்பதில் என்ன கஷ்டம் இதிலும் மனம் வேறு சிந்தனை கொள்ளவா

  • @tamilselvank6375
    @tamilselvank6375 Місяць тому +1

    புதுச்சேரியில் இதே போல் நிகழ்வுக்கு வாய்ப்பு இருக்கிறதா ஐயா?

  • @amalathomas1526
    @amalathomas1526 Місяць тому

    🙏👌

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Місяць тому +1

    கட்டணம் எவ்வளவு ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Місяць тому

    Many thanks for your inspirations Sir