அண்டப் புளுகு ஆகாசப் புளுகு - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2024
  • அண்டப் புளுகு ஆகாசப் புளுகு - சுகி சிவம்
    flipbookpdf.net/web/site/dfbc...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 74

  • @user-zh5zj1ct3w
    @user-zh5zj1ct3w 4 місяці тому

    Thanks

  • @Santhalakshmi-hq5zh
    @Santhalakshmi-hq5zh 5 місяців тому +7

    நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏... தங்களின் சமூக அக்கறை இளைய தலைமுறையினர் வரை செல்ல வேண்டும்😊

  • @gnivedha333
    @gnivedha333 5 місяців тому +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா🌞🌾💃❤️😍💐🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 місяці тому

    நன்றி ஐயா

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 4 місяці тому

    நன்றி

  • @umarsingh4330
    @umarsingh4330 5 місяців тому +1

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 5 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா. வள்ளளார் நெறியே நாம் வாழவேண்டிய நெறி🙏

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 місяців тому +3

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா..❤❤

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 місяців тому +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 місяців тому +2

    தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

  • @kokilad8275
    @kokilad8275 5 місяців тому +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏

  • @johnponraj4631
    @johnponraj4631 5 місяців тому +2

    நன்றி ஐயா. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 5 місяців тому +1

    Oh my god bless you all sir

  • @angavairani538
    @angavairani538 5 місяців тому +2

    வணக்கம் அய்யா
    தங்களின் ஒவ்வொரு கருத்தும் பதிவுகளும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அய்யா.. அன்புடன்🙏❤

  • @aathithiruppathi
    @aathithiruppathi 5 місяців тому +1

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 5 місяців тому +1

    பொங்கல் வாழ்த்துக்களுடன் ஞானமலர்கள் பெற்றுக்கொண்டோம். நன்றி ஐயா.

  • @THEDAL-lm4wq
    @THEDAL-lm4wq 5 місяців тому +1

    வணக்கங்கள் ஐயா,. 🙏பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 5 місяців тому +1

    நன்றி ஐயா 🙏 தங்களுக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்.

  • @user-jc1zw6qx6i
    @user-jc1zw6qx6i 5 місяців тому +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 5 місяців тому

    புழுகர சமூகத்தில் நல்ல விசயத்தை புகுதி நீர் நன்றி

  • @thomascosta995
    @thomascosta995 5 місяців тому +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துங்கள் ஐயா .

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 4 місяці тому

    Super sir

  • @rathikaboobalan3752
    @rathikaboobalan3752 5 місяців тому

    Always your discourse is loaded with information. Thank you, sir.

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 5 місяців тому +1

    ❤sir

  • @bkala9506
    @bkala9506 5 місяців тому +1

    🙏🙏 பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 місяців тому

    ரொம்ப சந்தோசங்கள் ஐயா ,தாங்களுக்கும் இனிய பொங்கள் நல் வாழ்த்துகள்

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @dreamarun1
    @dreamarun1 5 місяців тому

    ஐயா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jacksontamilc3131
    @jacksontamilc3131 5 місяців тому

    நித்ய கர்மம் அனைவரும் அறிய வேண்டிய நித்திய உண்மை, நான் முடியும் வரை முயற்சிக்கிறேன்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 місяців тому

    Manitharul theivam ❤🎉🎉

  • @jayalakshmi-pd5tq
    @jayalakshmi-pd5tq 5 місяців тому

    Really wonderful speech and great master ... I am hearing your speech about 15 years ... Now you are excited to enrich the younger generation by telling good content through gnanamalar ... Really appreciable ... You are content always belongs to general human being ....

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 місяців тому

    அதுதான் இதில் ரொம்பமுக்கியமானவை இருந்தாலும் சிரமப்பட்டு அவள் கவனித்துக் கொள்கிறார். மாமியார் இருந்தால் மகனுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் அந்த அம்மா செய்து கொடுப்பார்கள் என் மகளையும் குழந்தையும் ரொம்ப கவனிப்பு கொடுக்க மாட்டார்கள் என்ன செய்ய அதையெல்லாம் கடந்து பொறுமையாக கடந்துு வந்து விட்டார்உண்மை சத்தியம் நான் அறிந்தது.
    உண்மையாக வாழும் பொழுது எவ்வளவு பிரச்சனைகளை கடந்து வருவது என்று மிக கடினம்ஏனால் அதுதான் என் வாழ்க்கை அவர்கள் தானே அதை பொறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு அதை தெளிவுபட முடியும் இல்லையென்றால் ஒவ்வொருநிகழ்வுகளுக்கும் ஏதும் அடுத்தவர்கள் பார்ப்பார்கள் அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்று ஒவ்வொரு மனமும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதிலிருந்து அவர்கள் விடுபட்டு தன்ன தனியாக தனியாக நின்னு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எந்த ஒரு சந்தோஷமாக இருந்தாலும் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும் இதுதான் உண்மை இதைவிட வேறென்ன வேண்டும் தெளிவாக கொடுத்தேன். இந்த அமைப்பை கொடுத்த என் இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள். என் பதிவு என் தொடர் 17.1.2024 புதன்கிழமைகாலை 7:45 நிமிடம் இத்துடன் முடிக்கிறேன். திரும்ப பார்ப்போம்.
    உங்களை சிரமப்படுத்துகிறன என்று தெரியவில்லை என் கடமையை நான் சரியாக செய்கிறேன். அடுத்தடுத்து நிறைய நிறைய நிகழ்வுகள் நிறைய காட்சிகள் நிறைய தொடர் வந்து கொண்டே இருக்கிறது .
    எல்லாருக்கும் பதிவு கொடுக்கணும் என்று ஆசை மனதில்தில் இருக்கிறது முடியாமல் மூணு தடவை பதிந்துவிடுகிறது எடிட் பண்ணி நான் ஒரு ,அண்ணாவுக்கு கொடுத்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். வீட்டிலும் இங்க கொஞ்சம் நமக்கு டிஸ்டர்ப் ஆக வேற இருக்கிறது அல்லவா வேறு எங்கே போக வேண்டும் இருக்கட்டும் பரவால்ல எதுவாக இருந்தாலும் என் கடமையை நான் செய்து கொண்டிருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் சாய் தான். அவர் இன்று நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பது என் கொள்கை. இவையெல்லாம் கடந்து வந்ததனால் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அற்புதம் அதிசயம் அதுதான் உண்மை சத்தியம்.

  • @babug6774
    @babug6774 5 місяців тому

    Very useful and Thank you Ayya...

  • @manisuresh7008
    @manisuresh7008 5 місяців тому +1

    Thanks sir

  • @nirmaladevitravels1369
    @nirmaladevitravels1369 5 місяців тому +1

    👍👍👍

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 5 місяців тому +1

    🙏🙏🙏👍

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 місяців тому

    பாதிக்கப்படுகிறது வேறு எங்கேயும் வேண்டாம். எல்லா இடங்களிலும் அப்படி தான்இப்பொழுது கண்கூடாக நான் கண்ட காட்சிகள் அதுதான் உண்மை ரொம்ப அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது அந்த குழந்தை அம்மா அப்பா வேண்டாம் அப்படி என்று சொல்கின்ற அளவுக்கு மீறி என்னுடைய நிகழ்வுகளில் எப்படி நான் கடந்து வந்தேனோ அதே மாதிரி இப்பொழுது இந்த நிகழ்வுகள் அது நான் வந்து பெரியவர்கள் ஆகியும் அந்த நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகளுக்கு புரியாமல் இருக்கும் பொழுது அந்த நிகழ்வுகள் அதுதான் ஆரம்பத்தில் ஏற்படுகிறது அப்புறம் சமுதாயம் அப்புறம் நாடு வரும்போது அவை கண்ட காட்சிகளையும் அவை கேட்டவார்த்தைகளையும் கொண்டு தான் அவர்கள் கருமை வினை பொறுத்துதான் அவர்களுடைய வாழ்க்கை அமைகிறது அதனால் அந்நிகழ்வுகள் எல்லாம்கொஞ்சம்ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லும் பொழுது அதை ஏற்றுக் கொள்வது மிக கடினமாக தான் இருக்கிறது ஆனால் அவர்கள் வந்து அவர்கள் செய்வதுதான் சரியாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவர்கள் போக்கு போல ஏன் இதற்கு காரணம் அவர்கள் கருமை வினை அவர்கள் என் நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி அவை அவர் மனதிற்கு அவர் ஆறுதலாக இருக்கிறது அதுதான் உண்மை சிறியவர்கள் புரியாதவர்களுக்கும் சரி புரிந்தவர்களுக்கும் சரி, ஏன் எது சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்றாள் அவர்கள் கர்ம வினையின் பலன் அவர்கள் நிலை அது மனதிற்கு அவர்களுக்கு ஆறுதலும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது அதனால் அதிலிருந்து மீள்வது மிக கடினம் ஏன் என் கருடலில் எவ்வளவு நிகழ்வுகள் எண்ணில் நடந்தவை மாதிரிதான் அங்கு காட்சிகள் வருகிறது இதைவிட வேற என்ன வேண்டும் என் அம்மாவிற்கு ஒவ்வொரு மூன்று தொடரையுமே என் அம்மாவிற்கு காமித்து என் தொடர் நிகழ்வுகள் நிகழ்வுகள் எல்லாம் அவர்களுக்கு எடுத்து உரைத்தால் இன்னுமொரு நிகழ்வு மாறுவதற்கு வாய்ப்பே இல்லையே ஏன் அதுதான் உண்மை.
    தமிழர்,உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    ஆடியோமுழுவதும் கேட்டேன் அருமையாக அற்புதமாக என் அண்ணா எப்பொழுதுமே ஒவ்வொரு ஆடியோவும் சிறப்பாக தான் இருக்கும். நம்ம அண்ணா தானே எப்ப நாளும் நாம் சொல்லிக்கலாம் என்று அடுத்தடுத்து நிறைய ஆடியோக்கள் கிடைக்கிறது அதற்கு பதில் கொடுப்பதற்கு கூட எனக்கு அதைக் கேட்பதற்கு கூட டைம் இல்லாமல் இருந்து கொண்டு இருக்கிறது.என் தொடர் என் சாய், என் கருடா ,பச்சை புடவைக்காரி ,எங்கள் சாய்கண்கொள்ளா காட்சிகள் ,நிகழ்வுகள் காட்சிகள் எல்லாம் இப்படி இருக்கும் என்று தெரியாதுநிகழ்வுகள் காட்சிகள் எல்லாம் இப்படி இருக்கும் என்று தெரியாது. காணும் பொழுது என்ன ஒரு ஆனந்தம் என்ன ஒரு பரமானந்தம் என்னை அறியாமல் நிறைய இடங்களில் கைதட்டி ரசித்து ஓ மை காட் லவ் யூ என்று சொல்லுகின்ற அளவுக்கு காட்சிகள் அற்புதமாக வந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கிறதா இதுதானே என் தொடராக வந்து கொண்டே இருக்கிறது என்று நினைத்து பெருமை அடைந்து பரமானந்தமடைந்து இவ்வுலகமேே இவ்வுலகம இயக்கம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா இறைவனுடைய அருள் ஆசிஇருந்தால் தானேஎல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
    ஆனால் இரண்டு பொங்கல்களும் நான் எந்தவித ஈடுபாடும் கொடுக்கவில்லை எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்இனிய நாளாக தானே இருக்கிறது அதனால் நான் எதிலும் ஒரு அக்கறை இல்லாமல் அவர்களாகவே அவர்கள் வீடு அவர்கள் செய்யட்டும் என்று எல்லா பொறுப்பையும் ஒப்படைந்துவிட்டேன் என் மகளுக்கும் அப்படித்தான் இரண்டு குழந்தைகளையும் அவள் கவனித்துக் கொள்கிறார். அவள் மாமியார் ஊருக்கு என் அப்பா இறந்த அப்பவே போய்விட்டார்கள்என் அப்பா இறந்ததற்கு கூட அவர்கள் வரவில்லை அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதுமில்லை வராமல் இருப்பது தான் நல்லது இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் ஜாதி மதம், வெறிபிடித்த மனிதர்கள் ஜென்மம் அது வந்தால் என்ன வரலை என்றால் என்னஅதனால் இப்படி ஒவ்வொரு மனிதர்களும் இருக்க நாம் விலகி இருப்பது நமக்கு நல்லது தான்.அவள் மாமியார் இருப்பதைவிடஅவன் தனியாக நல்ல சாப்பாடு செய்து குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.

  • @shivakumarskumars3363
    @shivakumarskumars3363 5 місяців тому

    Thank you so much Guru ❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 місяців тому

    அன்புள்ள அண்ணா வணக்கம்.வாழ்க வளமுடன் எல்லாம் புகழும் இறைவனுக்கே .ரொம்ப நாள் ஆகிவிட்டது.ஆடியோகேட்பேன் அதில்பதிவு கொடுக்கணும் என்று என் மனம்நினைத்து கொண்டே இருக்கும்என் அம்மா வந்ததிலிருந்து டைம் கொஞ்சம் பிஸியாகவே இருந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது இந்த குழந்தையும் வந்துவிட்டது குழந்தையை அவர்களுடைய மன மாற்றம் இதிலிருந்து தான் ஆரம்பமாகிறது,அதனால் அவளைசிறிது காலம்லீவு இருக்கிற காலம் பார்த்து அவர்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எல்லோரும் சரிசமம் எல்லாருக்கும் கொடுக்கணும் என்ற மனப்பான்மையும். சொல்லித் தர வேண்டி இருக்கிறது..ஏனாம் ஒரு குழந்தையாகவே வளர்ந்ததனால் ஐந்து வருடம் ,ஒரு குழந்தையை கவனித்ததா செல்லம் கொடுத்து அதையே பார்த்துக் கொண்டு அதற்கு தேவையானவற்றையே ஒரு பெற்ற தாயும் தந்தையும் செய்துவிட்டு திரும்ப ஒரு குழந்தை வந்த பிறகு அந்த குழந்தையை கவனிக்கும் பொழுது இந்த குழந்தையின் மனதை அதிகளவு

  • @idevadossprabhakaran5600
    @idevadossprabhakaran5600 5 місяців тому

    Vaazhthukai iyaa

  • @jayachandranmadhan4216
    @jayachandranmadhan4216 5 місяців тому

    தலைவரே நன் உங்கள் பேச்சை கேட்டுத்தான் சிறிது பகவத்கீதை போன்ற புத்தகங்களில் உள்ள கருத்துக்களே உங்கள் பேச்சின் வாயிலாக தெரிந்துகொண்டேன் தொடர்க உங்கள் பேச்சு நன் புத்தகங்கள் படிததில்ல நன்றி ஐயா வள்ளலார் பற்றி நிறைய பேசுங்கள் 🎉

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 місяців тому

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR WITH HAPPY THAI PONGAL

  • @rathani5445
    @rathani5445 5 місяців тому +1

    ❤Thanks!

  • @CarolKishen
    @CarolKishen 5 місяців тому +1

    Good evening ayya, I'm frm Malaysia. I'm your follower.Always listen Mahabharata. Oru padam. Paarta maatireyea erukku.🙏🙏🙏
    pls explain about Sivapuraanam.

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 5 місяців тому

    A thing of beauty is a joy forever: its loveliness increases; it will never pass into nothingness. ...

  • @userj5040
    @userj5040 5 місяців тому

    Sir, please talk about people wearing colored threads in the wrists nowadays.

  • @Viveckan
    @Viveckan 5 місяців тому +1

    Vivasai halin meethu neenga ivlo akkara vachchi irukeenga. Velan thittam patri padicheengala? Athula engae avungaluku theengu ullathu nu sollunga. Appo yar dhroham seiranga nu ungalulu theriyum.

  • @k.vasantha6366
    @k.vasantha6366 5 місяців тому

    Sir share the book in the form of PDF

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 5 місяців тому +1

    ஐயா நீங்கள் முன்னாடி ஒரு வீடியோவில் செப்டம்பர் 5 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் இல்லை அந்த நாளை நாம் சவுகரியம் கருதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம் என்று கூறியிருக்கிறீர்கள்.... ஆனால் நாம் அந்த நாளைத் தானே ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்... செப்டம்பர் 5 டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறக்கவில்லை எனில் அவர் எப்போது பிறந்தார் அவருடைய பிறந்த தினம் என்ன என்பதையும் எதற்காக அந்த நாளை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம் என்று கொஞ்சம் கூற முடியுமா... தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன் ஐயா..... முடிந்தால் இதற்கு பதில் கூறுங்கள் ஐயா.....

    • @Tam.365
      @Tam.365 5 місяців тому

      September 20 .1887

    • @Tam.365
      @Tam.365 5 місяців тому

      Sep 20

    • @user-wo7zf3oj8d
      @user-wo7zf3oj8d 5 місяців тому

      @@Tam.365 நன்றி சகோதரரே...

    • @greenfocus7552
      @greenfocus7552 5 місяців тому

      செப் 5,bவா.உ.சி பிறந்த நாள். அவரும் ஒரு ஆசுரியர்தானே..

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 5 місяців тому

    அந்த மகான் இயற்றிய புத்தகத்தின் பெயரைக் கூறுங்கள் ஐயா..

  • @sundarrajan1544
    @sundarrajan1544 5 місяців тому

    ஐயா 2024 ஜனவரி இறுதியில் வள்ளலாரின் வருகை இருக்கும் என்று சொல்லப்படுகிறதே

  • @sabrinacathy
    @sabrinacathy 5 місяців тому

    ஐயா, காசா இஸ்ரேல் போரில் இனப்படுகொலைகள் நடக்கின்றன.ஆனால் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பை சீர்குலைக்க வழி உள்ளதா?இதில் உங்கள் கருத்து என்ன?

  • @jayaraj2479
    @jayaraj2479 5 місяців тому +1

    நன்றி இல்லாத டிஎம்கே cm வாழ்த்து சொல்ல முடியாது

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 5 місяців тому +6

    பொங்கல் பண்டிகையை கொண்டாடுவர் யார்?? சூரியனுக்கு நன்றி சொல்லி விடுவார்களா பிற மதத்தவர்??? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.

    • @sukisivam5522
      @sukisivam5522 5 місяців тому +1

      பிற மதத்தினரை என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப் படு கிறீர்கள்? வரலாற்றில் அவர்கள் செய்த அதே தவறை நானும் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்து அவர்களை ப் பின் பற்றுவது யாருடைய வெற்றி. நான் நானாக வே இருந்து அவர்களை வெற்றி பெற பாடு படுகிறேன். நீங்கள் அவர்கள் தவறுகளை ப் பின் பற்றி அவர்கள் கருத்து வெற்றி பெற ச் செய்யும் பிழை செய்கிறீர்கள்.

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 5 місяців тому

      @sukisivam5522 இந்து பண்டிகையான பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி சொல்லும் ஒரு திருநாள். மற்ற மதத்தவர் இயற்கை வழிபாடு தவறு என்று சொல்பவர். நீங்கள் பொங்கல் பண்டிகை இந்து பண்டிகை அல்ல....அது எல்லோருக்கும் ஆனது என்று சொல்வது சுத்த அபத்தம். இந்துக்கள் தான் எல்லா வடிவங்களிலும் இறைவனை தொழலாம் என்று சொல்வது, இயற்கையும் இறைவனின் அம்சமாய் பார்ப்பது... இந்துக்கள் தான் இதை கொண்டாட ஆரம்பித்தது. அதனால் இது இந்து பண்டிகை தான். வேண்டும் என்றால், மற்ற மதத்தவற்கு போதனை செய்யுங்கள். அவர்களை கொண்டாட சொல்லுங்கள் பார்ப்போம்.

    • @savewildlifetamil
      @savewildlifetamil 5 місяців тому

      கொண்டாடுபவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 5 місяців тому +1

      @@savewildlifetamil பொங்கல் பண்டிகையை பல்வேறு பெயர்களில் இந்தியா முழுக்க கொண்டாடுகிறார்கள். முதலில் சொந்த நாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அல்லது ஆறாப்பு படிக்கும் பையனிடம் சமூகவியல் பாட புத்தகம் வாங்கி படிக்கவும்.

    • @RajuSumathi-kz7nf
      @RajuSumathi-kz7nf 5 місяців тому

      ❤​@@savewildlifetamil

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 5 місяців тому

    இவனை இன்னூமாநம்புகின்றீர்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 Місяць тому

      உண்மை யான ஆன்மிக த் தேடல் உ‌ள்ள வர்கள் என்னை விட மாட்டார்கள். போலி மத வாதி கள் ஒரு போதும் என்னை ஏற்க மாட்டார்கள்.

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 5 місяців тому

    🙏🙏🙏