மணிரத்னம் இயக்கத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறாரா ? | Lens | Episode - 1341 | Cine Q & A
Вставка
- Опубліковано 22 тра 2024
- #touringtalkies #lens #mgr #ilayaraja #guna #svaralakshmi #nationalaward #bharathiraja #alaigaloivathillai #rajnikanth #simbu #silambarasan #kettavan #arignaranna #sarangapani #aramm #jai #gopinainaar #jailer2 #salmankhan #vishnuvaradhan #karthick #thangavelu #vijay #thegreatestofalltime #venkatprabhu #mohanraja #jayamravi #thanioruvan2 #viduthalai2 #vetrimaaran #vijaysethupathi #soori #varalaru #kamalhaasan #ksravikumar #ajith #maniratnam #paradise #shankar #indian2 #meenakshichowdry #lakshmi #ponniyinselvan #shankar #kamalhaasan #rajinikanth #vadivelu
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Розваги
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, குளிர் புன்னகையில் எனை சுட்ட நிலா😊❤
வணக்கம் சித்ரா சார். லென்ஸ் ஸோ சூப்பர். இன்று ஒரு தகவல் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Oops ... I am becoming a huge fan of your dressing 👗 sense ... Yellow Angel 😇 💛
தமிழ் சினிமாவில் இருந்த ஒரேயொரு ஹாலிவூட் தர நடிகன் ரகுவரன் மட்டுமே
உண்மை தான் ஆனால் அந்த மாதிரி நடிகர் தமிழ் சினிமா காப்பாற்றவில்லை என்பதே துருதிஷ்டம்
@@SABAKI992 தமிழ் சினிமா எந்த தவறும் ரகுவரனுக்கு செய்யவில்லை, அவரே தன்னுடைய உடம்பை தானே சிதைத்துக்கொண்டார்.
அதேபோல்தான் கார்த்திக். கமல்,ரஜனிக்கு அப்புறம் மூன்றாவது இடத்தில் இன்றும் கதாநாயகனாக பிஸியாக இருந்திருக்கவேண்டியவர், தன்னுடைய உடம்பை தானே சிதைத்துக்கொண்டதால் தன்னுடைய திறமையை தானே தொலைத்துக்கொண்டார்
Rockline Venkatesh oru kannada producer. Kabali was done for Kalaipuli Thanu for a long time word/promise (for the sake of Super star title which gave Rajini a big brand value. If not that Rajini is a Rajini). Otherwise, in last 30years, Rajini has done Tamil movies only under his own banner (arunchalam, baba, padayappa) or with his associations or mentors AVM, Balachandar, Panchu Arunachalam, SP Muthuraman, G.V (For Mani Ratnam (a rare exception because of Nayakan)), after Kodi Parakkudhu (that too for Bharati raja), Sivaji Ganesan/Prabhu family, RM Veerapan, Dhanush(Aishwarya), Sun Pictures, Lyca productions.
Nyaayamaa paatha, Rajini neraya nalla padangalum vetripadangalum kodutha RB Choudry Super good films kkulaan padam panni koduthu avungalaiyum vaazha vechu irukkanum.
ethanayo peruku padam pani avangaluku help pani irkaru.. enna panala nu thedi kandu pudichi solunga🎉😂😂😂😂 suma edhayachu pesanum, korai solanum nu tu
@@PrasannaRAdv koraye illaadhaa parisutha aaviyaa rajini?
@@SakthiSekar-fw4us athana producers loss la irkapa kooptu avangaluku avarodaya banner film arunachalam la share kudutharu nu avangale solirkanga. summa edha kadikanum nu kadikkadheenga.
@@PrasannaRAdv அவரோட பல்லாயிர கோடி சாம்ராஜ்யத்தில அதெல்லாம் ரஜினிக்கு peanuts. அவர் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை மக்கள் எழுதி வெச்சார். இதுவரைக்கும் அது என்ன ஆச்சுனு தெரியாது. ரஜினி தமிழ் industry யை வாழ வெச்சார்னு சொல்வதெல்லாம் புலுகு மூட்டை.
புரியாத புதிர் படத்தின் ஐநோ வசனத்தை இப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும்
As a huge fan of your other shows, I feel like this show is not really interesting. There are mostly no direct answers for the controversial questions, and it just feels like an escape.
Seeman 😂😂😂😂