தமிழில் பிழை திருத்தம்: மரபுப் பிழைகளை நீக்குதல்

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024
  • பொதுத் தமிழ் இலக்கணம் - 6
    1. சந்திப் பிழையை நீக்குதல்
    2. ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
    3. வழுவுச் சொற்களை நீக்குதல்
    4. மரபுப் பிழைகள்
    5. பிறமொழிச் சொற்களை நீக்குதல்
    தமிழ்ப் பெரியசாமி,
    தமிழ்நாடு அரசு தமிழ்ச் செம்மல் விருதாளர்
    தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் பாட நூலாசிரியர் குழுவில் இடம்பெற்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாட நூல்களைத் தயாரித்தவர்.

КОМЕНТАРІ • 4

  • @SivaSiva-up5zd
    @SivaSiva-up5zd 2 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா.

  • @giriraj2791
    @giriraj2791 2 роки тому

    Nice.. Sir

  • @nandagopal.t5199
    @nandagopal.t5199 6 місяців тому

    சோறு உண், சோறு தின்: Which one correct sir