Vanakkam Tamizha with Writer Bava Chelladurai | FullShow | 09 Feb 22 | SunTV

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @syedghouseazam3176
    @syedghouseazam3176 2 роки тому +13

    ஒவ்வொரு முறை பத்தாயம் சென்று திரும்பும் பொழுதும் அது எனக்கு எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த வேதனை. பத்தாயத்தின் மண்ணின் ஒவ்வொரு துகளும் எனக்கு மீண்டும் மீண்டும் மனித நேயத்தை முதன்மைபடுத்திக்கொண்டே இருக்கும். பவா அண்ணா சொன்னது போல் நம் உறவுகள் வீட்டிலிருப்பவர்கள் மட்டுமே என நாம் நம்பினால் நாம் மிகப்பெரிய அறியாமையில் இருக்கிறோம். வீட்டிற்கு வெளியே இன்னும் அதிகமான உறவுகள் நம்மை அன்பால் அரவணைக்கவும் நம் அன்பிற்காய் ஏங்குவோரும் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.

  • @tamilmani1379
    @tamilmani1379 2 роки тому +6

    திரு.பவா அவர்களுடன் பணியாற்றிய / பழகிய காலம் என் வாழ்நாளின் வசந்தம்
    தமிழ்மணி , சேலம்

  • @yuvankarthick5201
    @yuvankarthick5201 2 роки тому +22

    என் தனிமையான இரவுகளில் என் அருகில் ஒரு குரல் எனக்காக கதை சொல்லி கொண்டு இருக்கும்.
    அவர் எனக்கு கதைசொல்லும் தந்தை பவா செல்லத்துரை அவர்கள் ❤️🙏

  • @NadaPuvee
    @NadaPuvee 2 роки тому +2

    பவா ஐயா கதை சொல்லும் போது அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே நான் மாறி போவதாக என் உள்மனம் சொல்கிறது

  • @paramaguruthangavelu
    @paramaguruthangavelu 2 роки тому +5

    பவாவின் அழகான பேச்சு என்றும் இனிமை.

  • @jamesjeba
    @jamesjeba 2 роки тому +14

    எளிமை + இயல்பு = பவா ❤❤

    • @saravanamuthuchinnaiyan7621
      @saravanamuthuchinnaiyan7621 2 роки тому

      இயல்பான பேச்சு புத்தகம் நாம் நல்ல உதாரணம் சொல்லியுள்ளார் அவர் வழிகாட்டி நாம் படிக்க வேண்டியது

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 роки тому +2

    நேற்று மாலை சகோதரர் பவா அவர்களையும் மேடம் ஷைலஜா அவர்களையும் நேரில் பார்த்தேன். பவா மனித நேயம் , உபசரிப்பு மெச்சத்தக்கது . தமிழ் பவா கதை சொல்லும் அழகில் வாழ்ந்து வருகிறது.

    • @durgadevi-fz1re
      @durgadevi-fz1re 2 роки тому

      Very fine sir

    • @selvamuthu5774
      @selvamuthu5774 2 роки тому

      மதிப்பிற்குரிய பவா அவர்கள் பட்டுப்போன மனித வாழ்க்கையை துளிர்க்கச்செய்யும் வல்லமை படைத்தவர்..

    • @selvamuthu5774
      @selvamuthu5774 2 роки тому

      மதிப்பிற்குரிய பவா அவர்கள் பட்டுப்போன மனித வாழ்க்கையை துளிர்க்கச்செய்யும் வல்லமை படைத்தவர்..

  • @sumathiakilan3621
    @sumathiakilan3621 2 роки тому +6

    பவா ஐயாவின் எந்த ஒரு நிகழ்ச்சியும், கதை சொல்வதாகட்டும், உண்டாட்டு, மற்றும் நேர்காணல் ஆகிய அனைத்தும் திரும்ப திரும்ப பார்த்து, கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா!
    எந்த மனிதரையும் நேசிக்கும், உதவும் அவரது குணம் எல்லோரையும் அவரை நோக்கி செல்ல வைக்கிறது.
    நன்றி.

  • @Mamallavasann
    @Mamallavasann 2 роки тому +37

    பவா ஐயாவின் பத்தாயமும், 19 Dm சாரோன் வீடும் தான் எனது 30 வயது தனிமையை உடைத்தது. இன்று மக்களோடு வாழ்கிறேன் ஐயா!

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 роки тому +1

    Engha 100% karupu TAMILAN Bava bro. 👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saijayanthi4248
    @saijayanthi4248 2 роки тому +2

    என்ன மனுஷன் யா நீங்க வாழ்க வளமுடன்

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l 6 місяців тому

    பவா.......... வாழ்க!

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 роки тому +4

    கதைகள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் பவா அவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்க வேண்டும்.

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 роки тому +3

    pava brother always speaking from heart.

  • @pavithramarimuthu9278
    @pavithramarimuthu9278 2 роки тому +11

    Bava is a magic ✨

  • @ThaniArasu25
    @ThaniArasu25 2 роки тому

    மதிப்புக்குரிய பவா செல்லதுரை அவர்களே..... உங்களின் நல்ல விசிறி நான்.... ஏன் இதுநாள் வரை கண்ணதாசனை பற்றி ஒருபோதுமே பேசியதில்லையே.... நான் தனி அரசு..... சிங்கப்பூர்

  • @lakshanashree27_3_82
    @lakshanashree27_3_82 2 роки тому +6

    ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ப வா வை

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 роки тому +2

    Real Hero For Me 😍

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 2 роки тому

    Ellam super thuppatta pottukkunu varununu un sahodharan asa paduren ayya yoda periya fan naan

  • @whitesankar9786
    @whitesankar9786 2 роки тому +1

    24.00 கவிதை சிறப்பு ஐயா...👌👌👌

  • @rcssaravanan5207
    @rcssaravanan5207 2 роки тому

    Bava anna shilaja sister and family annai meenakshi Amman arullal endrum acirvathikapattavarhal valha valamudan

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 2 роки тому +1

    நமது மண்ணின் பெருமை பவா அண்ணன்

  • @bharathipannirselvam3533
    @bharathipannirselvam3533 2 роки тому

    என் தனிமை போக்கி நன்றி ஐயா

  • @sasisandy1214
    @sasisandy1214 2 роки тому +1

    Super bava ayya🙋🌹🌹♥️♥️

  • @ndurga85
    @ndurga85 2 роки тому +1

    I feel that this place or this anchors don't deserve bava... he is a genius...

  • @shadyjack4386
    @shadyjack4386 2 роки тому +3

    Wonderful sir. The anchors have no clue 🤣🤣🤣🤣

    • @ravisanguhan3775
      @ravisanguhan3775 2 роки тому +1

      I was going to say exactly that! Bava excellent as always. Anchors asking pre- rehearsed questions and no follow up points!! No clue indeed 🤣🤣

  • @MuruganandhamTNice
    @MuruganandhamTNice 2 роки тому +1

    Great man 👨 👏 👌 👍

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 роки тому

    நன்றி சூரிய டிவி

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 2 роки тому

    Black and white of a black and white man.
    திரு.பவாவின் ஒவ்வொரு பதிலையும் இரண்டுமுறைக்கு மேல் கேட்க வேண்டும் .அப்பொழுதுதான் அதன் ஆழம் தெரியும்.

  • @medicalplatform5273
    @medicalplatform5273 2 роки тому +1

    Love yu bava

  • @jeevananthamramaswamy3809
    @jeevananthamramaswamy3809 2 роки тому

    2006.ல் சோளகர் தொட்டில் நாவல் படித்து புரிந்து கொண்டது ஒன்று /. 2021ல் அந்தியூர் தாமரை கரையில் பவா கதை சொல்லி புரிந்து ஒன்று.பவாவிடம் நிரைய கேட்க வேண்டும்.

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 2 роки тому

    Thanks hari priya and azaar

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 2 роки тому

    I love bava sir

  • @kanikaRohan.
    @kanikaRohan. 2 роки тому

    Thanks for coming to school sir..

  • @syedbuhari2305
    @syedbuhari2305 2 роки тому

    Questions to be asked casually…not like kindergartens.. See how Bava is talking and how they are questioning him…

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому +2

    Neatly presented... Good

  • @vijayag2012
    @vijayag2012 2 роки тому +1

    பவா அண்ணன்❤️❤️❤️

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +2

    Mr.Bava...your statements are not completely acceptable here. Self experience for a human being..is vital for life development. We can see so many great people who has not even reading any books...in normal life. They are doing great also.

  • @பாலகுமரன்பரிதி

    பவா குரல்❣❣❣

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +4

    பவாவின் குரலில் வெளிபூச்சு இருக்காது

  • @manivisu6604
    @manivisu6604 2 роки тому

    பவா அப்பா

  • @arulalanraj8181
    @arulalanraj8181 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 роки тому

    யாத்வி 🌹

  • @thina2889
    @thina2889 2 роки тому

    Bava ❤️

  • @barathbv8350
    @barathbv8350 2 роки тому

    Bava ✌️

  • @manikandanpandi7637
    @manikandanpandi7637 2 роки тому +1

    ❤️

  • @gowthambalamurugan1153
    @gowthambalamurugan1153 2 роки тому +5

    Nan paarka virumbum manithar

  • @galatavukupanjameilla7847
    @galatavukupanjameilla7847 2 роки тому +1

    what is bava means

  • @saijayanthi4248
    @saijayanthi4248 2 роки тому

    Bava en annan endru solli kolvathil perumai kolkiren

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 2 роки тому

    ❤️😀

  • @saijayanthi4248
    @saijayanthi4248 2 роки тому

    Anna anna anna

  • @mr.lazy_.
    @mr.lazy_. 2 роки тому +2

    Ivra education minister akunga

    • @vijayalakshmiv1644
      @vijayalakshmiv1644 2 роки тому +1

      அண்ணா நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது உங்கள் கதையை கேட்டேன்.இன்றுவரை மறக்க முடியாத நினைவுகள்.நான் எங்க அண்ணன் பவா என்று தான் சொல்வேன் அண்ணா.

    • @shivamprint5678
      @shivamprint5678 Рік тому

      enna oru yosainai. good correcta soniga tholar. again good.

  • @arunprabhu1718
    @arunprabhu1718 2 роки тому

    Neenghe wall kitte pesuradhum andha rendu peru kitte pesuradhum onnu tha bava.

  • @rajkumar-sm6ti
    @rajkumar-sm6ti Рік тому

    Unmaiyoda mugama bava avaragalai parkiran

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 роки тому +1

    முதலில் விவசாயியாகவும்...

  • @farzanaz5814
    @farzanaz5814 2 роки тому

    👃

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 2 роки тому

    Bava❤️