ஒரு கதை எழுதுவதை விட கடினமானது அந்த கதையெ உள்வாங்கி ஒவ்வொரு நொடியிலும் நூறு வெளிப்பாடுகளுடன் மக்களின் இதயங்களை சென்றடைவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல ,மக்கள் மீது அதீத இரக்கமுள்ள ஒரு மனிதனால் மட்டுமே அதைச் செய்ய முடியும். பெயர், புகழ், செல்வம் மட்டும் ஆசைப்பட்டு எப்படியும் வைரலாவதைத் மட்டும் யோசிச்சு வாழும் மனிதர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வெத்யாசமாணவர் proud of you bava sir
நான் அவமானபடுத்தபட்ட பல காட்சிகள் என் முன்னே ஓடின. என்னால் இன்றுவரை அந்த அவமானபடுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் நான் தவிப்பதை என்னால் உணரமுடிகிறது. சமூகத்தில் சாதியாலும் பணத்தாலும் இழிவுபடுத்தபடுவது கொடுமையிலும் கொடுமை.
இக்கணம் மனம் நிறைந்து இருக்கிறது. பாவா அய்யா! உங்களுக்கும், இந்த கதையை எங்களிடம் கொண்டு வந்து தருகின்ற உங்கள் அன்பு நண்பர்களுக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் அன்பினை கொண்டு சென்று அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் உங்கள் வழிப் பயணத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன். என் அன்பு உள்ளங்களுக்கு இதை பகிர்கிறேன். அன்பினால் நிறையட்டும் இவ் வையகம்.
நன்றிகள் ஆனந்த விகடன் பிரசுரம். மேலும் பவாவின் சொல்வழிப்பயணம் பதிவிடவும். உங்களது பேச்சு மனதை மட்டும் அல்ல யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கும் வலிநிறைந்த ஆன்மாவை தொடுவதாய் இருந்தது. பவாவின் இந்த பேச்சை கேட்போராவது தம் மனத்தை எந்த ஒருசூழ்நிலையிலும் அவமானத்தை ஏற்காதவாறு பார்த்துக் கொள்ள முயற்சிமேற்கொள்ளளாம். மேலும் நம்மால் மற்றவர்கள் காயப்படாமல் பார்த்து கவனமாக செயல்பட்டால் போதும். அவமானம் நமக்கும் வேண்டாம் நம்மால் பிறருக்கும் வேண்டாம். நன்றி பவா அவர்களே.
நான் படுபயங்கரமாக அவமானப் படுத்தப்பட்டுள்ளேன் நான் யாரையும் அவமானப்படுத்தியது இல்லை எதுவாக இருந்தாலும் கோபமாக நேரடியாக கேட்பேன். அவமானத்தை ஒரு பொருட்டாக நினைத்தது இல்லை மாறாக சிரிப்பு தான் வரும் வடிவேல் ஜோக் "சரி ரைட் விடு" என்பது என்னை பொருத்தளவு மாபெரும் தத்துவமே
நானும் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே இருக்கும் போது.. என் ஊர் சென்று திரும்பும் போது... தாம் பரத்தை நோக்கி பஸ் செல்லும் போது.. நாமும் திரும்பி... ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.... கைகள் நடுங்கின....
Your mellifluous voice melts the ashamed insults and inner suffering. Great Ayya. Greatest salutations to you Ayya. Even empowered women face malicious insults and cry when alone. Thank you Ayya
சொல்வழிப்பயணம். கதை சொல் வழி பயணம். எழுத்தாளர்கள் உள்ளக்கிடக்கைகளை வாசகர் உணரும் வண்ணம் எழுத்து வடிவம் பெறும். அதுமேலும் மெருகேறும் பாவா சொல் வண்ணத்தில் . சொல்வழி பயணம் சிறக்கட்டும். விகடன் வழியில். வாழ்க வளமுடன்.
என் அவமானம் சந்தித்தே வாழ வேண்டிய வாழ்க்கை அதுதான் எனக்கு அறிவை வளர்த்துக் கொடுத்தது என் தந்தை இழிவான நபர் தான் அவர் செய்த தவறுக்காக நான் வாழ்நாள் முழுவதும் சந்தித்து கொண்டே இருக்கிறேன்
நினைத்தாலே முக்தி தரும்மலை திருவண்ணாமலை... நினைத்தவுடன் எனது மனதுக்கு நிம்மதி பிறக்கவைக்கும் நினைவு ஒன்று உண்டு ....அது திருவண்ணாமலையில் திரு.பவா சார் இருக்கிறார் என்ற நினைவுதான்.... திரு. பவா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார் என்றாலேயே.... மனவலிமையை தன் சொற்களால் ...தன் மொழியால் பலருக்கும் தந்து கொண்டேயிருக்கிறார் என்றுதான் பொருள்.....
என்ன உதாரணங்கள் இவை? தன் முயற்சியில் சென்றிருந்தால் கூட ஒரு நியாயம் உண்டு, சென்றது உங்கள் தயவில், அதுவும் முதலில் உள்ளே விடவில்லை, செய்ததும் செயற்கறிய செயல் ஒன்றும் இல்லை.
நான் உழைத்து சாம்பாதித்து சேமித்த பணத்தை கேட்டு எடுத்தாதற்காக நான் என் மகனின் கடுமையான உழைத்த காசை திருடிவிட்டதாக சொல்லி விட்டார்கள். இதயத்தில் ரத்தம் கசிகிறது
அய்யா நீங்கள் சொன்ன கடைசி நிமிட வார்த்தைகளை 20/10/22பெங்களூரு தினத்தந்தி நாளிதழில் ஐ நா ரோஸ் அவர்களும் சொல்லியிருக்கிறார்.என்று படித்தேன். உங்கள் உயரம் முன்பே வளர்ந்திருப்பதையும் அறிந்தேன்.
இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை ஸ்மார்ட் போனில் தொலைத்து வருவதை பார்த்து ரொம்ப வேதனை அளிக்கிறது. அன்று புத்தகங்கள் கொடுத்த சந்தோஷத்தை நினைத்து மனம் வெதும்பி தவிக்கிறது.
Mr.Bava.. Neengal famous novelist kadaiya padichithu kathai chollutenga. Great. But padikaama anubavicha many true story irukku myself. Bijaapur near Jemkandy oru small, kings kaalathu village. Please go there and visit and tell me the real story of devashsathini.. the real life i enjoyed once and give the mensured woman An amount and enjoyed for her afternoon meals with my soul satisfactory paid amount to survive for her family.
ஒரு கதை எழுதுவதை விட கடினமானது அந்த கதையெ உள்வாங்கி ஒவ்வொரு நொடியிலும் நூறு வெளிப்பாடுகளுடன் மக்களின் இதயங்களை சென்றடைவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல ,மக்கள் மீது அதீத இரக்கமுள்ள ஒரு மனிதனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
பெயர், புகழ், செல்வம் மட்டும் ஆசைப்பட்டு எப்படியும் வைரலாவதைத் மட்டும் யோசிச்சு வாழும் மனிதர்களுக்கு மத்தியில்
இவர் கொஞ்சம் வெத்யாசமாணவர் proud of you bava sir
Yes❤
நான் அவமானபடுத்தபட்ட பல காட்சிகள் என் முன்னே ஓடின. என்னால் இன்றுவரை அந்த அவமானபடுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் நான் தவிப்பதை என்னால் உணரமுடிகிறது. சமூகத்தில் சாதியாலும் பணத்தாலும் இழிவுபடுத்தபடுவது கொடுமையிலும் கொடுமை.
Good speech
Yy
😊😊
😊😊😊
😢
Many people insulted me because of my dark skin color. But my husband looks at my skills and character and loves me. I’m thankful to God
இக்கணம் மனம் நிறைந்து இருக்கிறது. பாவா அய்யா! உங்களுக்கும், இந்த கதையை எங்களிடம் கொண்டு வந்து தருகின்ற உங்கள் அன்பு நண்பர்களுக்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் அன்பினை கொண்டு சென்று அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் உங்கள் வழிப் பயணத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன். என் அன்பு உள்ளங்களுக்கு இதை பகிர்கிறேன். அன்பினால் நிறையட்டும் இவ் வையகம்.
உங்கள் உரை என் ம்ணவலிக்குஆறுதலான் ம்ருந்தாக இருக்கிறது நண்றி
இதுமாதிரி ஒரு பேச்சை நான் இதுவரை கேட்டதில்லை உங்களை போன்றவர்கள் தமிழ்த்தாயின் பொக்கிஷங்கள்
நன்றிகள் ஆனந்த விகடன் பிரசுரம். மேலும் பவாவின் சொல்வழிப்பயணம் பதிவிடவும். உங்களது பேச்சு மனதை மட்டும் அல்ல யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடக்கும் வலிநிறைந்த ஆன்மாவை தொடுவதாய் இருந்தது. பவாவின் இந்த பேச்சை கேட்போராவது தம் மனத்தை எந்த ஒருசூழ்நிலையிலும் அவமானத்தை ஏற்காதவாறு பார்த்துக் கொள்ள முயற்சிமேற்கொள்ளளாம். மேலும் நம்மால் மற்றவர்கள் காயப்படாமல் பார்த்து கவனமாக செயல்பட்டால் போதும். அவமானம் நமக்கும் வேண்டாம் நம்மால் பிறருக்கும் வேண்டாம். நன்றி பவா அவர்களே.
ua-cam.com/play/PLkkQRVdmWdAs9zecHoOkydZpnx8DZPBv6.html
விகடன் வாயிலாக பவா செல்லதுரை உரையை கேட்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி விகடன் 🙏 வாழ்த்துக்கள் பாவா செல்லதுரை 💐
...
நான் படுபயங்கரமாக அவமானப்
படுத்தப்பட்டுள்ளேன்
நான் யாரையும் அவமானப்படுத்தியது இல்லை
எதுவாக இருந்தாலும் கோபமாக நேரடியாக கேட்பேன்.
அவமானத்தை ஒரு பொருட்டாக நினைத்தது இல்லை மாறாக சிரிப்பு தான் வரும்
வடிவேல் ஜோக்
"சரி ரைட் விடு"
என்பது என்னை பொருத்தளவு மாபெரும்
தத்துவமே
ஓரு பெண்ணை அவமானப்படுத்தும் ஓர் ஆண் என்றால் அது அவள் கணவனால் மட்டுமே. Bava sir great
🎉🎉🎉🎉🎉🎉 I am working women. Always I neglecting my co workers. But now mind peaceful sir
அற்புதமான பதிவு. என் வாழ்வில் நான் பட்ட அவமானங்களை வெற்றியை நோக்கிய படிக்கட்டுகளாக மாற்றி அமைத்துக் கொண்டதால் அவமானங்களைநான் வாழ்த்துகிறேன்.
எப்போதுமான அழுத்தமான ஆழமான,பேச்சு பவா.துணிவும்,ஆற்றலும் தரும் எழுச்சி மிக்க பேச்சு
நானும் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டே இருக்கும் போது.. என் ஊர் சென்று திரும்பும் போது... தாம் பரத்தை நோக்கி பஸ் செல்லும் போது.. நாமும் திரும்பி... ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.... கைகள் நடுங்கின....
நன்றி பவா ஐயா அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள்
என்றென்றும் நலமுடன் வாழ்க
பவா செல்லத்துரை எனும் நாயகன் ❤️
கதையை கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்கின்றேன்...முதல் முதலில் கதையை கேட்டு ..மனசு கணம் ஆகிப்போனது,,...சற்று நேரம் தனிமை வேண்டும் எனக்கு !!
உங்கள் குரலில் ஏதோ ஒரு மயக்கம் தந்தையே
நமது நெருங்கிய நண்பர் நம்மிடம் அந்தரங்கமாக பேசிக்கொண்டு இருப்பதைப் போல இவரின் கதை சொல்லும் பாணி... சூப்பர் பவா சார்....
0
0
எதார்த்த மனிதன் ....மனதை நெருங்கிய உரையாடல்
தாங்க முடியவில்லை பவா.. அற்புதமான தலைப்பு. இதயத்தை கலங்கடிக்கும் தொடர். தொடரட்டும் உங்கள் பயணம் நண்பரே..
விமர்சனங்களுக்கும் ❤ கொடுக்கலாமே, உபதேசங்கள் ஊருக்கு மட்டும் தானா?
Your mellifluous voice melts the ashamed insults and inner suffering. Great Ayya. Greatest salutations to you Ayya. Even empowered women face malicious insults and cry when alone. Thank you Ayya
சிறப்பான உரை.
அவமானங்கள் மனிதர்களை செதுக்குகிறது
சொல்வழிப்பயணம்.
கதை சொல் வழி பயணம்.
எழுத்தாளர்கள் உள்ளக்கிடக்கைகளை வாசகர் உணரும் வண்ணம் எழுத்து வடிவம் பெறும். அதுமேலும் மெருகேறும் பாவா சொல் வண்ணத்தில் . சொல்வழி பயணம் சிறக்கட்டும். விகடன் வழியில். வாழ்க வளமுடன்.
இந்த அவமானப்படுத்தல் நிலை சாதாரண பொதுமக்களிடையே இருக்கின்றது
பா வெசெ கூறிய கதை கேட்கும் போது எல்லோருடைய மனமும் விம்மும் சிந்தனை கிளரும்! அருமை அருமை அருமை பாராட்டுகள்
மனம் கசிந்த அழுகை என்னுள் தொடர்ந்து வரும் காலம் உண்டு. . ப.வா.வின் கதை சொல்லின் . விதம். காயங்கள் ஆகும் ....
அமெ.ரிக்கா நிகழ்வு அருமை
தெரகுப்பபாளர் கஜேந்திரபாபு
அவமானம் தான் ஒருவனை வெகுமணாத தாரக ஆகும் நன்றி விகடன் அவர்களே!!
நல்ல விஷயம் பவா அவர்களுக்கு... வாழ்த்துக்கள்... ஆரம்பிக்கும் போதே ஏன் மிஷ்கின் மெண்டல் பற்றி....
வெகு நாட்களுக்குப் பிறகு பவாவின் உரை சில்லென்று மனதிற்குள் ஊடுருவியது
ஐயா நான் கரூர் கார்முகில் உங்கள் ரசிகை ஜீவிதம் அழகே அவமானங்கள் பேரழகே வெகுமானங்களாக மாறும்போது🙏👍
மிக்க மகிழ்ச்சி, பாவா சார். வாழ்த்துக்கள் 💐
அற்புதமான தருணம் ஐயா❤🎉
என் அவமானம் சந்தித்தே வாழ வேண்டிய வாழ்க்கை
அதுதான் எனக்கு அறிவை வளர்த்துக் கொடுத்தது
என் தந்தை இழிவான நபர் தான்
அவர் செய்த தவறுக்காக
நான் வாழ்நாள் முழுவதும் சந்தித்து கொண்டே இருக்கிறேன்
திருவண்ணாமலை தீபம் என்றால் திருவண்ணாமலைக்கு உரித்தான காரியம் எங்கள் பவா அண்ணன் பேசும் சாமியை விட நீங்கள் பேசும் மனிதர்களாய் இருக்கிறீர்கள்
அருமை.விகடனில் உங்களின் உணவு , கட்டுரை மிக அருமை.
அருமை உறவே.🥰
பவாஅண்ணா, வணக்கம்.தங்களின் அற்புதமான, ஆழமான,மனகவர்ந்தபேச்சுகேட்டுமகிழ்ச்சி.
காலம் மாறினாலும் இன்னும் சிலர் மாறாமல் இருப்பது மனவேதனை அளிக்கின்றது..
Thank you Bava Sir, you are amazing having so much experience and explaining everyone in understanding way👏👏😐💐💐
மிகவும் அருமையான பதிவு நன்றி
Heart Warming to see you onscreen in VTK Missed your voice sir
Iam continuesly hear your story telling
Super sir
மனித ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று...
வீட்டிற்கு மூத்த மருமகளாக இருந்தும் நிறத்தால் என்னையும் என் குழநதையையும் நிறத்தால் அவமானம் படுத்துகிறார்கள்.
நிறத்தில் ஒன்றும் இல்லை. நல்ல மனம் மட்டுமே வென்றும்
Give this man a national award!! ❤
வாழ்த்துக்கள் அண்ணா தொடர்க ❤️❤️❤️❤️
எனது மகள் மருத்துவம் படிக்கிறாள் இருந்தும் ஏன் இந்த அவமானம் என்றும் தெரியவில்லை...
Arumaiyana pathivu. Congrats. Beautiful speech. Excellent sir
இயல்பான பேச்சு , ரசித்தேன்
Sir, take care of your health. You are a treasure to all.
Oooooooooo
Bhava chelladurai anna I also gone through some bad people and gone through embarrassment moments
முதல் சொன்ன கதையில் அவரின் அவமானத்தை விட பவாவின் தற்பெருமையே தெரிகிறது.
அங்கு ஹோட்டலில் நடந்ததை அப்படியே சொன்னாரு. இதுல என்ன தற்பெருமை இருக்கு?
@@kannanlove7270 தன்னை சுற்றி 10பேர் இருக்க வேண்டிய நிலை அவர்களது பந்தாவை குறிக்காதா?
நினைத்தாலே முக்தி தரும்மலை திருவண்ணாமலை...
நினைத்தவுடன் எனது மனதுக்கு நிம்மதி பிறக்கவைக்கும் நினைவு ஒன்று உண்டு ....அது திருவண்ணாமலையில் திரு.பவா சார் இருக்கிறார் என்ற நினைவுதான்....
திரு. பவா சார் திருவண்ணாமலையில் இருக்கிறார் என்றாலேயே.... மனவலிமையை தன் சொற்களால் ...தன் மொழியால் பலருக்கும் தந்து கொண்டேயிருக்கிறார் என்றுதான் பொருள்.....
Very emotional speech 😢😢😢❤❤❤
An Excellent Compilation. Thanks to Bhava.
பாலா வாழ்த்துக்கள்.
Thank you sir, Nowadays I'm confused, now lm clear
Mika sirappana pechu sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥
Vikadanukku Nandri🎉
En vazhkailum sothukannakku pondru oru kathai undu sir, thirumbi parkkiren, ghanatha Iyathudan,😞
All ready speak that story thanks
ஆம் பவா சில அவமானங்கள் அக்னியாக தான் மாறும்
என்ன உதாரணங்கள் இவை? தன் முயற்சியில் சென்றிருந்தால் கூட ஒரு நியாயம் உண்டு, சென்றது உங்கள் தயவில், அதுவும் முதலில் உள்ளே விடவில்லை, செய்ததும் செயற்கறிய செயல் ஒன்றும் இல்லை.
அது மனிதர்களுக்கான உதாரனம் .
நன்றி பாவா
நான் உழைத்து சாம்பாதித்து சேமித்த பணத்தை கேட்டு எடுத்தாதற்காக நான் என் மகனின் கடுமையான உழைத்த காசை திருடிவிட்டதாக சொல்லி விட்டார்கள். இதயத்தில் ரத்தம் கசிகிறது
Ennai avamanaa paduthiya en arumai thaai
Super Bava sir
நன்றி அய்யா
அற்புதம்.. பவா சார்.. 🙏🙏🙏
மீண்டும் கதை கேட்கலாம்....🙏
அருமை.
நான் என் சொந்த உறவுகளாளே இன்றும் அவமானபடுத்தப்பட்டுக் கிடக்கின்றேன் பதிலடி கொடுக்க முடியாமல்...
From Uk
I am also
நல்ல விடயம்
அவமானப்படுவது வேறு அவமானப்படுத்துவது வேறு
அய்யா நீங்கள் சொன்ன கடைசி நிமிட வார்த்தைகளை 20/10/22பெங்களூரு தினத்தந்தி நாளிதழில் ஐ நா ரோஸ் அவர்களும் சொல்லியிருக்கிறார்.என்று படித்தேன். உங்கள் உயரம் முன்பே வளர்ந்திருப்பதையும் அறிந்தேன்.
இந்த கதை ஏற்கனவே பவா அவர்கள் சொல்லிய கதை..... இதுவரை சொல்லாத கதை இல்லை
இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை ஸ்மார்ட் போனில் தொலைத்து வருவதை பார்த்து ரொம்ப வேதனை அளிக்கிறது. அன்று புத்தகங்கள் கொடுத்த சந்தோஷத்தை நினைத்து மனம் வெதும்பி தவிக்கிறது.
Love your speech
Fan sabesan Canada
Mr.Bava.. Neengal famous novelist kadaiya padichithu kathai chollutenga. Great. But padikaama anubavicha many true story irukku myself. Bijaapur near Jemkandy oru small, kings kaalathu village. Please go there and visit and tell me the real story of devashsathini.. the real life i enjoyed once and give the mensured woman An amount and enjoyed for her afternoon meals with my soul satisfactory paid amount to survive for her family.
Excellent story Bava
அருமை அருமை 👌💕
உங்கள் பயணத்திற்கு வரவேற்கிறோம்
பாவா ஓரு 15 நிமிஷம் பேசுரமாதிரி போடுங்க
Superb Sir 😭🙏
அருமையான விளக்கம்
மகிழ்ச்சி பவா.
பவா செல்லத்துரை 😍😍😍😍😍😍
அருமை பவா
ஆம் ஆறாம் அறிவு இந்த அவமானங்களை அனுபவிப் பதற்க்காக தான் இயற்கை வரமாக கொடுத்ததோ?
Bava super speech bava keep going bava sir
விகடனில் சில வார்த்தைகளை மௌனமாகிவிட்டார்கள் ஆனால் அந்த வார்த்தைகள் தேவையானவை
எவன் என்ன சொன்னாலும் நீ பாட்டுக்கு போய் கொண்டே இரு .அவமான படுத்திய ...... ய் அது பாட்டுக்கு போகட்டும். அவமானப் படும் போது தான் அவமானம்.
After Marriage men face insults, irrespective of bank balance, position & education
Superb concept....expecting more sir superb
Bava sir I love you sir
Avamanam kodupavarkalitam ullathu...natri.....
THANKS BROTHER
உங்கள் கருத்து களும் கதையாடளும் உங்கள் இடது சாரி கொள்கை களும் சிறப்பு அதற்கு நன்றி அய்யா 🎉🎉🎉🎉 ஆனால் உங்கள் திமுக பக்கம் சார்ந்து இருந்தது ஏன் 😂😂😂😂
வணக்கம் ஐயா
bava🌟