நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன். இந்த வாக்கியத்தில் கிடைத்தாலும் என்ற இடத்தில் சந்தியான கசதப வின் கி யில் தொடங்கும் போது எது பக்கத்தில் க் வர வேண்டுமே? ?
Akka santhipilai yum vallinam meegum idam and vallinam meega idam mum onna nu sollunga group 4 syllabus la santhi pilai mattum thaan iruku akka please reply me immediately santhipilai mattum padicha pothuma akka please reply me immediately
சந்திப் பிழையும் வல்லினம் மிகும் இடம் மற்றும் வல்லினம் மிக இடம் இரண்டும் ஒன்றுதான் இலக்கண விதிப் படி எந்தெந்த இடங்களில் மிகும்/ மிகாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்
நல்லா சொல்லித் தர்றீங்க ஆனால் background music volume குறைத்து வையுங்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துகள் பற்றி அறிவிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்
Very clear explanation super thank u
உங்கள் வகுப்பு அருமை #உங்கள்_கையெழுத்தும்_அன்னைத்_தமிழைப்போலவே_அருமை
மிக்க நன்றிங்க
vera level la solli kudukareenga romba sandhosham ma.
Which school teacher ur students r vry lucky they will score more marks great job
Syllabus change pannittaanga ithukku mela ongalukku view increase agum madam
மிக்க நன்றிங்க🎉🎉🎉
குறில் எழுத்தை அடுத்து வரும் ஆகார எழுத்திற்கு பின் வல்லினம் மிகாது என்பது இலக்கணக் கூற்று ஆனால் நிலாச் சோறு உண்டால் என்பது சரியா
வல்லினம் சில சொற்களில் மிகுந்தால் தான் சரியான பொருளைத் தரும்.. எ.கா பலாப் பழம், கனாக் காலம் ,| விழாக் கோலம் / ... உலாப் புறம், போன்று ....,
அருமை அருமை. 😊
Madam group 4 new syllabus full ah cover panunga super ah teach panndreenga
பதிவிடுகிறேன்.. நன்றி.
நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன். இந்த வாக்கியத்தில் கிடைத்தாலும் என்ற இடத்தில் சந்தியான கசதப வின் கி யில் தொடங்கும் போது எது பக்கத்தில் க் வர வேண்டுமே? ?
கிடைத்தாலும் என்ற சொல்லுக்கு முன் பின்னும் க்.தேவையில்லை..
@@thenaruvitamilvagupari5926 ok madam
அது இது பின் மிகாது
Super mam
Maam pls give part 2 link
பகுதி - 2 பதிவிடவில்லை விரைவில் பதிவிடுகிறேன் நன்றி
Back ground irritating . explanation is good .dont give overstress to words while explaining.
மிக்க நன்றி
பின்னணியில் எதற்கு இது?
Doubt vanthute epdi clear panrathu 😊
என்ன doupt
பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் இருப்பது சிறப்பு
'உழவர்த் திருநாள் ' இதில் சந்திப் பிழை உள்ளதா அக்கா??
ஆம். உழவர் எழுவாய் சொல். எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது. ஆகவே இந்த இடத்தில் த் தேவை யில்லை.
இல்லை
Music vendam mam
சரிங்க இனிவரும் வகுப்புகளில் இருக்காது . நன்றி
👌✍️
Akka santhipilai yum vallinam meegum idam and vallinam meega idam mum onna nu sollunga group 4 syllabus la santhi pilai mattum thaan iruku akka please reply me immediately santhipilai mattum padicha pothuma akka please reply me immediately
சந்திப் பிழையும் வல்லினம் மிகும் இடம் மற்றும் வல்லினம் மிக இடம் இரண்டும் ஒன்றுதான்
இலக்கண விதிப் படி எந்தெந்த இடங்களில் மிகும்/ மிகாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்
👍👍👍
Music vendam.but class super
Ok sir
Nalla soil tharinga
நன்றீங்க
Super mam
Thank you ma