தமிழில் பிழை திருத்தம்: சந்திப் பிழையை நீக்குதல்

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @sowntharya3068
    @sowntharya3068 8 місяців тому +2

    ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @krishnaveni7378
    @krishnaveni7378 Рік тому +2

    ஐயா தங்களின் குரல் கேட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.விளக்கம் தந்து ஐயத்தை விளங்க கூறுவதில் வேறு எவரும் இல்லை.

  • @sakthivelumurugan
    @sakthivelumurugan 3 роки тому

    எளிமையாக சொல்லி விளங்க வைப்பதில் தங்களுக்கு நிகர் எவருமிலர் ஐயா🙏 நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @TamilarasiSekar-g3s
    @TamilarasiSekar-g3s Рік тому +1

    Vera level sir

  • @arunachalam4073
    @arunachalam4073 2 роки тому +1

    சூப்பர் ஐயா

  • @oviyarayyappan2754
    @oviyarayyappan2754 6 місяців тому

    குரல் வளம் அருமை 🙏🙏🙏

  • @A.SAKTHIVELA.SAKTHIVEL-e5p
    @A.SAKTHIVELA.SAKTHIVEL-e5p 7 місяців тому

    நன்றி ஐயா...❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sellathuraig8521
    @sellathuraig8521 2 роки тому +1

    அருமை

  • @thaileeswaranthaileeswaran2689
    @thaileeswaranthaileeswaran2689 2 роки тому +1

    Thank you sir very super sir .

  • @manjum4211
    @manjum4211 2 роки тому

    Sir great explanation🙏💐

  • @zahirs8090
    @zahirs8090 3 місяці тому

    பாம்பு பாம்பு தீ தீ என்று சொல்லும் போது சிரித்து விட்டேன் ஐயா 😂 மன்னிக்கவும்.உங்கள் பாடம் சிறப்பாக இருந்தது

  • @TamilarasiSekar-g3s
    @TamilarasiSekar-g3s Рік тому +1

    🎉🎉🎉

  • @devasteaching9412
    @devasteaching9412 7 місяців тому

    I learn today only tq

  • @yuvarajshanmugam660
    @yuvarajshanmugam660 Місяць тому

    மிகவும் அருமை। ஒரு கேள்வி. நிலை மொழி ஈற்றில் வரும் அனைத்து உயிர்மெய் எழுத்துகளும் உயிர் எழுத்தில் தானே முடியும் ?

  • @rajakala3568
    @rajakala3568 6 місяців тому

    Super sir

  • @gandhimathig2788
    @gandhimathig2788 2 місяці тому +1

    ஒரு சந்தேகம் ஐயா வாழை மரம் இரு பெயரிட்டு பண்புத்தொகை வாழைமரம் இதில் ஏன் வல்லினம் மிகவில்லை ஐயா

    • @maruthamtamil5851
      @maruthamtamil5851 2 місяці тому +2

      வருமொழியின் முதல் எழுத்தான ம என்பது வல்லினம் அல்ல.

    • @RajiSuresh-r5i
      @RajiSuresh-r5i 2 години тому

      கதை+சொன்னான். Ithu la ean vallinam migathu

  • @villagevickypedia9252
    @villagevickypedia9252 9 місяців тому +3

    ஓர் எழுத்து ஒரு சொல் 42 நீக்க 60 சொல்றிங்க

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @thangamanip7854
    @thangamanip7854 2 місяці тому

    ஐயா...இங்கு கண்டேன் என்பது தானே இயல்பாகத் தோன்றுகிறது......
    ஆனால்
    இங்குக் கண்டேன் என்று கூறுகிறீர்கள்...
    ஐயம் தீர்க்கவும்...